யாரடி நீ மோஹினி மதுவந்தி கல்பனா இடையே கடும் போட்டி sivaji g.ramanathan music maduvanthi ygm kalpana

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @s.varadaraj8461
    @s.varadaraj8461 10 วันที่ผ่านมา +3

    இங்கே கல்பனா குரல் மட்டும்தான் நன்றாக இருக்கிறது.

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 18 วันที่ผ่านมา +20

    இந்த அருமையான பாட்டை தன்னுடைய தகரக்குரலால்,நல்ல காமெடியாக பாடியதற்காக நன்றி. 😂😂😂

  • @Ramji-ym3wg
    @Ramji-ym3wg 17 วันที่ผ่านมา +12

    கல்பனா சூப்பர்மா வாய்ஸ்.

  • @pravichandran2266
    @pravichandran2266 16 วันที่ผ่านมา +6

    ஆண் குரல் கொண்ட மதுமந்தியால் இப்பாடல் தன் சிறப்பை இழந்தது.

  • @rajendracholan2752
    @rajendracholan2752 18 วันที่ผ่านมา +14

    திறமையான கல்பனா மது மந்தியை நன்றாகவே கலாய்கிறார்.

    • @marimuthun6315
      @marimuthun6315 13 วันที่ผ่านมา

      மதுமந்தி பேர் ரொம்ப பொருத்தம் 😅

  • @vijaymagicfamily8758
    @vijaymagicfamily8758 17 วันที่ผ่านมา +12

    நாங்கள் சிவாஜி ரசிகர்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றோம்.., துப்பாக்கி என் கையில் இல்லை இருந்தால் மேடையில் உள்ள எல்லோரையும்....,

  • @alagappanma7536
    @alagappanma7536 17 วันที่ผ่านมา +7

    நல்ல ‌பாடலை இந்த ‌கேவல‌‌ம்‌‌ படுத்தல் மிக மிக அசிங்கம்

  • @dhandapanir156
    @dhandapanir156 17 วันที่ผ่านมา +19

    நல்ல பாடல் மதுவால் வாந்தியானது

  • @thusysritz1497
    @thusysritz1497 13 วันที่ผ่านมา +1

    சூப்பர் ❤️ ❤️ ❤️

  • @enayamimayam5806
    @enayamimayam5806 13 วันที่ผ่านมา +4

    மேடையில் நல்ல பாடலை எப்படி கெடுக்க வேண்டும் என்பதற்கு இதுவே உதாரணம். குறிப்பாக மதுவந்தியின் பகுதி.

  • @abishek1887
    @abishek1887 14 วันที่ผ่านมา +3

    Super ra erunthathu nalla song 👍👍

  • @jayanthiprabhu7292
    @jayanthiprabhu7292 14 วันที่ผ่านมา +4

    Nobody is enjoying Madhuvanthi singing. Only she and her father

  • @margretelena3463
    @margretelena3463 18 วันที่ผ่านมา +13

    Muthevi nalla patta kedutheruchi

  • @MuruganMurugan-or5cg
    @MuruganMurugan-or5cg 18 วันที่ผ่านมา +16

    .இந்த பாட்டை கெலைபன்னீட்டாங்க.அத.ந்தக்கிழவன்.படமுடியுமா.டி.ஸ்கேள்உள்ளதுஇந்தப்பாடல்

    • @premar5760
      @premar5760 18 วันที่ผ่านมา

      அந்த பாட்டை கொலை பண்ணது இருக்கட்டும் நீங்க தமிழைக் கொலை பண்றீங்க...புரியலையா? கொலை என்பதை கெலை என எழுதுவது கொலைதானே

    • @N.Ramadurai
      @N.Ramadurai 17 วันที่ผ่านมา +1

      கெலை அல்ல கொலை

    • @kumara9375
      @kumara9375 17 วันที่ผ่านมา +2

      நீங்கள் தமிழை கெலை பண்ணிட்டிங்க😂😂

    • @paulinejacmart1539
      @paulinejacmart1539 12 วันที่ผ่านมา

      😂😂​@@N.Ramadurai

  • @jayashreesekar3224
    @jayashreesekar3224 17 วันที่ผ่านมา +3

    நான் நினைத்ததை விட மதுவந்தி நன்றாகவே பாடியுள்ளார்.

    • @sivasundara3047
      @sivasundara3047 14 วันที่ผ่านมา

      வே வாந்தி வருது

  • @mumtajrazeed2561
    @mumtajrazeed2561 17 วันที่ผ่านมา +10

    என் மதுவந்தி குரங்கு நீ மரத்துக்கு மரம் தாவலாம் பாட்டைப் போட்டு சாகலாமா

  • @kalpanasundar2547
    @kalpanasundar2547 16 วันที่ผ่านมา +6

    அப்பா y G மகேந்தரன் மியூசிக் நல்லாவாசிக்கிறார். மகள் ஏதோ பாடுகிறார்

  • @saraswathig1021
    @saraswathig1021 17 วันที่ผ่านมา +4

    Intha mathuvaanti paattu padudi enral cabera dancer pola aadura. Ivaloda kurangu thiramaya kamikka y g m support.

  • @pushparanigovindaraghavan3352
    @pushparanigovindaraghavan3352 16 วันที่ผ่านมา +3

    Madhuvanthy kku. Padmashre kodukkeroom pls paadaathe

  • @moses7587
    @moses7587 14 วันที่ผ่านมา +1

    You all are joining together and killing the song 😂

  • @RavikumarM67
    @RavikumarM67 17 วันที่ผ่านมา +14

    award வாங்கிய கல்பனா போன்றவர்களெல்லாம் மதுவந்தி போன்றவர்களுடன் இணைந்து பாடுவது கூடாது. !!

  • @v.munirathnamelumichangiri9692
    @v.munirathnamelumichangiri9692 17 วันที่ผ่านมา +8

    பழைய பாடல்கள் எதுவாயினும் தற்போதைய கலைஞர்கள் அதை பாடினால் வெறுப்பாகி விடுகிறது.

  • @vasanthanvadavai4228
    @vasanthanvadavai4228 16 วันที่ผ่านมา +2

    அருமையான பாட்டி கேவலப்படுத்தி பாடி ...சை.... அசிங்கம்...

  • @lotus5295
    @lotus5295 18 วันที่ผ่านมา +18

    ரவுடியை பெத்து வச்சிருக்குது.

  • @premadharmalingam3938
    @premadharmalingam3938 13 วันที่ผ่านมา +2

    இது என்னது ஆடுது பாடுது

  • @naga7516
    @naga7516 18 วันที่ผ่านมา +7

    மதுவந்தியை எனக்கு அறவே பிடிக்காது.. ஆனால் கோவை முரளி சாகடிச்ச பாட்டுக்குத் தனது அருமையான குரலால் உயிர் கொடுத்திருக்கிறார். அதற்காகப் பாராட்டுகிறேன்.

  • @ParimalaThomas-ks8sl
    @ParimalaThomas-ks8sl 18 วันที่ผ่านมา

    Nalla paadinaanga. Vaazthukkal. Nalla kural. Neraiya paadalaamae

  • @N.Ramadurai
    @N.Ramadurai 17 วันที่ผ่านมา +5

    மிக நல்ல பாடலை நன்றாகவே கொலை பண்ணிக் கெடுத்திருக்கிறார்கள்.

  • @YRR2426
    @YRR2426 15 วันที่ผ่านมา +1

    Madhuvanthi super voice.indha mokka ramachadran adimaikalukku ygm/ madhuvanthi endral pidikkadhu.adhanal thaan madhuvanthi voice-i- kevalapaduthugirargal.hats off madhu vanthi.

  • @anandhir6678
    @anandhir6678 17 วันที่ผ่านมา +4

    கல்பனா பரவாயில்லை

  • @KchithAmbaram
    @KchithAmbaram 17 วันที่ผ่านมา +6

    Why did Mathivanthi take this risk.. ?😂

  • @velappanpv1137
    @velappanpv1137 17 วันที่ผ่านมา +3

    Shivaji shivaji shivaji

  • @VijayKumar-vl9mb
    @VijayKumar-vl9mb 14 วันที่ผ่านมา

    😂😅😮

  • @ramnathsuryanarayan5248
    @ramnathsuryanarayan5248 15 วันที่ผ่านมา +3

    Kalpana, Ananthu and Saidhavi pl dnt feel bad

  • @indirajitr8371
    @indirajitr8371 17 วันที่ผ่านมา +2

    Aei sottathalaiah inimel stage pakkamae varaadae pattai sagadisitaan.

  • @hajamaideen4481
    @hajamaideen4481 18 วันที่ผ่านมา +33

    எப்படிப் பட்ட பாட்டு ஏன்டா இப்படி கொல்றீங்க.

    • @Mrs.RamaniSuyambu
      @Mrs.RamaniSuyambu 17 วันที่ผ่านมา

      ஆமாங்க..கொன்னுட்டாய்ங்க😫😫

  • @vijayaranig
    @vijayaranig 17 วันที่ผ่านมา +3

    Madhuvanthi male voice..not suitable 😮

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f 16 วันที่ผ่านมา +3

    பாட்டு நல்லாருக்கோ இல்லையோ ஆனா இவங்க போடுற கூத்து ரெம்ப நல்லாவே இருக்கு.

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 18 วันที่ผ่านมา +1

    பாட்டும்இசையும்ஆடவைத்திடும்

  • @ramasara848
    @ramasara848 17 วันที่ผ่านมา +3

    Kodumaiulum kodumai😂😂😂

  • @nsma1602
    @nsma1602 18 วันที่ผ่านมา +8

    மது வாந்தி troll கு தான் லாயக்கு😂 ஓரு பாட்டுக்கு dance ஆடுவார். பார்த்து பார்த்து சிரிப்பேன். பொம்பிளை சிரிப்பு போலீஸ்😂

  • @geethakarnan5825
    @geethakarnan5825 16 วันที่ผ่านมา +1

    முடியல .

  • @velayuthamsubramanian9350
    @velayuthamsubramanian9350 14 วันที่ผ่านมา

    எப்படியாபட்ட பாடல் மது மந்தியை பாடவிட்டவன் யாருடா செருப்பால் அடி. கல்ப்பனா இந்த இடத்தில் பாட வேண்டுமா . பிச்சை எடுக்கலாம்

  • @rethinamnepoleon9692
    @rethinamnepoleon9692 17 วันที่ผ่านมา +1

    Muthevi🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @ramnathsuryanarayan5248
    @ramnathsuryanarayan5248 15 วันที่ผ่านมา +1

    Kalpana and Ananthu you have to bear pl

  • @somashankarkp9821
    @somashankarkp9821 16 วันที่ผ่านมา

    Madhu vathi toan super

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 17 วันที่ผ่านมา +2

    T.M.S, 🎉🎉🎉❤❤❤❤Shivaji,MGR, JaiShankar avarkal போல பaடுவதில் TMSkku நிகர் அவரே. மதுவதனி பரவாயில்லை,

  • @RajalakshmiSrinivasan-vw8sf
    @RajalakshmiSrinivasan-vw8sf 17 วันที่ผ่านมา +2

    Madhuvanti waste 😅over aattam

  • @LakshmiGanesh-dh6qb
    @LakshmiGanesh-dh6qb 18 วันที่ผ่านมา +3

    அடி தூள்

    • @natraj140
      @natraj140 18 วันที่ผ่านมา

      ❤❤❤ஹி😅

  • @MohamedMilan-xr4nn
    @MohamedMilan-xr4nn 15 วันที่ผ่านมา +1

    Set of Jokers

  • @MageshMagesh-ww1fc
    @MageshMagesh-ww1fc 15 วันที่ผ่านมา +1

    தூ மதுவாந்தி

  • @Human-k2u
    @Human-k2u 17 วันที่ผ่านมา +5

    My son பாவம் அவரே கன்ஃபூஸ் ஆகிட்டாரு

  • @ShahulHameed-yr3ev
    @ShahulHameed-yr3ev 18 วันที่ผ่านมา +11

    கோவை முரளி க்கு பல்லு போச்சு பாடலை கெடுக்குறான்

  • @samsonkumarsamsonkumar5539
    @samsonkumarsamsonkumar5539 18 วันที่ผ่านมา +19

    ஏண்டா இந்த கொடுமை...

    • @Mrs.RamaniSuyambu
      @Mrs.RamaniSuyambu 17 วันที่ผ่านมา +2

      ஆமா..கொடுமையே தான் 😢

  • @rajagopal4580
    @rajagopal4580 15 วันที่ผ่านมา

    Mathuvanthi well done 🌹