எனக்கு வயது 42 ரிஷப ராசிதான் நீங்க ஆகா ஓகோ நூ சொல்றீங்க.. ஆனா ஜாதகம் பாக்க போன ,அங்க வேற மாறி சொல்றாங்க,கழுவி கழுவி ஊதுறாய்ங்க.. கேட்டா நீங்க சொல்றது கோச்சார பளனாம்.. அவுங்க தான் கரெக்டா கட்டம் பார்த்து சொல்றாங்காளம் எது உண்மை எது பொய் எதா நம்ப ஒன்னும் புரியல கடன் மட்டும் sooper a இருக்கு அவமானம் அசிங்கம் நண்பர்கள் யாரும் இல்லை என் மேல் அவர்களுக்கு வெறுப்பு வந்து விட்டது. வாழ்க்கையில் நல்லா இருக்கணும் தான் ஆசை பட்டேன் ஆனா ரொம்ப காலமாகவே நடப்து வேறு. கல்யாணம் பண்ணியும் இருவரும் ஒன்றாக இல்லை கவலை கவலை கவலை கவலை இது மட்டும் தான் நல்லா இருக்கு சொந்த ஊருக்கு போக முடியவில்லை தனி மரமாக இருக்கிறேன்.
3.13 to 3.35 கண்டிப்பாக அனைத்து ரிஷப ராசிகாரர்களும் கடைபிடியுங்கள்....இவங்களால தான் நமக்கு பிரச்சனையே ஆரம்பிக்கும்....இருப்பினும் அவங்க நம்ம செருப்பாலேயே அடித்தாலும் நாம் அனுசரித்து போனால் தான் நமக்கு வாழ்க்கையே இது தான் உண்மை....எனக்கு எனது மாமியார் மாமனார் கொளுந்தியா இவர்களால் என் வாழ்க்கையே நிலைகுழைந்து போனது...நம்மிடம் நியாயம் இருந்தாலும் அது ஜெயிக்காது வேறு வழியில்லாமல் அவர்களை மன்னிக்க தான் வேண்டும்.....
உன் விதி இப்படித்தான் என்று சொன்னவர்களுக்கு சத்தமிட்டு சொல் என்னோடு இருப்பது என் அப்பன் முருகன் என்று
நல்லதொரு பதிவிற்கு நன்றி 🙏
அனைவருக்கும் நல்லது
நடக்கவேண்டும் நன்றி 🙏
Neenga solrathu sarithaan ellarum irunthu 18 vayathukku apram Naa anaivaraiyim pirinthu dhaan valkiren ippo enakku 35 neenga solvathu arumai
எனக்கு வயது 42
ரிஷப ராசிதான்
நீங்க ஆகா ஓகோ நூ சொல்றீங்க..
ஆனா ஜாதகம் பாக்க போன ,அங்க வேற மாறி சொல்றாங்க,கழுவி கழுவி ஊதுறாய்ங்க..
கேட்டா நீங்க சொல்றது கோச்சார பளனாம்..
அவுங்க தான் கரெக்டா கட்டம் பார்த்து சொல்றாங்காளம்
எது உண்மை எது பொய்
எதா நம்ப
ஒன்னும் புரியல
கடன் மட்டும் sooper a இருக்கு
அவமானம்
அசிங்கம்
நண்பர்கள் யாரும் இல்லை
என் மேல் அவர்களுக்கு வெறுப்பு வந்து விட்டது.
வாழ்க்கையில் நல்லா இருக்கணும் தான் ஆசை பட்டேன் ஆனா ரொம்ப காலமாகவே நடப்து வேறு.
கல்யாணம் பண்ணியும் இருவரும் ஒன்றாக இல்லை
கவலை
கவலை
கவலை
கவலை இது மட்டும் தான் நல்லா இருக்கு
சொந்த ஊருக்கு போக முடியவில்லை
தனி மரமாக இருக்கிறேன்.
Palakika
This is the truth about ரிஷபம்...
நீங்க ஆணா பெண்ணா
பட்ட துயர் மாறும்
கிட்டவருது நல்ல நேரம்.
Naanum athe nilamai thanga😢
அருமை மிக்க நன்றி ஐயா இதே போல் என் வாழ்நாள் முழுவதும் இருந்தால் நன்றாக இருக்கும் ❤🎉🎉🎉❤
அருமையான பதிவு அண்ணா நன்றிகள் நன்றிகள் மனமார்ந்த நன்றிகள் உங்களுக்கு
இதுவரை சண்டையே போடாத என் அம்மா என்னிடம் சண்டை போட்டு பிரிந்துவிட்டே n ம் இதை நான் கண்டிப்பாக நம்புகிறேன்
ஓம் சனி பகவானே போற்றி 🙏🙏🙏
கடந்த பத்து ஆண்டுகளாக ரணகொடுமை.. 😭
மூணு வருஷமா ஒரே மாதிரி தான் சொல்றீங்க ஒன்னும் மாறுதல் நடக்கல
ஓம் குருவே நமஹ 🙏🙏🙏
ஓம் சனி பகவான் நமஹ 🙏🙏🙏
ஓம் சக்தி அய்யா அருமையான கணிப்பு❤
ஓம் நித்தியநாந்தா குருவே போற்றி போற்றி போற்றி
அருமை
ஒரு. மயிரும் இல்லை.. கடண்தான்இ 2:54
நன்றி ஐயா ❤❤
Nanu neraya per solratha ketu ketu kalam poiduchu oru developmentum illa ulagathula vala kasu venum avlotha romba simple...mudila brother
❤❤❤❤❤❤❤ Thank you very much sir 🌹 ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏
Thank you sir 😊❤
மிகச்சிறப்பு❤
3.13 to 3.35 கண்டிப்பாக அனைத்து ரிஷப ராசிகாரர்களும் கடைபிடியுங்கள்....இவங்களால தான் நமக்கு பிரச்சனையே ஆரம்பிக்கும்....இருப்பினும் அவங்க நம்ம செருப்பாலேயே அடித்தாலும் நாம் அனுசரித்து போனால் தான் நமக்கு வாழ்க்கையே இது தான் உண்மை....எனக்கு எனது மாமியார் மாமனார் கொளுந்தியா இவர்களால் என் வாழ்க்கையே நிலைகுழைந்து போனது...நம்மிடம் நியாயம் இருந்தாலும் அது ஜெயிக்காது வேறு வழியில்லாமல் அவர்களை மன்னிக்க தான் வேண்டும்.....
Poodu super super 🎉🎉🎉❤❤❤
Iyaa ippavaraikum kadan kaluthenerikuthunga kadanla irunru menduvara oru nallavali sollunga iyaa
Kastam pada Ethan oorula ecukkaranga😢poi solli ulaga yemabathuranha😢sir
Etho nallathu nadakkattum.apparam pappam
Amma appa yarum illa Ana Anna தம்பி யாரும் இல்லை 😮😮😮 அவங்க நல்ல இருக்காங்க நான் கஷ்டம் அனுபவிக்கிறேன்
Same
Same
எனக்கு இருந்தும் இல்லை
Bro நீயாச்சும் பரவாயில்ல எனக்கு அம்மா, அப்பா, அக்கா , Lover எல்லோரையும் இழந்துட்ட, No வேலை etc
@@vijay1111kumar iyo pavam
Nanum rishba rasi
🙏ayya.
🙏
❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
Ayya kanavula pambu varudhu Yana seiradhu
55 above sollunga throgam 37 years life wait panni adicjittanga
ஓம் சாய் அப்பா துணை என்றுமே....
Husband vagi vacha Kadan adancha pothum
Padithavudan kilithuvidavum.
S Na 22ல் அரசு பணியில் சேர்ந்தேன்
Super bro
Enna work bro
I am 60, Sukra dasa.
ஐயா என் பையன் 4 வயசு ஆகுது...என் பையன் எப்படி இருப்பாங்க நல்லா இருப்பாங்களா.... அவனுக்கு 5 வயசு வரைக்கும் கண்டம் இருக்குனு சொன்னாங்க...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Ippotha accident aagi marujenmam eduthu vantha mari irukku.inimelum enna varumonu payama irukku.
நான் 14வரூஷத்துக்கு முன்பே அப்பா அண்ணி கிட்ட கொடுத்து ட்டு பட்ட நாமம் போட்டுட்டாங்க
No happiness since birth. Current 53 years old. Waiting for peaceful death. At least god should bless me for this. Minimum he can do for me.
Kekkuratukku nalla irukku ana etuvum naṭakkala😂
No job sir😢
ரிஷபரிசிரோகிநச்சத்திரம்கடந்காலம்படாபாடு
குழந்தை பாக்கியம் கிடைக்குமா? ஏற்கனவே குழந்தை பிறந்து இறந்துவிட்டது 😭😭😭😭😭😭
Very sad 😢😢😢
Enakum
😮❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Kadan mattum tha iruku epada savanum iruku
Poda pondatiya kastapatu vanthuthu. Oru mairum ila last month 34000 bankla emathuna amount.,
அட போங்க பா வாழ்க்கை யே வெறுத்து போச்சு
Dharmam thalai i kakakum. 😅
கடந்த காலம் அவ்வளவு வறுமை
Kastam matum than iruku
Thangamudiyatha kashtatha anupavikiran sami
Unga age
chumma pongava solra ondume nadakkura illa saakura nilaimaila kidakku risibam neenga vera 😅
ippudi adichu vidduthe irunga neenga thaan TH-cam la money sampathichiddu irukkinga
இந்த வீடியோவ நான் ஒரு மாதம் முன்பே பாத்துட்டேனே... மறுபடியும் எதுக்கு இதே வீடியோவ Upload பண்றிங்க???
TH-cam income. That’s all
Ithuku Mela enna irukku appa va eduthukitta husband ha eduthukitta ivlo kastam uyir mattum ethukku athaium eduthukonga ilakka onnum illa ithu varaikum oru matram mum varala
😢
எனக்கு நண்பர்களே கிடையாது ஏன்?? விளக்கம் சொல்லுங்க
Yenakum dha yen nu teriyala 😢
காசு குடுத்தா வருவாங்க களவாணி பயக
Enakum frnds ila
Better stay away from friends and family. They are there to use us.
Same
2025 சனி பெயர்ச்சி கிடையாது ஏன்யா புழுகிட்டு இருக்கிறீங்க
Ellathaium sollitu kadasila suya jadagam sari parka um nu solringa appuram ethuku da intha videos
Innuma yengalai nambura yendra nilamai ,Nilamai romba mosam,job,business & family life -totally wasted
Velaiye poitu
வனிதா ஒருத்தி இருக்க அவளை துக்கு சாமி
Ama puluthuthu poda puuuundaaaa........
இப்பையும் வறுமை நிலை
Enna age
Pre age la kastam iruntha post age la kandipa life super
Ithu neethi not a jodidam
30age
@@தேஜன்பேபிஅட்டகாசம்-u2ksariyagidum pa me also same age
Natchathiram enna
மாமியார் மாமனார் மச்சன் கொழுந்திய இவர்கள்ளாளா தான் பிரசனையே என் குடும்பத்துக்கு வந்தாது
🙏
இத்துடன்விளையாட்டுச்செய்திகள்முடிவடைந்தது
Thangamudiyatha kashtatha anupavikiran sami