Homemade All Purpose Kulambu Masala Powder|சுத்தமான அசல் குழம்பு தூள் வீட்டில் தயார் செய்வது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024
  • #குழம்புதூள்
    ஒரு சிறிய குடும்பத்திற்கு கார சாரமான குழம்பு மசாலா தூள் அரைக்க இதோ அளவுகள்... இதோ
    மல்லி .....1 கிலோ
    மிளகாய்... 500 கிராம்...காரம் குறைவாக .300 கிராம்
    சோம்பு .....50 கிராம்
    சீரகம்.........50 கிராம்
    விரலி மஞ்சள் ..50 கிராம்
    மிளகு.......50 கிராம்
    கடலைப்பருப்பு. வடைபருப்பு ..100 கிராம்
    .தேவைப்பட்டால்...
    கடுகு.....50 கிராம்
    வெந்தயம் ...50 கிராம்
    இது அனைத்து வகையான குழம்பிற்கும் பயன்படுத்தலாம்
    கலப்படமில்லாத குழம்பு தூள் தயாரிப்பு முறை
    Homemade All Purpose Kulambu Masala Powder|சுத்தமான அசல் குழம்பு தூள் வீட்டில் தயார் செய்வது எப்படி?
    SUBSCRIBE MY CHANNEL , LIKE AND SHARE COMMENT,,,
    more videos
    Duck curry amazing cleaning and cooking prepared my wife /my country foods,www.youtube.co...
    Chicken Masala Curry Recepi - Gravy Type - use for Rice & Chapati Puri | Village Type,,www.youtube.co...
    PLEASE YOUR SUPPORT
    PayPal.Me/Anandhaeswaris.
    thank you for watching
    my country foods,,

ความคิดเห็น • 924

  • @rathyrathy4692
    @rathyrathy4692 5 ปีที่แล้ว +5

    Im from malaysia 🇲🇾 Im really love to cooking 🥘 tq for this video ❤️ tq sis 🌹

  • @ssvgrand3256
    @ssvgrand3256 4 ปีที่แล้ว +1

    சூப்பர் அம்மா வாழ்த்துகள் உங்கள் மசாலா குறிப்பு எடுத்து இப்போது துபாயில் அரைத்து சமையல் சூப்பர் நன்றி வாழ்த்துகள் !!!

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🌷🌷💐🙏🙏🌷🌷💐🙏🙏

  • @vanisweetysweety6235
    @vanisweetysweety6235 6 ปีที่แล้ว +5

    U. Are. Very. Hard. Working. I. Am. Proud. I. Coming. To. India. Soon. I. Wil. Came. There

  • @mahsha3
    @mahsha3 6 ปีที่แล้ว +1

    மசாலா தயார் பண்ணினது அருமையாகயிருந்தது. அதைவிட . பார்வையாளர்களின் சந்தேகமான கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கிறேன் பாருங்க அது அதைவிட அருமை.

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      💐💐💐💐💐💐🙏🙏🙏🙏மிக்க மகிழ்ச்சி💐💐💐

  • @kokilaponraj7880
    @kokilaponraj7880 6 ปีที่แล้ว +62

    உங்களுடைய எதார்த்த தமிழ் பேச்சு அருமை

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +1

      அருமையா சொன்னிங்க கோகிலா வாழ்த்துக்கள்

    • @dthirumangai7592
      @dthirumangai7592 6 ปีที่แล้ว

      மிளகாய் காம்பு நீக்க தேவையில்லையா

  • @vanadurai3924
    @vanadurai3924 4 ปีที่แล้ว +1

    Ungalathu anaithhu tips um kuraintha selavil niraintha nanmaiyum sirantha suvayum ullathu akkaa ungaluku ennathu support endrum unduuu 🏆🏆🏆

  • @purpleokidkid4818
    @purpleokidkid4818 5 ปีที่แล้ว +3

    Nambe Tamil Makkal tan inte machine kandepidichange Polle.... Superb

  • @vaishnavimeiyappan2376
    @vaishnavimeiyappan2376 5 ปีที่แล้ว +1

    Superaa erukku masala powder thk u sister

  • @thasabdul5020
    @thasabdul5020 6 ปีที่แล้ว +5

    nice vlog... n no music its very feel natural... all the best ... u r simply beauty....

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      mikka makilchi valthukkal ''sana sheik '''

  • @sujishalom9909
    @sujishalom9909 5 ปีที่แล้ว

    nangalum ippadithan akka kulambu tool araipom super ithuthan namma parambariyam

  • @shamsnancylifestyle9897
    @shamsnancylifestyle9897 4 ปีที่แล้ว +5

    Akka 1/2 kilo chilli ku mixture sollunga nanga 2 peru tha so athu vea romba days varum..pls

  • @RajeSelvaraj
    @RajeSelvaraj 5 ปีที่แล้ว +2

    Sila malli pocketil eli Pulukai irukum one time Neenga check pannite kaaya podungal akka. Supera sollirukinga masala pathi very nice 👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      appadi irukkathu

    • @RajeSelvaraj
      @RajeSelvaraj 5 ปีที่แล้ว +1

      En Amma vaangum pocketil eli Pulukai irukum. Neenga Enna brand malli vaanguvinga sollavum akka athaiye Naanum follow pandren

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      nichayam solrem

  • @mycountryfoods
    @mycountryfoods  5 ปีที่แล้ว +30

    ஒரு சிறிய குடும்பத்திற்கு கார சாரமான குழம்பு மசாலா தூள் அரைக்க இதோ அளவுகள்...
    மல்லி .....1 கிலோ
    மிளகாய்... 500 கிராம்...காரம் குறைவாக .300 கிராம்
    சோம்பு .....50 கிராம்
    சீரகம்.........50 கிராம்
    விரலி மஞ்சள் ..50 கிராம்
    மிளகு.......50 கிராம்
    கடலைப்பருப்பு. வடைபருப்பு ..100 கிராம்
    .தேவைப்பட்டால்...
    கடுகு.....50 கிராம்
    வெந்தயம் ...50 கிராம்
    இது அனைத்து வகையான குழம்பிற்கும் பயன்படுத்தலாம்

    • @karthikamurugesan1411
      @karthikamurugesan1411 4 ปีที่แล้ว +1

      Akka last la arisi varutthu poduvangale athelam theva ilaya

    • @lathasharavanan6446
      @lathasharavanan6446 4 ปีที่แล้ว

      இந்த பொடி எந்த வகையான kulambukku போடுவீங்க தெரியப்படுத்த வேண்டும்

    • @susi.esusi.e4439
      @susi.esusi.e4439 4 ปีที่แล้ว +1

      Thank you

    • @lathasharavanan6446
      @lathasharavanan6446 4 ปีที่แล้ว

      Thank you sister

    • @Padmanaban1970
      @Padmanaban1970 4 ปีที่แล้ว

      50 gram..potriku..masala porutkal.....atharku bathil.100 gm serkalama..sollavum

  • @ranjendrenr5251
    @ranjendrenr5251 5 ปีที่แล้ว +2

    Nanum arikkaporan akka rompa thanks etha parthuthan tripanna pora

  • @SaiDanu6621
    @SaiDanu6621 6 ปีที่แล้ว +148

    இது மாதிரிதமிழ் பெண்களின் மீது தான்எல்லோரும் மதிப்பும் ,மரியாதையும் கொடுப்பாங்க

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      மிக்க நன்றி மஹேஸ்வரி அக்கா

    • @puranachandar51
      @puranachandar51 6 ปีที่แล้ว

      Maheshwanri Ravindranathan h

    • @tir.brothers6633
      @tir.brothers6633 5 ปีที่แล้ว

      True

    • @kannanhmsc1
      @kannanhmsc1 5 ปีที่แล้ว

      Exactly,, really appreciating sister.

    • @sureshwilliams84
      @sureshwilliams84 5 ปีที่แล้ว +1

      Maheshwari Ravindranathan வேலைக்கு போகாத பெண்மணி இவர். வேலைக்கு செல்லும் பெண்களின் நீலனை கஷ்டம். வீடு வேலை, குழந்தைகள் படிப்பு பராமரிப்பு, சமையல்...... ரொம்ப கஷ்டம். இந்த சகோதரிக்கு இவளவு நேரம் எப்படி கிடைக்குது?

  • @jaswandjaswand8094
    @jaswandjaswand8094 6 ปีที่แล้ว

    entha masalava yella kulampukkumme use pannuvanga so semmaya erukkum

  • @tamilsuper9677
    @tamilsuper9677 6 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் வார்த்தை இல்லை. எல்லாமே அருமை சகோதரி

  • @jima8700
    @jima8700 5 ปีที่แล้ว +1

    Homemade masala super kari kulambu meen kulambu podalama

  • @geealwin
    @geealwin 5 ปีที่แล้ว +4

    super ah explain panringa ka..... thank you.

  • @sumathin3432
    @sumathin3432 6 ปีที่แล้ว

    Hi ka , power varukama araikarathunala romba seekiram vandu vandhiratha akka.....

  • @ananthigopalakrishnan1694
    @ananthigopalakrishnan1694 6 ปีที่แล้ว +9

    Mam my Patty tasted your style veg sambar & said nama aathu sambar pola iruikku,see saw your cooking video & said antha girl nalla Kai pakkuvam iruikku .Nan avala appreciate panannu all the best solu .

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி பாட்டி வாழ்த்துக்கள்

  • @dharanikumar7011
    @dharanikumar7011 6 ปีที่แล้ว +1

    Super Akka pakkavea santhosama irruku

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +1

      mikka makilchi '''dharani kumar ''

    • @dharanikumar7011
      @dharanikumar7011 6 ปีที่แล้ว +1

      My Country Foods intha powder namapa all types of kozhampukum use pannalama

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      nichayama
      naan kaaram kammiya potturukeen neenkal thevaipattaal malli 3kg milakaai 11/2 podavum

  • @GamingJS27
    @GamingJS27 6 ปีที่แล้ว +3

    very neat and hygiene preparation

  • @sruthisubramani3908
    @sruthisubramani3908 6 ปีที่แล้ว +3

    ohh wow wait pannitu irunthe tq so much oru vedio la ninga kozhambu podu mattum pottinga appo na ketta enaku theriyathathunala so tq

  • @devishankar4989
    @devishankar4989 6 ปีที่แล้ว +2

    எந்த ஊர் நீங்க நல்ல காத்து இயற்கையான சூல்நிலை அருமையான இடம் அதுபோல் உங்க சமையலும் அருமை சூப்பர்ப்பா

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +1

      மன்னார்குடி பக்கம் தேவி

    • @tamiluyire3174
      @tamiluyire3174 6 ปีที่แล้ว

      Tanjore akka neeinga semma

  • @chombiehello3515
    @chombiehello3515 6 ปีที่แล้ว +5

    You are a hardworking person...😊

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      chombie hello+very very thank you so much

  • @vanisweetysweety6235
    @vanisweetysweety6235 6 ปีที่แล้ว +1

    Wow. Super. There. Got. Machine. Beautiful. Akka

  • @padmapriya8175
    @padmapriya8175 6 ปีที่แล้ว +3

    My daughter also like you sister
    Your garden looks awesome

  • @mohamedfarook4008
    @mohamedfarook4008 6 ปีที่แล้ว

    Super useful tips sister thanks analum chinna family ku endaa alavu endru solluga idai endaa enda kulapula poodalam endru solluga sister please

  • @mariedimanche1859
    @mariedimanche1859 5 ปีที่แล้ว +14

    அசல் பெண்ணும் மா நீ!!!(நீங்கள்,)

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @Hi-di1pr
    @Hi-di1pr 4 ปีที่แล้ว

    Sister patani sundal kulambuku use pannalama or edhu sambar podi ya reply me. Paruppu adhiham seria villain. So kulambuku thickness commiya erukumle

  • @shakirabanu6969
    @shakirabanu6969 6 ปีที่แล้ว +3

    1kg masala podi araika content alavu sollunga sister

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +1

      மல்லி ..................................500 கிராம்
      மிளகாய் ...............................250 கிராம்
      சோம்பு...................................25 கிராம்
      சீரகம் ..................................50 கிராம்
      கடலைப்பருப்பு ..................50 கிராம்
      மிளகு .....................................50 கிராம்
      மஞ்சள் கட்டி ........................50 கிராம்
      தேவைப்பட்டால் சேர்க்கவும் ...
      கடுகு ..........................................50 கிராம்
      வெந்தயம் ...................................50 கிராம் ,,,,,,,,,,,,,,,,,,,,,, நன்றி பானு

  • @ayeshabegam8028
    @ayeshabegam8028 5 ปีที่แล้ว +1

    Thank you sister.inda podi ella kulambukkum use pannalaama.

  • @harinisri6597
    @harinisri6597 5 ปีที่แล้ว +4

    1 kg kulambu podi solluga please
    Akka

  • @ishwaranishwaran858
    @ishwaranishwaran858 4 ปีที่แล้ว +2

    Supet akka .kooddanjooru seivathu yeppadi aananthi akka

  • @vinayagamkm749
    @vinayagamkm749 6 ปีที่แล้ว +4

    அருமையான முறை தங்கச்சி

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க விநாயகம் அண்ணா🌹🌹

  • @mraja5930
    @mraja5930 6 ปีที่แล้ว +2

    neega sollarathu rompanalla purugithu thank you very much like to my family numbers.

  • @Dhaneasekar
    @Dhaneasekar 6 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோதரி அருமை தங்களுடைய கானோலியை மிகவும் ரசித்து பார்ப்பேன்
    இந்த மசாலாவில் பொட்டு கடலை கருவேப்பிலை சேர்த்து எண்ணெய்யில் வருத்து காயவைத்து அரைப்பார்கள் நீங்கள் சேர்க்க வில்லையே

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க தனசேகர் அண்ணா வாழ்த்துக்கள் !!!! தேவைப்பட்டால் போடலாம் அண்ணா

  • @malathiaanandan8180
    @malathiaanandan8180 6 ปีที่แล้ว

    Thank you sister..nanum ketu erunthen...demo ku thankyou

  • @VetriVelan_1000
    @VetriVelan_1000 5 ปีที่แล้ว +10

    இன்னும் இப்படிதான் நாங்க பண்றோம்

  • @rjadhiruthran1256
    @rjadhiruthran1256 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு...
    2கிலோவுக்கு...
    அளவு சொல்லுங்க.சகோதரி...

  • @shaku1139
    @shaku1139 6 ปีที่แล้ว +4

    Where you are living? District?

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +1

      Mannargudi
      Tiruvaru Dt
      Let's see

    • @solomonyesu9953
      @solomonyesu9953 5 ปีที่แล้ว +1

      Mannargudi vantha nichayama unga family pakanum sister, vazthukal

  • @AsAs-ly4pf
    @AsAs-ly4pf 6 ปีที่แล้ว

    I like all your recipe &very tasty &simple

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      Thanks As As🙏🙏💐💐❤️❤️

  • @p.suganyaprabakaran2664
    @p.suganyaprabakaran2664 6 ปีที่แล้ว +15

    Sister 1kg தேவையான குளம்பு podi சொல்லுங்க sister

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +13

      மிளகாய் 1/4 கிலோ
      மல்லி 1/2 கிலோ
      சோம்பு 20கிராம்
      சீரகம் 25 கிராம்
      மஞ்சள் 25 கிராம்
      மிளகு 25 கிராம்
      கா பருப்பு 25 கிராம்

    • @gayathrek7590
      @gayathrek7590 6 ปีที่แล้ว +1

      மிகவும் நன்றி

    • @r.revathikutty3271
      @r.revathikutty3271 6 ปีที่แล้ว

      My Country Foods super ka

    • @sharmilasharmila768
      @sharmilasharmila768 5 ปีที่แล้ว

      Ka paruppu enna akka

    • @sujisuji1506
      @sujisuji1506 5 ปีที่แล้ว

      @@sharmilasharmila768 கடலை பருப்பு

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 5 ปีที่แล้ว

    Mannargudi semma place semma ya lake's and ponds neraiya irukkum super place nanga Velankanni pogumpothu antha valiya povom (Trichy to )

  • @nilasoru5193
    @nilasoru5193 6 ปีที่แล้ว +9

    என்ன.ஊா்.தங்க்கச்சிநீங்க.நான்வருத்து.அரைப்பேன்ஆனா.அளவெல்லாம்.நீங்களும்.நானும்.ஒரே.மாதிாிதான்.கண்டிப்பா.கருவேப்பிலை.சேத்துக்கோம்மா.நான்சுத்தசைவம்.அதனால.பொருளை.வறுக்கிறேன்.மத்தபடிவேறுபாடில்லை.சூப்பர்மா

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +1

      நீலாம்பிகா அக்கா மிக்க மகிழ்ச்சி, அக்கா நான் மன்னார்குடி பக்கம் ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் அக்கா ,,

    • @poornipriya6603
      @poornipriya6603 6 ปีที่แล้ว

      Kathirika. Aavaraka kolambuku nala irukumaa ithhu. Yepo add pananu. Itha

    • @ranjanpriya5183
      @ranjanpriya5183 6 ปีที่แล้ว

      Thanks

  • @malligeswari
    @malligeswari 6 ปีที่แล้ว +1

    Unga ella videosum romba nalla iruku sister... Romba azhaga sollikudukaringa sister... But namba ooru veiluku edhum kettu pogadhu inga bangalorela edhuva irundhalum 1 or 2 weeksla kettu poidudhu. Poochi vizhundhudum, adhuku edhavadhu tips soldringala sister please...

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      அங்கே வெயில் குறைவா

    • @malligeswari
      @malligeswari 6 ปีที่แล้ว +1

      @@mycountryfoods aamam sister...

  • @michellegotlocs1762
    @michellegotlocs1762 6 ปีที่แล้ว +6

    The men was looking like you're filming us lol,that was awesome

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +1

      Michelle Robinson....thank you so much...

    • @lathav6007
      @lathav6007 ปีที่แล้ว

      Yes very innocent man 😊

    • @lathav6007
      @lathav6007 ปีที่แล้ว

      Well said I thought the same way 😊

  • @mariedimanche1859
    @mariedimanche1859 5 ปีที่แล้ว +1

    மிக அருமையாக உள்ளது சூப்பர் மேம்!

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி

  • @josejegan5975
    @josejegan5975 6 ปีที่แล้ว +11

    1 கிலோ வத்தலுக்கு 3 கிலோ மல்லியா காரம் இருக்குமா சகோதரி

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      நாங்கள் கோடை காலத்தில் காரம் கம்மியாத்தான் போடுவோம் ,,,,நீங்கள் 11/2கிலோ மிளகாய்க்கு ,,,3 கிலோ மல்லி போடுங்க கிலோ

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 6 ปีที่แล้ว +3

      Naangal oru kg malli ku oru kg milagaai poduvom... kaaram pidikum.

    • @jaganjagan5125
      @jaganjagan5125 6 ปีที่แล้ว +1

      milagu potaleh Karam irukum, athan milagai kammia potanga Pola sister. ana Karam konjam kamiathan irukum nenaikiren.

    • @kiruthigas3601
      @kiruthigas3601 6 ปีที่แล้ว +3

      Jacqueline Miranda kaaram kammiyaa irundha kuttis kalukkum nalla kudukkalam. Nalla saappiduvaanga

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 6 ปีที่แล้ว

      Kiruthiga S sariyaaga soneergal sago !

  • @praveenarun9513
    @praveenarun9513 6 ปีที่แล้ว +2

    Super akka nalla thgaval☺☺☺

  • @muthuselvi4691
    @muthuselvi4691 6 ปีที่แล้ว +5

    Akka ellathaum varuka vendama,varuthu thana podi aganum

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +1

      இந்த மசாலா எல்லா வகையான குழம்புக்கு ஏற்றாற்போல தயாரிக்கப்பட்டது '''சில குழம்புக்கு வறுத்து போட வேண்டிருக்கும் ,,,சில குழம்புக்கு வறுக்காமல் போட வேண்டிருக்கும் அதனால இப்படி அரைத்தால்,தேவைப்படும் குழம்புக்கு மட்டும் இந்த அரைத்த மசாலாவை வட சட்டியில் போட்டு வறுத்துக்கொள்ளலாம் ,,, நன்றி '''முத்து செல்வி '''

    • @muthuselvi4691
      @muthuselvi4691 6 ปีที่แล้ว +1

      +My Country Foods okkkk Akka...enga Amma kitta solren

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      thank you Muthu Selvi

    • @muthuselvi4691
      @muthuselvi4691 6 ปีที่แล้ว +1

      +My Country Foods ok Akka

  • @shobanashobanashobana8001
    @shobanashobanashobana8001 5 ปีที่แล้ว +1

    Arumaiyaana masala sister👌👌👌🇲🇾🇲🇾

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      💐💐💐மிக்க மகிழ்ச்சி

  • @selvakumar5574
    @selvakumar5574 6 ปีที่แล้ว +5

    neenga ulaipali I like u ungala our roll modelunu solluven

  • @mohamedfazil5031
    @mohamedfazil5031 6 ปีที่แล้ว +1

    Very good sister. You are homely corrector. I like ur cooking toomuch ........

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      Thank you very much
      mohamed fazil

  • @drssheethalldrssheethall7464
    @drssheethalldrssheethall7464 6 ปีที่แล้ว +6

    Hiiii😄iii.. Wishiiii😊iiiing u A Blessed 2019🐣...by d Grace n Mercy of God...!!! Wonderful soul u r HAA😇aaattss Off 2, u, n ur name..?..! Rgdsss from Canada...!!!!

  • @haseeanna2393
    @haseeanna2393 5 ปีที่แล้ว

    romba thanks sister tips sonnathukku

  • @rameshkumarrajendaran1389
    @rameshkumarrajendaran1389 6 ปีที่แล้ว +3

    akka mattan masala please

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      ithoda karammasalava podunga Rameshkumar Rajendaran

  • @basiljanvier179
    @basiljanvier179 4 ปีที่แล้ว +1

    nalla purium padi sollunga idai maadri nangal seidhu parpomm from france

  • @ashikathathila7570
    @ashikathathila7570 6 ปีที่แล้ว +8

    Naanga kaduhu,venthayam serka matoam

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      Ashikath Athila...o appadiya ok

    • @rathivadhana6346
      @rathivadhana6346 6 ปีที่แล้ว

      Nankalum kaduku venthayam milagu serkkamattom

  • @ananyaaradhya2269
    @ananyaaradhya2269 6 ปีที่แล้ว +2

    very tasty. for the first time I did this sambar powder. 🙏🙏🙏

  • @sundaragnanasekar1236
    @sundaragnanasekar1236 6 ปีที่แล้ว +11

    1kg milagaku 3kg dhaniya rombave kaaram kuraiva irukume

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      Sundara Gnanasekar ,,கோடை காலத்துக்கு கரம் கொஞ்சம் குறைவா இருந்த நல்லதுதான் ,,,,,

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +1

      நீங்க வேண்டுமானால்
      3 கிலோ மல்லிக்கு
      1.500 கிலோ மிளகாய் போடுங்க

    • @itsmyway4781
      @itsmyway4781 6 ปีที่แล้ว +1

      தனியா அதிகமா சேர்த்தால் குழம்பு நல்லா இருக்குமா

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      irukkum

  • @sehardorairaj3674
    @sehardorairaj3674 5 ปีที่แล้ว +2

    Best way to safe, and make fresh all purposes masala powder.

  • @subramanir8865
    @subramanir8865 5 ปีที่แล้ว +5

    இதை மாரிதான் மிளகாய் துள் அம்மாவும் அரைப்பாங்க ஆனால் அம்மா மிளகாய் தனியா தவிர வறுத்து அரைப்பாங்க

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

  • @jaanushan2618
    @jaanushan2618 3 ปีที่แล้ว +1

    Hi Akka neangal roasted curry powder use panrathillayaaa

  • @sathiyanathan4487
    @sathiyanathan4487 6 ปีที่แล้ว +28

    யோவ் ! யாருய்யா இந்த camera man கிராமத்த அழுகு கண்ணு முன்னாடி கொண்டு வந்திருக்கிற...

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி அருமையா சொன்னிங்க சத்தியநாதன் அண்ணா

    • @raginaismail6876
      @raginaismail6876 5 ปีที่แล้ว

      A

  • @sudhav1889
    @sudhav1889 4 ปีที่แล้ว

    Supera sollitinga 👌

  • @USER-fkdgjcd
    @USER-fkdgjcd 4 ปีที่แล้ว +1

    nanga kadailathan masala vanguvom arakirathuku alupu pattukuttu ana ippa unga videova pathona inima millu la araikaporam

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      🙏💐💐🌷🌷🌷💐🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      காரம் நார்மலா வேணுமுன்னா 1 கிலோ மிளகாய் க்கு 2 கிலோ மல்லி சரியாக இருக்கும்

  • @krish6729
    @krish6729 6 ปีที่แล้ว +2

    Superb madam. Excellent. Very happy to learn from you.

  • @manimegalair6814
    @manimegalair6814 6 ปีที่แล้ว +1

    Ithu romba samayaluku usefula irukum kaa. Super kaa

  • @fathimaniza2620
    @fathimaniza2620 6 ปีที่แล้ว

    Sister super 1k evwalaw podanum marra careygalukku eppadee poudanum sister boys egga

  • @jasriya7493
    @jasriya7493 6 ปีที่แล้ว

    super maa..... kiramathu samaiyal.....sema

  • @lathav6007
    @lathav6007 ปีที่แล้ว

    Miga arumai 🎉

  • @menakam1609
    @menakam1609 5 ปีที่แล้ว +2

    Kandipa unkaluku inthalavu ku mukkiyathuvam koduka u husband than....ninaikiren valthukkal akka

  • @krishnanmalisha3033
    @krishnanmalisha3033 6 ปีที่แล้ว

    super sistet. aanal idu ellam kaluvi kayavaithal nalladunu nineikiren. naan kaluvuthan kaayavaippen

  • @lakshmipriya3646
    @lakshmipriya3646 6 ปีที่แล้ว +2

    Very useful information.. thank you.. tell me karuvaadu fry and kulambhu..

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      thank you ''Lakshmi Daddario''
      Village Style Dry Fish Fry Recipe ~ சுவையான கெளுத்தி மீன் கருவாட்டு வறுவல்''
      th-cam.com/users/edit?o=U&video_id=wgFcia4nAoY

  • @rajeswarimadhavan7732
    @rajeswarimadhavan7732 4 ปีที่แล้ว

    Unga videos yelamae nan papen i like u so much anandhi akka 💐💌

  • @Shanthu2253
    @Shanthu2253 6 ปีที่แล้ว +2

    unga videos konja natkalaga than parka aarabithen.. super.. me also mannargudi ...

  • @user_2328
    @user_2328 5 ปีที่แล้ว +1

    Podi ku shombu serkiringa sister... Sambar and non veg 2 ku me use panalama...?

  • @neutralbeing3136
    @neutralbeing3136 2 ปีที่แล้ว +1

    Sis , is it must wash and dry the spice or no. pls tell me.

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      புரியவில்லை

  • @ALEX-iu9sy
    @ALEX-iu9sy 5 ปีที่แล้ว +1

    Super akka. 1kg masala ku measurment sollunga ka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மல்லி 1/2 கிலோ
      மிளகாய் 1/4 கிலோ
      சோம்பு 25 கிராம்
      சீரகம் 50 கிராம்
      மஞ்சள் 50 கிராம்
      மிளகு 25 கிராம்
      கா பருப்பு 50 கிராம். விருப்பப்பட்டால் கடுகு வெந்தயம்

  • @ANITHAANITHA-wu4qf
    @ANITHAANITHA-wu4qf 5 ปีที่แล้ว +2

    Sister unga video ellame nalla irruku

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அனிதா🌹👍🙏

  • @mehndiartistsaipadmamehndi188
    @mehndiartistsaipadmamehndi188 6 ปีที่แล้ว +1

    Sooper....Half kg dhaniaku evlo milaga... matha ingredients podanum sis...and gundu milaga illa neetu milaga edhu kuzambuku nala irukum.

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      malli 500g
      neela melakai 200or 250 g
      sombu 10g
      sirakam 20g
      milaku 10g
      ka paruppu 25g
      manchal katty 25 g

    • @mehndiartistsaipadmamehndi188
      @mehndiartistsaipadmamehndi188 6 ปีที่แล้ว +1

      My Country Foods thank u sister.

  • @raechalpriya5458
    @raechalpriya5458 6 ปีที่แล้ว +1

    Very nice video ,Please use a scissor to cut the covers.Razer blade is not safe .

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      very very nice tips thank you so much ''Raechal Priya''

  • @raniraj4260
    @raniraj4260 5 ปีที่แล้ว +1

    Varutharacha nanraerukum

  • @A.M.A.S_Edits
    @A.M.A.S_Edits 5 ปีที่แล้ว +1

    Very nice Akka.....

  • @nishanisha1834
    @nishanisha1834 5 ปีที่แล้ว +1

    Naangalum veetlayethan arachi vachipom kadaila lam vangave podikathu akka nallavum irukathu

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      Nice 🌷🌷🙏🏼🙏🏼💐💐💐

  • @nandhiniirfanbasha4808
    @nandhiniirfanbasha4808 6 ปีที่แล้ว +1

    karuveppillai illai light ah varuthu pottu paarunga akka super ah irukum

  • @renganayakis9239
    @renganayakis9239 6 ปีที่แล้ว +1

    Different chutney pannuinga ka sambar masala super,variety masala pannuinga ka

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      Thank you so much,Renganayaki sis🙏🙏🙏🙏

  • @s.mythili86
    @s.mythili86 4 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோவுக்கு நன்றி, எங்க வீட்டுக்கு வாங்க அக்கா

  • @murugaraj.ssankaranarayana7657
    @murugaraj.ssankaranarayana7657 5 ปีที่แล้ว

    hi ananthi akka I am umamathi my native place is rajapalayam but present I am in gujarat my son name is also shivadharshan my daughter name is sunmathi ur recipes are super

  • @ameenabeameenabe8297
    @ameenabeameenabe8297 6 ปีที่แล้ว +1

    Ungal samayal super athaivida ungal thotam eyarkaiyana sulnelaiyel samaipathu athuvum family udan I like it saapida varalama?
    I'm Ameena from gingee

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      Arumaiya sonninga mikka makilchi💐💐🙏🙏Ameena,,,vaanga sapidalaam

  • @magicforfun7967
    @magicforfun7967 6 ปีที่แล้ว +1

    Akka neenga sencha recipe ellam super adhu karamam indha masala dhaana? Enakku oru help udumbu kari seivadhu eppadi sollunga

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      oru videove poduren MAGIC FOR FUN

  • @seethakanthraj4553
    @seethakanthraj4553 5 ปีที่แล้ว +2

    Kuzhambu Thool super sister.

  • @papithadaisy7773
    @papithadaisy7773 4 ปีที่แล้ว

    Akka scissor use panuga cut pana blade kai ya kilichirum

  • @ashkitchen6132
    @ashkitchen6132 6 ปีที่แล้ว +1

    I like ur videos...really hardworking👍👍👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +1

      VERY VERY THANK YOU SO MUCH ''Ashitha Prakash''all the best

    • @ashkitchen6132
      @ashkitchen6132 6 ปีที่แล้ว

      Pls support my malayalam chanel.. m.th-cam.com/channels/A-E00_8vjiGUoTCP4iyMOg.html

  • @eunicemargret9317
    @eunicemargret9317 4 ปีที่แล้ว

    Nice masala,.

  • @mariyammah
    @mariyammah 6 ปีที่แล้ว

    Thank you sis..i was hoping someone will give the recipe for homemade masala..thank you very much

  • @soundhararajan4988
    @soundhararajan4988 5 ปีที่แล้ว +1

    Kulambuthool super , ana epdi vandu vilukama 6months nalum store pannuveega please

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      ஒரு சில்வர் பாத்திரத்தில் வைத்தாலே போதும்

  • @skyvizhi7032
    @skyvizhi7032 6 ปีที่แล้ว +1

    super Anandhi fresh ha iruku👌👌👍👍