நாம ரொம்ப நல்லவன்னு சொல்லவே கூடாது.. | ACTOR RAJESH | AKASHIC RECORDS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • #OMSARAVANABHAVA #ACTORRAJESH #OSBEXCLUSIVE #SIVAJIGANESAN
    நாம ரொம்ப நல்லவன்னு சொல்லவே கூடாது.. | ACTOR RAJESH | AKASHIC RECORDS
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 98

  • @selvakumar9745
    @selvakumar9745 2 ปีที่แล้ว

    உங்களை ரொம்பநாளா சினிமாவில் கானவில்யே என்று யோசித்தேன் இப்போது யூடிப்பினால் அடிக்கடி பார்க்கிறேன் ரொம்ப சந்தோசம் சார்

  • @ss-ho5sw
    @ss-ho5sw 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.எங்களைப் போன்றவர்களுக்கு உங்கள் அனுபவங்கள் தன்னம்பிக்கையை தருகிறது.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @karocks9054
    @karocks9054 2 ปีที่แล้ว +1

    அய்யா... தங்கள் காணொளிகளை தவறாமல் கண்டு வருகிறேன்....மிகவும் அருமை... வாழ்க்கையில் அனைவரும் கற்றுக்கொள்ளும் பொதுவான பாடங்களை மிகவும் எளிமையான முறையில் கூறுவது உங்கள் சிறப்பு...
    எனக்கு உலகில் சிறந்த மனிதர்களின் சுயசரிதைகள் வாசிக்க ஆசை.. நீங்கள் படித்த சிறந்த 10 சுயசரிதைகள் பெயர்கள் சொன்னால் அதை நானும் படித்து தெரிந்து கொள்வேன்....

  • @mohan1846
    @mohan1846 2 ปีที่แล้ว +3

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி நீங்கள் தெரிவித்த தகவல்களுக்கு நன்றி.

  • @rajaram3231
    @rajaram3231 2 ปีที่แล้ว +5

    சிறப்பு அய்யா. வணக்கம் நன்றி

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 2 ปีที่แล้ว +11

    அருமையான காணொளி பதிவை தந்தமைக்கு நன்றிகள் அய்யா 🙏

  • @ravishankarvenkatraman2554
    @ravishankarvenkatraman2554 2 ปีที่แล้ว +2

    Excellent ,hope youngsters are watching this video.

  • @pitchammalrenganathan1049
    @pitchammalrenganathan1049 2 ปีที่แล้ว +1

    தகவல்கள் அனைத்திற்கும் மிக்க நன்றி ஐயா.🙏🙏🙏

  • @dieusp5758
    @dieusp5758 2 ปีที่แล้ว

    Very nice thanks you sir 🙏

  • @duraisoundar1458
    @duraisoundar1458 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வாழ்க்கைக்கு தேவையான உன்னதமானக் கருத்துகளைக் கூறியிருக்கிறீர்கள்.மிக்க நன்றி.

  • @ravithilak1
    @ravithilak1 2 ปีที่แล้ว +2

    Hi Rajesh Sir, I watched most of ur videos. Excellent !!! நீங்கள் கூறுவதுபோல் என்னுடைய அண்ணா அவர்களுக்கு தொடாமலேயே என்ன பிரச்சனை என்பதை சொல்லிவிடுவார் உடலில் எந்த இடம் என்று கூட சொல்லிவிடுவார்

    • @thirupathy4292
      @thirupathy4292 2 ปีที่แล้ว

      Ravi thilak:pls contact your number !

  • @Mindlab11
    @Mindlab11 2 ปีที่แล้ว

    நாங்களும் உங்களுக்கு எப்பொழுதும் நன்றி உணர்வுடன் இருப்போம் சார். Ur advices are our guiding lamp🙏🙏🙏

  • @mohanjack7952
    @mohanjack7952 2 ปีที่แล้ว +3

    Thank you Sir 🙏🙏🙏

  • @sumathiv9891
    @sumathiv9891 2 ปีที่แล้ว +2

    Super Sir. Thank you.

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 2 ปีที่แล้ว

    Thanks a lot 🙏🙏🙏

  • @chandrakalas5133
    @chandrakalas5133 2 ปีที่แล้ว +2

    Best instrutive speech.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 2 ปีที่แล้ว +14

    எங்கள் பகுதியில் ஒரு குடும்பம் உள்ளது அவர்கள் 4 ஆண்கள் ஒரு பெண் அனைவருக்கும் திருமணம் ஆகவில்லை அனைவரும் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற்வர்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன்

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 ปีที่แล้ว +7

    Yesterday I asked a question to GOD and today I got the answer...
    May be the answer is already in akashic records...

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 ปีที่แล้ว +3

    Vananguren Gurunatha

  • @vjs1730
    @vjs1730 2 ปีที่แล้ว +1

    சார், யாரிடம் நான் என்னை கஷ்டப் படுத்தியும் நஷ்டப்படுத்தியும் நன்றி காட்டினேநோ அவரால் தான் படாத பாடு பட்டேன். அதீத நன்றி உணர்வால் தான் அவரால் முட்டாள் ஆக்கப்பட்டேநோ என்கிற எண்ணம் ஆழமாக பதிந்துவிட்டது. நல்லவனாக இருப்பதற்கெ ரொம்போ புத்திசாலி தனம் வேண்டும் சார். இல்லை என்றால் முட்டாள் ஆக்கி விடுவார்கள்.
    நான் எனது உணவு, உடை, உறைவிடத்திற்க்கெ படாத பாடு படும் போது, ஏமாற்றியவனை சபிக்கத்தான் தோன்றும். சலிக்காத மன்னித்துவிடு என்றால் எப்படி முடியும்?
    நிறைவான வாழ்க்கை வாழ்பவன் வேண்டுமானால் நல்லவனாக இருக்க முடியும். மற்றவர்களுக்கு சாத்தியம் இல்லை.

  • @maduraifamoussamayal8605
    @maduraifamoussamayal8605 2 ปีที่แล้ว +5

    ஐயா மதுரையில் நேரடியாக கலந்து உரையாடல் ஜோதிட ப்ரோக்ராம் ஏற்படாடு செய்யுங்கள் 🙏🙏🙏

  • @malavikasrinivasan1381
    @malavikasrinivasan1381 2 ปีที่แล้ว +1

    Tq sir good message to all once again tq sir

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 2 ปีที่แล้ว

    அருமையான கருத்து மிக்க நன்றி ஐயா

  • @muralitl5261
    @muralitl5261 2 ปีที่แล้ว

    Thanks appa.

  • @sathishm3650
    @sathishm3650 2 ปีที่แล้ว

    Thanks for sharing sir 🙏

  • @karthik-yv5yv
    @karthik-yv5yv 2 ปีที่แล้ว

    Arumai ayya.. Vaazhthukkal ayya.. Nandri ayya..

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 2 ปีที่แล้ว +1

    Great speech. Useful video. Super super.

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 2 ปีที่แล้ว +3

    வணக்கம் அய்யா 🙏

  • @tigerlionish
    @tigerlionish 2 ปีที่แล้ว +1

    As usual interesting

  • @saranadevi9377
    @saranadevi9377 2 ปีที่แล้ว

    Nice speech. Thank you sir

  • @RajeshKumar-hx3me
    @RajeshKumar-hx3me 2 ปีที่แล้ว +3

    Ur genius.

  • @Ramesh.D0303
    @Ramesh.D0303 2 ปีที่แล้ว +3

    Rajesh sir thanks so much

  • @hemaraman7254
    @hemaraman7254 2 ปีที่แล้ว

    Useful🙏🙏🙏👌

  • @mbmythili6154
    @mbmythili6154 2 ปีที่แล้ว

    நல்லவங்களை ஏமாளி என்றும் நன்றி உள்ளவரை காரியவாதி என்றும் மட்டம்தட்டிப் பேசுபவர்களால் மனக்கஷ்டம்தான் மிச்சம் சார்

  • @thirupathy4292
    @thirupathy4292 2 ปีที่แล้ว +9

    தலைப்பை maatrunga சார்!ஆகாசிக் ரெகார்ட்ஸ் இன் தொடர்ச்சி"என்று மாற்றுங்கள் சார்!

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 2 ปีที่แล้ว

    Arumainga appa

  • @kalpanaj2470
    @kalpanaj2470 2 ปีที่แล้ว

    God bless you sir

  • @radya17
    @radya17 2 ปีที่แล้ว +3

    Has anyone got personal experience with Akashi records.where and what kind of experience??pls share

  • @sathya1508
    @sathya1508 2 ปีที่แล้ว +7

    Vanakkam sir, Please share your thoughts on this book too.
    The Laws of the Spirit World - By Khorshed Bhavnagri · 2009. I can see the book has more impact on readers who have faith in Spirits and After life, Soul contracts.

  • @jpjp7527
    @jpjp7527 2 ปีที่แล้ว

    Rajesh sir. In video's said u need assistant. If required I am interested to serve the mankind. Thank u sir

  • @specificman7113
    @specificman7113 2 ปีที่แล้ว

    Nadigar Thilagam Sivaji Ganeshan
    Superstar Rajinikanth

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +4

    👌🙏🏼

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 ปีที่แล้ว +4

    What we give to the universe it returns back.

  • @anandann6415
    @anandann6415 2 ปีที่แล้ว +1

    👍 good

  • @stuntactorkarateramesh4823
    @stuntactorkarateramesh4823 2 ปีที่แล้ว +1

    super

  • @harshithaln
    @harshithaln 2 ปีที่แล้ว

    Sr are u know how to write a jathaka ? (Book)

  • @trsuyam3420
    @trsuyam3420 2 ปีที่แล้ว +1

    Hi Karthik rajkumar
    Sir video up loaded

  • @arunpandian1011
    @arunpandian1011 2 ปีที่แล้ว +1

    Aakashic records book iruka enga kedaikum?

  • @meru7591
    @meru7591 2 ปีที่แล้ว

    கல்யாணம் என்பது கட்டாயம் இல்ல.. உண்மையில் வரமே

  • @chitramathi4154
    @chitramathi4154 2 ปีที่แล้ว +2

    ஐயா வாழ்நாளில் உங்களசந்திக்கமுடியுமா....

  • @sathishgovindan6108
    @sathishgovindan6108 2 ปีที่แล้ว +2

    Inna sir, mgr n sivAji both no more.

  • @balabalamurugan9134
    @balabalamurugan9134 2 ปีที่แล้ว +1

    Sir ungala meet pannanum

  • @SundarSundar-rz8fu
    @SundarSundar-rz8fu 2 ปีที่แล้ว

    Rajesh sir how can I contact you

  • @ralinc4849
    @ralinc4849 2 ปีที่แล้ว

    AVM Rajan pathi solunga

  • @mechsathya08
    @mechsathya08 2 ปีที่แล้ว +2

    First like

    • @kpmmanitham7636
      @kpmmanitham7636 2 ปีที่แล้ว +2

      உங்கள் பணி சிறக்கட்டும்.

  • @dsc8099
    @dsc8099 2 ปีที่แล้ว +3

    ஆகாஷ்க் ரேக்கார்ட்ஸ் எப்படி பார்க்க வேண்டும்

    • @appasamyt
      @appasamyt 2 ปีที่แล้ว +1

      Many offer service as mediator for Akashic records . Search in internet

  • @nithiyanandans4831
    @nithiyanandans4831 2 ปีที่แล้ว

    Sir akashik record எங்கு சென்று யார் இடம் சென்று பார்க்க வேண்டும்

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @kalpanakumarasamy3959
    @kalpanakumarasamy3959 2 ปีที่แล้ว +2

    How to see or study this record

    • @appasamyt
      @appasamyt 2 ปีที่แล้ว +2

      You need to find some one who acts as a mediator . You can find in internet

    • @SathiyaYogam
      @SathiyaYogam 2 ปีที่แล้ว +1

      I'm also interested please

    • @nithiyanandans4831
      @nithiyanandans4831 2 ปีที่แล้ว +1

      Triplicane vikiravandi ravichandran he his act as media

  • @sanathkumarp5436
    @sanathkumarp5436 2 ปีที่แล้ว +1

    ஐயா தாங்கள் மலர் மருத்துவம் பற்றி கேள்வி பட்டு இருக்கிறார்களா. அதை பற்றி ஒரு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்.

    • @thigna1740
      @thigna1740 2 ปีที่แล้ว +1

      Already Rajesh sir told Malar marutthivam see previous episodes

  • @kaladevi4962
    @kaladevi4962 2 ปีที่แล้ว

    💐💐💐🇮🇳

  • @kalyaniram5644
    @kalyaniram5644 2 ปีที่แล้ว

    Avm Rajan or Avm saravanan?

  • @gowthamraj964
    @gowthamraj964 2 ปีที่แล้ว +8

    ஒரே‌ ஒரு கேள்வி ராஜேஷ் சார்...புத்தர் மீண்டும் இந்த உலகத்திற்கு வரமாட்டார் என்று நினைக்கிறேன் என்றீர்கள்... ஆனால் இஸ்லாமிய மதத்திலும், கிருஸ்தவ மதத்திலும் இயேசு கிறிஸ்து மீண்டும் இந்த பூமிக்கு வருவார் என்று சொல்லப்படுகிறது..இந்து மதத்திலும் கிருஷ்ணர் திரும்பி இந்த பூமிக்கு வருவார் என்று சொல்லப்படுகிறது....

    • @arunmaddy6029
      @arunmaddy6029 2 ปีที่แล้ว +6

      Sariyana kelvi

    • @balaguru3014
      @balaguru3014 2 ปีที่แล้ว +7

      யார் வந்த என்ன வரமா இருந்தா என்ன....
      நாம ஒழுங்க இருக்கோமா ? சாகறதுக்குள்ள நல்லதே செய்கிறோமா ! இல்ல நல்லதோ உதவியோ செய்ய முடியலானாலும் யாருக்கும் துன்பம் கொடுக்காம வாழ்ந்து போறோமானு தான் இங்க கேள்வி ....
      புத்தரோ , இயேசுவோ , நபியோ , கிருஷ்ணரோ ஒரு தடவ தான் வருவாங்க , சொல்லுவாங்க போவாங்க.... ஓயாம வரதுக்கு என்ன வரேன் வரேன் சொல்லிட்டு கடைசியில வரமா ஏமாத்துறது அவங்க என்ன சினிமாக்காரங்களா...
      ஞானிகள் அவர்களின் தத்துவங்களும் , விஞ்ஞானத்தையும் விட்டுட்டு போயிருக்காங்க... அதை படிச்சு தெரிஞ்சு நாம தான் வாழனும்...
      அவங்களெல்லாம் எதிர்பார்க்க கூடாது....
      அப்பிடி யாராச்சும் உங்க கிட்ட வந்து புத்தரோ, இயேசுவோ அவங்க வருவாங்கனு சொன்ன உங்கள ஏமாத்தப்போற அந்த கோஷ்ட்டீங்க கிட்ட நீங்க wanted மாட்டப்போறீங்கனு அர்த்தம்

    • @sudha3431
      @sudha3431 2 ปีที่แล้ว +6

      @@balaguru3014 👍👍👍

    • @thirupathy4292
      @thirupathy4292 2 ปีที่แล้ว +7

      Sri பிரம்மகுமாறிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால்,யாருக்கும் மோட்சம் கிடையாது,மீண்டும் மீண்டும் பிறந்து வந்து உலகம் எனும் நாடகத்தில் மீண்டும் பிறவி எடுத்து கொடுக்கப்பட்ட வேடத்தை சரியாக நடித்து கொடுத்து இந்த உலகம் இயங்க அவரவர்களுக்கான பங்களிப்பை கொடுத்தே ஆக வேண்டும் என்று கூறுகிறார்கள்.ஒவ்வொரு 5,000வருடத்திற்கு ஒரு முறை அழிந்து பின்பு உருவாகும்.இது ஒரு சுழற்சி முறை.இன்னும் இந்த உலகம் அழிய ஒரு 15வருடங்கள்தான் உள்ளது.இப்போது இந்த உலகத்தை கடவுளின் அனுமதியோடு ஆளும் illuminaattigalin domination முடிவுக்கு வருகிறது.அதன்பின்பு உலகத்தில் மனித உயிரினம் மீண்டும் நம் பாரத பூமியில் அதுவும் டெல்லியில் இருந்து சத்ய யுகம் ஆரம்பம் ஆகும்.

    • @karthikeyann7428
      @karthikeyann7428 2 ปีที่แล้ว +2

      பிறவி, மோட்சம் பற்றி அறியவும், மோட்ச சூத்திரத்தை இலவசமாக கற்கவும், சுவாமி சிவானந்தரின்
      "சித்த வித்தை" என்று you tube ல் பார்க்கவும். தங்கள் மனம் உண்மை என்று ஏற்றுக் கொண்டால்,, சைக்கிள் ஓட்ட பழகிக் கொண்டதை போல, இலவசமாக வழங்கப்படும் அந்த பயிற்சியை கற்றுக்கொள்ளவும். தொடர் பயிற்சியில், தேவைப்படும் பொழுது, மோட்சம் அடைய உதவும்.

  • @TheYoga1212
    @TheYoga1212 2 ปีที่แล้ว

    Thats Karthik Chidambram sir 😃😜😜

  • @balabalamurugan9134
    @balabalamurugan9134 2 ปีที่แล้ว +1

    Athu enna Panna

  • @mbmythili6154
    @mbmythili6154 2 ปีที่แล้ว

    உங்களை யாராவது அரசியல் பக்கம் வரச் சொன்னால் தயவு செய்து போகாதீர்கள்.
    அப்படி நீங்கள் மாறினால், அதுவும் உங்கள் கட்டத்தின் வேலையாக இருந்தாலும் இருக்கும்

  • @vedanksy4126
    @vedanksy4126 2 ปีที่แล้ว

    முன்பு வந்ததா

  • @saminathans1443
    @saminathans1443 2 ปีที่แล้ว

    Rajesh sir one day call you but you have not responded my call

  • @arviwave
    @arviwave 2 ปีที่แล้ว +5

    4:20 ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சின்ன எம்ஜிஆர் சுதாகரனா இருக்குமோ 😂😂😂😂

  • @rsraman3273
    @rsraman3273 2 ปีที่แล้ว

    ……..back & forth,,,on concepts,,,,get confused,,,&& transmit. to. w e a k.

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 ปีที่แล้ว +2

    Nalla vella America president aavena nu kekala 😂 😂 😂

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 2 ปีที่แล้ว +3

    வணக்கம் அய்யா 🙏❤️🌹