100 அடி Compound wall கட்ட எவ்வளவு செலவு ஆகும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 31

  • @mayilvahanan192
    @mayilvahanan192 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் நண்பா

  • @tamilselvan.p6666
    @tamilselvan.p6666 2 ปีที่แล้ว +1

    Plinth beam size epdi sir enter pandradhu??

  • @behonest6234
    @behonest6234 3 ปีที่แล้ว

    Sir. You're just awesome. Please explain about full explanation I mean those CFT calculations. Thank you

  • @traveller497
    @traveller497 2 ปีที่แล้ว

    Superb bro

  • @mohanraj9352
    @mohanraj9352 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @subalakshmijewellery4656
    @subalakshmijewellery4656 4 หลายเดือนก่อน

    78 க்கு 350 சுற்று சுவர் அமைக்க எவளோ செலவு ஆகும்

  • @elangosakthirangaraju9560
    @elangosakthirangaraju9560 2 ปีที่แล้ว

    செங்கல் கட்டு வேலை 9 INCH OR 4.5 INCH REFIER PLEASE.

  • @selvakumar7573
    @selvakumar7573 2 ปีที่แล้ว

    நான் compound wall cost தெரிந்து கொள்ள உங்கள் account ku ரூபாய் 275 sbi net banking வழியாக இன்று 13.12.2021 pay பண்ணிவிட்டேன் ஆனால் அதன் பின்னர் அதன் தொடர்ச்சி எதுவும் வரவில்லை... என்னுடைய கணக்கில் இருந்து பணம் 275 depit ஆகிவிட்டது இதன் பின்னர் நான் என்ன செய்வது

    • @tctassociates
      @tctassociates  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி.. உங்கள் e mail ku sheet வந்து விடும்.

    • @selvakumar7573
      @selvakumar7573 2 ปีที่แล้ว +1

      நான் எத்தனை அடி என்று எந்த தகவலும் கொடுக்கவில்லை அதற்குள் எப்படி email க்கு தகவல் கிடைக்கும்... தயவுசெய்து நீங்கள் பணத்தை வாங்கி தான் செய்கிறீர்கள் அப்படி இருக்கும் போது ஏன் தெளிவாக புரியும் படி நீங்கள் சொல்ல வேண்டியது தானே

    • @tctassociates
      @tctassociates  2 ปีที่แล้ว

      தயவு செய்து காணொளி முழுமையாக பார்க்கவும். நீங்கள் தான் உங்கள் அளவுகளை அந்த sheet இல் உள்ளீடு செய்ய வேண்டும். உங்கள் அளவுகளை மாற்றி அமைத்து கொள்ளலாம். Editable sheet only. உங்கள் இமெயில் கணக்கில் இந்த sheet வரவில்லை என்றால் தயவு கூர்ந்து உங்கள் Mail id comment இல் தெரிவிக்கவும். உடனடியாக நான் அனுப்பி வைக்கிறேன். உங்கள் அளவுகளை பதிவு செய்து பார்த்து கொள்ளவும்.

    • @tctassociates
      @tctassociates  2 ปีที่แล้ว

      th-cam.com/video/oGx0IMAh3rk/w-d-xo.html

  • @vaidi865
    @vaidi865 2 ปีที่แล้ว

    Wonderful sir. 👍

  • @shanmugavijayt1321
    @shanmugavijayt1321 3 ปีที่แล้ว

    Unga videos ellamey useful ah iruku sir...enaku oru doubt sir ...naanga Veedu katroom sq ft ku 1600 rupees...1200sq ft house and except house 460sq ft portico...portico ku 2 pillar and belt beam kuduthu concrete poturuku.... portico kum 1600 per sq ft aguma sir....portico ku brick work, basement, plastering basement level beam lam illaila sir.so half rate varuma ..plz sir doubt ah clear panunga

    • @tctassociates
      @tctassociates  3 ปีที่แล้ว

      Please ask your engineer or contractor to prepare a detailed estimation for your plan. then you will get answer for your doubt

    • @thewelcometodark
      @thewelcometodark ปีที่แล้ว

      Bro avanga sollanataanga avangalukku veedu oru business namakku athu oru sentiment. Portico ku kammi rate than varum. Aana sila per same rate quote pandranga... ivanga ellam ethalaum profit paapaanga...

  • @barbiebarbie8035
    @barbiebarbie8035 3 ปีที่แล้ว

    Nice explaination

  • @indiaqatar9220
    @indiaqatar9220 ปีที่แล้ว

    30 feet halo black compound evolavu selavahum

  • @vasumayan4465
    @vasumayan4465 3 ปีที่แล้ว

    Bro neenga solrathu ellam sari volume of concrete epdi vanthuchu. briefly explained it ??

    • @tctassociates
      @tctassociates  3 ปีที่แล้ว

      its a detailed calculation, will be available in excel sheet

  • @abuthahira4801
    @abuthahira4801 3 ปีที่แล้ว

    Sir how to prepare and prestation of approval drawing for cad upload video plz sir

  • @malick8114
    @malick8114 2 ปีที่แล้ว

    கான்க்ரீட் போட லேபர் சார்ஜ் அதி சொல்றீங்க😳

  • @ramarram4482
    @ramarram4482 ปีที่แล้ว

    Itha narmal kothanare solluvare

  • @vadivelp9754
    @vadivelp9754 3 ปีที่แล้ว +1

    Hi