மயிர்க்கூச்சல் ஏற்பட்டது மனது நெகிழ்ந்தது வள்ளலாருக்கு வசப்படாமல் யார்?ஒருமையுடன் ஒன்றுதான் தெரியும் ரேவதி ராக பாடல் ஆஹா அருமை பாராட்ட வார்த்தைகளில்லை குரு சரண் உங்கள் குருவின் இன்னொரு சிஷ்யன் சிவராமன் அவர் பாடம் எடுக்கும் விதம் பற்றி கூற கேட்டுள்ளேன் அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் excellant episode 🙏🙏👏👏👌👌
இராமலிங்க அடிகளாரின் பாடல் வரிகளை தங்கள் இனிய குரலில் கேட்கும் போது பரமானந்தம்,எளிய பாடல் வரிகள் ஆனால் உட்பொருளோ கடலினும் ஆழமானது, நன்றிகள் கோடி Charan Sir,👍👌👏
கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாம் கரடி வெம்புலி வாயையும் கட்டலாம் ஒரு சிங்கமுதுகின் மேல் கொள்ளலாம் கட்செவி எடுத்தாட்டலாம் வெந்தழலில் அர்த்த வைத்து வேதித்து விற்றுண்ணலாம் வேறொருவர் காணாமல் உலகத்துலாவலாம் விண்ணவரை ஏவல் கொளலாம் சந்ததமும் இளமையோடிருக்கலாம் மற்றொரு சரீரத்திலும புகுதலாம் சலமேல் நடக்கலாம் கனல்மேல் இருக்கலாம் தன்னகரில் சித்தி பெறலாம் சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது என் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேஜொமயானந்தமே The above poem by Sri Thayumanaava Swamigal talks about how difficult it is to remain ‘Summa Iruththal’
@@SikkilOfficial thanks sir, by the way I had sent one of my composition namely starting with ‘அழகு நாச்சியே’ in classical Carnatic raha along with lyric pl I await your review of that song
மனதை ஒருமுகப்படுத்தி, மாயை கடந்து, வெட்ட வெளிக்குள் வெளி கடந்து, மன வெளியில் சும்மா இருக்கும் சுகம், இன்று வருமோ, நாளைக்கே வருமோ அல்லது மற்றென்று வருமோ, அறியேன் என் கோவே. தங்களின் சீரிய சிந்தனைக்கு, முன்னெடுப்பிற்கு சிரம் தாழ்ந்த நன்றிகள். அருட்பெரும்ஜோதி.
Its absolutely wonderful to hear your renditions of Ramalinga Adigalar compositions, albeit just “teasers”. Over the years your own singing as evolved from cerebral brilliance to being more soulful and emotive :-)
Ayya, deeragayusoda, sakala soebhaghyathoda, kudumbathoda nalla irukkanumnu aasirvadam panren. All your other episodes are feast to all senses n brain. But this is soul stirring. Neenga sonnadu unmai. Tamizh paattu paatumbodhu kekkumbodhu oonurugi uyir urugudhu. Something else. You are transported into the realm of the song, it's meaning and it's philosophy. Vazhga valamudan
Thanks for taking a wonderful topic sir. Beautiful rendition of the celestial compositions. my humble pranams. "கர்மத்தில் அகர்மத்தையும், அகர்மத்தில் கர்மத்தையும் உணர்ந்து கர்மம் ஆற்றுவாயாக அர்ஜுனா" என்று பகவத்கீதையில் கிருஷ்ணர் கூறுகின்றார். அதுபோன்று "சும்மா இருக்கும் சுகத்தை அறிந்து" கர்மத்தில் ஈடுபடுவதே சிறந்தது என்று வள்ளலார் கூறுகின்றார்.
SG, you've touched me deeply this episode. My late father was an ardent follower of St Vallalar. It's so heart warming to hear a renowned artiste extolling the teachings of this great Master 🙏
Dear Sir, thank you for bringing us information about this great person Vallalar Swamigal , really enlightening and satisfying is the knowledge about these wonder of wonders called Saints of Hinduism 🙏🙏
அருமையான பதிவு. நடுவில் ரஜினி, வடிவேலு, சிவாஜி பற்றி நீங்க சொல்லுவதெல்லாம் ஓகே. ஆனா அந்த slides புகுத்தத் தேவையில்லை என்பது என் கருத்து. புரோகிராமி்ன் தரம் குறைகிறது என்று தோன்றுகிறது!
அருமை சிக்கில் அவர்களே. வள்ளலார் நம் தமிழ் மண்ணில் தோன்றி வாழ்ந்து ஒளியாய் மறைந்தார் . ரமணர் அவரகளை சொல்லவில்லை . When you include Rajini and Vadivelu in this context dilutes the impact. Hope you will avoid such references in future. I hope you will dedicate one concert entirely comprising songs of வள்ளலார் அவர்கள் மற்றும் தாயுமானவர் அவர்கள. Also, in Your major concerts try to sing one Tamil keerthanai followed by lengthy alapana with neraval and swarams. I beg you to adhere to my request.
@@ranganathanshyamala3802 this means you are just listening without going deep into it. When he sings, or speak about great people i live in that mood hence i don't want it diluted. ok for you. not ok for me
Pranams Sikkil Sir. Did not know about Vallalar. Thanks for educating us about our rich legacy . Looking forward to listen to your divine music on Oct 30 at Dallas.
Such a beautiful episode. A humble request. Could you please post/share the link of the complete version of Thaayaagi in Gowri Manohari? Your renditions of the viruthams and songs were extremely blissful! Many thanks again!
சும்மா இரு என்பது தூங்கி கிடப்பது அல்ல. கடமை செய்து முடித்தபின் என்ன நடக்குமோ என்று பயந்து over thinking செய்யாமல் இருப்பது. It has a profound meaning. அது ஒரு ஆன்மீக அனுபவத்தின் மூலம் எனக்கு புரிந்தது. பயமின்றி கடமை செய்து சிந்தையை உழப்பாமல் சும்மா வைத்தல். சும்மா இருத்தல் என்பது சோம்பேறித்தனம் இல்லை. நன்றி.
You DON'T NEED ANYBODY TO PROMOTE YOU. ESPLY CINE ACTORS. YOU ARE WHOLESOME. ANY ACTOR SHOULD FEEL HAPPY TO TAKE SELFIE WITH YOU. PLS UNDERSTAND YOUR WORTH
மயிர்க்கூச்சல் ஏற்பட்டது மனது நெகிழ்ந்தது வள்ளலாருக்கு வசப்படாமல் யார்?ஒருமையுடன் ஒன்றுதான் தெரியும் ரேவதி ராக பாடல் ஆஹா அருமை பாராட்ட வார்த்தைகளில்லை குரு சரண் உங்கள் குருவின் இன்னொரு சிஷ்யன் சிவராமன் அவர் பாடம் எடுக்கும் விதம் பற்றி கூற கேட்டுள்ளேன் அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் excellant episode 🙏🙏👏👏👌👌
This is the bliss of doing nothing; சும்மா இருக்கும் சுகத்தை அனுபவித்து உங்கள் பாட்டை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். மிக்க ந்ன்றி குரு சரண் அவர்களே!!!
Hoping to hear lot of vallal perumanar songs ayya. Beautiful rendition.. mikka nandri
Soulful rendition. Both your music and narration. Vallalar bless you always 🙏
இராமலிங்க அடிகளாரின் பாடல் வரிகளை தங்கள் இனிய குரலில் கேட்கும் போது பரமானந்தம்,எளிய பாடல் வரிகள் ஆனால் உட்பொருளோ கடலினும் ஆழமானது, நன்றிகள் கோடி Charan Sir,👍👌👏
கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாம்
கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்
ஒரு சிங்கமுதுகின் மேல் கொள்ளலாம்
கட்செவி எடுத்தாட்டலாம்
வெந்தழலில் அர்த்த வைத்து வேதித்து விற்றுண்ணலாம்
வேறொருவர் காணாமல் உலகத்துலாவலாம்
விண்ணவரை ஏவல் கொளலாம்
சந்ததமும் இளமையோடிருக்கலாம்
மற்றொரு சரீரத்திலும புகுதலாம்
சலமேல் நடக்கலாம் கனல்மேல் இருக்கலாம்
தன்னகரில் சித்தி பெறலாம்
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறமரிது என்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேஜொமயானந்தமே
The above poem by Sri Thayumanaava Swamigal talks about how difficult it is to remain ‘Summa Iruththal’
Wonderful. Thank you Sir
@@SikkilOfficial thanks sir, by the way I had sent one of my composition namely starting with ‘அழகு நாச்சியே’ in classical Carnatic raha along with lyric pl I await your review of that song
மனதை ஒருமுகப்படுத்தி, மாயை கடந்து, வெட்ட வெளிக்குள் வெளி கடந்து, மன வெளியில் சும்மா இருக்கும் சுகம், இன்று வருமோ, நாளைக்கே வருமோ அல்லது மற்றென்று வருமோ, அறியேன் என் கோவே. தங்களின் சீரிய சிந்தனைக்கு, முன்னெடுப்பிற்கு சிரம் தாழ்ந்த நன்றிகள். அருட்பெரும்ஜோதி.
Grateful for this episode . Mh father was an ardent devotee of Vallalar . We named all our enterprises as Jothi
Its absolutely wonderful to hear your renditions of Ramalinga Adigalar compositions, albeit just “teasers”. Over the years your own singing as evolved from cerebral brilliance to being more soulful and emotive :-)
அருட்பெருஞ்சோதி "
தனிப்பெருங்கருணை🙏
Brilliant rendering of Vallalar songs very nice 👍
sikkilji this programme is very well brought up tq Padma mohan usa
Ayya, deeragayusoda, sakala soebhaghyathoda, kudumbathoda nalla irukkanumnu aasirvadam panren.
All your other episodes are feast to all senses n brain.
But this is soul stirring.
Neenga sonnadu unmai. Tamizh paattu paatumbodhu kekkumbodhu oonurugi uyir urugudhu. Something else.
You are transported into the realm of the song, it's meaning and it's philosophy.
Vazhga valamudan
Arumai...nice to hear.. Nandri Vaazhga Valamudan..
Beautiful explanation. Well said.
U have a beautiful voice.
Namaskarams to ur Guru.
Best wishes
Thank you for your contribution. Truly this will help for spreading Thiruarutpa and Vallalar's divinity
Feeling relaxed after hearing this..superb thanks
Thanks for taking a wonderful topic sir. Beautiful rendition of the celestial compositions. my humble pranams.
"கர்மத்தில் அகர்மத்தையும், அகர்மத்தில் கர்மத்தையும் உணர்ந்து கர்மம் ஆற்றுவாயாக அர்ஜுனா" என்று பகவத்கீதையில் கிருஷ்ணர் கூறுகின்றார்.
அதுபோன்று "சும்மா இருக்கும் சுகத்தை அறிந்து" கர்மத்தில் ஈடுபடுவதே சிறந்தது என்று வள்ளலார் கூறுகின்றார்.
SG, you've touched me deeply this episode. My late father was an ardent follower of St Vallalar. It's so heart warming to hear a renowned artiste extolling the teachings of this great Master 🙏
🙏🏽
Dear Sir, thank you for bringing us information about this great person Vallalar Swamigal , really enlightening and satisfying is the knowledge about these wonder of wonders called Saints of Hinduism 🙏🙏
மிகவும் அழகான episode. நன்றி
அருமை நன்றி ஜயா 🙏😌
Perhaps the best jannal oram episode. All were good. This surpasses
Thayumaanavar, our kuladeivam 🙏
Thanks for another educational and uplifting episode. Can’t wait for the next one.
‘Pasithuru’ kkom :)
Soulful divine music
Vallalar songs always take us to vere level and you have sung it so beautifully...
அருமையான பதிவு.
நடுவில் ரஜினி, வடிவேலு, சிவாஜி பற்றி நீங்க சொல்லுவதெல்லாம் ஓகே. ஆனா அந்த slides புகுத்தத் தேவையில்லை என்பது என் கருத்து. புரோகிராமி்ன் தரம் குறைகிறது என்று தோன்றுகிறது!
அதுவும் என் கருத்து.
ஒப்பு கொள்கிறேன். மன்னிக்கவும். இன்னொரு பதிவில் இது எல்லாம் இல்லாமல் பார்த்துகொள்கிறேன்! நன்றி
Enlightening sir! Eagerly waiting for much more like this!
Summa iru undhipara from Aksharamanamalai of Bhagavan Ramanar
Correct.
Episode முழுவதும் கண்ணீர் மல்க கேட்டேன், நமஸ்காரம்
You r doing excellent job..keep going..
Asusual pramaaaaaaadam.
Eagerly waiting for the next episode
அருட்பெருஞ்ஜோதி. பெருமானின் பாடலை தங்கள் தெய்விக குரலில் கேட்பது பேரானந்தம்.
வள்ளலாரைப் பற்றிய அருமையான இசைச் சொற்பொழிவிற்கு நன்றி!
Excellent Anna
Very nice singing and more intellectual 🙏
மிக்க நன்றி தம்பி.
அருமை சிக்கில் அவர்களே. வள்ளலார் நம் தமிழ் மண்ணில் தோன்றி வாழ்ந்து ஒளியாய் மறைந்தார் . ரமணர் அவரகளை சொல்லவில்லை . When you include Rajini and Vadivelu in this context dilutes the impact. Hope you will avoid such references in future. I hope you will dedicate one concert entirely comprising songs of வள்ளலார் அவர்கள் மற்றும் தாயுமானவர் அவர்கள. Also, in Your major concerts try to sing one Tamil keerthanai followed by lengthy alapana with neraval and swarams. I beg you to adhere to my request.
Point noted Sir. Thank you. We shall release a version without these “extras” for your viewing pleasure and experience!
I don't find any thing wrong in this infact I enjoyed this now a days it has becoming a fashion to oppose any thing and everything
@@ranganathanshyamala3802 this means you are just listening without going deep into it. When he sings, or speak about great people i live in that mood hence i don't want it diluted. ok for you. not ok for me
@@ramsundaram4615 ji. You are right. I agree wholeheartedly
Pl avoid sj surya and Vadivelu photos. You are doing a great job
Super ah irundudu, specially Gowri manohari
Pranams Sikkil Sir. Did not know about Vallalar. Thanks for educating us about our rich legacy . Looking forward to listen to your divine music on Oct 30 at Dallas.
Such a beautiful episode. A humble request. Could you please post/share the link of the complete version of Thaayaagi in Gowri Manohari? Your renditions of the viruthams and songs were extremely blissful! Many thanks again!
You have divine power in your voice
Arumai
A Good Discourse mixed with Great Music. Great, Innovative & novel Presentation, Thanks, Gurucharan!!
Nice presentation about Vallalar
Namah Shivaya Namo Namaha 🙏🙏
Really special one! Kudos to you!
Lovely post 🙏 Can you kindly post the complete song 'Thayagi Thandaiyumai' in Gowri Manohari Raagam? Thank you!
Beautiful!!
சும்மா இரு என்பது தூங்கி கிடப்பது அல்ல. கடமை செய்து முடித்தபின் என்ன நடக்குமோ என்று பயந்து over thinking செய்யாமல் இருப்பது. It has a profound meaning. அது ஒரு ஆன்மீக அனுபவத்தின் மூலம் எனக்கு புரிந்தது. பயமின்றி கடமை செய்து சிந்தையை உழப்பாமல் சும்மா வைத்தல். சும்மா இருத்தல் என்பது சோம்பேறித்தனம் இல்லை. நன்றி.
Touched the heart bro
Very happy and eager to hear
தாயாகி தந்தை யுமான, கண்களில் கண்ணீர் பெருகி வருகிறது
You DON'T NEED ANYBODY TO PROMOTE YOU. ESPLY CINE ACTORS. YOU ARE WHOLESOME. ANY ACTOR SHOULD FEEL HAPPY TO TAKE SELFIE WITH YOU. PLS UNDERSTAND YOUR WORTH
Simply excellent.
Arutperum Jyothi Arutperum Jyothi Thaniperum karunai Arutperum Jyothi
🙏🏾
Soooper song.
❤️❤️❤️❤️❤️❤️
Namaskaram 🙏🙏🙏
Correction :
வெந்தழலில் அர்த்த வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்றண்ணலாம்
Please liricsudan neegal.padilanal nangalum pada try pannubom
This is not real image of vallalar
💔💔💔💔👍👍👍🙏👌
மேலும் ஒரு பிழை அர்த்த வைத்து அல்ல மாறாக
ரதம் வைத்து வேதித்து இதுeditor செய்யும் அசதி
மேலும் ஒரு பிழை அர்த்த வைத்து அல்ல மாறாக
ரதம் வைத்து வேதித்து இதுeditor செய்யும் சதி
குரு சரணம் குரு சரணம் ! திருஅண்ணாமலை போற்றி போற்றி 🙏🙏
Vallallar 👍🙏👏- the movie references were cringe.