காரில் "SCRATCH" ஐ ஏற்படுத்தும் கார் கவர்கள்!! Don't use car covers unnecessarily

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 155

  • @vijayanandathikesavan5931
    @vijayanandathikesavan5931 ปีที่แล้ว +17

    காரில் சன் ரூப் பயன்கள் பாதிப்புகள் நீங்கள் கூறியதில் இருந்தே நிறைய பேருக்கு சன் ரூப் இல்லாத கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிட்டது காரை பற்றி அக்குவேறு ஆணிவேறாக பேசும் தங்களுக்கு நன்றி உங்கள் காணொளிகள் கார் பயன்படுத்தும் எங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக உள்ளது

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 ปีที่แล้ว +7

    யதார்த்தமான விளக்கம். இதுவரை நான் 'கவர்' பயன்படுத்தியதே கிடைது.இதுபற்றிய புரிதல் ஓரளவு இருந்தது இப்ப பூரணமகியது.
    நன்றி Mr. Rajash

  • @chellamuthumanickam
    @chellamuthumanickam ปีที่แล้ว +10

    கார் கவர் பற்றி மிக விரிவாக எடுத்துரைத்து காணொளி பதிவு செய்த சகோதரருக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 🎉🎉

  • @Echo_Vision110
    @Echo_Vision110 ปีที่แล้ว +4

    Naanum indha thappa panneruken. Ippo car parking la irukaradhala cover podarathilla. Neenga oru car lover, adhunala dhan ivlo car safety tips solrenga, super anna and thanks for sharing the tips.

  • @jagadeeshthillainathan2466
    @jagadeeshthillainathan2466 ปีที่แล้ว +2

    என்னுடைய புதிய வாகனத்தில் இது போன்ற சிறாய்ப்புகள் இருந்தது .அது காரை கழுவும் போது ஆனது என்று நினைத்தேன் ஆனால் இப்போதுதான் புரிகிறது அது கவர் ஆல் வந்தது என்று. மிக்க நன்றி

  • @gopaalsubramaniyan2250
    @gopaalsubramaniyan2250 ปีที่แล้ว +7

    Even though the matter is small the content is big. Very good advice. Keep giving advices like this bro!

  • @suriyavirat742
    @suriyavirat742 ปีที่แล้ว +4

    Hi anna ...
    1. New car booking process
    2. Insurance details
    3. do's and dont's while booking
    4. PDI checking process
    Idhellam cover panra maari oru video podunga anna for new car buyers ...
    Always a big fan of you ...❤ frm Salem .

  • @subramanianpr945
    @subramanianpr945 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு, felt the same with my car cover. அருமை.

  • @KYBViews
    @KYBViews 8 หลายเดือนก่อน

    Very useful info. I recently bought a car after watching your TRIBER video. Car cover also bought it mainly to protect the sunlight and kids scratch at my native. 1 month back along with car i purchased from online. Till not not used. Im not going to use it unless car is going to stay for a month.

  • @muhammadrabbanihajamaideen128
    @muhammadrabbanihajamaideen128 8 หลายเดือนก่อน +1

    நல்ல தகவல். What is the best cloth for car cover to save scratch and dust?

  • @eswaranraju6226
    @eswaranraju6226 ปีที่แล้ว +1

    அருமை உணர்கிறேன் இந்த தவறை.நன்றி

  • @Kudaivaraikoilgal
    @Kudaivaraikoilgal 8 หลายเดือนก่อน +1

    நான் இந்த வாரம் தான் புதிதாக WagonR கார் வாங்கியுள்ளேன். கார் கவர் உபயோகிக்காமல், மைக்ரோ ஃபைபர் டஸ்டர் உபயோகித்து தினமும் காரை துடைத்தால் காரில் scratches ஏற்படாமல் பாதுகாக்க முடியுமா?

  • @SelvaRaj-u9q
    @SelvaRaj-u9q 9 หลายเดือนก่อน

    Explanation very very usefull

  • @sundarvenu2517
    @sundarvenu2517 ปีที่แล้ว +1

    Your all video coverages are very useful including this car cover...age.. Thank u bro...

  • @muthusamysamikkannu1143
    @muthusamysamikkannu1143 ปีที่แล้ว +4

    Bro, i am so proud to have your channel. Good advise and awareness of the people who have the car. All the car owners are being earn stress since buy car, one of the happened to me. i was suffer by rat in 2019, its covered for 2 days after wash.. i was shocked when open back on 3rd day, there were many like as maize popcorn on rear seat, because of rat .. i so affected financially too.. Don't be cover unnecessary. so be aware always and this message also to all the subscriber of rajesh innovation. Thanks..

  • @anupmanohar3762
    @anupmanohar3762 ปีที่แล้ว +3

    My problem is not only dust but also large amount of bird dropping and pooping as I am parking my car under trees. There is no other comfortable place to park my car. If I won't put cover the poop will dry and make permanent mark on the painting.

  • @sureshsubramanian2746
    @sureshsubramanian2746 11 หลายเดือนก่อน

    Good explanation bro🎉

  • @kamalkan8437
    @kamalkan8437 3 หลายเดือนก่อน

    Good information bro👌👌

  • @p.stalin9840
    @p.stalin9840 2 หลายเดือนก่อน

    Duster use பண்ணலாமா

  • @eatgoodlivegood9376
    @eatgoodlivegood9376 2 หลายเดือนก่อน

    Car cover podalanna paint fade airum la bro correct ah?

  • @e.s.a.sukkoore.s.a.sukkoor3875
    @e.s.a.sukkoore.s.a.sukkoor3875 ปีที่แล้ว +2

    🎉.மேலும் செட் பார்க்கிங் இடம் இல்லாதவங்க வெளியில் வீதியின் ஓரமாக நிருத்தி கவர் போடுவதால் தெரு நாய்கள் டயர் பகுதியில் கவர் மேலேயே சிறு நீர் கழிக்கிரது.இதனால் கவர் துர்நாற்றம் அடிக்கிறது.அதனால அந்த கவரை குப்பையில் போட வேண்டியதாகிரது.இந்த நிலை எனக்கு நேர்ந்தது😮

  • @SIVAsiva-vh2ye
    @SIVAsiva-vh2ye ปีที่แล้ว +2

    Siva from erode
    Good concept Anna

  • @chandrasekarangopalan571
    @chandrasekarangopalan571 5 หลายเดือนก่อน

    sir cover wash seiyum video podunga

  • @AmbassadorGanesh
    @AmbassadorGanesh ปีที่แล้ว +1

    very detailed and useful review bro. and also one request plz post a video about the king of Indian roads - Ambassador car.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +1

      Sure 👍👍👍

    • @movementbuilders8828
      @movementbuilders8828 ปีที่แล้ว

      Why waste time on Ambassador cars, it's a closed chapter. All over

    • @AmbassadorGanesh
      @AmbassadorGanesh ปีที่แล้ว +1

      @@movementbuilders8828 what's your problem? i have asked with Rajesh bro and not with you. who told ambassador is closed chapter? it's still running on roads like a new car. go n see in tamilnadu n Kerala.

  • @anandmalligai4231
    @anandmalligai4231 ปีที่แล้ว +1

    VERY USEFUL INFO...THANK YOU SIR

  • @robertravinath6365
    @robertravinath6365 ปีที่แล้ว

    Brother your perfectly hitting the bull's eye, I experience many scratches in my car after using the car cover.

  • @viswanathsubramanian3739
    @viswanathsubramanian3739 ปีที่แล้ว +1

    Sir ,thank u
    ,very much good information

  • @vijayakumarca
    @vijayakumarca ปีที่แล้ว +2

    Sir very useful content.. i happen ro park below a neem tree.. crows spoiling the roof and winshield . As u said mine is new red brezza 6 months old. I can see lot of small small scratches.around
    Now only i came to know coz of car cover it happened.. of course mine is a good quality cover...but i dont know it shd be tied length wise also. I was doing till today that mistake of Daily covering
    From tomo i ll stop using .. but still dont know how to stop crow menace

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      Better change the location 🤝🤝🤝👍👍👍

    • @vijayakumarca
      @vijayakumarca ปีที่แล้ว

      Thx sor

    • @vijayakumarca
      @vijayakumarca ปีที่แล้ว

      Thx sir

    • @raghuabroad
      @raghuabroad 8 หลายเดือนก่อน

      ​@@vijayakumarcaFrom my understanding, Do ceramic Shield coating. Buy two covers, Always use a washed cover and properly washed the used cover and rotate.

  • @pannerselvamp1862
    @pannerselvamp1862 ปีที่แล้ว +2

    அண்ணா கானர வெயிலில் நிறுத்தினால் வரும் பிரச்னைகள் என்னவென்று விளக்கம் தாருங்கள்

    • @boopathirajag5343
      @boopathirajag5343 ปีที่แล้ว

      பெட்ரோல் ஆவியாகும்

  • @ashokm2529
    @ashokm2529 4 หลายเดือนก่อน

    Not sure if just a coincidence.. today I was observing those scratches in my 2 month old Car.. this video was listed suggested by TH-cam 😅.. anyways it was an eye-opening information.. will reduce using the cover atleast it prevents from further scratches..

  • @mscm007
    @mscm007 ปีที่แล้ว

    True alluka irutha clean Panidalam but kashtam cove pota

  • @KannanKannan-bm5ml
    @KannanKannan-bm5ml ปีที่แล้ว +1

    Bro Kia sonet htk plus model review pannunga bro

  • @jaffarshadick6319
    @jaffarshadick6319 ปีที่แล้ว +1

    Anna nama car ku ceramic coating lam panalama? Unga thoughts konjam share panunga

  • @selvaraj1078
    @selvaraj1078 5 หลายเดือนก่อน

    Thanku for your advice

  • @surendar2721
    @surendar2721 ปีที่แล้ว

    na weekly once or twice than edupen . indoor la nippati irukken. Indoor la irukka cars ku cover theva illa nu soltrnga ? your view sir?

  • @vksivakumar
    @vksivakumar ปีที่แล้ว

    Very good advise Sir!

  • @subramanianshan7123
    @subramanianshan7123 ปีที่แล้ว

    How to prevent the Cowell panel

  • @azardheen7337
    @azardheen7337 ปีที่แล้ว

    அருமையான தகவல் அண்ணா

  • @karthikalingam4376
    @karthikalingam4376 10 หลายเดือนก่อน

    Bro na tata tiago car yesterday vanguna parking ella outing sun la tha eruku epo idea solluga car cover vaganum ma ella venna ma bro

    • @Safedrivingart
      @Safedrivingart 5 หลายเดือนก่อน

      Same requirements

  • @sound_man23
    @sound_man23 ปีที่แล้ว +1

    தினமும் மழையில் நனைகிறது. Engine bay மற்றும் டோர் இடைவெளிகளில் தண்ணீர் தேங்குகிறது. துரு பிடிக்குமா? வாரத்தில் சனி ஞாயிறு மட்டுமே காரை கவனிக்க முடியும். மற்ற நாட்களில் நேரம் இல்லை. என்னுடைய கார் honda amaze 6 months old.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      தினமும் மழையில் நனைகிறதா? எந்த ஊர்

    • @sound_man23
      @sound_man23 ปีที่แล้ว

      @@Rajeshinnovations Chennai... Aama malai peiyira time ellam nanayum. Covered Parking space illa

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +1

      சில நாட்கள் மட்டும் பெய்யும் மழையினால் துருப்பிடிக்க வாய்ப்பில்லை

    • @sound_man23
      @sound_man23 ปีที่แล้ว

      @@Rajeshinnovations நன்றி bro.

  • @gopumani6766
    @gopumani6766 ปีที่แล้ว +2

    காரை கவர் இல்லாமல் வெய்யலில் தினமும் நிருத்தி வைக்கலாமா

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +2

      காரை வெயிலில் நிறுத்துவது என்பது நம் காருக்கு நாமே சூனியம் வைப்பது போன்றதாகும். தவிர்க்க முடியாத சில நேரங்களில் நிறுத்துவது என்பது தவிர்க்க முடியாதது, ஆனால் எப்போதுமே வெயிலில் நிறுத்துவது என்பது நிறுத்துவது என்பது மிக மோசமான செயலாகும்

    • @gopumani6766
      @gopumani6766 ปีที่แล้ว

      @@Rajeshinnovations மிக்க நன்றி சகோதரர்.ஆனால் வேறு வழி இல்லை .வெய்யலுக்கு என்று பிரத்யேக கவர் ஏதும் உண்டா.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      இல்லை 😥

    • @kudandhaisenthil2215
      @kudandhaisenthil2215 ปีที่แล้ว

      அடிக்கடி எடுக்காவிட்டால் துடைத்து விட்டு கவர் போடுங்கள் வருடம் ஒரு முறை டெப்லான் கோட் செய்யுங்கள் மழை வெயிலில் இருந்து முடிந்தவரை நேரடியாக தாக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் அதிக வருடம் ஆகி விட்டால் ரீ பெயின்ட்டிங்கதான் செய்யவேண்டும் ஏனெனில் நகரங்களில் பல விலை உயர்ந்த கார்களே ரோட்டில்தான் பார்கிங் செய்யபடுகிறது அதானால் பெயின்ட் கேடாகி யாரும் வருடம் கார் மாற்றவதில்லை முறையாக பாராமரித்தால் வண்டியும் முறையாக அமையும்

    • @gopumani6766
      @gopumani6766 ปีที่แล้ว

      @@kudandhaisenthil2215 மிகவும் மகிழ்ச்சி. நன்றி ஐயா.

  • @sathyanarayananvenkatasubban
    @sathyanarayananvenkatasubban ปีที่แล้ว +1

    நன்றி🙏

  • @umarteacher3063
    @umarteacher3063 ปีที่แล้ว +1

    சார் உங்கள் வீடியோ அனைத்தும் அருமை.என்னிடம் டீசல் கார் 2016 i20 உள்ளது கடந்த மாதம் தான் வாகினேன்(second).எனக்கு காரின் பயன் பாடுகள் அதிகம் இல்லை எப்போதாவது தான் காரை வெளியே எடுத்து செல்வேன்.இதனால் காருக்கு எதும் பிரச்சினை வருமா சார்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +3

      தற்போது உள்ள டீசல் என்ஜின்கள் எல்லாம் ஒரு மாதம் கழித்து ஸ்டார்ட் செய்தால் கூட எந்த பிரச்சினையும் வராது 👍

  • @paulpandian8983
    @paulpandian8983 11 หลายเดือนก่อน

    Thanks for tha tips na

  • @vgovindaraj8434
    @vgovindaraj8434 ปีที่แล้ว

    Anna very useful information Thanks

  • @Echo_Vision110
    @Echo_Vision110 ปีที่แล้ว +1

    Anna yenaku oru doubt, why car is shaking while running? Is there any problem in tyre?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      Wheel balancing problem, check the wheel balance all the 4 wheels, suppose balance paartha piragum irunthaal that is any one tyre mistake

    • @Echo_Vision110
      @Echo_Vision110 ปีที่แล้ว

      @@Rajeshinnovations car vangi 2 months dhan aagudhu. Appavum indha mathiri problem varuma na?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      Yes, varum, wheel balance problem varum

    • @Echo_Vision110
      @Echo_Vision110 ปีที่แล้ว

      @@Rajeshinnovations ok na thank you so much for your reply in your busy time. I will correct it immediately

  • @advganesh8002
    @advganesh8002 ปีที่แล้ว +1

    there is another problem, small kids, big mental make scratches voluntarily on cars making big scratches if cover not done

  • @GAMER-qm4vd
    @GAMER-qm4vd ปีที่แล้ว

    Useful information 👍

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 ปีที่แล้ว +1

    Nice review bro.super

  • @basilthomas6107
    @basilthomas6107 ปีที่แล้ว

    Bro car reverse driving pathi video poduga

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb9628 ปีที่แล้ว

    Thanks for the info buddy 😉

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations

  • @indiatech8800
    @indiatech8800 9 หลายเดือนก่อน

    Thank you

  • @msgprem
    @msgprem ปีที่แล้ว +1

    Useful information

  • @vinuvinu2529
    @vinuvinu2529 ปีที่แล้ว +1

    Super👍😇

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations

  • @positivevibes8806
    @positivevibes8806 ปีที่แล้ว +1

    Car loan pathi podunga bro

  • @salmanhameed8473
    @salmanhameed8473 ปีที่แล้ว

    சார் நேற்றுஒருத்தர் 1996 மாருதி800 காரை வாங்கி ஓட்டுகிறார். ஏறக்குறைய 27 வருட காரை பயன்படுத்தலாமா?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      FC renewal செய்திருப்பார்கள், அப்படி செய்திருந்தால் ஓட்டலாம்

  • @es5613
    @es5613 ปีที่แล้ว +1

    super good info

  • @faizharun2314
    @faizharun2314 ปีที่แล้ว +1

    Supper👍🤝

  • @vadivel.mvadivel.m7614
    @vadivel.mvadivel.m7614 4 หลายเดือนก่อน

    வெயிலில் நிற்பதால் பாதிப்பு ஏற்படாத விளக்கவும்

  • @naufaa1501
    @naufaa1501 ปีที่แล้ว +1

    Very useful

  • @purushothamankannan4825
    @purushothamankannan4825 ปีที่แล้ว +1

    கவர் போடும் முன் டஸ்ட்டர் கொண்டு சுத்தம் செய்து போடுவது நல்லது நான் இதைதான் செய்கிறேன் எந்த பாதிப்பும் இல்லை

  • @nismaburkha4925
    @nismaburkha4925 ปีที่แล้ว

    நல்ல தகவல்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations

  • @abikudiarasubluestacks5727
    @abikudiarasubluestacks5727 ปีที่แล้ว

    Why you're not replying to comments?

  • @sameersami6509
    @sameersami6509 ปีที่แล้ว

    Very useful video

  • @murugavelkrishnakumari3485
    @murugavelkrishnakumari3485 ปีที่แล้ว

    நீங்கள் கூறுவது சரிதான் ஆனால் என்னுடைய கார் மீது பூனை ஏரி தொல்லை செய்கிறது நான் என்ன செய்வது என்று சற்று ஆலோசனை கூறுங்கள்

  • @kgmano64
    @kgmano64 ปีที่แล้ว +1

    நான் கவர் வாங்கவில்லை. மிகவும் குப்பையாக இருந்தால் தண்ணீர் ஊற்றி கழுவி விடுவேன்.

  • @jaiganesh3945
    @jaiganesh3945 ปีที่แล้ว

    Open car parking without car cover , will affect the colour of the car because of sun light results in colour fade
    Is that true?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +1

      No, it's not true, car covers only for dust proof,, not for sunlight heat, Sun light is always dangerous for cars, particularly interior

  • @sudhakarsugathi5811
    @sudhakarsugathi5811 ปีที่แล้ว +1

    Yes it's truth

  • @allimuthu008
    @allimuthu008 ปีที่แล้ว +5

    கார் கவரை போடுவதால் எலிகள் சுலபமாக தங்க நாம் வாய்ப்பும் கொடுக்கிறோம்.

  • @urmilag3415
    @urmilag3415 ปีที่แล้ว

    Nobody touched this topic. 👏👏🙌

  • @murugan.a7629
    @murugan.a7629 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍💯❤💜❤💜❤

  • @jobsfree365
    @jobsfree365 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @anbuselvanr226
    @anbuselvanr226 ปีที่แล้ว +2

    Innum. Innum

  • @rajaj2035
    @rajaj2035 ปีที่แล้ว +1

    Super bro

  • @jaishankar8678
    @jaishankar8678 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉

  • @hemnath1392
    @hemnath1392 ปีที่แล้ว +2

    Hi

  • @premanandt2588
    @premanandt2588 ปีที่แล้ว +1

    நான் அத first day வே feel pannen.. apram just kept in diky. Waste of spending thousands for car cover. Only use if u park under tree...

  • @JEBAKUMARDAVID
    @JEBAKUMARDAVID ปีที่แล้ว

    🎉நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு சரி...

  • @venkatprasath3736
    @venkatprasath3736 ปีที่แล้ว

    Super bro

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +1

      Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations

  • @ArulArul-j1i
    @ArulArul-j1i ปีที่แล้ว

    Super bro