ஒரு குச்சி போதும்! வருடம் முழுக்க கீரை வாங்க வேண்டாம்!! மாயன் கீரை வளர்ப்பு மற்றும் பொரியல்
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- Mayan keerai valarpu in tamil
மாயன் கீரை வளர்ப்பு மற்றும் சமையல்
mayan tree
Mayan spinach
tree spinach 😋
ரத்தத்துல ஹீமோகுளோபின் அளவும் அதிகமாகுதுன்னு சொல்றாங்க. ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி கீரையே போதுமானது. பொதுவா கீரை சமைக்கிற மாதிரியே இதைச் சமைக்கலாம். கசப்புத்தன்மை எதுவும் இருக்காது. இலையை உடைக்கும்போது பால் வரும்.
இப்ப கிரீன் டீ பிரபலமாகிட்டு வருது. அதிக பணம் கொடுத்துக் கிரீன் டீ சாப்பிடுறதுக்குப் பதிலா மாயன் கீரையை 5 - 6 இலைகளைத் தண்ணியிலப் போட்டுக் கொதிக்க வெச்சு, வடிகட்டி டீ மாதிரி குடிக்கலாம்
Mayan keeraivalarpu
keeraivalarpu #கீரை #keerai terrace garden tamil 🌱 keerai harvest 🌿 keerai valarpu 🌱 keerai vagaigal ☘️ keerai varieties in tamil ☘️ keerai valarpathu eppadi 🌱
🎋 terrace garden ideas in tamil 🌻 Terrace garden reveal 🌻 best terrace garden in tamil
மாடித்தோட்டம் 🎍 maadi thottam 🌻 terrace garden ideas india🎋
Thoodhuvalai keerai valarpu/தூதுவேளை
• தூதுவளை வளர்ப்பு | Tho...
vendhaya keerai/வெந்தயக்கீரை
• வெந்தயக்கீரை வளர்ப்பு ...
coriander leaves
• Ant and Mealy bug cont...
மாயன்_கீரை_வளர்ப்பு #மாயன்_கீரை_பொரியல் #மாடித்தோட்டம்
____________________________
Welcome To Our Channel, In this channel we post organic terrace garden related videos, Subscribe this channel and support us.
எங்கள் சேனலுக்கு வருக, இந்த சேனலில் நாங்கள் ஆர்கானிக் மொட்டை மாடி தோட்டம் தொடர்பான வீடியோக்களை இடுகிறோம், இந்த சென்னலை சந்தா செய்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்.
Thank you friends happy gardening
Arun R
-----------------------------
INSTAGRAM :
/ aruns_terrace_garden
FACEBOOK : / aruns.garden
---------------------------
More videos
Pomegranate Repotting
• How to Grow Pomegranat...
Tomato Grow
• How to Grow Tomato Pla...
Staircase Ideas
• Staircase Garden ideas...
Rice/starch Water Use
• Rice / Starch Water | ...
Thoodhuvalai Benefit
• தூதுவளை வளர்ப்பு | Tho...
Microgreens Grow
• வெந்தயக்கீரை வளர்ப்பு ...
Yellow Sticky Use
• மாடி தோட்டத்தில் பூச்ச...
Rocket stove
• DIY Rocket stove, terr...
Seedling
• விதைகளை எப்படி விதைப்ப...
Fish Amino Acid
• மீன் அமிலம் தயாரிக்கும...
Balcony Stand
• Balcony Stand | DIY | ...
Flower Pot
• Flower pot tamil | The...
Cement Pot
• cement pot making at h...
முருங்கை கீரை
keerai valapu in tamil
keerai valarpu murai in tamil
keerai valarpu I'm tamil at home
keerai valarpathu eppadi
keerai terrace garden idea
#Arun's_terrace_garden
#arun's_terrace_garden
#arun'sterracegarden
#innovative_ideas
#summertips
#மாடித்தோட்டம்
#maadi_thottam
#terrace_garden
#Maadithottam
#Terracegardening
#terrace_gardening_craft
#maadi_thottam
#maadi_thottam_ideas_in_tamil
#maadi_thottam_for_beginners
#maadi_thottam_tamil
#maadi_thottam_tips_in_tamil
#gardenideastamil
#gardeningintamil
#free_gardening
#waste_material_using
#water_can_ideas
#garden tamil
#gardening ideas for home in tamil
#maadi_thottam_for
#maadi_thottam_tips_for_beginners_in_tamil
#ideas_for_maadi_thottam
#terrace_gardening
#terrace_gardening_for_beginners
#gardening_for_beginners
#terrace_garden_ideas_in_tamil
#terrace_garden_ideas
#how_to_start_terrace_garden
#how_to_start_terrace_gardening_in_tamil
#how_to_use_organic_fertilizer
#terrace_garden_in_tamil
#organic_terrace_garden
#less_budget_garden
#terrace_garden_innovative_ideas
#atg
#terrace garden
#potting mix
#soil mix
#மண் கலவை தயாரிப்பு
#roof garden
#how to make potting mix at
#best potting mix for terrace garden
Hi Arun...this is Padma Ramesh....awesome video...but add one thing abt this spinach....that we don't use aluminium vessel for preparing receipe with Mayan...it may hv opposite reaction...even poisonous....so pl do intimate in the video
Thank you so much sister, pinned your msg
தெள்ள தெளிவாக விளக்கம் அளிக்கும் பாங்கு அருமை தம்பி. வாழ்க வளமுடன்.
சார் தம்பி எப்படி இருக்கீங்க நான் கொஞ்ச நாளா உங்க வீடியோஸ் பார்க்கல அதுக்கு காரணம் என் பொன்னுக்கு குழந்தை பிறந்துருக்கு அதாவது எனக்கு பேரன் பிறந்துருக்கான் இந்த கீரை பத்தின வீடியோ சூப்பர் நன்றி Happygardening 👍👍👍
வாழ்த்துகள் பாட்டி....பேரன் வாழ்க வளமுடன்....வான்மதி/ சென்னை
congrats 🎉
Ethoda name theriyama erunthuchuu very usefull for this video bro enga vitulaa eruku broo ....... Kerrai pathi aruputhamaa soliukingaaa thanks broo
அருமையான தகவல் தம்பி நானும் நர்சரியில் கிடைக்குமா என்று பார்க்கிறேன் நன்றிகள் தம்பி 🌹🌹
சிறப்பு தம்பி எங்க வீட்டில் இந்த கீரை இருக்கு ஆனா எப்படி சமைப்பது என்று தெரியாமல் இருந்தேன் இன்று சமைக்கப்போறேன் உங்க வழியில்நன்றி
Super thambi. Mayen keerai patriyum athen payenkalai patriyum therindhu konden thambi. Thank you. Mayen keerai poriyel arumai thambi. Thank you thambi.
Thanks! your video got me into this and now am growing a bunch in my terrace garden. One important note for all - it has toxins (hydrogen cyanide) and need to be cooked for 10-15 mins before consuming. Cooking vaporizes all of the toxin - keep the lid open though for the toxin to pass unlike what is shown here
உடல் ஊட்டச்சத்தில் மாயம் செய்யும் மாயன் கீரை🪴
அருமையான பதிவு 👌
நன்றி நன்றி
I am new to madi thotam so I want your veg seeds and flowers seeds and keerai seeds and cuttings also kidaikuma brother
Kallakkureenga arun thambi.
Vaazhthukkal
Semma cook you are Arun👌 but keerai's should be cooked without closing the lid... This is applicable to all keerai. Superb and nice explanation.. 👍👏👏👏 - Vally
அருமையா இருக்கு
Super Kanna. Very useful video. Thanks a lot🙏💕
Very useful video 👌 👍 💐
அருண்....சாப்பிடணும் போல் இருக்கு....
Thanks for recipe
நன்றாக சமையல் பண்றீங்களே சகோ
Thank you bro nice information
அருமையான பதிவு
நன்றி நன்றி
Short and sweet video🎥 🙏👏🙌
Romba nalla pathivu anna.. cuttings share panunka anna... Biriyani leaf plant pathi video podunka anna
Contact in Instagram
@@arunsterracegarden enkitta Instagram ila anna.. only whatsapp
@@arunsterracegarden I'd?
Sir andha thandu kedaikuma
Super thambi
Anna intha keerai praganancy time LA sapidalama solunga Anna please
Super bro. Keep it up.
how to get it
Hi bro,intha kerai en friend vetla iruku ithla keraila flower varuma,antha chetila white flower iruku , please give information
Ethu enga anna vagueathu na Pollachi eppathea madi thottam arambikeran
Brother cutting இருந்த கொடுங்க
Anna mayan keerai cuttings kidaikuma
Super sir
Anna pls eanakku antha keerai cheadi kidaikkuma Anna pls reply anna
Yainga eintha kidaikum sir
Sir ithu cuttings kedaikuma
Anna I want this plant na send Panna mudiuma
Stem kidaikuma sir
இதுபோன்ற மரவகை செடி கோவைமாவட்டத்தில் நாற்பது வருடங்களுக்கு முன் இருந்ததாக ஞாபகமிருக்கு...வேலியில் நட்டிருப்பார்கள்,இலகுவாக உடையும் தன்மை,,,குச்சிகள் நடுவில் துளை இருக்கும் நீர்போன்ற பால் வரும் ஆனால் இதுவும் அதுவும் ஒன்றா என்று தெரியவில்லை.
அது வேறு, இது வேறு
Cutting kedaikuma anna..
My mayan plant not growing well, what can be feeded
Sir paavarkai chediyil pookal varukirathu aanal kaai pidikavillai enna seivathu sir
Potassiumஅதிகம் உள்ள சாம்பல் ஒரு ஸ்பூன் பேர்களுக்கு குடுங்க வாரம் ஒரு முறை நல்ல பெரிய காய்கள் கிடைக்கும்
try pollinating female flowers manually. There may not be enough insects for pollination
Bro where to get this keerai
Kuchi courier panna mudiyamma bro
Ennaku oru cutting bro
I want a cutting iam living in Chennai. How to contact you sir
Sir, indha plant la 1 kuchi thara mudiyumaa??
Contact in Instagram
ஒரு குச்சி தாருங்கள்.இதனுடைய விலை என்ன
I m camp road Tambaram u give one steam bro
Sure, contact in Instagram
Enga kadaikaruthu illa bro
சார். இந்தக் கீரை எங்கே கிடைக்கும்? Pls, share
Im from palani.can u give me please?
Contact in Instagram
எங்கே கிடைக்கும்
அண்ணா குச்சி கிடைக்குமா ?❤
WHERE WE CAN BUY THIS KEERA KUCHI ??
Yenga kidaikum anna
From nursery
@@arunsterracegarden thank you Anna
Bro intha plant kuchi courier panna mudiyuma.
Chrompetla enga kidaikum
Contact in Instagram
Anna... எனக்கு ஒரு குச்சி வேண்டும்... எங்கள் ஊரில் கிடைக்கவில்லை என்னிடம் இன்ஸ்டாகிராம் இல்லை.... எனக்கு உங்க இமெயில் ஐடி கொடுங்க நான் அட்ரஸ் தருகிறேன்...,
இந்த கீரை கண்டு எங்கே கிடைக்கும் அண்ணா
பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள். இந்தகீரைகுச்சு எங்கே கிடைக்கும். நான்உங்க சப்ஸ்கிரைப்பண்ணுங்க. எனது நீலரஸ்கார்டனையும் பார்த்து சப்ஸ்கிரைப்பண்ணுங்க. நன்றி
hi we are watching this video from bangalore mayan plant stem is not available here could u pls send it throug courier
enoda kulandhai ka hemoglobin kamiya iraka adhanalaadha kekare please do the needful
Contact in Instagram or Facebook
இதன் குச்சி தர இயலுமா சகோ
Contact in Instagram
Anna kuchi kidaikuma
ஐயா... தேவாமிர்தமே இருந்தாலும் அயல் நாட்டு உணவு வேண்டாம்... என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்... ஏன் கையை ஏந்த வேண்டும் அயல்நாட்டில்....???
Yeanga vertula eruku inga anna...
Super 👌
Arun keerai mudi samaika kudathu
அலுமினிய பாத்திரத்தில் சமைக்கக் கூடாது.அப்படித்தானே.நன்றி
இந்த கீரை குச்சி கிடைக்குமா அண்ணா
Yeanga veetula eruku
@@balajilx-d8428 oru kuchchi anuppa mudiuma?
@@kalidasan5131 anupinathu illa yeapdi nu sonninga na anuparean inga anna...
@@balajilx-d8428 endha ooru bro neenga?
@@kalidasan5131 thirupur udumalpet
புளிச்ச கீரையும் இதுவும் ஒன்று தானா சார்,,,.,.,,
No. This is different
இந்த கீரை எங்கே கிடைக்கும்?
நர்சரில கிடைக்குது
குச்சி. கிடைக்குமா???
நான் நர்சரி பூரா கேட்டேன்
கிடைக்கல
அய்ய. இநத. மவராசன். யாருக்கும். பதில் பதிவு. போடவே இல்ல
கொடுப்பேன் இல்ல மாட்டேன் என்று சொன்னால் என்ன
ஓவர் பிசி போல
கீரை மூடி போட்டு வேக வைக்க கூடாது.