அரிசியுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து அரைத்து வைத்தீர்களா? தெளிவாக இல்லை அப்பம் சுடும் போது நீண்ட கலந்த தேங்காய் புதிதாய் துருவிய தேங்காயா?கை விரல்கள் கொண்டு குழைத்தால் மா புளிக்கும் தான்.
ஓம் அரிசியுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து அரைத்து வைத்தேன் ரவை பதம் அளவிட்கு. பின்பு அப்பம் சுடும்போது உடன் துருவிய தேங்காய் துருவளை மிக்சியில் நன்றாக அடித்து முதல் பாலை எடுக்கவும் அதில் சீனி சேர்த்து கலக்கவும் பின்பு இரண்டாம் பாலை எடுத்து அப்ப கலவையில் கலந்து உங்கள் அப்ப சட்டியில் சுட்டு எடுக்கவும்..
Coconut and rice சேர்த்து araitheergalaa
0m … 2m serthu thaan araikka vendum..
வணக்கம் வாழ்த்துக்கள்
வணக்கம் நன்றி 🙏
Pl tell me you grind only rice or
With coconut
Only rice with coconut 🥥…
First grind rice and Coconut 1/2 cup grated then ferment add Coconut milk and mix..hope I'm right
Must you grind coconut and rice together then let it ferment. When you shd you add coconut milk is it after fermented?
@@vishavenga1230 தேங்காய் பால் காய்ச்ச தேவையில்லை. நேரடியாக தேங்காய் பால் சேர்க்கவும்
சூப்பர்
எவ்வளவு நேரம் அரிசியை ஊற வைக்க வேண்டும்
அரை மணி நேரம் போதும்...
It's not a perfect receipt pls check it
Is this available in Chennai
It's Srilankan appm
Thelivillatha resipi taimming
Romba thadumaringa
How many hours to be kept for fermentaion
8hrs
How much time sis
🙏🙏🙏🙏🫰🫰🫰
Where can I buy this aapam chatti
U can buy Online stores 🏬..Amazon or any online stores… ur form plz?
Any where in srilanka