வழி மாறி விட்டோமா ? Just Miss - Seoni To Lalitpur - Ladakh Trip in Maruti800

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • லடாக் ட்ரிப் மாருதி 800. Episode 9 . #ladakh #ladakhtrip #ladakhtamil #ladakhride2022 #ladakhadventure #ladakhstatus #tmf #tamil #tirupurmohan #car #don #carreview #tirupur #tamilcarreview #carmodification #maruti #maruti800 #marutisuzuki

ความคิดเห็น • 221

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 ปีที่แล้ว +10

    மோகன் சார் வணக்கம்
    உங்கள் இயல்பான பேச்சு, கொங்கு தமிழ்,உடல் மொழி,முக பாவனை...
    உங்கள் லடாக் வெற்றி பயணம் முடிந்த பிறகு,
    தமிழ் சினிமாவுக்கு ஒரு நகைச்சுவை கலந்த குணசித்திர நடிகராக உங்களுக்கு வாய்ப்பு உள்ளது,
    வாழ்த்துக்கள்

  • @grasugr7223
    @grasugr7223 ปีที่แล้ว +18

    தேவையில்லாமல் காரை விட்டு இறங்க வேண்டாம் பாதுகாப்பாக செல்லவும்

  • @suriyasharma7206
    @suriyasharma7206 ปีที่แล้ว +8

    ஹோட்டல் கிருஷ்ணா மிக பிரம்மாண்டமாக இருக்கு.
    800மாருதி கார் க்கு கிளீனர் வேலை கொடுத்த ஒரே ஓனர் இந்தியாவில் நீங்க மட்டும் தான்!!!
    உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு சார்..
    பயணம் இனிதாக, சுகமாக அமையட்டும்
    வாழ்த்துக்கள்.

  • @dhanasekaranramesh730
    @dhanasekaranramesh730 ปีที่แล้ว +6

    ஒவ்வொரு மாநிலத்திலும் பெட்ரோல் விலையை கூறவும்.

  • @parthibanarulmani2833
    @parthibanarulmani2833 ปีที่แล้ว +15

    மிகச் கவனமாக பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள வாழ்த்துக்கள் அண்ணா

  • @stard74
    @stard74 ปีที่แล้ว +3

    லலித்பூர் ஊருக்குள் ஒரு கோவில்பட்டி தோசை கடைக்காரர் உள்ளார்

  • @Ramamoorthy-nc1tf
    @Ramamoorthy-nc1tf ปีที่แล้ว +11

    சார் வணக்கம் தாங்கள் பேசிய இந்தியன் பொருள் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது ஆனால் பொருள் அது அல்ல 😂 சாலை ஓரங்களில் திருக்கடைகளில் செல்லும் ஊரை பற்றி கேட்டால் கூறுவார்கள் நாங்கள் செல்லும் பாதை சம்மல் காடு ஏரியா 35 வருடங்களுக்கு முன்பு நாங்கள் பயணித்த ஏரியா இப்பொழுது தாங்கள் காட்சியாக காட்டும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது 👍

  • @gopalravishankaar8906
    @gopalravishankaar8906 ปีที่แล้ว +1

    ஐயா ஆத்ம நமஸ்காரம்,தங்கள் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்,வாழ்க வளத்துடன் வாழ்க வையகம்,நற்பவி நற்பவி நற்பவி.

  • @Dhayal4883
    @Dhayal4883 ปีที่แล้ว +3

    உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் நகைச்சுவை வேற லெவல்

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 ปีที่แล้ว +7

    🙏 டான் அண்ணா கவனமாக பார்த்துக் லடாக் போயிட்டு வாங்க

  • @knp.kathir4001
    @knp.kathir4001 ปีที่แล้ว +7

    அண்ணா உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் பாதுகாப்பகா செல்லவும் வாழ்க வளமுடன்

  • @dmicheal254
    @dmicheal254 ปีที่แล้ว +4

    Sapaadu sapaadu
    Rendu perum nalla comedy pannuringa
    Athuthan video va paaka Superra irukku
    Driver/Cleaner Semma

  • @gokulbalaje5297
    @gokulbalaje5297 ปีที่แล้ว +2

    Anna vanakam... Maharashtra state-kula road mosama dan irukum. Maharashtra pass panita nalla irukum.

  • @sundarrajan846
    @sundarrajan846 ปีที่แล้ว +2

    Fine.Wish you a Happy and a Very safe Driving

  • @Ashokkumar-tw2gs
    @Ashokkumar-tw2gs ปีที่แล้ว +6

    Anna car mileage sollunga

  • @rgsvasan
    @rgsvasan ปีที่แล้ว +8

    700 kms per day is unimaginable. 👏

  • @a.s.gamingzone5503
    @a.s.gamingzone5503 ปีที่แล้ว +2

    North side tata lorry's than aathigam na ramco industries Ltd la work pantran rajasthan la

  • @jabirhussain6802
    @jabirhussain6802 ปีที่แล้ว +3

    Sir, your way of speaking just wow
    very natural and beautiful(kongu slang)😎😎😎

  • @udaya6115
    @udaya6115 ปีที่แล้ว +4

    car name: chittu kuruvi
    petrol name: chittu kuruvi legiyam

  • @suriyaYuTuBe
    @suriyaYuTuBe ปีที่แล้ว +1

    Super sir. I like you and the way you speak. Coimbatore special.
    Am feeling like am also travelling to Ladakh. Am watching your videos daily night to have a peace of mind with travel mood. 👍

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 ปีที่แล้ว +2

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    எங்கள் மதிப்பிற்குறிய டான்
    திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே
    எப்படி இருக்கீங்க
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
    ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு
    வழி தவறி
    பாதை மாறலாம்
    அது பார்க்கும்
    விழிகளின் தவறுதான்...!
    ஆனால் என்றும் எங்கள் மதிப்பிற்குறிய டான் அண்ணா உங்கள் தன்னம்பிக்கையின்
    வழி என்றும் மாறாது...!
    அது உங்களது
    வெற்றியை
    நோக்கிப் பயணிக்கச்
    செய்யும்...!
    காத்திருப்போம் TMF 6 மணி வரைக்கும்😊😊❤❤🙏
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @pkentertainment7067
    @pkentertainment7067 ปีที่แล้ว +2

    Hi Sir
    Have safe journey
    Plz don’t stop the car in the highway side for safety

  • @prakashselvalakshmi9421
    @prakashselvalakshmi9421 ปีที่แล้ว +2

    All the best DON 👍 👌 😍 🥰 ☺ 💖 👍 👌 💯

  • @snjeevaviews
    @snjeevaviews ปีที่แล้ว +1

    உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் திருப்பூரில் இருந்து

  • @NNDVLOG769
    @NNDVLOG769 ปีที่แล้ว +2

    Bro no hotel detail videos in tirupur mohan vlog channel only 1 video about hotel food detail hosur hotel show the foods what food ur eating

  • @h.parthiban4228
    @h.parthiban4228 ปีที่แล้ว +1

    Huge respect sir ❤️
    Unimaginable ride 700 in Alto 🎊❤️

  • @rajalakshmi.k.v7552
    @rajalakshmi.k.v7552 ปีที่แล้ว +3

    Safe drive bro viji from coimbatore

  • @thanikaivelpat1030
    @thanikaivelpat1030 ปีที่แล้ว +4

    Neenga yaapaumm kollanntha thann don 🎉 ❤😊 🍫

  • @NaveenKumar-zx2ml
    @NaveenKumar-zx2ml ปีที่แล้ว +2

    I am watching every videos of yours sir... wishing you & your family a very happy & memorable journey... 👍

  • @balakrishnanramasamy3408
    @balakrishnanramasamy3408 ปีที่แล้ว +2

    வெற்றிக்கொடி கட்டு
    லட்சியம் எட்டும்வரை எட்டு
    வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
    தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா
    லட்சியத்தை நோக்கி படையெடு படையப்பா !

  • @nopainnevergain3642
    @nopainnevergain3642 ปีที่แล้ว +4

    💥💥💥Eat,Sleep,Repeat 🔁 Eat,Sleep Repeat 🔁🤣🤣🤣🤣

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 ปีที่แล้ว +3

    Safe Happy journey,be safe TMF🎉🎉🎉🎉

  • @sathyasride2544
    @sathyasride2544 ปีที่แล้ว +1

    அண்ணா ஒவொரு மாநிலம் கடக்கும் போது மாநில border காட்டுங்கள்... மிகவும் அழகாக இருக்கும்.. நாங்களும் பார்த்து ரசித்து கொள்வோம்.

  • @chandrasekarchandrasekar2491
    @chandrasekarchandrasekar2491 ปีที่แล้ว +2

    ஜக்குக்கு சங்கிலியா? சலிப்பில்லா பயணத்திற்கு தங்களின் காமெடி பேச்சு சிறப்பு...

  • @sivakumarmarkendayen472
    @sivakumarmarkendayen472 ปีที่แล้ว +1

    Sir
    Iam watching all ur video,all the best for you and ur family for a long tour . Be safe and enjoy the tour

  • @refervel27
    @refervel27 ปีที่แล้ว +2

    Anna vandiku name vaikum munadi ungaluku name vachitanga pola ' DON '... Happy journey and enjoy

  • @suresh-rw6io
    @suresh-rw6io ปีที่แล้ว +1

    North side tata tha athigam anna nenga road la note pani parunga tata lorry tha athigam odum..then road la orama niruthum pothu straight indicator podunga

  • @sathya.m9990
    @sathya.m9990 ปีที่แล้ว +3

    Yannaku therinchi neenga pogaway 10 to 12 days aidum polaya....

  • @mohanmedicom1649
    @mohanmedicom1649 ปีที่แล้ว +1

    I Am Watching Your Every Videos.... Take Care Anna....

  • @gsabariraj9397
    @gsabariraj9397 ปีที่แล้ว +1

    #anna neenga lencer car adhigama stock bechu sels paniga apo unga Peru
    lencer mohan kupduvagala

  • @VIGNESHRVvignesh0369
    @VIGNESHRVvignesh0369 ปีที่แล้ว +1

    Bro what is the mileage ur getting in sparrow ....
    Pls share and drive bro ask akka to also drive ...
    How do u wash clothes etc

  • @VJ-ee5ez
    @VJ-ee5ez ปีที่แล้ว +1

    I am continuously watching your Ladakh Videos, Happy Journey 🙂

  • @srimahalakshmivelmurugan6260
    @srimahalakshmivelmurugan6260 ปีที่แล้ว +1

    கோயம்புத்தூர் பேச்சு சூப்பராக இருக்கிறது சார்

  • @pandyshahanapandy100
    @pandyshahanapandy100 ปีที่แล้ว +1

    உங்களை குழந்தைன்னு கமெண்ட்ஸ்ல முதல் முதலா சொன்னது நான்தான்....நீங்க எனக்கு லைக் போட்டிங்கன்னா...போன வருத்தின் தொடக்தில் என்று நினைக்கிறேன்....(பச்சபுள்ள குழந்தையெல்லாம் டானுன்னு பேரு வச்சிட்டீங்களேப்பா)
    ..

  • @realstate3724
    @realstate3724 ปีที่แล้ว +3

    சார் வழி தவறி போவது கார்ல போகும்போது நடக்காம இருந்தாதான் அதிசயம். எப்படியோ சீக்கிரமே கண்டுபிடிச்சிட்டீங்க ✌✌✌

  • @noiselesskiller
    @noiselesskiller ปีที่แล้ว +2

    Day count podunga don. Start panni yethana nal achi nu

  • @dharaniv5471
    @dharaniv5471 ปีที่แล้ว +2

    Maruthi 800 full tank capacity evlo sir..

  • @aneeshbhasker9672
    @aneeshbhasker9672 ปีที่แล้ว +1

    Kindly add some driving tips also it would be beneficial for new motorists

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy ปีที่แล้ว +1

    Super Mohan Anna.. Nalla rst eduthutu drive paninga.. be safe Anna , akka and Rithik .. enjoy ❣💛🤝🏽

  • @harinisaisudha
    @harinisaisudha ปีที่แล้ว

    Sir please bypass la nikkumpodhu parking lights most important... please 🅿️ rules and regulations.....

  • @muzafferridervlog4255
    @muzafferridervlog4255 ปีที่แล้ว +2

    Be safe journey sir
    (TMFFROMVELLORE)

  • @செந்தில்குமார்-ம3ற

    பயணம் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள்

  • @giridharanip2981
    @giridharanip2981 ปีที่แล้ว +1

    Dai theeran Lorry poguthu.. That movie impacted everyone about vadakans Haa😆 Best wishes for the trip Be safe the whole family crew Anna.

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 ปีที่แล้ว +1

    My best wishes for your sucessful happy journey.

  • @DURAI006
    @DURAI006 ปีที่แล้ว +1

    Romba careful Anna all the best and also your smile

  • @srrihari
    @srrihari ปีที่แล้ว +2

    Anna pora valila Taj Mahal 🏰 mattum Ponga Anna. Nalla family oda poga vendiya idam.😃

  • @lakshminarashiman8035
    @lakshminarashiman8035 ปีที่แล้ว +2

    Happy journey

  • @sathishkumar-lg3ci
    @sathishkumar-lg3ci ปีที่แล้ว +1

    மிக சிறப்பு அண்ணா ,

  • @saleemviews6424
    @saleemviews6424 ปีที่แล้ว +3

    Don became fun boy
    Diwale moment

  • @anbudansenthil5271
    @anbudansenthil5271 ปีที่แล้ว +1

    சிறப்பான வர்ணனை அண்ணா..

  • @hussainj4811
    @hussainj4811 ปีที่แล้ว +2

    இனிமே குளிர் வந்துச்சுன்னா shoe blanket ஸ்வட்டர் எல்லாம் தேவைப்படும் தொப்பி

  • @mohanlakshmanasamy8263
    @mohanlakshmanasamy8263 ปีที่แล้ว +1

    குளிர்ல புளி சாதம், லெமன் சாதம், தக்காளி சாதம், பிரியாணி, அசைவம் எல்லாம் OK. தயிர்சாதம் சாப்பிடுதல் எப்படி முடிகிறது? சென்று திரும்பும் வரை உடல் ஆரோக்கியம் கருத்தில்கொண்டு வெற்றிக்கொடி நாட்டி திரும்ப வாழ்த்துக்கள்.

  • @kzaz2134
    @kzaz2134 ปีที่แล้ว +2

    Full likes for ur videos

  • @bagavathd9026
    @bagavathd9026 ปีที่แล้ว +1

    Take care brother..very nice ❤️❤️❤️❤️

  • @chandrasekarchandrasekar2491
    @chandrasekarchandrasekar2491 ปีที่แล้ว +1

    கவனத்திற்கு, இரவு நேரத்தில்
    8To 9 மணிக்குள் சரியான பாதுகாப்பான தங்குமிடங்களில் தங்கி கொள்ளவும்..

  • @9383812
    @9383812 ปีที่แล้ว

    உங்கள் பயனம் பாதுகாப்பாக அமைய இறைவனை வேண்டுகிறேன்.
    உங்களுடைய காமெடி பேச்சுக்கள் மிகவும் சிறப்பு,
    இரவு சீக்கிரம் 9மனிக்கு மேல் ஏதாவது பாதுகாப்பாக உள்ள இடத்தில் தங்கி நன்றாக ஓய்வு எடுங்கள் காலையில் சீக்கிரம் பயனத்தை தொடருங்கள்
    வட நாட்டில் பாதுகாப்பு மிகவும் குறைவு அதனால் தான் இரவு நேர பயனத்தை தவிருங்கள் என்று கூறுகிறேன்
    அவசரகால தேவைக்கு பாதுகாப்புக்கு ஏதாவது ஒரு பொருளை வைத்து இருங்கள்

  • @agileshsundaram8718
    @agileshsundaram8718 ปีที่แล้ว +2

    Have a safe journey don

  • @avkeditor3023
    @avkeditor3023 ปีที่แล้ว +1

    Anna safe a driving pannuga anna alltha best 👍💥

  • @balu67
    @balu67 ปีที่แล้ว +1

    Nice presentation..
    Is your car fitted with booster brake?

  • @lathishkumarmathematics9525
    @lathishkumarmathematics9525 ปีที่แล้ว +2

    Take Care Anna

  • @saravanakumar3502
    @saravanakumar3502 ปีที่แล้ว +2

    Anna ningal pogum Vali thirut eriya Anna migavam jakkarathai .Nan Divar anna

  • @krishfunrider7511
    @krishfunrider7511 ปีที่แล้ว +3

    Coimbatore fan uncle 🔥

  • @srimahalakshmivelmurugan6260
    @srimahalakshmivelmurugan6260 ปีที่แล้ว

    சார் சூப்பர் சார் பாக்கவே எவ்வளவு தூரம் போய் இருக்கீங்க, மேலும் பயணத்துக்கு வாழ்த்துக்கள்

  • @ravindrashetty5165
    @ravindrashetty5165 ปีที่แล้ว +2

    Trip budget yelvo sir?

  • @puremyheart9595
    @puremyheart9595 ปีที่แล้ว +1

    அன்பு உள்ளத்திற்கு வணக்கம் 🙏💜

  • @NareshKumar-zb4ud
    @NareshKumar-zb4ud ปีที่แล้ว +1

    Anna enna Road Thariuyatha ... Sama Potha Pola.. ..

  • @arumugamb5844
    @arumugamb5844 ปีที่แล้ว +1

    bro enakum cadburys pidikum neenga meesai vacha kulandaiamma

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl ปีที่แล้ว +1

    மிகவும் அருமை டான்

  • @sachins5088
    @sachins5088 ปีที่แล้ว +1

    Bro maruthi 800 evolo milage kudukuthu ungaluku in this trip.

  • @udaya6115
    @udaya6115 ปีที่แล้ว +3

    Tiruppur don fans club chennai south

  • @ashwinbalaji1526
    @ashwinbalaji1526 ปีที่แล้ว +1

    Unga sittu kuruvi mileage Evaloo kudukudhu video la solunga please 🙏

  • @udayakumar4491
    @udayakumar4491 ปีที่แล้ว +2

    Have a safe journey na 💞

  • @rajant.g.5071
    @rajant.g.5071 ปีที่แล้ว +1

    Safe journey excellent vedio

  • @nagaprasath9019
    @nagaprasath9019 ปีที่แล้ว +1

    அண்ணே நீங்க நல்லபடியா போயிட்டு வந்து பெட்ரோல் செலவு எவ்வளவு ஆச்சு மொத்த செலவு எவ்வளவு ஆச்சுன்னு சொல்லுங்களேன் ப்ளீஸ் அண்ணே

  • @முஹம்மதுஇத்ரீஸ்
    @முஹம்மதுஇத்ரீஸ் ปีที่แล้ว +1

    ரோட்டுல லைட் சிகுனல் போடுங்க

  • @kathirinfotech
    @kathirinfotech ปีที่แล้ว

    Mani is Ultimate Anna...
    Happy & Safe Drive

  • @srimahalakshmivelmurugan6260
    @srimahalakshmivelmurugan6260 ปีที่แล้ว +1

    சார் இந்த மாருதி 800 வண்டியில எப்படி சார் ஒக்காந்து போக முடியுது,

  • @mohanv7561
    @mohanv7561 ปีที่แล้ว +1

    God's grace for your family

  • @nishanthstudiosandagencies2765
    @nishanthstudiosandagencies2765 ปีที่แล้ว +1

    Anna ladakh la irukega nu instala potturunthega video late ah podregala

  • @ravindrashetty5165
    @ravindrashetty5165 ปีที่แล้ว +1

    Google photos translation use panninge anne any language translation pannlam

  • @lets_go_play712
    @lets_go_play712 ปีที่แล้ว +1

    Maruti 800 beautiful a eruku❤️

  • @yeskay3211
    @yeskay3211 ปีที่แล้ว +1

    Google translate ல் போர்டை ஒரு போட்டோ‌ எடுத்து தமிழில் மாற்றி படிக்கவும் ப்ரோ

  • @saravanakumar7762
    @saravanakumar7762 ปีที่แล้ว +2

    don fans from sivagangai district

  • @sumeshprasad8807
    @sumeshprasad8807 ปีที่แล้ว +1

    Super anna👌safe journey

  • @balakumars1393
    @balakumars1393 ปีที่แล้ว +1

    @thirupur mohan bro brotomotiv ahh meet panunga bro ❤❤

  • @saleemviews6424
    @saleemviews6424 ปีที่แล้ว +3

    Maruti 800 ivolo pogum nu Nan ethir pagala don

  • @timepasswithprathi6627
    @timepasswithprathi6627 ปีที่แล้ว +1

    அண்ணா கண்டிசன என்ன பட்ஜெட் வந்ததுனு சோல்லுங்க.

  • @sivanainika4026
    @sivanainika4026 ปีที่แล้ว +1

    Hi anna Hi cittu kuruvi vetre pera valththukal

  • @SanthoshKumarerd
    @SanthoshKumarerd ปีที่แล้ว +1

    it's happened bro, take care enjoy the experience

  • @anandrajanand37
    @anandrajanand37 ปีที่แล้ว +1

    Ah ! Dheeran Lorry 😂 Semma Sir ninga 👍