சோப்புக்காரி | Tamil Family Story | Tamil Audiobook | Kathai Radio Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024

ความคิดเห็น • 42

  • @lourdhumary1157
    @lourdhumary1157 3 หลายเดือนก่อน +17

    கதை அருமை. முப்பது வருடம் வாழ்ந்த எனக்கே என் கணவரைப் போல யாரையாவது பார்த்தால் நெஞ்சில் ஓர் வலி ஏற்படும் அந்த பெண் வாழ தொடங்கி உடனே தன் வாழ்வை இழந்தவள். அவளின் வலிக்கு மரணம் தான் முடிவு. 😭

    • @kathairadiotamil
      @kathairadiotamil  3 หลายเดือนก่อน

      😓 மிக்க நன்றி 🙏🏽

    • @girirajanb-op6pl
      @girirajanb-op6pl 3 หลายเดือนก่อน

      🌹👌

    • @kathairadiotamil
      @kathairadiotamil  3 หลายเดือนก่อน

      @@girirajanb-op6pl 🙂🙏

  • @adrianamariadrianamari324
    @adrianamariadrianamari324 3 หลายเดือนก่อน +3

    மேடம் நீங்கள் கதைசொல்லும் விதம் அருமை உங்கள் குரல்அருமை அருமை

  • @gnanasekarana722
    @gnanasekarana722 2 หลายเดือนก่อน +1

    அருமை சொல்லுவதற்கு வார்த்தைகளே இல்லை எவ்வளவு கிடைத்தாலும் பத்தாது என்று சொல்லும் நாம் எங்கே அந்த குழந்தையின் வாழ்க்கை எங்கேஅருமை மணமகிழ்ச்சி மனிதநேயம் மலரட்டும்

    • @kathairadiotamil
      @kathairadiotamil  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏🏽

  • @sundariv3369
    @sundariv3369 3 หลายเดือนก่อน +3

    இந்த கதையை எப்போதும் இரவு தூங்க போகும் போதுகேக்க ஆரம்பித்தால் காபி கொண்டு வர சீன்ல தூங்கி விட்டேன் அடச்சே என்று இரண்டு முறை கேட்டும் அதே இடத்தில் தூங்கிவிட்டேன் comments படிச்சிபிறகுதான் சீரியஸான கதை போல என்று நினைத்து பகலில் தூங்காமல் கேட்டேன் அருமையான கதை சகோதரி,எப்படி தூங்கினேன் பாருங்க உங்க குரலில் கதை கேட்டு என்அன்ப பாட்டீயாகி போனீர்கள் சகோதரி❤

    • @kathairadiotamil
      @kathairadiotamil  3 หลายเดือนก่อน

      😀😅 ஒருவழியாக முழுவதும் கேட்டுவிட்டீர்களே…நன்றி சகோதரி 😍

    • @sundariv3369
      @sundariv3369 3 หลายเดือนก่อน

      S

    • @janakiraman699
      @janakiraman699 2 หลายเดือนก่อน

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 3 หลายเดือนก่อน +4

    Super story sister👌👌🤗🤗👍👍♥️♥️As you rightly said in the end when that soap sellers daughter had seen Ramu in the Thiruvizha she would be reminded of her husband since he was also looking like him and had kept Ramu's kerchief with her till her death bed.. She had at last given that to her mom and asked to handover the same to Ramu and also has informed that she no longer requires it.. Thats a true love between that Soap sellers daughter and her hubby whom she had not lived for long😮‍💨😮‍💨Ramu could also understand her feelings sister😪😪Nice story in your sweet voice sister😍😍🤩🤩🥰🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @kathairadiotamil
      @kathairadiotamil  3 หลายเดือนก่อน

      Thank you for your comment dear 😍❤️

  • @s.b.revathirajyashri2216
    @s.b.revathirajyashri2216 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் mam

  • @MariyaMariya-p5u
    @MariyaMariya-p5u 16 วันที่ผ่านมา

    Super

  • @loganathan7716
    @loganathan7716 3 หลายเดือนก่อน

    கதை மிகவும் அருமையாக இருந்தது சகோதரி 🎉🎉🎉🎉❤. மிக நன்று ❤

  • @umauma-ti8on
    @umauma-ti8on 3 หลายเดือนก่อน +1

    Very nice story

  • @naars6228
    @naars6228 หลายเดือนก่อน

    Super story really awesome ❤

  • @deivamc3006
    @deivamc3006 3 หลายเดือนก่อน +1

    Super ma

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 3 หลายเดือนก่อน +1

    Waiting sis ❤

  • @vishalakshik2900
    @vishalakshik2900 3 หลายเดือนก่อน +1

    Naa chinna vayasa irunthappo, enga paati vetuku vanthu valayam kaaravanga valayal potuviduvanga😊😊😊

    • @kathairadiotamil
      @kathairadiotamil  3 หลายเดือนก่อน

      Thanks for sharing your memories 😍

  • @shanthimurali2129
    @shanthimurali2129 3 หลายเดือนก่อน

    Super story❤

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.7179 3 หลายเดือนก่อน +1

    😢😢😢😢

  • @venivelu4547
    @venivelu4547 3 หลายเดือนก่อน

    Madam, thankyou👌👌🙏🙏

  • @geethac1028
    @geethac1028 3 หลายเดือนก่อน +1

    Mudhulil ennai mannikkavum ,en Thayar vandhu erundhargal adhanal than en karuthai solla mudiyavillai,Avargal eppozuthu oorukku senru vittargal, kadhai migagum arumai,Than kanavanin ninaippaga vazum andha pen enna seival,,,,,,,.......en kanavar ennai vittu pirindhu 6 varudangal agi vittadhu, ennakku Thirumanam agi muzuvathumaga 25 varudangal agiradhu,avar saga villai,uyirodu erukkirar,avar marumanam seidhu kondar,engu erundhalum nanraga erukkattum,(kadhaiyilvarum Soppu kariyin magal) Andha pen enna padu pattu eruppar ,enakke thanga mudiyatha thukkam varukiradhu,😢😢😢❤

    • @kathairadiotamil
      @kathairadiotamil  3 หลายเดือนก่อน +1

      Dhairiyamaha irungal sagothari. Nam vazhkai nam kaiyil. Nandri ❤️🙏🏽

    • @geethac1028
      @geethac1028 3 หลายเดือนก่อน

      Tq dear 😘❤

  • @saraswathymarimuthu3444
    @saraswathymarimuthu3444 3 หลายเดือนก่อน

    ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @subhaboomisubha322
    @subhaboomisubha322 3 หลายเดือนก่อน +1

    Super