வணக்கம்! அனைத்து பயனுள்ள தகவல்களுக்கும் நன்றி. சார் TKM 9 பற்றி ஒரு பதிவு போடுங்க சார்.இந்த குருவை நெல் ஆரம்ப முதலே பூச்சி அதிகமா தாக்கம் இருக்கு சார் இதுக்கு என்ன மருந்து சார் பயன்படுத்தலாம் . குருத்து பூச்சி மற்றும் இலை சுருட்டு பூச்சி மற்றும் புகையான் நோய் பற்றி வீடியோ போடுங்க சார். விழுப்புரம்- செஞ்சி விவசாயிகள்.
Knm 1638 is good variety, per acre highest yeild is 3000kgs its giving good yeilding but in samba pattam yeilding is less...weather conditions rain irukka kudathu.. Disease avalava ethum varalai except leaf folder and sheathblight...
தாங்கள் ஆலோசனைபடி தாளடியில் உரம் இடுதல் செய்தோம் .நெல் நல்ல தரமான ஊக்கமாக இருந்த து .மிக்க மகிழ்ச்சி,நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.🙏🙏🙏
நல்ல விளக்கம் நன்றி.
நல்ல விளக்கம் sir, நான் மஹேந்திரா 606 நாடவு செய்து உள்ளேன்
Hai bro.606 seed kedaikkuma,kanchipuram.
Mahyco 54R60 பற்றி சொல்லுங்கள் தலைவா.
Mahindra 606 தை மாதம் நடவு செய்யாலமா
வைகாசி மாதம் supper amma and co 50 விதை விடலாமா
606plus seed price how much stock available
sir pappaya va pathi solunga sir epdi spray pannalam ena mari marundhu tharalam nu
Hello sir kerala ninnrum anu nellum muzuvan karuthu poidichu ithine patty oru video poduma
Adt 57 லிஸ்ட்லயே இல்லையே ஏன் அதை போடக்கூடாதா?
Co51 pathi சொல்லுங்க
சமங்கியில் மாவு பூச்சிகள் தொல்லை அதிகம் உள்ளது.என்ன மருந்து அடிக்க வேண்டும் என்று சொல்லுங்கள் சார்
சௌபாக்கியா நெல் ரகம் பற்றி சொல்லுங்கள்
வணக்கம்! அனைத்து பயனுள்ள தகவல்களுக்கும் நன்றி.
சார் TKM 9 பற்றி ஒரு பதிவு போடுங்க சார்.இந்த குருவை நெல் ஆரம்ப முதலே பூச்சி அதிகமா தாக்கம் இருக்கு சார் இதுக்கு என்ன மருந்து சார் பயன்படுத்தலாம் . குருத்து பூச்சி மற்றும் இலை சுருட்டு பூச்சி மற்றும் புகையான் நோய் பற்றி வீடியோ போடுங்க சார்.
விழுப்புரம்- செஞ்சி விவசாயிகள்.
டி கே எம் நயன் குண்டு ரக சிவப்பு நெல் பயிரிடப்படக்கூடாது அது நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்
Anna paddy la 54R60 variety pathi konja soluga anna
Krishna 201 paddy review podunga
Please KNM1638 pathi video poduga ethu kuruvai ku podalama brother 1638 heactre ku 7380 kg yeild nu solraga + rate BPT rate poguthu
Knm 1638 is good variety, per acre highest yeild is 3000kgs its giving good yeilding but in samba pattam yeilding is less...weather conditions rain irukka kudathu.. Disease avalava ethum varalai except leaf folder and sheathblight...
I.went..this.neelragam.2.aker.🎉vithi.teavi..korear.anupvam😅r.s.avlvu......❤❤❤❤❤
Sir enaku mpr 606 seed vendum kedaikuma 200 kg
Sir co-51 payir potalama
Me too
Co51 potalama brother
போடலாம்
அதிசய பொண்ணி போல இருக்குமா. 606 plus
36 nell vethai enga kidaikum
SIr mahendra mpr 606 கார்த்திகை மாதம் நடவு செய்யலாமா சொல்லுங்க sir. Replay பண்ணுங்க pls. ஐப்பசி 20 தேதிகளில் நாற்று விட்டு கார்த்திகையில் நடவு செய்யலாமா சொல்லுங்க sir pls.
Bullet நெல் பத்தி சொல்லுங்க எப்போ நடவு செய்ய முடியும்
Ankur seeds.. Paddy Shatayu and Shatak suitable for short duration cultivation
அண்ணா kv99 என்று ஒரு நெல் இருக்கின்ற தாமே
Tps 5 606 + full video potunga sir
How to buy herbicide online with low rate?
MPR 606 Plus Price sir
Thank you rajesh anna hru🎉🎉🎉🎉 kovilpatti vivasayi
Fine👍
@@vivasayapokkisham voice not clear
IR 64 PATRI SOLLUGA
Co 55 நெல் சொல்லுங்க
Sir neega pandrigala
Super good support to farmers 🎉
Yes, thank you
அக்ஷயா நெல் பற்றி ஒரு முறை குறிப்பிட்டவும்❤❤❤🎉🎉🎉🙏
Annan co51 nalla irukuma
Noo podathiga
சூப்பர் நேப்பியர்க்கு என்ன உரம் தரலாம்?
எவ்வளவு தரலாம்?
எத்தனை நாட்களுக்கு ஒருமுறை தரலாம்? Brother.....
RNR நெல் பற்றி சொல்லுங்க சார்
Anna neenga sonna mathiri naa 404 than potrukken.nadavu nattu 4days aaguthu.enna marunthu kudukkalam seekiram padivu podunga anna❤
ADT 37 _நடவு செய்து 30 நாள் ஆகிறது.. களை அதிகளவில் உள்ளது... களைக்கொல்லி தற்போது அடிக்கலாமா
Tps 5 f1 Seed iruka
Try 5 நெல் ரகம் பற்றி சொல்லுங்க bro
Thanks
Sound very slow sir.so rise u r video volume.
Sir waiting for your video 🎉🎉🎉🎉🎉
குறுவை நெல் சாகுபடிக்கு மாசி மாதம் நாற்று விடலாமா ஏன் என்றால் கத்திரி வெய்யில் காலத்தில் அடிபடும் என்று கூறுகிறார்கள் உண்மையா அண்ணா
Tps5 prices bro
30kg/₹.1250
Mpr 606 plus full video podunga brother ❤
MPR 606
Mpr 606 plus பங்குனி மாதம் விவசாயம் pannalama
பண்ணலாம்
Propigonosol, tipigonosol,hexagonasol எந்த எந்த காரணங்களுக்காக பயன்படுத்த வேண்டும்
Propik -nel palam
Hexagonal -alugal
Tebugonasol- kulzha noi
404 நெல் கிலோ என்ன விலை.
அண்ணா RNR பண்ணலாமா
சித்திரை பட்டம் வேண்டாம் அண்ணா...... காலம் அதிகமாகுது.....
எவளோ நாள் ஆகுது அண்ணா?
தரிசு நிலத்தில் நெல் சாகுபடி செய்யலாமா
செல்லயலாம்
சார் உங்க போன் நம்பர் குடுங்க நாங்க காஞ்சிபுரத்திலிருந்து கால் பண்றோம்
🎉🎉🎉🎉🎉
Adt 45 120 to 125 day bro
எள்ளு பூக்கும் நேரத்தில் profenofhos மருந்து அடித்தால் மகரந்த சேர்க்கை பாதிக்கப்படுமா!
சவுரு தண்ணீர் ஏற்ற விதை சொல்ங்க
Mpr - 404
TPS 5 நேரடி நெல் விதைப்பக்கு நடவுக்கும் ஏக்கருக்கு எவ்வளவு கிலோ விதை விதைக்கனும்
12 kg
நேரடி விதைப்புக்கு அதிகபட்சமாக 15கிலோ
நடவுக்கு ஒரு மூட்டை 30 கிலோ
36 nell vethai enga kidaikum
நடவு நட்டு 5 நாள் ஆகுது அடி உரம் போடல எந்த உரம் போடுலாம் லட்சுமி நெல் நட்டு இருக்கேன்
Bro 606 padukum
ASD 16 No.1
Mpr 606 na 45
Co 51 sollave illa yyyyu
பயிர் செய்யலாம்
Mpr 606 விதை நெல் எங்கு கிடைக்கும். எனக்கு தேவை
விதைநேல்தேவை606
நாள் மட்டும் 120மேல்
TV 472 நெல் ரகம் பண்ணலாமா
நான் இந்த நெல் நடவு செய்து உள்ளேன்
TPS5 நெல் விளைச்சல் நல்லா இருக்கு ஆனால் அனைத்துவிதமான நோய்த்தாக்கம் வருது
நோய்கலே பதிக்காத நெல் ரகம் இருக்க என்ன?
சாப்பிட்டு பேசுயா
606 விதை நெல் கிலோ என்ன விலை.
105
Which place sir @@poovendran.k1136
@@poovendran.k1136ennakku irandu modai vendum