தலைப்பு மட்டும் சரியில்லை சொல்லுவது ஒன்னு தலைப்பு ஒன்னு தலைப்பை பார்த்தால் இதயத் துடிப்பு நின்று விடும் போல் இருக்கு ஆனால் பேச்சு காதுக்கு தேன் வந்து பாய்வது போல் ( பாசிட்டிவ்) உள்ளது நன்றி
u are also rishaba rasi? 😀 cool. yes, rishabam selects wrong people as wife, we are stupid. thanks for the good video. I wish this transit works favorably for you also.
யாரு சொன்ன நான் துலாம் என் கணவர் ரிஷபம் நான் அவர் மேல பயங்கரமான அன்பு வைத்துள்ளேன் அவர் என் மேல காட்டும் அன்பை விட ஆனால் எங்களுக்கு திருமணம் ஆகி 23ஆண்டுகள் முடித்து விட்டது பாதி வாழ்கை நன்றாக இருந்தது ஆனால் இப்போ நிறைய கஷ்ட்டம் மட்டுமே இருக்கு கடன் மட்டும் தான் அதிகம் என்ன வாழ்கையோ என்று போகிறது.
நல்லதொரு பதிவிற்கு நன்றி 🙏நான் ரிஷபராசிதான் நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை இனிமேலாவது எல்லோருக்கும் நல்லது நடக்கவேண்டும்.நன்றி🙏
@@marymusic...9160 nanum
தலைப்பு மட்டும் சரியில்லை
சொல்லுவது ஒன்னு தலைப்பு ஒன்னு
தலைப்பை பார்த்தால் இதயத் துடிப்பு நின்று விடும் போல் இருக்கு
ஆனால் பேச்சு காதுக்கு தேன் வந்து பாய்வது போல் ( பாசிட்டிவ்) உள்ளது நன்றி
Unmai
❤😂😂😂
@@hemamalini9121 s
@@bhagyarathi4353 ningaluma
Ss
நீங்கள் சொன்ன மாதிரி வாழ்க்கை மாறினால் மகிழ்ச்சி
வாழ்க வளமுடன்
எப்படி மேடம் என் கதைய அப்படியே நேரில் பார்த்த மாதிரி சொல்றீங்க🎉.நன்றி மேடம்❤
Unagaluku. Orrect aa itukaa
நானும் தா
Ungalukuma
Naanum
@@chithrachithra41 maka ptabhu ningaluma
ஓம் சனி பகவானே போற்றி 🙏🙏🙏
இனியாவது நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்பேன்
உண்மை தான் sister
பாதி பேர் தலைப்பைப் பார்த்து போய் சேர்ந்து விடுவார்கள் போல இருக்கே😂
😂😂😂😂😂🌀🌀💯💯
💯💯💯💯💯
நானும் பயந்துட்டேன்..
Yes right😂😂
காம்மா. நீங்கள். சொல்வது. எனக்கு. ஆப்போசீட்டாஇருக்கு. இரண்டு. வருசம். அருமையான. இருக்கு. என்பாட்னர். மனைவியும். ரகசியம். அவர்களும். நள்ளிரவு. இருக்கு. நீங்கள். இவ்வளவு நாளாக. சரிஇல்லைஎன்பதேதவர். நீங்கள். ஜாதகம். சொல்வது. அவ்வளவா. சரிஇல்லை.
Already avamanathula irukom
S
Naanum thaan 😔
@@JessyJessy-p8z ok
ama ama
ஆமாங்க..
Super ture line 100% 😮😮😮how to guide and guseeing madam your great 👏👏👏
u are also rishaba rasi? 😀 cool. yes, rishabam selects wrong people as wife, we are stupid. thanks for the good video. I wish this transit works favorably for you also.
Supper medam..from srilanka
😢100 percent unmay. மிகவும் தெளிவாக அருமையாக உள்ளது.நன்றி நன்றி sister😊👌👌🌟🌟🙏🙏
2025 நல்ல வழி பிறக்கட்டும்..
Thank you mam. Its fully correct
நன்றி🌺🙏🌺
💯 உண்மை ரிஷபம் ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் கணவர் விவரமும் தாங்கள் நேரில் பார்த்தது மாதிரியே சொல்றீங்க அம்மா😢
எனக்கு ரிஷப ராசி எனது கணவர்க்கு துலாம் ராசி 😮😮
100% உண்மை
சாமியே சரணம் ஐயப்பா ❤❤❤
Super madam thanks for everything u said its all true
இவ்வலாவு நல்லதை சொல்லும் நீங்க அப்புரம் எதுக்கு அவமானம் என்ற கெட்டதை தலைப்பாக போடுரிங்க
Simha and Mataram. .
Thanks mam I agree your positive vibrations
Romba nadri 🙏🏻❤
Most taureans are spiritual. So expectations are lesser.
தலைப்பு இப்படி வைப்பது சரியா
சூப்பர் மேடம் தலைப்பு தான் மிரள வைக்கிறது.நன்றி
Which Raasi are compatible for Rishbam female for marriage ?
Very very super prediction madam god bless you
Thank you 🎉
True very true
தெய்வமே வாக்கு பலிக்கணும்
நல்லதே.நடக்காட்டும்.மேடம்.நன்றி...நன்றி...
@@Mathivartharaj eppadi
Thank for giving a positive hope . Pray for whatever you said will happen . God bless
100% correct
திருமணம் இந்த ஆண்டு நடக்குமா மேடம்
Kanya lagnam
நீங்கள். சொல்லுராது. எல்லாம் சரி. தான்
நீங்கள் சொன்னதை நம்பி கொன்டு நாட்களை கடந்துசெல்கிரேன்
I am Rishabha rasi n Rishabha lagnam, Karthigai 2 natchathiram.
நீங்க சொன்னது போல தான் இருக்கு
Thumbnail pathu kadupaagi vanthen apdiye mathi sollitenga
பொறுமையா இருந்து வாழ்க்கை கடந்து வந்துட்டேன்
வேறு வழி?
13:06 எஸ் உண்மை
உடல் ஆரோக்கியம் எப்போது சரியாகும்
Neenga alaga irukingga,
Eptiga solringa exact ah romba nadri nadagutho illaiyo keakka nalla irugu ga
True mam
Uchakatta tharthiram pudicha one of the rasi rishabam 😂
😂
amaya suthi suthi soothu adi vizzluthu 😴😴😴
3:13 100% crt 🔥🎉🎉
நடந்ததை நடந்தபடியே சொல்றீங்க அதுதான் எனக்கு எப்படின்னே தெரியல ஜாதகம் பார்ப்பீர்களா இல்ல ஜோசியரா இதை எப்படி கண்டுபிடிச்சீங்க சொல்லுங்க ❤🎉
இன்னடா தலைப்பு இது
Correct boss
Erkanave nondhu noodles aagirukku
Edhukku meila Jetta Peru veira
உண்மை சத்தியம்
Nambura madri solunga ! Yepa paru ela josiyarum ipadi than cmdy panranga !
நன்றாக புரியுமாறு சொல்றிங்க
❤❤ super correct
100% true
உண்மை..madam...😂😂😂.personal...life ..😢😢😢😢
Super
தயவுசெய்து தலைப்பு பாஸிட்டிவாக போடவும்........
Yes
16:37
It's True mam
Sanipeyarchi eppo mudium
Super mam
My carecter appitiye dolreinga mam im risapam. .im sankari
Hi From chennai
நான் ரிஷபம் என் கணவர் துலாம் இதுதான் என் வாழ்கை
Same me rishabam my husband thulam
@archanaswaminathan4831 unka valkaiyachu nalla irukka
Aiyo thulam rishabam set agathu.. rishabam adimai vazkkai..neenga adimai life na.
@vj4023 ama
@@archanaswaminathan4831 ningaluma ennaga solluringa.
Neenga sonna mathiri nadanthal thanks thanks thanks
தலைப்பு பார்த்தாலே இந்த காணொளி பார்க்கணுமானு தோணல
அடுத்தவன் பொண்டாட்டி யா ஆசைபடுற புருஷன் 24 வருஷம் நிம்மதியேஇல்ல
The title is very negative provoking. Sorry to say😢
Unmai mam
Nanum rishabam
யாரு சொன்ன நான் துலாம் என் கணவர் ரிஷபம் நான் அவர் மேல பயங்கரமான அன்பு வைத்துள்ளேன் அவர் என் மேல காட்டும் அன்பை விட ஆனால் எங்களுக்கு திருமணம் ஆகி 23ஆண்டுகள் முடித்து விட்டது பாதி வாழ்கை நன்றாக இருந்தது ஆனால் இப்போ நிறைய கஷ்ட்டம் மட்டுமே இருக்கு கடன் மட்டும் தான் அதிகம் என்ன வாழ்கையோ என்று போகிறது.
Atha thane sonnanga... Konjam nall than happy
Naan rishabam ennoda husband thulam evanga sonna madhiriye ennoda life poitu eruku
Same bro
Ok sister
Very true madam
100% true mam
Sister. Neenga. Risaba. Rasinnu. Yannaku. Tareyum. Sweet. Anbanna. Ponnu. Neenga. Revathi. From. Erode.
Super mam. T U
risapam rohini
தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யாருங்க மேடம் 😂😂
Speech mattum thanga ennudaiyadhu.title channel poduradhunga ❤
Super correct✅
வீசுது வீசுது
Amma my age 37 innum kalyanam aagala thirumana bagyam irukka pls sollunga 😢😢😢
I am all so rishibam
S crt
True 100 😭😭😭😭😭😭😭😭
It's true 🤣🤣🤣
Nijam enn Amma eppa nadakala but she is normal enna panna thereyala scl vittu job ella vanthuten
Ithu roginikku porunthuma
வரதராஜ.
Need appointment madam.
Madam munnadi vanthugs kola case ayidum
Requested madam avamaanam enruu head line. But ningal athai pattri solla way illa why
அன்பான கணவர் இல்லை வாழ்க்கை முழுவதும் துணை இருக்க வேண்டிய கணவரை கடவுள் அழைத்து கொண்ட பிறகு என்ன நடந்தது என்ன பலன் வாழ்வே மாயமாக உள்ளது😢😢😢😢
எழுந்து வாருங்கள்
Stay strong akka. Life le ela human being indha situation cross panuvange. Next solution ena nu parunga. Ull be in our prayers❤
நம்பிக்கை என்பதை கை விடாதீர்கள்.வருங்காலத்தில் நல்லதே நடக்கும்.
நீங்கள் கொடுத்துள்ள தலைப்பு க்கும் சொல்லிய பலன் களுக்கும் சம்பந்தம் இல்லை ஆனால் சரியாக பலன்கள் சொன்னீர்கள் நல்லதே நடக்கட்டும்
2021 2023 குல் ஏகப்பட்ட உயிர் பணஇழப்;பு எனதுஉயிர்தவிர
Eppti sariya sollringa
😅😅 en husband thulam ne ga solluradhula sare oh erukunga
Is it applicable to all ages
😅😅😅😅 ம் ஆமா மா