சிறப்பு தோழர்... தேவர்மகன் திரைப்படத்தைப் பற்றிய உங்களுடைய அருமையான கருத்தை மிகவும் தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள். தேவர்மகன் திரைப்படம் சாதிப்பெருமைப் பேசியப் படம்தான்... மகிழ்ச்சி நன்றி
சாதி வெறியை தவிர வேறு படம் எடுக்க தெரியாத, தாழ்வு மனப்பான்மை 8 வயதில் இருந்தே ஆரம்பித்த ஒரு மனநோயாளி mulla marri 🤬🥵தன்னுடைய படத்துக்கு விளம்பரம் தி மு க வுடன் சேர்ந்து விளையாடுது உலகநாயகனுடன்🥰 ! - Dr Hema Navaranjan, Psychiatrist
அப்போது அவாள் பெருமைகள்/கதைகள் மட்டுமே இருந்த தமிழ் திரையுலகில் OBS மக்களின் கதைகளையும் கூறியதே ஒரு மாற்றம், முயற்ச்சி. திரு.கமல் அடுத்த கட்டமாக நீங்கள் SC/ST மக்களின் கதைகளையும் பேசுவது வளர்ச்சி. தொடர்ந்து மனிதனாய் வளர்வோம் ....
@@muthumuthu-in7se இசக்கி யார் ? தேவர் மகன் vs மாமன்னன் சக்திவேல் கமலுக்கு விசுவாசமாக இருக்க கூடிய வடிவேலு "இசக்கி" பிற(கமல் சார்ந்த தேவர் அல்லாத) சமூகம் என்றால்
மாயன் நாசருக்கு விசுவாசமாக இருக்க கூடிய நபர்,பஞ்சவர்ணம் ரேவதி, இசக்கி கூடவே வரும் சங்கிலி முருகன், கம்பு சண்டைக்கு வம்பு இழுக்கும் சந்தானம் இவர்கள் எல்லாம் எந்த சமுகம்? வடிவேலு "இசக்கி" மட்டுமே பிற சமூகம் ஆகி விட்டாரா? உண்மையை தேட கூடிய காதுகள் இல்லையா
U tuber களில் விரல் விட்டு எண்ணக்கூடிய உப்பு போட்டு சோறு தின்ற நேர்மையாளர்களில் சகோவும் ஒருவர்... வாழ்த்துக்கள் சகோ... உங்கள் சமூக சீர் திருத்த பணிகள் தொடர வாழ்த்துக்கள்.... 🎉🎉🎉
உங்க அணுகுமுறைக்கு முதல் பாராட்டுக்கள்.. ஒருத்தரோட ரசிகர் நா அவர் என்ன பண்ணாலும் எது பண்ணாலும் ஆதரிக்கணும் சிலாகிக்கணும் நு அர்த்தம் இல்ல.. அவரும் தவறு செய்யலாம்.. அதையும் சுட்டி காட்டுவது தான் ரசிகனோட கடமை... இதை அருமையா கையாண்டு இருக்கீங்க.. வாழ்த்துக்கள்...
I used to wonder during my childhood days when i watched enga chinna raasa chinna gounder naattamai and so many similar movies as why the main character's helpers are treated so badly ..why they are not getting them good dresses..in later period I understood the caste politics..it's same with devar Magan also..
சாதி வெறியை தவிர வேறு படம் எடுக்க தெரியாத, தாழ்வு மனப்பான்மை 8 வயதில் இருந்தே ஆரம்பித்த ஒரு மனநோயாளி mulla marri 🤬🥵தன்னுடைய படத்துக்கு விளம்பரம் தி மு க வுடன் சேர்ந்து விளையாடுது உலகநாயகனுடன்🥰 ! - Dr Hema Navaranjan, Psychiatrist
ரொம்ப நாள் கழித்து நீங்க பேசுறது ரொம்ப வலிக்கு மருந்து தருவது போல இருந்தது. நன்றிகள் இதில் நாம் தமிழரில் சில பேர் தான் புரிதல் இல்லாமல் முட்டு கொடுக்கிறார்கள் என்பதை உணர்ந்து பேசியதற்கு நன்றிகள்
தேவர் மகன் ஜாதிப்படம்தானே யாரு இல்லனு சொன்னது அந்த காலத்துல ஜாதிய தூக்கி பிடித்த படங்கள் தான் ஐக்காமா இருந்துச்சு ஒரு வேல அத தூக்கி புடிக்காம ஒரு நல்ல படம் எடுத்துருந்த ஒரு அளவுக்கு மக்கள் மனசுல ஜாதி உணர்வு இல்லாம இருக்குமோ அப்டின்னு தோணுது
@@VigneshVignesh-vg6kh டேய் கடைசியா போய் படிக்க சொன்னாங்கங்க யாரு இப்ப இல்லனு சொன்னது படம் முழுசா ஜாதி வெறிய தூண்டி விட்டுட்டு கடைசியா வன்முறை வேண்டாம் போய் படிங்கனு சொன்னா எப்படி அதுக்கு ஆரம்பத்துல இருந்து படிப்பு தான் முக்கியம் ஜாதி வச்சு என்ன பன்றது அது நமக்கு பத்து காசுக்கு பெரியோஜனம் இல்லனு சொல்லலாமே அது ஏன் சொல்லுல தேவர் மகன் படம் மட்டும் இல்ல இன்னும் neriya படங்கள் சொல்லிட்டே போகலாம் எஜமான், சின்ன கவுண்டர், நாட்டாமை இந்த எழவு படம் எல்லாம் ஜாதிய தூக்கி புடிச்சுதான் எடுத்துருக்காங்க படம் முழுவதும் ஜாதி பேர சொல்லிட்டு இருந்தா படங்கள் தான் இதல்லாம் அப்போ மக்கள் மனசுல என்ன தோணும் நீ சொல்லு பாக்கலாம் இதுல என்னைய வேற ஜாதி வெறினு சொல்ற
மாரி செல்வராஜ் பேசியது முற்றிலும் உண்மை.. Screen play நன்றாக இருந்தாலும் Casteist dialogues, சாதிப்பெருமை பேசியது படம்.. எனக்கெல்லாம் எரிச்சலூட்டிய படம்..
Dai mandaya athu Ore jaadhikulla nadakura story yar caste um thappa kattala mari selvaraj apdiya epo pathalum nasukitainga pithukitainganu inoru caste ah thappa katturan
8 vayasula andha padam parthu mana pilarvu erpattudicha ok valandha piragu parthirukalam thavarillai karuthum thavarillai purithalil dhan thavaru karnan parthu anaivarum kaigalil val endhi nindral ellam sari aagividuma indha jathi adipadaiyil padam edukum Muthaiya Vikaram sugumaran Ranjith Mariselvaraj anaivarum aduthu valarum ilangargalai vanmuraiku sellave vithu idukirargal adhuve unmai padam muluka aruval eduthu vesi vittu kadasila padi da param nu sonna enna use same muthaiah gang aana padika soldra dhu illa poi nalu pera adi vettu nu soldranga both are dangerous to this society
இசக்கி யார் ? தேவர் மகன் vs மாமன்னன் சக்திவேல் கமலுக்கு விசுவாசமாக இருக்க கூடிய வடிவேலு "இசக்கி" பிற(கமல் சார்ந்த தேவர் அல்லாத) சமூகம் என்றால்
மாயன் நாசருக்கு விசுவாசமாக இருக்க கூடிய நபர்,பஞ்சவர்ணம் ரேவதி, இசக்கி கூடவே வரும் சங்கிலி முருகன், கம்பு சண்டைக்கு வம்பு இழுக்கும் சந்தானம் இவர்கள் எல்லாம் எந்த சமுகம்? வடிவேலு "இசக்கி" மட்டுமே பிற சமூகம் ஆகி விட்டாரா? உண்மையை தேட கூடிய காதுகள் இல்லையா
Thevar magan is a movie that Kamal made purposefully to feed the ego on casteists. It is not the only movie in which he does that. He had a character named Iyer, Mithaliyar in Avvai Shanmugi. He did the same in Virumandi. He did the same in Dasavatharam with Naidu. He wants caste names back. He also gives the sanghi logic everytime he is asked about this that we have to abolish caste in certificates. Kamal wants caste egoism back in TN.
You are absolutely correct bro, moolaveengi kamal mel jaathi elam peru poduvan.. ivan vada chennai karana nadikura apo kuda dalit representation vaikave matan so far anga edho mudaliyar matum vaazhura mari than potrait pani irupan... Sari thevarmagan nu oru vaati peru vachan nu vituralaam... again sabaash naidu nu thiruba peru vaikuran 😂 for a movie (it didn't take off) literally bhraminical mindset for him...
இசக்கி யார் ? சக்திவேல் கமலுக்கு விசுவாசமாக இருக்க கூடிய வடிவேலு "இசக்கி" பிற(கமல் சார்ந்த தேவர் அல்லாத) சமூகம் என்றால்
மாயன் நாசருக்கு விசுவாசமாக இருக்க கூடிய நபர்,பஞ்சவர்ணம் ரேவதி, இசக்கி கூடவே வரும் சங்கிலி முருகன், கம்பு சண்டைக்கு வம்பு இழுக்கும் சந்தானம் இவர்கள் எல்லாம் எந்த சமுகம்? வடிவேலு "இசக்கி" மட்டுமே பிற சமூகம் ஆகி விட்டாரா? உண்மையை தேட கூடிய காதுகளே இல்லையா மாரி செல்வராஜ் அண்ணா கிட்ட கேட்டு சொல்லுங்கண்ணே . இல்லை என்றல் நீங்காவது சொல்லுங்கண்ணே
இந்த காலத்துல யாரும் யாரையும் அடங்கி போக சொல்லல. அதுக்காக அதே வன்முறையை யாரும் எடுக்க வேணாம் என்று தான் சொல்ல்கிறோம். (நான் எந்த ஜாதியும் இல்லங்க... எங்களுக்கு புது பெரு, வந்தேறி) எஜமான் பேரு வச்சா, ஜாதிபடம், மாமன்னன், பேரு வச்சா புரட்சிப்படம். நல்லா இருக்கு... !!! இது சத்தியமா நடுநிலைமை இல்லை.
இசக்கி யார் ? தேவர் மகன் vs மாமன்னன் சக்திவேல் கமலுக்கு விசுவாசமாக இருக்க கூடிய வடிவேலு "இசக்கி" பிற(கமல் சார்ந்த தேவர் அல்லாத) சமூகம் என்றால்
மாயன் நாசருக்கு விசுவாசமாக இருக்க கூடிய நபர்,பஞ்சவர்ணம் ரேவதி, இசக்கி கூடவே வரும் சங்கிலி முருகன், கம்பு சண்டைக்கு வம்பு இழுக்கும் சந்தானம் இவர்கள் எல்லாம் எந்த சமுகம்? வடிவேலு "இசக்கி" மட்டுமே பிற சமூகம் ஆகி விட்டாரா? உண்மையை தேட கூடிய காதுகள் இல்லையா இசக்கி எப்படி ஒடுக்கப்பட்டவன் ? ஒரு சாதியின் மீது வன்மம் அது எவன் செய்தலும் அரிவாள் தூக்குவதை வீரம் என்று எண்ணிய அந்த வயது தேவர் இனத்தில் பிறந்தவனுக்கும் அது காட்டுமிராண்டி தநம் என்று உணர்த்திய படம் . இதில் எங்கு இசக்கி அரசியல் ஆனது ?
Brother, the ultimate in this video is the last punch about the childish video, i was so frustrated after watching that video. You calmed my mind. Thank you so much. Keep going.
Devar Magan is an awesome film. But that does not whitewash its casteist overtones. Just the song "Potri padadi penne ....devar kaladi manne" is such a casteist hangover. Being a city kid I did not even understand what they are referring to
மிக சரியான பதில் ..ஒரு படம் வந்த பின் இந்த சமுதாயதில் ஏற்படும் மாற்றம் தான் அந்த படத்தின் தரம் ..பெரியார் ஜாதிகு எதிராக போராடியதை பின்னோக்கி கொன்டு சென்றதை தவிர வேற ஒரு மாற்றத்தையும் பன்னவில்லை..
இன்னும் நீங்கள் முற்ப்போக்கு சிந்தனைக்கு வரமாட்டேங்கிறேங்கஎப்படிடா சாதி ஒழியும் எவனோ அறிவில்லாத இயக்குநர் பேசியதற்கு வக்காலத்து வாங்க வந்திருக்கிறேங்க அவர் படத்தில் எவ்வளவோ நல்ல கருத்தை கூறியிருக்கிறார் அதெல்லாம் இந்த 🐶 சேரி செல்வராஜ் கண்ணுக்கு தெரியவில்லையா
தேவர் மகன் படத்தில் Hero காக - வடிவேலு கை போனதை பாத்தப்போ எனக்கு வடிவேலு இடத்துல இருந்து அந்த கதையை பார்க்கனும்னு தோனிருக்கு. அதையே மாரி அண்ணா எடுத்துருபார்னு நான் நம்புரேன் 😊
Thanks for your honest and braveness explanation to the society which others tried to hide. Keep doing we are with you for fight against partiality in the society.
நானே தீவரமான கமல் வெறியன் தான். இந்த படம் வந்தப்ப எனக்கு 4 -5 வயசு. போற்றி பாடடி பெண்ணே பாடிட்டு இருந்தேன். அந்த பாட்டு அப்படி தாறுமாறு ஹிட். ஆனால் ஒண்ணு ஒத்துக்கணும் கமல் சின்ன கவுண்டர் படத்தின் வெற்றியை பார்த்து தான் இந்த படத்திற்கு "தேவர் மகன்" வச்சு இருக்கார், இது சாதி பெருமை தூக்கி தான் பேசுது, கமல் ரசிகனா நான் முட்டு கொடுக்க மாட்டேன். Man should evolve over the years, even Kamal will accept it. Im worried how some Kamal fans supprts this. அதே மாதிரி 'கர்ணன்' படத்தில் 1996 பின் நடந்த கொடியங்குளம் சம்பவம் போட்ட கேடி தான் மாரி. இவரும் சந்தர்ப்பவாதி என்பதை மறுக்க முடியாது.
இசக்கி யார் ? தேவர் மகன் vs மாமன்னன் சக்திவேல் கமலுக்கு விசுவாசமாக இருக்க கூடிய வடிவேலு "இசக்கி" பிற(கமல் சார்ந்த தேவர் அல்லாத) சமூகம் என்றால்
மாயன் நாசருக்கு விசுவாசமாக இருக்க கூடிய நபர்,பஞ்சவர்ணம் ரேவதி, இசக்கி கூடவே வரும் சங்கிலி முருகன், கம்பு சண்டைக்கு வம்பு இழுக்கும் சந்தானம் இவர்கள் எல்லாம் எந்த சமுகம்? வடிவேலு "இசக்கி" மட்டுமே பிற சமூகம் ஆகி விட்டாரா? உண்மையை தேட கூடிய காதுகள் இல்லையா இசக்கி எப்படி ஒடுக்கப்பட்டவன் ? ஒரு சாதியின் மீது வன்மம் அது எவன் செய்தலும் அரிவாள் தூக்குவதை வீரம் என்று எண்ணிய அந்த வயது தேவர் இனத்தில் பிறந்தவனுக்கும் அது காட்டுமிராண்டி தநம் என்று உணர்த்திய படம் . இதில் எங்கு இசக்கி அரசியல் ஆனது ?
அழகான விளக்கங்கள் கொடுத்தீர்கள்... சாதியை வைத்து படம் எடுத்தால் படம் நன்றாக ஓடும் என எண்ணுகிறார்களே தவிர அதில் சாதி ஒழிப்பை பேசுகிறார்களா? இல்லை சாதிப்பெருமையை பேசிகிறார்களா? என்பது முக்கியம்... சாதி ஒழிப்பை பேசினால் அந்த இயக்குனர் சாதிக்கலவரத்தை தூண்டுகிறார்... சாதிப்பெருமையை பேசினால் அந்த இயக்குனர் திறமையான திரைக்காதயாளன்... அப்படி ஆயிற்று இங்கு தமிழ் சினிமா... சாதி ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு சேவை நம் தமிழ்நாட்டிற்கு நிச்சயம் தேவை... நன்றி நண்பரே 🙏💐
எவனுக்கும் எவன் உயர்ந்தவன் இல்லை தாழ்ந்தவனும் இல்லை நாங்கள் எப்போதும் நினைப்பது. அதனால்தான் தென்மாவட்டங்களில் பிரச்சினை வருது. அவன் அடிச்சால் நாங்கள் எத்தனை நாளைக்குத்தான் திருப்பி அடிக்காமல் இருப்பது நாங்கள் திருப்பி அடிக்கவில்லை என்றால் ஒரு பிரச்சினையும் வராது
சார்.. இந்த வீடியோ 2024 ல் பார்த்தேன்... மிக நேர்த்தியாக உண்மையை ... உரக்கச் சொன்ன நீங்க ஒரு மாமன்னன் தாங்க... படிச்சவங்க பகுத்தறிவுடன் பேசணும் அப்போது தாங்க படிச்ச படிப்புக்கு பெருமை... So... நிறைய சமூகம் சார்ந்த வீடியோ போடுங்க... இதுவும் ஒருவகையில் மக்கள் சேவை தான்... நம்மால் நாலு பேரு சிந்திக்கணும் அது நமக்கு மகிழ்ச்சி... மன நிறைவு தரும் அல்லவா.... ?
Love you bro. Intha mathiri neraya video podunga. Last 1yearla na patha truth video ithu. Unmaya matum pesunga pls. Inimel na ungaloda fan. Love you anna. Keep rocking
திரைப்படத்தின் மவழியாக சமூக நீதிப் பேசும் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஜெய் பீம்.
இந்த வலி அனுபவித்து வருபவர்கள் மட்டுமே தெரியும் தென் மாவட்டங்களில் வருபவர்கள் மட்டுமே அதன் வலி தெரியும்
சிறப்பு தோழர்... தேவர்மகன் திரைப்படத்தைப் பற்றிய உங்களுடைய அருமையான கருத்தை மிகவும் தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள். தேவர்மகன் திரைப்படம் சாதிப்பெருமைப் பேசியப் படம்தான்... மகிழ்ச்சி நன்றி
உண்மையை வெளிப்படையாகவும் தைரியமாகவும் சொன்ன உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 👍
33322 2 is ²22222
சாதி வெறியை தவிர வேறு படம் எடுக்க தெரியாத, தாழ்வு மனப்பான்மை 8 வயதில் இருந்தே ஆரம்பித்த ஒரு மனநோயாளி mulla marri 🤬🥵தன்னுடைய படத்துக்கு விளம்பரம் தி மு க வுடன் சேர்ந்து விளையாடுது உலகநாயகனுடன்🥰 ! - Dr Hema Navaranjan, Psychiatrist
அப்போது அவாள் பெருமைகள்/கதைகள் மட்டுமே இருந்த தமிழ் திரையுலகில் OBS மக்களின் கதைகளையும் கூறியதே ஒரு மாற்றம், முயற்ச்சி.
திரு.கமல் அடுத்த கட்டமாக நீங்கள் SC/ST மக்களின் கதைகளையும் பேசுவது வளர்ச்சி.
தொடர்ந்து மனிதனாய் வளர்வோம் ....
உங்களைப் போன்ற நல்ல நபர்கள் படத்தை ரிவியூ செய்வதால் தான் எப்போதாவது படம் பார்க்க தோன்றுகிறது, உங்களுடைய நேர்மைக்கு மிக்க நன்றி தோழர்
எவன் ஒடுக்கப்படுகிறானோ .... அந்த கஷ்டத்தை படமா எடுத்தால் இவனுகளுக்கு எரியுது.😡😡
அது ஒண்ணும் இல்ல சகோ ஒடுக்க பட்டவன் ஒடுக்க பட்டவனாவே இருக்கணும் அதான் ...
@@muthumuthu-in7se
இசக்கி யார் ?
தேவர் மகன் vs மாமன்னன்
சக்திவேல் கமலுக்கு விசுவாசமாக இருக்க கூடிய வடிவேலு "இசக்கி" பிற(கமல் சார்ந்த தேவர் அல்லாத) சமூகம் என்றால்
மாயன் நாசருக்கு விசுவாசமாக இருக்க கூடிய நபர்,பஞ்சவர்ணம் ரேவதி, இசக்கி கூடவே வரும் சங்கிலி முருகன், கம்பு சண்டைக்கு வம்பு இழுக்கும் சந்தானம் இவர்கள் எல்லாம் எந்த சமுகம்?
வடிவேலு "இசக்கி" மட்டுமே பிற சமூகம் ஆகி விட்டாரா?
உண்மையை தேட கூடிய காதுகள் இல்லையா
🙏🙏
கமல் ரசிகனாக இருந்தும் கூட நீங்கள் மனித்த்தோடு உங்கள் கருத்தை ( உண்மையை)சொன்னது பாராட்டுக்குறியது
U tuber களில் விரல் விட்டு எண்ணக்கூடிய உப்பு போட்டு சோறு தின்ற நேர்மையாளர்களில் சகோவும் ஒருவர்... வாழ்த்துக்கள் சகோ... உங்கள் சமூக சீர் திருத்த பணிகள் தொடர வாழ்த்துக்கள்.... 🎉🎉🎉
நான் உசிலம்பட்டி தான் நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை அண்ணா
நீங்க எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்
@@Checkdur ஆதி தமிழன் நண்பா
உள்ளதை உள்ளபடியே கூறியதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே❤❤❤
பிரதர் உங்களுடைய விமர்சனம் எல்லா நேரங்களிலும் பார்ப்பேன் சூப்பர் review
உங்க அணுகுமுறைக்கு முதல் பாராட்டுக்கள்..
ஒருத்தரோட ரசிகர் நா அவர் என்ன பண்ணாலும் எது பண்ணாலும் ஆதரிக்கணும் சிலாகிக்கணும் நு அர்த்தம் இல்ல.. அவரும் தவறு செய்யலாம்.. அதையும் சுட்டி காட்டுவது தான் ரசிகனோட கடமை...
இதை அருமையா கையாண்டு இருக்கீங்க.. வாழ்த்துக்கள்...
I used to wonder during my childhood days when i watched enga chinna raasa chinna gounder naattamai and so many similar movies as why the main character's helpers are treated so badly ..why they are not getting them good dresses..in later period I understood the caste politics..it's same with devar Magan also..
happy to hear you had that level of critical thinking at that age
மிக அருமை...
வாழ்க பெரியார் வாழ்க அம்பேத்கர்...
மாரிசெல்வராஜ் பேசவேண்டிய அனைத்தும் நீங்க..பேசிட்டீங்க! சபாஷ்!💯💯💯👏👏👏👏👏💯💯👍👍👍👍🙏🙏🙏
சாதி வெறியை தவிர வேறு படம் எடுக்க தெரியாத, தாழ்வு மனப்பான்மை 8 வயதில் இருந்தே ஆரம்பித்த ஒரு மனநோயாளி mulla marri 🤬🥵தன்னுடைய படத்துக்கு விளம்பரம் தி மு க வுடன் சேர்ந்து விளையாடுது உலகநாயகனுடன்🥰 ! - Dr Hema Navaranjan, Psychiatrist
மாரி தெளிவான புரிதலோடு சரியான அரசியல் பார்வையோடு உண்மையை பேசி இருக்கிறார் 👏💙
ரொம்ப தெளிவு அதான் கர்ணன் படம் அப்போ திமுக குட மல்லு கட்டி, இப்போ அவங்க கூடயே படம் பண்றார்.. நல்ல அரசியல் தான். 🤪 பாவம் இவரை நம்பிய இவரது இன மக்கள்.
@@pearlmaharajanDMK kuda ethuku mallukatunaru.
ரொம்ப நாள் கழித்து நீங்க பேசுறது ரொம்ப வலிக்கு மருந்து தருவது போல இருந்தது. நன்றிகள் இதில் நாம் தமிழரில் சில பேர் தான் புரிதல் இல்லாமல் முட்டு கொடுக்கிறார்கள் என்பதை உணர்ந்து பேசியதற்கு நன்றிகள்
தமிழ் சினிமாவில் முதல் ஜாதி பெயர் கொண்ட திரைப்படம் தேவர் மகன் அதற்குப் பிறகுதான் சின்ன கவுண்டர் மறவன் உள்ளிட்ட படங்கள் வந்தது 😮
அட தற்கூறி😂 ethu muthalla vanthuchinu therinjikoda 🤣😂
@@crazysurya7053😅😅😅
குறத்தி மகன் படம் வந்தப்போ நீ பொறக்கலீயோ?
No no. Chinnakountar released before thevarmagan
@@all9077 😀😀😀😀😀😀😀😀👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
அருமைங்க..உங்களின் சினிமா அறிவைவிட..அரசியல் அறிவு மிக மிக அதிகம்..வாழ்த்துக்கள்ங்க..பாராட்டுக்கள்..
தேவர் மகன் ஜாதிப்படம்தானே யாரு இல்லனு சொன்னது அந்த காலத்துல ஜாதிய தூக்கி பிடித்த படங்கள் தான் ஐக்காமா இருந்துச்சு ஒரு வேல அத தூக்கி புடிக்காம ஒரு நல்ல படம் எடுத்துருந்த ஒரு அளவுக்கு மக்கள் மனசுல ஜாதி உணர்வு இல்லாம இருக்குமோ அப்டின்னு தோணுது
Climax paaruda jaathi veri pudicha lol
@@VigneshVignesh-vg6kh padam fulla jathi paththi pesitu last climax mattum equality iruntha pothumaa
@@VigneshVignesh-vg6kh டேய் கடைசியா போய் படிக்க சொன்னாங்கங்க யாரு இப்ப இல்லனு சொன்னது படம் முழுசா ஜாதி வெறிய தூண்டி விட்டுட்டு கடைசியா வன்முறை வேண்டாம் போய் படிங்கனு சொன்னா எப்படி அதுக்கு ஆரம்பத்துல இருந்து படிப்பு தான் முக்கியம் ஜாதி வச்சு என்ன பன்றது அது நமக்கு பத்து காசுக்கு பெரியோஜனம் இல்லனு சொல்லலாமே அது ஏன் சொல்லுல தேவர் மகன் படம் மட்டும் இல்ல இன்னும் neriya படங்கள் சொல்லிட்டே போகலாம் எஜமான், சின்ன கவுண்டர், நாட்டாமை இந்த எழவு படம் எல்லாம் ஜாதிய தூக்கி புடிச்சுதான் எடுத்துருக்காங்க படம் முழுவதும் ஜாதி பேர சொல்லிட்டு இருந்தா படங்கள் தான் இதல்லாம் அப்போ மக்கள் மனசுல என்ன தோணும் நீ சொல்லு பாக்கலாம் இதுல என்னைய வேற ஜாதி வெறினு சொல்ற
@@samyananthcorrect
@@VigneshVignesh-vg6kh apo climax ah matum potrukalame ipdi muttu kuduka vanthu kathariye jaathi veri tharkuri pund** 😂😂😂
உங்கள் கருத்துடன் முற்றும் முழுதாக உடன்பாடுகிறேன். வரவேற்கிறேன். நன்றி.
மிக தெளிவான விளக்கம் தோழரே
உங்களின் சமூக அக்கறைப் பணி தொடரட்டும் மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி சகோதரா கருத்துகள் நேர்த்தியாக நேர்மையாக பதிவு செய்துள்ளீர்கள் சிறப்பு 💐💐💐💐 தொடரட்டும் நேர்மையான பதிவு விமர்ச்சனம் 👌👌👌👌✊✊✊✊✊
மாரி செல்வராஜ் பேசியது முற்றிலும் உண்மை.. Screen play நன்றாக இருந்தாலும் Casteist dialogues, சாதிப்பெருமை பேசியது படம்.. எனக்கெல்லாம் எரிச்சலூட்டிய படம்..
Dai mandaya athu Ore jaadhikulla nadakura story yar caste um thappa kattala mari selvaraj apdiya epo pathalum nasukitainga pithukitainganu inoru caste ah thappa katturan
8 vayasula andha padam parthu mana pilarvu erpattudicha ok valandha piragu parthirukalam thavarillai karuthum thavarillai purithalil dhan thavaru karnan parthu anaivarum kaigalil val endhi nindral ellam sari aagividuma indha jathi adipadaiyil padam edukum Muthaiya Vikaram sugumaran Ranjith Mariselvaraj anaivarum aduthu valarum ilangargalai vanmuraiku sellave vithu idukirargal adhuve unmai padam muluka aruval eduthu vesi vittu kadasila padi da param nu sonna enna use same muthaiah gang aana padika soldra dhu illa poi nalu pera adi vettu nu soldranga both are dangerous to this society
@@rajeshsakthivel4302 DMK nu solla theriyala tharkuri pun* 😂😂😂 ithula pallu pund** oru kedu
give video link
எனக்கு மகிழ்ச்சி குடுத்த திரைப்படம் 💪
தங்கள் அரசியல் பார்வை யும் விமர்சனங்களும் தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது. வாழ்த்துக்கள்
நானும் கமல் ரசிகன் தான்... நீங்க சொன்னதெல்லாம் சரி தான்
அருமையான பதிவு உண்மையை நேர்த்தியாகவும் தைரியமாகவும் சொன்ன அண்ணண்..........வாழத்துக்கள்....🎉🎉🎉🎉🎉🎉
தெளிவான புரிதலை ஏற்படுத்தியற்கு நன்றி தோழர்
உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி 🙏🙏🙏🙏
நேர்மையானா கருத்துக்களை பேச ஒரு துணிவு வேணும்.... வாழ்த்துக்கள்...
இசக்கி யார் ?
தேவர் மகன் vs மாமன்னன்
சக்திவேல் கமலுக்கு விசுவாசமாக இருக்க கூடிய வடிவேலு "இசக்கி" பிற(கமல் சார்ந்த தேவர் அல்லாத) சமூகம் என்றால்
மாயன் நாசருக்கு விசுவாசமாக இருக்க கூடிய நபர்,பஞ்சவர்ணம் ரேவதி, இசக்கி கூடவே வரும் சங்கிலி முருகன், கம்பு சண்டைக்கு வம்பு இழுக்கும் சந்தானம் இவர்கள் எல்லாம் எந்த சமுகம்?
வடிவேலு "இசக்கி" மட்டுமே பிற சமூகம் ஆகி விட்டாரா?
உண்மையை தேட கூடிய காதுகள் இல்லையா
Thevar magan is a movie that Kamal made purposefully to feed the ego on casteists. It is not the only movie in which he does that. He had a character named Iyer, Mithaliyar in Avvai Shanmugi. He did the same in Virumandi. He did the same in Dasavatharam with Naidu. He wants caste names back. He also gives the sanghi logic everytime he is asked about this that we have to abolish caste in certificates. Kamal wants caste egoism back in TN.
Yeah 😊👍
Well said 🔥
You are absolutely correct bro, moolaveengi kamal mel jaathi elam peru poduvan.. ivan vada chennai karana nadikura apo kuda dalit representation vaikave matan so far anga edho mudaliyar matum vaazhura mari than potrait pani irupan... Sari thevarmagan nu oru vaati peru vachan nu vituralaam... again sabaash naidu nu thiruba peru vaikuran 😂 for a movie (it didn't take off) literally bhraminical mindset for him...
@@thalapathyveriyan1721 its director shankar also ayyar mattum nalavanga matha caste laam kettavanga maari katirupan 🤐
@@vijayksvk yes.. andha padam vandha apo ellrum mooditu padatha paathom (that includes myself too) avangala thadukala avana thatti kekala...apo Ivana matum en thadukanum as bro says padam engaging ah irudha adhula iruka karuthu thappa irudhalum odum like thevar magan, anniyan...padam engaging ah ilama evlo nalla karuthu vachalum odathu like kaiyal, gypsy
சரியாக சொன்னீர்கள் தம்பி. தேவர் மகன் ஜாதி பெருமை பேசும் படம் என்பது உண்மை தான்.
மாரிசெல்வராஜ் பேசியது தவறில்லை உன்மை தான்
100% neenga soldrathu true brother
மாரி செல்வராஜ் 👍👍👍👍👍🔥🔥
இசக்கி யார் ?
சக்திவேல் கமலுக்கு விசுவாசமாக இருக்க கூடிய வடிவேலு "இசக்கி" பிற(கமல் சார்ந்த தேவர் அல்லாத) சமூகம் என்றால்
மாயன் நாசருக்கு விசுவாசமாக இருக்க கூடிய நபர்,பஞ்சவர்ணம் ரேவதி, இசக்கி கூடவே வரும் சங்கிலி முருகன், கம்பு சண்டைக்கு வம்பு இழுக்கும் சந்தானம் இவர்கள் எல்லாம் எந்த சமுகம்?
வடிவேலு "இசக்கி" மட்டுமே பிற சமூகம் ஆகி விட்டாரா?
உண்மையை தேட கூடிய காதுகளே இல்லையா
மாரி செல்வராஜ் அண்ணா கிட்ட கேட்டு சொல்லுங்கண்ணே . இல்லை என்றல் நீங்காவது சொல்லுங்கண்ணே
I admire your courage, you always speak the truth. Be brave and continue the good work you are doing.
மாரிசெல்வராஜ் அண்ணன் கூறியது முற்றிலும் உண்மை அடங்கிபோக இது எம் தாத்தன் காலம் அல்ல இது மாமன்ணன் களின் காலம்...
இந்த காலத்துல யாரும் யாரையும் அடங்கி போக சொல்லல. அதுக்காக அதே வன்முறையை யாரும் எடுக்க வேணாம் என்று தான் சொல்ல்கிறோம். (நான் எந்த ஜாதியும் இல்லங்க... எங்களுக்கு புது பெரு, வந்தேறி)
எஜமான் பேரு வச்சா, ஜாதிபடம், மாமன்னன், பேரு வச்சா புரட்சிப்படம். நல்லா இருக்கு... !!! இது சத்தியமா நடுநிலைமை இல்லை.
சூப்பர்.👍
Poolu kaalam😂 tharkuri punda
இசக்கி யார் ?
தேவர் மகன் vs மாமன்னன்
சக்திவேல் கமலுக்கு விசுவாசமாக இருக்க கூடிய வடிவேலு "இசக்கி" பிற(கமல் சார்ந்த தேவர் அல்லாத) சமூகம் என்றால்
மாயன் நாசருக்கு விசுவாசமாக இருக்க கூடிய நபர்,பஞ்சவர்ணம் ரேவதி, இசக்கி கூடவே வரும் சங்கிலி முருகன், கம்பு சண்டைக்கு வம்பு இழுக்கும் சந்தானம் இவர்கள் எல்லாம் எந்த சமுகம்?
வடிவேலு "இசக்கி" மட்டுமே பிற சமூகம் ஆகி விட்டாரா?
உண்மையை தேட கூடிய காதுகள் இல்லையா
இசக்கி எப்படி ஒடுக்கப்பட்டவன் ?
ஒரு சாதியின் மீது வன்மம் அது எவன் செய்தலும்
அரிவாள் தூக்குவதை வீரம் என்று எண்ணிய அந்த வயது தேவர் இனத்தில் பிறந்தவனுக்கும் அது காட்டுமிராண்டி தநம் என்று உணர்த்திய படம் .
இதில் எங்கு இசக்கி அரசியல் ஆனது ?
SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER..........👍
Hats off to Vetrimaaran
உண்மையை உரக்க சொன்னமைக்கு நன்றி அப்புறம் நீங்க குறிப்பிட்ட தென்மாவட்டங்கள் ல திருநெல்வேலியும் மிக முக்கியம்
மாரி செல்வராஜ் வெற்றிமாறன் ரஞ்சித் இவர்களின் திரைப்படங்களின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஓங்கியதே. அவர்களின் வன்மத்திற்கு காரணம்
இதற்கு பெயர் தான் உண்மையை உறக்க சொல்வது.இது எல்லராலும் முடியாது.
This Man Never Disappointed Me... Love u bro❤️keep rocking 🤩
Brother, the ultimate in this video is the last punch about the childish video, i was so frustrated after watching that video. You calmed my mind. Thank you so much. Keep going.
Devar Magan is an awesome film. But that does not whitewash its casteist overtones. Just the song "Potri padadi penne ....devar kaladi manne" is such a casteist hangover. Being a city kid I did not even understand what they are referring to
Apart from movie review, your views and firm stance on social issues....
Well appreciated brother...
வா தலைவா வா உனக்கு தான் waiting🔥👏
You have told the point upfront bro! Semma.
Arumaiya badhiladi paandaku... 😊... Nice Explaination🎉
அன்பே சிவம் ❤ டீ சர்ட் சகோ
❤❤❤❤ really good explanation 🎉🎉🎉🎉
10000 AGREE UR DETILS CORECT BEST WISHSES UR CHNL BRO
வெளிப்படையான பதிவு.. , இதை தொடருங்கள்,👍
மிக சரியான பதில் ..ஒரு படம் வந்த பின் இந்த சமுதாயதில் ஏற்படும் மாற்றம் தான் அந்த படத்தின் தரம் ..பெரியார் ஜாதிகு எதிராக போராடியதை பின்னோக்கி கொன்டு சென்றதை தவிர வேற ஒரு மாற்றத்தையும் பன்னவில்லை..
இன்னும் நீங்கள் முற்ப்போக்கு சிந்தனைக்கு வரமாட்டேங்கிறேங்கஎப்படிடா சாதி ஒழியும் எவனோ அறிவில்லாத இயக்குநர் பேசியதற்கு வக்காலத்து வாங்க வந்திருக்கிறேங்க அவர் படத்தில் எவ்வளவோ நல்ல கருத்தை கூறியிருக்கிறார் அதெல்லாம் இந்த 🐶 சேரி செல்வராஜ் கண்ணுக்கு தெரியவில்லையா
Periyar pinnuku kondu ponaaraa puriyala
@@natraj5689 அவர்களுக்கு தெரிந்த விஷயம் அவ்வளவுதான்
🤔🤔😴
Ethavathu olaru😂😂😂
i subscribed for this type of content only🔥🔥🔥
Vera level explanation thalaiva 💥🤞
தேவர் மகன் படத்தில் Hero காக - வடிவேலு கை போனதை பாத்தப்போ எனக்கு வடிவேலு இடத்துல இருந்து அந்த கதையை பார்க்கனும்னு தோனிருக்கு. அதையே மாரி அண்ணா எடுத்துருபார்னு நான் நம்புரேன் 😊
do u think vadivelu belongs to some other caste in the film?
Till date devar magan song ah ringtone ah vechi avanga aalunga nu identity pannikura aatkal ellam irukanga . In college in Chennai too.
சிறப்பு தோழர்
arumaiyana pathil anna🎉🎉🎉
சரியாக சொன்னீர்கள் தோழர் உண்மை தான் தேவர் மகன் திரைப்படம் ஒரு சாதியை உயர்த்தி பேசிய திரைப்படம் தான்.
Right criticism. Analysis in depth nice. Expect to continue like this
The 'Prashanth Troll' towards the end is hillarious.
100% உண்மை மாரி செல்வராஜ் நன்றி
I'm also Kamal fan, but I agree with you brother
உண்மையான பதிவு
Thanks for your honest and braveness explanation to the society which others tried to hide. Keep doing we are with you for fight against partiality in the society.
நானே தீவரமான கமல் வெறியன் தான். இந்த படம் வந்தப்ப எனக்கு 4 -5 வயசு. போற்றி பாடடி பெண்ணே பாடிட்டு இருந்தேன். அந்த பாட்டு அப்படி தாறுமாறு ஹிட். ஆனால் ஒண்ணு ஒத்துக்கணும் கமல் சின்ன கவுண்டர் படத்தின் வெற்றியை பார்த்து தான் இந்த படத்திற்கு "தேவர் மகன்" வச்சு இருக்கார், இது சாதி பெருமை தூக்கி தான் பேசுது, கமல் ரசிகனா நான் முட்டு கொடுக்க மாட்டேன். Man should evolve over the years, even Kamal will accept it. Im worried how some Kamal fans supprts this.
அதே மாதிரி 'கர்ணன்' படத்தில் 1996 பின் நடந்த கொடியங்குளம் சம்பவம் போட்ட கேடி தான் மாரி. இவரும் சந்தர்ப்பவாதி என்பதை மறுக்க முடியாது.
அருமையாக சொன்னீர்கள் 🎉
20. வருடங்களுக்கு முன்பு இந்தப்படத்தை பற்றி எவனும் இது போல ரிவியூ போடல சிறப்பு தம்பி🎉🎉🎉 14:21
இசக்கி யார் ?
தேவர் மகன் vs மாமன்னன்
சக்திவேல் கமலுக்கு விசுவாசமாக இருக்க கூடிய வடிவேலு "இசக்கி" பிற(கமல் சார்ந்த தேவர் அல்லாத) சமூகம் என்றால்
மாயன் நாசருக்கு விசுவாசமாக இருக்க கூடிய நபர்,பஞ்சவர்ணம் ரேவதி, இசக்கி கூடவே வரும் சங்கிலி முருகன், கம்பு சண்டைக்கு வம்பு இழுக்கும் சந்தானம் இவர்கள் எல்லாம் எந்த சமுகம்?
வடிவேலு "இசக்கி" மட்டுமே பிற சமூகம் ஆகி விட்டாரா?
உண்மையை தேட கூடிய காதுகள் இல்லையா
இசக்கி எப்படி ஒடுக்கப்பட்டவன் ?
ஒரு சாதியின் மீது வன்மம் அது எவன் செய்தலும்
அரிவாள் தூக்குவதை வீரம் என்று எண்ணிய அந்த வயது தேவர் இனத்தில் பிறந்தவனுக்கும் அது காட்டுமிராண்டி தநம் என்று உணர்த்திய படம் .
இதில் எங்கு இசக்கி அரசியல் ஆனது ?
அருமை .........
சிறப்பான பார்வை வாழ்த்துக்கள்
Sirappaana padhivu 👏 👏
அருமை பிரதர் உங்களுடைய ❤❤ வாழ்த்துக்கள்
Thanks a lot bro for your work for this society
He is now pakka politician 💯 he is....!!! As a Kamal fan i agree!
பார்ப்பனர்களுக்கே உள்ள பிரித்தாளும் சூழ்ச்சி கமல் கிட்ட உண்டு.
Stands are clear... understandable even for kamal fans...
உண்மை sollurathuku நன்றி
அழகான விளக்கங்கள் கொடுத்தீர்கள்... சாதியை வைத்து படம் எடுத்தால் படம் நன்றாக ஓடும் என எண்ணுகிறார்களே தவிர அதில் சாதி ஒழிப்பை பேசுகிறார்களா? இல்லை சாதிப்பெருமையை பேசிகிறார்களா? என்பது முக்கியம்... சாதி ஒழிப்பை பேசினால் அந்த இயக்குனர் சாதிக்கலவரத்தை தூண்டுகிறார்... சாதிப்பெருமையை பேசினால் அந்த இயக்குனர் திறமையான திரைக்காதயாளன்... அப்படி ஆயிற்று இங்கு தமிழ் சினிமா... சாதி ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு சேவை நம் தமிழ்நாட்டிற்கு நிச்சயம் தேவை... நன்றி நண்பரே 🙏💐
Vera level bro.. neenga sonnathu athanayum unmai...
Clarity of content is crystal clear ❤
Excellent explanation ❤
அருமையா விளக்கம் நண்பா
எவனுக்கும் எவன் உயர்ந்தவன் இல்லை தாழ்ந்தவனும் இல்லை நாங்கள் எப்போதும் நினைப்பது. அதனால்தான் தென்மாவட்டங்களில் பிரச்சினை வருது. அவன் அடிச்சால் நாங்கள் எத்தனை நாளைக்குத்தான் திருப்பி அடிக்காமல் இருப்பது நாங்கள் திருப்பி அடிக்கவில்லை என்றால் ஒரு பிரச்சினையும் வராது
சூப்பர் ப்ரோ 👏❤️
ஒரு குப்பை படம் கூட லாபம் பார்த்து விடுகிறது இது போன்ற எதிர்மறை விளம்பரங்களால் அந்த யுக்தியை தான் மாறி செல்வராஜ் பயன்படுத்தியிருக்கிறார்
Great Content i agree with your opinion really hat's off you
சார்.. இந்த வீடியோ 2024 ல் பார்த்தேன்... மிக நேர்த்தியாக உண்மையை ... உரக்கச் சொன்ன நீங்க ஒரு மாமன்னன் தாங்க... படிச்சவங்க பகுத்தறிவுடன் பேசணும் அப்போது தாங்க படிச்ச படிப்புக்கு பெருமை... So... நிறைய சமூகம் சார்ந்த வீடியோ போடுங்க... இதுவும் ஒருவகையில் மக்கள் சேவை தான்... நம்மால் நாலு பேரு சிந்திக்கணும் அது நமக்கு மகிழ்ச்சி... மன நிறைவு தரும் அல்லவா.... ?
Woww semma telivana speech
Love you bro. Intha mathiri neraya video podunga. Last 1yearla na patha truth video ithu. Unmaya matum pesunga pls. Inimel na ungaloda fan. Love you anna. Keep rocking
ethu unmai ?Marri anna pesinatha
Marii Anna 👊🥵♥️
நன்றி bro🙏🏻
அன்பே சிவம் டிசர்ட் சூப்பர் ❤
மிக தெளிவான பேச்சு
Semma bro
அருமையான பதிவு👍👍
தேவர் மகன் ஜாதி படம் என்றால் கர்ணன், அசுரன், இப்படி படங்கள் எல்லாமே சாமி படமா??
பணத்துக்காக கமல் என்னவேனாலும் செய்வார்
Bro neengal solvathuthan 100%unmai.thuninthu sonna ungalai paaratta vaarthaigal tamilil illai . thank'u.bro
I agree ur view....good one brother
❤ கமலை சரியாக புரிந்து இந்த வீடியோ உதவியது