ஆண்டாள் அழகர் பக்தி சேனல்
ஆண்டாள் அழகர் பக்தி சேனல்
  • 204
  • 20 590

วีดีโอ

குரு பரம்பரை அனுபவம் பாகம் 39
มุมมอง 702 ชั่วโมงที่ผ่านมา
குரு பரம்பரை அனுபவம் பாகம் 39
குரு பரம்பரை அனுபவம் பாகம் 38
มุมมอง 414 ชั่วโมงที่ผ่านมา
குரு பரம்பரை அனுபவம் பாகம் 38
குரு பரம்பரை அனுபவம் பாகம் 37
มุมมอง 537 ชั่วโมงที่ผ่านมา
குரு பரம்பரை அனுபவம் பாகம் 37
குரு பரம்பரை அனுபவம் பாகம் 36
มุมมอง 409 ชั่วโมงที่ผ่านมา
குரு பரம்பரை அனுபவம் பாகம் 36
குரு பரம்பரை அனுபவம் பாகம் 35
มุมมอง 4612 ชั่วโมงที่ผ่านมา
குரு பரம்பரை அனுபவம் பாகம் 35
குரு பரம்பரை அனுபவம் பாகம் 34
มุมมอง 4814 ชั่วโมงที่ผ่านมา
குரு பரம்பரை அனுபவம் பாகம் 34
குரு பரம்பரை அனுபவம் பாகம் 33
มุมมอง 7016 ชั่วโมงที่ผ่านมา
குரு பரம்பரை அனுபவம் பாகம் 33
குரு பரம்பரை அனுபவம் பாகம் 32
มุมมอง 6019 ชั่วโมงที่ผ่านมา
குரு பரம்பரை அனுபவம் பாகம் 32
குரு பரம்பரை அனுபவம் பாகம் 31
มุมมอง 7721 ชั่วโมงที่ผ่านมา
குரு பரம்பரை அனுபவம் பாகம் 31
குரு பரம்பரை அனுபவம் பாகம் 30
มุมมอง 44วันที่ผ่านมา
குரு பரம்பரை அனுபவம் பாகம் 30
குரு பரம்பரை அனுபவம் பாகம் 29
มุมมอง 81วันที่ผ่านมา
குரு பரம்பரை அனுபவம் பாகம் 29
குரு பரம்பரை அனுபவம் பாகம் 28
มุมมอง 63วันที่ผ่านมา
குரு பரம்பரை அனுபவம் பாகம் 28
குரு பரம்பரை அனுபவம் பாகம் 27
มุมมอง 92วันที่ผ่านมา
குரு பரம்பரை அனுபவம் பாகம் 27
குரு பரம்பரை அனுபவம் பாகம் 26 பட்டர் வைபவம்
มุมมอง 7814 วันที่ผ่านมา
குரு பரம்பரை அனுபவம் பாகம் 26 பட்டர் வைபவம்
குரு பரம்பரை அனுபவம் பாகம் 25
มุมมอง 39614 วันที่ผ่านมา
குரு பரம்பரை அனுபவம் பாகம் 25
குரு பரம்பரை அனுபவம் பாகம் 24
มุมมอง 35514 วันที่ผ่านมา
குரு பரம்பரை அனுபவம் பாகம் 24
திருவாடிப்பூரமும் ,ஆண்டாள் நாச்சியாரும்
มุมมอง 59214 วันที่ผ่านมา
திருவாடிப்பூரமும் ,ஆண்டாள் நாச்சியாரும்
குரு பரம்பரை அனுபவம் பாகம் 23
มุมมอง 25314 วันที่ผ่านมา
குரு பரம்பரை அனுபவம் பாகம் 23
குரு பரம்பரை அனுபவம் பாகம் 22
มุมมอง 8914 วันที่ผ่านมา
குரு பரம்பரை அனுபவம் பாகம் 22
குரு பரம்பரை அனுபவம் பாகம் 21 ஸ்ரீ ராமானுஜர் பிரபாவம் தொடர்ச்சி
มุมมอง 5114 วันที่ผ่านมา
குரு பரம்பரை அனுபவம் பாகம் 21 ஸ்ரீ ராமானுஜர் பிரபாவம் தொடர்ச்சி
குரு பரம்பரை அனுபவம் பாகம் 20 ஸ்ரீ எம்பெருமனார் தரிசனம்
มุมมอง 5714 วันที่ผ่านมา
குரு பரம்பரை அனுபவம் பாகம் 20 ஸ்ரீ எம்பெருமனார் தரிசனம்
குரு பரம்பரை அனுபவம் பாகம் 19 ஸ்ரீ ராமானுஜர் தொடர்ச்சி
มุมมอง 4921 วันที่ผ่านมา
குரு பரம்பரை அனுபவம் பாகம் 19 ஸ்ரீ ராமானுஜர் தொடர்ச்சி
குரு பரம்பரை அனுபவம் பாகம் 18
มุมมอง 5721 วันที่ผ่านมา
குரு பரம்பரை அனுபவம் பாகம் 18
குரு பரம்பரை அனுபவம் பாகம் 17 ஶ்ரீ ஆளவந்தார் பரமபதம்
มุมมอง 11021 วันที่ผ่านมา
குரு பரம்பரை அனுபவம் பாகம் 17 ஶ்ரீ ஆளவந்தார் பரமபதம்
குரு பரம்பரை அனுபவம் பாகம் 16 ஶ்ரீராமானுஜர் தொடர்ச்சி.
มุมมอง 3921 วันที่ผ่านมา
குரு பரம்பரை அனுபவம் பாகம் 16 ஶ்ரீராமானுஜர் தொடர்ச்சி.
குரு பரம்பரை அனுபவம் பாகம் 15 ஶ்ரீராமானுஜர் தொடர்ச்சி
มุมมอง 12521 วันที่ผ่านมา
குரு பரம்பரை அனுபவம் பாகம் 15 ஶ்ரீராமானுஜர் தொடர்ச்சி
குரு பரம்பரை அனுபவம் பாகம் 14 ஶ்ரீராமானுஜர்
มุมมอง 10321 วันที่ผ่านมา
குரு பரம்பரை அனுபவம் பாகம் 14 ஶ்ரீராமானுஜர்
குரு பரம்பரை அனுபவம் பாகம் 13 மாரனேரி நம்பி & பெரிய நம்பிகள் வைபவம்
มุมมอง 31121 วันที่ผ่านมา
குரு பரம்பரை அனுபவம் பாகம் 13 மாரனேரி நம்பி & பெரிய நம்பிகள் வைபவம்
விஷ்ணு சகஸ்ரநாமம் நாம ப்ரபாவம் பகுதி 13
มุมมอง 6521 วันที่ผ่านมา
விஷ்ணு சகஸ்ரநாமம் நாம ப்ரபாவம் பகுதி 13

ความคิดเห็น

  • @RangasamyK-q7p
    @RangasamyK-q7p 16 ชั่วโมงที่ผ่านมา

    கடவுளே ராமா உம்மை பல்லாண்டு வாழ வாழ்த்து பாடி பக்தனும் பல்லாண்டு வாழ குருபரம்பரை அனுபவம் நிகழ்த்திய அறிவு செயலால் ஆழ்வார்களை மனகண் முன் நிறுத்த செய்த மாருதி தாசன் நாரயண நம்பிகளுக்கு மனவாள மாமுனிகள் பாதம் தொட்டு மகிழ்கிறேன் . வாழியே! கருணை வாழ! இன்னுமொரு நூறாண்டு வாழியே! ஆண்டாள் திருவடிகளே சரணம்! நாரயண நம்பியின் திருநாவில் பிறக்க செய்த ஸ்தோத்திரங்கள் எம் காதுகளில் கிருஷ்ணா! கிருஷ்னா என்று ஒலிக்க செய்த திருமலை வேங்கடவனுக்கும் அத்திவரதனுக்கும் எம்முடைய இதயத்தை படியாக்கி மனதில் பிரதிஷ்டை செய்து வணங்குகிறேன். போற்றி போற்றி ஆண்டாள் அழகர் பக்தி சேனலே போற்றி பரம்பை மாதவன் வாழ்க வாழ்க! நான் என்ன வாழ்த்த நம்ம பெருமாளே வாழ்துவார் வாழ்த்துகிறார்! ஆம்! ஆம்! ஆம் !!!

  • @subbuk8249
    @subbuk8249 20 ชั่วโมงที่ผ่านมา

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @RangasamyK-q7p
    @RangasamyK-q7p วันที่ผ่านมา

    ஜீயர் திருவடிகளே சரணம் புருசோத்தமன் திருவடியே சரணம் !! மாருதிதாசன் (எ) நாராயண நம்பிக்கு 1325 நமஸ்காரங்கள்! தென்னவர்கள் தைரியசாலிகள் பிள்ளை லோகாச்சாரியர் நாமம் செப்பி தொழுவோம் ! திருவாடை தீர்த்தம் பெற்று நுகர்ந்த இன்றைய நம்பெருமாள் பரமகுடி நாயயண நம்பிகள் வாழ்க! ஸ்ரீரங்க ராதாவை ஆசீர்வதிப்பீர்களாக!

  • @RangasamyK-q7p
    @RangasamyK-q7p 2 วันที่ผ่านมา

    குருபரம் ரை அனுபவம் பாகம் - 38 -ஐ கேட்க செய்த பரம்பை மாதவன் கட்டி எழுப்பிய திவ்ய தேச பாலம் ஆண்டாள் அழகர் பக்தி சேனல் திருக்குருங் குடியின் படி தொட்டு படியில் கால் வைக்க உய்யக் கொண்ட புன்னியம் இராமானுஜர் திருவடி சரணம் பந்தங்கள் என்றும் பிரசாதங்கள் ஆச்சாரியர் புருஷர்களை மனதில் ஏற்றி வைத்துள்ளீர்கள் பகவத் வைபவம் சாதாரணமானதா சுவாமியே இராமாயணம் T.V. யில காட்டுவதையே முழுமையாக காண முடியாதவர்கள்தான் நாம் ஆச்சார்யர்கள் துணையிருப்பர். சத்குருவுக்கு ஹரிகிருஷ்ணா சரணம்: சரணம் !! சுசீந்தர ஆஞ்சநேயர்க்கு வடை மாலை சார்த்தின மகிமை சந்தோசம் மனதில் விளையாடுகிறது ராம ராம, ராம !!

  • @subbuk8249
    @subbuk8249 2 วันที่ผ่านมา

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @RangasamyK-q7p
    @RangasamyK-q7p 3 วันที่ผ่านมา

    இராமானுஜர் திருவடி சரணம் ஆண்டாள் அழகர் பக்தி சேனல் , குரு பரம்பரை அனுபவம் பாகம் 37 ஆக உயர்வு பெற்று வருவது கண்டேன். ஆம் ஆம் சன்யாசிகள் ஆவது எவ்வளவு சிறப்பு. திருவிளக்கு பிச்சனை பெருமாளுக்கு ரொம்ப பிடிக்கும் பெருமாள் அன்புக்கு கட்டுபட்டதால் தன் விருப்பப்பட்டதையும் கூட செவி சாய்ந்து கேட்க முடியாது நம்பிள்ளை சாமியின் வாய் மொழி சத்தியத்திற்கு சக்தி வந்ததது. பிதரு கடன் அடைக்க சத்திய சிந்தனை மேலோங்கி வாழ வேண்டும் என்பதை எப்பட யெல்லாம் சொல்லி புரிய வைக்க சிறப்பு செய்திருக்கின்றீகள்! மாகுதி தாசன் சரணம்! சரணம் ! பரம்பை மாதவா! போற்றி போற்றி !! உன் பக்திக்கு அழகரை முன்னிருத்தினீர் அழகளுக்கு முன்னாள் ஆண்டாளை முன்னிருத்தினீர் உம் எண்ணம் பலித்து வாழ்வாங்கு வாழ பெரியாழ்வாரை சேவிக்கிறேன் நன்றியோடு ...🎉❤

    • @RangasamyK-q7p
      @RangasamyK-q7p 3 วันที่ผ่านมา

      மாகுதி தாசன் என்றிருப்பதை (மாருதி தாசன் அழகளு என்றிருப்பதை அழகர்தாசன என்றும் திருத்தி வாசிக்கவும் தவறு இந்த தாசனுடையது இதில் பங்கு யாரும் கேட்கக்கூடாது...

  • @RangasamyK-q7p
    @RangasamyK-q7p 4 วันที่ผ่านมา

    ஓம், ஓம், ஓம் குருபரம்பரை அனுபவம் பாகம் (30) ஐ கேட்க ஸ்ரீ பெருமாளின் பாதத்தில் எமக்கு இடம் தந்தான். வணக்கங்கள்! நம்பிள்ளையா ? உம்பிள்ளையா? இளையபெருமாளாக எம்மையும் ஏற்றுக் கொள்வீராக ! வைகுண்ட பதவி எமக்கு கிடைக்க இராமானுஜ தாசர்கள் மனமொழி தாருங்களேன். ஹரே கிருஷ்ணr ஹரே கிருஷ்ணா ஜெயம் ஜெயம் !! பரம்பை மாதவனுக்கும் பரமகுடி மாருதி தாசனுக்கும் அடியேனின் சலாம் அலைக்கும் அனைவருக்கும் ஸ்தோத்திரங்கள் பல பல❤🎉🎉

    • @RangasamyK-q7p
      @RangasamyK-q7p 4 วันที่ผ่านมา

      பாகம் 36 என திருத்திக் கணிக்கவும்

  • @kanakavallibaskaran1344
    @kanakavallibaskaran1344 4 วันที่ผ่านมา

    Guru parambarai very very good to hear and get more happy

  • @subbuk8249
    @subbuk8249 4 วันที่ผ่านมา

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @subbuk8249
    @subbuk8249 4 วันที่ผ่านมา

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @RangasamyK-q7p
    @RangasamyK-q7p 5 วันที่ผ่านมา

    பகதியோடு ஆண்டாள் அழகரை வணங்கி மாருதி தாசன் அய்யங்கார் நாராயணன் அவர்களுக்கு நன்றி கலந்த நமஸ்கரரங்கள்..! பசுபதி வாழ்க !!

  • @subbuk8249
    @subbuk8249 6 วันที่ผ่านมา

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @kanakavallibaskaran1344
    @kanakavallibaskaran1344 7 วันที่ผ่านมา

    Simple. Interest hear going on well.

  • @RangasamyK-q7p
    @RangasamyK-q7p 7 วันที่ผ่านมา

    குருவந்தனம் குருபரம்பரை அனுபவம் (33) பாகம் ஜியர் திருவடிகளே சரணம் சொல்வோம் வேதவியாசரை அறிந்தேன் சரணாகதி அடைந்தேன் இல்லறத்தில் இணைந்து விட்டேனே ! ஐந் தெட்டு வருடங்கள் கழிந்து தென்குரு ங்கூர் நம்பிகள் திருபாதம் கண்டேன். அறியாத பிள்ளை யை காத்தருள்வாய் நம்பிகளே சரணம்

  • @RangasamyK-q7p
    @RangasamyK-q7p 7 วันที่ผ่านมา

    குரு பரம்பரை அனுபவம் பாகம் 32 கேட்க ஆழ்வார் திருவடிகளே சரணம்! கூறத்தாழ்வார் திருவடிகளே சரணம் !!்

  • @RangasamyK-q7p
    @RangasamyK-q7p 7 วันที่ผ่านมา

    ஜீயர் திருவடிகளே சரணம் நாதமுனிகளை வணங்கி ஆண்டாள் அழகர் பக்தி சேனலில் நம்மோடு பேர் ரறிவாளன் மாருதிதாசன் பேச கேட்க வைத்த பரம்பை மாதவனுக்கு நன்றி கள் 127 ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் உள்ளவரை தமிழ் மணக்கும் மாதவன் புகழ் மணக்கும் 'பட்டர் புகழ் மணம் வேதாந்தர்

  • @RangasamyK-q7p
    @RangasamyK-q7p 8 วันที่ผ่านมา

    குருபரம்பரை அனுபவம் பாகம் (29) ஐ கேட்டு அனுபவிக்க வழி செய்த பரம்பை மாதவனுக்கு நன்றிகள் ஒரு கோடி ! ஆண்டாள் அழகர் பக்தி சேனல் மூலமாக அறியதவருக்கும் அறியவைக்கும் மாருதிதாசன் என்கின்ற நாராயணனுக்கும் நன்றிகள் இன்றும் கூட களைப்பு நீங்காமல் தான் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் நான் இருக்கிறேன் ஸ்ரீரங்கன் கர்ணன் நாம் வாழ் ந் த பாரதத்தில் வாழ்ந்ததாக கேட்டிருக்கிறோம் (MGR) நம்மோடு வாழ்ந்த வள்ளல் (MGR) ம் ராம அவதாரம் திருமலை நம்பிக்கு அடக்கம் தந்த வேங்கடவன் போற்றி அப்துல் கலாம் அய்யா புகழ் ஓங்கட்டும் பாகம் (29) அனுபவம் குருபரம்பரையே நம்மை தேடி வருவருவர் திருபாவை முப்பதும் செப்பி வாழ்வோம் கூரத்தாள் வார் செல்வத்தை தந்து, தந்து செல்வம் தான் இழந்தது கூரத்தாழ்வார்!

  • @RangasamyK-q7p
    @RangasamyK-q7p 8 วันที่ผ่านมา

    பெரிய நம்பிகளே சரணம் கூரத்தாள் வார் திருவடியே சரணம் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அழகர் மலை அழகர் பக்தி சேனல் நமஸ்காரங்கள் பரமகுடி மாருதிதாசன் (எ) நாராயணனின் திருவாய் மலர வறியானை வலியான் வெல்வது இயல்பே! தேனும் தினை மாவும் கேட்டதும் சுப்பிரமணி வள்ளி என்னருகில் அமர்ந்து விட்டனர் இராபிரியனை வணங்கி சென்னை சென்று திரும்ப அன்போடு மனமொழி கூறிக்கொள்கிறேன்

  • @RangasamyK-q7p
    @RangasamyK-q7p 8 วันที่ผ่านมา

    பரம்பை மாதவன் செய்த நற்காரியம் ஆண்டாள் அழகர் பக்தி சேனல் இயக்கம். பரமகுடி மாருதி தாசன் திருவாய் மலர ஏகாந்தமாக இருக்க விரும்பாத பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கலாக குருபரம்பரை கேட்க பெற்றேரம். யானையை கண்டேன் யானை முகத்தானிடம் கேட்பேன் ஞான பழம் என்னும் முக்தியை பிச்சையிடு கடற்கரை மணலாக. பகவான் சித்தம் எனது பாக்கியம் பெரிய திருவடியே சரணம் . பெருமாள் என்னை பார்க்கிறார் பார்ப்பார் அறிவு என்னும் அமுதம் கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்! ஆஞ்சிநேய சரணம் கோவிந்தா ! கோவிந்த !!

  • @lathaganesan3760
    @lathaganesan3760 8 วันที่ผ่านมา

    Saranagathi super thathuvam superji

  • @lathaganesan3760
    @lathaganesan3760 8 วันที่ผ่านมา

    Saranagathi thathuvam super sir

  • @subbuk8249
    @subbuk8249 8 วันที่ผ่านมา

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @pradheepp405
    @pradheepp405 10 วันที่ผ่านมา

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @Appan-pl3up
    @Appan-pl3up 10 วันที่ผ่านมา

    The person in there is my sister's husband 😊

  • @geethasukumaran608
    @geethasukumaran608 10 วันที่ผ่านมา

    காலை வணக்கம் மிகவும் அருமையான பதிவு

  • @lathaganesan3760
    @lathaganesan3760 12 วันที่ผ่านมา

    Superb ji. Thank you

  • @RangasamyK-q7p
    @RangasamyK-q7p 13 วันที่ผ่านมา

    மாறனேரி தாசன் சரணம் ஆண்டாள அழகர் பக்தி சேனலுககு மாருதிதாசன் பாதம் தொட்டு விடைபெறுகிறேன்

  • @lathaganesan3760
    @lathaganesan3760 13 วันที่ผ่านมา

    Superb Thank you sir for Guru parambara anupavam

  • @RangasamyK-q7p
    @RangasamyK-q7p 14 วันที่ผ่านมา

    அருமையிலும் அருமை மேலும் மேலும் வளர்க!வாழ்க!!

  • @RangasamyK-q7p
    @RangasamyK-q7p 16 วันที่ผ่านมา

    ஸ்ரீ மாருதி தாசன் திருவாய் பாட கேட்டிருந்தோம் ஆண்டாள் அழகர் பக்தி முக்தி எங்கள் தலைவர் திருவாளர் சின்னதுரை அவர்கள் திருவேங்கடவ நாராயனிடம் பெரிய துரை என காண்பிக்க வேண்டியதில்லை நாம் சின்னதுரையாக வே இருப்போம் என முடிவெடுக்க வைத்தது மாருதி ஸ்லோகம்.. ஶ்ரீராம ஜெயம என நிறைவு பெற்றது !!

  • @lathaganesan3760
    @lathaganesan3760 16 วันที่ผ่านมา

    Very nice. ஆழ்வார் அனுபவம் மிக்க அருமையாக உள்ளது

  • @seshadrinarayanan2769
    @seshadrinarayanan2769 16 วันที่ผ่านมา

    Super ஆண்டாள் திருவடிகளே சரணம்

  • @suseelajayakumar
    @suseelajayakumar 17 วันที่ผ่านมา

    Amutham swamy amutham

  • @RangasamyK-q7p
    @RangasamyK-q7p 17 วันที่ผ่านมา

    நல்ல நல்ல பிள்ளைகளை நாடு கேட்கும். குரு பரம்பரை அனுபவம் கேட்க கேட்க நல்ல மனம் வேண்டும் இராமானுஜர் ஆளவநதாரை நேருக்கு நேர் சந்தித்ததில்லை. அடியேன் நாரயணதாசன் பரமகுடி மாருதி தாசன் (எ) நாராயணனை ஆண்டாள் அழகர் பக்தி சேனலின் மூலம் ஆச்சாரிகள் ! ஆழ்வார்களை அறிய வைத்தமைக்கு நன்றிகள் பலபல !!

  • @KaviNagu-y1r
    @KaviNagu-y1r 18 วันที่ผ่านมา

    SUPER MAMA

  • @seshadrinarayanan2769
    @seshadrinarayanan2769 18 วันที่ผ่านมา

    எத்தனை முறை பருகினலும் தீராது திருக்கோஷ்டியூர் தாகம்

  • @RangasamyK-q7p
    @RangasamyK-q7p 18 วันที่ผ่านมา

    . அடியேனின் ஆயிரமாயிரம் நமஸ்காரங்கள் திருகோஷ்டியூர் தரிசனம் நேற்றும் தந்தீர இன்றும் தந்தீர் நாளையும் தருவீர் !! நேற்று இன்று நாளை என முக்காலமும் அடியேன் ஆண்டாள் அழகர் பக்தி சேனலின் நாராயண தாசனாக இருப்பதே சிறப்பு !!!

  • @PappanS-p5u
    @PappanS-p5u 18 วันที่ผ่านมา

    Mekavum arpputham nam kathil ketkave bakkeyam panneyerukkanum

  • @RangasamyK-q7p
    @RangasamyK-q7p 20 วันที่ผ่านมา

    ஆண்டாளி அழகர் பக்தி சேனலில் பக்தர்கள் காண காண ஸ்கிரீன் அழகுக்கு அழகு சேர்த்து பரம்பை மாதவன் கை வண்ணம் கண்டு மகிழ்ந்தோம... தனி ஒரு னால் சந்தோசத்தை பெறவோ, தரவோ இயலாது என்பதை விளக்குகிறார்.! பரம்பை மாதவன் மாருதி தாசனுக்கு கை கொடுப்பதாக நான ரங்கசாமி நம்புகிறான்

  • @RangasamyK-q7p
    @RangasamyK-q7p 21 วันที่ผ่านมา

    நன்றிகள் பல பல ஆண்டாள் அழகர் பக்தி சேனலுக்கும் சேனலின் பொறுபபாளர் சொல்லில் சிறந்த மாதவனுக்கும் !! நீண்ட நெடு சொற்பொழிவு மனமகிழ்வோடு கேட்டபோது திருபா ணாள் வர் எவ்வளவு ஏழ்மையில் பிறந்தவர் அவரும் பெருமாளோடு இரண்டற கலந்தார், திருகச்சி நம்பிகள் பெருமாளுடன் பேசுவதும் ., கூரத்தாள் வார் பெரும் செல்வந்தர் . அந்த ஊரில் திருமண வயதில ஆண்டாள் என்று ஒ ரு பெண்ணுக்கு மாங்கல்ய தோசம் பெற்றவரின் அழுகுரல் கேட்க. விசாரித்து அந்த பெண்ணை மணக்க முடிவெடுத, வர் கூரத்தாள் வார என்ன மனம் வாழ்வோம் கூரத்தாழ்வார் போற்றி போற்றி !!

  • @seshadrinarayanan2769
    @seshadrinarayanan2769 23 วันที่ผ่านมา

    0:42

  • @srinivasaraghavan4086
    @srinivasaraghavan4086 23 วันที่ผ่านมา

    தைலதாரயைபோன்று தடங்கல் இல்லாதத தெளிந்த நடை பணி சிறக்கட்டும்🎉

    • @seshadrinarayanan2769
      @seshadrinarayanan2769 23 วันที่ผ่านมา

      கருத்துக்கு நன்றி வைணவத்தில் ஈடுபாட்டை ஏற்படுத்தியது தாங்களும் நண்பர் தனபாலன் அவர்களின் பங்கும் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியது

  • @SathishKumar-xu6yj
    @SathishKumar-xu6yj 23 วันที่ผ่านมา

    ஓம் நமோ நாராயணா

  • @RangasamyK-q7p
    @RangasamyK-q7p 23 วันที่ผ่านมา

    ஶ்ரீ ராம ஜெயம்!! இராமனுஜ தாசன் ரங்கசாமி பகவானை சரணாகதி அடைந்து ததால் என் மகன் என்ன சம்பளம் பெறுகிறான் என்று யான் அறியேன் பராபரா மே !! நான் லட்சுமி நாராயணனை கோயிலுக்கு சென்று தரிசித்தாலும், இல்லத்தில் போட்டோ வைத்து தரிசித்தாலும் நான் கடவுளிடம் ராம நாமா வழி சொல்லித்தான் வேண்டுவேன் அப்போது நாராயணா தெரிந்தோ தெரியாமலோ நான் செய்த பாவ புன்னியங்கள் அனைத்தையும் நீயே எடுத்துக் கொள். என்னை சுத்த ஆத்மாவாக்கி என் ஆயுள் நிறைவாகும் போது வைகுந்தம் அடைய வழி செய்வாயாக என வேண்டுதல் செய்வேன் !! பரமகுடி மாருதி தாசன் (எ) நாரயணன சொனைது போல இறைவனை சரணாகதி அடைந்தேன் ... ஆண்டாள அழகர் பக்தி சேனலுக் ம் சேனலின் உரிமை பெற்ற பரம்பை மாதவன் வாழ்க! வளர்க!!

    • @seshadrinarayanan2769
      @seshadrinarayanan2769 23 วันที่ผ่านมา

      தங்களைப்போன்றொரின் நட்பாலும் ஊக்கத்தினலும் வளர்த்துக்கொண்டதே என் பேச்சுத்திறன் வைணவத் தை அறிய வித்சிட்டவர்கள் தாங்களும் என் நண்பர் தனபாலன் அவர்கள்தான் தாங்கள் இருவருமே எனக்கு முன்னோடிகள் மற்றும் அஞ்சனைமைந்தன் அருள்

  • @srinivasaraghavan4086
    @srinivasaraghavan4086 24 วันที่ผ่านมา

    Super 🙏

  • @rengarajan.srengarajan.s8948
    @rengarajan.srengarajan.s8948 25 วันที่ผ่านมา

    Super

  • @RangasamyK-q7p
    @RangasamyK-q7p 25 วันที่ผ่านมา

    உய்ய ஒரே வழி உடையவர் திருவடிகளே சரணம் !! என தொடங்கி காசிக்கு பள்ளி சுற்றுலாவாக பாடியாத்திரையாக தம்பி கோயி நதன் தான அறிந்த அண்ணன் இராமானுஜருக்கு தீமைகள் நடத்த இருப்பதை மண்ணில் எழுதி உணர்த்த இராமானுஜர் பாதை மாறி போவது போல் உடன் வந்தவர்களை விட்டு பிரிய அங்கு வேடுவன் வேடச்சி உருவம் தாங்கி வந்த ஸ்ரீபெருமாளும் பிராட்டியாரும் இராமானுஜருக்கு அணுகிரகம் செய்து காஞ்சிபுரத்திற்கு அழைத்து வந்தார்கள் இராமானுஜர் பக்தி வாழ்க !! அவர பேரும் புகழும் வாழ்க! வளர்க! குருபரம்பரை அனுபவம தொடர் சொற்பொழிவை ஆற்றி கொண்டிருக்கும் பரமகுடி மாருதி தாசன் (எ) நாராயண நம்பிகளிடம் ஒரு சிறு வேண்டுதல் . காளகஸ்ததிக்கு எத்தனையோ முறை என்னை அழைத்து சென்றுளளீர்கள் என்னில் அடங்கா.. உள்ளங்கையில் லிங்கம் தாங்கி வந்த நாயனார் இங்கு இருக்கிறார் என்று காட்டவில்லையே சுவாமியே! வணங்குகிறேன் சுவாமியே : ஆண்டாள் அழகர் பக்தி சேனலுக்கு இளைய பெருமாள் அணு கிரகிக்பார் நீவிர் வாழ்க! வளர்க! என... K.ரங்கசாமி

  • @padmasrinivasan4478
    @padmasrinivasan4478 26 วันที่ผ่านมา

    Super

  • @RangasamyK-q7p
    @RangasamyK-q7p 26 วันที่ผ่านมา

    ஆண்டாள் அழகர் பக்தி சேனல் வளர்க : வாழ்க!! இளையாழ்வார் , கோவிந்தன் இருவரும வேதம் கற்க செல்வதோடு செவி கய்பப சொற்பொருக்கும் பண்புடைய வேந்தன் கவிகை கீழ் தங்கும உலகு என்ற திருக்குறள் எண்ணத்தில் நிலைநிறுத்த சொற்பொழிவு தந்த பரமகுடி மாருதி தாசன் (எ) நாரயணன் நம்பிகளுக்கும் நன்றிகள் பல பல !!!

  • @geethasukumaran608
    @geethasukumaran608 26 วันที่ผ่านมา

    மிகவும் அழகான விளக்கம் நன்றாக உள்ளது