கருவில் பிறந்த குழந்தை எப்படி கடவுளாக முடியும்?Rangaraj Pandey - Dushyanth Sridhar Latest Discussion

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #guru #pandeyLatest #rangarajpandey #pandeyinterviewwithdushyanth #dushyantsridharinterview #sanatandharma #sanatana #hinduism #hindusmfacts #spiritualawakening #PandeyWithDushyanth #religion #religious
    Click to watch more Rangaraj Pandey - Dushyanth Sridhar Contents - • ரங்கராஜ் பாண்டே - துஷ்...
    கருவில் பிறந்த குழந்தை எப்படி கடவுளாக முடியும்? ரங்கராஜ் பாண்டே - துஷ்யந்த் ஸ்ரீதர் அதிரவைக்கும் விவாதம்
    Guru | குரு
    Devotional From Chanakyaa
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on Twitter : / guru_chanakyaa
    To catch us on Website : chanakyaa.in/

ความคิดเห็น • 329

  • @umaviswanathan8893
    @umaviswanathan8893 ปีที่แล้ว +5

    பாண்டேயின் ஆன்மீக சேவை பாராட்டுதலுக்குரியது.

  • @HariPrasad-ie8dl
    @HariPrasad-ie8dl 10 หลายเดือนก่อน +3

    அருமையான நல்ல விளக்கம் .ஸ்ரீராம ஜெயராம ஸ்ரீராம ஜெயராம

  • @vijaysaranya3882
    @vijaysaranya3882 ปีที่แล้ว +25

    திரு பாண்டே அவர்களே என்னுடைய வேண்டுகோள் தங்கள் கல்வெட்டுகளை பற்றி நிகழ்ச்சி நடத்தவேண்டும் இதன் நோக்கம் கல்வெட்டுகள் தான் நமது மதத்தின் ஆதாரம்

    • @geethagopalan3056
      @geethagopalan3056 9 หลายเดือนก่อน

      Nootrukku nooru vunmai. Thiru thruve avarhale.

    • @thunderbsyt799
      @thunderbsyt799 8 หลายเดือนก่อน

      😮😮

  • @TheAashiaana
    @TheAashiaana ปีที่แล้ว +10

    Goosebumps.. if we understand God is everywhere. Brilliant 😊

  • @cvajothi2928
    @cvajothi2928 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான எளிய விளக்கம் தம்பி துஷ்யந்த்.கோடி நமஸ்காரங்கள் ,

  • @kesavanc316
    @kesavanc316 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    அமைதியாக!
    அழகாக!
    அற்புதமாக!
    விளக்கம் தெளிவாக தந்த
    துஷ்யந்த் அவர்களுக்கு
    அநேக நமஸ்காரங்கள்! 🙏🙏🙏👌🙏🙏🙏
    பாண்டே அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shobhajayakumar6952
    @shobhajayakumar6952 ปีที่แล้ว +7

    Thank you Dushyantha Sir.🙏

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 ปีที่แล้ว +4

    அருமை இருவருக்கும் வணக்கமும் நன்றியும் உரித்தாகுக எவ்வளவு ஞானம் பொதிந்தகேள்விகள் பதில்கள்

  • @krishnamoorthysubramanian2506
    @krishnamoorthysubramanian2506 ปีที่แล้ว +3

    Mr Dushyanth Sridhar super explanation.Namakarams to you for your incredible explanations

  • @sankarv5351
    @sankarv5351 ปีที่แล้ว +6

    உரையாடலின் முடிவில் பாண்டே அவர்கள் மெய் மயங்கி அமர்ந்தது போலவே நானும் இங்கு 🙏🙏🙏

  • @srworld9758
    @srworld9758 ปีที่แล้ว +6

    Wow, how did I miss this video these many days, very knowledgeable, articulate and has excellent content and has
    pronounciation .
    Superb Mr.Dushyanth

  • @lakshumanana2545
    @lakshumanana2545 ปีที่แล้ว +3

    அருமை அருமை எல்லாம் வல்லவன் இறைவன்
    இறைவனை மனிதம் முழுமையாக அறியமுடியாது ஒரளவிற்குதான் அறியமுடியும் எல்லாம் வல்லவன் அவன்தான் இறைவன் ஈரேழு பதினான்கு உலகத்தில் உலகின் உன்னதங்கள் சத்தியங்கள் சித்தங்கள் பரிபூரணங்கள் பரிசுத்தங்கள் எல்லாம் ஒன்றான ஒரு தூயசக்திதான் எல்லாம் வல்ல இறைவன் வாழ்த்துகள்

  • @jhansiiyer8195
    @jhansiiyer8195 ปีที่แล้ว +5

    Namaskarams.
    Thought provoking session.
    Thank you so much.🙏🏻🙏🏻

  • @vadivelua934
    @vadivelua934 8 หลายเดือนก่อน +1

    அருமையான தெளிவுரை❤

  • @maheshwari3983
    @maheshwari3983 ปีที่แล้ว +5

    Goosebumps explanation ❤❤

  • @vijaylaxmivenkatraman3531
    @vijaylaxmivenkatraman3531 ปีที่แล้ว +7

    Nice to gain knowledge from you Dushyantji. Thanks a lot.

  • @k.padmapriya6343
    @k.padmapriya6343 ปีที่แล้ว +6

    Fantastic logical explanation sir🙏

  • @s.chandrasekaran2188
    @s.chandrasekaran2188 ปีที่แล้ว +2

    Fantastic discussion.

  • @chaltahijaoon4874
    @chaltahijaoon4874 ปีที่แล้ว +7

    Wonderful Conversation! Pandeyji Dushyant Sridharji 🙏
    Ravi Natarajan
    Freelance Cameraman.
    Want to work with you in projects to Highlight the Importance of Vedic teachings,practices etc.🙏
    If Adi Shankara' s Journy can be Elaborately brought to knowledge of people ..would be wonderful.

  • @premkumar5870
    @premkumar5870 ปีที่แล้ว +8

    wonderful 👏👏👏👏Thank u Sridhar ji ♥️♥️♥️pls do interview with Dr.venkatesh ji ,he is also an great scholar in our sanatana Dharma

  • @elangovane8534
    @elangovane8534 ปีที่แล้ว +9

    மனித னாக பிறந்து பிறர்கு வாழ்ந்து இறந்த வர்கள் தெய்வங்கள் குலதெய்வமாக மானவர்கள்

  • @asharau7475
    @asharau7475 ปีที่แล้ว +3

    Thank you very much dushyanth sridharji.i feel enriched listening to your lectures and discussing.
    I am making it a point to listen to one is your videos before retiring for the day, every day.

  • @ramavenkatrangan8854
    @ramavenkatrangan8854 ปีที่แล้ว +5

    Excellent conversation

  • @vedavatimahendran6322
    @vedavatimahendran6322 ปีที่แล้ว +4

    அருமை 🙏🙏🙏

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 ปีที่แล้ว +37

    உண்மை. எனது தந்தையும் அவருடைய நண்பரின் திண்ணைப் பேச்சு வேதாந்தத்தைப் பற்றியதாகவே இருந்தது. அந்நாளைய நினைவுகள்....இன்றைய வாழ்வியல் சூழல் பிடிக்காத சூழலில் வாழும் ஜென்ம ம் ...முக்தி கொடு கண்ணா..நாராயணா..கேசவா..

  • @santypaddy
    @santypaddy 8 หลายเดือนก่อน

    I wish all interviewers watch this Interview and learn how not to interrupt even though you ask tough question. Also how to speak clearly when Interviewed. The clarity speaks for itself. ❤ We can obtain answers when we ask with composure and the right person. ✅️

  • @varshavar7398
    @varshavar7398 ปีที่แล้ว +6

    Dhuswanth sridhar is religious and also practical person...believes in God but also supports science....well done ji...super...your service is well appreciated ...

    • @ss.2727
      @ss.2727 ปีที่แล้ว +1

      That's what Sanathanam /Hinduism teaches......

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 ปีที่แล้ว +5

    Wonderful speech! Interesting and informative!pls upload videos related to this topic. Thank u !

  • @tharanigovindarajulu6099
    @tharanigovindarajulu6099 8 หลายเดือนก่อน

    Great.. Sridhar ji , your voice/ modulation is grabbing our attention listen to speeches and making ourselves feel divine.. thank you..

  • @jayasreemurali2667
    @jayasreemurali2667 ปีที่แล้ว +2

    Very excellent explanation sir!!!!🙏

  • @sushiranganag
    @sushiranganag ปีที่แล้ว +6

    நீரெல்லாம் கங்கை
    நிலமெல்லாம் காசின்னு வாழ்ந்தவன் தமிழன்
    அதை உணர்ந்து வாழ்ந்தவர் நம் முன்னோர்
    அவர்கள் அவர் நாம் நடப்போம்..

  • @kamalamuthappen8606
    @kamalamuthappen8606 ปีที่แล้ว +5

    Very well explain about existence of GOD in many forms

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 ปีที่แล้ว +2

    மிகவும் அற்புதமான விளக்கம்

  • @sreemanikandan5909
    @sreemanikandan5909 ปีที่แล้ว +1

    அற்புதமான கருத்துக்கள் ❤

  • @subramanianr.radhakrishnan1888
    @subramanianr.radhakrishnan1888 ปีที่แล้ว +2

    Wonderful discussion

  • @selvidurai4295
    @selvidurai4295 ปีที่แล้ว +1

    Your explanation is right.. and my guru is an avataram but he lives as a human being

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 ปีที่แล้ว

    Miga arumayana explanation 🙏🙏

  • @PramilaSana
    @PramilaSana ปีที่แล้ว +11

    The last pharses of your lecture gave me goosebumps.. Wonderful speech..

  • @yeshovenkat4450
    @yeshovenkat4450 ปีที่แล้ว +2

    Great Dhushyant Ji

  • @zpunchinfo
    @zpunchinfo ปีที่แล้ว +3

    Excellent discussion.. 🙏

  • @radhasrimannarayan9216
    @radhasrimannarayan9216 ปีที่แล้ว +5

    Recently I visited Kashi. The Kashi Visalakshi temple is patronized by the Chettiar Community. The instructions and information boards in the temple are written in Tamil. The Chettiars have been involved in kumbashikams for a very long time (more than 100 / 200 years or even more) When the shop owners in Kashi realize you are a Tamilian, they address the Tamil women as Achi and start conversing in Tamil. I guess that is the reason why Visalakshi is a very popular name in the Chettiar Community.
    It was a very nice, happy, and pleasant experience.

  • @User01029
    @User01029 ปีที่แล้ว +4

    Great explanation. Pandey ji and Dushyanth ji, next time please discuss the concept of Anadhi Karma - this is very difficult and confusing concept

  • @chandraac4161
    @chandraac4161 ปีที่แล้ว

    Very beautiful explanation Adien Dhushyant Sridhar swami 🙏🙏🙏🙏

  • @venkatesh.v4704
    @venkatesh.v4704 ปีที่แล้ว +1

    Thank you sir 🙏

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan ปีที่แล้ว +6

    நமஸ்காரம் துஷ்யந்தன் அண்ணா 🙏 சாணக்யா ஜெய்ஹிந்த் 🙏

    • @subramanianmanian1251
      @subramanianmanian1251 ปีที่แล้ว

      ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

    • @subramanianmanian1251
      @subramanianmanian1251 ปีที่แล้ว

      ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

    • @subramanianmanian1251
      @subramanianmanian1251 ปีที่แล้ว

      pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

  • @bindhula1226
    @bindhula1226 ปีที่แล้ว +1

    Super benifit ji arumai

  • @saranathantg
    @saranathantg ปีที่แล้ว +18

    In praising Sri Andal, the word petru not necessarily mean child delivery, it could also mean gifted. We often say a person accepting gift as petrukkondar.

  • @pushkalaarumugampkg2171
    @pushkalaarumugampkg2171 ปีที่แล้ว +1

    The wonderful explanation for numerous doubts. I am Dr. K.Pushkala from Chennai. I would like to meet you.

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +1

    அற்புதம் அற்புதம்

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 ปีที่แล้ว +5

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.

  • @chandra409
    @chandra409 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @EmbererKingdom
    @EmbererKingdom ปีที่แล้ว +11

    Thousands thousands years ago South Tamilnadu to Kashi connected 🙏

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 ปีที่แล้ว +8

    OM NAMO NARAYANAYA 🙏🌹🕉️🙇

  • @vaikundaraj2835
    @vaikundaraj2835 ปีที่แล้ว +1

    சூப்பர்( பிடிச்சிருக்கு)

  • @SureshSuresh-sp6sm
    @SureshSuresh-sp6sm ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம்....🙏🙏🙏

  • @செந்தமிழ்செல்வி-ல2ள

    மத்த மதத்தில் தூதுவராக மகனாக வந்தார் இந்து மதத்தில் கடவுளே வந்தார்

  • @jayanthibalaji9620
    @jayanthibalaji9620 ปีที่แล้ว +3

    Very excellent conversation. People like them only can make people to understand

  • @durgakalasridhar2600
    @durgakalasridhar2600 8 หลายเดือนก่อน

    This is true about Dattatreya too. One discussion about this is welcome

  • @SivaKumar-fw7vv
    @SivaKumar-fw7vv ปีที่แล้ว +2

    Vanakam ayya

  • @poornimaramachandran2503
    @poornimaramachandran2503 ปีที่แล้ว +4

    Hare Krishna 💚🙏💛

  • @srinivasanr5829
    @srinivasanr5829 ปีที่แล้ว +1

    Excellent👍👍

  • @nirmalaa4028
    @nirmalaa4028 ปีที่แล้ว +4

    Jai shree Radhe Krishna 🙏🙏🙏

  • @Vidyaprabu.Ramasamy
    @Vidyaprabu.Ramasamy ปีที่แล้ว +1

    மோகனூர்... நான் பிறந்து வளர்ந்து வாழும் ஊர்.. எங்கள் ஊரின் பெருமையை எடுத்துச் சொன்னதற்கு நன்றி ஐயா.. எங்கள் ஊரின் பெயர் மகனூர்.. முருகன் கோபித்து கொண்டு பழநி சென்ற பிறகு தாயார் மகனை தேடி இங்கு வந்து சோகத்தில் இருந்ததால் இது மகனூர் பிறகு மருவி மோகனூர் என்றானது.. இங்கு கருவறையில் இருக்கும் இறைவன் அசலதீபேஸ்வான்.. இறைவன் முன் இருக்கும் தீபத்தின் தீபம் எவ்வளவு காற்றடித்தாலும் அசையாது என்பதாலே இறைவனுக்கு இப்பெயர்

  • @chandragopalan3966
    @chandragopalan3966 ปีที่แล้ว +2

    Pl do interview with Dr Venkatesh would like to hear his thoughts🙏🙏 Dushyanthsri is our pride 🙏

  • @soukiwifun5744
    @soukiwifun5744 ปีที่แล้ว +2

    My humble opinion about Swayambu - water, air and animals have formed surprisingly beautiful statues by erosion. So may be that's how those statues formed.

  • @AMCHU1
    @AMCHU1 ปีที่แล้ว +1

    Well presented. My very humble opinion.. of course “Swayambu” vigrahamgal romba visesham undoubtedly. And Avatars ARE revealed 🤓🙏🙇🏻‍♀️🤭😱🤷🏻‍♀️at some point of time, t(o some ppl who meditate…..or even to Bhaagavathaas…) depending on their level of elevation….when the right time comes!

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 ปีที่แล้ว

    Nandri ⭐🙏🌺🙏⭐🙏🌺⭐🙏🌺guru ji

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 ปีที่แล้ว +5

    ராமானுஜர் காலால் ஏறாமல்
    முட்டியால் படியேறி சென்றதாக
    சரித்திரம் கூறுகிறது.

  • @umamahi
    @umamahi ปีที่แล้ว +4

    I strongly believe that my guru is one of them. 🙏🙇‍♀️

  • @karthikhindhu543
    @karthikhindhu543 ปีที่แล้ว +3

    Om nama shivaya

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼Hare Krishna🙏🏼🙏🏼🙏🏼

  • @govindannarayanan6510
    @govindannarayanan6510 ปีที่แล้ว +4

    With his special interest he decides to take Avataram and bless us by living like us.

  • @ramakrishnans.8934
    @ramakrishnans.8934 ปีที่แล้ว

    Excellent

  • @bhanumathin544
    @bhanumathin544 ปีที่แล้ว +5

    Thanks Pandey Sir for such an enlightening discussion with Sri. Dushyant Sir.
    In the meanwhile if a person wants to interact thru messages with Dushyant Sir will it be possible as I have a question to ask him.

  • @rajamanipv5412
    @rajamanipv5412 ปีที่แล้ว

    Arumai Yana topic

  • @srikanthlawrence87
    @srikanthlawrence87 ปีที่แล้ว +2

    தாயிற் சிறந்ததோர் கோவில் இல்லை என்றபோது, தாயின் கருவறையில் இருக்கும்/பிறக்கும் குழந்தை ஏன் இறைவனாக இருக்க முடியாது. இறைவன் நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் பிறக்கலாம்

  • @sundarv6776
    @sundarv6776 ปีที่แล้ว

    Excellent

  • @manickamsuppiah
    @manickamsuppiah ปีที่แล้ว

    Thanks sir🙏🏻

  • @kuppanj2545
    @kuppanj2545 ปีที่แล้ว +1

    விஸ்வகர்மா திருமண நகழ்ச்சிகளிலும் இந்நிகழ்வு உண்டு

  • @tamils3512
    @tamils3512 ปีที่แล้ว

    Super brother

  • @sarkaraimariappansarkaraim732
    @sarkaraimariappansarkaraim732 ปีที่แล้ว

    .😊 4:07 😊❤

  • @padmajanataraj1168
    @padmajanataraj1168 ปีที่แล้ว +1

    Baroda has thousands of years old Kashi vishwanath temple

  • @PowerOfSpiritualityUniverse
    @PowerOfSpiritualityUniverse ปีที่แล้ว +1

    Very nice speech sir.
    Mahaguruji Mei Ling is next incarnation of Lord Rama

  • @srinivasankannamani6572
    @srinivasankannamani6572 ปีที่แล้ว

    Well done

  • @meenakshisundaramk5510
    @meenakshisundaramk5510 ปีที่แล้ว +2

    தேசியமும்,தெய்வீகமும் இணைந்ததே இந்தியா.

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 ปีที่แล้ว +2

    The last sentence was the icing on the cake.
    தெய்வம் என்றால் அது தெய்வம்
    வெறும் சிலை என்றால் அது சிலை தான் - கண்ணதாசன் சொன்னது.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 ปีที่แล้ว

      In fact Emperor Raja Raja Chozhan was able to retrieve reasonably a major portion of the Thevaram/Thirumurai by applying this concept only in a wise manner, to take out the Palmscripts kept in the closed room for a very long time. Otherwise they would have been totally consumed by termites. V.GIRIPRASAD (70)

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 ปีที่แล้ว +3

    ஓம்.. குடை கொண்டு காசி யாத்திரை வரும் பழக்கம் உள்ளது 💚❤🤎💜💙👋👃

  • @govindannarayanan6510
    @govindannarayanan6510 ปีที่แล้ว +3

    One who is the reason for everything ! One who doesn't have a reason for himself, he is God.

  • @elangovane8534
    @elangovane8534 ปีที่แล้ว +2

    அன்டசராசரம் அனைத்தையும்ஆள்பவன் இறைவன் தெய்வ ம் கடவுள் இறைவன் வேறு வேறு

  • @vasanthg7377
    @vasanthg7377 ปีที่แล้ว

    Bhoomiye enga saiva bhoomi parbrahmam

  • @hariharasubramanianhari.s4214
    @hariharasubramanianhari.s4214 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👌👌👏👏

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 ปีที่แล้ว +2

    கடவுள் துரும்பில், தூனில் இருக்கும் போது குழந்தை யிள் இருப்பதில் என்ன கஷ்டம்/ சிக்கல்!!

  • @a.krishnaveniveni923
    @a.krishnaveniveni923 8 หลายเดือนก่อน

    Nanga kuda kalyanathil kasiyathira undu

  • @mariyainbaraj4388
    @mariyainbaraj4388 ปีที่แล้ว +1

    🙏💯

  • @hvbhat
    @hvbhat ปีที่แล้ว +2

    God only appears to be born,HE appears to grow,HE appears to die.Its all a divine play.

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi 11 หลายเดือนก่อน

    Thoon yil erundhu pirakalam but not from a womb ?

  • @padmavathygopalakrishnan2819
    @padmavathygopalakrishnan2819 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @SujathaChandrasekaran
    @SujathaChandrasekaran ปีที่แล้ว +3

    சனாதன தர்மம் சத்தியம் தான் என்பதற்கு பாரத தேசத்தில் தோன்றிய அத்தனை ஞானிகளும் சாட்சி.. மேற்கத்திய மதங்கள் ஞானியை இறை தூதன் என்றோ கடவுளின் குமாரன் என்றோ தான் சொல்கிறது.. ஆனால் ஹிந்து மதமோ நீயும் கடவுள் தான் - **தத்துவமசி** என்றே சொல்கிறது..
    கடவுள் எனும் சத்தியம் ஒரு புனித நூலில் அடங்கி விடுவது அல்ல.. அது மனிதன் தன் சொந்த அக உலகில் அனுபவித்து உணர வேண்டிய பிரம்மானந்த நிலை.. அப்போது நீயே அனைத்துமாக இருப்பதை உணர்வாய்.. அந்த நிலையை அடைந்த ஞானிகள் மட்டும் தான் **அஹம் பிரம்மாஸ்மி** (நான் கடவுள்) என்றும் சொல்வதுண்டு..
    அந்த இறை நிலையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது என்பதால் தான் அந்த இறை நிலையை அடைய தேவையான பல்வேறு வழிகளை சூத்திரங்களாக நமக்கு தந்து விட்டு முடிந்தால் இதை முயற்சித்து பார்த்து நீயே உணர்ந்து கொள் என்று நம் சுதந்திரதிற்கே சனாதன தர்மம் நம்மை விட்டுவிடுகிறது..
    ஹிந்து மதம், பிற மேற்கத்திய மதத்தை போல் ஒரு புனித நூலில் உள்ளது என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு எதையும் நம்ப சொல்வதில்லை.. 10 கட்டளைகளை நீ கடைபிடிக்கவில்லை என்றால் நரகத்திற்கு செல்வாய் என்று மிரட்டுவதில்லை.. மாறாக நம் அறிவை தூண்டி விட்டு நாமே எது சத்தியம் என்று நம் அனுபவத்தில் உணர்ந்து கொள்ள பல்லாயிரம் வழிகளை சொல்லி தருகிறது..
    எது உண்மை என தேடும் ஆர்வம் மட்டும் தான் நமக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய குணம்.. ஞானம் பெற்ற பின் நீ தவறே செய்ய முடியாமல் போகும்.. அப்போது யாரும் உனக்கு 10 கட்டளைகள் தர வேண்டி இருக்காது.. ஏனெனில் நீயே கடவுளாக, அனைத்துமாக இருப்பதை உணர்வாய்.. பிரபஞ்சம் அனைத்தும் உன்னுடைய பாகம் எனும்போது உன்னால் யாருக்கும் தீங்கு செய்ய முடியாது.. இந்த கடவுள் தன்மையை உணர்ந்தவர்கள் அனைவரும் இறைவனின் அவதாரம், குரு, ஞானி என்றெல்லாம் போற்றி வணங்கப்படுகின்றனர்..
    இந்தியா மட்டுமே விதவிதமாக லட்சக்கணக்கான ஞானிகளை மீண்டும் மீண்டும் இவுலகிற்காக அள்ளி வழங்கி கொண்டே இருக்கிறது.. காரணம் சனாதன தர்மம் கடவுளை பற்றி பல கதைகள் பேசுவதை விட அது என்ன என்று நீங்களே அனுபவமாக உணர்வதில் மிகுந்த அக்கறை கொண்டது.. இனிப்பை பற்றி புத்தகத்தில் பக்கம் பக்கமாக படிப்பதற்கும் நிஜத்தில் அந்த இனிப்பை உங்கள் நாவால் ருசிப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளதோ அவ்வளவு வித்யாசத்தை ஒவ்வொருவரும் உணர்வது நிச்சயம்..
    இயேசு, முகமது நபிகள் மட்டுமே இறைவனின் குமாரர்கள், நாமெல்லாம் பாவிகள் என்று ஹிந்து மதம் சொல்வதில்லை.. நாமும் இறைவனின் / பிரபஞ்சத்தின் பாகம் என்பதால் நமக்குள் இருக்கும் கடவுளை, 'உள்' ளே 'கட' ந்து சென்று நாமும் 'கடவுள்' தான் என்ற அற்புத அனுபவத்தை தர முயற்சிக்கிறது..
    நன்றி..😊❤🙏

    • @siachikoo4576
      @siachikoo4576 ปีที่แล้ว +2

      மிகவும் அருமையாக ஸனாதன தர்மத்தை தெள்ளத்தெளிவாக கூறி இருக்கிறீர்கள்.புரிந்து கொள்பவர்கள் புரிந்துகொள்வார்கள்."பத்துக்கட்டளைகள்‌ என்று மிரட்டுவதை பற்றி சரியாக சொன்னீர்கள்".நாம் நம்மை உணர்ந்து விட்டால் போதும்.மனதிற்கு மகிழ்ச்சியூட்டுகிறது உங்கள் reply .🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏

    • @SujathaChandrasekaran
      @SujathaChandrasekaran ปีที่แล้ว

      @@siachikoo4576 Thank you..🙏😊🙏

  • @shafi.j
    @shafi.j ปีที่แล้ว +1

    Everything is possible for God
    But it is not in unwanted things