சிவனை மயக்கிய இராவணன் பாடல் - Ravana Veenai 2.0 | Shridhar Ravi | Pratap

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 345

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 7 หลายเดือนก่อน +12

    ஆடக மதுரை அரசே போற்றி...இது திருவாசக பாடல். சைவ நால்வர்களில் அப்பா மாணிக்கவாசகரின் பாடல் வரிகள்.

  • @கலைஎழிலி
    @கலைஎழிலி ปีที่แล้ว +66

    நம்ம இராவணனை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும்😎🔥

    • @user-ig4fz7lo2y
      @user-ig4fz7lo2y 5 หลายเดือนก่อน +2

      கண்டிப்பாக அதில் நான் இராவணன் வேடத்தில் நடிக்க விரும்புகிறேன்🎉 நான் சென்னை🎉🎉🎉

    • @pranav4522
      @pranav4522 5 วันที่ผ่านมา

      Joke da ravanan north 😂

  • @Palmman69
    @Palmman69 ปีที่แล้ว +3

    திருக்கோணேச்சுவரனே போற்றி

  • @KannanKaniyan
    @KannanKaniyan ปีที่แล้ว +28

    *நான் அசைக்க தான் அசய தம்*
    *தாள் அழுத்தி நன் இறையே*
    *அவன் ஆடல் என் கண் கான*
    *நரம்பிசை பூவாகனா*
    இந்த வரிகள் ராவணன் கைலாயத்தில் சிவனை சந்தித்த காட்சியை நினைவு படுத்துகிறது 🙏🏼

  • @palanisamypalani2103
    @palanisamypalani2103 8 หลายเดือนก่อน +4

    தமிழ் மொழி எப்பொழுதும் முதல் மொழி வாழ்க தமிழ்

  • @prabup2712
    @prabup2712 ปีที่แล้ว +11

    தங்கள் படைப்புக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

  • @balajiveerasamy7972
    @balajiveerasamy7972 7 หลายเดือนก่อน +6

    பாடலுக்கு அடிமையாகி விட்டேன்...❤🎉

  • @harikarikaalan9729
    @harikarikaalan9729 ปีที่แล้ว +17

    தென்னாடுடைய சிவனே போற்றி !
    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி !!
    வாழ்த்துக்கள் வருவிசை வீரரே💐

  • @mugilarasan3879
    @mugilarasan3879 ปีที่แล้ว +11

    😍😍😍பாடல் வரிகள் & இசை சூப்பர் அண்ணா

  • @jeevanandhamt5331
    @jeevanandhamt5331 ปีที่แล้ว +15

    அருமையான பாட்டு அனைத்து சிவன் பக்தர்களுக்கும் இதை அர்ப்பணிக்கலாம்.

  • @Appaaaaa__a
    @Appaaaaa__a ปีที่แล้ว +28

    Shridhar ravi anna 🔥🔥🔥 ..... Song fully goosebumps ❣️🔥

  • @thilagayuvi3495
    @thilagayuvi3495 ปีที่แล้ว +11

    ஶ்ரீதர் bro உங்க இசை அருமை அருமை அருமை 🔥🔥🔥🔥🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @manir2938
    @manir2938 ปีที่แล้ว +16

    கண்களில் நீர் கசிகிறது
    ஊனும் உயிரும் ஈசன் பாதம் இணைய ஏங்குகிறது இந்த பாடலை என் போன்ற அடியேனையும் கேட்க செய்த உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம் 🔱🙏🔱🔱🙏🙏

  • @prakashr6270
    @prakashr6270 ปีที่แล้ว +28

    ஓம் நம சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி 🙏

  • @gangadharankarunakaran2921
    @gangadharankarunakaran2921 ปีที่แล้ว +13

    பிரதோஷம் அன்று சிவன் பாடல் நேரம் சிரியா அமைய பாடல் மிகவும் அருமை நன்றி நண்பா

  • @balajib785
    @balajib785 8 หลายเดือนก่อน +6

    இராவணன் என்றால் அவன் அறிவு பத்து ஞானிகள் அறிவுக்கு சமம் ஃ❤

  • @ThePratap1234
    @ThePratap1234 ปีที่แล้ว +13

    Pratap here... Ravana Veenai 2.0 will satisfy you all.... Thanks for your great support for Ravana vennai 1.0 and looking more your all support in 2.0

  • @pavunupurna4978
    @pavunupurna4978 ปีที่แล้ว +10

    இனிமையான இசை அருமையான பாடல் நன்றி சகோ.

  • @jeyamani.p6180
    @jeyamani.p6180 ปีที่แล้ว +11

    3:49 சிவன் விசுவல் மாஸ் சூப்பர் 💥🔥🔥

  • @gopimanian6631
    @gopimanian6631 ปีที่แล้ว +18

    நல்ல இனிமையான பாடல்

    • @yeswanthkumar9453
      @yeswanthkumar9453 ปีที่แล้ว

      th-cam.com/users/shortscSScNs05urA?feature=share
      Real ravanan music nanba kakum pothu semma feel la Irukum nanba.

  • @rajeshkannan4193
    @rajeshkannan4193 7 หลายเดือนก่อน +3

    வாறி இசைத்து ஆடும் இறையே🔥🔥🔥😍

  • @manivelarung
    @manivelarung ปีที่แล้ว +21

    பாடல் வரிகள், இசை, காட்சிகள் 🔥🔥🔥

  • @arunrgcomputers4561
    @arunrgcomputers4561 ปีที่แล้ว +59

    ராவணனின் பெருமை உலக அறிய செய்யுங்கள் அண்ணா🌍🌍🌍🌍

  • @AeroSridharan
    @AeroSridharan ปีที่แล้ว +14

    பாடல் வரிகள் அருமை❤️

    • @SundayDisturbers
      @SundayDisturbers  ปีที่แล้ว +1

      Tan q so much bro please do share and support

  • @ellamshivam6618
    @ellamshivam6618 ปีที่แล้ว +5

    Wowww….. well done 👍🏼 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼Nice👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @gnanaganesh5937
    @gnanaganesh5937 ปีที่แล้ว +22

    தாங்கள் இதில் தேவாரப் பாடல் வரிகளையும் பயன்படுத்திதி போற்றியுள்ளீர் ... பாடல் பாடியோருக்கும் சரி பா அமைத்த பாவலருக்கும் சரி ... நன்றி 🙏🙏🙏 தமிழ் போற்றுவோம் தமிழ் காப்போம் 🙏🙏

    • @chandrababu8664
      @chandrababu8664 8 หลายเดือนก่อน

      Om shivayanamaha 🙏

  • @KannanKaniyan
    @KannanKaniyan ปีที่แล้ว +16

    பாடல் வெற்றி பெற வாழ்த்துகள் 🙏🏼

  • @augustinmary1412
    @augustinmary1412 ปีที่แล้ว +5

    பாடல் வரிகள் ஒவ்வொன்றும் மிக மிக மிக அற்புதமாக இருக்கிறது

  • @tamiltharagai5919
    @tamiltharagai5919 ปีที่แล้ว +9

    Shambo shiva shambo ❤ oum namashivaya 🙏...arumaiyaane padaippu 👌👏 congrats to entire team 🎉

  • @balajiv5203
    @balajiv5203 8 หลายเดือนก่อน +2

    ஓம் நமச்சிவாய
    தங்களின் பாடலின் வரிகள் வரிகளின் வார்த்தைகள் வார்த்தைகளின் கூட பயணிக்கும் இசை அனைத்தும் என்னப்பன் ஈசனின் ஆசையே வாழ்க இராவணனின் புகழ் அப்ப ஈசனை வணங்குவோம் 🙏🏻

  • @arunrgcomputers4561
    @arunrgcomputers4561 ปีที่แล้ว +19

    பாடலுக்காக ஒரு ஒரு வினாடியும் காத்திருந்தேன் .....பாடலை கேட்டதும் உங்களுக்கு பரிசளிக்க 👑👑👑👑👑👑 அண்ணா

    • @SundayDisturbers
      @SundayDisturbers  ปีที่แล้ว +4

      Thanks bro

    • @arunrgcomputers4561
      @arunrgcomputers4561 ปีที่แล้ว +2

      ஒரு முறை திருவண்ணாமலை வாருங்கள் அண்ணா

    • @shifted_soul8440
      @shifted_soul8440 ปีที่แล้ว +1

      @@SundayDisturbers can I get the wallpaper of shiva used in the video

    • @sathiskumar911
      @sathiskumar911 ปีที่แล้ว +1

      ​​@@SundayDisturbersஏன் பாடல் வரிகள் தமிழ் எழுத்துக்களில் இல்லை??

    • @sundarampms4416
      @sundarampms4416 6 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@SundayDisturbers

  • @hariharanvm1782
    @hariharanvm1782 ปีที่แล้ว +112

    அதிக அன்பர்கள் தமிழில் கமென்ட் செய்வது மிக ஆனந்தமாக இருக்கிறது முதல் முறை பார்கிறேன்

    • @user-ig4fz7lo2y
      @user-ig4fz7lo2y 5 หลายเดือนก่อน +5

      நானும் தமிழன் தான் 🎉 நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்கள்🎉🎉🎉 நான் சென்னை 🎉🎉🎉

    • @ThiruchchelvamPirabakaran
      @ThiruchchelvamPirabakaran 5 หลายเดือนก่อน +1

      🫶🫶🇱🇰

    • @hariharanvm1782
      @hariharanvm1782 5 หลายเดือนก่อน

      @@user-ig4fz7lo2y நானும் தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகில் இருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணிகை இருக்கிறேன் நண்பா

    • @cinn726
      @cinn726 5 หลายเดือนก่อน +1

      😊😊😊

    • @GodSonglover
      @GodSonglover 5 หลายเดือนก่อน +1

      I am sri lanka🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @priyankasaravanan9303
    @priyankasaravanan9303 ปีที่แล้ว +5

    Waiting for RAVANA VEENAI
    Arahara Mahadev 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shridharraviofficial
    @shridharraviofficial ปีที่แล้ว +7

    Taking a moment to appreciate Lyric Writers Mr.Rajapandian and our Asthana Lyric writer Indhumathi for delivering such deep meaning, and for having utmost patience in finding words matching my tune.
    Now comes the biggest challenge in shaping the song. Singers! Kisshore gave his best and proved me that this song could be so better with his voice. He tried different modulations justifying the lyrics. And Co singers: Pradeep, Vasanth and Mano. Recorded amazing chorus to make the song interesting. Taking a bow to Lyric Writers, singers and recording engineers. Finally happy and lucky to register such tune for Arunprasath. As a composer, this song is very close to me and I'm completely satisfied with outcome. Thanks all for overwhelming 😊❤️ reception 😊❤️

    • @indhumathi1546
      @indhumathi1546 ปีที่แล้ว +1

      This song is very close to my heart ❤.. Thanks for everyone who worked with us for this song... 😊
      I hope the song will satisfy everyone's expectations...❤

    • @kisshr
      @kisshr ปีที่แล้ว +1

      Thank you for roping us into this song bro 😍🙏 Believe everything happened as per the wish of the Lord himself 🙏 Namah Shivaya🙏✨

  • @Saratha.p2007
    @Saratha.p2007 9 หลายเดือนก่อน +2

    😢 என் அப்பன் ஈசன் அடிபோற்றி எந்தை பெருமானே போற்றி போற்றி ஓம் நமசிவய 😢❤

  • @perfectlyimperfect1733
    @perfectlyimperfect1733 ปีที่แล้ว +10

    ஆடக மதுரை அரசே போற்றி என்று ஆரம்பிக்கும் வரிகளை கேட்டதுமே என் உடலும், மனமும் சிலிர்த்துடுச்சி அண்ணா❤ தன்னை அறியாமல் கண்களில் நீர் பெருகிடுச்சி🥺

  • @hariharanvm1782
    @hariharanvm1782 ปีที่แล้ว +8

    அருமை நண்பா ❤ இனிய இசை, இனிய குரல், மொத்தத்தில் மிக இனிமையாக இருந்தது

  • @balajib785
    @balajib785 8 หลายเดือนก่อน +2

    நான் யாழியை சூரியனன என் வேறும் கண்களால் பார்த்து போது கண்டேன் ஃ❤

  • @PRIYA-JKN
    @PRIYA-JKN ปีที่แล้ว +35

    ஏனோ தெரியவில்லை ஒவ்வொரு முறை இப்பாடலை கேட்கும் பொழுதும் மெய் சிலிர்த்து 🥹கண்கள் கலங்குகின்றன..🙏🏼🙏🏼 படைத்தமைக்கு மிக்க நன்றி

  • @AbiraAbira-mh5wu
    @AbiraAbira-mh5wu 8 หลายเดือนก่อน +5

    கேட்க கேட்க இனிமையான பாடல்

  • @arulmani5346
    @arulmani5346 8 หลายเดือนก่อน +2

    இசை அருமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி

  • @singintherhyme5484
    @singintherhyme5484 ปีที่แล้ว +1

    தென்நாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி...

  • @KingChola
    @KingChola ปีที่แล้ว +15

    Goosebumps lyrics + music 🤩🔥🔥🔥 ... vocals vera level anna 🎉❤

  • @jackjone6727
    @jackjone6727 ปีที่แล้ว +11

    Mind blowing ... om namashivaya 🙏🙏🙏

  • @yautja-qm6vw
    @yautja-qm6vw ปีที่แล้ว +4

    People pls support...we need more like this

  • @boldadv7908
    @boldadv7908 ปีที่แล้ว +3

    Romba nalla iruku sago. God bless you all. Excellent composition❤❤

  • @VforVetrulagavaasi
    @VforVetrulagavaasi ปีที่แล้ว +3

    Arumaiyaana padal... Kannu kalangiruchi.... 🥹❤️‍🔥

  • @ponrasuk7652
    @ponrasuk7652 6 หลายเดือนก่อน

    ஶ்ரீதர் ரவி அவர்களுக்கு மிக்க 🎉🎉🎉🎉🎉🎉நன்றி சொல்ல வேண்டும் இசை

  • @KannanKaniyan
    @KannanKaniyan ปีที่แล้ว +6

    As usual indhumathi Sago
    Rajapandian sir 🙏🏼 hat's off
    Vera level lyrics

  • @balasundaram6101
    @balasundaram6101 8 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய சிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம்🪔🪔☘️☘️🌹🌹🌹🔱📿📿🐂🙏🙏🙏

  • @Chozhan213
    @Chozhan213 ปีที่แล้ว +4

    🙏தமிழ் பேரரசன் ஈசன்ராவணன் 🌹போற்றி..

  • @Batman__AK143
    @Batman__AK143 ปีที่แล้ว +1

    முத்தமிழ் தந்த இறைவா போற்றி 🐅🏹🎏🚩.....

  • @KannanKaniyan
    @KannanKaniyan ปีที่แล้ว +3

    Can't believe after Anangan Margazhi Song
    This song is on Loop mode ➿

  • @roopakarthik764
    @roopakarthik764 ปีที่แล้ว +3

    Sooper anna.......sridhar Ravi anna music sooper anna....

  • @sundarparamasivam2297
    @sundarparamasivam2297 ปีที่แล้ว +2

    இப்பாடலை என் மேனியில் உள்ள ஒவ்வொரு அணுவும் ரசித்தன 😌😌😌😌😌

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 4 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல்... அருமையான இசை.... அருமையான காட்சிகள்.... பாடியதும் அருமை.... வாழ்த்துக்கள்...வாழ்க... வளர்க...

  • @pradeepkumar-hb4bq
    @pradeepkumar-hb4bq 9 หลายเดือนก่อน

    Thank you team Ravana veenai 2.0 for this master piece ❤

  • @sowdayyakannappan5951
    @sowdayyakannappan5951 ปีที่แล้ว +3

    Fantastic, fabulous and unimaginable

  • @தமிழின்பார்வையில்

    Fantabulous bro.... Mind-blowing lyrics and excellent music🥰🥰🔥🔥🔥🔥

  • @thiyagarajanponnuswamy7223
    @thiyagarajanponnuswamy7223 22 วันที่ผ่านมา

    அவன் அருளால் அவன் தாள் வணங்கி இப்பாடல் இயற்றிய அத்துனை உயிர்களுக்கும் நன்றி.

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd ปีที่แล้ว

    Yennamo vasiyam iruku yedhukum mayengadha manasu urrgidichi indha pattala eesha raavvana 🔥🔥🔥🔥🔥🔥

  • @ramesh8273
    @ramesh8273 ปีที่แล้ว +3

    Advance congratulations 💗
    The song will hit

  • @ashokkumars8056
    @ashokkumars8056 ปีที่แล้ว +3

    Eagerly waiting ✋️ 😍 🎉

  • @soundarapandi3847
    @soundarapandi3847 ปีที่แล้ว +5

    சகோ அருண் அவர்களே,
    பாடல் நன்றாக இருந்தது. மேலும் இந்த பாடலை தந்த தங்களுக்கும், பாடகர்க்கும், இசையமைப்பாளர்க்கும் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளையும் என் உள்ளார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    விரைவாக இராவண வீணை 2.0 காக காத்திருக்கும் வருவிசை வீரன் APN யின் ரசிகர்களின் ஒருவன்...

  • @VishnuMaayan
    @VishnuMaayan 10 วันที่ผ่านมา

    இராவணனுக்கு ஈசன் வீணை கொடுத்து விட்டால் அது இராவணனின் வீணை ஆகி விடுமா? அது ஈசுவரனின் ருத்ர அருள் இல்லையா. என்ன ஆணவம்!!!

  • @sankarm4342
    @sankarm4342 5 หลายเดือนก่อน

    அறிவான வரிகளில் நிறைந்து வழிந்த அழகான இசையில் நிறையந்து கலந்த அருமையான பாடல் ,,,,, அதிலும் தொடக்கம் வரிகள் ""இன்னும்,,,, அருமை வாழ்த்துகள்

  • @bhuvanasekari4710
    @bhuvanasekari4710 ปีที่แล้ว +3

    Super song 👍👍

  • @TamilSelvi-oo2zk
    @TamilSelvi-oo2zk ปีที่แล้ว +5

    சிறந்த இசை சிறந்த பாடல்

  • @prashanthravi3747
    @prashanthravi3747 ปีที่แล้ว +2

    Wow it's like professional musical 👏🔥❤️

  • @surisuri6581
    @surisuri6581 3 หลายเดือนก่อน +1

    இராமனுக்கும் ஒர் படி உயர்ந்தவன்... என் பாட்டன் இராவணன்...

  • @surendhar_1630
    @surendhar_1630 ปีที่แล้ว +2

    Semma music bro music quality ultimate 💥💥💥

  • @murugu678
    @murugu678 ปีที่แล้ว +2

    அருமை அருமை
    ஒவ்வொருவருக்கும்
    மனமார்ந்த நன்றிகள்

  • @aagudha
    @aagudha ปีที่แล้ว +4

    Ravana vennai 2.0 finally ❤️❤️❤️❤️❤️❤️🥵

  • @izhaveyini5932
    @izhaveyini5932 ปีที่แล้ว +1

    Vera level anna, actually intha song than enoda ringtone.

  • @muruganraja9965
    @muruganraja9965 ปีที่แล้ว +3

    அருமையான பாடல்

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 ปีที่แล้ว +6

    சிறப்பு, அருமை.

  • @KingOFtheKING20
    @KingOFtheKING20 9 หลายเดือนก่อน +2

    இராவணன் பாடல் ஒருவகை தடை செய்ய்யப்பட்ட ராகமம்
    அந்த ஸ்வரதில் பாடினால் கேட்டுபவரெல்லாம் தன்னிலை மறந்து விடுவார்களாம் ❤️❤️❤️

  • @praveenvasu1512
    @praveenvasu1512 ปีที่แล้ว +1

    Hats off guys... Tamizhil manthiram illai endru kooriyavargal ithai parthal enna yosippargalo...

  • @kMbheem
    @kMbheem 2 หลายเดือนก่อน

    சூப்பர் ❤ராவணன் வருக.

  • @perumalking3849
    @perumalking3849 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் சகோ....

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 ปีที่แล้ว +4

    It creates goosebumps when hearing the lyrics & music.

  • @vinochandran859
    @vinochandran859 9 หลายเดือนก่อน +2

    அருமை

  • @prabhapuspha7490
    @prabhapuspha7490 8 หลายเดือนก่อน +1

    சிவனே போற்றி போற்றி ஓம் ராவணரே ராவணரே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @karikalan855
    @karikalan855 ปีที่แล้ว +4

    மிகச்சிறந்த அருமையான படைப்பு

    • @SundayDisturbers
      @SundayDisturbers  ปีที่แล้ว

      Tan q so much bro please do share and support

  • @bournikas869
    @bournikas869 ปีที่แล้ว +2

    Music 🎼 u guys nailed it bro

  • @sivashanmugam4698
    @sivashanmugam4698 ปีที่แล้ว +12

    அண்ணா மேணி சிலிர்த்து விட்டது அண்ணா....பாடல் மிகவும் அருமை அண்ணா.....உங்கள் முயற்சி என்றும் வெற்றி பெறட்டும் அண்ணா....என்றும் நாங்கள் துணை நிற்போம் அண்ணா.....வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rekhaselvaraj5206
    @rekhaselvaraj5206 10 หลายเดือนก่อน

    Goosebumps ❤ All the best team.

  • @soundirarajak3235
    @soundirarajak3235 ปีที่แล้ว +2

    My god thiruvasagam lines unexpected

  • @megalaannamalai7384
    @megalaannamalai7384 ปีที่แล้ว +10

    பாடல் மிக மிக அருமை தமிழ்ள பாட்டு தட்டச்சு எழுதி இருந்தால் நல்லா இரு க்கு இது சின்ன எளிமியான வேலை அண்ணா அதுவே பெரும் மரியாதை

  • @muneesravanan
    @muneesravanan 10 หลายเดือนก่อน

    ஓம் ராவணேஸ்வராய நமக.❤என்றென்றும் என் அப்பன் இராவணன் வழியில்

  • @pavithraas9407
    @pavithraas9407 ปีที่แล้ว +1

    பாடல் அருமை
    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻

  • @TAMILAN.s.
    @TAMILAN.s. ปีที่แล้ว +1

    அருமை அருமை 💞🪔🪔📿📿📿📿🪔🪔🪔

  • @shakthivel5725
    @shakthivel5725 ปีที่แล้ว +3

    மெய் சிலிர்த்தது அண்ணா.
    ஓம் நமசிவாய போற்றி

  • @thilagayuvi3495
    @thilagayuvi3495 ปีที่แล้ว +1

    Arumai Anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @imtanu1978
    @imtanu1978 ปีที่แล้ว +2

    Mind-blowing anna ❤❤

  • @vinothkannakumaraguru8828
    @vinothkannakumaraguru8828 ปีที่แล้ว +2

    How I missed this song for the past 4 month 😢because of Ravana veenai 2.0 I m came to know this masterpiece

  • @SATHYASURESH-ji5jl
    @SATHYASURESH-ji5jl 7 หลายเดือนก่อน +3

    Unmayil mayakkum paadal

  • @அனங்கன்கதைதளம்
    @அனங்கன்கதைதளம் ปีที่แล้ว +6

    I don't know why I am crying... But realy happy for you success.... Waiting for RAVANAN VEENAI.....❤

  • @veeraputhiranp7696
    @veeraputhiranp7696 ปีที่แล้ว +2

    அருமையான படைப்பு❤

  • @ekambaramlakshmi2308
    @ekambaramlakshmi2308 5 หลายเดือนก่อน

    அற்புதமான குரல் மற்றும் இசை. உண்மையில் நன்று. அரிதான வரிகள் மற்றும் அடிப்படை உள்ளடக்கங்கள் சொற்களை அர்த்தப்படுத்துகின்றன. உண்மையிலேயே அருமையான பாடல்