குடும்பம் செழிக்க பெண்கள் தினமும் கடைபிடிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள் | Spiritual Tips for Ladies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.พ. 2021
  • குடும்பம் செழிக்க பெண்கள் தினமும் கடைபிடிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள் | Spiritual Tips for Ladies to attract Wealth
    இந்த வீடியோவில் குடும்பம் செழிக்க பெண்கள் வீட்டில் தினமும் கடைபிடிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள் பற்றி கூறியுள்ளேன்.
    நீங்களும் பார்த்து பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறேன்.
    #spiritualbenefits #spiritualtips #ladiestips #aanmeegatips #ஆன்மீகதகவல் #ஆன்மீககுறிப்புகள்
    குங்கும பஞ்சதசி
    குங்குமமாவது குறைகளைத் தீர்ப்பது
    குங்குமமாவது குடியினைக் காப்பது
    குங்குமமாவது குணமதளிப்பது
    குங்குமமாவது கொல்வினை தீர்ப்பது.
    விதி வினை வெல்வது விமலையின் குங்குமம்
    நிதிதனை ஈவது நிமலையின் குங்குமம்
    பதிதனைக் காப்பது பதிவிரதை குங்குமம்
    கதிதனையாள்வதும் குங்குமமாமே
    தஞ்சமென்றோரை தடுத்தாண்டு கொள்வதும்
    பஞ்ச மாபாதகம் பரிந்துமே தீர்ப்பதும்
    அஞ்சின பேர்க்கு அபயமளீப்பதும்
    கஞ்சி காமாக்ஷி குங்குமமாமே
    நற்பத மீவது நாரணி குங்குமம்
    பொற்பினை ஈவது பூரணி குங்குமம்
    சிற்பரமாவது சிவகாமி குங்குமம்
    கற்பினைக் காப்பதும் குங்குமமாமே
    செஞ்சுடர் போல்வது சீரான குங்குமம்
    கொஞ்சு மழகைக் கொடுப்பது குங்குமம்
    அஞ்சு புலங்களடக்கி யருள்வதும்
    கஞ்சி காமாக்ஷியின் குங்குமமாமே
    நோயினைத் தீர்ப்பதும் நுண்ணறிவீவதும்
    பேயினைத் தீர்ப்பதும் பெரும் புகழீவதும்
    சேயினைக் காப்பதும் செல்வம் தருவதும்
    தாயினை அர்ச்சித்த குங்குமமாமே
    சக்தி கொடுப்பதும் சத்தியம் காப்பதும்
    பக்தி யளிப்பதும் பரகதி யீவதும்
    முக்தி கொடுப்பதும் மும்மலம் தீர்ப்பதும்
    சித்தி தருவதும் குங்குமமாமே
    நெஞ்சிற் கவலைகள் நீக்கியருள்வதும்
    செஞ்சொற் கவிபாடும் சீரினை யீவதும்
    வஞ்ச பகைவரை வாட்டி யருள்வதும்
    கஞ்சி காமாக்ஷி குங்குமமாமே
    சிவசிவ என்று திருநீறணிந்த பின்
    சிவகாமியேயென் சிந்தித்தணிவதும்
    தவமான மேலோருந்தரித்துக் களீப்பதும்
    பவவினை தீர்ப்பதும் குங்குமமாமே
    எவையெவை கருதிடில் அவையவையீவதும்
    நவவகை சக்தியின் நலனைக் கொடுப்பதும்
    குவிசெய் கரத்துடன் கும்பிட்ட பேர்க்கு
    குவிநிதி யீவதும் குங்குமமாமே
    அஷ்டலக்ஷ்மி அருளதளிப்பதும்
    இஷ்டங்களீவதும் ஈடற்ற குங்குமம்
    கஷ்டம் தவிர்ப்பதும் காத்தெனை யாள்வதும்
    சிஷ்டராய் செய்வதும் குங்குமமாமே
    குஷ்டம் முதலான மாரோகம் தீர்ப்பதும்
    நஷ்டம் வாராதொரு நலனைக் கொடுப்பதும்
    எட்டும் இரண்டும் அறிவித்தோர் வீடினை
    கிட்டவே செய்வதும் குங்குமமாமே
    பட்ட காலிலே படுமென கஷ்டங்கள்
    விட்டிடாமலே வந்துமே வாட்டினும்
    பட்டான பார்வதி பாதம் பணீந்தே
    இட்டார் இடர் தவிர் குங்குமமாமே
    சித்தம்தனை சுத்தி செய்வதற் கெளியதோர்
    எத்துந் தெரியாத ஏமாந்த மாந்தரே
    நித்தம் தொழுதென்னை குங்குமந்தன்னை
    நித்தம் தரித்துமே வீடடைவீரே
    மிஞ்சும் அழகுடன் குங்குமம் தன்னை
    செஞ்சுடராகுமோர் கஞ்சி காமாக்ஷியின்
    கஞ்ச மலர் முகந்தன்னில் திகழ்வதும்
    பஞ்ச நிதி தரும் குங்குமாமே.
    Dont miss to Subscribe my channel for all new tasty recipes : / @rusiorusi
    Facebook Page Link : / rusi-o-rusi-1103489340...
    Instagram Link : pCACZ3Wrhq...
    *********************************************
    Other Interesting videos:
    சகல ஐஸ்வர்யங்களும் பெற அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஆன்மீக தகவல்கள் : • சகல ஐஸ்வர்யங்களும் பெற...
    செல்வ நிலை அதிகரிக்க சமையலறையில் தவிர்க்க வேண்டிய தவறுகள் :
    • செல்வ நிலை அதிகரிக்க ச...
    குடும்பம் செழிக்க பெண்கள் பின்பற்ற வேண்டியவை :
    • குடும்பம் செழிக்க பெண்...
    மாசி மாத மகத்துவம் :
    • மாசி மாத சிறப்புகள் | ...
    கண் திருஷ்டி நீங்க எளிய பரிகாரம் :
    • கண் திருஷ்டி நீங்க எளி...
    சியாமளா நவராத்திரி :
    • சியாமளா நவராத்திரி கடை...
    வரங்களை தரும் வாராஹி அம்மன் வழிபாடு :
    • வரங்களை தரும் வாராஹி அ...
    பிரதோஷம் வழிபாடு முறை, எந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கு என்ன பலன் :
    • பிரதோஷம் தோன்றிய வரலாற...
    ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவதால் கிடைக்கும் பலன்கள் :
    • ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவத...
    பிரம்மமுகூர்த்தம் ரகசியம் :
    • பிரம்ம முகூர்த்தத்தில்...
    ஹோரை என்றால் என்ன :
    • ஹோரை என்றால் என்ன | எந...
    சாளக்கிராமம் வைத்து வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
    • சாளக்கிராமம் வைத்து வழ...
    கல் உப்பு வழிபாடு பலன்கள் மற்றும் வாங்க உகந்த நேரம் :
    • கல் உப்பு பலன்கள் |எந்...
    மஹாலக்ஷ்மி தாயார் தோன்றிய வரலாறு : • மஹாலக்ஷ்மி தாயார் தோன்...
    மஹாலக்ஷ்மி தாயார் விரும்பி வாசம் செய்யும் 15 இடங்கள் :
    • மஹாலக்ஷ்மி தாயார் விரு...
    கோவில்களில் கடைபிடிக்க வேண்டிய 25 முக்கிய குறிப்புகள் :
    • கோவில்களில் கடைபிடிக்க...
    இறை சக்தியை ஆகர்ஷணம் செய்யும் பொடி :
    • தெய்வ ஆகர்ஷண பொடி | இற...

ความคิดเห็น • 211