Lyrics: மலைகள் விலகிப்போனாலும் பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும் அவர் கிருபை அவர் இரக்கம் மாறாது எந்தன் வாழ்விலே என்னை விட்டு விலகாத ஆண்டவர் என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர் எனக்காக ஜீவன் தந்த இரட்சகர் என் வாழ்வில் என்றும் போதுமானவர் யேகோவாநிசி எந்தன் ஜெயமானவர் யேகோவா ஷம்மா என்னோடு இருப்பவர் என் வாழ்வின் நம்பிக்கையானவர் என் வாழ்வில் என்றும் போதுமானவர் Avar Tholgalin Melae யெகோவாயீரே எந்தன் தேவன் தேவைகள் யாவும் சந்திப்பீரே யெகோவா ராஃபா எந்தன் தேவன் எந்நாளும் சுகம் தருவீரே - 2 அவர் தோல்களின் மேலே நான் சாய்ந்திருப்பதால் கவலை ஒன்றும் எனக்கில்லையே என் தேவைகளெல்லாம் அவர் பார்த்து கொள்வதால் நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே அவர் வார்த்தையின் மேலே நான் சார்ந்திருப்பதால் கவலை ஒன்றும் எனக்கில்லையே என் தேவைகளெல்லாம் அவர் பார்த்து கொள்வதால் நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே 1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் என் அப்பா என்னோடிருப்பதாலே பயப்படமாட்டேன் - 2 எனக்கு விரோதமாய் ஆயிரங்களும் பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன் - 2 (…யெகோவாயீரே) 2. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன் என்னை விசாலத்தில் கொண்டுவந்து மீட்டுக்கொண்டாரே - 2 என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே ஒருபோதும் நான் அசைக்கப் படுவதில்லையே - 2 (…யெகோவாயீரே)
Wow anna beautiful with Solomon anna God bless you guys
VERY Superb Annan Solomon /
Bro,Jesushan &sis, dorry...
All mighty God bless you both.
All Glory to Our EVERLASTING Father ..
Lyrics 💖 praise God faithful song 🔥 beautiful singing Anna Anne and Lyricist Solomon Robert Anna 🤩 God Bless You More than More 🤩
Sam P Cellathurai 🔥
Lyrics:
மலைகள் விலகிப்போனாலும்
பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும்
அவர் கிருபை அவர் இரக்கம்
மாறாது எந்தன் வாழ்விலே
என்னை விட்டு விலகாத ஆண்டவர்
என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர்
எனக்காக ஜீவன் தந்த இரட்சகர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர்
யேகோவாநிசி எந்தன் ஜெயமானவர்
யேகோவா ஷம்மா என்னோடு இருப்பவர்
என் வாழ்வின் நம்பிக்கையானவர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர்
Avar Tholgalin Melae
யெகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யெகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே - 2
அவர் தோல்களின் மேலே நான் சாய்ந்திருப்பதால்
கவலை ஒன்றும் எனக்கில்லையே
என் தேவைகளெல்லாம் அவர் பார்த்து கொள்வதால்
நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே
அவர் வார்த்தையின் மேலே நான் சார்ந்திருப்பதால்
கவலை ஒன்றும் எனக்கில்லையே
என் தேவைகளெல்லாம் அவர் பார்த்து கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே
1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
என் அப்பா என்னோடிருப்பதாலே பயப்படமாட்டேன் - 2
எனக்கு விரோதமாய் ஆயிரங்களும் பதினாயிரங்கள்
எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன் - 2 (…யெகோவாயீரே)
2. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்
என்னை விசாலத்தில் கொண்டுவந்து மீட்டுக்கொண்டாரே - 2
என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே ஒருபோதும் நான்
அசைக்கப் படுவதில்லையே - 2 (…யெகோவாயீரே)
Awesome Bro many more to come br praise the Lord
Wow🌹 perfect💫 praise the lord 💞 may god bless u all💫🍇
Brother very nice, superb song, u have a very strong voice
Very very beautiful song in each and every lines so like that song
Wonderfully rendered...Praises to Our Lord Jesus Christ 🙏🏻
Superb bro awesome music and vocal
Wonderful song! Thank you Jesus
beautiful song pastor👍
Wonderfully Organized.. 🎶🎶🎹🎤👍👍
Amen Hallelujah glory to God
Amen wonderful song god's grace of u brother
Wonderful 💓💓💓 brother is there any chance to get that rhythm for my sx900 keys.
god bless
Awesome 👏 🙏🏼
Awesome 🎶🎶🎶🎶🎶
Beautifull ,amazing ❤️❤️❣️
Amazing 😊
Wow nice
Glory to God... Super songs
Wow... Great... ♥️
Hi my name is jerushian
Nice ❤️
Nice
❤
❤️❤️
🔥🔥
Wow anna beautiful with Solomon anna God bless you guys
❤❤
❤️❤️