என்னை விட அந்த வீட்டில் உள்ளவர்கள். அனைத்து உயிர்களையும் நேசிக்க கூடியவர்கள். அவரின் மனைவி கருவுற்று இருந்தும், பல நாட்கள் பொறுமையாக இருந்து, சரியான தூக்கமில்லாமல், உடல் நல பிரச்சனை வந்த பிறகு தான், வேறு வழியில்லாமல் வெளியில் எடுத்தோம். அந்த குட்டிகள் பாதுகாப்பான இடத்தில் தான் இருக்கிறது🙏
இருக்கும் செல்லப்பிராணி களிலேயே பூனைதான் தான் இருக்கும் இடத்தையும் சரி தன்னையும் சரி.சுத்தமாக வைத்துக்கொள்ளும் தினமும் தனது நாக்கால் நக்கியே தனது உடலை சுத்தமாக குளித்ததைப் போல் வைத்துக் கொள்ளும்.இதைநான் அனுபவப்பூர்வமாக பார்த்திருக்கிறேன்....
சுயநலம் பிடித்த மனிதர்கள் பாவம் தாய் பூனை எங்க வீட்டில் இட வசதி இல்லை ஆனால் 30பூனை 1 நாய் வளர்கிறேன் மற்றவர்கள் எது சொன்ாலும் காதில் வாங்க மாட்டேன் எனது தாயார் அவை கழிவுகளை சுத்தம் செய்வார் ...
Super.. பூனைகளுக்கு என்று cat litter ககிடைக்கும்.. அதை ஒரு பிளாஸ்டிக் tray இல் போட்டீங்கனா அதுங்க use செஞ்சுக்கும்.. பெரிய பூனைகள் வெளியே போய்க்கும்....
நானும் இருபது வருசமா பூனைகள் வளர்க்கிறேன். தன் குட்டிகளின் சரியான எண்ணிக்கையை மனதில் வைத்து இடமாற்றம் செய்யும்போது ஆச்சரியமாக தான் இருக்கும். என்ன ஒண்ணு நாலு மாசத்துக்கு அப்புறம் நீ யாரோ நான் யாரோ ஆகிவிடுவார்கள். அடுத்த துணை அடுத்த பிரசவம் அடுத்த குட்டிகள் என்று வாழ்க்கை மாறிவிடும்.
நானும் பூனை வளர்த்தேன்.எங்களது சொந்த வீட்டில் இருக்கும்பொழுது, இப்பொழுது நாங்கள் வாடகை வீட்டில் இருப்பதால் வீட்டின் முதலாளி பூனை வளர்க்க கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.பின்பு பூனையை எங்களது உறவினர் வீட்டில் கொடுத்தோம்.அவர்கள் சரியாக பார்த்து கொள்ளாத காரணத்தினால்.........அது இறந்து விட்டது 😭😭😭😭😭😭 அந்த பூனையின் புகைப்படத்தை பார்க்கும்பொழுது எல்லாம் எனக்கு அழுகை தான் வருகிறது.........
வாய் இல்லா ஜீவன்கள்ட தான் பாசம் இருக்கு மனுச பேய்களுக்கு பாசமும் இல்ல இரக்கம் கூட இல்ல வாய் இல்லா ஜீவன்கள் மேல பெரிசாசுனா அதுங்க அம்மா கூடயே போகும் அதற்குள்ள எதற்கு எடுத்து விடனும் நல்ல வேள அதுங்க அம்மா வந்தாதால் குட்டிக புளச்சுச்சு
காணொளியை நேர்த்தியாக காண்பித்ததற்கு மிக்க நன்றி தொழரே.... பூனைகள் மிகவும் அழகாக இருந்தது.... வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்... விவசாய பணிகள் தொடரட்டும்...
Good video bro.. Sometimes cat brings alive snakes to home.. 20days kitten survive pannidum.. It's sound makes fear sometimes on pregnant women.. Good job.
I hope they are all safe. Why did you remove them from the box and put them outside? Poor mother cat. Please make sure they are all ok. We have 10 cats and 3 kittens. Please don't disturb them till they are ready to relocate.... and please feed the mother cat.
Yes u r correct for videos they have throwed out without any kind ness coolly he is telling 5 kitten all house people r same like him what happen to kitten the noise of kitten wont so much disturb. I saved like this mother cats and kitten from 7 year this people dont have kindness see they have kept the kittens outside.
@jagan5734bro unga veetu kita yedhachum cat irundha. Adha eduthu valanga. Kasu kuduthu vangadhinga.startinga kitta varadhu once ungala adhulu pudichudhu na adhu ungala vitu pogadhu. 😍 They are stress busters.
@@namagiri.kkarthikeyan7589 the same feeling I have !without any mercy that person throw them one by one like a garage you see?!?!my heart was stopped ! What a merciless people they are ! ?!?!👸dont see ththis channel again 👸
இப்படி எங்க யாவது எடுத்து செல்கிறேன் என்ற பெயர்ல குட்டிகளைத் தொலைத்து விட்டு அழுது திரியும் இதுதான் நடக்கும்.இதனால் தான் எங்கள் வீட்டுல போட்ட 3 பூனைக்குட்டிகள் மற்றும் அதன் தாயையும் பத்திரமாக பார்த்துக்கொள்கிறேன் இப்போது 60 நாட்களாகிறது. இன்னமும் 60 நாட்கள் கழிந்த பிறகு வளர்ந்த பூனையாக ஆனதும் வெளியில் சென்று விட வேண்டும்.அது வரை அதுங்களின் அட்டகாச ங்களை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்❤❤❤❤❤
கொஞ்ச நாள் காத்திருங்கள். தாய் பூனை கண்டிப்பாக வேறு இடத்திற்கு அதுவாகவே மாற்றிவிடும். இப்போதைக்கு உங்கள் வீடு பாதுகாப்பாக பூனைக்கு இருக்கிறது. ஓரே இடத்தில் ரொம்ப நாள் வைக்காது. குட்டிகள் நடமாட வளர வேறு உணவு சாப்பிட பழக வேறு இடத்திற்கு மாற்றிவிடும்.
anna konjam sathama irundha ennanna ..? konjam adjust pannirundhenganna evalo kuttingaluku edam thandha punniyam kedechirukkum ungaluku ..
என்னை விட அந்த வீட்டில் உள்ளவர்கள். அனைத்து உயிர்களையும் நேசிக்க கூடியவர்கள். அவரின் மனைவி கருவுற்று இருந்தும், பல நாட்கள் பொறுமையாக இருந்து, சரியான தூக்கமில்லாமல், உடல் நல பிரச்சனை வந்த பிறகு தான், வேறு வழியில்லாமல் வெளியில் எடுத்தோம். அந்த குட்டிகள் பாதுகாப்பான இடத்தில் தான் இருக்கிறது🙏
@@enathuaran இதெல்லாம் சரியான பதில் கெடையாது !பூனைக்குட்டிகள் சத்தமேபோடாது !அதுங்க வாய்ஸ் இனிமையாருக்கும் ஏதோ ஒருசாக்குப்போக்கூ அது குட்டியக கவ்வீட்டுப்போறப்போ மனசே வலிச்சுது பகீர்ன்னுது !அன்பில்லாத பெறவிகள் மனுஷங்கள் 👸
@@enathuaran சரி நல்லது.
@@helenpoornima5126 Seri eduthutu poi Nadu veetla vatchikoonga 🌝
oh seri seri andha punniyatha vechi oru kilo maavu vangi dosa suttu sapidlam
பூனைகளிடம் இருக்கும் சுத்தம் உலகில் வேறு எந்த உயிரினங்களிடமும் இல்லை😘😻
இருக்கும் செல்லப்பிராணி களிலேயே பூனைதான் தான் இருக்கும் இடத்தையும் சரி தன்னையும் சரி.சுத்தமாக வைத்துக்கொள்ளும் தினமும் தனது நாக்கால் நக்கியே தனது உடலை சுத்தமாக குளித்ததைப் போல் வைத்துக் கொள்ளும்.இதைநான் அனுபவப்பூர்வமாக பார்த்திருக்கிறேன்....
Rabbit also very clean pet 😍
@@nirmalamohan1873 அப்படியா நன்றி உங்கள் தகவலுக்கு....
💯 TRUE
Nanum pathuruken..
@@nirmalamohan1873no rabbit smell very bad
தாயின் பாசம் எப்போதும் அழகுதான் ❤️
Athu valara varaikum vidavendiyathu Thane sir, ungalaku thaan pavam serum
உங்கள் தமிழில் பூனையின் பாசம் தெரிந்தது, சிறிய தொடடியில் தாமரை அழகு
குட்டிகள் செம க்யூட். அழகு
எவ்ளோ அழகு❤🥺 அம்புட்டு குட்டிகளும்
நண்பரே பதிவு போட்டு விட்டிங்களா பூனை குட்டி அருமை அதை விட உங்களின் தமிழின் குரல் இனிமை 😍😍😍
நபிகள் நாயகம் பூனை வளர்க்கச் சொன்னார்கள்
👌
ji
சுயநலம் பிடித்த மனிதர்கள் பாவம் தாய் பூனை எங்க வீட்டில் இட வசதி இல்லை ஆனால் 30பூனை 1 நாய் வளர்கிறேன் மற்றவர்கள் எது சொன்ாலும் காதில் வாங்க மாட்டேன் எனது தாயார் அவை கழிவுகளை சுத்தம் செய்வார் ...
I also like you God bless you guys
God bless you abundantly.
Super.. பூனைகளுக்கு என்று cat litter ககிடைக்கும்.. அதை ஒரு பிளாஸ்டிக் tray இல் போட்டீங்கனா அதுங்க use செஞ்சுக்கும்.. பெரிய பூனைகள் வெளியே போய்க்கும்....
❤❤❤❤❤🙏
Thanks 🙏🏻
அவ்ளோ அழகு.. செல்லப்பிராணிகளை பார்த்தாலே மனதுக்குள் ஒரு சந்தோசம்
பூனை அமைதியாக எடுத்தால் தான் இருக்கும் பூனை வீட்டில் குட்டி போடுவது மிகவும் நல்லது அந்த வீட்டில் நல்லது நடக்கும் என்பார்கள்
Enga veetlayum poona kutty potuchu. Aana edhum nalladhu nadakalaye
Mmmm... Ssss..My house la 4,,kuttes irukkanga
😘😘😘😘
Soo cute
Illai.unmai.poonai kutti pottal nallathu nadalkum
நானும் இருபது வருசமா பூனைகள் வளர்க்கிறேன். தன் குட்டிகளின் சரியான எண்ணிக்கையை மனதில் வைத்து இடமாற்றம் செய்யும்போது ஆச்சரியமாக தான் இருக்கும். என்ன ஒண்ணு நாலு மாசத்துக்கு அப்புறம் நீ யாரோ நான் யாரோ ஆகிவிடுவார்கள். அடுத்த துணை அடுத்த பிரசவம் அடுத்த குட்டிகள் என்று வாழ்க்கை மாறிவிடும்.
அப்புறம் மனுஷன் மாதிரி ஏழு கழுத வயசுளையும் கவனிக்குமா
@@vijayaprabu6669 இயற்கையோடு அமைப்பு அப்படி. நாம் குடும்பமாக வாழற கூட்டம்.
சாப்பாடு அதுவே தேட தெரிஞ்சுக்க விட்டுடலாம்.
@@vijayaprabu6669
True
5 cats romba beautiful ah irukku ,amma catum romba cute❤❤
எங்க பழைய வீடு இதே மாதிரி தான் இருக்கும்
Ungal thamizh ucharippu miga arumai 👌🏻👌🏻andha poonai saiyalum arumai 👍🏻👍🏻👍🏻👍🏻❤❤❤❤
பூனை குட்டிகள் பாவம்
உங்கள் content எல்லாமே நல்லா இருக்கு.
நானும் பூனை வளர்த்தேன்.எங்களது சொந்த வீட்டில் இருக்கும்பொழுது, இப்பொழுது நாங்கள் வாடகை வீட்டில் இருப்பதால் வீட்டின் முதலாளி பூனை வளர்க்க கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.பின்பு பூனையை எங்களது உறவினர் வீட்டில் கொடுத்தோம்.அவர்கள் சரியாக பார்த்து கொள்ளாத காரணத்தினால்.........அது இறந்து விட்டது 😭😭😭😭😭😭 அந்த பூனையின் புகைப்படத்தை பார்க்கும்பொழுது எல்லாம் எனக்கு அழுகை தான் வருகிறது.........
Poonakki edhavadhu onnuna enakku enaya ariyamale aluga vandhuru
😥
😢
😢😢😢😢😢😭😭😭😭😭
I'm a cat lover ♥️
From sri lanka ❤️
So cute save animals
Enakku romba pudicha chella praniye poona thaa
Parka alaga iruku Anna paka
Beautiful kittens.
Hiii
அழகா பேசுறிங்க
mother's love 🥰💯❤❤❤
வாய் இல்லா ஜீவன்கள்ட தான் பாசம் இருக்கு மனுச பேய்களுக்கு பாசமும் இல்ல இரக்கம் கூட இல்ல வாய் இல்லா ஜீவன்கள் மேல பெரிசாசுனா அதுங்க அம்மா கூடயே போகும் அதற்குள்ள எதற்கு எடுத்து விடனும் நல்ல வேள அதுங்க அம்மா வந்தாதால் குட்டிக புளச்சுச்சு
வெள்ளை நிறத்தில் ஒரு
இல்லை இல்லை ஐந்து
அனைத்து பூனைகளும் கொள்ளை அழகு.
So cute..உங்கள் வீட்டில் பூனை வளர்க்க மாட்டீங்களா சகோ
Munna poona valartho ippa illa
Nice mom kitty ❤❤❤
குட்டிகள் நல்ல அழகுக்கு
I love you cats and dogs❤❤❤❤
Addicted to your voice
பரணை எல்லாம் பார்த்தே நாளாச்சு
👌👌😊😊
ரொம்ப அழகுங்க
Cute. Cat❤
காணொளியை நேர்த்தியாக காண்பித்ததற்கு மிக்க நன்றி தொழரே.... பூனைகள் மிகவும் அழகாக இருந்தது.... வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்... விவசாய பணிகள் தொடரட்டும்...
Cats are independent... 🐱😂😂 அவங்க யாரையும் நம்பி இருக்க மாட்டாங்க..🥴🥴
🙄🥺
So cute..உங்கள் வீட்டில் பூனை வளர்க்க மாட்டீங்களா
Oru poona kutty thangalea 😁
பூனை 🐱🐱🐱 குட்டி ஏழு வீட்டு மற்றும் தம்பி
Good video bro.. Sometimes cat brings alive snakes to home.. 20days kitten survive pannidum.. It's sound makes fear sometimes on pregnant women.. Good job.
ulakathile thaya vide periya sakthi ethuvum ille😌❤
ethu ya kolathaiyaela 🤣🤣🤣
ஆஹா அருமை.
😂❤❤❤❤❤❤❤❤❤❤
I hope they are all safe. Why did you remove them from the box and put them outside? Poor mother cat. Please make sure they are all ok. We have 10 cats and 3 kittens. Please don't disturb them till they are ready to relocate.... and please feed the mother cat.
பூனையின் உரிமையாளர் வீட்டிற்கு சென்று விட்டது. பின்னாடியே சென்று பார்த்த பிறகு தான் விட்டு விட்டோம்🙏
@@enathuaran Good job. Thank you. God bless you.
Yes u r correct for videos they have throwed out without any kind ness coolly he is telling 5 kitten all house people r same like him what happen to kitten the noise of kitten wont so much disturb. I saved like this mother cats and kitten from 7 year this people dont have kindness see they have kept the kittens outside.
@jagan5734bro unga veetu kita yedhachum cat irundha. Adha eduthu valanga. Kasu kuduthu vangadhinga.startinga kitta varadhu once ungala adhulu pudichudhu na adhu ungala vitu pogadhu. 😍 They are stress busters.
@@namagiri.kkarthikeyan7589 the same feeling I have !without any mercy that person throw them one by one like a garage you see?!?!my heart was stopped ! What a merciless people they are ! ?!?!👸dont see ththis channel again 👸
Super cute baby's ❤️❤️
அச்சோ எனக்கு ஒருமியாவ் தாங்களே❤
En kitta four kittens um and mother cat um irukanga ❤❤❤
I'm a cat lover ♥️
From sri lanka
❤😂cat ❤ kya tumhare
So cute cat puppy cat
Hii Unga name
ungalaala evalo mudiumo avalo nalladhu pannunga anna ..ungaluku neenga kekara nalladhula irundhu evalo kudukamudiumo avvalavaiyum kadavul ungaluku kuduparu ..
Oru Kudumatha Kalachitayee Neyellam Nashamathan pova😬😂😂🤭
Miya Miya cute ❤🎉😊
பூனை அதுவே குட்டியை தூக்கி கொண்டு வரும் , நாம் பார்த்தால் 7 இடம் மாற்றி வைக்கும்.
So cute ❤❤❤😊😊
Nice👍👍👏
பூனை குட்டியை பல இடங்களில் மாற்றிவைக்கும்
Wow
Neegalaum and voiceum so cutee 😍
Veedu super
உங்கள் தமிழ் அருமை❤️🔥
இப்படி எங்க யாவது எடுத்து செல்கிறேன் என்ற பெயர்ல குட்டிகளைத் தொலைத்து விட்டு அழுது திரியும் இதுதான் நடக்கும்.இதனால் தான் எங்கள் வீட்டுல போட்ட 3 பூனைக்குட்டிகள் மற்றும் அதன் தாயையும் பத்திரமாக பார்த்துக்கொள்கிறேன் இப்போது 60 நாட்களாகிறது. இன்னமும் 60 நாட்கள் கழிந்த பிறகு வளர்ந்த பூனையாக ஆனதும் வெளியில் சென்று விட வேண்டும்.அது வரை அதுங்களின் அட்டகாச ங்களை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்❤❤❤❤❤
Anna ungkala pathukka mudiyala a ean kitta kudungka anna eanukku romba pudikum
Super
பூனை தன் குட்டிகளை பத்து இடங்களுக்கு மாற்றும் என்று கிராமத்து பெரியவர்கள் சொல்வார்கள்.
அண்ணா அந்த குட்டி பூனை கிடைக்குமா அண்ணா எனக்கு வளக்க ஆசையா இருக்கு ஒரு பூனை தாங்க அண்ணா 🙏🙏
இனி பக்கத்து வீட்டில் சத்தம் கேட்கும்😁😁
Cat cat 💕💕💕 love
Pity mom if she put all baby outside more danger la bro😮
Pure white 🥰🥰
❤❤❤❤❤❤
Lovg❤🎉😊❤🎉😊❤🎉😊
please protect them brother
azhagu 🤩💜
So cute pesa❤
Indian politicians: aaa kasu kasu kusa
Vera maari bro neenga🤣🔥
poonai veetil irunnthaal nallathu
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
Sometimes we think we are doing good but what you did is indirectly chase the cat family outside good work
முதல் குட்டியை வைத்த பிறகு தான், அது பாதுகாப்பான இடத்திற்கு போகுதான்னு பார்த்தோம்.👍
வாவ் அழகான பூனைக்குட்டிகள் ❤❤
Sema video friend. I love cats 🙏💋❤️❤️
அண்ணா அந்த பூனை அதுக்கப்புறம் அந்த குட்டியை எங்க போய் வச்சிருச்சு நீங்க பாத்தீங்களா இப்ப அந்த பூனை எப்படி இருக்குன்னு சொல்லி வீடியோ போடுங்க
Unka voice super 👌
Please save this poor speech less souls😢❤🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir Anga irukkq Lotus plant ah katti oru video podunga pls
தாயின் வீரியம்
இப்போது என் வீட்டிலும் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கிறேன்
கொஞ்ச நாள் காத்திருங்கள். தாய் பூனை கண்டிப்பாக வேறு இடத்திற்கு அதுவாகவே மாற்றிவிடும். இப்போதைக்கு உங்கள் வீடு பாதுகாப்பாக பூனைக்கு இருக்கிறது. ஓரே இடத்தில் ரொம்ப நாள் வைக்காது. குட்டிகள் நடமாட வளர வேறு உணவு சாப்பிட பழக வேறு இடத்திற்கு மாற்றிவிடும்.
😢😢😢😢😢❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤
So cute...
😍😍😍😍😍
Alaguuu😗
Hiii di
Enakku oru kutty thanga 😻😚
Cute
Anna puna super ah erukku
so cute cat 😺
🐈🐈🐈🐈🤩😍
பாவம் பண்ணிட்டு, விளக்கம் வேறு
💞💞