Ungaluku 12 la 4 kirakam iruku brother. Maraivu place nu solvanga. Athan kasta paduringa. Also 10th place la sani kethu so Nala velai kandipa irukathu. So kastam tha
ஐயா, மீன லக்கினத்திற்கு(செ,சு), நான்கில் ராகு உள்ளது !.. விருச்சிகராசி(குரு,சந்திரன் ) ,12-ல் சூரிய ,புதன்!.,துலாமில் சனி வக், நான் எந்த தவறான பழக்கத்தையும்,கொண்டிருக்கவில்லையே!...பல மொழி கற்கவும் இல்லை !..DOB-6/3/83 ஆனால் ,என்னிடம் பணத்தை ஏமாற்றியவர்கள் வீண்பழி போட்டனர், தவிர வாழ்வில் நல்லது எதுவும் நடக்கவில்லை!..நடக்குமா என்றும் தெரியவில்லையே ஐயா !,..(திருமணம் ,தொழில் ,வராக்கடன்,சரியான வீடு வசதிகள் )
4 ல் ராகு தாய்,தந்தைக்கு ஆகாது,சந்திரன் நீச்சம் பெற்றால் தாயாருக்கு உயிர் கண்டம் ஏற்படும்.4 ஆம் இடம் 9 க்கு 8 ஆம் இடமாக வருவதால் பாக்கியங்களால் சந்தோஷம் இருக்காது,8க்கு 9 ஆம் இடமாக வருவதால் இரு தார அமைப்பை கொடுத்து விடும்,ஒழுக்கத்தில் குறைபாடு இரீக்கும்,பெண்களுக்கு கற்ப்பு ஸ்தானம் என்பதால் சுபகிரகங்களின் தொடர்பு இல்லாமல் ராகு இருந்தால் தவறு நிகழ வாய்ப்பு உண்டு.
Absolutely correct sir👍
அருமை ஐயா
ஐயா வணக்கம். மகர லக்னம். 4 ல் சூரியன் +புதன்+ராகு...தந்தையின் உடல் நலம் எப்படி இருக்கும்?
Super
Risaba rasi thulam lagnam.4 magaraththil raguh.
4th house ragu no own house, health is completely spoiled,
அய்யா வணக்கம் 4ல் ராகு செவ்வாய் சூரியன் புதன் எவ்வாறு இருக்கும்
நன்றி
உண்மை 100%
கன்னி லக்னம் துலாம் ராசி 4 ராகு 5 சனி 11இல் புதன் (வ) சூரியன் 12 இல் குரு சுகரன் செவ்வாய் குரு தசை சுகார புத்தி என் பிஸினஸ் பணலம் சொல் ஐயா.....
Ur dob is August 1992 correct ah 1st week
@@g.ssenthil8846 no
நல்ல உத்யோகம் சிறந்தது
Sir, enaku 4th house la ragu erukaru but neega sollura mathiri enaku athuvum nadakala. Kindly explain my jathagam. D.O.B 11.06.96 time 7.50am
Ungalukku jathagam palan thevaipatta en Number ku unga birth details WhatsApp pannunga 9952466761
Correct bro. Me also same prblm. 96 la porantha maxm members ku sani kethu senthu irupanga. So intha prblm irukum .
Place of birth solunga brother.
Ungaluku 12 la 4 kirakam iruku brother. Maraivu place nu solvanga. Athan kasta paduringa. Also 10th place la sani kethu so Nala velai kandipa irukathu. So kastam tha
சுக்கிரன் ராகு 4il
True 💯
Apdiyellam onnume ellainga veedu vishayathula😢
Superb information sir
ஐயா,
மீன லக்கினத்திற்கு(செ,சு), நான்கில் ராகு உள்ளது !..
விருச்சிகராசி(குரு,சந்திரன் ) ,12-ல் சூரிய ,புதன்!.,துலாமில் சனி வக்,
நான் எந்த தவறான பழக்கத்தையும்,கொண்டிருக்கவில்லையே!...பல மொழி கற்கவும் இல்லை !..DOB-6/3/83
ஆனால் ,என்னிடம் பணத்தை ஏமாற்றியவர்கள் வீண்பழி போட்டனர்,
தவிர வாழ்வில் நல்லது எதுவும் நடக்கவில்லை!..நடக்குமா என்றும் தெரியவில்லையே ஐயா !,..(திருமணம் ,தொழில் ,வராக்கடன்,சரியான வீடு வசதிகள் )
மிதுன ராகு எப்போதுமே நல்லது செய்யாது
Enga tatha life fulla jail iruntharu,10 years anupavicha antha land avangalugu sontham,appa enga thathakku jail sontham,jail irukkira land enakku sontham aguma😂😂
Nenga solringa. Ana romba kasta paduranga
Super correct sir
It's true 🤔
ராகு 10 இல் இருந்தால் ஜாப் எப்படி அம்மையம்
Ji Thank you
ஐயா வணக்கம். dob:14.1.84; Time:1.45.pm. pls reply about my 2nd marriage and overseas job
Ungalukku jathagam palan thevaipatta en Number ku unga birth details WhatsApp pannunga 9952466761
True
Sir apadiye indha series uh continue panuga.. 5,6,7,8th.. place la irundhadunaala yeppadi irukumnuu
4 ல் ராகு தாய்,தந்தைக்கு ஆகாது,சந்திரன் நீச்சம் பெற்றால் தாயாருக்கு உயிர் கண்டம் ஏற்படும்.4 ஆம் இடம் 9 க்கு 8 ஆம் இடமாக வருவதால் பாக்கியங்களால் சந்தோஷம் இருக்காது,8க்கு 9 ஆம் இடமாக வருவதால் இரு தார அமைப்பை கொடுத்து விடும்,ஒழுக்கத்தில் குறைபாடு இரீக்கும்,பெண்களுக்கு கற்ப்பு ஸ்தானம் என்பதால் சுபகிரகங்களின் தொடர்பு இல்லாமல் ராகு இருந்தால் தவறு நிகழ வாய்ப்பு உண்டு.
Sir..... Ragu 4th house la irunthu dasai start anave amma eranthuduvangala? Meena langunam ....4il ragu buthan v2il... 10il guru sevvai kethu irukanga... 6il suriyan v2il chanthiran irukaru.....Apo ragu dasai start ana ammaku uyire abatha plz reply
குரு பார்வை குற்றத்தை நிவர்த்தி செய்யும்.@@uma5046
Enaku iruku but onnume sari ilai
Yeallam dooop.. Yeanaku raku 4 il.. Nee solum marri illa