Germany யில் தோட்டம் | Home Garden Tour Germany | Gerden growing |ஏன் தோட்டம் வேண்டும் | வாழை....

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 117

  • @mathy.9
    @mathy.9  หลายเดือนก่อน +2

    குளிர் காலத்தில் எப்படி வாழை மரங்கள் பாதுகாப்பது எ‌ன்பதை பார்க்க
    th-cam.com/video/J288_B_K_x0/w-d-xo.htmlsi=hX5XPuj6BE_aSWAV

  • @logen7
    @logen7 2 หลายเดือนก่อน +2

    beautiful garden super 👍 thanks you so much for sharing 👍👍👍

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thank you too

  • @printharaji7057
    @printharaji7057 2 หลายเดือนก่อน +3

    Anna I was so excited to see your work in the allotment for garlic you need good compost and you need to sow your bulbs in late September and it will be ready in 10 months no need to water them or anything they are good in extreme cold weather as well as I live in the UK I grow garlic every year

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thanks for the tip!

  • @Theglobalpeace
    @Theglobalpeace หลายเดือนก่อน

    காணொளிக்கு நன்றி . உள்ளி குளிருக்கு நல்ல வளரும் . Uk யில் நாங்கள் உள்ளி குளிரில் வெளியில் பாட் இல் வளர்ப்போம்

    • @mathy.9
      @mathy.9  หลายเดือนก่อน

      Info க்கு மிக்க நன்றி

  • @rpal8933
    @rpal8933 2 หลายเดือนก่อน +6

    அனைவருக்கும் பகிர்ந்து உண்ணுதல் தமிழனின் பண்பு. வாழ்க வளமுடன்

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி அது தான் தமிழர்கள் ✌️

    • @RM-jt8de
      @RM-jt8de 2 หลายเดือนก่อน

      அப்பிடியே தமிழர் பண்பு என்று சொல்லி தண்டவேண்டியதுதான்.

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      ஒரு நாள் திரும்பி வரும் தானே ❤❤

    • @V.Multicuisinechannel
      @V.Multicuisinechannel 2 หลายเดือนก่อน

      @@mathy.9 kandipa varum

    • @V.Multicuisinechannel
      @V.Multicuisinechannel 2 หลายเดือนก่อน

      @@rpal8933 correct 💯🤗

  • @Rdsrangoli-ff6kh
    @Rdsrangoli-ff6kh 2 หลายเดือนก่อน +2

    Wow beautiful garden ❤❤❤❤❤👌👍

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான அழகான பதிவு பகிர்வுக்கு நன்றிகள்

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @rajramalingam8836
    @rajramalingam8836 2 หลายเดือนก่อน

    அருமையான தோட்டம்
    நன்றி
    முப்பாட்டன் முருகன் துணை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி முருகன் துணை

  • @MELLOCOMMUNITY
    @MELLOCOMMUNITY 2 หลายเดือนก่อน +1

    சிறந்த பதிவு .....

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @sujahthauthayakumar2933
    @sujahthauthayakumar2933 2 หลายเดือนก่อน

    நன்றாக இருக்கு,நன்றி மதி.

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🎉

  • @rajasingam333
    @rajasingam333 2 หลายเดือนก่อน

    அழகிய தோட்டம்

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @maduraimullainursery
    @maduraimullainursery 2 หลายเดือนก่อน +1

    Wow amazing 😮

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thank you

  • @fathima555fathi
    @fathima555fathi 2 หลายเดือนก่อน

    Woow ❤

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thank you

  • @V.Multicuisinechannel
    @V.Multicuisinechannel 2 หลายเดือนก่อน +1

    Nice video super garden ❤

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      So nice of you

  • @annatharmi4824
    @annatharmi4824 2 หลายเดือนก่อน +4

    அண்ணா பொன்னாங்காணி பூக்க விடுங்க பூத்து கொட்டி அடுத்த வருடம் தானாகவே வரும். சுவிசில் அப்படி தான் செய்கிறோம்.

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி அப்படியே செய்கின்றோம்👌✌️

    • @V.Multicuisinechannel
      @V.Multicuisinechannel 2 หลายเดือนก่อน

      Oh thanks for the information ❤

  • @Krvlog22
    @Krvlog22 2 หลายเดือนก่อน +1

    அருமை 👌👌

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @PalinySamayal
    @PalinySamayal 2 หลายเดือนก่อน +2

    Suppr நல்ல தோட்டம்

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி palini

  • @jeyanthyindrajith7676
    @jeyanthyindrajith7676 2 หลายเดือนก่อน +1

    Super👍👍

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thank you 👍

  • @NAMMA_OORU851
    @NAMMA_OORU851 2 หลายเดือนก่อน +1

    Very nice 👌

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thank you

  • @johnsundar1591
    @johnsundar1591 2 หลายเดือนก่อน

    Super super family

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @annatharmi4824
    @annatharmi4824 2 หลายเดือนก่อน

    Very nice thottam.

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน +1

      Thank you so much

  • @பண்ணைதோட்டம்சரவணன்
    @பண்ணைதோட்டம்சரவணன் 2 หลายเดือนก่อน

    Nice

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thank you

  • @LakshanMadhusan
    @LakshanMadhusan 2 หลายเดือนก่อน +2

    👌👌👌👌

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thanks

  • @anandaselvamn535
    @anandaselvamn535 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @Jey_cooking
    @Jey_cooking 2 หลายเดือนก่อน

    Ow nice Mathy ❤

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thanks 😁 Jey

  • @ramkumar_watch
    @ramkumar_watch 2 หลายเดือนก่อน

    அருமை நல்லது வாழ்த்துக்கள்.
    இந்த சாதியை ஜெர்மனியில் வளர்காலமல் இருத்தல் நல்லது .

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      ஓம் மிக்க நன்றி ராம்குமார்

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் நன்றி

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 2 หลายเดือนก่อน

    தோட்டம் சூப்பர்

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @makudamanygajendini9813
    @makudamanygajendini9813 หลายเดือนก่อน

    அத்திக்காயை வெள்ளைகறி செய்யலாம் அதன் இலையை வறுக்கலாம்

    • @mathy.9
      @mathy.9  หลายเดือนก่อน

      மிக்க நன்றி 👌

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 2 หลายเดือนก่อน

    Super super

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thank you so much

  • @vasanthaviththiyakaran569
    @vasanthaviththiyakaran569 2 หลายเดือนก่อน

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thanks

  • @VasanthakumarySukumar
    @VasanthakumarySukumar 2 หลายเดือนก่อน

    Super

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thanks

  • @mariaarul4327
    @mariaarul4327 2 หลายเดือนก่อน +1

    மனிதனுக்கு தேவையான விடையம் ,ஆரோக்கியத்திற்கு
    நல்லவிடையம்..வாழ்த்துகள்..👍👍👍👍👍

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @maryanneforman297
    @maryanneforman297 2 หลายเดือนก่อน +1

    நான் சுவீடன் இல் இருக்கிறேன், எத்தனை மாதம் உங்களுடைய இடத்தில் snow குளிர் இருக்கும்? எனக்கு சிறிய நிலம் வீட்டுடன் இருக்கு, இங்கு குளிர் கூட, வாழை வளருமா தெரியாது. April மாதம் வரை snö இங்கு நிறைய இருக்கும். எனக்கு உங்களது advice தேவை, சொல்ல முடியுமா? நன்றி.

    • @mathy.9
      @mathy.9  หลายเดือนก่อน

      மிக்க நன்றி, அங்கும் வாழை மரங்கள் வரும் .நவம்பர் முதல் மே மதம் வரை பாதுகாக்க வேண்டும் அது எப்படி என்பதை பின்வரும் லிங்க் பார்க்கவும் அதில் விபரமாக செய்து காட்டி உள்ளேன்
      th-cam.com/video/J288_B_K_x0/w-d-xo.htmlsi=hX5XPuj6BE_aSWAV

  • @sumathyrathipalan5578
    @sumathyrathipalan5578 2 หลายเดือนก่อน

    நல்ல மனிதன்💐

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thank you

  • @rubanviji14
    @rubanviji14 หลายเดือนก่อน

    Osnabrück நகரில் வல்லாரை இருக்குதாம் அறிந்தீர்களா அக்கா

    • @mathy.9
      @mathy.9  หลายเดือนก่อน

      எங்கே, வல்லாரை தோட்டமா?
      விலாசம் தெரிந்தால் சென்று பார்க்கலாம். தெரிந்தால் சொல்லுங்கள். மிக்க நன்றி 👍

  • @Theglobalpeace
    @Theglobalpeace หลายเดือนก่อน

    Did anyone store aubergine plants (after cutting the top) inside the garage or indoors for re-growing n Xt year ? If yes, How do we the results?

    • @mathy.9
      @mathy.9  หลายเดือนก่อน

      Ippadi intha murai seithu parkiren ,
      Enna result varum enru parpom

  • @HollandPonnu
    @HollandPonnu 2 หลายเดือนก่อน

    Very useful video dear sis

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thank you so much

  • @umadevidelpos5250
    @umadevidelpos5250 2 หลายเดือนก่อน

    Your garden is very good. I want to visit . Please give the address

    • @mathy.9
      @mathy.9  หลายเดือนก่อน

      Nienkal enku vasikkinrierkal

  • @selliahthavarasa1087
    @selliahthavarasa1087 2 หลายเดือนก่อน

    அக்கா ஜேர்மனியில் இத்தோட்டம் எந்த இடம்??? நாம் பிராங்போர்ட் அருகாமைதான்⛲

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Münster என்ற இடத்தில் உள்ளது, மிக்க நன்றி

  • @johnsundar1591
    @johnsundar1591 2 หลายเดือนก่อน

    சிஸ்டர் என் மகனுக்கு உங்கள் நாட்டில் ஏதாவது வேலையை வாங்கி கொடுங்கள் பிளீஸ்

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      அவர் எங்கு வசிக்கிறார்

    • @johnsundar1591
      @johnsundar1591 2 หลายเดือนก่อน

      @@mathy.9 இந்தியா தமிழ்நாடு. மார்க்கெட்டிங் மேனேஜரா அனுபவம் உள்ளது

  • @radhika1693
    @radhika1693 2 หลายเดือนก่อน

    Thottam yeppadi vaanga vendum video link plz

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      நன்றி, இதை பார்க்கவும் தேவை ஏற்படின் எழுதவும்
      th-cam.com/video/mbZUJQXUjCQ/w-d-xo.html

  • @selvarajahkrisnasamy300
    @selvarajahkrisnasamy300 2 หลายเดือนก่อน

    நத்தையயும் பொரித்துச்சாப்பிடலாம்என்றுசொல்கிறார்கள்!!!

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      உண்மைதான், மிக்க நன்றி

    • @RM-jt8de
      @RM-jt8de 2 หลายเดือนก่อน

      நீயும் சாப்பிடு

  • @ponnampalamushakaran3664
    @ponnampalamushakaran3664 2 หลายเดือนก่อน

    யாரப்பா நீங்க நான் நினைத் தேன் விக் பாஸ் சுரெஸ் கர்க்கரவர்த்யாக்கும் என்று உள்ளெ போனால் நாம்ம சனங்களா இருக்கு?

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Ok மிக்க நன்றி இவருக்கும் சுரேஷ் தான் பெயர் ஆனால் இவர் விவசாய பிக் பாஸ் நன்றி

  • @SankarapillaiSampasivam
    @SankarapillaiSampasivam 2 หลายเดือนก่อน

    அக்கா தான் மட்டும் தான் கதை

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      ஓம் மிக்க நன்றி 🎉🎉🎉

  • @pramilapaulsanthan1604
    @pramilapaulsanthan1604 2 หลายเดือนก่อน

    ஜெர்மனில் எந்த இடம்

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Münster, நன்றி

  • @RM-jt8de
    @RM-jt8de 2 หลายเดือนก่อน +1

    அப்ப நீர் யேர்மனில பிறந்திட்டு தமிழ் பேசிக்கொண்டு வேலவெட்டியில்லாமல் வீட்டுக்க படுத்துக்கிடக்கிறியா?

    • @mathy.9
      @mathy.9  หลายเดือนก่อน

      இங்குள்ள தமிழர்கள் பொதுவாக சுறுசுறுப்பு ஆனவர் கள்

  • @limitededition2962
    @limitededition2962 2 หลายเดือนก่อน +1

    ஏன் இவருக்கு தமிழ்ல பெச தெரியாதொ ja ja ja நாங்க German இல் பிரந்த நாங்கலெ சுத்த தமிழ் பெசுறம் 🤨

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு ,நாங்கள் எந்த நாட்டில் இருக்கிறோமோ அந்த நாட்டு பாசை சிலது எங்களுடன் கலந்து விடும்[ உதாரணம் ஆங்கில நாட்டில் உள்ளவர்கள் ] ஆனால் அவர் நன்றாக தமிழ் கதைபார் .மிக்க சந்தோசம் நீங்கள் இங்கு பிறந்தும் தமிழில் எழுதுவது தமிழில் அக்கறை காட்டுவதும் மீண்டும் சந்திப்பபோம்

    • @maryjesu-rs8ih
      @maryjesu-rs8ih 2 หลายเดือนก่อน

      Unga tamil spelling ill pilai ullathu ithil avarai neer korai solgireer

    • @limitededition2962
      @limitededition2962 2 หลายเดือนก่อน

      @@maryjesu-rs8ih hallo nan elithinathai muthal olunga vasiyungal nan Germany la pirantha pilai nan Tamil school pokamal ivalavu Tamil eluthi pesurathee evalavo ketithanam 😏 apa Avar Srilanka la School pokelaya ?

  • @Originalதமிழன்-yz7nv
    @Originalதமிழன்-yz7nv 2 หลายเดือนก่อน +6

    நீங்க கஷ்டப்பட்டு செலவழித்து தோட்டம் செஞ்சா . எல்லா தமிழரும் வந்து ஓ ஓசில எடுத்துக்கொண்டு பொகினமோ ?

    • @V.Multicuisinechannel
      @V.Multicuisinechannel 2 หลายเดือนก่อน

      😊

    • @tnnavlogsfr
      @tnnavlogsfr 2 หลายเดือนก่อน +2

      சிலர் அப்படிதான்.தண்ணி ஊத்த,உதவிக்கு வரமாட்டார்கள்.ஓசில வாங்க வருவினா 😂😂

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน +1

      இது எல்லாருக்குமக தான் செய்கிறார் சிலர் உதவி செய்வார்கள் 🎉

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน +1

      ​@@tnnavlogsfrஎல்லோருக்கும் நேரம் கிடைபதில்லை தானே ❤

  • @nesansgarten2490
    @nesansgarten2490 หลายเดือนก่อน

    please come and visit my bananen garden in berlin

    • @mathy.9
      @mathy.9  หลายเดือนก่อน

      நான் அடிக்கடி Berlin வருவது உண்டு. நான் Berlin வரும் போது சந்தித்து pesukiren

    • @nesansgarten2490
      @nesansgarten2490 หลายเดือนก่อน

      @@mathy.9 thanks