வீடியோவைப் பார்த்து மேலான கருத்துகளை பகிர்ந்தமைக்கு நன்று. தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்குங்கள். சமூகத்தில் உள்ள நல்ல விஷயங்களை எல்லோருக்கும் பகிர்வோம் நன்றி!
முதலில் வேலி காத்தான் முட்களை அகற்றவும், மன்மோகன் சிங் என்பர் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வந்து இராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 350 ஏக்கரில் விவசாயம் செய்கிறார் என்று நம்புகிறேன், அவரை அனுகவும்
இயற்கையின் அனைத்து அமைப்புகளையும் இப்படி கடவுள் மயமாக்கி விட்டால் எப்படி இந்திய மக்கள் இயற்கை வளங்களை அறிந்து கொள்ளவும், பாதுகாக்கவும், புரிந்து கொண்டு இயற்கை வளங்களை எப்படி பயன்படுத்தி கொள்வது, எந்த அளவிற்கு இயற்கையுடன் இயைந்து வாழ வேண்டும் என்று புரியும்? தயவு செய்து இயற்கை வளங்களை, கடவுளுடன் இணைத்து இணைத்து, இயற்கை வளங்களை வழிபாடு தளங்களாக மாற்றி விடாதீர்கள். இது இந்த மலை மட்டும் அல்ல, தமிழ் நாட்டின் எல்லா சிறு சிறு மலைகளிலும், ஊற்று நீர், சிறு சிறு நீரோடைகள் என்று உள்ளது, அந்த தண்ணீரின் சுவை நன்றாக தான் இருக்கும், காரணம் மாசற்ற இடமாக இருப்பது மட்டுமே.
வீடியோவைப் பார்த்து மேலான கருத்துகளை பகிர்ந்தமைக்கு நன்று. தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்குங்கள். சமூகத்தில் உள்ள நல்ல விஷயங்களை எல்லோருக்கும் பகிர்வோம் நன்றி!
வீடியோவைப் பார்த்து மேலான கருத்துகளை பகிர்ந்தமைக்கு நன்று. தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்குங்கள். சமூகத்தில் உள்ள நல்ல விஷயங்களை எல்லோருக்கும் பகிர்வோம் நன்றி!❤

படைத்தோனை வணங்குகிறேன்.நன்றி 🙏🙏🙏
வலைதளங்களில் போட்டால் எந்த இடத்தையும் நாசம் செய்து விடுவார்கள் இந்த ஊர்க்காரர்கள் ஒன்று சேர்ந்து இதை பாதுகாக்கவும்
கடவுளின் அனுகிரகம்தான்......சுனைநீர்சுவைகுடித்துபார்தவர்களுக்குநன்றாகதெரியும்
ஐயா புதுக்கோட்டை மக்களே இந்த தண்ணீரை காப்பாற்றுங்கள்
தூர்வார்ரேனு மீடியா தோண்டினா எல்லாமே போயிடும்
முதலுக்கே மோசம்😮😮😮😮😮
அற்புதம் ஆச்சர்யம்
இறைவன்அருள்
வீடியோவைப் பார்த்து மேலான கருத்துகளை பகிர்ந்தமைக்கு நன்று. தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்குங்கள். சமூகத்தில் உள்ள நல்ல விஷயங்களை எல்லோருக்கும் பகிர்வோம்
நன்றி!
சூப்பர் இது எங்க ஊர்
சிவனருள் மீண்டும் கிடைக்கட்டும்..சிவபெருமான் ஆண்டவனின் அருள் பரிபூரணமானது...🙏🇮🇳
எங்க வூரிலும் உள்ளது புதுக்கோட்டை மாவட்டம் காலம் காலமாக வூற்று தண்ணீர் எடுத்து கொண்டு வருகிறோம்
Supar anna♥️♥️♥️
எடுக்க மட்டுமே செய்வோம்.திருப்பி கொடுக்க மாட்டோம் என்று அறிவிலியாக வாழ்வோம்!
Andha water-a paakum bodhe kudikanumnu thonudhu😋
ராமநாதபுரம் மாவட்டத்தில் இப்படி ஒன்று இருந்தால் நல்லா இருக்கும் 🤗
முதலில் வேலி காத்தான் முட்களை அகற்றவும், மன்மோகன் சிங் என்பர் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வந்து இராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 350 ஏக்கரில் விவசாயம் செய்கிறார் என்று நம்புகிறேன், அவரை அனுகவும்
கருவேலம், நீர்ஆதாரத்தை
அழித்துவிட்டது.
Vaipilla raja😂
இயற்கையின் அனைத்து அமைப்புகளையும் இப்படி கடவுள் மயமாக்கி விட்டால் எப்படி இந்திய மக்கள் இயற்கை வளங்களை அறிந்து கொள்ளவும், பாதுகாக்கவும், புரிந்து கொண்டு இயற்கை வளங்களை எப்படி பயன்படுத்தி கொள்வது, எந்த அளவிற்கு இயற்கையுடன் இயைந்து வாழ வேண்டும் என்று புரியும்?
தயவு செய்து இயற்கை வளங்களை, கடவுளுடன் இணைத்து இணைத்து, இயற்கை வளங்களை வழிபாடு தளங்களாக மாற்றி விடாதீர்கள்.
இது இந்த மலை மட்டும் அல்ல, தமிழ் நாட்டின் எல்லா சிறு சிறு மலைகளிலும், ஊற்று நீர், சிறு சிறு நீரோடைகள் என்று உள்ளது, அந்த தண்ணீரின் சுவை நன்றாக தான் இருக்கும், காரணம் மாசற்ற இடமாக இருப்பது மட்டுமே.
Water ah paathaale kudikkanum nu pola erukku
இதேபோன்ற ஒரு ஊற்று செஞ்சி அருகில் ஒரு மலை குகைக்குள் கிடைக்கிறது.
Details kudunga sir
Gingee taluk full ah irukku
சுருளி சுவாமி வடுகபட்டி என்ற ஊரில் சமாதி அடைந்தார்.
புதுக்கோட்டையில் உள்ள புது குளத்தில் இதுபோல் ஊற்று தோண்டி நீர் எடுத்து இருக்கிறோம் எங்கு குளத்தில் எங்கு தோண்டினாலும் நீர் வரும்
இது மலை மேலே
Anga dmk councillor or thalaivar yarum iliya antha oorula.
Iruntha ipadi vitu vechi irukamatangalaaaa
சிவன்கோவில்கட்டுங்க
MashaAllah.
வீடியோவைப் பார்த்து மேலான கருத்துகளை பகிர்ந்தமைக்கு நன்று. தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்குங்கள். சமூகத்தில் உள்ள நல்ல விஷயங்களை எல்லோருக்கும் பகிர்வோம்
நன்றி!
mazhai vanthal atha kuzhi yeppadi erukkum pls solluga
ரொம்ப விளம்பரம் செய்யாதீர்கள் காணாமல் போய்விடும்
அருமை,
💐வாழ்க வளமுடன் 🙏
வீடியோவைப் பார்த்து மேலான கருத்துகளை பகிர்ந்தமைக்கு நன்று. தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்குங்கள். சமூகத்தில் உள்ள நல்ல விஷயங்களை எல்லோருக்கும் பகிர்வோம்
நன்றி!❤
நம் உள்ளத்தில் இன்னும் நிறைய இருக்கிறது வேண்டுமெனில் கேளுங்கள் தரப்படும்..
Hard Summer laium water iruntha athisaiyam thaa...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த ஊற்றை ஆராய்ச்சி செய்ய வேண்டும். சுற்றி இரும்பு வேலி போட்டு பாதுகாக்க வேண்டும். எஙகே இருக்குதுன்னு சரியா சொல்ல வில்லை.
Pudukkottai District Annavasal Union.Kulathur taluk.village:Urapptti
நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து சிறிது தூரத்திலுள்ள ஊரப்பட்டி என்னும் கிராமத்தில் உள்ளது இந்த நீர் ஊற்று
❤❤❤
வீடியோவைப் பார்த்து மேலான கருத்துகளை பகிர்ந்தமைக்கு நன்று. தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்குங்கள். சமூகத்தில் உள்ள நல்ல விஷயங்களை எல்லோருக்கும் பகிர்வோம்
நன்றி!
Naanum pudukkottai.. intha Ooru engu ullathu??
Near Narthamalai
நேர் புதுக்கோட்டை
வீடியோவைப் பார்த்து மேலான கருத்துகளை பகிர்ந்தமைக்கு நன்று. தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்குங்கள். சமூகத்தில் உள்ள நல்ல விஷயங்களை எல்லோருக்கும் பகிர்வோம்
நன்றி!
❤🎉❤🎉❤
Apo next plan dmk will bring coco mola factory here.. 😂😂
En ooru
வீடியோவைப் பார்த்து மேலான கருத்துகளை பகிர்ந்தமைக்கு நன்று. தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்குங்கள். சமூகத்தில் உள்ள நல்ல விஷயங்களை எல்லோருக்கும் பகிர்வோம்
நன்றி!❤
My uncle ooru
வீடியோவைப் பார்த்து மேலான கருத்துகளை பகிர்ந்தமைக்கு நன்று. தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்குங்கள். சமூகத்தில் உள்ள நல்ல விஷயங்களை எல்லோருக்கும் பகிர்வோம்
நன்றி!
கொஞ்சம் ஓரமா இரு உன் உடம்பு ல பட்டு அசிங்கம் ஆகிர போது