மெய்யாகவே மிகவும் அழகாய் பாடியுள்ளீர்கள். இரட்சணிய சபையில் சிறப்பாக பாடுகிறவர்கள் உண்டு. நீங்க வெளியே வந்து பாடுவது சந்தோஷமே. நல்ல குரல். பாட்டின் வரிகளையும் வெளிவிட்டால் நலமாயிருக்கும்.
Good tune and BGM, But incorrect and irritating translation disturbing! கண்ணீரு வீழ்ந்தாலும் சேகரித்து , துருத்தியில் வைத்திடும் தேவன் உண்டு - 2 துருத்தி நிறைந்து வடியும்போது ஆசிர்வாதம் தந்திடும் இயேசு உண்டு - 2 1. யாரெல்லாம் உன்னை விலகி போய்விட்டாலும் - 2 மார்போடு சேர்த்துவைக்கும் இயேசு உண்டு உன்னை மார்போடு சேர்த்துவைக்கும் இயேசு உண்டு 2. சொந்தமென்று சொல்வதற்கு ஒன்றும் இல்லாவிட்டாலும் - 2 சொந்தமாய் இருப்பவரோ எல்லொற்றுக்கும் உடையவர் - 2 3. பார்வை இருப்பவரு பாராமல் போனாலும் பார்க்கின்ற இயேசையா நம்மோடு இருப்பவரு 4. பழி தூசி பரிகாசம் என்னவோ வந்தாலும் - 2 கணம் பண்ணி உயர்த்துகிற இயேசு உண்டு என்னை கணம் பண்ணி உயர்த்துகிற இயேசு உண்டு
Praise the lord Jesus
மெய்யாகவே மிகவும் அழகாய் பாடியுள்ளீர்கள். இரட்சணிய சபையில் சிறப்பாக பாடுகிறவர்கள் உண்டு. நீங்க வெளியே வந்து பாடுவது சந்தோஷமே. நல்ல குரல். பாட்டின் வரிகளையும் வெளிவிட்டால் நலமாயிருக்கும்.
done
Thank you so much, Please share this video and subscribe this channel for more videos...
Facebook Page: facebook.com/ManoramaMusicChristian
Thank you so much, Please share this video and subscribe this channel for more videos...
Facebook Page: facebook.com/ManoramaMusicChristian
மிக்க நன்றி ஐயா
Thank you so much, Please share this video and subscribe this channel for more videos...
Facebook Page: facebook.com/ManoramaMusicChristian
Praise God amazing song Captain Sir 😢😭✝️✝️💓
Kindly Post lyrics Sir 🙏
கண்ணீரு வீழ்ந்தாலும் சேகரித்து
துருத்தியில் வைத்திடும் தேவன் உண்டு
துருத்தி நிறைந்து வடியும் போது
ஆசீர்வாதம் தந்திடும் இயேசு உண்டு - 2
1. யாரெல்லாம் உம்மை விலகிப்
போய்விட்டாலும் - 2
(உம்மை) மார்போடு சேர்த்து வைக்கும்
இயேசு உண்டு - 2 - கண்ணீரு
2. சொந்தம் என்று சொல்வதற்கு
ஒன்றும் இல்லாவிட்டாலும் - 2
சொந்தமாய் இருப்பவரோ
எல்லோருக்கும் உடையவரு - 2 - கண்ணீரு
3. பார்வை இருப்பவரு
பாராமல் போனாலும் - 2
பார்க்கின்ற இயேசைய்யா
நம்மோடு இருப்பவரு - 2- கண்ணீரு
4. பழி தூஷி பரியாசம்
என்னவோ வந்தாலும் - 2
(என்னை) கனம் பண்ணி உயர்த்துகிற
இயேசு உண்டு - 2 - கண்ணீரு
- Sajan John
Thank you so much, Please share this video and subscribe this channel for more videos...
Facebook Page: facebook.com/ManoramaMusicChristian
Thank you so much, Please share this video and subscribe this channel for more videos...
Facebook Page: facebook.com/ManoramaMusicChristian
Thank God in Everything ❤
Good tune and BGM, But incorrect and irritating translation disturbing!
கண்ணீரு வீழ்ந்தாலும் சேகரித்து ,
துருத்தியில் வைத்திடும் தேவன் உண்டு - 2
துருத்தி நிறைந்து வடியும்போது
ஆசிர்வாதம் தந்திடும் இயேசு உண்டு - 2
1. யாரெல்லாம் உன்னை விலகி போய்விட்டாலும் - 2
மார்போடு சேர்த்துவைக்கும் இயேசு உண்டு
உன்னை மார்போடு சேர்த்துவைக்கும் இயேசு உண்டு
2. சொந்தமென்று சொல்வதற்கு ஒன்றும் இல்லாவிட்டாலும் - 2
சொந்தமாய் இருப்பவரோ எல்லொற்றுக்கும் உடையவர் - 2
3. பார்வை இருப்பவரு பாராமல் போனாலும்
பார்க்கின்ற இயேசையா நம்மோடு இருப்பவரு
4. பழி தூசி பரிகாசம் என்னவோ வந்தாலும் - 2
கணம் பண்ணி உயர்த்துகிற இயேசு உண்டு
என்னை கணம் பண்ணி உயர்த்துகிற இயேசு உண்டு
Thank you so much, Please share this video and subscribe this channel for more videos...
Facebook Page: facebook.com/ManoramaMusicChristian