Velukkudi Sri U. Ve. Krishnan Swamy | Namangal Aayiram | Upanyasam | Kumudam Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 21

  • @vasanthipvas8546
    @vasanthipvas8546 6 วันที่ผ่านมา

    ஹரி நமோ நாராயணா போற்றி பாண்டுரங்கா போற்றி பண்டரி நாதா போற்றி போற்றி ஸ்ரீநிவாசா போற்றி!!!🍏🌹👍🎄🌳🙏 போற்றி போற்றி

  • @hemavasudevan4246
    @hemavasudevan4246 หลายเดือนก่อน

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @vinothkumar2767
    @vinothkumar2767 ปีที่แล้ว

    அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc ปีที่แล้ว +1

    Adiyen Namaskaram

  • @parvathid4001
    @parvathid4001 ปีที่แล้ว +2

    ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 ปีที่แล้ว

    🙏🙏💐💐💐

  • @sgayathri4226
    @sgayathri4226 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @ramalingame6576
    @ramalingame6576 ปีที่แล้ว

    Om namo bagavadhe vasudevaya fini

  • @vinothkumar2767
    @vinothkumar2767 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @monishraja3399
    @monishraja3399 ปีที่แล้ว

    ஸ்ரீ மதே ராமானுஜய நமஹ 🙏🙏🙏 ஸ்ரீ ரங்கநாயகி தாயார் ஸ்ரீ ரங்கநாதர்❤️ திருவடியே சரணம். 🙏🙏🙏🙏🙏 தேவரீர் திருவடிக்கு நமஸ்காரம் 🙏🙏🙏

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 ปีที่แล้ว

    பிரம்மாவும் தேடுகிறார் அடியேனும் தேடுகிறேன்

  • @rangarajan.seshadri
    @rangarajan.seshadri ปีที่แล้ว

    Swamikku Pallaandu Pallaandu 🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 ปีที่แล้ว +1

    முதல் பகுதி -
    இப்பகுதியில் ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் தன் நிரதிசய ஞானத்துடன் விஷ்ணுவின் திருநாமங்கள் 180 முதல் 183 வரை 4திருநாமங்களுக்கு
    விபுலமாய் விளக்கத்தை அளித்ததிலிருந்து சில -
    180 ஸ்ரீ மான் - அநிர்தேஸ்ய வபுஸ்ரீ மான்
    ஸ்ரீ - மஹாலக்ஷ்மியை திருமார்பில்
    கொண்டவர் எனஅர்த்தம் கொள்ளாமல்
    ஸ்ரீமான் -தது அறுரூபமயா ... நித்ய பூஷணம் ..என்ற ப்ராமாணப் படி இத்தனை அழகுடன் பெருமாள் விளங்குகிறார். இந்த அழகிற்கு மேலும் அழகு கூட்டுவது போல் ஆபரணங்களை
    பூண்டு இருக்கிறார். இங்கு ஸ்ரீமான் என்றால் ஆபரண ஸ்ரீயை குறிக்கும். அவருடைய ஆபரணங்கள் கிரீட மகுட சூடாவதம்ஸ ஹார கேயூர மகர குண்டல முக்தாநாம் விளம்ப காஞ்சி குண நூபுராதி அபரிமித திவ்ய பூஷணா-திரு முடியிலிருந்து ஆரம்பித்து அடுத்தடுத்து எத்தனை திவ்யாபரணங்கள் ஹொய்சால ராஜாக்கள் நம் கோயிலுக்கு நிறைய கைங்கர்யம் புரிந்திருக்கிறார்கள். நீண்ட பதக்கம் அதனுள் சந்திரன் சூரியன் பதக்கம்' அதற்கு நடுவில் வைடூர்.யம் மாணிக்கம் போட்டு இழைத்து வைத்திருப்பார்கள். ஆபரணங்களுக்கு
    அழகு சேர்க்கும் பெருமான்.நாம் ஆபரணம் போட்டுக் கொண்டால் அதன் மூலம் அழகு கிட்டுமா என பார்ப்போம். பூவிடும் நறுங்குஞ் சி... என்ற பாசுரம். ராமர் தான் ஆபரணங்களை களைந்து காட்டிற்கு போக ஸித்தமாகிக் கொண்டு இருக்கிறார். ஜனங்களும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். கைகேயி மனதை மாற்றிக்கொள்ள தசரதன் கெஞ்சுகிறான். இப்போது தான் நாட்டு மக்களுக்கு ராமனின் பூரண அழகு தெரியவந்தது. குழந்தை அழகாக இருந்தால் கண் திருஷ்டி ஆகிவிடும் என
    பெற்றோர் வெளியே விடவே மாட்டார்கள். ராமர் ஆபரணங்களை களைந்தவுடன் அவரின் அழகு இன்னும் மிளிர்கிறது. ஸர்வாபரண பூஷணாய் பெருமாள் இருக்கும் போது சட்டென்று விளக்கு அணைந்தால் அந்த இருட்டில் கூட பெருமானை சேவிப்பதே ஒரு தனிஅழகு. பெருமான் யானை வாஹனத்திலும் குதிரை வாகனத்திலும் ஒடுகிறார். அவர் சிரித்துக் கொண்டு சேவை ஆகனும் என்றால் அதற்கு அருகில் விளக்கொளியில் பார்ப்பதே ஆனந்தம். கேரளத்தில் சரவிளக்கு நில விளக்கு என 16 விளக்கு ஏத்துவார்கள். புகைமூட்டம் வருவதில்லை. அது பெருமானுக்கே இருக்கும் மஹாத்மியம். ஆழ்வார் பாசுரத்தில் சாதிக்கும் போது கொண்டல் வண்ணன் சுடர் முடியான் ... உன் சங்கு வான் ஆழியான். இதெல்லாம் ஆயுதம். ஆயுதத்தை ஆபரணமாகவும், ஆபரணத்தை ஆயுதமாகவும் ஆக்கிவிடுகிறார்கள். நாம் நல்லவர்களாக போகிறோம் என்றால் ஆபரணமாய் சேவை சாதிப்பார். நாம் கெட்டவர்களாக போகிறோம் என்றால் ஆபரணமே ஆயுதமாக வந்து தாக்கும். ஆனால் ஆச்சர்யமாய் அன்புடன் அணுகினால் சக்ராயுதத்துடன் பளபளவென்று சேவை சாதிப்பர். சிலையங்கு பொன்னாழி ...அந்தாமத்து அன்பு செய்து ...என்ற பாசுரங்கள் படி ஆபரணங்களே அவருக்கு ஸ்ரீ. ஆபரண ஸ்ரீயே அவருக்கு இருக்கும் செல்வம்.
    181 - அமேயாத்மா - அளவிட்டு இவ்வளவு என்று அறிய முடியாதவர். இதம் விவித குணமும் அழகும் அப்போதி கம்பீர பால: என்றபடி கடலில் ஆழ்நிலைக்கு போவோம். அந்த கடலின் ஆழத்தை இவ்வளவு என்று நிர்ணயிக்க முடியாது. காம்பீர்யமாய் இருக்கும். கடலுக்குள் இது நடக்கிறது என்று யாராலும் நிர்ணயம் பண்ண முடியாது. அது போல் இந்த பெருமானை சேவிக்கும் போதும் அவருக்கு உள்ளே நடப்பதே தெரியாது. ராவணனுடன் போர் தொடுத்துக் கொண்டு இருப்பார். ஆனால் மனதில் இவன் நிராயுதபாணியாய் ஆகப்போகிறான். இன்று ராத்திரி விட்டு போனால் நாளை அவன் திருந்தி வர மாட்டானா என்ற எண்ண ஓட்டங்கள் . ஆனால்அம்புச்சரங்கள் அடித்துக் கொண்டே இருப்பார். ஆனால் உள்ளத்தில் இவன் எப்போது திருந்துவான் நாம் வைகுந்தத்திற்கு அழைத்து போகலாம் என்றிருப்பார். இது தான் அவருடைய கம்பீர ஸுபாவம். பீஷ்மாச்சாரியாருக்கு மோக்ஷம் கொடுக்க மாட்டார். ஆனால் கர்ணா கண்டனுக்கு முக்தி கொடுப்பார். கண்ணன் முன் சிசுபாலன் மோக்ஷம் போகிறான். ததிபாண்டத்திற்கும், பானை விற்பவனுக்கும் மோக்ஷம் கிட்டியது. ப்ரஹ்மா இன்னும் மோக்ஷம் கேட்கிறார். அவர் உள்ளத்தில் இருப்பது யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @rajagopal9766
    @rajagopal9766 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏