House wife இருக்கிற நாங்கள் செய்கின்ற வேலைகளை பாருங்கள்🫣

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 120

  • @methakannan4083
    @methakannan4083 2 ปีที่แล้ว +2

    இதுவரை அனைத்து காணொளி கண்டு ரசித்துள்ளேன் முதன் முறையாக பதிவு செய்துள்ளேன் சகோதரி. உங்கள் ஆளுமையைப் பாராட்டி தீரவேண்டும் என்ற அவா.வாழ்க வளமுடன் சகோதரி. புதுச்சேரி விஜி .

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      😄😄😄 உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி

  • @rabeyadulbaseriyafaiz7029
    @rabeyadulbaseriyafaiz7029 2 ปีที่แล้ว +6

    Same as my mom.she used to tell this line "kannu partha Kai seiyanum". memories of my mom 😍😍😍😍😍

  • @santhivellaichamy1652
    @santhivellaichamy1652 2 ปีที่แล้ว +2

    Naanum dresses romba perfect aa kaayapoduvaen,madippaen.mathavanga kaayapottaalo,madithaalo pidikkaadhu sister

  • @savitha9845
    @savitha9845 2 ปีที่แล้ว +2

    Hi akka.. Unga veedu tiles ah. Ila granite a

  • @sangeethasambath5639
    @sangeethasambath5639 2 ปีที่แล้ว +2

    Sumi ma! Cute smile ungalodathu!! A stitch in time saves nine! nan few tips kathukiten ungha kita irunthu! Hereafter, I will mop the floor using hot water and salt and also few for drying and wrapping clothes! Cute! I will try the plantain poriyal!

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 2 ปีที่แล้ว

    Unga flooring tiles or marble or granite

  • @thenmozhimanohar6358
    @thenmozhimanohar6358 2 ปีที่แล้ว +2

    Varsha semma ma appudi onnum illa sumathi ma great👍 ❤❤❤, adhu ella ammavaoda nature da❤❤

  • @idhunammaneram604
    @idhunammaneram604 2 ปีที่แล้ว +3

    Sumathy madam i realise ur hard work...great u r...

  • @manjushijolifestyle1769
    @manjushijolifestyle1769 2 ปีที่แล้ว +1

    சுமதி அக்கா வாழைக்காய் தொலிய கொஞ்சம் போல தட்டை பயறு சேர்த்து பொரியல் பண்ணுங்க சூப்பரா இருக்கும் நல்லா தேங்காய் பூ எல்லாம் போட்டு அவிச்ச தட்டப்பயறு சேர்த்து தாளிச்சு பண்ணுனா போதும் எம்மி டேஸ்ட்👍👍👌👌

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว +1

      சூப்பர் ஐடியா செய்து பார்த்து விடலாம்

  • @subabennet2483
    @subabennet2483 2 ปีที่แล้ว +3

    Hi Mam,
    Unga nighties elam superb iruku, enaga vanguvunga? Ena brand? Can you please share 🙂

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      கட்டாயம் எல்லா நைட்டீஸுமே காட்டுகிறேன்

  • @geethaprabhakaran4203
    @geethaprabhakaran4203 2 ปีที่แล้ว +1

    நீங்க சொல்றது எல்லாம் உண்மைதான் எங்க அம்மாவும் அப்படிதான் யார் என்ன செய்தாலும் குறை சொல்லிக் கொண்டே இருப்பாங்க ஆனா அவங்களுடைய மகள்கள் நாங்க அவங்க செய்யறது பார்த்து சரியா செய்ய கத்துகிட்டோம் .நீங்க உங்க குழந்தைகளுக்கு நீங்க சொல்லி தருவது சரிதான்
    இப்போ இதெல்லாம் கஷ்டமாதான் இருக்கும் பின்னாடி அவங்க வாழ்க்கையில் கண்டிப்பாக
    உங்களை பெருமையாக சொல்லி கொள்வார்கள்

  • @amuthakandhasamy2177
    @amuthakandhasamy2177 2 ปีที่แล้ว

    Sumathi ma andha mop konjam twist panni kila veinga rounda varum. nera
    idikkiramari veccha damage agumnu neneikkuren.vedio super and useful👍

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 2 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன்
    அருமையான வேலை
    இப்படிசெய்வதால்துணியும்
    பார்க்கபார்க்கப்ரெஷ்ஷாக
    இருக்கிறமாதிரிஇருக்கும்
    ஆனாலும்உங்கமாமாயாரின்
    நினைவுக்குஉங்களுக்கு
    நேரில்வந்துக்கூடவாழ்த்தலாம்
    அவ்வளவுபெருமையாகஇருந்தது
    உங்கமருமகளும்நல்லமருமகளா
    தான் வருவாங்க...வீட்டுவேலையே
    தினமும்பழகிக்கிறவேலைதான்
    நன்றி நன்றி நன்றி
    நன்றிவாழ்த்துக்கள்
    நீங்களும் உங்கள்அன்புக்குடும்பமும் வாழ்கவளமுடன்

  • @usharamanathan5526
    @usharamanathan5526 2 ปีที่แล้ว

    Super amma. Super ponnu. Really good advice

  • @ponnammalchandrasekaran9722
    @ponnammalchandrasekaran9722 2 ปีที่แล้ว +1

    ஹலோ சிஸ்டர் வணக்கம். வறுவல் எண்ணெயைஎன்ன செய்றீங்க.? என் கணவர் பத்து அப்பளமோ , வடையோ செய்தால் கூட எண்ணெயை உபயோகப்படுத்தாதே என்கிறார்.எவ்வளவு தான் கொட்டுவது.நான் குழம்பு தாளிக்க அவருக்கு தெரியாமல் ஊற்றிக் கொள்வேன். அப்போ நீங்க?

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      மரச்செக்கு எண்ணெயாக இருந்தால் இரண்டு முறை பயன்படுத்தலாம் மற்றபடி இரும்பு செக்காக இருந்தால் ஒருமுறை பொறித்தாலே போதும் அதன் பிறகு மீதமுள்ள எண்ணெயை முட்டை வறுக்க பொரியல் செய்ய பயன்படுத்திக் கொள்வேன்

  • @pradeepd8005
    @pradeepd8005 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @kingssteel
    @kingssteel ปีที่แล้ว

    Super 💯

  • @lavanyamathilavanyamathi2719
    @lavanyamathilavanyamathi2719 2 ปีที่แล้ว

    Sister unga nighty enga buy pannuvinga

  • @Sugeeraj
    @Sugeeraj 2 ปีที่แล้ว

    Can u tell me about ur farming business like what plants u sown like pakku maram & one day u showed saree boxes so tell about it also.

  • @sharanyaraman1213
    @sharanyaraman1213 2 ปีที่แล้ว +2

    Where do you get your nighty's especially this one... Very pretty

  • @vaithegis4075
    @vaithegis4075 2 ปีที่แล้ว

    Naanum ippadithan. Mudinthavarai madithe eduthu varuven

  • @kannaiyanmagesh8032
    @kannaiyanmagesh8032 2 ปีที่แล้ว

    அக்கா உங்கள் எம்பிராய்டரி வேலை என்னை கவர்ந்துள்ளது... அருமை அக்கா... என் தாத்தா காட்டு கொட்டாய் அக்கா

  • @divishridslittlekids5572
    @divishridslittlekids5572 2 ปีที่แล้ว

    Unga kitchen and store size sollunga

  • @willsonwillson3921
    @willsonwillson3921 2 ปีที่แล้ว

    Venisha romba camera ku varamatangalo

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal 2 ปีที่แล้ว +3

    Sumathi akka nalama neenga cloth magikaradha pathi sollaradhu 100 💯 unmai Naanum appifi thaan seivean

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      சூப்பர் அப்படியே செய்யுங்கள்

  • @sathyaarul6030
    @sathyaarul6030 2 ปีที่แล้ว

    சுமதி அக்கா சூப்பர்🥰 👌👌👌

  • @ganeshganesh9804
    @ganeshganesh9804 2 ปีที่แล้ว

    Home tour poduga aunty

  • @sargunamt9875
    @sargunamt9875 2 ปีที่แล้ว +2

    Roots மாப் வாங்குங்க Supera இருக்கு வெயிட் இல்லை நல்ல அகலமா இருக்கும் சீக்கிரம் துடைக்கலாம்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      கடைகளில் கிடைக்குமா இல்லை ஆன்லைனில் வாங்க வேண்டுமா தெரிந்தால் கட்டாயம் வாங்கிக் கொள்கிறேன்

    • @sargunamt9875
      @sargunamt9875 2 ปีที่แล้ว

      @@sumathirajasekar2767 கோயமுத்தூர் வந்தால் Call பண்ணுங்க online ல் கம்பெனி ஓர்னில் இல்லை நான் கடை சொல்றேன்

    • @ramakannan9901
      @ramakannan9901 2 ปีที่แล้ว

      Roots பாப்பா எங்கு கிடைக்கும் என்ன விலை அம்மா நான் கேன்சர் பேஷண்ட் வேலைசெய்ய சிரமமாக உள்ளது சொல்லுங்கள்

    • @sargunamt9875
      @sargunamt9875 2 ปีที่แล้ว

      @@ramakannan9901 கோயமுத்தூர் சாய்பாபா காலனி ரவிமெட்டல் .மாட்டில் கிடைக்கும் கணபதியில் Roots soweroom இருக்கு அங்கையும் இருக்கு விலை 1000 to 1200 வரும் வீடு கூட்டவும் துடைக்கவும் நல்ல இருக்கு வாங்குங்க. விரைவில் உடல் நலம் பெற வேண்டுகிறேன் நன்றி.

    • @sargunamt9875
      @sargunamt9875 2 ปีที่แล้ว

      reply me

  • @willsonwillson3921
    @willsonwillson3921 2 ปีที่แล้ว

    Unga pillayalgalam romba lucky

  • @malligav5302
    @malligav5302 2 ปีที่แล้ว +1

    சுமதி இன்றைய சமையல் அனைத்தும் அருமை. வீடு சுத்தம் செய்வது துணி மடித்துவைப்பது , தோட்டத்திற்கு செல்வது எல்லாமே நன்றாக இருக்கிறது. அன்புடன் மதுரை மல்லிகாம்மா.

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 2 ปีที่แล้ว +1

    Superb

  • @tharanithangaraj3452
    @tharanithangaraj3452 2 ปีที่แล้ว

    Hi sumathi 😘

  • @preethisenthil5958
    @preethisenthil5958 2 ปีที่แล้ว

    Veliya chinnatha room kati athula samainga,,,Aaluga vanthal matum,,, neriya per apditha pandra nga,,try pani parunga amma

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว +1

      எப்படிங்க நாங்க வெளியில சமையல் ரூம் கட்டியது உங்களுக்கு தெரிஞ்சது ஆவணி மாதத்தில் புதிய சமையல் ரூமுக்கு சென்று விடுவேன் நீங்க புத்திசாலி தாங்க

    • @preethisenthil5958
      @preethisenthil5958 2 ปีที่แล้ว

      @@sumathirajasekar2767 super amma

  • @padmapriyat639
    @padmapriyat639 2 ปีที่แล้ว +1

    துணியை திருப்பி மிஷினில் போட்டால் முன்பக்க அழுக்கு எப்படி போகும்?

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      எல்லாத் துணிகளையும் திருப்பி போட்டு துவைக்க தேவையில்லை ஒருசில துணிகளை மட்டும் திருப்பி போட்டால் போதும் அதுவும் உள்பாவாடை டிராயர் போன்ற துணிகளை திருப்பி போட்டு துவைத்தால் மிகவும் நன்று

    • @padmapriyat639
      @padmapriyat639 2 ปีที่แล้ว

      @@sumathirajasekar2767 ok sumathy

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal 2 ปีที่แล้ว

    Naan trichy thaan enga ooruku vaanga Naanum u tuber thaan unga kita irrundhu reply varadhuku wait panraen

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      திருச்சியில் எனக்கு யாரும் ரிலேஷன் கிடையாது ரங்கநாதர் கோவிலுக்கு மட்டும் தான் வந்து விட்டுப் போவேன்

  • @nithyar7793
    @nithyar7793 2 ปีที่แล้ว +6

    20 years ahaa nanum enga Amma kitta etha class tha kettuttu iruka sister😂😂🤣but I learned. Now

  • @kathirnithish
    @kathirnithish 2 ปีที่แล้ว +1

    Ennoda Amma same ungla polo tha

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      உங்க அம்மா மட்டும் இல்லைங்க எல்லா அம்மாக்களுமே இப்படித்தான்

  • @raduvedi
    @raduvedi 2 ปีที่แล้ว +2

    Lovely children! Sumathima 1 in 10 housewives do this much. You are one of a kind!

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 2 ปีที่แล้ว

    👌👌👍👍

  • @padmavathipadmavathi4029
    @padmavathipadmavathi4029 2 ปีที่แล้ว

    Super sumathi akka konjam rest edunga

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      வசந்தி வந்தால் தான் என்னால் ரெஸ்ட் எடுக்க முடியும்

  • @rojaudhayakumar9989
    @rojaudhayakumar9989 2 ปีที่แล้ว

    Ama yenga ammavum apuditha solluvanga kannu patha kai seiyanumunu...

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      எல்லா அம்மாக்களுமே அப்படிதாண்டா சொல்லுவாங்க

  • @poongodhaip994
    @poongodhaip994 2 ปีที่แล้ว

    Enjoying vlog

  • @sitta964
    @sitta964 2 ปีที่แล้ว

    Your dish are different and tasty always

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 2 ปีที่แล้ว +6

    Ladies always busy because we are the home ministers not house wife

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      அப்படி சொல்லுங்க யாரு கேட்டாலும் நான் சும்மாதான் வீட்ல இருக்கேன் ஹவுஸ் வைப்பா அப்படின்னு இனிமேல் யாரும் சொல்லக்கூடாது நான் ஹோம் மினிஸ்டரா இருக்க அப்படின்னு தான் சொல்லணும்

  • @shanthisundaresen7210
    @shanthisundaresen7210 2 ปีที่แล้ว +2

    Mam don't mention portico. You can call it as sit out or balcony.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว +3

      ஆமாங்க நீங்க சொல்றது தான் கரெக்ட் எப்பவும் போர்டிகோ போட்டிகோனு சொல்லி சொல்லி பழகிட்டோமா அதனால சிட் அவுட் பால்கனி அது மாதிரி சொல்ல வாய் வரவில்லை மன்னிக்கவும் இப்ப தெரிந்து கொள்கிறேன்👍👍

  • @kokilamani6950
    @kokilamani6950 2 ปีที่แล้ว

    Aunty so Sweet😄

  • @saloojasabee4413
    @saloojasabee4413 2 ปีที่แล้ว

    Nanum ippadi than tuni kayapoduven eannada ponnum nanpannuramathiriye kaypoduva nan appidiye kayyodau madichu kondu vandiruven

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      எங்க அத்தையும் இந்த மாதிரி தான் செய்வாங்க

  • @ayeshadeensha4049
    @ayeshadeensha4049 2 ปีที่แล้ว +1

    Hi madam .....

  • @mathimathi5544
    @mathimathi5544 2 ปีที่แล้ว +2

    lavender poo seed earukang aunty

  • @jlathajayaram5723
    @jlathajayaram5723 2 ปีที่แล้ว

    Hi sumathi amma

  • @kingssteel
    @kingssteel ปีที่แล้ว

    Hi

  • @umamaheswari4000
    @umamaheswari4000 2 ปีที่แล้ว +1

    Hi nanum sumathi matherithan sam

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 ปีที่แล้ว +4

    😄😄நானும் இப்படி தான் துணி துவைத்து காய வைத்து மடித்து வைப்பேன் தோழி வாழைக்காய் பொரியல் புதுமை 👌👌

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றிங்க வாழைக்காய் பொரியல் செய்து பாருங்கள்

  • @mallaicharal5521
    @mallaicharal5521 2 ปีที่แล้ว

    Vivasayam engauku rompa nasdam varudu medam edukku

  • @pennarasin8887
    @pennarasin8887 2 ปีที่แล้ว

    Routine life super

  • @sumathim3018
    @sumathim3018 2 ปีที่แล้ว

    Nice vlog

  • @kirthim2196
    @kirthim2196 2 ปีที่แล้ว

    Unga daughters oru velaiyum seiya maatangala

  • @premaloganathan2003
    @premaloganathan2003 2 ปีที่แล้ว +2

    நானும் துனியே திருப்பித்தான் காயவைப்பேன்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      அப்போதுதான் கலர் போகாமல் இருக்கும்

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal 2 ปีที่แล้ว

    Neenga romba casual aaaa peasureenga super ka keep rocking unga peasunum mobile number kidukuma pls reply me kaaaa

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      போன் நம்பர் கொடுத்தால் நிறைய பேர் போன் பண்ண தொடங்கி விடுவார்கள் அதனால்தான் கொடுப்பது இல்லை

  • @comedyvlog5952
    @comedyvlog5952 2 ปีที่แล้ว

    Hi mam super

  • @meerasaravanan3391
    @meerasaravanan3391 2 ปีที่แล้ว

    Pls full house tour podunga

  • @Abisriniview
    @Abisriniview 2 ปีที่แล้ว

    இந்த அம்மாக்கள் இப்படி தான்

  • @rachelsudhakar5009
    @rachelsudhakar5009 2 ปีที่แล้ว +1

    house wife na house wife neenga than

  • @shanmugavadivu7342
    @shanmugavadivu7342 2 ปีที่แล้ว

    உங்க ஊர்ல வேலையாட்களுக்கு கூலி எவ்வளவு அக்கா?

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว +1

      ஆண்களுக்கு எவ்வளவு என்று எனக்கு தெரியவில்லை பெண்களுக்கு 300 ரூபாய்

  • @kumudharasu9866
    @kumudharasu9866 2 ปีที่แล้ว

    Night dress Ellam nandraga irukkirathu vanguirgal vilai Enna sumadi Maa

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலையில் இருக்கிறது கிளாத்தை பொறுத்து டிசைனை பொருத்து விலைகள் இருக்கும் ஒருமுறை என் நைட்டிகள் அனைத்தையும் காட்டுகிறேன் என் கணவர் நைட்டியுடன் வீடியோவில் வரவே கூடாது என்று சொல்லி இருந்தார் ஆனால் ஒரு சில வீடியோக்களில் நைட்டியை பார்த்துவிட்டு நிறைய பேர் நைட்டியை காட்டச் சொல்லி கேட்கிறார்கள் நிச்சயம் ஒரு வீடியோவில் சொல்கிறேன்

  • @vijayumalifestyle3917
    @vijayumalifestyle3917 2 ปีที่แล้ว

    Hi mam you to told honey bee guy number i need for my kid plz do respond 🤠🤠🤠🤠

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      உணவுத் திருவிழா வீடியோவில் அவருடைய போன் நம்பர் இருக்கிறது பார்த்து தெரிந்து கொள்ளவும்

  • @kalanvijay
    @kalanvijay 2 ปีที่แล้ว

    Unga gold jewelry collection vlog poduga amma

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      வீடியோவில் காட்ட பயமாக இருக்கிறது அப்படி காட்டினால் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி கமெண்ட்ஸ் கூறுவார்கள்

    • @RH-fn4ts
      @RH-fn4ts 2 ปีที่แล้ว +1

      Yes yes
      Sumathi akka dont show jewels at all
      Not safe

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 2 ปีที่แล้ว +1

    what yhis lady thinking I cannot understand. over talk and over sarcasam. How her relatives adjust ...

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว +1

      என்னத்தீங்க அதிகமா பேசிட்டேன்னு பார்த்தீங்க நீங்க அது மட்டும் இல்லாம என்ன எதுக்கு எங்க ரிலேஷன் வந்து அட்ஜஸ்ட் பண்ணிக்கணும் எங்க வீட்டுக்காரர் என்ன அட்ஜஸ்ட் பண்ணி போனா போதாதா

  • @deviram5928
    @deviram5928 2 ปีที่แล้ว

    Akka u r like my mom..

  • @idhunammaneram604
    @idhunammaneram604 2 ปีที่แล้ว

    Which course girls studying s umathy madam

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      வர்ஷா எம்பிஏ படிக்கிறாள் வினுஷா பாட்டனி தேர்ட் இயர் படிக்கிறார் நம்ம மாஸ்டர் விகாஸ் 8th ஸ்டாண்டர்ட் படிக்கிறார்

    • @arunavijay7475
      @arunavijay7475 2 ปีที่แล้ว

      @@sumathirajasekar2767Amma enga thotathula thangi vela paka aal venum 10 acre sottuneer potu irukom unga area la aal kidaikuma

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 ปีที่แล้ว +1

    Wow supper akka நானும் இப்படி தான் காயப்போடுவேன் எடுத்துட்டு வருவேன் வாழைக்காய் அருமை

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว +1

      இப்படி எடுத்து வந்தால் மட்டுமே துணி கசங்காமல் இருக்கும் வாழைக்காய் ரெசிபி செய்து பார்க்கவும்

    • @ajithkumar-my6pi
      @ajithkumar-my6pi 2 ปีที่แล้ว

      @@sumathirajasekar2767 கண்டிப்பாக செய்கிறேன் அக்கா

  • @indusudharshini543
    @indusudharshini543 2 ปีที่แล้ว

    L

  • @mukeshmr4384
    @mukeshmr4384 2 ปีที่แล้ว

    Hi mam

    • @amalaamala5467
      @amalaamala5467 2 ปีที่แล้ว

      ந உங்களாமதிரிதா இருப்ப

  • @meenakshiarun6776
    @meenakshiarun6776 2 ปีที่แล้ว

    Pasanga kiss pannale swargam😃

  • @willsonwillson3921
    @willsonwillson3921 2 ปีที่แล้ว

    En name um sumathi than ungala oru nall Nearu la parknum

  • @omsairamwin8427
    @omsairamwin8427 2 ปีที่แล้ว +1

    Pavam sister neega....

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      நான் மட்டும் பாவம் இல்லைங்க எல்லா பெண்களுமே பாவம்தான்

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 ปีที่แล้ว

    Super 👌

  • @kannu6918
    @kannu6918 2 ปีที่แล้ว

    Hi mam