எங்க கிராமத்தில் நடந்த 10 வருடங்களுக்கு முன் இதுபோல சிலர் தொழில் செய்தார்கள்,அவர்களில் குறிப்பிட்ட சில நபர்கள் இலங்கை சென்ற இடத்தில் ஐந்து பேர் அங்கே நெஞ்சுவலி என மர்ம்மான முறையில் இறந்து போனார்கள்,இறந்த உடல் கூட இங்கே வரவில்லை அங்கேயே அடக்கப்பட்டனர்,தற்போது இலங்கைக்கு யாரும் கிராமத்திலிருந்து செல்வதில்லை,மலேசியா சிங்கப்பூர் என போய் வருகிறார்கள்
இது ஒரு குருவி வேலைடா....இதற்கெல்லாம் ஏண்டா வீடியோ போடுறீங்க....மொத்தத்தில் கடத்தல் அதாவது ஸ்மக்லிங் தொழில்....இது எதில் கொண்டு போய் முடியும் தெரியுமா....பவுடர் ...சுகர்.... என்ற பெயரில் போதைப் பொருள் அப்புறம் வாழ்நாள் சிறை.....இது தேவையாடா....
ம்ம்ம் இந்த வேலை செய்யலாம் நான் இலங்கை ஏர்ப்போர்ட்டில் இறங்கி வேற நாடு சென்று வந்துள்ள அனுபவம் உள்ளது,ஆனால் ஏற்ப்போட்டைவிட்டு வெளியில் போனது இல்லை,நீங்க சொல்வது தைரியம் உள்ளவர்கள் மட்டும் தான் செய்யமுடியும்,ஏர்ப்போர்ட் கஷ்டம் கேட்கும் கேள்விக்கு தயங்காமல் பதில் சொன்னால் போதும்,
முதல்ல தாங்கள் உங்கள் தொடர்பு நம்பர் கொடுங்க மற்றும் ஸ்ரீலங்கா வின் யார் நம்பர் கொடுங்க தொடர்பு கொள்ள எந்த நபரும் தெரியாமல் எப்படி அங்கு யாரை தொடர்பு கொள்வது
நான் பார்வையற்றவன் ஆக இருந்து தற்போது வியாபாரம் செய்து வருகின்றேன் நாங்கள் அதுபோல சுற்றுலா விசாவில் சென்று வியாபாரம் பண்ண முடியுமா என்ற தகவலை எனக்கு தெரியப்படுத்துங்கள் நன்றி
Yappaa saamy ne business soldriya? Illa problem la maati viduriya? Proper a business license eduthu epdi business pannanum nu sollunga... Ithellam romba thappu ...
மாட்டினால் காப்பும் களியும் தான்..,. எவனும் உதவிக்கு வரமாட்டான்.... நேர்மையான முறையில் சம்பாதிக்கும் வழி இருந்தால் சொல்லுங்கள்.. எனது கல்லூரி காலங்களில் - 1975-78 எனது நண்பர்களில் சிலரை மலேசியா அழைத்து சென்று, இப்படித்தான் சிலர் பயன்படுத்திகொண்டார்கள்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ ஐயா நான் ஸ்ரீலங்கா போகணும் ஒரு முறை சென்று வந்தால் ஒரு தெளிவு கிடைக்கும் ஆனால் முதல்முறையாக செல்வதற்கு அங்கு உள்ளவர்களின் கான்டக்ட் நம்பர் இருந்தாள் சௌகரியமாக இருக்கும் தயவுசெய்து பதில் பதிவிடுவீர்கள் என்று நம்புகிறேன்
சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்ய வேண்டிய அவசியத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள்
வீடியோவ டெலீட் பண்ணிடுய்யா.. இல்லன்னா ஜெயில் உறுதி
எங்க கிராமத்தில் நடந்த 10 வருடங்களுக்கு முன் இதுபோல சிலர் தொழில் செய்தார்கள்,அவர்களில் குறிப்பிட்ட சில நபர்கள் இலங்கை சென்ற இடத்தில் ஐந்து பேர் அங்கே நெஞ்சுவலி என மர்ம்மான முறையில் இறந்து போனார்கள்,இறந்த உடல் கூட இங்கே வரவில்லை அங்கேயே அடக்கப்பட்டனர்,தற்போது இலங்கைக்கு யாரும் கிராமத்திலிருந்து செல்வதில்லை,மலேசியா சிங்கப்பூர் என போய் வருகிறார்கள்
நல்ல யோசனை நன்றி நல்லதே நினைப்போம் முன்னேறுவோம்🎉🎉🎉
😂😂😂😂😂
குருவி 🐦, மாட்டினால் ஜெயில் கம்பி எண்ணனும் 😢.. கஸ்டம்ஸ்கு நாம தான் எதிரி 😂😂😂
Neraya time poyachu bro
Unmaiya ve poitu vanthurukingala bro@@bestscene4331
@@bestscene4331epdi bro porathu konjam theliva solli thareengala
இது ஒரு குருவி வேலைடா....இதற்கெல்லாம் ஏண்டா வீடியோ போடுறீங்க....மொத்தத்தில் கடத்தல் அதாவது ஸ்மக்லிங் தொழில்....இது எதில் கொண்டு போய் முடியும் தெரியுமா....பவுடர் ...சுகர்....
என்ற பெயரில் போதைப் பொருள் அப்புறம் வாழ்நாள் சிறை.....இது தேவையாடா....
இவர் சொல்வது போல இங்கு செய்யலாம்... இந்தமாதிரி இங்க வியாபாரம் செய்பவர்கள் இங்கு இருக்கிறார்கள்
ம்ம்ம் இந்த வேலை செய்யலாம் நான் இலங்கை ஏர்ப்போர்ட்டில் இறங்கி வேற நாடு சென்று வந்துள்ள அனுபவம் உள்ளது,ஆனால் ஏற்ப்போட்டைவிட்டு வெளியில் போனது இல்லை,நீங்க சொல்வது தைரியம் உள்ளவர்கள் மட்டும் தான் செய்யமுடியும்,ஏர்ப்போர்ட் கஷ்டம் கேட்கும் கேள்விக்கு தயங்காமல் பதில் சொன்னால் போதும்,
Good idea 💡 👏 👌 👍
முதல்ல தாங்கள் உங்கள் தொடர்பு நம்பர் கொடுங்க மற்றும் ஸ்ரீலங்கா வின் யார் நம்பர் கொடுங்க தொடர்பு கொள்ள எந்த நபரும் தெரியாமல் எப்படி அங்கு யாரை தொடர்பு கொள்வது
A good business idea, brother, before fighting in Sri Lanka. A lot of people did this business from Thoothukudi. He is not wrong. Use your brain.
அதுக்கு வர்த்தக இந்தியா அனுமதி இலங்கை அரசு அனுமதி பெற்று விற்கலாமே நீங்கள் சொல்வது ஒரு முறை மட்டுமே இரண்டு முறை மட்டுமே
Can you list some Sri Lankan products in demand in India?.please.
Ship l pogalma, super msg god bless you
Brother intha mathiri yaarum work pannathenga.
Customs la 35kg vangivaithuvedu namma nattuku anupiceduvargal
என்னிடம் பாஸ்போர்ட் இருக்கு, யாராவது என்னை பயன்படுத்தி கொள்ளலாம், (நியாயமான வேலைக்கு)
பலாத்காரம்பண்றதுக்கு தான் பயன்படுத்துவாங்க முன்பின் தெரியாதவரிடம் யோசனை கேட்காதீர்
என்னிடமும் passport இருக்கு,
Great motivation. I highly appreciate your advise. Thank you so much. Do you know any buyer there.
ஸ்ரீலங்கா money இந்தியா money ya விட ரெம்ப கம்மி bro. 1 rubai ku 3.5 ஸ்ரீலங்கன் money தரணும் .
இது உங்கள் வீடியோ மட்டும் பார்கலாம் வெறுமனே வீடியோ பயன்தராது உங்கள் சேனல் பார்க்க பயன்இல்ல இனி
என்னுடைய நண்பர் கூட ஸ்ரீலங்கா நம்பர் கூட மலேசியாவில் வேலை பார்த்தாரு அவரு சொன்னாரு இது மாதிரி பேண்ட்
Okey. Ser
Airpotle periyeappa sithaappa mama evengalam. Vidamattanga sir 😊
நான் பார்வையற்றவன் ஆக இருந்து தற்போது வியாபாரம் செய்து வருகின்றேன் நாங்கள் அதுபோல சுற்றுலா விசாவில் சென்று வியாபாரம் பண்ண முடியுமா என்ற தகவலை எனக்கு தெரியப்படுத்துங்கள் நன்றி
SUPER 🎉
என்னிடம் பாஸ்போர்ட் இருக்கு வேலை இருந்தால் சொல்லுங்கள்..
Bro ungala epdi contact panuruthu enku idea iruku
இலங்கையில் எந்த இடம்? கொழுப்புவா? அல்லது வேறு இடமா? எங்கே விற்பது?
இப்போ கப்பல் வழியில் கூட இலங்கை சென்று வரலாம்,
குருவி வேலை?
பருத்தி மூட்டை குடோன் வைக்க லாம்
in srilanka where to drop in kolumbu and get hotel stay any place then go to view shops
Yappaa saamy ne business soldriya? Illa problem la maati viduriya? Proper a business license eduthu epdi business pannanum nu sollunga... Ithellam romba thappu ...
Address solunka anna
Bro ungaluku therinjavanga yarachu anga irukngala
Super sir it's true nice ❤
Not legal.
Details please
Super
😂😂😂😂😂 kuruvi veela than ..... police ta maduna TMT kampi than brother 😂😂
Thank you sir
Flight luggage limit 15 kg than anna
30 kg
நைஸ் வீடியோ சார் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினா நம்ம அவங்களுக்கு எவ்வளவு கொடுக்கணும்
லாபம் எவ்வளவு வரும்
எனக்கு டவுட்டு உங்க நம்பர் குடுங்க...
வியூஸ் க்காக அவன் போடுறான் ன்னா பாத்துட்டு அடுத்த வீடியோ வுக்கு போயிடணும். ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கக்கூடாது.
Ideya gudunga ena demand
Parichay cinema
Anyone contact person or company details irukka?
I like you srilanka
Na poi pandra bro
Ulla porathuku vali
Iyaa you totally waste please don't waste of your enargy ok
ஐயோ பயம்😢😢😢
குறுவி யாரும் போகதிங்க
கலர் குருவியா சாதா குருவியா
நான்படிக்கலாஇத்தாவோலசொய்யலாமசூப்பர்பிஸ்னஸ்எனக்குபுடிச்சிஇருகை🎉🎉❤❤
பஸ்ட் தமிழ் ஒழுங்கா எழுது மூதேவீ
தேவையில்லாத வேலை
Ithuku export company aa start panalame😅
பேசலாமா சகோ
@pandikumar7832 yenna
Na srilanka export panitu tha. Iruken @@pandikumar7832
Nambatheergar., customs la mattinaal life time jail.
குருவி..... குருவி..... பிடிபட்டால் சிறையில் கம்பி எண்ண வேண்டும்.....
அண்ணே ஸ்ரீலங்கா காரங்க பொண்ண வாங்கிட்டு என்ன
டூர் மட்டும் தான் போக முடியும்
கடனுக்கு எடுப்பார்களா காசு கொடுப்பார்களா
திருட்டு தொழில் பண்ண சொல்றிங்க...
மாட்டினால் காப்பும் களியும் தான்..,. எவனும் உதவிக்கு வரமாட்டான்.... நேர்மையான முறையில் சம்பாதிக்கும் வழி இருந்தால் சொல்லுங்கள்..
எனது கல்லூரி காலங்களில் - 1975-78 எனது நண்பர்களில் சிலரை மலேசியா அழைத்து சென்று, இப்படித்தான் சிலர் பயன்படுத்திகொண்டார்கள்...
நின்இவ்வலவு குறுபவன்அங்குஉல்லவர் போன்நம்பார்கெடுடா
இது மாதிரி செய்வது வேறு ....மார்க்க.... த்திற்கு போகும் படியா ஆகுமா ??
சலாம் அலைக்கும் பாய்
பணம் கிடைக்காது
ஐயோ பயம்😢😢😢
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ ஐயா நான் ஸ்ரீலங்கா போகணும் ஒரு முறை சென்று வந்தால் ஒரு தெளிவு கிடைக்கும் ஆனால் முதல்முறையாக செல்வதற்கு அங்கு உள்ளவர்களின் கான்டக்ட் நம்பர் இருந்தாள் சௌகரியமாக இருக்கும் தயவுசெய்து பதில் பதிவிடுவீர்கள் என்று நம்புகிறேன்
@sikkandarzamaluthi வரஹ்மத்துல்லாஹ் பரக்கத்துல்லா ரஹ்மத்துல்லாஹ் இவங்க எல்லாம் யாருn5162 😢