விருச்சிகம் ராசி | அந்தரங்க வாழ்க்கை இப்படித்தான்! | viruchigam rasi marriage life

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 97

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 3 หลายเดือนก่อน +5

    அண்ணா உங்களிடம் நான் நான்கு ஜாதகம் பார்க்கவேண்டும் ஆவணி பிறந்த பின் ஃபோண் செய்கிறேன் நீங்கள் கனிக்கும் அனைத்து பிரச்சினைகளும் ஜாதகத்தில் இருக்கு விரைவில் கனித்து பரிகாரம் செய்து விதியை வென்று மதியால் வாழனும் அண்ணா .மீனம் கன்னி தனுசு .நாங்கள் மேம்மேலும் உங்கள் கனிப்பு சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி அண்ணா.

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 3 หลายเดือนก่อน +1

    மிகவும் சரியான தகவல்கள் சார். அருமையான பதிவு.

  • @mani.b5879
    @mani.b5879 3 หลายเดือนก่อน +1

    உங்களோட விளக்கம் நல்ல இருக்கு குறிப்பா அந்த ஏற்ற இறக்கங்கள்

  • @DBabu-h2r
    @DBabu-h2r 3 หลายเดือนก่อน +1

    நன்றி.ஐயா.

  • @DBabu-h2r
    @DBabu-h2r 3 หลายเดือนก่อน +5

    ஐயா.நீங்க.சொல்வது.100.சதவிதம்.உண்மைதான்.ஐயா.😢

  • @sdscbe1980
    @sdscbe1980 3 หลายเดือนก่อน +2

    ஐயா, மிக அருமையான விளக்கம்.நன்றி.
    எனது சந்தேகம் என்னவென்றால், விருச்சிகம் ராசி/லக்ன நபர்கள் ஏன் நல்ல நட்பில் இருந்து பிரிகிறார்கள். தயவு செய்து ஜோதிட ரீதியாக விளக்கவும்.

  • @jayakumarkumar4260
    @jayakumarkumar4260 3 หลายเดือนก่อน +1

    100% anuk oru extra affaire erukk sir 🙏🏻🙏🏻🙏🏻anusham

  • @umadeviumadevi4758
    @umadeviumadevi4758 3 หลายเดือนก่อน +1

    உண்மை சார்

  • @konguvellalar701
    @konguvellalar701 3 หลายเดือนก่อน +2

    பெண்:விருச்சிகம் - அனுசம்.
    ஆண்: ரிசபம் - ரோகிணி பிரிந்து வாழ்கிறோம். மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பிருக்கா Sir.

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  3 หลายเดือนก่อน

      ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்தால் சேர்ந்து வாழும் வாய்ப்பு குறைவு

    • @gnanamoorthys5630
      @gnanamoorthys5630 3 หลายเดือนก่อน

      Sister before marriage you cant consult with astrologer , because of nishabam is not a perfect match of viruchigam,the problem is viruchigam,but hopes in 2 way,you need to sacrifice everything ,or husband should take full responsibility,iam also. Viruchigam,kettai,virichigam facing lot of problem like career, marriage,child😢😢,i am facing problem in career😢,i feel you pain sister,sister you should read all comments from this video,lot of people facing same issue

  • @rubyruchitha5309
    @rubyruchitha5309 3 หลายเดือนก่อน +1

    200% true sir😢

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 3 หลายเดือนก่อน

    உத்திரட்டாதி மீனம் விருச்சலக்னத்தில் புதன் சுக்கிரன் சனி இருக்கு .தூலமில் செவ்வாய் கேது இருக்கு அண்ணா நான் ஆவணி பிறந்த பின் உங்களுக்கு போண் செய்கிறேன் அண்ணா நன்றி

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 หลายเดือนก่อน +5

    ஐயா என் மனைவி மிகவும் மதிப்பு மரியாதை இல்லாமல் இருக்கிறார்.நான் 2009 ல் பணி ஓய்வு பெற்ற பிறகு குடும்பத்தார் அனைவருமே முழுவதும் மாற்றம் செய்து கொஞ்சம் கூட மதிப்பு இல்லாமல் நடக்கிறார்கள்.என்ன செய்வது என்று தெரியாமல் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்.பார்க்கலாம்.கடவுள் வழி காட்டுவார் என்று நம்புகிறேன்.

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  2 หลายเดือนก่อน

      கடவுள் உங்களுக்கு ஏதோ ஒரு வழி காட்டுவார்

    • @sarathi3766
      @sarathi3766 2 หลายเดือนก่อน +2

      கவலை படாதீங்க உங்களுக்கு நிம்மதி கிடைக்க சிவனை வணங்குகிறேன்

  • @manimegalai6148
    @manimegalai6148 3 หลายเดือนก่อน +1

    வணக்கங்க பழனி அய்யா குருஜீ உங்களின்சோதிட மக்களுக்கான ஒளிமயமான சேவைக்காக மனமார்ந்த சிரம் தாழ்ந்த நன்றிங்க நன்றிங்க ஐயா 🙏🏻💐🤲🌹💯💖🎉👍🌷🎉en1st son T.Mano 18 7 1986 9.30 am villupuram virutchigam anusham simma marriagei thallipoduraru paiyan eppo oknu solluvaru paiyan eppo marriage pannanum nadakkanum kuudiya viraivil seekirama nadakkanumnu aasai kanavuhalodu depressionla medicine eduthukittu irukken aiyha plzz pray & bless pannunga aiyha guruji 🙏🏻 🙏🏻 plzz sollungal aiyha guruji 🙏🏻🙏🏻🎉🎉🌷👍rombha rombha sariya perfecta solreenga...aiyha enpaiyanin character ♥️ same neenga solvadhu polathan irukku aiyha...loveable boy 👦 ♥️ aana voru loveum success aagala...ponnunga dhan verity veraty kadhalikkaranga.. paiyan migavum masu vedhanai padaran ...aiyha idhanal marriage thallipogudhu...naanum evvalavo paasama advoice panniten...kovamavum solliten ...ponnungala avoid pannikittu vararu paiyan....nalla ponna select pannikodanu solliten aiyha....aana success aagala aiyha...plz pray 🙏🏻 🤲 pannunga ashirvadham pannunga aiyha guruji eppo marriage pannanum nadakkanum sollunga plz plz plz aiyha Palani guruji aiyha vanakkangal nandrihal aiyha 😢😢🎉🎉🌷🎉💖🙏🏻🙏🏻💐💐🌹💯💯💯

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  3 หลายเดือนก่อน +1

      Thank you mam.i am praying for your son's marriage

    • @manimegalai6148
      @manimegalai6148 3 หลายเดือนก่อน +1

      Rombha rombha nandrihal guruji aiyha epponu solla mattendreengale aiyha 😢😢😮😮🎉❤🎉❤​@@ASTROPALANISWAMYGAL

    • @manimegalai6148
      @manimegalai6148 3 หลายเดือนก่อน +1

      Parents naangalum etthanaiyho ponnunga paattthuttom ponnungallam okay 👍 okenu solranga aana paiyan than idhu vendam idhu vendamnu thallipoduraru guruji...enn enn aiyha jhadhagam eppadi irukkudhu....kalyana yoga eppodhu...2ndsonkum marriage pannanum kuudiya viraivil iranduperukkum marriage aaganum pannanum nadakkanum indhayear...Ena kanavuhalodu irukken aiyha pasangalukku marriage aaganum settle aaganum en kavalaiyhodu depressionla medicine eduthukittu irukken aiyha en vudane naanum sari illa aiyha...2ndson T.Lenin 17.5.1990 9.30am Chennai magaram midhuna luknum avittam marriage fix aaganum...ivvalavu naala annanukkaga delay aachu...ippo naanu marriage pannikkaren mummy nu sollittaru....annavukku pannama thambikku pannalama plzz paatthu sollunga Palani aiyha guruji plz 🙏🏻 sollungal pray 🙏🏻 🤲 bless pannunga guruji 🎉🎉🙏🏻🙏🏻💐💐🎉🎉

  • @DineshDineshSss
    @DineshDineshSss 3 หลายเดือนก่อน +2

    Sir en date of birth 1.12.1994 Thursday na en kanavara pirinjiruken. En rasi virichigam my husband rasi mesham na 2 years pirinjiruken adhuku enna seiyavedum

  • @kavithacutie9889
    @kavithacutie9889 3 หลายเดือนก่อน

    Sir kindly upload for magaram and tell when 7 1/2 sani ends and how life will be in future after sani period over

  • @Gaya2863
    @Gaya2863 3 หลายเดือนก่อน

    If Sun and Sukran at 12 what does happen. You can reply in Tamil.

  • @MurugeswariK-v3g
    @MurugeswariK-v3g 3 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் ஐயா என்னோட ராசி நட்சத்திரமும் விருச்சிக ராசி அனுஷியாச்சு அனுஷ நட்சத்திரம் எனக்கு கவர்மெண்ட் வேலை கிடைக்குமா நீங்க சொன்ன பதிவு எல்லாமே அனைத்துமே உண்மை நான் உங்ககிட்ட ஜாதகம் பார்க்கணும்னா எப்படி சார் பார்க்கணும்

  • @Subhashin
    @Subhashin 3 หลายเดือนก่อน +1

    Men :Viruchakaga rasi kettaiya nachatharam
    Women: mesha rasi aswini nachatgaram porunthuma

  • @sumaiyas8028
    @sumaiyas8028 3 หลายเดือนก่อน

    viruchagam thulam kalyana vazhakai pathi sollunga sir

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  3 หลายเดือนก่อน +1

      Thulam separate vedio pottu erukken parunga

  • @MahamahaMaha-xz9lf
    @MahamahaMaha-xz9lf 3 หลายเดือนก่อน

    Love pannitom appa

  • @parameswariparames61
    @parameswariparames61 3 หลายเดือนก่อน

    boy viruchigam anusham nachathiram & girl kadagam poosam nachathiram kalyanam pannalama?

  • @kavinkumar3450
    @kavinkumar3450 หลายเดือนก่อน

    Sir boy kadagam posam natchathiram girl viruchigam kettai natchathiram marriage pannalama sir

  • @rathinavelus8825
    @rathinavelus8825 3 หลายเดือนก่อน +2

    ஐயா எனக்கு 74 வயது வந்து விட்டது.ஆனால் எனக்கு வாழ்க்கை நிம்மதி செய்து நடத்த ம

  • @sathishsadhan3975
    @sathishsadhan3975 3 หลายเดือนก่อน

    Kanavan kadagam rasi aliyam natchathiram..... manavi viruchigam rasi kettai natchathiram valkai eppadi irukkum soilluga sir

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  3 หลายเดือนก่อน

      Matching ellai.valkki problem erukkum

    • @sathishsadhan3975
      @sathishsadhan3975 3 หลายเดือนก่อน

      @@ASTROPALANISWAMYGAL enna pannalam aiya

    • @sathishsadhan3975
      @sathishsadhan3975 3 หลายเดือนก่อน

      @@ASTROPALANISWAMYGAL enna sir pannalam

  • @santhoshkumar-g1o
    @santhoshkumar-g1o 3 หลายเดือนก่อน

    சந்தோஷ்குமார் விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் கும்ப லக்னம் .
    பிரியதர்ஷினி தனுசு ராசி மூலம் நட்சத்திரம் மிதுன லக்னம் . திருமணம் ஆகி பிரிந்து வாழ்கிறோம் சேர்ந்து வாழ வாய்ப்பு உள்ளதா

  • @vasanthakumarmanickam7998
    @vasanthakumarmanickam7998 3 หลายเดือนก่อน

    Sir vanakkam 🙏🏻🙏🏻🙏🏻
    ..Naaa viruchiga raasi kettai natchathiram.. yenakku epdi irukku sir time ippo

  • @sanjanasundar6918
    @sanjanasundar6918 3 หลายเดือนก่อน

    Meena rasi uthiratadhi nakshathram
    Vrichuga rasi anuradha nakshathram porutham irka marriage ku?

  • @prabhuj4266
    @prabhuj4266 3 หลายเดือนก่อน

    Sir men : viruchagam rasi anusham natchathiram
    Women : menam rasi revathy natchathiram
    marriage nadakuma porutham irukka

  • @bakiyabakiya5855
    @bakiyabakiya5855 3 หลายเดือนก่อน

    Vanakkam iyya. Ponnu kanni rasi uthiram natchathiram paiyan viruchakam anusham natchathiram set aguma iyya

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  3 หลายเดือนก่อน

      Viruchigam vs kanni vedio pottu erukken parthuttu mudivu pannunga

  • @vignesh.n1994
    @vignesh.n1994 3 หลายเดือนก่อน

    விருச்சிகம் ராசி அனுசம்‌நட்சத்திரம் 04.03.1994 நேரம் 11.20 am திருமணம் எப்போது நடக்கும் ஐயா

  • @mythilir848
    @mythilir848 3 หลายเดือนก่อน +5

    விருச்சிக ராசிக்கார்கள் நல்ல நட்பில் இருந்து காரணமே இல்லாமல் தானாக பிரிந்துவிடுகிறார்கள். ஏன்?விளக்கம் தேவை.

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  3 หลายเดือนก่อน

      இது வந்து ஒவ்வொருத்தருடைய இயல்பு தான். இதைப் பற்றி பழைய வீடியோக்களில் நான் பேசி இருக்கிறேன்

    • @KINGREALTORSTRICHY
      @KINGREALTORSTRICHY 3 หลายเดือนก่อน

      En life layum ithu nadanthuruku

    • @alaguvelramya...3336
      @alaguvelramya...3336 3 หลายเดือนก่อน

      Nalla yosichu parunga,, karanam Illamal poga maatargal,, maybe ungalai ariyamal avangala hurt panni irupinga. They expect the reciprocation of loyalty, if they sense it that you don’t worth it, they will leave without even telling. Some people will think they can behave however they want, that doesn’t work with scorpios.Scorpios can’t tolerate disrespect😂 Naa kooda silaridam irunthu vilagi irukiren,, after that they long for my friendship but I never turn back. Unga behavior etho avangala hurt panni irukalam ungalai ye ariyamal. But still if few of my friends even if they spit on my face also I don’t leave them❤

  • @Renishpriya99999
    @Renishpriya99999 3 หลายเดือนก่อน

    Sir en husband viruchigam kettai,kanni uthiram ipo ilegal affair ethum irukkuma sir ena venanu solraru. Enakku kadaga lagnam, rishabha rasi karthigai nathchathiram ena venanu solraru avarukku affair irukkuma ipo .

  • @yardlysandal9643
    @yardlysandal9643 3 หลายเดือนก่อน

    Girl anusam star and
    male kettai star
    Good a sir?

  • @sudhapriya309
    @sudhapriya309 3 หลายเดือนก่อน

    Iya🙏. Enakku viruchagam rasi kettai natchathiram intha matham enakku kulanthai pakiyam kidaikkuma 😢

  • @nithyanithi6243
    @nithyanithi6243 3 หลายเดือนก่อน

    ஆண் மீன உத்திரட்டாதி பெண் விருச்சிகம் அனுஷம் ஒற்றுமை இருக்குமா ஐயா

  • @ALAGURAJA-ni3fj
    @ALAGURAJA-ni3fj 2 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு மிதுன லக்னம் கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் உன்னுடைய உன்னுடைய லக்கனம் சிம்ம லக்கனம் விருச்சிக ராசி கோட்டை நட்சத்திரம் எங்களுக்கு பொருத்தம் இருக்குமா அய்யா

  • @suganyasuga4953
    @suganyasuga4953 3 หลายเดือนก่อน

    Danusu pooradam virchigam ketai yoni vasi ya porutham la illamae marriage agi nasa ma poiche pls dmt marry scorpio if u r danusu

  • @MahamahaMaha-xz9lf
    @MahamahaMaha-xz9lf 3 หลายเดือนก่อน

    Appa enaku female mesham raasi parani natchathiram male viruchigam anusham raasi

  • @janaki8223
    @janaki8223 3 หลายเดือนก่อน

    Parigaram enna seiva vendum

  • @jegatheswaran9988
    @jegatheswaran9988 3 หลายเดือนก่อน

    Boy viruchigam kettai natcharam ,girl kanni rasi astham natchathiram good or bad

  • @hamshavarthanmh848
    @hamshavarthanmh848 3 หลายเดือนก่อน +2

    ஆண் மீன ராசி உத்திரட்டாதி.பெண் விருச்சிகம் கேட்டை ஒற்றுமை எப்படி ஐயா

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  3 หลายเดือนก่อน

      Natchathiram porutham ok
      But eppothikku family problem erukkum

  • @dhanuja2005
    @dhanuja2005 3 หลายเดือนก่อน +1

    எனது மகளுக்கு திருமணம் செய்ய ஒரு மாப்பிள்ளை வந்துள்ளது.பெண் பிறந்த தேதி 27.8.2002 காலை 6:50 ரேவதி 3பாதம் மீன ராசி சிம்மம் லக்கினம்.ஆண் பிறந்த நாள் 28.12.1997 மாலை 8;05 கேட்டை 3 பாதம் விருச்சிகம் ராசி ,கடகம் லக்கினம் . ஐயா நான் பெண் கொடுக்கலாமா ஐயா please sollunga

  • @MahamahaMaha-xz9lf
    @MahamahaMaha-xz9lf 3 หลายเดือนก่อน

    Maarige senjukalama appa

  • @MahamahaMaha-xz9lf
    @MahamahaMaha-xz9lf 3 หลายเดือนก่อน +1

    Please Appa solluga

  • @amudha3097
    @amudha3097 3 หลายเดือนก่อน

    Nega sollurathu kunjam kunjam ok tha pombala porukey yamathuvaga

  • @shivasankar475
    @shivasankar475 3 หลายเดือนก่อน

    12 ல் சந்திரன் சொல்லவில்லையே 😢

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  3 หลายเดือนก่อน +1

      Seprate ah erukkum nilai veliyur or velinattil velai, health issues erukkum

    • @shivasankar475
      @shivasankar475 3 หลายเดือนก่อน

      @@ASTROPALANISWAMYGAL நன்றிங்க

  • @yuvashris5802
    @yuvashris5802 หลายเดือนก่อน

    Sir ponu viruchigam rasi kettai natchathiram
    Payan thulamrasi visagam natchathiram epti irukum marriage life ❤

  • @SanthoshSekar-in1lt
    @SanthoshSekar-in1lt 3 หลายเดือนก่อน

    விருச்சிக ராசி சாய்பாபா சாமி கும்பிட்டால் நல்லதா கெட்டதா சார்

  • @karthikam1458
    @karthikam1458 3 หลายเดือนก่อน

    Ponnu kettai 2am patham
    Paiyan swathi natchathiram
    Mrg pannalama sir

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  3 หลายเดือนก่อน

      Pannalam.jathagam porutham parunga

    • @karthikam1458
      @karthikam1458 3 หลายเดือนก่อน

      @@ASTROPALANISWAMYGAL thank you sir

  • @AjayAjay-y1q
    @AjayAjay-y1q 3 หลายเดือนก่อน +2

    ராசி: விருச்சுகம், லக்னம்: மேச லக்னம் ,லக்னத்தில் சனி சேர்ந்திருப்பார்,4 வீட்டில் ராகு மட்டும் இருக்கிறார், 7 வீட்டில் செவ்வாய் மட்டும் இருக்கிறார், 8 வீட்டில் சந்திரன் மட்டும் இருக்கிறார், 11 வீட்டில் சூரியன் மற்றும் புதன் சேர்ந்திருக்கிறார், 12 வீட்டில் சுக்ரன் மற்றும் குரு சேர்ந்திருக்கிறார்.

    • @AjayAjay-y1q
      @AjayAjay-y1q 3 หลายเดือนก่อน +1

      என் வாழ்க்கை ல எதாவது யோகம் இருக்குறதா, என் வருங்காலம் எப்படி இருக்கும்

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  3 หลายเดือนก่อน +1

      திருமணம் தாமதமாகும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளும் வரும் சரியான பொருத்தம் இல்லை என்றால்

  • @dharmendrar9321
    @dharmendrar9321 3 หลายเดือนก่อน +1

    sir sexla mosamana ponnu sir all mathi mathi pora sir