மதுரை ல அப்படி யாரும் ஹோட்டல போட மாட்டான் இந்த வீடியோவ பாத்து யாரும் போகாதீங்க,,," இந்த யூ டியுப் நாய்ங்க தங்கலோட வருவானத்துக்கா ஏதோ ஒரூ வீடியோவ போடுரான்க,,,,
முதன்முறையாக பொதுமக்கள் சாப்பாட்டின் தரத்தைப் பற்றி மட்டும் பேசாமல் கடையின் முதலாளியின் தரத்தை பற்றி பேசும் அரிய காணொளிஅற்புதமான மனிதர் போல ! வாழ்த்துக்கள் சேகர் அண்ணா.....
வயதானவர் கூறுகிறார் ரொம்ப கஷ்டப்பட்டு வந்தவர் இந்த சேகர் இன்றைக்கு நல்ல நிலைமையில் செய்து வருகிறார் ... இதாம்லே நெசம் ஒரு ஏழைக்கு தான் ஒரு ஏழையோட ருசியும் பசியும் விஷயங்கள் புரியும்லே.....
அருமை. குளிர்சாதன பெட்டி இல்லை என்று சொல்றாங்க நிறைய உணவகங்களில். மீந்து போன உணவுகளை 2.3. நாட்கள் வைத்து பறிமாற படுகிறது ... அருமை அருமை அருமை அண்ணா 👌👌👌
My mom is from Kovilpatti, madhurai...but I was born in andhra...I never been to mudhurai...I am a big fan South Indian non veg food...I am gonna visit this place in my trip to madhurai...
Good service and best...antha area la first soldra hotel intha hotel thaan...na 4 varusham munnadi ponapo Periya kootam kaathirunthu sapiten nalla tharam...
Anna, am from Madurai.. do you know one thing after your interview the very next day I have tried all the hotels you have taken interview.. I love your channel. Hope you love our Madurai..
மேலூர் செக்போஸ்ட் சேகர் ஹோட்டல் டுபாகூர் ஹோட்டல் குழம்பு கூட கொடுக்க கூடாதுன்னு புளிக்குழம்பு தக்காளியை அறுத்து போட்டு ஒரு மீன் குழம்பு வச்சாங்க மீன் குழம்பு கிடையாதுங்க
யாராக இருந்தாலும் தொழிலை 20 வருடங்கள் மேல் நடத்தி விட்டால் பெயரில் ஆரம்பித்த வருடத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள், அதுவே வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். 😋 நன்றி
Thalaivare native madurai but chennai la poi work panirupinga pola... Ipa corona ku native vanthu madurai video va poduringale madras street food nu name vachutu 😉😋😄
Check post Sekar hotel,
trichy main road, Melur,
Madurai disstrict,
Melur, Tamil Nadu 625106.
g.page/Lovelynithish07?share
Thanks for the reviews bro 👌👌👌💪👌
@@diwakartamilarasancounsilo3520 At yryt
மதுரை ல அப்படி யாரும் ஹோட்டல போட மாட்டான் இந்த வீடியோவ பாத்து யாரும் போகாதீங்க,,," இந்த யூ டியுப் நாய்ங்க தங்கலோட வருவானத்துக்கா ஏதோ ஒரூ வீடியோவ போடுரான்க,,,,
மிகவும் நல்ல கடை , நான் சென்னையில் இருந்து நெல்லை போகும் போது ரெகுலராக சாப்பிடுவேன், குறைந்த விலை நல்ல சுவை
முதன்முறையாக பொதுமக்கள் சாப்பாட்டின் தரத்தைப் பற்றி மட்டும் பேசாமல் கடையின் முதலாளியின் தரத்தை பற்றி பேசும் அரிய காணொளிஅற்புதமான மனிதர் போல ! வாழ்த்துக்கள் சேகர் அண்ணா.....
வயதானவர் கூறுகிறார் ரொம்ப கஷ்டப்பட்டு வந்தவர் இந்த சேகர் இன்றைக்கு நல்ல நிலைமையில் செய்து வருகிறார் ...
இதாம்லே நெசம் ஒரு ஏழைக்கு தான் ஒரு ஏழையோட ருசியும் பசியும் விஷயங்கள் புரியும்லே.....
Unmai
அருமை. குளிர்சாதன பெட்டி இல்லை என்று சொல்றாங்க நிறைய உணவகங்களில். மீந்து போன உணவுகளை 2.3. நாட்கள் வைத்து பறிமாற படுகிறது ... அருமை அருமை அருமை அண்ணா 👌👌👌
When compared to others that Irfan,dan,etc u r unique really u are not doing only for your benefits it is helpful thank u lot
True..
Yeah True
Exactly
Yes felt the same ...
Yes it's true
உண்மைய சொல்லிட்டு வாழத்திட்டு போங்க.... என்ன ஒரு மனிதம்......வாழ்க.....
நெடுநாட்களுக்கு பின் இந்த வீடியோ பார்த்த பிறகு என் நாவில் எச்சில் ஊறியது அண்ணன் &&&
ஓனர் ரொம்ப தங்கமான மனுஷன்
சகோதரரே நான் மேலூர் செக்போஸ்ட் சேகர் அண்ணா உணவகத்தில் உணவு அருந்தி உள்ளேன் மட்டன் சுக்கா மிகவும் அருமையாக இருக்கும்v
1:29 romba kasta patta aalu That word emotional .......
Romba santhosama iruku ippa ivaru nalla irukaru motivation .......
சேகர் அண்ணன் நல்ல மனிதர் அவர் பேச்சில் தெரிகிறது...
சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை
உங்கள் வீடியோ காட்சிகள் அருமையாக உள்ளது நண்பா
My dear brother all the best and God bless protect save your family grandparents parents and relations too.
தங்களின் நல்ல உள்ளத்துக்கு நன்றி கண்டிப்பாக ஒரு நானும் ஒரு நாள் அண்ணா கடைல சாப்பிடனும்
Dear sekar,
உங்க check post சேகர் கடையில் உணவை சாப்பிட ஆசையாக இருக்கு. விரைவில் மேலூர்க்கு சாப்பிட வருவோம்.. அருமையாக ஹோட்டல் நடத்துகிறீர்கள். 👍
Etharthamana speach, congrats Sekar, keep it up
My mom is from Kovilpatti, madhurai...but I was born in andhra...I never been to mudhurai...I am a big fan South Indian non veg food...I am gonna visit this place in my trip to madhurai...
நல்ல பதிவு.வாழ்த்துக்கள்...
The taste and their service is really excellent, homely food
Yummy tasty and very healthy food. thanks for sharing brother. 👌👈👏👍🔥🔥🔥🔥🔥🎁
I'm just happy to see that people are enjoying the food!
Welcome back anna always loving your voice and vdos❤❤
வர்றோம் சாப்பிடுறோம் அண்ணன்....
நன்றி....
என்னுடைய நெருங்கிய நண்பர் கடை மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
Uyara vazthu solluvar taan uyir nanban
Good service and best...antha area la first soldra hotel intha hotel thaan...na 4 varusham munnadi ponapo Periya kootam kaathirunthu sapiten nalla tharam...
நல்ல கடை அற்புதம்
Hi bro msf channel review hotel video always best we believe that thanks for sharing this video ✌✌✌✌✌✌✌
Adhu yepdinga tempt aagura maariye shots yedukuringa😍😋😋😋
Anna, am from Madurai.. do you know one thing after your interview the very next day I have tried all the hotels you have taken interview.. I love your channel.
Hope you love our Madurai..
Thank you Isaac
11191
నాన్ వెజ్ అలవాటు లేని వాళ్ళకి కూడా తినాలని అనిపిస్తుంది. మీ కవరేజీ. గుడ్ చాలా సాంప్రదాయంగా వుంది.
Hatts off Sekaranna. Realy I love ur food ND ur speech. Love u anna
Ive eaten here thrice ....normal varieties only ...village food taste guaranteed ...
Niruvanar.... niruvanar madiri allamal vadikkaiyalar pola pesuvadhu,parthu parthu kavanipadhu migavum arumai....Sekar annan ulaikkum vargathirku oru sirantha eduthukattu....MSFirku Nandrigal 👍 Prabhu thambi oru vendugoal oru vatti thaangal sapittu Nirai kuraigalai sollavadhu madiri video podungal
நிச்சயமாக சார், நன்றி.
தரம், சேவை, குறைவான விலை, அனைத்தும் தொடரட்டும் வாழ்த்துக்கள், நன்றி.....
As usual all your videos are amazing and unique. And Excellent voice you have. Keep it up.
👍👍👏👏great job keep going
Msf ku na big fan simply aswome vedios always Vera level keep doing and voice narrate panra Mari super Anna rocking 💥💥
Sekar speeches touching the heart.
my fvte channel... diz is nt d channel which showcase hifi hotels.. diz is d channel where dey really bring out d food items wit different theme...
Nearby melur arts college
Opp to prc bus depot
1km from santhapettai melur
Adichu thooku
Unique in non-veg 😋😋😋
S really appreciate them, bcoz so much of hardwork there, fish food very super, v r all regular customer 💞💞💞💞
Fantastic food Anneh. Am from Malaysia. If I come I will visit your place.
அருமை அண்ன
Thalaiva unnala ondi tha ipdi poda mudiyum.... Lovely...
my favorite hotel in melur❤️ naattukozhi kulampu tharumaru 🔥
Highlight of msf is the genuine feedback from customers... Desperate to see the real people working behind the cameras...
மேலூர் செக்போஸ்ட் சேகர் ஹோட்டல் டுபாகூர் ஹோட்டல் குழம்பு கூட கொடுக்க கூடாதுன்னு புளிக்குழம்பு தக்காளியை அறுத்து போட்டு ஒரு மீன் குழம்பு வச்சாங்க மீன் குழம்பு கிடையாதுங்க
My all Time Favourite congrats Sekar Anna
Don't missed நாட்டு கோழி சாப்பாடு Mass
God bless 😇🙏
All the best. Keep rocking.
Wish your business grow well👍
S it's true ennoda husband and his friend saptradhukku ney MELUR ku povanga sekar anney hotel ku 💞💞💞💞💞💞💞💞
You are favorite and best food channel in TH-cam
Thank you pravin
Very nice and tasty meals.
மேலூர் பகுதியில் காடையர்கள் வேலை வாழ்த்துக்கள் ஐயா
வாழ்த்துக்கள் அண்ணா
வாழை இலை விறகு அடுப்பு ,மாறத சுவை. இருந்தால் வெற்றிதான் ,MSF.
Bro video editing Super
Tomorrow we will go to this hotel 😛
,, அருமை 👌
மிகவும் அருமையான சாப்பாடு சூப்பர் சார்
Fantastic bro 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
No chance superb today I will try very tasty food
Looks like delicious and it is been a long time that I had nonveg food out side and because of this Corona I really missing those days
Superb good job
நல்ல பதிவு. நல்ல மனிதர்..பார்த்ததில் மகிழ்ச்சி
Super jii 👌🏻👌🏻for non veg piriyar 😋
Punai peyar vaitha kadai.. Thotru povathu illa...👍👍 Coming Monday varaen annaen.. Echi ooruthu nae..😒😒
Foood uudan neyrmai irundal le poodum ( always up
அருமை
Wowwwwwwwwww😋😋😋😋😋😋
Super Anna kandippa unka kadaila sppida varuvaen
Wow waiting for ur video
Very nice 👌 I will come soon Annaa
மிக மிக அருமை
யாராக இருந்தாலும் தொழிலை 20 வருடங்கள் மேல் நடத்தி விட்டால் பெயரில் ஆரம்பித்த வருடத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள், அதுவே வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். 😋 நன்றி
Very humble man 🌹
Owners attitude will take him a long way👍
Super congrats, but all foods are "opened .my request is please" moodivaigavim".
Really great great
அட்டகாசம்!
If you guys are still in Madurai... Please go to karumathur kanagu mess
Sure sir
Super Sir
Thanks for the reviews bro sekar hotel non veg sorkam
Namma meluru..sir devakottai karaikudi poanga sir..nalla hotels niraya irukku..
உன்மையிலே சாப்பிட்டோம் வேர லெவல் பணம் கொஞ்சம் அதிகம்
Super.oo.super
அசைவத்தின் தலைநகரம் மதுரை மாவட்டம்.
Sir I am gujrati i like you your chanalas plz replay sir.
Thank you rathod
Super Anna .
Yenga ramanathapuram ponga sir
Melur people hit like ❤️🔥
Super.
Thalaivare native madurai but chennai la poi work panirupinga pola... Ipa corona ku native vanthu madurai video va poduringale madras street food nu name vachutu 😉😋😄
நன்று.
Nanum melurthan intha hotel pakkathulathan irukom
No food colour added in any dish, good hotel 👌👌👌👏👏👏👏👏👏👏👏😋😋😋
மற்றும் ஒரு மைல் கல் கனலொளி
Enga akka visesathuku inga dhan lunch..
Very nice super
Nanum hostel vaithiruken sema hotel Bala Poombarai kodaikanal
share your hotel details bala