வெகு வந்த செய்யாமை. அதிகாரம் 57 ல் சொல்லும் வள்ளுவர் குறள் என்ன சொல்லி யிருக்கார் வள்ளுவர் அதில் வைணவம் எப்படி பிடிபடுகிறது? விளக்கம் சொல்ல வந்திருப்பர் மாருதி தாசன் என்கின்ற பரமகுடி S நாராயணன் அய்யங்கார் அவர் அவர் பணியை செவ்வென செய்வது சிறப்பாகும் என்று புரிந்து கொண்டோம்! ஆண்டாள் அழகர் பக்தி சேனல் R மாதவருக் கு நன்றிகள், பல பல !!!
சிறப்பான பணி. நன்றி சார். ஆண்டாள் அழகர் சேனலுக்கு
நன்றி
ஓம்நமோநாராயணாநமோஸ்துதே அருள்மிகுஸ்ரீ கள்ளழகர்ஸ்ரீதேவி பூதேவியே சரணம்ஆயிரம்பைந்தலைய அனந்தசயனன் ஆளும்மலை ஆயிரமாருகளும்சுனைகள் பல வாயிரமும்ஆயிரம் பூம்பொழிலுமுடைய திருமாலஞ்சோலையதேபெரியாழ்வார் வாழியவே