செடியை சுற்றிக்கொண்டு துடித்த பாம்பு!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 211

  • @JothiJothi17
    @JothiJothi17 หลายเดือนก่อน +535

    அருமையான செயல். நா இப்படி பண்ணி இருப்பேனா தெரியல. பாம்பு பார்த்தா பயம். ஆனா நீங்க செய்த இந்த செயல் சொல்ல வார்த்தை இல்லை அண்ணா

  • @tamilarasij2749
    @tamilarasij2749 26 วันที่ผ่านมา +211

    எலோறுக்கும வலியும் வேதனையும் ஒன்னுதான் தம்பி நன்றி❤❤❤❤

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish หลายเดือนก่อน +190

    அந்த பாம்பால் பேச முடிந்தால்😢 உங்களுக்கு நன்றி தெரிவிக்கும் 😢
    உங்கள் செயலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ❤
    தொடரட்டும் உங்கள் சேவை பணி 🫂❤❤

  • @murugananthamuma6991
    @murugananthamuma6991 28 วันที่ผ่านมา +223

    பாம்பு தன் உயிர் பிரியும் நேரம் இப்படித்தான் செய்யும் சகோதரா 👍🏻👍🏻

    • @abdulzeeniya308
      @abdulzeeniya308 27 วันที่ผ่านมา +10

      😢😢😢

    • @rajkaru7035
      @rajkaru7035 23 วันที่ผ่านมา +6

      pavam

    • @heart3975
      @heart3975 22 วันที่ผ่านมา +1

      Un vai uh nee urutuva

    • @lovelykittens4543
      @lovelykittens4543 22 วันที่ผ่านมา

      😢😢😢😢😢

    • @AbarnaVignesh-c5y
      @AbarnaVignesh-c5y 22 วันที่ผ่านมา +4

      Nala uruttu😂😂😂. Nagini serial pakkuriya bro😅😅😅

  • @ambosamy3453
    @ambosamy3453 หลายเดือนก่อน +83

    ❤ உயிர்மை நேயம்...எங்கள் இனத்தின் மாண்பு❤

    • @Imbot310
      @Imbot310 29 วันที่ผ่านมา

      அது பாம்பு 🐍

    • @ps334
      @ps334 29 วันที่ผ่านมา

      👍👍👍

  • @vijisarangapani4621
    @vijisarangapani4621 25 วันที่ผ่านมา +24

    வாழ்த்துக்கள் பையா அதை நாம தொந்தரவு பண்ணினா நம்மளை ஒன்னும் பண்ணாது பாம்பு தானென்று போகாமல் நல்ல உதவி பண்ணி இருக்கிறீர்கள்

  • @Vsbabu-fs9yi
    @Vsbabu-fs9yi 28 วันที่ผ่านมา +29

    நீங்கள் நினைத்தது உண்மை தான் அண்ணா.... கத்துவதற்க்கு வாய் இருந்தால் செல்ல வார்த்தை இல்லை 🥺🥺🥺

  • @HariKrishnan-ye7bc
    @HariKrishnan-ye7bc 27 วันที่ผ่านมา +34

    தங்களுடைய சேவைக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 หลายเดือนก่อน +15

    அருமையான பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @Abdulsalam-le7qk
    @Abdulsalam-le7qk 22 วันที่ผ่านมา +5

    நல்ல வேலைசெஞ்சிங்க
    நண்பா.. பாராட்டுக்கள்

  • @GaneshGanesh-i7s
    @GaneshGanesh-i7s หลายเดือนก่อน +39

    என் தம்பியின் அழகு குரலுக்கு நான் அடிமை ❤

  • @Kavismagic
    @Kavismagic 19 วันที่ผ่านมา +3

    மனிதாபிமான செயல் தம்பி... வாழ்த்துக்கள்

  • @aravindhanr7050
    @aravindhanr7050 18 วันที่ผ่านมา +1

    தம்பி,
    மனிதாபத்துடன் நீங்கள் செய்த காரியம் மிகவும் பாராட்டுக்குரியது.
    நீங்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
    உங்களை வளர்த்த உங்கள் பெற்றோரும் பாராட்டுக்குரியவர்களே.
    அவர்களுக்கு நன்றி.

  • @krishhub.3724
    @krishhub.3724 29 วันที่ผ่านมา +15

    அருமை தம்பி ஆனால் அந்தப் பாம்பு இறந்து விடும் அது வருத்தமே😢

    • @ananyaabhinav6260
      @ananyaabhinav6260 27 วันที่ผ่านมา

      Yen apdi solringa
      Chinna adi thaana pattu irukku

    • @TempleBytes7806
      @TempleBytes7806 25 วันที่ผ่านมา

      தலையில் அடிப் பட்டுள்ளது​@@ananyaabhinav6260

    • @Thangapulla.6379
      @Thangapulla.6379 17 วันที่ผ่านมา

      ​​@@ananyaabhinav6260உடம்புல அடி பட்டிருக்கு அதனால் எறும்புகள் மொய்த்து விடும் . அதனால் தான் அப்படி சொல்றாங்க சிஸ்

    • @tamilansabareesan4334
      @tamilansabareesan4334 15 วันที่ผ่านมา

      ​@@ananyaabhinav6260அதன் எலும்புகள் மெல்லியவை. அதனால் உள்ளே உடைந்திருக்க வாய்ப்பு உள்ளது.

  • @manithan134
    @manithan134 28 วันที่ผ่านมา +27

    மனித பாம்புகளை கண்டு தான் பயப்பட வேண்டும்.
    😅

  • @nasarvilog
    @nasarvilog 28 วันที่ผ่านมา +11

    நிதர்சனமான உண்மை❤

  • @Priyanka-d5w
    @Priyanka-d5w 3 วันที่ผ่านมา

    மிகவும் அருமை சகோதரரே எங்கே இவ்வளவு நாளாவது உங்கள் வீடியோ போடவில்லை அண்ணா நம் என்னுடைய குட்டி மருமகன் எப்படி இருக்கிறார்கள் நீங்களும் நலமாக இருக்கிறீர்களா? அண்ணியும் நலமாக இருக்கிறார்களா

  • @KarthiGanesan-o1o
    @KarthiGanesan-o1o 26 วันที่ผ่านมา +6

    உங்களுடைய வீடியோ எல்லாமே சூப்பர்

  • @Prathapg166
    @Prathapg166 4 วันที่ผ่านมา +1

    இறைவா அந்த ஜீவன் ஒரு உயிர் தான்

  • @naveethakbaras3739
    @naveethakbaras3739 23 วันที่ผ่านมา +2

    ஓர் உயிரின் வலியை உணர்ந்த உங்கள் உள்ளத்தில் கடவுள் கண்டிப்பாக இருப்பார் நன்பரே.🎉🎉

  • @thilru2023-dx1iz
    @thilru2023-dx1iz หลายเดือนก่อน +17

    Visamo visamillayo அது ஒரு உயிர் 😢😢❤

  • @ymca3539
    @ymca3539 5 วันที่ผ่านมา

    Romba Nanri Nanba❤❤❤❤❤

  • @MohamedMohamed-up5qt
    @MohamedMohamed-up5qt 5 วันที่ผ่านมา +1

    aAntha pamba adichi pottavan sekkaram saganum
    Paavam vailatha Jeevan vandiya paathu ottunga pavama Iruku athuku avlo valiirukum an kan kalangivettathu anaku night thukkam varauthu
    Anna ungaluki valthugal nengal nenda ailodu kudupathodu nalla irukanum anna paavam valila thudikuthu paavam intha pamba avan adichano avanum bambu kadisaganum

  • @madeinindiamatrimonys4686
    @madeinindiamatrimonys4686 25 วันที่ผ่านมา +1

    .
    நல்ல செயல் மட்டுமல்ல தம்பி
    நீங்க நல்ல தமிழ்லயும் பேசுறீங்க
    வாழ்த்துக்கள்
    உங்கள மாதிரி சில காணொளி எடுத்து போடுறவங்க பேசும்போது கேட்டா அவ்வளவு கோவம் வரும்
    என்னமோ இவனுங்களுக்கு மட்டும் தான் ஆங்கிலம் தெரிஞ்ச மாதிரி நடுவுல டசுபுசுன்னு நாலு ஆங்கில வார்த்தையை பேசிக்கிட்டு இருப்பானுங்க
    நீங்க ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் கலக்காமல் நல்ல தமிழ்ல பேசுறீங்க
    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @tharathamarai
    @tharathamarai 29 วันที่ผ่านมา +1

    Great job brother! you did what you can do 💯.

  • @sathyavathi358
    @sathyavathi358 หลายเดือนก่อน +9

    சூப்பர் பாஸ் 👏👏👏👌👌👌👍👍👍❤❤

  • @mahinayyanthole2808
    @mahinayyanthole2808 7 วันที่ผ่านมา

    Good work bro, god bless you

  • @SegarB-bz6vv
    @SegarB-bz6vv 4 วันที่ผ่านมา

    நல்லாபோய்ட்ருக்ர பாம்பகூட கல்லெடுத்து அடிக்ர இந்தகாலத்துலகூட சாகுரநிலமைல இருக்ர பாம்போட உயிரகாப்பாத்த நினைக்ரிங்க பாருங்க நீதான்யா உண்மையான மனிதன்❤❤

  • @spartanking-kq2me
    @spartanking-kq2me 25 วันที่ผ่านมา +3

    நீளமாக வளரும் ஆனால் அது குழந்தை போல் தான். நம்மை கண்டவுடன் மிக வேகமாக சென்று விடும்.

  • @Genieworld-oy1ce
    @Genieworld-oy1ce 27 วันที่ผ่านมา +3

    Pavama iruku😢😢😢 road la pogumbithu methuva ponga suppose snake cross pana apdiye stop panidunga pambum safe a irukum namalum safe a povom..

  • @ashokvijay7646
    @ashokvijay7646 25 วันที่ผ่านมา +2

    அந்த ஆத்மா உம்மை போற்றும் தோழா...🎉❤🎉❤

  • @AnithaAnitha-nv2bh
    @AnithaAnitha-nv2bh 9 วันที่ผ่านมา

    Thank you so much sir thanni kudi pattunga

  • @nandhakumarpadamanaban8146
    @nandhakumarpadamanaban8146 25 วันที่ผ่านมา +1

    நல்லதை செய்வதற்கு தயங்க கூடாது தம்பி வாழ்த்துக்கள்

  • @shreenithi7690
    @shreenithi7690 8 วันที่ผ่านมา

    நல்ல மனிதர் வாழ்க வளமுடன்

  • @spartanking-kq2me
    @spartanking-kq2me 25 วันที่ผ่านมา +2

    சாரை பாம்பை யாரும் அடிக்காதீர்கள் அது விவசாயிகள் நண்பன். பல விஷ பாம்புகள் எலிகள் அனைத்திலிருந்தும் நம்மை பாதுகாக்கும் ஒரு நல்ல உயிர்.

    • @mesakwillson9601
      @mesakwillson9601 10 วันที่ผ่านมา

      சாரப்பாம்புகள் விஷ பாம்புகளை கொள்ளுமா

  • @aakibrahaman2546
    @aakibrahaman2546 6 วันที่ผ่านมา

    Kondru vidanum nanba ...Vali yil thudikka Vida koodadhu

  • @maniguru8841
    @maniguru8841 25 วันที่ผ่านมา +3

    இந்த வேதனையை அது எப்படி அனுபவிதிருக்கும்.... பாவம்... அதை கொன்று இருந்திருக்கலாம்.... வேதனையில் இருந்து விடுதலை கிடைத்திருக்கும்...
    நம்மால் மருத்துவம் செய்ய இயலாது...

  • @murugansubashini
    @murugansubashini 24 วันที่ผ่านมา +2

    Arutperum Jyothi, Om Sairam 🙏

  • @mathankutty7175
    @mathankutty7175 19 วันที่ผ่านมา

    ❤❤❤பிற உயிரிணத்தையும் பாதுகாப்போம்

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 11 วันที่ผ่านมา

    ஏன் தான் இந்த வீடியோ பார்த்தேன் என் நினைக்கிறேன் மனதுக்கு ரொம்ப கவலையாக இருக்கு.பாவம் சாரையார்

  • @KannaKanna12-wo7ki
    @KannaKanna12-wo7ki 25 วันที่ผ่านมา +1

    நன்றி தம்பி -

  • @balajisundarambalaji1970
    @balajisundarambalaji1970 17 วันที่ผ่านมา

    Good work efforts 👌

  • @KalaiandfamilyFam
    @KalaiandfamilyFam 25 วันที่ผ่านมา +1

    நீங்க தான் தம்பி கடவுள்

  • @gmanimani3734
    @gmanimani3734 26 วันที่ผ่านมา +3

    Sorry bro 😢 naana iruntha atha konnutu iruppa ya theriuma athu eppaium saga thaan poguthu athu dhudi dudichi sagama udane konnutu iruppa

  • @m.renugadevi118
    @m.renugadevi118 26 วันที่ผ่านมา +1

    Super na very great ❤

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 17 วันที่ผ่านมา

    Super sir Om Shanti Om namah

  • @akshaya_sengundhar18
    @akshaya_sengundhar18 25 วันที่ผ่านมา +1

    பாவம் பாம்பு 😢

  • @sivanandam6531
    @sivanandam6531 28 วันที่ผ่านมา +1

    You are the Man❤❤

  • @babubandari2581
    @babubandari2581 15 วันที่ผ่านมา

    ❤ நன்றி நண்பா

  • @BashaBasha-wn7cl
    @BashaBasha-wn7cl 25 วันที่ผ่านมา +1

    ஐயோ பாவம் நாம் அதை எதும் பண்ணா தான் அது நம்மள கடிக்கும் 😭😭😭

  • @arthikaselva9424
    @arthikaselva9424 21 วันที่ผ่านมา

    Paavam antha uyir..
    Yena thaan athu naam bayapadum paambu endralum. Paambin mel oru siru keeral pattal pothu erumbugal pidithu athu iranthu vidum..
    Kodiya paambanalum siru erumbu athai kollum..

  • @kaliyamoorthykarthikeyan5470
    @kaliyamoorthykarthikeyan5470 26 วันที่ผ่านมา +1

    தஞ்சாயூர் பைபாஸ் சாலையில் என் காரில் டயரில் ஒரு பாம்பு அடிபட்டது கடந்த வாரம் இதை பார்த்ததும் அந்த பாம்பின் நினைவு

  • @MaanishaParameswaran
    @MaanishaParameswaran 10 วันที่ผ่านมา

    யாரு இந்த பாம்ப இப்படி செய்த துபாவம்❤❤😢😢

  • @TempleBytes7806
    @TempleBytes7806 25 วันที่ผ่านมา +1

    தீயணைப்பு துறைக்கு ஒரு தகவல் சொல்லியிருந்தால் அந்த பாம்பு அனேகமாக காப்பாற்ற பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

  • @AnishaRajavel
    @AnishaRajavel หลายเดือนก่อน +4

    Saarai paampu konjam adi patalum next day cheththu poirum

  • @devereaux3625
    @devereaux3625 หลายเดือนก่อน +2

    Makilan pambha ??

  • @mugilajo6135
    @mugilajo6135 25 วันที่ผ่านมา +1

    Yesterday kuda enga veetuku compound la sara paambu vanthuchu😢 atha nanga adichu thorathi vitutom

  • @sageesboutique
    @sageesboutique 25 วันที่ผ่านมา +2

    Paakkave romba kashtama irukku 😢

  • @Ajithsnake
    @Ajithsnake 28 วันที่ผ่านมา +1

    ❤❤ super bro good job

  • @skgamers11
    @skgamers11 22 วันที่ผ่านมา

    நன்றிங்க அண்ணே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😔😔😔😔

  • @KarthikVikram-i9y
    @KarthikVikram-i9y 27 วันที่ผ่านมา +4

    Thambi forest ranger ku call panniruntha, vanthu treatment pannirupanga la

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 25 วันที่ผ่านมา +1

    பாவம் 😢

  • @RK_Aravindhan_2002
    @RK_Aravindhan_2002 8 วันที่ผ่านมา

    Bro ithuthan Nagini dance ahh😅😂

  • @revathianand-l2x
    @revathianand-l2x หลายเดือนก่อน +3

    Sir neenga blue cross ku inform pannirukalamey

    • @ananyaabhinav6260
      @ananyaabhinav6260 27 วันที่ผ่านมา +1

      Ph panni udaney vandhutalum blue Cross people.. Neenga vera nan Hyderabad la irundhu ph panen... Oru puravukaaga ( dove) ... Adhu sethu pona piragu than vandhanga... Periya city layae indha latcham chinna urukku ellam vandhu sevai pannuvangala seekarama vandhu

  • @kukumet2816
    @kukumet2816 29 วันที่ผ่านมา +3

    Really feeling very painful

  • @k.k.ashokkumar3582
    @k.k.ashokkumar3582 24 วันที่ผ่านมา +2

    அடிட்டாவே இறந்துவிடும் ஏனென்றால் அடிபட்ட இடத்தில் எறும்பு அறித்து விடும்

    • @seethapadma89
      @seethapadma89 16 วันที่ผ่านมา

      உண்மையாவா

  • @Gnanachandar
    @Gnanachandar 12 วันที่ผ่านมา

    Thanks

  • @dogladykriti8712
    @dogladykriti8712 25 วันที่ผ่านมา +1

    நான் நினைத்த வகையில் இது சார பாம்பு விஷம் அற்றது.. ஆங்கிலத்தில் (Rat Snake) என்று கூறுவார்கள்.

  • @shyamiyer164
    @shyamiyer164 23 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏நன்றி கடவுள் உங்களுக்கும் நல்லது செய்வார்

  • @aravintha806
    @aravintha806 23 วันที่ผ่านมา +2

    ❤thankyou

  • @AshokAshok-wd4gw
    @AshokAshok-wd4gw 9 วันที่ผ่านมา

    பாவம் 😭😭😭

  • @In-NationalEducation
    @In-NationalEducation 23 วันที่ผ่านมา

    "Vai irundha evalo kathum" antha manasu dhan kadavul

  • @tntmorbius9472
    @tntmorbius9472 24 วันที่ผ่านมา +1

    Cobra broo Athu pathu chakrathaya ponge😊

  • @nandnandhu214
    @nandnandhu214 25 วันที่ผ่านมา +1

    ரொம்ப நன்றி தம்பி

  • @Yaazhi-fb8hi
    @Yaazhi-fb8hi 23 วันที่ผ่านมา

    Adi patta pambuku treatment panna mudiyatha😢

  • @fabolousnature3873
    @fabolousnature3873 16 วันที่ผ่านมา +1

    Elumbu vittu pochuna onnum panna mudiyaathu

  • @ellemaran7707
    @ellemaran7707 หลายเดือนก่อน +5

    Poor creature suffering in pain.

  • @podhigai1881
    @podhigai1881 24 วันที่ผ่านมา +1

    பாவமாக் இருக்கு

  • @theribaby236
    @theribaby236 27 วันที่ผ่านมา +2

    Antha paambu ku aduthu enachu nu vedeo podunga bro

  • @Pathuvenky
    @Pathuvenky 21 วันที่ผ่านมา

    Well done 👏

  • @Thatmoment33
    @Thatmoment33 29 วันที่ผ่านมา +2

    Ithu saarai pampu thana

  • @porkandasingam8626
    @porkandasingam8626 หลายเดือนก่อน +5

    Ne uyirmeineyavathi anna❤

  • @safisameera
    @safisameera หลายเดือนก่อน +4

    ❤ good bro

  • @ishwarya9069
    @ishwarya9069 หลายเดือนก่อน +5

    Pavam😢

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 23 วันที่ผ่านมา +1

    ஏந்தம்பி ஒரு பாரசிட்டமல் வாங்கிகுடுத்துட்டு, அப்பல்லோவுல அட்மிட் பண்ணிட்டு வர்றது .

  • @gnanaprakasamm778
    @gnanaprakasamm778 25 วันที่ผ่านมา +1

    நீங்க செஞ்சது பெரிய புண்ணியம் அது கூட கொஞ்சம் தண்ணீர் கொஞ்சம் கொடுத்து இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் 🙏

  • @antonyjohn4596
    @antonyjohn4596 23 วันที่ผ่านมา +1

    எந்த பாம்பா இருந்ததாலும் கடிக்கதான் செய்யும்

  • @balaanbu5376
    @balaanbu5376 23 วันที่ผ่านมา +1

    வலி அந்த வலி வலிக்குறவனுக்கு மட்டுதான் தெரியும்

  • @michaelkennedy3900
    @michaelkennedy3900 14 วันที่ผ่านมา

    God Jesus bless yy❤❤❤

  • @Rockyboy-ld8hv
    @Rockyboy-ld8hv 27 วันที่ผ่านมา +3

    கொஞ்சம் தண்ணீர் ஊற்றவும்

  • @ramachandransbramachandran7222
    @ramachandransbramachandran7222 24 วันที่ผ่านมา +1

    செய்தி வாசிப்பது போல் உள்ளது

  • @rajuNila
    @rajuNila 18 วันที่ผ่านมา

    Thanks bro 😢😢😢

  • @DevithrishaDevi
    @DevithrishaDevi 7 วันที่ผ่านมา

    Nice 👏👏👏

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 29 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏

  • @veeraswamy2213
    @veeraswamy2213 26 วันที่ผ่านมา +2

    👏👏

  • @sekarmuthu6194
    @sekarmuthu6194 23 วันที่ผ่านมา +1

    உண்மை

  • @pavvainathan2380
    @pavvainathan2380 26 วันที่ผ่านมา +2

    🤝👌👍🙏

  • @kathikeyanchellaiah9596
    @kathikeyanchellaiah9596 24 วันที่ผ่านมา +1

    அது சாரைபாம்பு இல்லை அது நல்லபாம்பு

  • @stylishtamilan1979
    @stylishtamilan1979 24 วันที่ผ่านมา +1

    Evanda enge annan Vishal’a ippadi adichi pottathu!!! 😂😂😂

  • @Giripavi196
    @Giripavi196 หลายเดือนก่อน +2

    Super bro
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂