சூர்யாவை கெடுத்த லோகேஷ் கனகராஜ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • #surya #surya44 #lokeshkanagaraj #karthiksubburaj #vikram #rolex #hbdsurya #jothika #anbumaniramadoss #pmk #vijay #thalapathyvijay #suryafans #surya44glimpse #valaipechuanthanan #valaipechuanthananinterview #gangster #valaipechu #smoking #rajeswaripriya #vivek #sivakumar #agaramfoundation #avmsaravanan #perazhagan
    NEWS AND VIEWS TAMIL
    / @anthananshanmugam5076
    VV VISIONS
    / @vvvision-555
    / valaipechuanthanan33
    x.com/Anthanan...
    / valaipechuanthana
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news, cinema news,

ความคิดเห็น • 82

  • @balajiosho1981
    @balajiosho1981 2 หลายเดือนก่อน +66

    அந்தணன் sir,விக்ரம் படத்திற்கு முன்பே வாரணம் ஆயிரம் படத்திலும் சூர்யா கஞ்ஜா அடித்தாரே.

  • @v.ramachandranv6020
    @v.ramachandranv6020 2 หลายเดือนก่อน +37

    அன்புமணிக்கு தெரிஞ்சாலும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. விஜய்க்கு மட்டும் தான் வாய் தொறப்பங்க

  • @Sabari8490
    @Sabari8490 2 หลายเดือนก่อน +4

    Suriya Anna mass 🥵🥵🥵🥵🔥🔥🔥🔥🔥🔥
    Waiting for Kanguva 🔥🔥

  • @mgrajaguru3043
    @mgrajaguru3043 2 หลายเดือนก่อน +27

    பரட்ட பத்தவச்சிட்டியே.....அண்ணே....இனி பாத்தீருவாரு அன்புமணி ஐயா....

  • @msdsuman6067
    @msdsuman6067 2 หลายเดือนก่อน +10

    சூர்யா சிகரெட் புகைத்தால் மற்றவர்களும் புகைக்க வேண்டுமா தமிழ் நாட்டில் யாரும் குடிப்பதில்லையா உங்கட review எல்லாம் மடத்தனமா இருக்கு

  • @karnan971
    @karnan971 2 หลายเดือนก่อน +23

    ஏன் சிகரெட்டை விக்கிறாங்க

  • @jamesburg3973
    @jamesburg3973 2 หลายเดือนก่อน +4

    As cinema fan, I do not find any issue with actor smoking in movies when the story demands it. Too much restriction dwarf the growth of cinema. Please keep an open-mind on topic such as this.

  • @ALPacino5668
    @ALPacino5668 2 หลายเดือนก่อน +2

    Thanks for free promotion sir. Suriya did a lot social message movies like et, kaapaan, ngk, tsk... all flopped. So now change track and do what director tell to do. Suriya needs to be in commercial space! Suriya is back!

  • @nesh_19
    @nesh_19 2 หลายเดือนก่อน +3

    School time le all my friends smokes bt i choose not to smoke cause its my choice okva, yaar ninaichalum yaarayum matramudiyathu!!!

  • @JNK369
    @JNK369 2 หลายเดือนก่อน +14

    anbhumani vijay ku mattum dhan pesuvaru

  • @maruthapillai4186
    @maruthapillai4186 2 หลายเดือนก่อน +6

    சார் ஒருத்தர் சொல்லி ஒருத்தர் செஞ்சு அதை பார்த்து கெட்டு போறாங்கன்னா அப்ப நல்லது செய்றாங்களே அத பாத்து நல்லது செய்ய்ய வரமாட்டேங்குறாங்க

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 หลายเดือนก่อน +10

    சினிமாவை சினிமாவாகப் பாருங்கள், நம் வாழ்க்கை நம் கையில்

  • @nesh_19
    @nesh_19 2 หลายเดือนก่อน +7

    Appadi partha suria karthi bakthi padangal tha nadikunum..😂 padam vera nijan vazkai vera, muttal nge vena renduyum onna parkalam..

  • @benoitblanc420
    @benoitblanc420 2 หลายเดือนก่อน +3

    Sivakumar pathi endha video um varaadhu
    Yen na avan dhaan phone or camera va thatti vitturuvane

  • @AKRVR
    @AKRVR 2 หลายเดือนก่อน +2

    அந்தணன் சாரே சிறப்பான சுட்டிக்காட்டுதல்கள். பலரும் உணரவேண்டிய பதிவு. வாழ்த்துகள்

  • @balajim7853
    @balajim7853 2 หลายเดือนก่อน +3

    Sree movie la full ah smoke pannuvan, kaaka kaaka la as a police man he will smoke. VA movie he traveled till ganja and stuff, appo ellam logesh enga sir irundharu. It's purely your vanmam on Lokesh nothing else. Check ur facts properly before spitting venom purposely

  • @puvenmariappan3819
    @puvenmariappan3819 2 หลายเดือนก่อน +5

    Rajini cigarette adichete style nu sonne ulagam ippe surya vj cigarette adikirethe paathu katheritu irukange

  • @rktirupur
    @rktirupur 2 หลายเดือนก่อน +3

    rolex mass

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 หลายเดือนก่อน +4

    சிகரெட் புகையை விடுப்பா‌ இன்றைக்கு இன்னர் வேர் விளம்பரங்கள், நைட்டீஸ் விளம்பரங்கள், சானிட்டரி‌ பேப்பர் விளம்பரஙகள், காண்டம் விளம்பரங்கள் எல்லாம் எல்லை மீறி விட்டன அதையும் சொல்லுராஜா... அதுவும் அந்த சானிட்டரி பேப்பர் விளம்பரங்களில் முன்பு ஊதா கலரில் மை ஊற்றி இலைமறைவாக இருந்ததை இப்போது சிவப்புக்கலராக அதில் ஊற்றி மேலும் பின்புறத்தை க்ளோஸப் ஷாட் வேற.இதை சொன்னால் அதை கலை கண்ணோட்டத்தில் பாருங்கள் என்ற வியாக்கியானம் வேற

  • @jayaramanm4146
    @jayaramanm4146 2 หลายเดือนก่อน +3

    Mgr எவ்வளவு கருத்துக்கள்
    சொல்லி இருக்கிறார்.
    மக்கள் கேட்டற்களா.
    விடுங்க தலைவரே.

  • @rpking777
    @rpking777 2 หลายเดือนก่อน +9

    As a Suriya anna fan,I too agree that he changed a lot in recent years , especially after stepping into bollywood and settled in mumbai,I think so he is going to lose his kollywood market by focusing on bollywood 😞😓

  • @Kratoze
    @Kratoze 2 หลายเดือนก่อน +3

    சூர்யாவுக்காக இரத்ததானம் செய்தவர்கள் , சூர்யாவைப் பார்த்து சிகெரெட் பிடிப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா 😂😂😂

  • @arafath1249
    @arafath1249 2 หลายเดือนก่อน +8

    Movie la smoke vaikurathu normal la parunga. ellarum namma ulaga cinima range ku poganum nu matum ellarum asa paduringa ana ithalam movie va pakama athu panathainga ithu panathainga nu unga coment panuringa director charcter ku ena venum nu nenaikuraro atha panurapo antha hero oda real life yen question pananim. Atha oru character buid up pa parunga. Avangalam evloo nallathu panuranga atha pathu nallathu panunga atha vitutu cigrate pidicha nanum pidipain nu nenaikuravanga suriya dum adichakum adikatalum adika than poranga blame matum actors mela poduranga

  • @dennisyeasudas.m4147
    @dennisyeasudas.m4147 2 หลายเดือนก่อน +4

    Leo vijay la negative va pesuna yaaraium kaanom 😂😂😂

  • @bharathibharathi4640
    @bharathibharathi4640 2 หลายเดือนก่อน +2

    Cigarette cinemala pidicha thappilla Vijay pidichathan pongu pongunnu ponguvanga.

  • @rockymanx
    @rockymanx 2 หลายเดือนก่อน +12

    Suriya is from Cinema Mafia Family.
    Their Family assets are worth 15k CR.

  • @vasanththiru9709
    @vasanththiru9709 2 หลายเดือนก่อน +1

    அண்ணா நீங்க நல்லா கோல்மூட்டி விடுவதில் பலேகில்லாடி அந்தணன் அவர்கள்

  • @rktirupur
    @rktirupur 2 หลายเดือนก่อน +4

    sir gangster character smoke is no problem because it is cinema not really lifr

  • @Sabari8490
    @Sabari8490 2 หลายเดือนก่อน +2

    Suriya fans yengaluku theriyum da... Yethu cinema yethu reality nu.. Nee sambarika kandathula solitu erukatha 😀

  • @varavind1990
    @varavind1990 2 หลายเดือนก่อน +1

    Vera yaru Namma Lokesh than😅

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 หลายเดือนก่อน +2

    பாமக கைமிலெடுக்கலன்னு சொல்லி இப்போ பத்தவெச்சுட்டியே பரட்டே.... அடே இதெல்லாம் ஒரு‌ பொழப்பா

  • @applearasu535
    @applearasu535 2 หลายเดือนก่อน +2

    எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியல விக்கிரவணை விட்டு வாங்குறவன அடிக்கிறீங்க என் இப்படி 🤦🏻‍♂️

  • @lani5513
    @lani5513 2 หลายเดือนก่อน

    Pavam inthe Anthanam😢

  • @mohan5920
    @mohan5920 2 หลายเดือนก่อน +3

    ஐயா நீங்கள் சினிமாவை மிகவும் மிகைப்படுத்தி சொல்கிறீர்கள் சினிமாவை பார்த்து யாரும் குடிப்பதற்கு சிகரெட் பிடிப்பதற்கு கற்றுக் கொள்வதில்லை இன்னும் சொல்லப்போனால் தற்போது சினிமா வெறும் மாநகராட்சி தவிர மற்ற இடங்களில் சினிமாவை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை

  • @Jayp-vu7tw
    @Jayp-vu7tw 2 หลายเดือนก่อน +3

    Inthalu oru dubakoor,,,yow ithula ya lokesh ah ilukkura vaaranam aayiram laye kanja ilukkura mathiri cigrette adikkura mathirila scene irukku

  • @thiyagu226
    @thiyagu226 2 หลายเดือนก่อน +1

    The next time when Suriya interact with their students and youngsters, he should atleast advice not to inspire him from his film, All acting for money and fame not for social responsbility.

  • @raisah8439
    @raisah8439 2 หลายเดือนก่อน

    வணக்கம் அந்தணன் அய்யா...

  • @hanisganesalingham6030
    @hanisganesalingham6030 2 หลายเดือนก่อน +6

    Padatra padama paakka engalukku teriyum en surya mela evlo vanmam

  • @jeevatailorjeevatailor7462
    @jeevatailorjeevatailor7462 2 หลายเดือนก่อน

    அந்தணன் அவர்களே சூர்யா 😊😊 விக்ரம் படத்தில் அவர் என்ன ஆக்டிங் பண்ணினார் அவர் ஓவர் ஆக்டிங் சொல்றீங்க என்னவா இருக்கும் 😂😂

  • @rktirupur
    @rktirupur 2 หลายเดือนก่อน +3

    surya is good person

  • @thalathalpathygaming6785
    @thalathalpathygaming6785 2 หลายเดือนก่อน

    வத்திகுச்சி அந்தணன் அவர்களுக்கு வணக்கம் 😂

  • @robinsondurai
    @robinsondurai 2 หลายเดือนก่อน

    I quit 😊 8:12 வன்மம் Started

  • @aooomed4735
    @aooomed4735 2 หลายเดือนก่อน +2

    Ippa ennathuku ya vijay ippa inga

  • @darkmoon4262
    @darkmoon4262 2 หลายเดือนก่อน +1

    Avaney smoke panitu than irupanunga ..smoke elam oru matter soli podranga

  • @KING_GK19
    @KING_GK19 2 หลายเดือนก่อน +1

    Ettuthikum nayagan Suriya 🥵🥵🥵💥🦂💥🦂💥🦂💥🦂💥🦂💥🦂💥🦂💥🦂💥🦂

  • @aransugircreations
    @aransugircreations 2 หลายเดือนก่อน +1

    மக்கள் எதை கொண்டாடுகிறார்களோ அதுவாகவே மாறிப் போகிறவர் நடிகர் அகரம் கொடுக்கும் போது நடிகர் சூர்யாவை கொண்டாடி இருந்தால் அகரம் பெரிதாக கிளை பரப்பி இன்னும் பல சாதனைகளை மாணவர்களை உருவாக்கி இருக்கும் கொண்டாடப் படாமல் போனது யார் கொண்டாடப் படாத மனிதர்களில் நடிகர் திரு சூர்யாவும் ஒருவர்

  • @christezmuniz2711
    @christezmuniz2711 2 หลายเดือนก่อน

    Smoking is injurious to TOAD😂😂 😂😂😂

  • @Sanjay-uo4ev
    @Sanjay-uo4ev 2 หลายเดือนก่อน

    8:16 surya overacting nu soldreenga overacting ku brand ambassador sivaji ganesan dhan adhe oru edathulayathu soldreengala andhanan uncle . Sivaji apdiye natural ah nadichu kilichiruvaro surya is a perfect actor🎉

  • @Myfitnesstrack1983
    @Myfitnesstrack1983 2 หลายเดือนก่อน

    Enna padam yaaa

  • @professor.georgekutty4thst75
    @professor.georgekutty4thst75 2 หลายเดือนก่อน +2

    Boomer uncle
    Ippo aagila padathaye ellarum pakkurange adhile enalam irukk

  • @gratitudeismyattitude6977
    @gratitudeismyattitude6977 2 หลายเดือนก่อน

    Unga vayathu erichiliku surya anna enna seyyanam😅

  • @vmuruganandam7841
    @vmuruganandam7841 2 หลายเดือนก่อน +1

    SivajiGanesanKudikkathaKudiya.AthunallaFamilyellaya

  • @Prasanth-qe9mw
    @Prasanth-qe9mw 2 หลายเดือนก่อน

    Mr. Anthanan suriya over acting apdina sivaji acting ah enna solluvinga, தெய்வத்திருமகள் படத்துல விக்ரம் ஆக்டிங் சத்தியமா ultra over acting, ipdi sollitte poga neraiya irukku ....

  • @gopalgr9551
    @gopalgr9551 2 หลายเดือนก่อน

    உன் வேலையை கரெக்டா செய்யற... பத்த வெச்சிட்ட ...

  • @jackyjacky7821
    @jackyjacky7821 2 หลายเดือนก่อน

    நீங்க சொல்றது உண்மைதான் ஆனால் இவனுங்க திருந்த மாட்டாங்க

  • @venkatselvam3059
    @venkatselvam3059 2 หลายเดือนก่อน

    Mankatha apparam ajith sigaret adikkirathe illa aana evanume sollave mattinga

  • @2089balaji
    @2089balaji 2 หลายเดือนก่อน

    1st view

  • @Bjv6466
    @Bjv6466 2 หลายเดือนก่อน

    Anbumaniku nalla yeduthu kodukringa sir yen ipdi

  • @kathireshgun9087
    @kathireshgun9087 2 หลายเดือนก่อน

    ❤😂

  • @Myfitnesstrack1983
    @Myfitnesstrack1983 2 หลายเดือนก่อน

    Idu yellam over ayya.. Anthana

  • @sksathishkumar8649
    @sksathishkumar8649 2 หลายเดือนก่อน +1

    Ippa enna solla vara

  • @MohdaliBisnes
    @MohdaliBisnes 2 หลายเดือนก่อน

    THIS FELLOW TRYING TO DESTROY RAAYAN MOVIE BECAUSE THIS FELLOW DON'T. LIKE AR RAHMAN MUSICAL ONE MORE THING IS THIS FELLOW TALKING VERY LOW TEACH HIM LESSONS 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶👹👹👹👹👹👹👹👹👹👹👹👺👺👺👺👺👺👺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sivaramakrishnan8323
    @sivaramakrishnan8323 2 หลายเดือนก่อน

    Seeman video la reply Pana mudiyala Athan Ipa panran. En pa Ellarum Seeman figure solitaru, the paiyan solitary u kathariringa. Katchi arambicha puthusula ivar pengala Pathi pothu medai la evalo abasam rape promote panra Mari pesunaru theriyuma? Ai voice change la varathuku munnadi Kalam. Sinhala arasu ina thorgigal , ethirigal athula oru matru karthum illa. Ivar solraru "En kula pengal marbagangala kadichu avangala karpazhichu Konano athey Mari avanga pengal marbagangala kadichi karpazhichu konu vanjam vechu pazhi theerpan " ithu annanin ponana varthaigal . Ltte is world reknown for not involving in sex crimes against women " antha peruku izhivu undakura Mari pesuran intha sociopath.

  • @Vishalmurugesh
    @Vishalmurugesh 2 หลายเดือนก่อน +1

    Vikram Ellam oru padamada 8:16

  • @vishnuachu3430
    @vishnuachu3430 2 หลายเดือนก่อน +3

    Suriya mass❤❤❤❤❤❤❤❤

  • @KodeeKodee-mc2pu
    @KodeeKodee-mc2pu 2 หลายเดือนก่อน +1

    இவ அந்தளவுக்கு worth illa😂😂

  • @prabhureus9510
    @prabhureus9510 2 หลายเดือนก่อน +1

    Yaaru vijay ?

  • @shankarramamoorthy8534
    @shankarramamoorthy8534 2 หลายเดือนก่อน

    இப்போ என்ன சொல்ல வற

  • @mandharasalammoorthi6974
    @mandharasalammoorthi6974 2 หลายเดือนก่อน +1

    Don't blame logesh

  • @jackyjacky7821
    @jackyjacky7821 2 หลายเดือนก่อน

    இங்கே இவருக்கு எதிராக கருத்து சொல்பவர்கள் காணொளியை முழுவதும் பார்க்கல என்று நினைக்கிறேன்

  • @vishnuachu6853
    @vishnuachu6853 2 หลายเดือนก่อน +4

    Suriya masssssssssssss

  • @AJ-qr6zi
    @AJ-qr6zi 2 หลายเดือนก่อน

    அப்போ விஜய் நல்ல குடும்பத்தில பிறந்தவர் இல்லனு சொல்ல வாறீங்களா?

  • @mandharasalammoorthi6974
    @mandharasalammoorthi6974 2 หลายเดือนก่อน

    Suryakku enga ponadhu puthi

  • @9629394776
    @9629394776 2 หลายเดือนก่อน

    Indha sollitila anbumani vandhuruvapla😂