காக்கா கழுகு சண்டையில் பாழாய் போன வேட்டையன்! - விஜய் மாநாடு நடக்குமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 438

  • @aslammohamed8965
    @aslammohamed8965 2 ชั่วโมงที่ผ่านมา +138

    ரசிகர்களுக்கு இடையில் மிக பெரிய சகிப்பியின்மை வன்மம் இது போன்ற போக்கை உருவாக்கியவர்கள் இந்த வலை பேச்சு நபர்கள் என்று எத்தனை பேர் ஒப்புக் கொள்கிறீர்கள்

    • @jayasakthisakthi7413
      @jayasakthisakthi7413 2 ชั่วโมงที่ผ่านมา +5

      உண்மை

    • @rajauven
      @rajauven 2 ชั่วโมงที่ผ่านมา +3

      Totally agree in particular this fellow and bismi

    • @sivakumarradhakrishnan3540
      @sivakumarradhakrishnan3540 2 ชั่วโมงที่ผ่านมา +6

      உண்மை தான் சூப்பர் ஸ்டார் பிரச்சினை யை கிளப்பியது பிஸ்மி குரூப் தான் விஜய் மேடையில் சரத்குமார் தொடர்ந்தார் அதற்கு பின் பேசிய விஜய் அது சரத்குமார் கருத்து என்று சொல்லி இருந்தாலே அப்பவே முடிந்திருக்கும் லேட்டா விஜய் சூப்பர் ஸ்டார் னா ரஜினி தான் னு லேட்டா சொன்னார் இப்படி யே அது தொடர்கதையா போய் விட்டது

    • @NagaRaj-mq5vb
      @NagaRaj-mq5vb 2 ชั่วโมงที่ผ่านมา +1

      Valaipechu- vetkapechu

    • @RaviKumar-og2go
      @RaviKumar-og2go 2 ชั่วโมงที่ผ่านมา +1

      இல்லை இல்லை இல்லை

  • @jaijack6024
    @jaijack6024 2 ชั่วโมงที่ผ่านมา +28

    விஜய் ரசிகர்கள் ரஜினி ரசிகர்கள் அமைதியா இருந்தாலும் ,valipechu தூண்டிவிட்டி நாரதன் வேலை பார்க்கிறது

  • @Krishna94824
    @Krishna94824 ชั่วโมงที่ผ่านมา +13

    இது போல ரசிகர்கள் இடையே சண்டையே உருவாக்குவது இந்த வலைபேச்சு வலையொளிக்கு முக்கிய பங்கு உண்டு 👍

  • @RamPradeek
    @RamPradeek 2 ชั่วโมงที่ผ่านมา +39

    வேட்டையணை முடிச்சிவிட்டாங்க போங்க 😃😃😃

  • @batmanbegins7691
    @batmanbegins7691 3 ชั่วโมงที่ผ่านมา +49

    ஞாயித்துக்கிழமை கூட காலியாதான் இருந்துச்சு

    • @surenkrish2913
      @surenkrish2913 2 ชั่วโมงที่ผ่านมา +4

      🐐 thane😂

    • @mr.karthikn326
      @mr.karthikn326 2 ชั่วโมงที่ผ่านมา +4

      unga v2la ya. n

    • @dilipkumarr3750
      @dilipkumarr3750 2 ชั่วโมงที่ผ่านมา +5

      @@batmanbegins7691 Ama paa enga ooru theatre la kuda 4 days oru show kuda full agala enakey athirchiya iruku unga oorulayum seri ya pogala padam last time jailor semaya run achu vettaiyan seri ya pogala

    • @MhdAqeel-q3r
      @MhdAqeel-q3r 2 ชั่วโมงที่ผ่านมา

      Illeda mendalan
      Sottayan nadiththaVettayan padam

    • @JD-hu4vo
      @JD-hu4vo ชั่วโมงที่ผ่านมา +2

      😂😂😂yes.. Kottaiyan flop

  • @vaithianathan3680
    @vaithianathan3680 2 ชั่วโมงที่ผ่านมา +26

    ரஜினி விஜய் மீது பொறாமை படலனு சொல்லுங்க சார்,இந்த வயசுல ரஜினி விட்டுக்கலனா ,விஜய் எப்படி விட்டுக்கொடுப்பார்
    தமிழ்நாட்டுக்கு ரஜினி ஒன்றும் பண்ணாத ரஜினிக்கு முட்டுக்கொடுக்கும்போது,விஜய்க்கு support பண்ணுவது தவறில்லை
    கெடுவான் கேடு நினைப்பான் (மழை) ரஜிக்குதான்

    • @JD-hu4vo
      @JD-hu4vo ชั่วโมงที่ผ่านมา +2

      அருமை 👌👌ப்ரோ

    • @vinothkumar3964
      @vinothkumar3964 ชั่วโมงที่ผ่านมา +1

      Nakku

    • @aravindk4971
      @aravindk4971 ชั่วโมงที่ผ่านมา +1

      Rajni fans Mandi podunga da

    • @vinothkumar3964
      @vinothkumar3964 ชั่วโมงที่ผ่านมา

      @@vaithianathan3680 sotta visai fans kunja nakunga

    • @vaithianathan3680
      @vaithianathan3680 ชั่วโมงที่ผ่านมา

      @@vinothkumar3964 super ,நல்லது
      நீங்கதான் வெட்கப்படனும்
      எனக்கு கவலை இல்லை
      நான் உண்மையாத்தான் சொன்னேன்

  • @pradeepg9745
    @pradeepg9745 59 นาทีที่ผ่านมา +13

    ரஜினி ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பற்றி பேசாமல் இருந்து இருந்தால் விஜய்-ரஜினி சண்டை ஏற்பட்டு இருக்காது

    • @pubgmobilegaminglitenormal1604
      @pubgmobilegaminglitenormal1604 19 นาทีที่ผ่านมา

      அவரு அவனை சொல்லல.... Vijay start super star issue

    • @saravananm2949
      @saravananm2949 15 นาทีที่ผ่านมา

      பிஸ்மி என்னும் இனைய கூலி செய்த பிழை அது

  • @murugeshmurugesh6942
    @murugeshmurugesh6942 3 ชั่วโมงที่ผ่านมา +30

    அர்ச்சனா சொல்லும் போது இனிச்சது இப்போ கசக்குது ❤😂😂 அநதனன் அண்ணா❤❤❤

    • @vigneshu74321
      @vigneshu74321 2 ชั่วโมงที่ผ่านมา +5

      Trackers related numbers sonna ok trackers said for goat 276 crores to 283 crores
      But for vettaiyan 180-192 crores trackers report that why he said
      Solradhu ungaluku puriyala😢😢😢

    • @rajanitharanthuneshan565
      @rajanitharanthuneshan565 37 นาทีที่ผ่านมา +2

      Dai Muthal house full overall talk athan reasonable collection..vettaiyan nalla padam Aana Koottame Illa athan unmai..itha accept pannina than Coolie eh hit panna mudiyum illana muttu kuduthu konde irukanum

  • @RaviKumar-og2go
    @RaviKumar-og2go 2 ชั่วโมงที่ผ่านมา +27

    வேட்டையன் படம் பார்த்து தலைவலி வந்து விட்டது

    • @tbraghavendran
      @tbraghavendran 2 ชั่วโมงที่ผ่านมา +1

      Better get an eye checkup.

    • @anandnataraj3391
      @anandnataraj3391 2 ชั่วโมงที่ผ่านมา +1

      Goat thevidiya paruthu vetu nenju vali vandhu vitathu

    • @amalraj6485
      @amalraj6485 2 ชั่วโมงที่ผ่านมา

      May be last night went to TASMAC😂

    • @JD-hu4vo
      @JD-hu4vo ชั่วโมงที่ผ่านมา

      Yes 💯💯

    • @chandrasekarmscsekar9246
      @chandrasekarmscsekar9246 ชั่วโมงที่ผ่านมา

      Neengalum coaching class vachuirukeenga

  • @devsanjay7063
    @devsanjay7063 2 ชั่วโมงที่ผ่านมา +30

    கழுகுக்கு 🦅 😂😂😂😂 நிம்மதியே இல்லை 😂😂பாவம்

    • @JD-hu4vo
      @JD-hu4vo ชั่วโมงที่ผ่านมา +1

      கழுகு நிம்மதியா இருக்க விட மாட்டோம் 😂

    • @R10a27
      @R10a27 35 นาทีที่ผ่านมา +1

      மாநாடு நினைச்சா 😂😂😂😂😂

  • @C2H_CHANNEL
    @C2H_CHANNEL 2 ชั่วโมงที่ผ่านมา +26

    மழைக்காலத்தில் கழுகு பறந்து கொண்டே இருந்ததால் மின்னல் தாக்கி கீழே விழுந்தது

    • @mathankumar8079
      @mathankumar8079 2 ชั่วโมงที่ผ่านมา +5

      Sangi sethanu solla vare.... 😂

    • @JD-hu4vo
      @JD-hu4vo ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂

    • @JD-hu4vo
      @JD-hu4vo ชั่วโมงที่ผ่านมา +1

      ​@mathankumar8079 yes😂

  • @C2H_CHANNEL
    @C2H_CHANNEL 2 ชั่วโมงที่ผ่านมา +13

    படம் நல்லா இருந்துச்சுன்னா யாரு என்ன பண்ணாலும் அது ஓடும். இந்த படம் நல்லா இல்ல அதனால ஓடல அதுக்கு விஜய் ரசிகர்கள் ஒரு சாக்கு

    • @spreadpositive127
      @spreadpositive127 ชั่วโมงที่ผ่านมา +2

      intha padam nalla illana goat nalla iruthucha goat storeye illa vettaiyan paru evlo content irukkunu

    • @jrajju
      @jrajju ชั่วโมงที่ผ่านมา

      💯 %

    • @C2H_CHANNEL
      @C2H_CHANNEL 56 นาทีที่ผ่านมา

      @@spreadpositive127 கோட் படம் நல்லா இருக்குன்னு யார் சொன்னா அது நல்லா இருந்துச்சுன்ன ஆயிரம் கோடிக்கு மேல வசூல் ஆயிருக்கும் நல்லா இல்லாதனாலதான் 500 கோடிலே நின்றுச்சு. ரஜினி படம் நல்லா இருக்கு அப்படின்னா எல்லாரும் போய் பார்ப்பாங்க யாரும் கைய புடிச்சு பாக்காதன்னு சொல்ல போறது இல்ல.

    • @pubgmobilegaminglitenormal1604
      @pubgmobilegaminglitenormal1604 19 นาทีที่ผ่านมา

      Dai kakka 😂😂😂

  • @LalithKumar-n7n
    @LalithKumar-n7n 2 ชั่วโมงที่ผ่านมา +5

    தர்பார் அண்ணாத்த எதிர் மறை விமர்சனம் பண்ணது யார் ஜெய்லர் பெயிலியர் ஆக்குவோம் னு பத்திரிகையில் தலைப்பு வரும் அளவுக்கு செய்தது யார் காக்கா சாகும் வரை அசிங்கம் அவமானம் சந்திப்பார் அனுபவிப்பார் 😁😁😁

  • @boopathichinnusamy2054
    @boopathichinnusamy2054 2 ชั่วโมงที่ผ่านมา +12

    Again I am saying
    Mentalan Rajini is always a Mentalan.

  • @teetanisavarimuthu7982
    @teetanisavarimuthu7982 2 ชั่วโมงที่ผ่านมา +12

    It is true rajini fans degrade Goat. Now it's backfired Vettaiyan.

  • @manoharvellaichamy
    @manoharvellaichamy ชั่วโมงที่ผ่านมา +12

    ஐயா , @3:33 லைகாவை முடித்து விட்ட பெருமை ரஜினி குடும்பத்தையே சாரும் 2.0, தர்பார், லால் சலாம், வெட்டி பையன் (வேட்டையன்)

    • @mathanniraimathan4918
      @mathanniraimathan4918 ชั่วโมงที่ผ่านมา

      100%

    • @chandrasekarmscsekar9246
      @chandrasekarmscsekar9246 ชั่วโมงที่ผ่านมา

      Vijayaiyum mudipom avan katchiyaiyum mudipom

    • @jrajju
      @jrajju ชั่วโมงที่ผ่านมา

      👌🤣👍😂

    • @icecube33
      @icecube33 ชั่วโมงที่ผ่านมา

      ​@@chandrasekarmscsekar9246 vayasayiruchunu v2la irungada kammunu. Avanungalukum arivu illa. Ungaluku arivu illa. Oru kalathuladhan ninga top'la irudhinga. Ippo adutha katta actor mela vandhuttangana perumaiya vilagiranum. Chinna pasangakuda sanda pottu vekkama illaiya? Avanunga adhukumela irukanunga. Senior actor'nu mariyadhai illama vechu seiranunga. 😂

  • @pulisekar3901
    @pulisekar3901 2 ชั่วโมงที่ผ่านมา +16

    டேய் எங்கள புடிச்சவங்க கோடிபேரு இருகாங்க தளபதி மாஸ் 🔥🔥🔥

  • @nikshayathen4243
    @nikshayathen4243 3 ชั่วโมงที่ผ่านมา +15

    ஆரம்பச்சு வச்சுட்டு அழுத அழுதா என்ன பண்ணறது யா கழகு

  • @mersaldurai1007
    @mersaldurai1007 3 ชั่วโมงที่ผ่านมา +22

    அடிக்குற அடியில் தவழு கிழிஞ்சி தொங்கட்டும் அடிச்சது யாரு அது சத்தம் கேட்டு சொல்லட்டும்😂

    • @murugeshmurugesh6942
      @murugeshmurugesh6942 3 ชั่วโมงที่ผ่านมา +2

      பாவம் காக்காஆஆஆஆஆஆஆ

    • @logeshraghavtamil839
      @logeshraghavtamil839 2 ชั่วโมงที่ผ่านมา +3

      ​@@murugeshmurugesh6942ella post laiyum poitu kadharitu irukinga?? 😂😂 Padam flop & disaster na dhaa epudi la panna thonum ?? 😂

    • @venkatesanvenki92
      @venkatesanvenki92 2 ชั่วโมงที่ผ่านมา

      Kaaka ka ka ka 😂😂

    • @linedrive4577
      @linedrive4577 2 ชั่วโมงที่ผ่านมา

      Ironic rasini fan talks about crow look​@@venkatesanvenki92

    • @JD-hu4vo
      @JD-hu4vo ชั่วโมงที่ผ่านมา +2

      😂😂😂👌👌சூப்பர் ப்ரோ 👌👌

  • @dineshr2801
    @dineshr2801 37 วินาทีที่ผ่านมา +1

    உங்களை போல் ஆட்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தால் எந்தவித சன்டையும் இல்லை எல்லாத்தையும் உருவாக்குவதே நீங்கள்தான்.

  • @vickyytuber2527
    @vickyytuber2527 2 ชั่วโมงที่ผ่านมา +10

    Rajini fans thankuri....✅

    • @srivathsonsam406
      @srivathsonsam406 ชั่วโมงที่ผ่านมา

      Vijay fans thevidiyas

  • @KumarKvk-k2e
    @KumarKvk-k2e 3 ชั่วโมงที่ผ่านมา +14

    படம் வெற்றி தான்
    Collection நல்லா தான் இருக்கு
    உங்களை மாதிரி வன்மம் பிடித்தவர்கள் தான் இப்படி பேசுவார்கள்
    அர்ச்சனா மேடம் சொல்லும் போது உண்மையா?
    நீங்களெல்லாம் நடுநிலை வாதியா?
    வெட்கமா இல்லியா?

  • @hanahezhilarasi5445
    @hanahezhilarasi5445 ชั่วโมงที่ผ่านมา +2

    I am vijay fan but I went to rajini sir movie.dont say bad about vijay fans.we always respects all actors

  • @vijayvino377
    @vijayvino377 2 ชั่วโมงที่ผ่านมา +15

    Vettiyan flop😅

    • @avles001
      @avles001 ชั่วโมงที่ผ่านมา

      Goat also flop😂

    • @srivathsonsam406
      @srivathsonsam406 ชั่วโมงที่ผ่านมา

      Goat is cringe

  • @dilipkumarr3750
    @dilipkumarr3750 3 ชั่วโมงที่ผ่านมา +13

    Enga ooru thetare la vettaiyan seri ya vey odala sir firstu 4 days enakey athirchiya iruku ithu vara oru full show kuda run agala

    • @tbraghavendran
      @tbraghavendran 2 ชั่วโมงที่ผ่านมา

      Enda ooru unga ooru machi

    • @dilipkumarr3750
      @dilipkumarr3750 2 ชั่วโมงที่ผ่านมา

      @@tbraghavendran tiruvallur rakki cinemas enga ooru surrounding la nalla theatre ey ithu dhaan ac theatre athigam peru ithu dhaan use pannuvanga padam paaka

  • @Bangalore..man.....
    @Bangalore..man..... ชั่วโมงที่ผ่านมา +6

    Lyca dha Roomba pavam 😔😔

  • @ahmadshafi5336
    @ahmadshafi5336 2 ชั่วโมงที่ผ่านมา +14

    கங்குவா சாபம்

    • @Siva-q8u
      @Siva-q8u 2 ชั่วโมงที่ผ่านมา

      அந்தணன் ஆரம்பிச்சது யாரு

  • @thagavalkaaran4201
    @thagavalkaaran4201 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Kaakka kazhugu nu sandaiya moottai vitta Rajinikanth tha kaaranam intha sandaikku

  • @venkatesanvenki92
    @venkatesanvenki92 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Block Buster Vettaiyan

    • @mrkd1549
      @mrkd1549 ชั่วโมงที่ผ่านมา +1

      Sugar tablet ❤

    • @JD-hu4vo
      @JD-hu4vo ชั่วโมงที่ผ่านมา

      ​@@mrkd1549😂😂

    • @hatersman
      @hatersman ชั่วโมงที่ผ่านมา

      ​@@mrkd1549😂😂😂OK kaaka 😂😂😂😂😂 kaaka katharalz 😂😂😂😂😂

  • @SaransekarSaransekar-jy9bn
    @SaransekarSaransekar-jy9bn 2 ชั่วโมงที่ผ่านมา +6

    Padam nethu than pathen mokka movie 😂😂😂😂😂

  • @dominicrajar6070
    @dominicrajar6070 2 ชั่วโมงที่ผ่านมา +6

    Blockbuster movie in Vettaiyan one and only THALIVAR super star Rajinikanth sir great Mass

    • @mrkd1549
      @mrkd1549 ชั่วโมงที่ผ่านมา

      Ok thatha❤

    • @anandsiva2251
      @anandsiva2251 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂😂

  • @kavinmiltta2131
    @kavinmiltta2131 2 ชั่วโมงที่ผ่านมา +6

    Today vettaiyan no booking

  • @mydeankhan9526
    @mydeankhan9526 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Vijay mafia gold coin team work progress

  • @ThangasamyS
    @ThangasamyS 2 ชั่วโมงที่ผ่านมา +8

    வேட்டையன் மிக சுமாரான படம் தான்!

  • @raisah8439
    @raisah8439 57 นาทีที่ผ่านมา

    முன்னெச்சரிக்கை விடுத்துள்ளீர்கள்....மழை காரணமாக....மிக்க நன்றிங்க அண்ணா❤❤❤

  • @skathirvelan
    @skathirvelan 2 ชั่วโมงที่ผ่านมา +3

    when producer says vettaiyan got collection, how you can say that film is not collected

  • @HaribalanNagamalai
    @HaribalanNagamalai 45 นาทีที่ผ่านมา

    கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் வேறு
    இருக்கார் கடவுள் என்பவர் கருத்து சொல்லும் போது சிகப்பு பூதபயம் தெரிந்தது

  • @venkatkrish6767
    @venkatkrish6767 ชั่วโมงที่ผ่านมา +2

    எண்ணம் போல் வாழ்க்கை 🤷🏻‍♂️,

  • @vijaykumar-zr5qs
    @vijaykumar-zr5qs 2 ชั่วโมงที่ผ่านมา +4

    கலெக்சன் கலெக்சன் கலெக்சன் நீங்க ஏண்டா அடிச்சுக்கிறீங்க ஹீரோவும் தயாரிப்பாளரும் உங்களுக்கு லாபத்துல பங்கு குடுக்க போறாங்களா டா

    • @tbraghavendran
      @tbraghavendran 2 ชั่วโมงที่ผ่านมา

      He's paid for promotions.

  • @KumarKvk-k2e
    @KumarKvk-k2e 3 ชั่วโมงที่ผ่านมา +14

    விஜய்க்கு சொம்பு தூக்குங்க
    அதெற்காக ரஜினி ய குறை கூற கூடாது
    வாங்குன காசுக்கு விஜய் வாழ்க என்று கத்துங்க சார்

  • @NG-ip4oh
    @NG-ip4oh 2 ชั่วโมงที่ผ่านมา +6

    எங்க pick up ஆச்சு ..below average collection #Vettaiyan

  • @jawaharbabu-v4z
    @jawaharbabu-v4z 2 ชั่วโมงที่ผ่านมา +2

    dont blame....vijay fan...movie not good...that is real...😂😂😢

  • @SATHISHKUMAR-uu7fz
    @SATHISHKUMAR-uu7fz ชั่วโมงที่ผ่านมา +1

    LYGA PRODUCTION. ONLY KATHI BLOCK BUSTER ❤🎉

  • @murugeshmurugesh6942
    @murugeshmurugesh6942 3 ชั่วโมงที่ผ่านมา +9

    வேட்டையன் 25 நாள் ஒடும் அநதனா கவலை வேண்டாம்❤❤❤❤

    • @sathishkumar-tk5wj
      @sathishkumar-tk5wj 3 ชั่วโมงที่ผ่านมา +4

      Kerala mattum than hit Karnataka andhra north India disaster 🤣😊

    • @pgs4019
      @pgs4019 2 ชั่วโมงที่ผ่านมา +2

      Producer solitar pa

    • @sathishkumar-tk5wj
      @sathishkumar-tk5wj 2 ชั่วโมงที่ผ่านมา

      @@pgs4019 same producer sollitar paaa🤣🤣block buster nu innaiku verim 1700 ticket one hour ku sale airuku🤣🤣🤣nethu 60kntickwt than sale ayiruku (BMS) ippadiyea pochuna 300thandathh 🤭🤣

    • @dilipkumarr3750
      @dilipkumarr3750 2 ชั่วโมงที่ผ่านมา +1

      @@murugeshmurugesh6942 enga ooru theatre la firstu 4 days 5 shows 2 screen la potanga athula oru full show kuda pogala enakey athirchiya iruku monday la irunthu ippo 1 screen dhaan othuran athuvum 4 shows matum dhaan one day ku

    • @vigneshu74321
      @vigneshu74321 2 ชั่วโมงที่ผ่านมา +2

      Maximum 22 days because Diwali comes 4 padam varauthu😅😅😅

  • @bakthavachalub2203
    @bakthavachalub2203 ชั่วโมงที่ผ่านมา +2

    Vettaiyan is very good picture

  • @VPFSQUAD
    @VPFSQUAD 2 ชั่วโมงที่ผ่านมา +1

    INTHA RAJINI VS VIJAY FANS FIGHTS KU KARANAM MEDIA ONLY. SO, SUPPORT BOTH OF THEM BECAUSE THEY BOTH ARE THE PILLAR OF தமிழ் CINEMA

  • @siva-lq6or
    @siva-lq6or ชั่วโมงที่ผ่านมา +1

    கடவுளுக்கே பொறுக்கல ரஜனி மனசு சரி இல்லை 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @divinegoddess_3
    @divinegoddess_3 ชั่วโมงที่ผ่านมา +1

    Karma is a boomerang 🎯
    Stay silent and enjoy stillness

  • @jcjduniverse
    @jcjduniverse ชั่วโมงที่ผ่านมา

    Nalla yethividura man...
    Continue doing this shift...🤝🤝🤝

  • @Ajith123-n5d
    @Ajith123-n5d 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Rajini and Rajini fans have more experience in society and also they are elders in age, as compared to Vijay and Vijay fans. Even though, they don't have maturity in handling these situations and they have vengeance towards others. HOW DO YOU EXPECT THE YOUNGER ONES TO HAVE THE MATURITY? Let them learn first!!!!

  • @gopalr4232
    @gopalr4232 31 นาทีที่ผ่านมา

    Vettaiyan black buster da

  • @r.mahendranr.mahendran318
    @r.mahendranr.mahendran318 ชั่วโมงที่ผ่านมา +1

    Nammala Mudichi vitinga ponga..... vettayan...😂

  • @chandrasekarmscsekar9246
    @chandrasekarmscsekar9246 ชั่วโมงที่ผ่านมา

    தலைவர் மேடையில் சொல்லி இருக்கிறார் எல்லா படமும் ஓடனம்னு ஜெய்லர் விழாவில் இதை ஆரம்பித்தது காக்கா ரசிகர்கள் எனும் பொழுது நாங்கள் ஏன்

  • @SenthilkumarColombus
    @SenthilkumarColombus 3 ชั่วโมงที่ผ่านมา +8

    Enna urutunaalum 4 th day paduthukichi 😂😂😂😂😂😂😂😂

  • @welcome-world-276
    @welcome-world-276 2 ชั่วโมงที่ผ่านมา

    பெரிய மனுசன்னு ஊர்ல சுத்திக்கிட்டு இருக்குற சிலரின் செயல்பாடு சின்னபுள்ளத்தனமாக இருப்பது வேதனையான விசயம்.

  • @varunfranu
    @varunfranu 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Fans fights are not acceptable!
    But, Indha issue ah perusa start aanathu Jailer Audio launch la!
    And other hero fans Leo movie ah touch panni irruka kudathu! Ipo all hero fans repeated revenge ku nikkuranga!

  • @mersaldurai1007
    @mersaldurai1007 3 ชั่วโมงที่ผ่านมา +11

    காக்கா ரஜினிக்கு இது ஒரு பாடமா அமையும்

    • @GaneshKumar-jh9ke
      @GaneshKumar-jh9ke 2 ชั่วโมงที่ผ่านมา +5

      Election la therium

    • @Siruthai64
      @Siruthai64 2 ชั่วโมงที่ผ่านมา +3

      காக்காவை தவிர எல்லாரும் வேட்டையனை கொண்டாடுறாங்க💪💪
      Goat வடை ஊசிப்போச்சு😅

    • @harshisworld6535
      @harshisworld6535 54 นาทีที่ผ่านมา

      ​@@Siruthai64vettaiyan not even full occupied one show. But GOAT first four days full in all theatre.
      I am common man. But real fact now Vijay is mass than rajini. It's true. We must accept it.

  • @karthikperumal2549
    @karthikperumal2549 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Rajini fans padam nellah elainu sonne neraya per irukange....goat varumbodhu adichu neyapaduthathinge goat varumbodhu rajinji Ajith suriya fans moonu perum sendhu dhane senchange!!!! Apo Elam ungeluku anniyayamah thonneleyah???

  • @prabhakarselvarasu3758
    @prabhakarselvarasu3758 ชั่วโมงที่ผ่านมา

    லால் சலாம் & வேட்டையன் இரண்டு படமும் தோல்வி என்றால் ரசினி சம்பளத்தை குறைத்துக் கொள்வாரா?

  • @KingGopal-wl5zv
    @KingGopal-wl5zv 2 ชั่วโมงที่ผ่านมา +4

    ரஜினி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக

    • @mathankumar8079
      @mathankumar8079 2 ชั่วโมงที่ผ่านมา +4

      Apdiya..... Sangi than Arasiyale venanu payanthu oditane..... Apram ean ya kathutu iruka... Poi polapa paru ya...

    • @jayasakthisakthi7413
      @jayasakthisakthi7413 2 ชั่วโมงที่ผ่านมา

      @@KingGopal-wl5zv ne ithu varaikum Endha katchiku vote potta andha katchi win panniruka 😀😀😀

    • @gilliarun6676
      @gilliarun6676 2 ชั่วโมงที่ผ่านมา +1

      Oombrakka

    • @kalaik6756
      @kalaik6756 2 ชั่วโมงที่ผ่านมา

      kizhippeenga.. pongada.

  • @ashikt.7772
    @ashikt.7772 46 นาทีที่ผ่านมา

    இந்த காக்கா கழுகு சண்டையை ரஜினிதான் ஆரம்பித்தார்

  • @boopathichinnusamy2054
    @boopathichinnusamy2054 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Mentalan Rajini than first problem create pannan

  • @srep1144
    @srep1144 ชั่วโมงที่ผ่านมา

    எண்ணம் போல் வாழ்க்கை ரஜினி ரசிகர்கள் 😅

  • @murugeshmurugesh6942
    @murugeshmurugesh6942 3 ชั่วโมงที่ผ่านมา +5

    அர்ச்சனாஸ126 கோடி சொல்லும் போது காகாகா கதறல கேட்கல

  • @VibewDinesh
    @VibewDinesh 23 นาทีที่ผ่านมา

    மாநாடு நடந்தா என்ன நடக்கலனா
    என்ன, மக்கள் அவங்க வேலையை பாக்கபோறாங்க

  • @kouwinkumar3022
    @kouwinkumar3022 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துல ரஜினி ரசிகர்கள் அடித்த அடிக்கு அப்புறம் வலைப்பேச்சு டீம் ரஜினி யிடம் ரொம்பவும் பம்முகிறது...
    விஜய் ரஜினி ரசிகர்கள் பிரச்சினைக்கு மூல காரணமே இந்த வலைப்பேச்சு டீம் தான்..
    விஜய் எந்த இடத்திலும் தான்அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொன்னதில்லை.. கிளப்பி விட்டவர்கள் இவர்கள்தான்
    இன்று ரசிகர்களின் மோதலுக்கு மூல காரணமே இவர்கள்தான்..

  • @viratdhoni5813
    @viratdhoni5813 52 นาทีที่ผ่านมา

    Teva eladha vela patha super subbu rajini anirudh ipo anubavikranga 😂

  • @BpVlogsM800
    @BpVlogsM800 ชั่วโมงที่ผ่านมา +1

    Super star ku bathill aha Compensation star nu mathikodaa mentalanss...😂😂😂😂

  • @Siruthai64
    @Siruthai64 2 ชั่วโมงที่ผ่านมา +6

    படம் 4 நாளில் 250+ கோடி🔥🔥
    ✅வேட்டையன் வசூல் > ஆடு வடை 🤡
    😅காக்கா அந்தணன் கதறல்😂😂😂😂

    • @tbraghavendran
      @tbraghavendran 2 ชั่วโมงที่ผ่านมา

      Where did you get this collection report?

  • @sp.rubeshsp.rubesh4951
    @sp.rubeshsp.rubesh4951 ชั่วโมงที่ผ่านมา +1

    240 கோடி பண்ணியிருக்கு லைக்காவே அறிவிச்சிட்டாங்க நீ ஏண்டா வீடியோ போட்டு கதையிட்டு இருக்க தமிழ்நாடு இல்லனாலும் ஆந்திரா கர்நாடகா மலையாளத்தில் நல்ல வரவேற்பு அப்படின்னா எல்லாத்தையும் சேர்த்து பார்த்தால் 350 கோடி தாண்டும் படத்துக்கு செலவு 300 கோடி தான் 😂🐿️🔥🤡

  • @athinarayanan9894
    @athinarayanan9894 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Rajinikanth🔥

  • @E_Rama
    @E_Rama 21 นาทีที่ผ่านมา

    Valai pechu gang always gives full support to all red giant distribution. Rajni fans may like but common man doesn’t like from direction stand he tired his best in action scenes considering Rajini’s age don’t think even coolie Lokesh can extract much from Rajni…

  • @sasikumarkumar-x3v
    @sasikumarkumar-x3v 6 นาทีที่ผ่านมา

    Black movie black buster 💥💥

  • @MrVjkannan
    @MrVjkannan 50 นาทีที่ผ่านมา

    Vijay fan yaru apdi pana therincha solunga 😮

  • @balamurugan6100
    @balamurugan6100 ชั่วโมงที่ผ่านมา

    Goat ku panra po ungaluku ஏற்று கொள்ள முடிந்தது 😂😂

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx ชั่วโมงที่ผ่านมา

    Good film vettaiyan.

  • @artdreams9290
    @artdreams9290 ชั่วโมงที่ผ่านมา +2

    Always Thalapathy 👑🦁💯💥👍

  • @sarumathi2920
    @sarumathi2920 57 นาทีที่ผ่านมา

    விஜய் வந்து ரஜினி படத்தை எதுவும் செய்யாதீர்கள் என்று சொன்னா உடனே என்ன சொல்லுவாங்க ஓட்டுக்காக பேசுறாரு சொல்லுவாங்க இந்த உலகம் என்ன பண்ணாலும்

  • @elangovan6596
    @elangovan6596 ชั่วโมงที่ผ่านมา

    True hit vettaiyan.pogattum kakka kunjugal

  • @Harikrishnanam
    @Harikrishnanam ชั่วโมงที่ผ่านมา

    This is actually Valaipechu giys who instigated fans fight. They unnecessarily started with Rajini as Ex superstar and interpreting Rajini's Kaka story as Vijay.. Kollywood get's affected

  • @susairaj.susairaj.4293
    @susairaj.susairaj.4293 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Rajni... Start. Very
    Cheep promotion.
    Problem is rajni mental man

  • @ajstrendview
    @ajstrendview ชั่วโมงที่ผ่านมา

    Biggest kaaka crying at last 😅

  • @anrayvishallal
    @anrayvishallal 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Sottai oda mandaila surrungudhu 😂😂

  • @spreadpositive127
    @spreadpositive127 ชั่วโมงที่ผ่านมา

    vettaiyan script is strong so defenetly vettaiyan mega hit , vijay sr politicala nalla positionkku varuvaru na rajini sr fantha but defeneta vinaykku vote pannve

  • @ssrselvaraj1579
    @ssrselvaraj1579 ชั่วโมงที่ผ่านมา

    இங்கு சேலத்தில் மழை பெய்கிறது..

  • @saravananvaani1518
    @saravananvaani1518 2 ชั่วโมงที่ผ่านมา

    ரசிகர்கள்சண்டைக்கு நீங்களும்காரணம்.

  • @Raaj-fo2bu
    @Raaj-fo2bu ชั่วโมงที่ผ่านมา

    சகுனியே நீங்கதான்டா ...

  • @deena_99
    @deena_99 47 นาทีที่ผ่านมา

    Corporate cant provide fake box office collection 🎉🎉 240 crores❤

  • @ironheart1613
    @ironheart1613 ชั่วโมงที่ผ่านมา

    Tvk maanattukku 😂😂😂⛵️⛵️⛵️⛵️⛵️⛵️⛵️ ithulan pohanum pole😂😂😂😂

  • @padripalani8646
    @padripalani8646 2 ชั่วโมงที่ผ่านมา

    Rasiniku therium "Aandavan kodukuratha yaaralum thadukamudiyathu, Aandavan thadukuratha yaaralum kodukamudiyathu"😂😂😂😂 Rasini surya kudumbathoda sabathuku alayitapla pavam... 😂😂😂😂

  • @venkatesana6534
    @venkatesana6534 35 นาทีที่ผ่านมา

    குடுக்குற காசுக்கு மேல கூறுகிறார்கள் இந்த குரூப்

  • @palaniappanadaikkalavan5437
    @palaniappanadaikkalavan5437 2 ชั่วโมงที่ผ่านมา

    You agree when Vijay film collection is told very high which is not possible and object for other hero box office collection

  • @nagaraj6895
    @nagaraj6895 40 นาทีที่ผ่านมา

    இதே ஓடாத விஜய் படத்துக்கு 500 கோடி 1000 கோடினு தயாரிப்பு நிறுவனம் சொன்னா அத நீ ஒத்துக்குவ அதே மத்தவங்க படம்னா அத ஒத்துக்க மாட்ட இது என்னடா நியாயம்

  • @Siva-q8u
    @Siva-q8u 2 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் ஸ்டார் ரஜினியை நாங்கள் ஒரு தந்தை ஸ்தானத்திலும் குரு ஸ்தானத்திலும் பார்த்து வந்தோம் அவரை நினைத்து பெருமையும் பட்டோம்... உங்களைப் போலவே உங்கள் மாணவனும் புகழ் பெற்று வருகிறான் என்று கூறும் பொழுது ஒரு ஆசிரியர் அவன் என் மாணவன் அவன் என்னைப் போலவே வளர்ந்து வருவான் என்று பாராட்ட வேண்டும்... அதை விடுத்து யார் வந்தாலும் என்னை வீழ்த்த முடியாது ஏனென்றால் நான் கழுகு மற்றவர் எல்லாம் காகம் இன்று பச்சையாக தன்னுடைய வன்மத்தை கக்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதை விஜய் அவர்கள் பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டாலும் எங்களால் எடுத்துக் கொள்ள முடியவில்லை.. ஏனென்றால் நாங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் க்கு கொடுத்த இடம் அந்த மாதிரி 😊 தளபதி விஜய் படத்தை நாங்கள் எந்த அளவுக்கு ரசிக்கிறோமோ அதற்கு இணையாக அவருடைய படங்களுக்கும் ஆதரவு அளித்து வந்தோம்.. மற்ற நடிகர்களின் படங்கள் ரஜினியுடன் போட்டிக்கு வந்தால் கூட நாங்கள் ரஜினியின் படத்தை விரும்பி பார்த்து அவருக்கு ஆதரவை தெரிவித்து வந்தோம்.. முதன்மை பெற வேண்டும் முதன்மையாக இருக்க வேண்டும் என்பது அவருடைய நோக்கம் அது தவறில்லை.. ஆனால் மற்றவர்கள் யாரும் என்னிடத்திற்கு வர முடியாது எவ்வளவு உயர்ந்த பறந்தாலும் நான் கழுகு என்பது போல் அவர் பேச்சு மறக்க முடியாது மன்னிக்க முடியாது... படையப்பா படத்தில் சிவாஜி உடன் இணைந்து நடித்த ரஜினி அப்பொழுதே சிவாஜியை வைத்து பேச வைத்திருப்பார் இனிமேல் நீதான் எல்லாம் நாங்கள் உனக்கு பின்னால்தான் என்று அதுபோல இவர் ஒன்றும் பேச வேண்டாம் ஆனால் வளர்ந்து வரும் இளம் நடிகர்களுக்கு அவர்கள் திறமைக்கு இவர் மதிப்பு அளித்து இருக்க வேண்டும்... இப்பொழுது அனுபவிக்கிறார்.. இதனால் எங்களுக்கும் பாதிப்பு தான் இல்லை என்று சொல்லவில்லை.. ஆனால் உண்மை என்பது ஆரம்பித்தது அவர்தான்.

    • @spreadpositive127
      @spreadpositive127 ชั่วโมงที่ผ่านมา

      vijay sirkku polticalla rajini sr fans vottu venu illana vijay sr win panna mudiyathu na rajini sr fantha but vijay sirkku vote pannanumnu nenaikkire atha keduthirathinga

  • @Hidden-b5w
    @Hidden-b5w 2 ชั่วโมงที่ผ่านมา

    ரஜினி மேடையிலேயே சொல்லிட்டாரு இதுக்கு மேல தனியா tweet வேற போடணுமா

  • @velmurugank2142
    @velmurugank2142 ชั่วโมงที่ผ่านมา

    அந்தப்புரம் அந்தண்ணன்

  • @106tamilarasannthomas6
    @106tamilarasannthomas6 ชั่วโมงที่ผ่านมา

    Maanadu nadakalana innoru naal

  • @mmeiyappan3791
    @mmeiyappan3791 3 ชั่วโมงที่ผ่านมา

    எல்லாரும் பாதுகாப்பா இருங்கன்னு சொல்லிட்டு நீங்க வீட்ல உட்கார்ந்து வீடியோ போட்டுகிட்டு இருக்க 😅

  • @karthik371
    @karthik371 2 ชั่วโมงที่ผ่านมา

    Neenga than antha vijay fan..😂

  • @mageshkumar2641
    @mageshkumar2641 ชั่วโมงที่ผ่านมา

    Finally Rain mela pali potutiga😂😂 Kilaa viluthalum meesaila manu ottala😂