Vaan Nila Nila Alla - Song With Lyrics | Kannadasan | M.S. Viswanathan | S.P. Balasubrahmanyam | HD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 107

  • @jothidanallasiriyarm.gurus5619
    @jothidanallasiriyarm.gurus5619 2 ปีที่แล้ว +20

    ஒவ்வொரு பெண்ணும் இந்த வரிகளை கேட்டால் காதல் தோல்வி இல்லை என்ன வர்ணிப்பு வரிகள் கவிஞர் அல்ல கடவுள்...

  • @tamilmurugesan4187
    @tamilmurugesan4187 17 วันที่ผ่านมา +1

    2025..முழு நிலவு நன்னாளில் கேட்டு கொண்டுள்ளேன்..நிலா ரசித்து கேட்டு என்னுடனே பயணிக்கிறது
    நன்றி msv அய்யா
    கண்ணதாசன் அய்யா

  • @ganesanchidambaram6493
    @ganesanchidambaram6493 2 ปีที่แล้ว +7

    வாழ்க்கையில்்தோல்விகளைஅதிகம்.சந்தித்தநான்இந்தபாடலைகேட்டால்.மனதுக்குசுகமாய்இருக்கும்.

  • @sharmz8266
    @sharmz8266 2 ปีที่แล้ว +38

    வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா - 2 தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா - 2 நீ இல்லாத நாளெலாம் நான் தேய்ந்த வெண்ணிலா.. ஆ..வான் நிலா நிலா….. மானில்லாத ஊரிலே சாயல் கண்ணிலா - 2 பூ இல்லாத மண்ணிலே ..ஜாடை பெண்ணிலா …வான் நிலா நிலா அல்ல..
    தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா.. ஆ... - 2 பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா அவள் காட்டும் அன்பிலா…இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா - 2 …தீதிலா காதலா ஊடலா கூடலா …அவள் மீட்டும் பண்ணிலா..வான் நிலா
    வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா.. ஆ..- 2 ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா அவள் நெஞ்சின் ஏட்டிலா… சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா - 2 எண்ணிலா ஆசைகள் இந்நிலா கொண்டதேன் அதைச் சொல்வாய் வெண்ணிலா ..வான் நிலா நிலா அல்ல…
    Sharmini Satgunam !

    • @SelvaRaj-ks9nk
      @SelvaRaj-ks9nk ปีที่แล้ว

    • @sharmz8266
      @sharmz8266 ปีที่แล้ว +1

      Hi Selva Raj ! Hope U all R in the best ! TQ so very much for your appreciation ! Just a small service writing the lyrics for these songs, so that music lovers can sing & enjoy, together with the TH-cam Music ! I love Music & I am a singer having my own Music Band called the Super Stars” ! Singing many Tamil, Hindi, Sinhalese & English Film & Christian Songs & playing most of the Music instruments !
      If interested links of a few of my recent uploads are listed below… Wishing U & URs A Wonderful, Blessed, Peaceful, Happy, Safe, Healthy, Bright & Prosperous New Year 2023 & many many more to come with many Blessings.💝⭐ 🎸🌹💕🎺💘 🎊 !
      Links of the my songs uploads are below..
      Chinna pennana pothile. th-cam.com/video/_5MYqd2_znI/w-d-xo.html
      Ayyo samy nee enakku venaam. - New song…
      th-cam.com/video/AXMq-jDiO0M/w-d-xo.html&feature=share
      th-cam.com/video/bAx_zXipObg/w-d-xo.html
      Unnidam Mayanguhiren - keyboard music
      - th-cam.com/video/Qxvegs7a24A/w-d-xo.html&feature=share
      Unnidam Mayanguhiren - Song -
      th-cam.com/video/CiAtRRYl25g/w-d-xo.html&feature=share
      Per Vachaallum - th-cam.com/video/EnR9yJk57u0/w-d-xo.html&feature=share
      En Kadhali Yaar Sollava - th-cam.com/video/Q2XRGcOSdWo/w-d-xo.html
      Raja Raja Solan. - th-cam.com/video/1cQVBzZAFGY/w-d-xo.html
      Pattu Maamiye - th-cam.com/video/DyRO-IquA08/w-d-xo.html
      Ethana Santhosham. - th-cam.com/video/SOyd8E5WfNU/w-d-xo.html
      Kannana Kanne - th-cam.com/video/pE8wR_meHSw/w-d-xo.html
      Kan Malarhalin Azhaipithazh. th-cam.com/video/QSwl2vvqd6E/w-d-xo.html
      Mallihaipoo Jaathy Roja. th-cam.com/video/l2yZuRIuoKE/w-d-xo.html
      th-cam.com/video/72e-8dA_A7Q/w-d-xo.html
      th-cam.com/video/SuQFB_PSGts/w-d-xo.html
      முல்லைப்பூ மணக்குது. th-cam.com/video/JLO-p9wumTE/w-d-xo.html
      th-cam.com/video/O973KiYtil4/w-d-xo.html
      Poomaalayil Orr Mallihai. th-cam.com/video/pSKlwOC4xSI/w-d-xo.html
      Vaan Nila Nila Alla. th-cam.com/video/X2Gyta410D8/w-d-xo.html
      Then Suvai Mevum. th-cam.com/video/iDp59nwqL_M/w-d-xo.html
      Gama Gama ena th-cam.com/video/98azQV5ISwE/w-d-xo.html.
      Ponnena Poovenna Kanne - th-cam.com/video/wgn2wBc3OS8/w-d-xo.html
      Neerodum Vaihaiyille. - th-cam.com/video/quBIFo50KQ0/w-d-xo.html.
      Ninaikkum Pothe Aaha =. th-cam.com/video/7M8fEvEQg-8/w-d-xo.html
      Unnai Paartha Kangal Irendum = th-cam.com/video/45gQeV-_2g8/w-d-xo.html
      Kaveri oram =. th-cam.com/video/YhZDNh69zbY/w-d-xo.html
      Vaan Nila Nila alla = th-cam.com/video/Daq_rCvby8g/w-d-xo.html
      Ennai Thottu Sendrana Kangal. th-cam.com/video/iLL-eHGq4n4/w-d-xo.html
      Paartha gnabagam. - th-cam.com/video/ot87P-JdEL4/w-d-xo.html
      Aaha Ennai. = th-cam.com/video/G3MlSEC5yek/w-d-xo.html.
      Oh Rasikkum Seemaane Vaa - th-cam.com/video/SkrWYXl2Zb4/w-d-xo.html
      Paruvam Pona Paathaiyille - th-cam.com/video/9ou_AaTIYFg/w-d-xo.html
      Thanga Niram Idhal Sempavalam - th-cam.com/video/RObPEXn3i1w/w-d-xo.html
      Vaaraayo Vennilave - th-cam.com/video/RuXnb5tdUNU/w-d-xo.html
      Pattu Poochi Polum Rani. =. th-cam.com/video/LNtCtdgmDEI/w-d-xo.html
      Oh Rasikkum Seemaane Vaa - th-cam.com/video/nFSWmc-E3W4/w-d-xo.html
      Fusion song of - Poo pookkum Osai and Top of the world -
      th-cam.com/video/uOrT7Je5X1o/w-d-xo.html&feature=share
      Top of the world starts at 4.40
      Thendrale nee selvai - th-cam.com/video/cf8LJBB0WRw/w-d-xo.html
      Ilaya nila. - th-cam.com/video/hGe1tlreEPQ/w-d-xo.html
      Mannil intha - th-cam.com/video/QaceZOzlTCw/w-d-xo.html
      Putham Puthu Kaalai - th-cam.com/video/p5kdMfT8KAQ/w-d-xo.html
      Poove Sempoove. - th-cam.com/video/vwmN_VuOurM/w-d-xo.html
      Malarnthum Malaratha song link - th-cam.com/video/qVolj6VSSio/w-d-xo.html
      One day at a time link - th-cam.com/video/Be9ekjzBy9I/w-d-xo.html
      Sri Lankan National Anthem. =. th-cam.com/video/YIs_XJ0NT34/w-d-xo.html
      Unnai kandu Naan aada. th-cam.com/video/U1_5p4lswL0/w-d-xo.html
      Alayamaniyin
      th-cam.com/video/7K29FmM3Te4/w-d-xo.html&feature=share
      Naan sirithaal deepavali. -
      th-cam.com/video/oN60mufuZXY/w-d-xo.html&feature=share
      Chinna pennana pothile. th-cam.com/video/_5MYqd2_znI/w-d-xo.html
      Chinna chinna kannanukku. th-cam.com/video/c7yReFbwkiw/w-d-xo.html
      Chinna chinna kannille. th-cam.com/video/yhEYYK8JloU/w-d-xo.html
      Malarai Parithaai th-cam.com/video/eUIfoI6z3VU/w-d-xo.html
      Thotta Kaikal th-cam.com/video/mWhaC-2Vf_g/w-d-xo.html&feature=share
      Enthan ullam thulli. th-cam.com/video/F1XnEkZua98/w-d-xo.html
      ஓ ரசிக்கும் சீமானே வா. . th-cam.com/video/RO96Me24BgY/w-d-xo.html
      மாசில்லா உண்மை காதலே. . th-cam.com/video/-R-g8AIo1ok/w-d-xo.html
      தேன் சுவை மேவும் . th-cam.com/video/iDp59nwqL_M/w-d-xo.html
      தென்றலே நீ செல்வாய். . th-cam.com/video/LuMBtJHRRks/w-d-xo.html
      th-cam.com/video/cf8LJBB0WRw/w-d-xo.html
      கானகமே எங்கள் தாயகமே . th-cam.com/video/QMEP9iWn7UI/w-d-xo.html
      பண்ணோடு பிறந்தது தாளம். . th-cam.com/video/-LLFgvaEe-Y/w-d-xo.html
      கண்ணிரண்ணும் மின்ன மின்ன . th-cam.com/video/DNoHOUIZdWo/w-d-xo.html
      சிங்கார சோலையே . th-cam.com/video/2XcAJcTEVeU/w-d-xo.html
      டிங்கிரி டிங்காலே மீனாட்சி. . th-cam.com/video/I0Eg1lpKJXE/w-d-xo.html

    • @sathissadiya5792
      @sathissadiya5792 7 หลายเดือนก่อน +1

      🎉

    • @jaykrish3566
      @jaykrish3566 5 หลายเดือนก่อน +1

      சூப்பர். கூடவே பாடுவதற்கு ஏதுவாக உள்ளது

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 17 วันที่ผ่านมา

      thank you my dear

  • @somasundaramvijayakumar5406
    @somasundaramvijayakumar5406 4 ปีที่แล้ว +7

    தேன் நிலா.... தென் நிலா என்று பாடல் வரிகள் பதிய பட்டுள்ளது. அருமையான பாடல் பதிவிட்டமைக்கு நன்றி.

  • @sundarrajb5846
    @sundarrajb5846 7 หลายเดือนก่อน +5

    இதயத்தை வருடும் அருமையான பாடல்

  • @vasudevancv8470
    @vasudevancv8470 ปีที่แล้ว +4

    MSV Kannadasan SPB Magic. A masterpiece Composition from MSV.

  • @pradeeps4319
    @pradeeps4319 ปีที่แล้ว +11

    இந்த பாடல் மன அமைதியை தருகிறது 19 7 2023 💖💖💖❤️

  • @ramank3733
    @ramank3733 7 หลายเดือนก่อน +2

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை வார்த்தைகளை தாண்டிய படைப்பு. கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு மிக்க நன்றி. சாகா வரம் பெற்ற கவிப்பேரரசு அவர்.

  • @jayaprakash-bd3cx
    @jayaprakash-bd3cx 8 หลายเดือนก่อน +1

    ❤ மிகவும் அருமையான பாடல் பதிவு

  • @hosanas5722
    @hosanas5722 4 ปีที่แล้ว +7

    SPB sir, you are here with us, cannot believe that you are gone. So lovely and enthralling is your voice.

  • @ganeshp8074
    @ganeshp8074 3 ปีที่แล้ว +11

    Ever green youthful song challenges all time.. Kavigner kannadasan MSV's wonderful contribution..

  • @nithisath
    @nithisath หลายเดือนก่อน

    மனம் வருத்தத்தில் உள்ளபோது spb sir தான் கடவுளாய் ...

  • @JcVivekRajaR-SparklePR
    @JcVivekRajaR-SparklePR 4 ปีที่แล้ว +36

    வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
    வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
    தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
    தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
    நீயிலாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
    வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
    மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
    மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
    பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா
    வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
    தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா
    தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா
    பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா
    அவள் காட்டும் அன்பிலா
    இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா
    தீதிலா காதலா ஊடலா கூடலா
    அவள் மீட்டும் பண்ணிலா
    வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
    வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா
    வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா
    ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா
    அவள் நெஞ்சின் ஏட்டிலா
    சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா
    சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா
    எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன்
    அதைச் சொல்வாய் வெண்ணிலா
    வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
    தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
    தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
    நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
    வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா

    • @SathishKumar-ns9sw
      @SathishKumar-ns9sw 3 ปีที่แล้ว

      Hello , enaku intha song meaning therinjukanum nu aasaya iruku ...

    • @muraliv3534
      @muraliv3534 2 ปีที่แล้ว

      நன்பரே அருமை .
      முதல் சரணத்தில்
      இன்பம் கட்டிலா அந்த வரி இரண்டு முறை வரும் அதையும் சேர்த்து விடுங்கள் சிறப்பு பாராட்டு வாழ்த்துக்கள் வாழ்க வளநலமுடன் 💐💐💐

  • @asrinivasan9133
    @asrinivasan9133 2 หลายเดือนก่อน

    எனக்கு தெரிந்து Son In law ,mother in law, father in law, daughter in law வைத் தவிர மீதமுள்ள அத்தனை லாக்களையும் இந்த பாடலில் பயன்படுத்திவிட்டர் கவியரசு கண்ணதாசன்..

    • @SridharKiran
      @SridharKiran 26 วันที่ผ่านมา

      Neer Thinkinn Vera Levaall laaa !😂

  • @RamanathanSarma
    @RamanathanSarma 2 ปีที่แล้ว +1

    How badly we are missing SPB sir...70s to 90s kids will definitely miss him...he was, he is and he will be a part of our life...Miss you sir...

  • @natchander
    @natchander 7 ปีที่แล้ว +12

    One of s p balasubramanian early hit ,,,,
    Kannadasans lyrics
    Viswanathan music all great ji
    Natarajan chander

  • @kalyanakumar7342
    @kalyanakumar7342 7 หลายเดือนก่อน +2

    இந்த பாடலை அருமையான பாடல் பத்து தடவை கேட்கலாம்

  • @kabeermb8865
    @kabeermb8865 2 ปีที่แล้ว +1

    What a fantastic song of spb I have seen spb and msv at Tirunelveli jn. I mean near a stage at kannamman kovil street
    Where my chithilived once.

  • @subramanimani2264
    @subramanimani2264 4 ปีที่แล้ว +4

    Msv.Spb ರವರ ಹಾಡು ಕೇಳುತ್ತಿರವ ನಾವೇ ಪುಣ್ಯ ವಂತರು God gift Msv.Spb

  • @ravichandran9299
    @ravichandran9299 3 ปีที่แล้ว +4

    I am very lucky continuously listening of Shri. llayaraja music for past 45 years.

    • @chelladuraik8638
      @chelladuraik8638 3 ปีที่แล้ว +1

      but this one is by msv

    • @muniappansurya5091
      @muniappansurya5091 2 ปีที่แล้ว +1

      இந்த பாடல் MSV யால் இசை அமைக்கப்பட்டது. இளையராஜாவால் அல்ல.

    • @ravichandran9299
      @ravichandran9299 2 ปีที่แล้ว

      @@muniappansurya5091 Yes

    • @priyadarshinishyam3377
      @priyadarshinishyam3377 8 หลายเดือนก่อน +1

      MSV sir music ... How legends MSV sir

    • @manikandankaliappan8951
      @manikandankaliappan8951 5 หลายเดือนก่อน

      ஆ ஊ னா இளையராஜா. அய்யஹோ.

  • @manoharidhanraj6317
    @manoharidhanraj6317 3 ปีที่แล้ว +7

    எனக்குப் பிடித்த மிகவும் நல்ல பாடல். எனது teenage ஐ ஞாபகப்படுத்துகிறது.

  • @guruvammalarumugam3637
    @guruvammalarumugam3637 10 วันที่ผ่านมา

    நைஸ்😢😢😢🎉🎉🎉❤❤❤

  • @ushakannan
    @ushakannan 3 หลายเดือนก่อน

    Very nice singing both of you

  • @rajinirangarajiniranga1186
    @rajinirangarajiniranga1186 3 หลายเดือนก่อน

    😮என் வாழ்வின் சோகம்

  • @evanpat3524
    @evanpat3524 4 ปีที่แล้ว +2

    Very nice beautiful lyrics

  • @maureenbandara552
    @maureenbandara552 ปีที่แล้ว

    என் மனதைக் கவர்ந்த அருமையான பாடல். படத்தின் காட்சிகளை காண்பித்து இருந்தால் நன்றாக இருக்கும்

    • @jero5267
      @jero5267 ปีที่แล้ว

      .😊⁰0pp0ppp00😊0😊o😊😊oo.ko

    • @jero5267
      @jero5267 ปีที่แล้ว

      😅o

  • @footbedshoe
    @footbedshoe 7 หลายเดือนก่อน

    நல்ல வரிகள். நல்ல இசை. நல்ல குரல்.

  • @IyarkaiMotors
    @IyarkaiMotors ปีที่แล้ว

    Kannadasan lyrics great❤

  • @sellamuthusaravanan4772
    @sellamuthusaravanan4772 4 ปีที่แล้ว +4

    SPB sir great sweet voice .we are all slaves for SPB sirs voice.

  • @ramk2739
    @ramk2739 ปีที่แล้ว +1

    Super.👌🤝🤝🤝💐🌹💐🌹💐🌹🙏

  • @susilkumar6535
    @susilkumar6535 4 ปีที่แล้ว +4

    how heart touching song this is

  • @xaviernayagam1993
    @xaviernayagam1993 10 หลายเดือนก่อน +1

    ஆண் : வான் நிலா
    நிலா அல்ல உன்
    வாலிபம் நிலா வான்
    நிலா நிலா அல்ல உன்
    வாலிபம் நிலா
    ஆண் : தேன் நிலா
    எனும் நிலா என்
    தேவியின் நிலா
    தேன் நிலா எனும்
    நிலா என் தேவியின்
    நிலா நீ இல்லாத நாள்
    எல்லாம் நான் தேய்ந்த
    வெண்ணிலா
    ஆண் : வான் நிலா
    நிலா அல்ல உன்
    வாலிபம் நிலா மான்
    இல்லாத ஊரிலே
    சாயல் கண்ணிலா
    மான் இல்லாத ஊரிலே
    சாயல் கண்ணிலா பூ
    இல்லாத மண்ணிலே
    ஜாடை பெண்ணிலா
    ஆண் : வான் நிலா
    நிலா அல்ல உன்
    வாலிபம் நிலா
    ஆண் : தெய்வம் கல்லிலா
    ஒரு தோகையின்
    சொல்லிலா தெய்வம்
    கல்லிலா ஒரு
    தோகையின் சொல்லிலா
    ஆண் : பொன்னிலா
    பொட்டிலா புன்னகை
    மொட்டிலா அவள்
    காட்டும் அன்பிலா
    ஆண் : இன்பம் கட்டிலா
    அவள் தேகம் கட்டிலா
    இன்பம் கட்டிலா அவள்
    தேகம் கட்டிலா தீதிலா
    காதலா ஊடலா கூடலா
    அவள் மீட்டும் பன்னிலா
    ஆண் : வான் நிலா
    நிலா அல்ல உன்
    வாலிபம் நிலா
    ஆண் : வாழ்க்கை
    வழியிலா ஒரு
    மங்கையின்
    ஒளியிலா வாழ்க்கை
    வழியிலா ஒரு
    மங்கையின் ஒளியிலா
    ஆண் : ஊரிலா நாட்டிலா
    ஆனந்தம் வீட்டிலா
    அவள் நெஞ்சின்
    ஏட்டிலா
    ஆண் : சொந்தம்
    இருளிலா ஒரு
    பூவையின் அருளிலா
    சொந்தம் இருளிலா ஒரு
    பூவையின் அருளிலா
    எண்ணிலா ஆசைகள்
    என்னிலா கொண்டது
    ஏன் அதைச் சொல்வாய்
    வெண்ணிலா
    ஆண் : வான் நிலா
    நிலா அல்ல உன்
    வாலிபம் நிலா
    ஆண் : தேன் நிலா
    எனும் நிலா என்
    தேவியின் நிலா
    நீ இல்லாத நாள்
    எல்லாம் நான் தேய்ந்த
    வெண்ணிலா
    ஆண் : வான் நிலா
    நிலா அல்ல உன்
    வாலிபம்

    Other Songs from Pattina Pravesam Album
    Added by
    Nithya
    SHARE
    ADVERTISEMENT

    Putham Pudhu Kaalai Title Track Song Lyrics

    Sirika Vechu Song Lyrics

    Adiyamma Rakkayi Azhaga Song Lyrics

    Yemarathey Yemarathey Song Lyrics

    Ninaivil Aadum Azhago Song Lyrics

    Noolumillai Song Lyrics

    Kadhal Vettukili Song Lyrics

    Naan Ramanai Poloru Song Lyrics

    Vali Thaangidum Vazhkai Song Lyrics

    Kairasiye Namma Rasi Song Lyrics

    © 2023 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners
    Privacy Policy
    Contact

  • @rathnavel65
    @rathnavel65 7 หลายเดือนก่อน

    "வீர அபிமன்யு" படத்தில் வரும் கண்ணதாசன் எழுதிய "பார்த்தேன்..ரசித்தேன்... பக்கம் வர அழைத் தேன்...” எனும் பாடலில் 65 இடங்களில் 'தேன்' சேர்த்து எழுதப்பட்டிருக்கும்.
    ஒரு சொல்லை மீண்டும், மீண்டும் பயன்படுத்தி தமிழின் சுவை உணரும்படி . “அத்திக்காய் காய்...", "வான் நிலா நிலா அல்ல..." என்று சில பாடல்களை கண்ணதாசன் எழுதியுள்ளார்.
    -நன்றி "தினமணி கதிர்" 22.6.2024

  • @nmcpetchiammal.mnmcpetchia1405
    @nmcpetchiammal.mnmcpetchia1405 3 ปีที่แล้ว +2

    Super song,my favorite song 🚢❤️❤️❤️❤️

  • @sethuraman6948
    @sethuraman6948 3 ปีที่แล้ว +1

    Supper

  • @venkateswararaos584
    @venkateswararaos584 4 ปีที่แล้ว +3

    Ever green song

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 7 ปีที่แล้ว +3

    A blockbuster hit song ! Lyrics of Kavinger attracts us to hear again and again A youthful mesmerizing voice with MSV superb music even now make us joyous !

    • @kadikadikadi7824
      @kadikadikadi7824 3 ปีที่แล้ว +1

      😁

    • @kadikadikadi7824
      @kadikadikadi7824 3 ปีที่แล้ว +1

      Sir...adhu spb sir paadunadhu

    • @banumathivenugopalstories297
      @banumathivenugopalstories297 ปีที่แล้ว

      @@kadikadikadi7824 பாடும் நிலா பாலு ௮ண்ணா ௭த்தனைஜன்மம்௭டுத்தாலும்நீங்கள்௭ங்கள்௨யிரில் கலந்த உறவு தான்

  • @Sasinthanofficial
    @Sasinthanofficial 3 หลายเดือนก่อน

    nice song

  • @divyabalu4960
    @divyabalu4960 6 ปีที่แล้ว +3

    Semma song

  • @vanajaramkumar190
    @vanajaramkumar190 5 ปีที่แล้ว +6

    thean nila enum nila en devi yenillaa...

  • @tamilselvan5172
    @tamilselvan5172 ปีที่แล้ว +2

    Lyrics பாட்டோடு சேர்ந்து வருகிறது..
    Lyrics வரிகள் பாட்டுக்கு முன்பாக வரவேண்டும் ...

  • @guruvammalarumugam3637
    @guruvammalarumugam3637 4 หลายเดือนก่อน

    பாடல் நைஸ் 😢😢😢😢😢❤❤❤❤

  • @malarvizhi2688
    @malarvizhi2688 6 ปีที่แล้ว +5

    Lovely...

  • @jaykrish3566
    @jaykrish3566 5 หลายเดือนก่อน

    Evergreen romantic song

  • @VARALAKSHMIVaralakshmi-dk6nm
    @VARALAKSHMIVaralakshmi-dk6nm ปีที่แล้ว

    Legendary combo kannadhasan MSV SPB

  • @pavithrasaravanan5414
    @pavithrasaravanan5414 ปีที่แล้ว

    I lve this song....adicted ♥️one

  • @udhayakumar.menglish77
    @udhayakumar.menglish77 3 ปีที่แล้ว +7

    Again here after hearing sridharsena's rendition

  • @CManikandaPrabhu
    @CManikandaPrabhu ปีที่แล้ว

    கவிஞர் இந்த பாடல் வரிகளை "லா" என்று முடியுமாறு உச்சரித்துள்ளார்.
    இதே போல் புலமைப்பித்தன் "கல்யாண தேன் நிலா" பாடலை "லா" என்று முடியுமாறு உச்சரித்துருப்பார்.

  • @yiannisdiamantoglou8592
    @yiannisdiamantoglou8592 4 ปีที่แล้ว +1

    nice song !

  • @r.kbharathikumar5051
    @r.kbharathikumar5051 5 ปีที่แล้ว +1

    super song

  • @krishjklogy
    @krishjklogy 2 หลายเดือนก่อน

    Msv the legend

  • @pranaavgokul1407
    @pranaavgokul1407 3 ปีที่แล้ว +2

    இன்பம் கட்டிலா அவள் தேக கட்டிலா😂😂❤️

  • @ahilanahil2895
    @ahilanahil2895 8 หลายเดือนก่อน

    இனிய தருணம்.

  • @subashgs365
    @subashgs365 4 ปีที่แล้ว +2

  • @b.m.gopamma6592
    @b.m.gopamma6592 3 ปีที่แล้ว

    Lovely.song.rip.spb.sir.we.miss.you.sir

  • @rose_man
    @rose_man 3 หลายเดือนก่อน

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
    இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
    ஆண் : …………………………
    ஆண் : வான் நிலா
    நிலா அல்ல உன்
    வாலிபம் நிலா வான்
    நிலா நிலா அல்ல உன்
    வாலிபம் நிலா
    ஆண் : தேன் நிலா
    எனும் நிலா என்
    தேவியின் நிலா
    தேன் நிலா எனும்
    நிலா என் தேவியின்
    நிலா நீ இல்லாத நாள்
    எல்லாம் நான் தேய்ந்த
    வெண்ணிலா
    ஆண் : வான் நிலா
    நிலா அல்ல உன்
    வாலிபம் நிலா மான்
    இல்லாத ஊரிலே
    சாயல் கண்ணிலா
    மான் இல்லாத ஊரிலே
    சாயல் கண்ணிலா பூ
    இல்லாத மண்ணிலே
    ஜாடை பெண்ணிலா
    ஆண் : வான் நிலா
    நிலா அல்ல உன்
    வாலிபம் நிலா
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : தெய்வம் கல்லிலா
    ஒரு தோகையின்
    சொல்லிலா தெய்வம்
    கல்லிலா ஒரு
    தோகையின் சொல்லிலா
    ஆண் : பொன்னிலா
    பொட்டிலா புன்னகை
    மொட்டிலா அவள்
    காட்டும் அன்பிலா
    ஆண் : இன்பம் கட்டிலா
    அவள் தேகம் கட்டிலா
    இன்பம் கட்டிலா அவள்
    தேகம் கட்டிலா தீதிலா
    காதலா ஊடலா கூடலா
    அவள் மீட்டும் பன்னிலா
    ஆண் : வான் நிலா
    நிலா அல்ல உன்
    வாலிபம் நிலா
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : வாழ்க்கை
    வழியிலா ஒரு
    மங்கையின்
    ஒளியிலா வாழ்க்கை
    வழியிலா ஒரு
    மங்கையின் ஒளியிலா
    ஆண் : ஊரிலா நாட்டிலா
    ஆனந்தம் வீட்டிலா
    அவள் நெஞ்சின்
    ஏட்டிலா
    ஆண் : சொந்தம்
    இருளிலா ஒரு
    பூவையின் அருளிலா
    சொந்தம் இருளிலா ஒரு
    பூவையின் அருளிலா
    எண்ணிலா ஆசைகள்
    என்னிலா கொண்டது
    ஏன் அதைச் சொல்வாய்
    வெண்ணிலா
    ஆண் : வான் நிலா
    நிலா அல்ல உன்
    வாலிபம் நிலா
    ஆண் : தேன் நிலா
    எனும் நிலா என்
    தேவியின் நிலா
    நீ இல்லாத நாள்
    எல்லாம் நான் தேய்ந்த
    வெண்ணிலா
    ஆண் : வான் நிலா
    நிலா அல்ல உன்
    வாலிபம்
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @saisuresh4386
    @saisuresh4386 4 ปีที่แล้ว

    Sir your favarte song sir

  • @divyaravichandr
    @divyaravichandr ปีที่แล้ว

    ❤indha paadalai varnikka varthai ilai

  • @subramanimani2264
    @subramanimani2264 4 ปีที่แล้ว +2

    Song nallaerkidhu back posters nalla ella. Super song spb msv great God gift 👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👌👌👌👌👌👌👌

  • @ganeshp8074
    @ganeshp8074 3 ปีที่แล้ว +3

    Kannadasarai pola muyarchithavar palar anaal kavithaigalil Ettamudiyatha Sigaram eivar..

  • @MMeenatchi-fg3zm
    @MMeenatchi-fg3zm 9 หลายเดือนก่อน +3

    அந்தகாலத்துபாடல்கள்❤பெண்ணைவர்னிப்பது❤அழகாய்இருக்கிறது❤பாலுசார்குறலில்ரொம்ப❤தேனாய்இனிக்கிறது❤❤❤

  • @vigneshkrishnan5428
    @vigneshkrishnan5428 4 ปีที่แล้ว

    SPB ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthusamyjambulingam4510
    @muthusamyjambulingam4510 ปีที่แล้ว

    காந்தகுரலோன்எங்கள்ஐயாSPBஅவர்கள்

  • @drmsk97
    @drmsk97 4 หลายเดือนก่อน

    😢

  • @2015mohana
    @2015mohana 3 ปีที่แล้ว +2

    Can use the actual actors stills from the movie itself than using foreign peoples posters..

  • @ponniramakrishnan8884
    @ponniramakrishnan8884 3 ปีที่แล้ว +1

    The video for this songs doesn't match.Saregama a big player in music can care of it.

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    அய்யோ! அம்மா! கொல்றிங்களே!

  • @sharmz8266
    @sharmz8266 ปีที่แล้ว

    🎤 🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁. ThanQ ! 🎸.

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 11 หลายเดือนก่อน +2

    என்றும் திகட்டாத பாடல்

  • @arularul7915
    @arularul7915 7 หลายเดือนก่อน

    ஆண் : …………………………
    ஆண் : வான் நிலா
    நிலா அல்ல உன்
    வாலிபம் நிலா வான்
    நிலா நிலா அல்ல உன்
    வாலிபம் நிலா
    ஆண் : தேன் நிலா
    எனும் நிலா என்
    தேவியின் நிலா
    தேன் நிலா எனும்
    நிலா என் தேவியின்
    நிலா நீ இல்லாத நாள்
    எல்லாம் நான் தேய்ந்த
    வெண்ணிலா
    ஆண் : வான் நிலா
    நிலா அல்ல உன்
    வாலிபம் நிலா மான்
    இல்லாத ஊரிலே
    சாயல் கண்ணிலா
    மான் இல்லாத ஊரிலே
    சாயல் கண்ணிலா பூ
    இல்லாத மண்ணிலே
    ஜாடை பெண்ணிலா
    ஆண் : வான் நிலா
    நிலா அல்ல உன்
    வாலிபம் நிலா
    ஆண் : தெய்வம் கல்லிலா
    ஒரு தோகையின்
    சொல்லிலா தெய்வம்
    கல்லிலா ஒரு
    தோகையின் சொல்லிலா
    ஆண் : பொன்னிலா
    பொட்டிலா புன்னகை
    மொட்டிலா அவள்
    காட்டும் அன்பிலா
    ஆண் : இன்பம் கட்டிலா
    அவள் தேகம் கட்டிலா
    இன்பம் கட்டிலா அவள்
    தேகம் கட்டிலா தீதிலா
    காதலா ஊடலா கூடலா
    அவள் மீட்டும் பன்னிலா
    ஆண் : வான் நிலா
    நிலா அல்ல உன்
    வாலிபம் நிலா
    ஆண் : வாழ்க்கை
    வழியிலா ஒரு
    மங்கையின்
    ஒளியிலா வாழ்க்கை
    வழியிலா ஒரு
    மங்கையின் ஒளியிலா
    ஆண் : ஊரிலா நாட்டிலா
    ஆனந்தம் வீட்டிலா
    அவள் நெஞ்சின்
    ஏட்டிலா
    ஆண் : சொந்தம்
    இருளிலா ஒரு
    பூவையின் அருளிலா
    சொந்தம் இருளிலா ஒரு
    பூவையின் அருளிலா
    எண்ணிலா ஆசைகள்
    என்னிலா கொண்டது
    ஏன் அதைச் சொல்வாய்
    வெண்ணிலா
    ஆண் : வான் நிலா
    நிலா அல்ல உன்
    வாலிபம் நிலா
    ஆண் : தேன் நிலா
    எனும் நிலா என்
    தேவியின் நிலா
    நீ இல்லாத நாள்
    எல்லாம் நான் தேய்ந்த
    வெண்ணிலா
    ஆண் : வான் நிலா

  • @ravinkkumarraman3774
    @ravinkkumarraman3774 2 ปีที่แล้ว +3

    வான் நிலா நிலா அல்ல
    உன் வாலிபம் நிலா
    வான் நிலா நிலா அல்ல
    உன் வாலிபம் நிலா
    தேன் நிலா எனும் நிலா
    என் தேவியின் நிலா
    தேன் நிலா எனும் நிலா
    என் தேவியின் நிலா
    நீ இலாத நாள் எல்லாம்
    நான் தேய்ந்த வெண்ணிலா
    வான் நிலா நிலா அல்ல
    உன் வாலிபம் நிலா
    மான் இலாத ஊரிலே சாயல் கண்ணிலா
    மான் இலாத ஊரிலே சாயல் கண்ணிலா
    பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா
    வான் நிலா நிலா அல்ல
    உன் வாலிபம் நிலா
    தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா
    தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா
    பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா
    அவள் காட்டும் அன்பிலா
    இன்பம் கட்டிலா அவள் தேக கட்டிலா
    இன்பம் கட்டிலா அவள் தேக கட்டிலா
    தீதில்லா காதலால் ஊடலா கூடலா
    அவள் மீட்டும் பண்ணிலா
    வான் நிலா நிலா அல்ல
    உன் வாலிபம் நிலா
    வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா
    வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா
    ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா
    அவள் நெஞ்சின் ஏட்டிலா
    சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா
    சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா
    எண்ணிலா ஆசைகள் என் நிலா கொண்டதேன்
    அதைச் சொல்வாய் வெண்ணிலா
    வான் நிலா நிலா அல்ல
    உன் வாலிபம் நிலா
    தேன் நிலா எனும் நிலா
    என் தேவியின் நிலா
    தேன் நிலா எனும் நிலா
    என் தேவியின் நிலா
    நீ இலாத நாள் எல்லாம்
    நான் தேய்ந்த வெண்ணிலா
    வான் நிலா நிலா அல்ல
    உன் வாலிபம் நிலா

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 7 ปีที่แล้ว +11

    A blockbuster hit song ! Lyrics of Kavinger attracts us to hear again and again A youthful mesmerizing voice with MSV superb music even now make us joyous !

  • @sharmz8266
    @sharmz8266 5 หลายเดือนก่อน

    வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா - 2 தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா - 2 நீ இல்லாத நாளெலாம் நான் தேய்ந்த வெண்ணிலா.. ஆ..வான் நிலா நிலா….. மானில்லாத ஊரிலே சாயல் கண்ணிலா - 2 பூ இல்லாத மண்ணிலே ..ஜாடை பெண்ணிலா …வான் நிலா நிலா அல்ல..
    தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா.. ஆ... - 2 பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா அவள் காட்டும் அன்பிலா…இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா - 2 …தீதிலா காதலா ஊடலா கூடலா …அவள் மீட்டும் பண்ணிலா..வான் நிலா
    வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா.. ஆ..- 2 ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா அவள் நெஞ்சின் ஏட்டிலா… சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா - 2 எண்ணிலா ஆசைகள் இந்நிலா கொண்டதேன் அதைச் சொல்வாய் வெண்ணிலா ..வான் நிலா நிலா அல்ல…
    Sharmini Satgunam !

  • @1975rajeshkanna
    @1975rajeshkanna 4 ปีที่แล้ว +5

    A blockbuster hit song ! Lyrics of Kavinger attracts us to hear again and again A youthful mesmerizing voice with MSV superb music even now make us joyous !

    • @prabha9690
      @prabha9690 3 ปีที่แล้ว +1

      Copycatted comment