Sherin's kitchen இடமிருந்து பதில் வேண்டுகிறோம்! காரணம் இப்படித்தான் ஒருமுறை மாசலாப்பொடி அரைத்துச் சேர்க்க வேண்டும் என்று சொன்னதைக் கேட்டு மாசலாப்பொடி அரைத்து அவ்வளவையும் சேர்க்கப்போய் பிரியாணியை வாயில் வைக்க முடியவில்லை! பிரியாணி ஒரே கருவாப்பட்டை வாசனை! அதனால் சமையல் செய்முறை விளக்கம் சொல்பவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் views, likes, shares களில் மட்டும் குறியாக இருக்காமல் சின்ன சின்ன விஷயங்களையும் விட்டுவிடாமல் குறிப்பிட்டால்தான் அதைப் பார்த்துச் செய்பவர்கள் சரியாகச் செய்ய முடியும்!
அக்கா தண்ணீர் எவ்வளவு என்று சொல்லவேண்டும் அக்கா சூப்பர். 👌👌👌
அருமை சகோதரி தோசைக்கல் தம் முதன்முதலில் செய்கிறேன்
Sis kindly share the water measurement for seraka samba rice
1:2
Aunty... Playlist podunge aunty.. Its a request.. Playlist pota old videos ellam thevaikkerppa sort panni paaka mudiyum ❤.. Konjam consider pannunge
Akka green chilli,inji,ginger,araithdu briyani eppadi seivadu? Oru video podunga
aunty..water ratio solluga..u forgot to mention how many tumbler water added
Ok mam அரிசி அரை கிலோ அரைக்கிலோ ன்னு சொன்னீங்க தண்ணி எவ்வளவு சொல்லவே mom
நானும் அதுக்காகதான் வெயிட் பண்னேன்
1:2 ratio dhan
@@kavithanagarajan6205 1:3 ration sis.... cooker ku than 1:2 ration
ஒன் டம்ளர் அரிசி நா two டம்ளர் தண்ணி
2 1/3 டம்ளர் அரிசி
அப்போ 5டம்ளர் தண்ணி
1 kg mutton biryani video padangal madam televa masala
Rice ku evvalavu water add pannanum sis ,athu than important ilaina rice kulaiva ayiduthu....
Perfect preparation
Assalamualaikum Hiiii akka
Akka pls put dhumroot halwa recipe
Kabab chicken biriyani upload pannunga
Today recpi sema super sister 🥰🥰🥰
Please kuska salna recipe panekatu nga
Wow my favourite biriyani 👌👌😘
Yevalo water add panninga sis
Nice Amma
Empty biriani measurement super...
Super sistar unga m.t pireyani mikaum arumeiyakauilathu sistar nanum sethu parikeren sistar ok góod neit 👪💘💝😍🥳🤩🎉🎊🪅👍👍🙏🙏💐💐
Water water ratio
Water measurement solave illa
இது பொண்ணி ஆரிசி ல செய்சாஜா நல்லா இருக்கும் மா
What is ratio for rice and water ??
Pl mention the water measurements
1:2
Aunty super my favorite
Super sister 👌👌
Super
Super ✨
அரைச்ச மசாலா பொடி முழுவதையும் சேர்க்க வேணுமா? அதில் பகுதி ஸ்பூன் கணக்கில் சேர்க்க வேண்டுமா?
Sherin's kitchen இடமிருந்து பதில் வேண்டுகிறோம்!
காரணம் இப்படித்தான் ஒருமுறை மாசலாப்பொடி அரைத்துச் சேர்க்க வேண்டும் என்று சொன்னதைக் கேட்டு மாசலாப்பொடி அரைத்து அவ்வளவையும் சேர்க்கப்போய் பிரியாணியை வாயில் வைக்க முடியவில்லை! பிரியாணி ஒரே கருவாப்பட்டை வாசனை!
அதனால் சமையல் செய்முறை விளக்கம் சொல்பவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் views, likes, shares களில் மட்டும் குறியாக இருக்காமல் சின்ன சின்ன விஷயங்களையும் விட்டுவிடாமல் குறிப்பிட்டால்தான் அதைப் பார்த்துச் செய்பவர்கள் சரியாகச் செய்ய முடியும்!
Fullah than potrukanga 1.40 min
Oru cup rice ku evlo water nu sollave ilaye ma'am
Super Akka 👌👌👌👌
Water measurement sollunnga mam
Good food mam
Thanni evalavu nu sollunga
தண்ணீர் அளவு சொல்லுங்க அதுதான் மெயின்
Madam faber sink price solunga
தண்ணீர் அளவு மேம்
Water level tell me akka
Nice
Awesome👍👍
Water level please
Super akka,,..😍😍😍
Wow super biryani mam my favorite 😋👌❤️❤️
Water level?
You have not told how much water to be added for how much rice, confusing 😐
Water measurement u didn't say
Water alavu sollave illaye...
Water measurement amma
எல்லாத்துக்கும் இந்த பிரியாணி பொடி போடலாம
Water yevalo nu sollave ella
New friend 🤝🤝🤝
எல்லா பிரியாணி க்கு இந்த பொடியா சொல்லுகா
Too much of cardom
கோதுமை ரவை மைதா போட்ட பூரி கடிக்கவே முடியில்லை கேவலமா இருந்தது
Ready Panna powder podala
Thanni onnuuku 3 damlur kanaku avankaloda matha vidio la solirpanka parunka
பிரியாணி பொடி சொல்லுகா
Super Akka 🥰