90களின் ராஜா ? வரலாறு பேசும் ஒரு சிட்டுக் குருவியின் ரிவ்யூ ! Tirupur Mohan -

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2022
  • Instagram tirupur_moh...
    Facebook page / super-car-care-2354295... . #tirupurmohan #tmf #carreview #tirupur #don #tamil #car #tamilcarreview #maruti. Ravi mobile number : 9894148482
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 333

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 ปีที่แล้ว +33

    அண்ணா எங்கள் கரூர் மாவட்டம் மக்களால் பெரிதும் விரும்பப் பட்ட வண்டி இது மாருதி ஜென் வைத்திருக்கிறேன் என்பதை பெருமையோடு சொல்வதை பலமுறை கேட்டிருக்கிறேன் அருமையாக இந்த சிட்டுக்குருவியை நினைவுபடுத்தி விட்டீர்கள் நன்றி!!

    • @dheeranlogu3334
      @dheeranlogu3334 ปีที่แล้ว +1

      True Brother Nanum Karur than, 2001 model Zen vechruka Perfect Condition la Iruku still 🔥

  • @vichu...6069
    @vichu...6069 ปีที่แล้ว +34

    எங்களுக்கு சொகுசு கார் ரிவ்யு லாம் ‌வேண்டாம் எங்களின் ‌தங்கங்கள் 90's கார் ரிவ்யு‌ போதும் old is gold 🔥😘😘

  • @DP-qp8wr
    @DP-qp8wr ปีที่แล้ว +8

    1998 zen வைத்திருந்தேன். 2006ல் Swift க்கு எக்சேஞ் செய்தேன். மறக்க முடியாத கார். அழகான கார்.

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 ปีที่แล้ว +4

    கொஞ்சும்
    கொங்குத்
    தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும்
    பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    மதிப்பிற்குறிய "டான்"
    திருப்பூர்
    திரு.மோகன் அண்ணா🙏❤
    எப்படி இருக்கீங்க❤🙏
    அண்ணி எப்படி இருக்காங்க❤🙏
    ரித்திக் எப்படி இருக்காரு❤
    அருமை அருமை அருமை வழக்கம்போல "டான்" அண்ணா உங்களோட இந்த வீடியோவும் அருமை❤❤❤😊😊❤❤
    1990களில் சாலையென்னும் ரதத்தில் பவனி வந்த இந்த ராஜா சுசுக்கி "சென்" கார்❤❤❤❤❤❤
    இறைவன் புகழ்கிறான்...!
    தன் அகம் மகிழ்கிறான்...!
    இறைவன் நிறமற்ற வானத்தைப் படைத்தான்...!
    பின் அதில் நீல நிற மைய்யால் வானம் என எழுதினான்...!
    வானத்தின் நீல நிறத்தைப் புகழ்ந்தான்...!
    நீல நிற வானமும் நீங்காத அழகு பெற வேண்டும் என்று நினைத்தான்...!
    அதில் உலாவிட ஒளிமிகு நிறமுடைய கதிரவனைப் படைத்தான்...!
    அந்த கதிரவனைப் புகழ்ந்தான்...!
    கதிரவனின் ஒளிமிகு நிறம்தனைப் புகழும்போது........!
    மண்ணின் மைந்தரே...!
    மனதால் மழலையானவரே...!
    மங்காத மனிதநேயமிக்கவரே...!
    மங்களகரம் நிறைந்த மகத்தானவரே...!
    திருப்பூர் திருமகரே...!
    எங்கள் "டான்" அண்ணா
    திரு.மோகன் அவர்களே...!
    உங்களை நினைத்து நினைத்து
    கவிதைதனைப் படைத்து படைத்து...!
    கவிதையில் உலாவும் ஒளி மங்காத கதிரவனாக உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உலகம் முழுவதும் கவிபாடிப் புகழ்பெறச் செய்து...!
    இறைவன்
    உங்களை
    ஆசி வழங்கிப் புகழ்கிறான்...!
    தன் அகம் மகிழ்கிறான்...!
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் "TMF"
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @sudhakaran1037
    @sudhakaran1037 ปีที่แล้ว +2

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @naga1585
    @naga1585 ปีที่แล้ว +5

    We had a 1998 Cyprus blue colour zen vx in our family from 1998-2005. Now am owning a 2003 type1 Zen vxi superior white colour. Highway mileage 23kmpl and local mileage 16.5 with out a/c. Zen is forever love. Like "chittu kuruvi" I named my car as "muyal kutty".

  • @dheeranlogu3334
    @dheeranlogu3334 ปีที่แล้ว +5

    I have a Zen 2001 VX model, Still it's Performance Rockz 🔥 My all time favourite Zen, thankyou so much for your Review ❤️🙏 Bro

  • @bala779
    @bala779 ปีที่แล้ว +4

    I had a 1998 zen VX MIKUNI Carburettor model such a nice compact car. I learned to drive where the road view is fantastic.

  • @tamiltechrockers6007
    @tamiltechrockers6007 ปีที่แล้ว +10

    I really love zen LXI model vera level performance irukum I'm 90s kids

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy ปีที่แล้ว +1

    Mohan Anna.. my favourite car Zen.. very smooth ride.. thanks for the review Anna.. super .. keep rocking ..🤝🏽👌🏻👌🏻👍👍

  • @bb-oz5pm
    @bb-oz5pm 9 หลายเดือนก่อน +2

    True am having zen 2004 LXI excellent engine performance with 18 mileage. Comfort in riding.

  • @masterk2938
    @masterk2938 ปีที่แล้ว +34

    மோகன் sir....நம்ம கிட்டே ஒரு2004 zen vxi இருக்கு செம்ம சூப்பர் வண்டி... இப்போ வர ஆல்டோ எல்லாம் இது கிட்டே பிச்சை எடுக்கணும், அழகிலும் சரி body strength லும் சரி...

  • @balaclickzvlog6785
    @balaclickzvlog6785 ปีที่แล้ว +5

    Feeling proud to own Maruti Zen 1998 model 😀 truly a pocket rocket with low maintenance

  • @thiyaguamala3307
    @thiyaguamala3307 ปีที่แล้ว +4

    Thank you Anna 🙏
    🔥Zen🔥 review photadharku 👌👍🤝🙏🙏🙏

  • @govindblacksmiths4115
    @govindblacksmiths4115 ปีที่แล้ว

    அருமை அண்ணா, எப்பவும் உங்க வீடியோ பாதுட்டு தான் துங்குவன் உங்கள் பதிவு அவ்ளோ அருமையாக இருக்கிறது....

  • @senthilarumuganainar4183
    @senthilarumuganainar4183 ปีที่แล้ว +3

    My favourite car. I used this still now . Performance vera level . 2nd zen truly king. Low maintenance car ...

  • @parthasarathykrishnan4867
    @parthasarathykrishnan4867 ปีที่แล้ว +2

    Hi TMF, I stil believe the same Zen has to be reintroduced again definitely they will capture the market ❤️❤️❤️❤️

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 ปีที่แล้ว +5

    இந்த வண்டி யின் மார்க்கெட் மதிப்பு ரூபாய் 1.25ஆயிரம்.(125000)

  • @ndm-uj4sz
    @ndm-uj4sz ปีที่แล้ว +1

    Vanakam Anna Selvam from Malaysia
    I usually see your videos the way u explain was very much clear

  • @trystbag
    @trystbag ปีที่แล้ว +1

    We are having the 2004 LXI Silky Silver model. My father still loves to drive the car.

  • @johnsonsundarraj6376
    @johnsonsundarraj6376 ปีที่แล้ว +1

    super vandi. athuvum first generation shape super. particularly that yellow and violet colour. premium lae pochu nu sollvaangae. demand jaasthi.

  • @viewsofraghul1724
    @viewsofraghul1724 ปีที่แล้ว +7

    On 90s time ZEN Named as Zero Engine Noise

  • @gopalanl1379
    @gopalanl1379 ปีที่แล้ว +1

    உங்கள் வார்த்தை உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது ❤

  • @vasudevand6540
    @vasudevand6540 ปีที่แล้ว +2

    Trichy TMF,
    Dear Mohan brother, I really enjoyed your Maruti Zen review and it is very informative also. Now I am looking for a second hand car. Can you please get me a Maruti Estilo ( renamed Zen ) 2010 and above model in a good condition. You already told in your old video that you stopped second hand car dealing for some reasons, but could you please do it for me once.
    Thanks with regards,
    Vasudevan

  • @sudarshanbabu12345
    @sudarshanbabu12345 ปีที่แล้ว +1

    i own a zen 2001 model , i love it and keep it as a sentimental car.

  • @prkumarr
    @prkumarr ปีที่แล้ว +1

    Riyadh saudi TMF
    மிக அருமையான விளக்கம்.

  • @karthickdeee515
    @karthickdeee515 ปีที่แล้ว +5

    Diesel zen review required sir

  • @dhineshyadav196
    @dhineshyadav196 ปีที่แล้ว +2

    Zen good car👌👌
    Next Sierra & Gypsy try pannunga Don!!😍😍

  • @ramlingammangran1643
    @ramlingammangran1643 ปีที่แล้ว +1

    Very beautiful sir thanks sir 🙏

  • @vickysworld28
    @vickysworld28 ปีที่แล้ว +1

    Hi Mohan Sir, Anbu ulangaluku Vanakam ❤ trademark dialogue...love from Mysore(Karnataka)

  • @MrGvardhan
    @MrGvardhan ปีที่แล้ว +1

    Yes your right ippa utta definately i will buy

  • @s.a.stalinstalin6199
    @s.a.stalinstalin6199 ปีที่แล้ว +2

    அம்பாசிடர் கார் பற்றிய அதன் மாடல்களும் சிறப்புகளும் பற்றிய ரிவியூ போடுங்க அண்ணா

  • @mahendraveld1803
    @mahendraveld1803 ปีที่แล้ว

    Vanakkam sir super Driving. Experience is given.as like Zen car.

  • @Dinesh-ro3ly
    @Dinesh-ro3ly ปีที่แล้ว +4

    Hi Mohan anna from Coimbatore,
    Enga kita 1998 Zen LX Diesel iruku, Still running, best car..

    • @kavibharathy5139
      @kavibharathy5139 4 หลายเดือนก่อน

      Bro milage and pick up yapadi bro please reply me bro

    • @Dinesh-ro3ly
      @Dinesh-ro3ly 4 หลายเดือนก่อน

      Average aa milage 22 kudukuthu bro, pick-up is good

  • @arasuarasu210
    @arasuarasu210 ปีที่แล้ว +1

    Bgm la semma y iruku ohhh ringtone ah 🔥🔥🔥

  • @sathishboopalan1108
    @sathishboopalan1108 ปีที่แล้ว +1

    Na 2001 zen vx vachu eruken driving super ah eruku ninga review venum na solunga na tharen

  • @sholaiazhagan7740
    @sholaiazhagan7740 6 หลายเดือนก่อน +1

    S your are correct it's very nice car I want this ......

  • @villagekings4634
    @villagekings4634 ปีที่แล้ว +1

    Mohan anna, enga kitta 2001 Zen LX carburettor engine vandi irukku, 2,40,000 odirukku, innum nalla oduthu. Intha vandiye manual and Vxi ah irunthiruntha, vangiruppen. vera Zen Manual gearbox, MPFI, Vxi, low mileage, single owner vantha sollunga, rate athigama irunthaalum vaanguren na

  • @jaganathanramraj6248
    @jaganathanramraj6248 ปีที่แล้ว +1

    I have 2001 December Petrol zen mpfi LX 1st generation done only 55000 km well maintained

  • @masinagudi0567
    @masinagudi0567 ปีที่แล้ว +4

    கார்களின் RX100 👍👍💪💪

  • @Sanj_k_
    @Sanj_k_ ปีที่แล้ว +6

    Zen la automatic Iruka 🥺 🙄 first time kelvi padren and video pakren 🔥

  • @zerotohero7014
    @zerotohero7014 7 หลายเดือนก่อน +2

    Kandipa maruti zen ipo release panna semmaya irukum...

  • @ezhilaudios7372
    @ezhilaudios7372 ปีที่แล้ว +5

    Mass DON,🔥🔥🔥

  • @eraiamudhan
    @eraiamudhan ปีที่แล้ว +5

    ZEN 2 door kidacha review podunga...

  • @suthinvasudevan2136
    @suthinvasudevan2136 ปีที่แล้ว

    I’m also TMF unga ella videos ayum pappen bro plz review indica v2 bcaz yennoda indica va ungakitta dha modification vidapporen adha nee ha dhan vera levella ready panna poringa

  • @r.muralidharan6534
    @r.muralidharan6534 ปีที่แล้ว +1

    Purple colour zen was favourite.

  • @gokulv6172
    @gokulv6172 ปีที่แล้ว

    Need reviews on Premier padmini, premier 118, standard 2000, contessa, fiat UNO, Fiat Abarth, Ford Escort, esteem, old jeep, trax. No problem even if it's not in running condition. At least vintage cars paatha podhum ji.

  • @Poopathiraja_thirumalaisamy
    @Poopathiraja_thirumalaisamy ปีที่แล้ว +1

    Thanks

  • @muthuselvis2893
    @muthuselvis2893 ปีที่แล้ว +1

    அண்ணா 2005 மாடல் இண்டிகா ரிவியூ போடவும், நன்றி அண்ணா...

  • @sountharsounthar6567
    @sountharsounthar6567 ปีที่แล้ว +1

    அண்ணா zen la Power steering AC irrukara vandi irrutha podunga

  • @karthimaari882
    @karthimaari882 ปีที่แล้ว

    Don anna anum ithetha tha vechu irukan anna my like it Zen Maruthi ❤️❤️❤️❤️❤️ white colour anna👍❤️❤️

  • @manjuviews
    @manjuviews ปีที่แล้ว

    Anna love you from Karnataka 💛❤️
    Please review Tata yodha

  • @selvamuthukumaranpasupathy1386
    @selvamuthukumaranpasupathy1386 ปีที่แล้ว +3

    This model they named ‘All New Zen’ in 2004.

  • @venkatnavy9284
    @venkatnavy9284 ปีที่แล้ว +1

    Anna sema review na, anna enaku budget la oru car solunga na pls.

  • @satiz.sms1
    @satiz.sms1 ปีที่แล้ว +2

    Decarbonization pathi oru video podunga anna

  • @mbmenergy1980
    @mbmenergy1980 ปีที่แล้ว +1

    More than 8yrs i used zen in delhi..very nice and reliable car bro..

  • @rajendranc240
    @rajendranc240 ปีที่แล้ว +1

    என்னுடைய ZEN LXI 2004 மாடல்ங்க மோகன் ப்ரோ❤❤❤

  • @thiyaguamala3307
    @thiyaguamala3307 ปีที่แล้ว +5

    Kandipaga 1st generation Zen review podunga Anna pls 👍🙏

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 9 หลายเดือนก่อน +1

    Superb 🎉

  • @nivedhajerushas215
    @nivedhajerushas215 ปีที่แล้ว +1

    Sir, why are you not suggesting used cars, am planing to buy used cars..waiting for your reply on merits and demerits of used cars

  • @rajendranc240
    @rajendranc240 ปีที่แล้ว +1

    உண்மைங்க இன்றைக்குஜென் வந்தால் அடுத்த கம்பெனி எல்லாம் படுத்து தூங்கீரும்ங்க

  • @dheeransuhash76
    @dheeransuhash76 ปีที่แล้ว +3

    Old model Alto review pannuga anna pls pls pls

  • @yuganprabhu990
    @yuganprabhu990 ปีที่แล้ว +1

    Zen ipa Vita ....Swift ,celerio,Alto ellam avaldodhan na ..missing zen

  • @rk-yq6up
    @rk-yq6up ปีที่แล้ว +1

    anna zen performance vera level

  • @gunaseelan5323
    @gunaseelan5323 ปีที่แล้ว +4

    Anna huyndai elendra review poduga plzzzzz👏👏👏👏👏👏👏

  • @rajsanjey7202
    @rajsanjey7202 ปีที่แล้ว +2

    1 gen zen car review podunga carburator model

  • @vignesh400
    @vignesh400 ปีที่แล้ว +1

    Yennoda first car used vandi tan but gold. 98 model Zen.

  • @MrChilli360
    @MrChilli360 3 หลายเดือนก่อน +1

    Maruthi Zen la ethana Km sir pogalam continue ahh????

  • @SunilSunil-yq5ls
    @SunilSunil-yq5ls ปีที่แล้ว +1

    Hii Anna SUNIL from Bangalore tell about your life story of automobiles

  • @rajmanickam8135
    @rajmanickam8135 ปีที่แล้ว +1

    Very super brother

  • @vigneshak6371
    @vigneshak6371 ปีที่แล้ว +1

    Unkal review spech supper ra earukku

  • @elangovanr8293
    @elangovanr8293 ปีที่แล้ว

    Dear friend I have got 1999 MH410, I have got this zen, from bangalore

  • @anandsiva932
    @anandsiva932 ปีที่แล้ว

    அருமை அண்ணா நன்றி

  • @Gokul-xq2im
    @Gokul-xq2im ปีที่แล้ว

    Corola altis 2009 - 2012 model review podunga don😍😍 from TMF & CO😎

  • @RanjithRanjith-zp7nb
    @RanjithRanjith-zp7nb ปีที่แล้ว

    I’m using Zero Engine Noise last 12 yrs model 2001

  • @murugesanmuthusamy1899
    @murugesanmuthusamy1899 ปีที่แล้ว +1

    என்னிடம் ஒரு 2006 ஜென் உள்ளது அருமையான கார் 21 கிமீ மைலேஜ் உறுதி

    • @user-ky6ss9pi4d
      @user-ky6ss9pi4d 7 หลายเดือนก่อน

      எனது ஜென் 15கிமீ தாங்க கிடைக்குதுங்க

  • @aravindd5877
    @aravindd5877 ปีที่แล้ว +1

    Love from palladam 💖

  • @venkatesans7796
    @venkatesans7796 ปีที่แล้ว

    Very nice bro👍

  • @ae27nithin13
    @ae27nithin13 ปีที่แล้ว

    Thanks tmf

  • @mginternationals9381
    @mginternationals9381 ปีที่แล้ว

    Pls do speak about handling charges collected by dealers sir

  • @akkhankhan394
    @akkhankhan394 17 วันที่ผ่านมา +1

    Super Anya

  • @manivel1705
    @manivel1705 ปีที่แล้ว

    Don Qualis oil kg la smoke varuthu yeanna pannalam pls sollunga

  • @prakathprakath1434
    @prakathprakath1434 ปีที่แล้ว

    உங்களை சந்திக்கணும் அண்ணா super

  • @nagarajannagarajan1513
    @nagarajannagarajan1513 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @jaiganesh2000
    @jaiganesh2000 ปีที่แล้ว

    Hi na very nice car and color all so

  • @suresht144
    @suresht144 ปีที่แล้ว +1

    My first vehicle zen 2001 model

  • @ravikumark3101
    @ravikumark3101 6 หลายเดือนก่อน +1

    நான் 2004 zen வைத்துள்ளேன், 17 km மைலேஜ் கொடுக்கிறது.

  • @ajays465
    @ajays465 ปีที่แล้ว +2

    Ford ikon 2010 model review podunga don

  • @ungaliloruvan-thecommonman
    @ungaliloruvan-thecommonman ปีที่แล้ว +1

    Zen available for Sales at Erode
    2005 LXI model
    5th OWNER
    KA registration

  • @boothapandian8629
    @boothapandian8629 ปีที่แล้ว +1

    Super bro

  • @rgn3847
    @rgn3847 ปีที่แล้ว

    Super Anna. Enaku indha car na rhomba intrest. En school Eve time la atleast 10-20 car count panuven. 2007 la.
    Ipovu indha zen LXI or vxi 2004,2005 model theditu than iruken.
    But 1st time automatic model Tamil la pakren.
    Hindi la oru video parthen , Nan ninachen adhu modify panirukanga nu. Unga video partha aparam ah than original manufacturing nu.
    #tmf
    And avaru number ninga mention panala nu ninaikren.
    Avaru number kudunga mohan Anna.

  • @drivingtips1302
    @drivingtips1302 ปีที่แล้ว

    வண்டி விட்டால் மிகச் சிறப்பாக இருக்கும்

  • @si-wr6pe
    @si-wr6pe ปีที่แล้ว +1

    Maruthi 800 car review solluga athuvum gen martie thana ethuku (gen ku 800 ku different) solluga

  • @vimalprakash6680
    @vimalprakash6680 ปีที่แล้ว +1

    Anna car odometer rest pathi pesunga anna sela delar car meter ha. Rest panni sales pannirga ada pathi pesunga

  • @ramprabu6749
    @ramprabu6749 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் அண்ணா எனக்கு இந்த வண்டி ரொம்ப பிடிக்கும் அண்ணா என்கிட்ட 2001 VXI பவர் ஸ்டேரிங் பவர் விண்டோ மாடல் இருக்குது அண்ணா மாருதி zen ஆட்டோமேட்டிக் இருக்குதுன்னு எனக்கு இப்ப தான தெரியும் இந்த வண்டி கிடைக்கும் கிடைக்குமா.

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 9 หลายเดือนก่อน +1

    Zen 4 cylinder available with abs,airbag with alloy wheel🎉

  • @lifeisshortmachi7000
    @lifeisshortmachi7000 ปีที่แล้ว

    Anna chevrolet cruze car 2022 la edukalama review podugka

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 ปีที่แล้ว

    Old is gold Anna

  • @sudhakaran1037
    @sudhakaran1037 ปีที่แล้ว +1

    அண்ணா எனக்கு மிகவும் பிடித்த வண்டி‌

  • @gopala4689
    @gopala4689 2 หลายเดือนก่อน +1

    Super