Ur true correct mam.. ♥️♥️ china house nalum nama virapa pata mari katanum.. very nice planing mam.. unga kita than na house plan pathu kathukitane.. ellam lights um sema..
Mam ur house is beautiful,we too dream to built a house like yours.pls give description about house construction.Total cost ,total sqft details on interior.It would be very helpful.
Nagalum ippo veedu kattitu irukum ethe modal but evvalo castlyya illa konjam kammiya than unga dips engaluku very useful ungalai parthu kappi adikka porommmm
Super ma...All the best...ok...kitchen la oarama 2 blue clr jaadi irukkudhey...adha pathi sollalaye...adhu enna use ku?...adhu evvalavu, enga vaangunadhu?...sollunga sis...
மிக அழகா இருக்கு. அவங்க ஒரு light normala போடுவாங்கள்ல அந்த rate ட நீங்க போட்ட light விலையிருந்து கழிச்சு மிச்சத்தைதானே கொடுக்கவேண்டும். இதேமாதிரி எல்லாபொருட்களுக்கும் இது பொருந்துமே நீங்க என்ன பண்ணீங்க
Masha Allah…. Appreciate ur frankness sis. This is not boasting sis u are sharing your happiness with us. I could be able to feel ur happiness in ur speech. May Allah give u n ur family more happiness and stay bless ❤.
Sis its a one time investment. U have plan wisely n carefully. Its ur dream house. Dont worry abt anything n enjoy ur life with ir family happily. But hats off to you, u have proven a lady can manage anything. Well done sis. I just love ur house. Bless u n ur family.👍♥️🙏 Fr Devi Singapore
நம்ம வீட்டை அழகு படுத்துதல் என்பது அழக்கு மட்டுமே அல்ல அது நமமலோட சந்தோஷம் மன நிறைவு நிம்மதி கொடுக்கும் அது அனுபவிக்கும் உங்களை பார்த்து எனக்கு மிகவும் சந்தோஷம்.💐💐💐
அக்கா நான் தான் ஃபர்ஸ்ட் கமெண்ட் நீங்க புது வீடு கட்டினதுல இருந்து ஒவ்வொரு வீடியோவும் நான் தான் ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் பார்க்கிறேன் அவ்வளவு சந்தோசமா இருக்கு ஏன்னா நாங்க வந்து வீடு கட்டிக்கிட்டு இருக்கோம் நீங்க குடுக்குற சின்ன சின்ன டிப்ஸ் எல்லாம் வந்து எனக்கு வந்து ரொம்ப யூஸ்புல்லா இருக்கு தேங்க்யூ
You can install solar panels on top of the roof shelter to save electricity cost on a long run. It is a one time investment only with lot of benefits only mam
Super collections aunty...flowers re super..jars re good..kitchen is fantastic interior.lights re super..total cost nd total land sqft sollunga aunty..apothan useful irukum new home katura idea irukuravanga
இந்த வீட்டில் செல்வம் செழிப்பு மன நிறைவு மன அமைதி இதெல்லாம் நிகழ்ந்து நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துக்கள் சகோதரி
A very valuable comment wishing them Akka 👌🏻👌🏻👏🏻 ரொம்ப நல்லா வாழ்த்தி இருக்கீங்க 😊
God bless you sister
@@Krithika_01 thank you so much
@@djdaughterofjesus5812 god bless you
Asyk
Akka வீடு மொத்தம் எத்தனை செண்ட் மொத்தம் எத்தனை செலவு ஆச்சு final ammount சொல்லுங்கள்
Neenga soldrathu unma than Amma... Ithellam peruma illa. Namma veedu ipdilam irukkanundra pala nal kanavu..... Neenga soldra information engalukkum use fullah irukku.... Ithula neraya information ah nanga veedu kattum pothu nan use pannuven .... Thanks....
மிகவும் அழகான அன்பான வீடு உங்கள் மனது போலவே அருமை சகோதரி 👍🏻
நீங்கள் island லயே அடுப்புக்கு பக்கத்துலேய ஒரு குட்டி sink வச்சிருக்கனும் சமைக்கும் போது அவசரத்துக்கு கை, காய்கறி, ஏதாவது கழுவ தேவைப்படும்
சூப்பர் சூப்பர் 👌 எல்லா மே நல்ல இருக்கிறது .வாசல்களே உங்கள் தலைகளை உயர்த்துங்கள்.அநாதி கதவுகளே உயருங்கள் மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பர்.
Amen
Ur true correct mam.. ♥️♥️ china house nalum nama virapa pata mari katanum.. very nice planing mam.. unga kita than na house plan pathu kathukitane.. ellam lights um sema..
Hi sister...ithu perumayellam kidayathu....ungaloda ulaipukana happiness..neenga happya ellame share panunga ...God bless ur family
இப்பதான் கொஞ்ச நாளா உங்களுடைய வீடியோஸ் எல்லாம் பார்த்து இருக்கேன் எல்லாமே சூப்பரா இருக்கு சிஸ்டர் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு
இதே மாதிரி நூறு வருடங்களுக்கு சந்தோஷமா இருங்க. கடவுள் ஆசிர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கு துணையா இருக்கும். வாழ்க வளமுடன்.
Sister, உங்க ரசனை ரொம்ப நல்லா இருக்கு. எல்லாமே சூப்பர் ra இருக்கு.
அனைத்து பொருட்களும் சூப்பர்👌👌👌👏👏👏👍🏻👍🏻
Mam ur house is beautiful,we too dream to built a house like yours.pls give description about house construction.Total cost ,total sqft details on interior.It would be very helpful.
நீங்க அப்பப்ப சிரிக்கிற அந்த ஸ்மைலும் அழகா இருக்கு
Nagalum ippo veedu kattitu irukum ethe modal but evvalo castlyya illa konjam kammiya than unga dips engaluku very useful ungalai parthu kappi adikka porommmm
Super ungaludaya idea kalai ketom nanry ellamaaga vadiva irukkum nice house good shelter thank you 👍👍👍🏡🏡😄😄😘
Last year romba azhuthinga.... Intha year nalla sirikiringa... Good 👍.. keeep it up. God bless you
Ur Carplate key hanger is nice …. Where u got it from Madam
Nanum unkala mari than best ah namma budget la seyanunu nenaipan valthukkal unkaluku
Sis உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு.
Indha light la fuse poita marubadi same piece kedaikuma becoz oru oru model um pudhusa iruku
Super ma...All the best...ok...kitchen la oarama 2 blue clr jaadi irukkudhey...adha pathi sollalaye...adhu enna use ku?...adhu evvalavu, enga vaangunadhu?...sollunga sis...
Romba unmaiya pesareenga, vazhga valamudan.
Super Amma😍 unga manasu pola iruku unga veedu.... love you ma❤️😍
Unmaiyavee alagu sister. Unga kitchen my dream kitchen. kutty kutty degradation super 👌
Penthouse roop is excellant sister...
எல்லா பொருட்களும் மிக மிக அருமையாக இருக்கு mam
Sherin ethuvum kurai solla mudiyadhu neenga vangina ellame arumai.
Sis kitchen celling ku inside border blue 💙 try pannunga(same cupboard colour), rompa alaga irukum.
பொருள் எல்லாமே சூப்பர் வீடு சூப்பரோ சூப்பர்👌
Building complete panna Total cost solunga akka
UNGA veedu rompa rompa supper
அருமையான வீடு நன்றாக உள்ளது
Vunga veedu romba azhaga iruku
எ ள் ள ம் சூப்பர் ரா இ ரு க்கு மா 😄🇮🇳mashaallah🌹👌❤👍
Supera erukku sister edu ungal kanavu illamnu ninaikkiren enjoy God bless you ma
Thoqu akka robma nalla erundudu unga veedu neengaexplain pannradu supara erundadu
Valka valamudan💐💐
சூப்பரா இருக்கு அக்கா வீடு
Life la oru thadava dhaan veedu katrom
.. adha best ah kattanum nu neenga decide pannadhu super..
மிக அழகா இருக்கு. அவங்க ஒரு light normala போடுவாங்கள்ல அந்த rate ட நீங்க போட்ட light விலையிருந்து கழிச்சு மிச்சத்தைதானே கொடுக்கவேண்டும். இதேமாதிரி எல்லாபொருட்களுக்கும் இது பொருந்துமே நீங்க என்ன பண்ணீங்க
Kitchen la irukara blue jadi so beautiful what s the price of the jadi. N where did u buy that.
Nice 👍 apram fan comedy nalla irunthuchi sirichikitey parthen🤣
Masha Allah…. Appreciate ur frankness sis. This is not boasting sis u are sharing your happiness with us. I could be able to feel ur happiness in ur speech. May Allah give u n ur family more happiness and stay bless ❤.
0
Pp0
0ppppp0
Cost evlo achu akka. With land and building total and separte cost evlo achu akka. Pls post a separte video on that
So happy 4 u sharing ur lovely story I'm so impressed tq very very much especially ur kitchen paah semma
உங்கள் வீடு ரொம்ப அழகு அக்கா
உங்கள் சந்தோஷம் எங்களுக்கும் சந்தோஷம் மாதிரி வீண் போகவில்லை உங்கள் முயற்சிசந்தோஷமாக இருங்கள் 👍👌🙋♀️
உங்க கனவு இல்லம் மிகவும் அருமை அம்மா உங்க சந்தோஷத்தின் வெளிபாடு புது வீட்டிற்கு போய் சந்தோசமாக வாழ
வேண்டும் ♥️🌹
Thoqu akka robma nalla erundudu unga veedu neengaexplain pannradu supara erundadu very t
சிஸ்டர் உங்க வீட்டில் மீன் தொட்டி இருந்தால் மிகவும் ரொம்ப அழகாக இருக்கும் 🏡💓❤️
Ur kitchen is looking very elegant beautiful and unique akka
Semmaiya eruku sister unga vedu.👍👍👍👍👍
Unga manasu pola veedum iruku👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾
Ur so cute amma. I like ur smile. Useful msg kuduthurukureenga.
Very happy to your successful smile
Super MA very sweet God bless you Thankyou Kamatchi
Overall house build pana evalo cost aachu sister??
Interior ku mattum evalo aachu sister
aunty enakku oru doubt...veeta alaga kaaturathuku yean ivlo light vachurukinga...ella light daily use panna maatom..current charge athigama varum...so ethuku ithana light....konjam sonningana engalai maari future la veedu katravangaluku useful ah irukkum...pls sollunga
Balcony glass railing pathi detail video podunga amma
Planning ellame super akka
Beautiful house sherin
.. Understood your pain that you took for this wonderful house.. Congrats.. 💐💐👌👌
Kadasi varaikum correctana selavu kanakku varathu pola
Square feet evlo kettanga builder side....veedu total square feet evlo akka please... Nanga veedu katta porom athukaka please solunga
Sweet home eppavum ippadiye happya irrunga sis god bless you
Sis its a one time investment. U have plan wisely n carefully. Its ur dream house. Dont worry abt anything n enjoy ur life with ir family happily. But hats off to you, u have proven a lady can manage anything. Well done sis. I just love ur house. Bless u n ur family.👍♥️🙏
Fr Devi Singapore
No
Your house lights are very neat and super
நம்ம வீட்டை அழகு படுத்துதல் என்பது அழக்கு மட்டுமே அல்ல அது நமமலோட சந்தோஷம் மன நிறைவு நிம்மதி கொடுக்கும் அது அனுபவிக்கும் உங்களை பார்த்து எனக்கு மிகவும் சந்தோஷம்.💐💐💐
உங்க கிச்சன பாத்து நா ரொம்ப இம்ப்ரஸ் ஆயிட்டேன் கண்டிப்பா நான் வீடு கட்டினேனா உங்க கிச்சன் மாதிரி தான் நான் வந்து கட்ட போறேன்
Total cost sollunga
சூப்பர்👍👍👍👍👍
What is that car reg plate above washbasin?? Azhaga iruku.. Explain abt that
She made a video on that watch previous video
In which video she mentioned?? I didn't get
I like all in your home👌👌
You're so honest! God bless
Kitchen very nice super mam, super ah iruku veedume super ah iruku
Beautiful 🏡 house sister Nalla idea 👌👌👍👍👍👑👑🙌🙌
நீங்கள் பேசும் விதம் அழகா இருக்கு
Sister which area. Is this
House and things ellathukum total ah evlo achu
அக்கா நான் தான் ஃபர்ஸ்ட் கமெண்ட் நீங்க புது வீடு கட்டினதுல இருந்து ஒவ்வொரு வீடியோவும் நான் தான் ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் பார்க்கிறேன் அவ்வளவு சந்தோசமா இருக்கு ஏன்னா நாங்க வந்து வீடு கட்டிக்கிட்டு இருக்கோம் நீங்க குடுக்குற சின்ன சின்ன டிப்ஸ் எல்லாம் வந்து எனக்கு வந்து ரொம்ப யூஸ்புல்லா இருக்கு தேங்க்யூ
Beautiful house வாழ்த்துக்கள்
வீடு எத்தனை cent.. la வருதுப்பா... totala எவ்வளவு cost ஆச்சு..?
I guess maybe within 75 lakhs - 1.5 crore
Same question
TH-cam வருமானத்துல கட்டிணத
👍🎉
🤔
Very honest mam you
Romba yadharthamana pechu pa...yes you're correct, idhu perumai kadayadhu...fruits of hardwork.
Yes u r right.She is sharing her experience which is a lesson to others. Hats off to her.
@@vaasavivenkatesan3326 true pa...wish we have someone like her near us when we build a house
Unga veetukku allah oda barakath neraya kidaikkanum 💖
Soo happy to see ur house sister..
எத்தனை சென்ட் வீடு சிஸ்டர்...
Nice speech mam
எல்லாமே சூப்பர்மா God bless you pa
Kitchen cupboard cost sollunga
Good achievement Sherin
Enjoy,be happy
Hearty congratulations ❤️
Very beautiful collection and well planned. How much square feet is the house.
You can install solar panels on top of the roof shelter to save electricity cost on a long run. It is a one time investment only with lot of benefits only mam
Super collections aunty...flowers re super..jars re good..kitchen is fantastic interior.lights re super..total cost nd total land sqft sollunga aunty..apothan useful irukum new home katura idea irukuravanga
Sis kitchen sink ethana inc
U r very simple woman...
Modular kitchen evlo achunu sollunga
Akka promise sa Solran romba azhaga iruku veetu
Superb mam best wishes
Mam, your house is very nice. Could u please tell the builder name
Modular kitchen cost please sis