மாசம் முழுசும் பாத்ரூம் எப்பொழுதும் வாசனையாக இருக்க, இனி கடைல வாங்காதீங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 281

  • @nathannathan5869
    @nathannathan5869 ปีที่แล้ว +5

    இதை இலங்கையில் மணக்குண்டு என்று சொல்லுவோம் சகோதரி சூப்பர் 👌👌

  • @mathanlakshmi
    @mathanlakshmi ปีที่แล้ว +63

    இதை செய்ய பயன்படும் பொருட்களை தமிழில் கூறினால் மிகவும் தெளிவாக இருக்கும் அனைவருக்கும் எளிதாக புரியும்.... மற்றபடி உங்க... வேலை வேற லெவல் 👌👌👌

    • @ShobaAyyapan
      @ShobaAyyapan ปีที่แล้ว +6

      Akka adhu pachan udundai

    • @letchaka.a5500
      @letchaka.a5500 2 หลายเดือนก่อน

      Pacha urundai avunga sonnathu

  • @astymini4035
    @astymini4035 ปีที่แล้ว +3

    அருமை நன்றி சகோதரி 🌹♥️

  • @gunasekar5925
    @gunasekar5925 ปีที่แล้ว +5

    நல்ல பதிவு அருமையான பதிவு.
    நான் subscribe பண்ணி இருக்கேன்
    நான் like பண்ணி இருக்கேன்
    நான் command பண்ணி இருக்கேன். Okவா happyயா👍👍👍😊😊😊😊😆 அது மட்டும் இல்ல ஃபுல்லா வீடியோவ skip பண்ணாம பாத்து இருக்கேன்

    • @kayalsamayal
      @kayalsamayal  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @sharmeelam5200
    @sharmeelam5200 ปีที่แล้ว +4

    செய்து பார்த்து சேர் செய்கிறேன்

  • @chandrasekharbalaganapsthy2300
    @chandrasekharbalaganapsthy2300 ปีที่แล้ว +11

    மிகவும் உபயோகமான பதிவு. நன்றி

  • @rajendiranvaithilingam7977
    @rajendiranvaithilingam7977 ปีที่แล้ว +3

    நேத்தலின் Balls..... Nethallin. பந்து..nethalin balls ..நேத்தலின் பந்து.. கொஞ்சம் தமிழில் பதிவு செய்யுங்கள் சகோதரி.

  • @muthukabeer
    @muthukabeer 9 หลายเดือนก่อน

    Thankful information madam

  • @mahaasathish9819
    @mahaasathish9819 ปีที่แล้ว +20

    Same cost for both 😊

  • @varatharajan4944
    @varatharajan4944 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு நானும் முயற்சி செய்து விட்டு கருத்து தெரிவிக்கிறேன் மேலும் உங்கள் பதிவுகள் கிடைக்க காத்து இருக்கின்றோம் நன்றி

  • @888venkateshful
    @888venkateshful ปีที่แล้ว +22

    Kadaila vanguna air fresher kuda rate low than but nenga sonna item yallam potta high cost varum Pola

  • @JayasriVeerasamy
    @JayasriVeerasamy 5 หลายเดือนก่อน

    Really superb tip😊

  • @janaragu9312
    @janaragu9312 ปีที่แล้ว +7

    Napthalin balls use pana kudathu

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 ปีที่แล้ว +5

    அதிஉபயோக பதிவு தோழி!!!!

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 2 ปีที่แล้ว +13

    Very useful ideas 👌👌

    • @cnafeesahmed2805
      @cnafeesahmed2805 ปีที่แล้ว

      No one should use the Napthi une ballin the mixure which is very harmfull to humens check in google

  • @manimehalaipalanikumar1334
    @manimehalaipalanikumar1334 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு எப்படி யோசிக்கரிங்க நன்றி

  • @premaganapathy205
    @premaganapathy205 ปีที่แล้ว +2

    Thank you. Super idea.

  • @sridharnashoknaaarayanan3059
    @sridharnashoknaaarayanan3059 ปีที่แล้ว +4

    Thanks for your good suggestion.

  • @prabharamesh3319
    @prabharamesh3319 ปีที่แล้ว +2

    Useful tips

  • @karthisuguna4426
    @karthisuguna4426 ปีที่แล้ว +2

    Superbb mam👏👏💯

  • @lifewithsai4453
    @lifewithsai4453 ปีที่แล้ว +3

    Thanks mam.

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மகிழ்ச்சி

  • @sridharamjayakumar2028
    @sridharamjayakumar2028 2 ปีที่แล้ว +4

    Super mam thankyou

  • @shanmuga9745
    @shanmuga9745 ปีที่แล้ว +1

    நல்ல பயனுள்ள தகவல்கள். நன்றி.

  • @vengaiyinpadhivugal5261
    @vengaiyinpadhivugal5261 2 ปีที่แล้ว +2

    I will also try this

  • @rajamanickam1110
    @rajamanickam1110 ปีที่แล้ว

    செய்து பார்த்துவிட்டு பதிவு போடுகிறேன் சகோ 👍

  • @akashyamchannel3458
    @akashyamchannel3458 ปีที่แล้ว +2

    Wow very super maa sharing like

  • @yogashiva9587
    @yogashiva9587 ปีที่แล้ว +4

    Thank you sister.

  • @umajegan8787
    @umajegan8787 2 ปีที่แล้ว +6

    Superb tips sis 👍

  • @kathijavinulagam
    @kathijavinulagam 2 ปีที่แล้ว +3

    நானும் செய்து பார்க்கிறேன்

  • @r.bzainambu2315
    @r.bzainambu2315 2 ปีที่แล้ว +4

    Super sister,👍👍👍

  • @sakthivelpwd8745
    @sakthivelpwd8745 ปีที่แล้ว +1

    Very nice 👌sister

  • @niramanird2606
    @niramanird2606 ปีที่แล้ว +38

    Sister naphthalene ball smell nallathan irukkum, aana oxygen alava korakkum ippadi daily atha smell pannakoodathu 🙄

    • @AC.sudha4773
      @AC.sudha4773 ปีที่แล้ว +1

      எஸ்

    • @yadusribalaji4648
      @yadusribalaji4648 ปีที่แล้ว +5

      Ofcourse you are right. But we will not spend more time in bathroom. Just max 10 to 15 min we will spend depends, that too 15 mins to bath maximum. But incase of urine or bathroom we will not be in bathroom max 3-5 min. So it won't hurt more. But it is very good video. No bad smell and no insects in our bathroom. Very good and nice tip. I like....

  • @n.thamarai6704
    @n.thamarai6704 ปีที่แล้ว +1

    நன்றிமா

  • @santhinijansirani5219
    @santhinijansirani5219 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @snekadurga8547
    @snekadurga8547 2 ปีที่แล้ว +3

    Super mam

  • @sasireka70
    @sasireka70 ปีที่แล้ว

    Arumai sister

  • @malugunasaci3761
    @malugunasaci3761 ปีที่แล้ว +3

    Naphthalene poisonous asama issue create agum instead that ball wat can we use

    • @aakifahniki1087
      @aakifahniki1087 ปีที่แล้ว +1

      Apdiya aiyayo enaku andha smell rombo pidikum naa adikadi nalla smell pannuvene 🥺😢

    • @malugunasaci3761
      @malugunasaci3761 ปีที่แล้ว +1

      @@aakifahniki1087 ennoda Amma ugali mathri antha smell pdikum but eppo tha theriyathu athu evalo bad thing

    • @aakifahniki1087
      @aakifahniki1087 ปีที่แล้ว +1

      @@malugunasaci3761 naa adha kandippa change pannikren rombo thanks

  • @ayishabanu7430
    @ayishabanu7430 2 ปีที่แล้ว +2

    Super sister

  • @godslove8864
    @godslove8864 2 ปีที่แล้ว +2

    Vennila essence sekalama baking soada means idly dosaiku poduvomay avutha

    • @kayalsamayal
      @kayalsamayal  2 ปีที่แล้ว

      சேர்கலாம். ஆமாம் ஆப்ப சோடா தான் சிஸ்

    • @godslove8864
      @godslove8864 2 ปีที่แล้ว

      @@kayalsamayal tq aunty

  • @senjulamohan9062
    @senjulamohan9062 ปีที่แล้ว

    Thanks

    • @gomathinayagam9231
      @gomathinayagam9231 ปีที่แล้ว

      ழ தக்க வைக்க தக்க கள் தக்க வைக்க தக்க தக்க தக்க வைக்க தக்க வைக்க வலி தக்க தக்க தக்க ஜோ தக்க தக்க தக்க ஷஷஇ தக்க தக்க தக்க தக்க வைக்க தக்க தக்க தக்க வைக்க தக்க தக்க

  • @sathabegam6837
    @sathabegam6837 ปีที่แล้ว

    Baal naptalin.suvasikurathunaal problem illayae😊

  • @MRB-123-c7m
    @MRB-123-c7m ปีที่แล้ว +1

    Rose milk essence chemical shopla kedaikuma

  • @jayalakshmibalasubramanian8565
    @jayalakshmibalasubramanian8565 ปีที่แล้ว

    Super 👍👍👌

  • @mohamedhafeez7587
    @mohamedhafeez7587 2 ปีที่แล้ว +3

    Super excited sis

  • @sudhamuraleedaran5900
    @sudhamuraleedaran5900 ปีที่แล้ว

    Thank you sister I

  • @ahmedayisha286
    @ahmedayisha286 2 ปีที่แล้ว +9

    Semma idea 😍

  • @Riswan-qu2ox
    @Riswan-qu2ox ปีที่แล้ว +1

    அருமை சகோதரி உருபபடியான டிப்ஸ்

  • @shanthik7020
    @shanthik7020 2 ปีที่แล้ว +1

    👌 pa thank you

  • @jayakodi7621
    @jayakodi7621 ปีที่แล้ว

    Super amma use full video

  • @BharathiBharathi-ic5im
    @BharathiBharathi-ic5im 7 หลายเดือนก่อน

    24 hrs freezer la vaikanuma akka

  • @surendransofa7354
    @surendransofa7354 9 หลายเดือนก่อน +1

    ரு. 100க்கு மேல் ஆகும். அதுக்கு கடையில வாங்கலாம். நேரம் மிச்சமாகும்

    • @kayalsamayal
      @kayalsamayal  9 หลายเดือนก่อน

      எப்படி உங்கள் கணக்குல சொல்லுறிங்க

  • @waafiyacollection615
    @waafiyacollection615 2 ปีที่แล้ว +2

    Super

  • @krithikaudayappan3958
    @krithikaudayappan3958 ปีที่แล้ว +1

    Nice useful video.any alternative for comfort liquid?

  • @sivaprakasam9815
    @sivaprakasam9815 ปีที่แล้ว

    Super tipssister

  • @bhuvaneshwarirajee8429
    @bhuvaneshwarirajee8429 2 ปีที่แล้ว +2

    பேக்கிங் சோடா என்றால் சமையலுக்கு பயன்படுத்தும் சோடாங்களா இல்லை துணி சோடாங்களா இதை கடைகளில் என்ன வென்று கேட்க வேண்டும் அனைத்து தகவல் களும் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது வாழ்க வளமுடன்

    • @kayalsamayal
      @kayalsamayal  2 ปีที่แล้ว +2

      சமையலுக்கு பயன்படுத்தும் சோடா உப்பு / ஆப்ப சோடானு சொல்லுவாங்க.. வாழ்க வளமுடன்!! வாழ்க வையகம்!!

  • @thegreatindiancitizen4412
    @thegreatindiancitizen4412 ปีที่แล้ว +3

    How long it works

  • @mohideenkadar9895
    @mohideenkadar9895 ปีที่แล้ว

    Super.. thanks

  • @RAVIGIYER
    @RAVIGIYER ปีที่แล้ว +1

    Today i am try.i am waiting for oneday due to dry purpose i will post the result

    • @kayalsamayal
      @kayalsamayal  ปีที่แล้ว

      நன்றி.. சொல்லுங்கள்

    • @suryayukani467
      @suryayukani467 ปีที่แล้ว +2

      Result pls???

  • @NeelaKandan-r4q
    @NeelaKandan-r4q ปีที่แล้ว +1

  • @gemini_yt
    @gemini_yt 6 หลายเดือนก่อน

    How long it will take to dilute

  • @sarah1572
    @sarah1572 2 ปีที่แล้ว +1

    Very nice and useful

  • @samiseethastudio8942
    @samiseethastudio8942 8 หลายเดือนก่อน

    mothalla thamilla sollunga.. glow mean yenna .. yellorukkum theriyumaa.. theeya vachi koluthunga.. unga youtube voice ah.

  • @amalrajs6469
    @amalrajs6469 ปีที่แล้ว +1

    Good ....good

  • @munuswamyramadoss2667
    @munuswamyramadoss2667 ปีที่แล้ว +1

    அம்மையீர் தமிழில் போர்டில் என்ன என்ன கலக்க வேண்டும் என்று எழுதினால் எங்களுக்கு புரியும் நன்றி.

    • @kayalsamayal
      @kayalsamayal  ปีที่แล้ว

      நன்றி சகோ முயற்சி செய்கிறேன்

  • @rmahaalakshmi634
    @rmahaalakshmi634 2 ปีที่แล้ว +2

    Very super

  • @gershomnaphtali3635
    @gershomnaphtali3635 8 หลายเดือนก่อน +1

    இது எல்லாத்துக்கும் சேர்த்து எவ்வளவு செலவு ஆகும்?😅😅😅

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 2 ปีที่แล้ว +2

    Super tips👍👌🥰

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 8 หลายเดือนก่อน

    💯👌🏽

  • @lalitharajan8454
    @lalitharajan8454 2 ปีที่แล้ว

    Good idea.👍👌.vl try.😃😃

  • @alimabee463
    @alimabee463 2 ปีที่แล้ว +4

    Useful information sissy

  • @shalinir8602
    @shalinir8602 2 ปีที่แล้ว +1

    Very super mam.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 ปีที่แล้ว +1

    24. மணி நேரம் , என்ன செய்வீர்கள்.
    பாலம் B R

    • @kayalsamayal
      @kayalsamayal  ปีที่แล้ว

      அப்படியே செட் ஆகவிட்டுவிடவும்

  • @SabarimalaiSwamyAyyapan
    @SabarimalaiSwamyAyyapan ปีที่แล้ว +1

    Super Create✌Awesome Product🤝

  • @Jeevithavlogs2010
    @Jeevithavlogs2010 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @Saigurubaby
    @Saigurubaby ปีที่แล้ว

    Hai sister super sister sema but doubt fridge vaikalama sister

  • @aminalabdulhai5973
    @aminalabdulhai5973 2 ปีที่แล้ว

    Super idea

  • @ramajothi1384
    @ramajothi1384 ปีที่แล้ว +11

    Enaku oru doupt please clarify mam. Backing soda vah thavirah matha yealama individual ah high odour ulla things, napthalin balls ku oru odour, camber ku oru odour and rose essence or comfort ku different odour. Yeala odour um mix anathuna finally enna smell irukum I don't know

    • @kayalsamayal
      @kayalsamayal  ปีที่แล้ว

      எல்லாமே சேர்ந்து நல்ல வாசனை தான் வரும் சிஸ்

    • @estherrajathi3463
      @estherrajathi3463 ปีที่แล้ว

      😀

    • @rbalasubramaniyanramaswamy8219
      @rbalasubramaniyanramaswamy8219 ปีที่แล้ว

      Experiment yourself because smell is beyond words.

  • @Sundari__02
    @Sundari__02 ปีที่แล้ว +1

    Super akka 🙋‍♂️

  • @anusuyakavirayar3311
    @anusuyakavirayar3311 ปีที่แล้ว

    Essential oil pathila vera ena add pannalam

  • @kathijavinulagam
    @kathijavinulagam 2 ปีที่แล้ว

    Super super

  • @santhoshraja210
    @santhoshraja210 หลายเดือนก่อน

    Ok mam naptholin na enna

  • @marybarnabas1403
    @marybarnabas1403 ปีที่แล้ว +1

    nice

  • @sairamann4668
    @sairamann4668 ปีที่แล้ว +1

    Can u help out 4 rats trouble

  • @vanithasivakumar7228
    @vanithasivakumar7228 ปีที่แล้ว

    Have read that People have developed headaches, nausea, dizziness, and/or vomiting after being exposed to naphthalene vapors. Pls clarify

  • @hiradhikam7969
    @hiradhikam7969 2 ปีที่แล้ว +4

    Sister sun light la dry pananuma

  • @subamplatha8312
    @subamplatha8312 2 ปีที่แล้ว +9

    Mixing ingredients oda quantity optional to our choice?

  • @azardeen8629
    @azardeen8629 2 ปีที่แล้ว +1

    Vera ethavathu house smell solluga

  • @MannadysamayalCom
    @MannadysamayalCom 2 ปีที่แล้ว +2

    Very useful information sis

  • @akattrocities8619
    @akattrocities8619 2 ปีที่แล้ว +8

    Baking soda illama seiyalama sis?

    • @kayalsamayal
      @kayalsamayal  2 ปีที่แล้ว +2

      அது கெட்ட வாடையினை போக்கும். சேர்க்கவும்

  • @jamessmiles225
    @jamessmiles225 ปีที่แล้ว

    Will you courier this to me?.

  • @bhuvana5675
    @bhuvana5675 ปีที่แล้ว

    👌👌👌👌👌👍👍🙏

  • @subamplatha8312
    @subamplatha8312 2 ปีที่แล้ว +4

    Or any definite measurements?

  • @user-lk6qd2ek4y
    @user-lk6qd2ek4y ปีที่แล้ว +7

    Question ketta video poduravunga yarume reply pandrathu illa, ivungala yaru heart ketta🤦🤦

  • @craftworkentertainment5305
    @craftworkentertainment5305 ปีที่แล้ว +1

    Glue na ennathu

  • @danijeyasridhar
    @danijeyasridhar ปีที่แล้ว

    tamil hailer utuve channel la dnha video portukaanga

  • @sivabalaji6157
    @sivabalaji6157 ปีที่แล้ว

    Gluu naa enna

  • @priyakarthikpriyakarthik3865
    @priyakarthikpriyakarthik3865 ปีที่แล้ว +2

    Indha naphthalene balls namma smell pana kudhadhu .. it is not good

  • @sarosrc993
    @sarosrc993 2 ปีที่แล้ว +2

    Ithu evalo nalaki varum sis

  • @arulginniarulginni1064
    @arulginniarulginni1064 2 ปีที่แล้ว +16

    இந்த வாசன்னை பொருள் மீது தண்ணீர் பட்டால் உடைந்து விடுமா