Very nice story sister👌👌❤❤🎉🎉 Shantha should go to her father's house temporarily without discussing her problems to him and then go back to her hubby's house sister..♥️♥️👍👍Very nice to hear the story in your voice sister👌👌👌👌♥️♥️♥️♥️Nandri sister🙏🙏🙏🙏
அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி எழுத்தாளரின் கதையின் முடிவு இன்றைய நிலையில் எத்தனையோ குடும்பங்களில் இன் நிலை தான் பெண்களுக்கு வேதனை அளிக்கிறது அனுசரித்து செல்வது தவிர வேறு வழி இல்லை சிவசடாச்சரம் இராமநாதபுரம்
I always listen to stories in radio when I was young but these days they don’t do that anymore , I happen to see your channel and subscribed , thanks for doing this
எனக்கும் என் கணவன் துரோகம் செய்துவிட்டான். அதற்காக அவர் வருந்தி எதையும் என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை. ஆனால் சேர்த்து வாழலாம் என்று சொல்கிறார். அவர் திருந்திய மாதிரி தெரியவில்லை. அந்த சந்தேகத்துடனே வாழ முடியுமா?

You are right 👍 thank you ma 😍
அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி எழுத்தாளரின் கதையின் முடிவு இன்றைய நிலையில் எத்தனையோ குடும்பங்களில் இன் நிலை தான் பெண்களுக்கு வேதனை அளிக்கிறது அனுசரித்து செல்வது தவிர வேறு வழி இல்லை சிவசடாச்சரம் இராமநாதபுரம்
உண்மைதான் 😓 மிக்க நன்றி 🙏
Story ku munnadi Vara music 🎶🎶 my favourite. Kekumpothu mind free ah iruku. ❤️
😊🙏🏽
Correct ah sonninga
Vanakkam thozi,,nalamaga ullirgala,ungal kadhai vasippu migavum arumai,,,,,,,.
Vanakkam sakithari 🙏🏽 thangal anbukkuku mikka nandri ❤️
Ammavin advice wonderful.
Thank you 😊🙏
உங்களுடைய அனைத்து கதை வாசிப்பும் அருமை ❤ Real stress buster🎉
Thank you so much ❤️🙏🏽
I always listen to stories in radio when I was young but these days they don’t do that anymore , I happen to see your channel and subscribed , thanks for doing this
Thank you 🙏🏽 welcome to our channel 😊
Super ❤❤❤
Big thanks 😊
கதை நன்றாக இருக்கிறது சகோதரி 🎉🎉🎉❤
மிக்க நன்றி 😊🙏🏽
Super story sisters Good
Thank you sister 😍
Nalla kathai
😊🙏🏽
,அருமையான குரல்,
மிக்க நன்றி 😊🙏🏽
உண்மை
உங்க கதைக்காக காத்திருக்கிறேன்
😍👍
அக்கறைக்கு இக்கரை பச்சைனு சிம்பிளா சொல்லலாம் 👍🏻👌🏻❤
மிக்க நன்றி 🙏
I'm bic fan you r voice
Thank you 🙂🙏
Shanta pesanunu nenaikren.ava avalodha purushan,naatanar,mamiyarkitta enna aachunu kekkanu,appadhaan unmaiyilae enna nadakudunu therinju appram.ava mudivedukanu.
Nice 😊 thank you 🙏🏽
உங்கள் வாசிப்புக்கும் உச்சரிக்கும் தன்மையைக் கும் லைக் போடளாம்
😊 நன்றி 🙏🏽
Shandha edukka pogum mudivu migavum nallathaga amaiyavendum,,,,,,erandu kadithathil erukkum ezuthukkal ellam unarvupoornamavai,,,andha uanarvugalukku nan mathipalikkiren,,,yen enral aval kanavan avalai veruppathaga aval unarndhu vittal,,,,eni avaral endha pirayojanam ellai enru aval theermanithu vittal,shandha thargaligamaga vendumetral aval Thagappanar ellathuku poi varattum,anal nirandharamaga thangi vida koodathu,aval kanavan avalai verukkalam,,,,anal manam thiruntha oru vaippu kudukkalam,,aval kanavanudan serndhu vazattum ,,,,,, vazthukkal,,,,,,,...
Mikka nandri ❤️
நலமாக உள்ளீர்களா அம்மா
நலம் மா 😍 நீங்க நலமா?
நான் நலம் அம்மா
எனக்கும் என் கணவன் துரோகம் செய்துவிட்டான். அதற்காக அவர் வருந்தி எதையும் என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை. ஆனால் சேர்த்து வாழலாம் என்று சொல்கிறார். அவர் திருந்திய மாதிரி தெரியவில்லை. அந்த சந்தேகத்துடனே வாழ முடியுமா?
😥நன்கு யோசித்து முடிவெடுங்கள் சகோதரி.