Life History of Bharathiraja: Ep 46 - Ilaiyaraaja ஒரே நாளில் ஒரு படத்துக்கு compose பண்ணிடுவான்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 71

  • @vimalvimal5703
    @vimalvimal5703 3 ปีที่แล้ว +1

    உங்கள். மனதில். மனிதர்கள். வாழ்வின்.மாண்புஉள்ளது

  • @mydeenvavamydeenvava1422
    @mydeenvavamydeenvava1422 4 ปีที่แล้ว +6

    Sir வணக்கம்.. என்றும்.. உங்கள் அன்பு பாசம் மறவா. அப்பாஸ்... எங்கள் இயக்குனர். இமையம்..
    கலைமேதை பாரதிராஜா. ஐயா. கண்டுஎடுத்த வைரமே.. முத்தே... நீர் வாழும் திருவள்ளுவர்.. வாழும் கம்பர். வாழும் பாரதியார்.. வாழ்ந்த கலைஞரின். நண்பர். இசை புயல்.. ஆஸ்க்கார் ரகுமானின் ஆஸ்தான.. கவிஞர்...
    வடுகு பட்டியாரே... வடுகு... இல்லா.
    கவிஞரே.....
    உமது பேனா. வீணா.... கசிந்தாலும்... கவிதையாமே..
    உமதை கண்டுபிடித்த... இயக்குனர்.. இமயத்திற்கு.... உலக.
    தமிழ் மக்களின் சார்பாக. கோடானகோடி.. நன்றி. நன்றி...

  • @mayilvananpv3726
    @mayilvananpv3726 4 ปีที่แล้ว +3

    நிறம் மாறாத பூக்கள்
    என்றென்றும் மனம் மாறாத பூக்கள்
    பாடல்கள் அனைத்தும் சூப்பர் சார்.

  • @9383388860
    @9383388860 4 ปีที่แล้ว +2

    இந்த தொடர் உங்கள் அனுபவம் மட்டுமல்ல. எதிர்கால சந்ததிக்கு ஒரு ஆவணம். அவ்வளவு சுவராஸ்யங்கள் உள்ள பதிவுகள்

  • @rajaram5359
    @rajaram5359 4 ปีที่แล้ว +17

    அருமை 👏👏👏👏
    உங்களுக்கு நேரம் இருக்கும் தருவாயில் தங்களுக்கும் இளையராஜா அவர்களுக்கும் நடைபெற்ற சுவையான பாடல் இயக்கத்தின் உரையாடல்களை பதிவிடுங்கள்.. குறிப்பாக மன்வாசனை, கடலோர கவிதைகள் பாடல்கள் தேவ அமிர்தம் செவிகளுக்கு... ❤❤❤

  • @VV-tf8wq
    @VV-tf8wq 4 ปีที่แล้ว +4

    நான் சிறுவனாக இருந்த போது பார்த்த படம். அந்த படத்தின் பாடல்கள் இன்றும் என் காதில் ரிங்காரமிடுகின்றன.

  • @xaviervaraprasadham6356
    @xaviervaraprasadham6356 4 ปีที่แล้ว +3

    இலண்டனில் வாழ்ந்தாலும் இன்றும் நாசியில் உங்களது மண்வாசனை

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 4 ปีที่แล้ว +3

    No one is like you sir.. such a talented director who changed the history of Tamil cinema forever..

  • @kalaignanamna7268
    @kalaignanamna7268 4 ปีที่แล้ว +5

    S.P.Balasubrmaniam sang his (duet song with S. Janaki amma )first song for bharathiraja movie.Until that most of the song sang by Mr.Malaysia vasudevan for most of the bharathiraja sir movies,because his voice was suitable for village subject .

    • @arvinthsrus
      @arvinthsrus 4 ปีที่แล้ว +1

      And so the problem arise between them afterwards

  • @rajalakshmi7654
    @rajalakshmi7654 4 ปีที่แล้ว +3

    வணக்கம் சார் உங்களை மாதிரி படம் எடுக்க இன்னொருதர் பிறந்துதான் வரனும் சார்
    ஒவ்வொரு எபிசோடும் அற்புதம் சார்

  • @VV-tf8wq
    @VV-tf8wq 4 ปีที่แล้ว +10

    படத்தின் இறுதி காட்சியில் விஜயன் ஆற்றில் இறங்கி என் வயதை ஒத்த சிறுவர்களுக்கு கையாட்டி கொண்டே உயிரை மாய்த்து கொண்டதை திரையில் பார்த்து என் மனம் வெகுநாட்களுக்கு பாரமாகவே இருந்தது. மிகவும் அழுத்தமான கிளைமாக்ஸ்.
    காதல் என்ற உணர்வு அழாதியனதுமட்டுமல்ல ஆழமானதும்.
    நான்கு நாட்களுக்கு முன் கடலூர் மாவட்டத்தில் விஷம் குடித்து இறந்த காதலி உடல் வெந்து கொண்டிருக்கும் எறிமேடையில் அவள் காதலனும் விழுந்து உயிரை விட்டுள்ளதாக செய்திதாளில் படித்தேன். இவர்களை போல் பூமியில் ஆங்காங்கே அமரத்துவமான காதலர்கள் தோன்றி கொண்டே இருப்பார்கள் போல.
    காதல் என்ற உணர்வை மிகச்சிறப்பாக காட்சி அமைத்தவர்களில் நீங்கள் சிகரம்தான் .

  • @jkvlg8283
    @jkvlg8283 4 ปีที่แล้ว +3

    Sir your period is a golden period sir. We want again your re-entry sir, with ilayaraja sir. No one chase your record sir. Greatest director sir you are, come back sir. We love you sir.

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 4 ปีที่แล้ว +11

    கல்லுக்குள் ஈரம் படத்தை என் அப்பா அம்மாவுடன் ' மிட்லண்ட்' தியேட்டரில் (1980) பார்த்துக்கொண்டிருக்கும் போது எட்டு வயது சிறுவனாக இருந்த நான் உங்கள் நடிப்பு, அசைவுகள், பேச்சு அனைத்தையும் கிரகித்து..' அப்படியே அப்பா மாதிரியே இருக்கான்' என்று என் அம்மாவிடம் கூறி ஆச்சரியப்பட்டு போனேன்.(மன்னிக்க வேண்டும் நடிகர் நடிகைகளை அவன் இவன் என்று குறிப்பிடுவது அன்றைய வழக்கம்).

  • @xaviervaraprasadham6356
    @xaviervaraprasadham6356 4 ปีที่แล้ว +2

    தங்களது திரைக்கதையில் நிறம் மாறாத பூக்கள் ஒரு மைல் கல்

  • @thinkpositive5725
    @thinkpositive5725 4 ปีที่แล้ว +2

    I'm waiting for IR & BR Combo Movie.. With Kamal Hero 🔥🥰

  • @rangarajang3612
    @rangarajang3612 4 ปีที่แล้ว +3

    Hello Sir,
    Thiugh I watched your movies in 80 & 90s, I watched your Vedam Puthithu yesterday in J movie in a relaxed manner from the begining!
    Mr Kannan & you had hit the nail on the head in dialogues!
    Hard hitting & practical but our people won't change!
    You deserve Dada Saheb Phalke Award without any more delay! Fantastic movie!

  • @s.ganesansanmugavel5679
    @s.ganesansanmugavel5679 4 ปีที่แล้ว +3

    Welcome sir.you are bold and gold well know taste of audience.during 80s90s_all moves super. Especially muthal Mari ya Thai.kelakku seemailee very good memorable village incidents.

  • @anbumani8284
    @anbumani8284 ปีที่แล้ว

    இந்த படத்தின் மறுவடிவம் தான் மௌனராகம்.

  • @samyamysamyamy4211
    @samyamysamyamy4211 4 ปีที่แล้ว +10

    தமிழ் பாடல் தமிழிசை, எந்த அளவுக்கு வெளி நாட்டு மக்களை ஈர்த்து இருக்கிறது. இளையராஜா பற்றி சொல்லவும்

  • @Garageboy2840
    @Garageboy2840 4 ปีที่แล้ว +4

    Sir konjam neraya video podunga....pathukite irukalam polan pola

  • @rajasekar7073
    @rajasekar7073 4 ปีที่แล้ว

    Sir ungal pataippukal ellam very super

  • @samyamysamyamy4211
    @samyamysamyamy4211 4 ปีที่แล้ว +1

    குரங்கு பொம்மை உங்கள் நடிப்பு நன்றாக இருந்தது(என்ன கொல்லதானே போற? டிக் டாக்கில் இதற்கு நிறைய லைக் கிடைத்தது. நிறைய பேர் கேட்டார்கள் படத்தின் பெயரை சொல்லச் சொல்லி

  • @nithindan
    @nithindan 3 ปีที่แล้ว

    Hi sir, I met you and shook my hand with you at Coimbatore shopping mall withy friends ....5 yrs back

  • @rangarajang3612
    @rangarajang3612 4 ปีที่แล้ว +3

    I request you to continus to share your experiences! The difficulties you faced etc. are a learning for the current generation!
    We are able to see your movies with greater interest, after connecting your experiences!
    We are lucky to be in your, KB, Kannadasan & few others era! Thanks a lot!

  • @remingtonmarcis
    @remingtonmarcis 4 ปีที่แล้ว +1

    அண்ணே, புதிய வார்ப்புகள் படத்தில் நடித்த கே.கே. சவுந்தர் அவர்கள் நாயனக் காரராக வருவார், ரதியின் தந்தையாக. எம்ஜியார் படமான அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்திலிருந்து நடித்து வந்தார். கோவில்பட்டி அருகிலுள்ள குருவிகுளம் சொந்த ஊர் எனக் கேள்வி. நல்ல கேரக்டர்.

  • @barathibarathi6139
    @barathibarathi6139 3 ปีที่แล้ว

    Super appa ❤️

  • @krishnadharmarajan2320
    @krishnadharmarajan2320 4 ปีที่แล้ว

    Sir please kadalora kavithaigal pathi peasunga sir. Enoda favorite movie, songs, cinematography yellam semaya erukum en yarum andha padatha pathi peasamatranganu therla sir

  • @சீறிப்பாயும்காளை
    @சீறிப்பாயும்காளை 4 ปีที่แล้ว +1

    🌟 "புதிய வார்ப்புகள்"....படத்தை கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவியை வைத்து ஸ்ரீ லங்காவில் எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.
    தெலுங்கில் இந்த படம் "ப்ரியா" என்ற பெயரில் தயாரான போது விஜயனின் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடித்திருந்தார். தமிழில் ராதிகா நடித்த பாத்திரத்தில் அவரே நடித்திருந்தார். படம் தெலுங்கில் படுதோல்வி கண்டது.

  • @muthuramalingamma52
    @muthuramalingamma52 4 ปีที่แล้ว

    நிறம் மாறாத பூக்களின்.....
    தரம் மாறாத நிகழ்வுகளை....
    சுரம் பிரித்து தந்தமைக்கு....
    கரம் கூப்பி வணங்குகிறோம்....
    -- முத்துராமலிங்கம் காஞ்சிபுரம்--

  • @mrblackbeast7172
    @mrblackbeast7172 4 ปีที่แล้ว +1

    2:52 நடுவிரல் கட்டினார் பாரதிராஜா

  • @sheelajayakumar9436
    @sheelajayakumar9436 4 ปีที่แล้ว +1

    Super sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajaveera5614
    @rajaveera5614 4 ปีที่แล้ว

    Sir you are really great ......gem

  • @senthiln4158
    @senthiln4158 4 ปีที่แล้ว +1

    BHARATHI RAJA VAIRAMUTHU ERUVARUM ILAIYARAJA UYARATHAI PIDIKKA MUDIYATHU ILAIYARAJA IS A MUSIC GOD

  • @vindhianp5003
    @vindhianp5003 4 ปีที่แล้ว

    Sir unga om padam parthean wonderful sir next movie continue sir please

    • @ragamalika12
      @ragamalika12 4 ปีที่แล้ว

      Om padam you tubeல இருக்கா linkபோடுங்க

  • @gunasekaran4600
    @gunasekaran4600 4 ปีที่แล้ว +5

    சார் செய்தியெல்லாம் பத்தாது.
    படபிடிப்புன் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை சொல்லுங்கள் சார்.

  • @geminichandran8264
    @geminichandran8264 4 ปีที่แล้ว +2

    அல்லி நகரத்துக் காரர் சொல்லி வைத்துக் கில்லி அடித்துள்ளார்...அடேயப்பா....

  • @rajinikanth3381
    @rajinikanth3381 4 ปีที่แล้ว +2

    Love you forever bharathi sir...

  • @rajkandiah8182
    @rajkandiah8182 4 ปีที่แล้ว +13

    பணம் கொடுப்பதற்கும் மணம் வேண்டும்

  • @usmantkthevarkalathil911
    @usmantkthevarkalathil911 4 ปีที่แล้ว +1

    En iniya tamiz makkalay tamizhanin tharaka mantheram

  • @PrakashPrakash-ku9qf
    @PrakashPrakash-ku9qf 4 ปีที่แล้ว +1

    Good evening sir

  • @Seiyuram
    @Seiyuram 4 ปีที่แล้ว

    Appa why can’t you called thamileelam instead of Ceylon

  • @ilavarasanprince6723
    @ilavarasanprince6723 4 ปีที่แล้ว +2

    Second comment

  • @ramdoss5614
    @ramdoss5614 4 ปีที่แล้ว +3

    பாரதிராஜா என்பவர் ஒரு ஆலமரம் என்பதை இவ்வுலகம் அறியும்👈 அதன் விழுதுகள் பாக்யராஜ் மணிவண்ணன் சீமான் என்பதையும் இவ்வுலகம் அறியும்👈 ஆனால் தன் மகன் மனோஜ் என்பவரை ஒரு நட்சத்திர நாயகனாக ஆக்க முடியவில்லையே ஏன் ? 👎 ஆனால் இன்று TR மகன் சிம்புவும்👍 கஸ்தூரி ராஜா மகன் தனுசும் 👍 வெற்றி படிக்கட்டில் போயிக்கொண்டே இருக்கிறார்கள் 👈🌹🌹👍

    • @skmuthuskmuthu6770
      @skmuthuskmuthu6770 4 ปีที่แล้ว +1

      அதற்கு காரணம் மக்களை ஈர்க்கின்ற முகவசீகரம். மற்றும் பார்த்ததும் பிடித்துபோகின்ற, தோற்றம் இல்லாததே காரணம். ரசிகன் யாரை ஏற்று கொள்வான்
      . யாரை கண்டுகொள்ளவே மாட்டான் என்பது இன்று வரை. ஒரு புரியாத புதிர்தான்.

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 4 ปีที่แล้ว +1

      He does not have hero looks.. he can direct films like his father..rather than acting

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த ปีที่แล้ว

    😀

  • @barathibarathi6139
    @barathibarathi6139 3 ปีที่แล้ว

    My name Barathi dad

  • @prabuk107
    @prabuk107 4 ปีที่แล้ว

    How many heroines u dated

  • @RajendranRajendran-wp5dq
    @RajendranRajendran-wp5dq 2 ปีที่แล้ว

    Nee Nadigan illai Nalla Idhayam....

  • @samayalchandran9873
    @samayalchandran9873 3 ปีที่แล้ว

    நான் இணைந்து விட்டேன் நீங்கள் எனக்கு ஆதரவு தரவேண்டும் உங்களால் நான் நன்றி

  • @muralihari2011
    @muralihari2011 4 ปีที่แล้ว

    You can give money to your relatives. But you should give it for a reason like education, medical emergency. Also it should not make them lazy. They will started assuming you as a world bank. They will get angry when you stop giving and thinking that you have money and why don't you give it. It's not their fault.its 💯 percent your fault

  • @krishnatheatre8555
    @krishnatheatre8555 4 ปีที่แล้ว +1

    என் இனிய தமிழ் மக்களே...video uploads romba late ஆகுது.

  • @rajusa-tamilmoviesongsandm5025
    @rajusa-tamilmoviesongsandm5025 3 ปีที่แล้ว

    உங்க இங்கிலிஷ் இம்சை தான் தாங்கமுடியல

  • @rajaguru2673
    @rajaguru2673 4 ปีที่แล้ว

    Ungaluku panathoda arumai theriyala ok athunala pirichi kuduthitingala ada pongaiya ...... kuthunga ejama kuthunga

  • @Manikandan-vq4ni
    @Manikandan-vq4ni 3 ปีที่แล้ว

    Poda dei

  • @venkateshc2691
    @venkateshc2691 4 ปีที่แล้ว +2

    தமிழ் தமிழ் என்று பிழைப்பை ஓட்டுவார் செயற்கையாக
    அரை குறை ஆங்கிலம் பேசி அறிவாளி போல காட்டுவார் இயக்குனர் அவர்களே தமிழில் முழுவதும் பேசுங்கள்

  • @ravithulasi2589
    @ravithulasi2589 ปีที่แล้ว

    Seama. Comidi.....neengkal. Nenda.naal..irukka. Veendum..ungal.poi..yai..naangkal..
    Rasikkaveandum..