அருமையான பதிவு எங்கள் ஊரின் தலைநகரம் நெல்லியடி நீண்டகாலத்தின் பின் பார்க்க கிடைத்தது .நன்றி தம்பி அதிக நேரம் நாம் இந்த பிரதேசத்தில் தான் இருப்பது உங்கள் தேடலுக்கு நன்றி சகோ..
Hello Thavakaran. Dear Thavakaran. We enjoyed seeing your video.You narrated everything clearly.You did not rush through like the others.Being in a foreign country you made us realise how our country has progressed so much.Thank you very much.It’s a pleasure to watch your video.Continue your good work.After watching your video I feel sorry for leaving my mother country.Wish you all the best in whatever you do.Keep it up.
நெல்லியடி : உறவுகளை இணைக்கும் உன்னத பாலம் நான்கு வீதிகளை ஒன்றாக இணைப்பதோடு நான்கு பகுதியாலும் வருபவர்களை உறவாட வைத்திடும் சிறு நகரம் அல்லது பிரதேசம். ரீயூசனில் தொடங்கி சந்தை வரை பல ஊரில் இருந்து வருபவர்களும் ஒன்றாக உறவாடக்கூடிய ஒரே இடம் நெல்லியடி. இங்கு பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. காலை ஐந்து மணி தொடங்கினால் இரவு பதினொரு மணிவரை மக்களின் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். சிலர் காலையில் ‘மொடேர்ன் ஸ்ரோஸ்’ இல் தினப்பத்திரிகையை வாங்கி வந்து ‘சங்குண்ணி கடை’யில் தேநீரும் அருந்தி ஊர் அரசியல் உலக அரசியல் பேசுவதில் இருந்து நெல்லியடியின் காலைத் தரிசனம் தொடங்கும். ரீயூசனுக்கு போகும் மாணவர்கள் முதல் வெளியூர்களுக்கு வேலைக்குப் போகிறவர்கள், சந்தைக்குப் போகிறவர்கள், கடை முதலாளிகள் எனத் தொடங்கினால் பரபரப்பாகவே இருக்கும் நாள் முழுவதும். பக்கத்து ஊர் அடுத்த ஊர்களில் விளைந்த மரக்கறி , பழங்களைக் கொண்டு வந்து நெல்லியடிச் சந்தையில் விற்று விட்டு தங்களது வீட்டுத்தேவைகளையும் நிறைவு செய்து கொள்வர். நெல்லியடியின் பழைய சந்தைக் கட்டடத்துக்குள்ளேயே சிறு வியாபாரிகள், பெரும் வியாபாரிகள், சிறு உடுப்புகடை முதல் சாப்பாட்டு கடையோடு பக்கத்தில் மீன் சந்தை எல்லாமே இருந்தது. இன்றைய புதிய சந்தை, பல கடைகள் மீன் சந்தை, உணவகங்கள் என்று புதிதாக நிர்மாணிக்கப்பட்டு இடவசதியோடு சிறப்பாக இருக்கிறது. பல ஊர் மக்களும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த வாழுகின்ற இடம் நெல்லியடி. கொடிகாமம் , பருத்தித்துறை, திக்கம், யாழ்ப்பாணம் என நான்கு வீதிகளை இணைத்துப் பேருந்து நிலையம் இருக்கிறது. நகைக்கடை, இரும்புக்கடை , சைக்கிள் கடை , பலசரக்குக்கடை, பேக்கரி, புடவைக்கடை, சாப்பாட்டுக்கடை.... என்ன இல்லை எங்கள் நெல்லியடியில்? எத்தனை பேருக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது. பலரின் வாழ்க்கையை மாற்றியது. பல ஆதரவற்ற பெண்கள் தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற, தேடி ஓடி வந்த போது ஆறுதல் கொடுத்தது நெல்லியடி. அதேபோல் பல ஆண்களுக்கும் வாழ்க்கையைத் தொடங்க வழிகாட்டி நிற்கிறது. முன்பு இரண்டு வங்கிகள் தான் இருந்தன. இன்று மக்களின் வளங்களும் கூடக்கூட வங்கிகளும் பெருகிவிட்டன. எங்கே பார்த்தாலும் வங்கிகள். தனியார் மருத்துவர்கள் இருந்தனர். இப்போது தனியார் மருத்துவமனைகளும் வந்துவிட்டன. அன்று இரண்டு திரையரங்குகள் இருந்தன. இன்று இல்லை என்பது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது. போராட்ட காலங்களில் பல ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. லக்சுமியையும் மகாத்மாவையும் மறக்க முடியுமா? என்ன செய்வது? அவற்றை இழந்துவிட்டோம். பல ஊர்களில் இருந்தும் ,சயன்ஸ் சென்ரர் , மொடோன், Liverpool, Newton, Keynes Young Royal, Maths Center, PUC இன்னும் பல ரியூசன்களுக்கு மாணவர்கள் வருவார்கள். பல வேறு ஊர் நண்பர்களுடன் உறவாட இங்கு தான் சந்தர்ப்பம் கிடைத்தது. நெல்லியடியில் பல பள்ளிக்கூடங்களும் இருக்கின்றன. பல கல்வியாளர்களை உருவாக்கியது. தென்மராட்சியில் இருந்தும் பலர் இங்கு வந்து கல்வி கற்றனர். கல்வியின் பாரம்பரிய மிகுந்த ஊர்களில் ஒன்று கரவெட்டி என்றால் மிகையாகாது. பல கோவில்களும் தேவாலயங்களும் இருக்கின்றன. மதங்களால் இங்கு மதம் பிடித்திதில்லை... யாருக்கும்! மோட்டார் தாக்குதல்கள், வான் தாக்குதல் நடந்ததால் பல உறவுகளின் உயிர்களை இழந்திருக்கிறோம். ஒப்பரேஷன் லிபரேஷனைத் தொடர்ந்து, அன்றைய நெல்லியடி மத்திய மகா வித்தியாலயமாக இருந்த நெல்லியடி மத்திய கல்லூரியில் நடந்த வரலாற்று சிறப்புச் மிக்க அந்தத் தாக்குதல்... மறக்க முடியாத பல வலிகளைச் சுமந்தும் உறவுகளை இழந்தும் நிற்கிறது நெல்லியடி. நினைவிருக்கும் வரை இந்த வரலாறு நிலைத்து நிற்கும். பல கலவரங்கள், பல சண்டைகள், பல தண்டனைகள், தலையாட்டிகள் காட்டிக்கொடுப்புகள், கொலைகள்... இன்று நினைத்தாலும் மனம் வலிப்பதோடு, ஒவ்வொரு நாளும் பயத்துடன் பயணித்த அந்த தெருக்களும் சில வடுக்களையும் சுமந்து தான் நிற்கின்றன. அன்று நடந்தும், சைக்கிளிலும் பயணித்த அந்த தெருக்களில் இன்று கால ஓட்டத்தில் பல மாற்றங்கள். மாற்றம் ஒன்றே மாறாதது. இன்றும் அதே மகிழ்ச்சி அதே உற்சாகம் இன்று பெருநகரமாக வளர்ச்சி அடைந்து காணப்படுவது மகிழ்ச்சி அங்கு போகும் ஒவ்வொரு முறையும் பல உறவுகளைத் தேடுவதோடு, இன்பமான அந்த நினைவுகள் மனதில் வரும்போது கண்கள் பனிக்கும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். உறவுகளை இணைக்கும் உன்னத பாலம் நெல்லியடி தொடர்ந்து பயணிப்போம். நன்றி; கரவெட்டி ராஐி (Norway)
Hi brother, Neenah vathiri -malisanthi road Il abroad Il iruppavarkalku ena sollumpothu Nama veedu kadanthu poneerkal . Recall my old memories. Feeling heavy ..
உங்கள் காணொளி colours correction edit மிக அருமையாக உள்ளது . நான் திருகோணமலையில் TH-cam channel செய்கின்றேன்.. என்ன editing software use பண்றீங்க .. சொன்னால் மிக உதவியாக இருக்கும்.👋👏
நண்பரே வீடியோ மிக வேகமாக கொண்டு செல்கிறீர்கள்! தயவுசெய்து சற்று நேரம் எடுத்து வீதியின் இருமருங்கிலும் உள்ள விற்பனை நிலையங்களை காட்டுங்கள்! நன்றி (உங்களது வீடியோ வேகம் அதனைப் பார்க்கும் ஆர்வத்தை குறைக்கின்றது & கவலையாகவும் உள்ளது நண்பரே! அடுத்த ஒளிப்பதிவில் கவனம் செலுத்துங்கள்!)
எனக்கும் ஆசைதான் நண்பா ♥️ . வீடியோ எடுக்கும் போது பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதை எல்லாம் தாண்டி தான் இந்த காணொளி யை தருகிறேன் நண்பா 😢😢.. இது வரை பல பிரச்சனைகளை தாண்டி உள்ளேன். அதை காணொளியில் கூறுவது இல்லை. பார்ப்பவர்கள் நிம்மதியாக பார்க்கட்டும் என்று 😢😢😢
நெல்லியடி மிகவும் அருமையான காணொளி.
மிக்க நன்றி!
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் ♥️😍🙏
நல்லாக உள்ளது நான் பிறந்த ஊர். நன்றி தம்பி உங்களுக்கு. நெதர்லாந்தில் இருந்து வந்து பார்த்தது போல் உள்ளது.
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் ♥️😍 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
நெல்லியடி நகரத்தை அழகாக காட்டியமைக்கு நன்றி. வாழ்க! வளர்க!
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் அண்ணா ♥️😍🙏
அருமையான பதிவு எங்கள்
ஊரின் தலைநகரம் நெல்லியடி
நீண்டகாலத்தின் பின் பார்க்க
கிடைத்தது .நன்றி தம்பி
அதிக நேரம் நாம் இந்த
பிரதேசத்தில் தான் இருப்பது
உங்கள் தேடலுக்கு நன்றி சகோ..
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் அண்ணா ♥️😍🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️
பழைய ஞாபகங்கள் வருது.. திரு இருதயக் கல்லூரியில் படிக்கேக்கை திரிந்த இடம்.. இப்ப நல்ல வடிவாக இருக்கின்றது
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் ♥️ 👍
வதிரி திருஇருதயக்கல்லூரி
நன்றி நன்றி
வாழ்த்துக்கள் நண்பரே!
அயல் தேசத்தில் தமிழர்களின் வாழ்விடங்களை பார்க்கும்போது பெருமையாக இருக்கு.
"கனத்த வரலாறு " என்ன?
தெரிந்தவர்கள் பதிவிடலாமே!
தமிழ் நாட்டிலிருந்து.
அண்ணா பழைய கானொலி எல்லாம் நல்லா இருக்கு. ரொம்ப நன்றி அண்ணா.
அருமையான பதிவு. நெல்லியடி காட்டியதற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி. From Netherlands
மிக்க நன்றி 🙏😍
Hello Thavakaran.
Dear Thavakaran. We enjoyed seeing your video.You narrated everything clearly.You did not rush through like the others.Being in a foreign country you made us realise how our country has progressed so much.Thank you very much.It’s a pleasure to watch your video.Continue your good work.After watching your video I feel sorry for leaving my mother country.Wish you all the best in whatever you do.Keep it up.
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
Thambi super vedio nelliyadi tawon nanri👌👍
சூப்பரோ சூப்பர் 👍💯💯💯
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Enka area nice ...coming october thirumpa netila pakka poran. Thankyou
வாருங்கள் உறவுகளே ♥️🙏. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் ♥️ தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
very nice nelliyadi town👌👍👍
நன்றி 🙏
Thambi really nice video and presentation, Keep it up Good luck! some places drive fast.
Thanks for your feedback ♥️🙏 bro ☺️
Continue Support me ☺️
Captain Miller came to my mind🤐🤐
நெல்லியடி :
உறவுகளை இணைக்கும் உன்னத பாலம்
நான்கு வீதிகளை ஒன்றாக இணைப்பதோடு நான்கு பகுதியாலும் வருபவர்களை உறவாட வைத்திடும் சிறு நகரம் அல்லது பிரதேசம்.
ரீயூசனில் தொடங்கி சந்தை வரை பல ஊரில் இருந்து வருபவர்களும் ஒன்றாக உறவாடக்கூடிய ஒரே இடம் நெல்லியடி.
இங்கு பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. காலை ஐந்து மணி தொடங்கினால் இரவு பதினொரு மணிவரை மக்களின் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
சிலர் காலையில் ‘மொடேர்ன் ஸ்ரோஸ்’ இல் தினப்பத்திரிகையை வாங்கி வந்து ‘சங்குண்ணி கடை’யில் தேநீரும் அருந்தி ஊர் அரசியல் உலக அரசியல் பேசுவதில் இருந்து நெல்லியடியின் காலைத் தரிசனம் தொடங்கும்.
ரீயூசனுக்கு போகும் மாணவர்கள் முதல் வெளியூர்களுக்கு வேலைக்குப் போகிறவர்கள், சந்தைக்குப் போகிறவர்கள், கடை முதலாளிகள் எனத் தொடங்கினால் பரபரப்பாகவே இருக்கும் நாள் முழுவதும்.
பக்கத்து ஊர் அடுத்த ஊர்களில் விளைந்த மரக்கறி , பழங்களைக் கொண்டு வந்து நெல்லியடிச் சந்தையில் விற்று விட்டு தங்களது வீட்டுத்தேவைகளையும் நிறைவு செய்து கொள்வர்.
நெல்லியடியின் பழைய சந்தைக் கட்டடத்துக்குள்ளேயே சிறு வியாபாரிகள், பெரும் வியாபாரிகள், சிறு உடுப்புகடை முதல் சாப்பாட்டு கடையோடு பக்கத்தில் மீன் சந்தை எல்லாமே இருந்தது.
இன்றைய புதிய சந்தை, பல கடைகள் மீன் சந்தை, உணவகங்கள் என்று புதிதாக நிர்மாணிக்கப்பட்டு இடவசதியோடு சிறப்பாக இருக்கிறது.
பல ஊர் மக்களும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த வாழுகின்ற இடம் நெல்லியடி.
கொடிகாமம் , பருத்தித்துறை, திக்கம், யாழ்ப்பாணம் என நான்கு வீதிகளை இணைத்துப் பேருந்து நிலையம் இருக்கிறது.
நகைக்கடை, இரும்புக்கடை , சைக்கிள் கடை , பலசரக்குக்கடை, பேக்கரி, புடவைக்கடை, சாப்பாட்டுக்கடை....
என்ன இல்லை எங்கள் நெல்லியடியில்?
எத்தனை பேருக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது.
பலரின் வாழ்க்கையை மாற்றியது. பல ஆதரவற்ற பெண்கள் தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற,
தேடி ஓடி வந்த போது ஆறுதல் கொடுத்தது நெல்லியடி.
அதேபோல் பல ஆண்களுக்கும் வாழ்க்கையைத் தொடங்க வழிகாட்டி நிற்கிறது.
முன்பு இரண்டு வங்கிகள் தான் இருந்தன. இன்று மக்களின் வளங்களும் கூடக்கூட வங்கிகளும் பெருகிவிட்டன.
எங்கே பார்த்தாலும் வங்கிகள்.
தனியார் மருத்துவர்கள் இருந்தனர். இப்போது தனியார் மருத்துவமனைகளும் வந்துவிட்டன.
அன்று இரண்டு திரையரங்குகள் இருந்தன. இன்று இல்லை என்பது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது.
போராட்ட காலங்களில் பல ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
லக்சுமியையும் மகாத்மாவையும் மறக்க முடியுமா?
என்ன செய்வது?
அவற்றை இழந்துவிட்டோம்.
பல ஊர்களில் இருந்தும் ,சயன்ஸ் சென்ரர் , மொடோன், Liverpool, Newton, Keynes Young Royal, Maths Center, PUC இன்னும் பல ரியூசன்களுக்கு மாணவர்கள் வருவார்கள்.
பல வேறு ஊர் நண்பர்களுடன் உறவாட இங்கு தான் சந்தர்ப்பம் கிடைத்தது.
நெல்லியடியில் பல பள்ளிக்கூடங்களும் இருக்கின்றன. பல கல்வியாளர்களை உருவாக்கியது.
தென்மராட்சியில் இருந்தும் பலர் இங்கு வந்து கல்வி கற்றனர். கல்வியின் பாரம்பரிய மிகுந்த ஊர்களில் ஒன்று கரவெட்டி என்றால் மிகையாகாது.
பல கோவில்களும் தேவாலயங்களும் இருக்கின்றன.
மதங்களால் இங்கு மதம் பிடித்திதில்லை...
யாருக்கும்!
மோட்டார் தாக்குதல்கள்,
வான் தாக்குதல் நடந்ததால்
பல உறவுகளின் உயிர்களை இழந்திருக்கிறோம்.
ஒப்பரேஷன் லிபரேஷனைத் தொடர்ந்து,
அன்றைய நெல்லியடி மத்திய மகா வித்தியாலயமாக இருந்த நெல்லியடி மத்திய கல்லூரியில் நடந்த
வரலாற்று சிறப்புச் மிக்க அந்தத் தாக்குதல்...
மறக்க முடியாத பல வலிகளைச் சுமந்தும் உறவுகளை இழந்தும் நிற்கிறது நெல்லியடி.
நினைவிருக்கும் வரை இந்த வரலாறு நிலைத்து நிற்கும்.
பல கலவரங்கள், பல சண்டைகள், பல தண்டனைகள், தலையாட்டிகள் காட்டிக்கொடுப்புகள், கொலைகள்...
இன்று நினைத்தாலும் மனம் வலிப்பதோடு,
ஒவ்வொரு நாளும் பயத்துடன் பயணித்த அந்த தெருக்களும் சில வடுக்களையும் சுமந்து தான் நிற்கின்றன.
அன்று நடந்தும், சைக்கிளிலும் பயணித்த
அந்த தெருக்களில்
இன்று கால ஓட்டத்தில் பல மாற்றங்கள்.
மாற்றம் ஒன்றே மாறாதது.
இன்றும் அதே மகிழ்ச்சி
அதே உற்சாகம்
இன்று பெருநகரமாக
வளர்ச்சி அடைந்து காணப்படுவது மகிழ்ச்சி
அங்கு போகும் ஒவ்வொரு முறையும் பல உறவுகளைத் தேடுவதோடு, இன்பமான அந்த நினைவுகள் மனதில் வரும்போது கண்கள் பனிக்கும்
மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
உறவுகளை இணைக்கும்
உன்னத பாலம் நெல்லியடி
தொடர்ந்து பயணிப்போம்.
நன்றி; கரவெட்டி ராஐி (Norway)
Nc
நன்றி 🙏
very nice 👍
Thanks for your feedback 🙂♥️
Hi brother, Neenah vathiri -malisanthi road Il abroad Il iruppavarkalku ena sollumpothu Nama veedu kadanthu poneerkal . Recall my old memories. Feeling heavy ..
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் ♥️😍... 🙏🙏
Very. Nice. Neliyadi
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Super
Thanks for your feedback ☺️♥️
உங்கள் காணொளி colours correction edit மிக அருமையாக உள்ளது . நான் திருகோணமலையில் TH-cam channel செய்கின்றேன்.. என்ன editing software use பண்றீங்க .. சொன்னால் மிக உதவியாக இருக்கும்.👋👏
வாழ்த்துக்கள் நண்பா ♥️ WhatsApp screen shot போட்டு இருக்கேன் ♥️👍
@@ThavakaranView மிக்க நன்றி நண்பா 💞🔥
🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Hi bro semma na colombo
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
என்ண தம்பி சாலை எல்லாம் காலியாக உள்ளன
thx u thampi
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
நண்பரே வீடியோ மிக வேகமாக கொண்டு செல்கிறீர்கள்! தயவுசெய்து சற்று நேரம் எடுத்து வீதியின் இருமருங்கிலும் உள்ள விற்பனை நிலையங்களை காட்டுங்கள்! நன்றி (உங்களது வீடியோ வேகம் அதனைப் பார்க்கும் ஆர்வத்தை குறைக்கின்றது & கவலையாகவும் உள்ளது நண்பரே! அடுத்த ஒளிப்பதிவில் கவனம் செலுத்துங்கள்!)
எனக்கும் ஆசைதான் நண்பா ♥️ . வீடியோ எடுக்கும் போது பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதை எல்லாம் தாண்டி தான் இந்த காணொளி யை தருகிறேன் நண்பா 😢😢.. இது வரை பல பிரச்சனைகளை தாண்டி உள்ளேன். அதை காணொளியில் கூறுவது இல்லை. பார்ப்பவர்கள் நிம்மதியாக பார்க்கட்டும் என்று 😢😢😢
nice
மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
தம்பி உங்களோட வீடியோ பார்க்க கஷ்டமாக இருக்கு கண் எல்லாம் கலங்குது
வீடியோ எடுப்பதில் திருத்தம் தேவை
சும்மா போடீ
மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
hi bro unga natula privet bus irukka bro
Ommm. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
TAMILAN kaaladi vaitha anaithu oorgalaiyum tanadhu ulaipaal uyarthuvaan. Aanal sondha oorai marakka maatan.
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
வீடுகளில் உள்ளவர்கள் எதிர்ப்பு சொல்ல பயந்தும் இருப்பார்கள் பொது அடக்கம் செய்யும் இடத்தில் அடக்கம் செய்யாமல் அரசியல் செய்கிறார்களா?
Hi bro
Hiii. Bro
@@ThavakaranView eppadi irukka
@@ThavakaranView madurai santhi
Good bro . Nenga