நிச்சயம் இன்று மாலையே செய்து பாருங்கள் சத்துமிக்க 🍪 பொறி அரிசி இனிப்பு உருண்டை / Rice Ball Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024
  • நிச்சயம் இன்று மாலையே செய்து பாருங்கள் சத்துமிக்க 🍪 பொறி அரிசி இனிப்பு உருண்டை / Rice Ball Recipe

ความคิดเห็น • 1.1K

  • @eswariperumal5968
    @eswariperumal5968 4 ปีที่แล้ว +204

    பொரி அரிசி உருண்டை தேங்காய் பூ சேர்த்து வித்தியாசமா இருக்கு ஆனந்தி ..!!
    இதை பார்க்கும் போது பழைய நினைவுகள் ..
    பாரம்பரிய பழைய உணவுகள்.
    செம டேஸ்டா இருக்கும்..பொரி அரிசி உருண்டை..
    எளிமை !! அருமை !!
    குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல ஒரு தின்பண்டம்..
    ஆவியில் வேக வைத்து இருப்பதால் வாழை இலை தேங்காய் பூ மணத்துடன் சூப்பரா இருக்கும்..
    வீட்டில் அதிக உறுப்பினர்கள் இருந்தால் இதை செய்து நிரத்தி விடலாம்.
    உங்களுக்கும் அது பொருந்தும்... ஒரு உருண்டை சாப்பிட்டால் போதும்... வயிறு நிரம்பிய உணர்வு..
    மறந்து விட்டது ஆனந்தி..
    இப்போ மறுபடியும் நினைவு படுத்தியதற்கு நன்றி ..
    செய்து பார்க்கிறேன்..
    நன்றி சகோதரி 🌹🙏♥️🥀..

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +3

      மிக்க மகிழ்ச்சி ஈஸ்வரி அக்கா🙏🙏🌷🌷🌹😍

    • @eswariperumal5968
      @eswariperumal5968 4 ปีที่แล้ว +7

      @@mycountryfoods
      நன்றி ஆனந்தி 💓..
      உலக மக்கள் அனைவரின் நலனுக்காகவும் கடவுளிடம் 🙏 வேண்டிக் கொள்வோம் .. நாமும் மிகவும் கவனமாகவும் விழிப்புணர்வுடனும் இருப்போம்..
      கொரோனாவை வெகு விரைவில் துரத்தி அடிப்போம்..

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +6

      நிச்சயம் அக்கா🙏🙏🌹🌹🌹💐💐

    • @mythilig635
      @mythilig635 4 ปีที่แล้ว +4

      இந்த ஸ்வீட் சூப்பர் ரா இருக்கு thank u sister

    • @santhoshr2611
      @santhoshr2611 4 ปีที่แล้ว +1

      Seithom nallave illa

  • @sureshdeva3203
    @sureshdeva3203 4 ปีที่แล้ว +121

    முதல்ல அடுப்ப தொட்டு வணங்குனீங்க பாத்தீங்களா அதுக்கு ஒரு பெரிய "சலியூட்"
    தமிழ் பண்பாடு😍😍

    • @SowjanyaL-vf5sg
      @SowjanyaL-vf5sg ปีที่แล้ว

      999009😊00òĺòĺĺ,ñòò0ò0😊😊

  • @subramanians2170
    @subramanians2170 9 หลายเดือนก่อน

    அருமையான இயற்கை எழில் கொஞ்சும் தோட்டம்
    இங்கு வசிப்பது மகிழ்ச்சி

  • @nandhinipartheebannp2526
    @nandhinipartheebannp2526 3 ปีที่แล้ว +3

    பாக்கும் போதே வாயில எச்சில் ஊருது .......😋😋😋😄😄👌👌👌👌👌👌👏👏👏👏👏👏 அருமையான ஹெல்தியான snanck சகோ.....

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💐❤️❤️🙏🏼🙏🏼🙏🏼💖

  • @sangeethaprabaharan5262
    @sangeethaprabaharan5262 4 ปีที่แล้ว +5

    En school memories ah recreate pannirukinga..thank u mam

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 4 ปีที่แล้ว +31

    தோட்டதோடு வீடு அமைந்தால் எனக்கு ரொம்ப புடிக்கும் சகோதரி ரொம்ப சந்தோஷம் மா

  • @nishan1978
    @nishan1978 4 ปีที่แล้ว +2

    Intha receipe kaga than ivlo naal theditu irunthen sis.. Romba happy eh irku intha video patha udane.. Intha dish salem la famous..Porumai urundai nu soluvanga.. Na ipove try pana poren.. Thank u for this dish.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நிஷா😘😘💕💕😍😍🌷🌹🙏🙏💐💐

  • @thevabhas7225
    @thevabhas7225 3 ปีที่แล้ว +3

    இயற்க்கை சுற்றாடலில் இப்படி ஒரு தீண் பண்டம் தனி சுவை.. உங்களுடைய சொந்த பந்தங்கள் அத்தனைக்கும் வாழ்த்துக்கள்...

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அண்ணா🙏🏼🙏🏼💕💕💐💐

  • @pandiselvan1550
    @pandiselvan1550 4 ปีที่แล้ว +2

    சுகாதாரமான உணவு அருமையான முயற்சி.

  • @divyatharap3631
    @divyatharap3631 4 ปีที่แล้ว +53

    80% of ur dishes i have never seen and never ever heard in my life....🙏 good luck ..

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      🌷🌷💐💐🙏🙏🙏🙏🌹😍💕

    • @premviji1175
      @premviji1175 4 ปีที่แล้ว

      I think u r 2k kids

  • @padmagovind9906
    @padmagovind9906 4 ปีที่แล้ว +1

    Today I will tried. கொஞ்சம் தண்ணீர் அதிகமாயிருச்சு. வேகவைக்கல . Taste nalla erunthathu . Thanks sis

  • @rachelmanju3015
    @rachelmanju3015 4 ปีที่แล้ว +30

    நாங்க இதை பொரிமா உருண்டை நு சொல்லுவோம். இதை இப்பவும் பார்கும் பொழுது
    90s ஞாபகம் வருது.

    • @priyadharshiniganesh5737
      @priyadharshiniganesh5737 3 ปีที่แล้ว

      Yess porima urundai..My fav..yarachum inda per soluvanga la nu pathute irundhen...90s kids

  • @dharanivigna6804
    @dharanivigna6804 4 ปีที่แล้ว

    Akka iniku senji patha supera irunthuchu akka husband nala iruku sonaga thanks akka😍sikiram ooruku vanga cooking miss panra akka

  • @yasminchafir5973
    @yasminchafir5973 4 ปีที่แล้ว +21

    This is my childhood recipi I have eaten this, it's will be every tasty
    At 90s its was 1 rupee for 2 urundai.
    U always remember my childhood recipi
    Thanks anathi akka 🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      💐💐💐🌹🌹🌹🌹💐💐💐🌹🌹🌹😍💕😘

  • @sugenvijay
    @sugenvijay 4 ปีที่แล้ว +1

    Today nan try panninen....romba superb ah irundhadhu,pasangalum virumbi sapitanga....

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      💐💐🌹🌹🌹🌹🙏💐💐💐😍

  • @muthulakshmibirlasekar3450
    @muthulakshmibirlasekar3450 4 ปีที่แล้ว +3

    Suthi podavum super Bowl kaliyairum thanks 👍👍👍

  • @DeepaDeepa-ol8xw
    @DeepaDeepa-ol8xw 4 ปีที่แล้ว +1

    Good vitla kulanthaiga irukara nerathula ethu romba use fulla iruku

  • @sasireka5207
    @sasireka5207 4 ปีที่แล้ว +6

    Enaku romba pudikum intha urundai... 😍🤤

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      💐💐🙏🌷🌹🌹🌹🌹🌹😍😘😘

  • @subashsubash828
    @subashsubash828 4 ปีที่แล้ว

    Ananthi akka neega seirathu ellamae differenta iruku. Very useful. thank you so much sister

  • @maheshmathavan413
    @maheshmathavan413 4 ปีที่แล้ว +3

    Wow super Akka very nice akka naan neenga sonna mathiriye evening panren

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் மகேஷ்🌹🌷🌷🙏💐💐

    • @maheshmathavan413
      @maheshmathavan413 4 ปีที่แล้ว +2

      @@mycountryfoods welcome akka

  • @premkumar-pf7pc
    @premkumar-pf7pc 3 ปีที่แล้ว

    Super sister na nethu tha Unga video pathen na nu senchi pathen super ra erunthuchi so Tq sister 🥰🥰🥰🥰

  • @ranivinoth3015
    @ranivinoth3015 4 ปีที่แล้ว +24

    Nenga seiyum pothe i can feel the smell chinna vayasula saptathu.. sema sis definitely try pannitu solren

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      💐🙏🙏🙏💕😍

    • @RameshRamesh-sj7fo
      @RameshRamesh-sj7fo 4 ปีที่แล้ว

      உக்காலிமாவு அரிசியில்செய்வது மறந்துவிட்டது ப்ளீஸ் செய்முறை

  • @anusuyaudhayakumar5795
    @anusuyaudhayakumar5795 4 ปีที่แล้ว +1

    Super akka pakupothe saptanupola iruku neenga pandrathu all cook super very nice akka

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அனுசுயா

  • @kannankannan-qp9vr
    @kannankannan-qp9vr 4 ปีที่แล้ว +1

    super Akka Enga aaya engaluku senchu tharuvanga adikkadi Epa aaya illathaunala ethalam maranthuruchu ipa ninga niyapapadithurukkinga

  • @bhuvaneswarikrishnan8909
    @bhuvaneswarikrishnan8909 4 ปีที่แล้ว +11

    திருவாதிரை களி பக்குவம் இதுதான். சூப்பர் ஆனந்தி

  • @tamiltamil9283
    @tamiltamil9283 4 ปีที่แล้ว +1

    Aanandhi Akka rise urundai very super tnk u

  • @sankarkaruppaiahp2610
    @sankarkaruppaiahp2610 4 ปีที่แล้ว +3

    ayyo paakum pothe sapdanum pola irukken🤤🤤🤤🤤

  • @premashanker515
    @premashanker515 4 ปีที่แล้ว +2

    செம்ம ருசியாக இருக்கும் போல இருக்குக்கிறது

  • @tamizharasidhamotharan4437
    @tamizharasidhamotharan4437 4 ปีที่แล้ว +27

    This am eating my childhood very nice and healthy food also 😊😊😊😊

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🌹🙏🙏💐🌷🌷🌷🌷

  • @ramyaarumugam4128
    @ramyaarumugam4128 4 ปีที่แล้ว +1

    Nan panna vellam LA seidhen,knjm nei ootri konden.arumaiyaga irundhadhu.nandri.

  • @vijia8636
    @vijia8636 4 ปีที่แล้ว +3

    Ipove senji sapidanum pola iruku

  • @stephenrajraj8558
    @stephenrajraj8558 4 ปีที่แล้ว +1

    அற்புதம் சகோ. நாங்களும்
    செய்து சாப்பிட்டோம் அபாரமான சுவை கோடானகோடி நன்றிகள்

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🌹🌹💐💐💐

  • @sadhanarajesh414
    @sadhanarajesh414 4 ปีที่แล้ว +33

    அக்கா நீங்க பிரபலமா ஆனாலும் நீங்க நீங்களாகவே இருக்கிறிர்கள் I like you

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      💐💐💐🌹🌹🌹🙏🙏🙏

  • @vijayaparna1078
    @vijayaparna1078 4 ปีที่แล้ว +1

    Intha lock down period la veetla erukkum porutkala vechchu sapidara item senju kaamikkareenga sister. So nice of you....

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🌷🌷🙏🌹🌹🌹🌹🙏🙏🌷🌷

  • @agalyaasokan8455
    @agalyaasokan8455 4 ปีที่แล้ว +6

    I tried this today. Both Kids and adults liked it very much

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      💐💐🌷🌹🌹😍😍😍

  • @nashreenbi4035
    @nashreenbi4035 4 ปีที่แล้ว +1

    சத்தான பழைய பாரம்பரிய திண்பன்டம் இது பழைய நினைவுகளை கொண்டு வந்ததர்க்கு மிக்க நன்றி சகோதரி.இது எத்தனை நாட்களுக்கு வைக்கலாம்

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      2 நாளைக்கு மட்டும் சிஸ்

  • @rajivaithyrajivaithy9727
    @rajivaithyrajivaithy9727 4 ปีที่แล้ว +5

    Hi ananthi,your casual and innocence speach is plus for this channel

  • @pskhunch6968
    @pskhunch6968 4 ปีที่แล้ว +1

    Sweet super..athum intha kalathu viragu adupala ivlo pathama seiringa great.valga valamudan.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      🙏🌹🌷💐💕😍🙏🌹🌹💐💐

  • @savikumari2174
    @savikumari2174 4 ปีที่แล้ว +3

    Akka pesaama naanga unga veetuku vanthrukalam.evalooooo varieties 👏👏👏👏👏

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      😍😍😍🙏🙏🌹💐💐🌷🌷

  • @arasisajan3898
    @arasisajan3898 4 ปีที่แล้ว

    Hai! அக்கா நான் இந்த recipe பார்த்துவிட்டு உடனே செய்யதேன் இன்று, எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி உண்டார்கள், thanks akka supper recipe

  • @kavithakrishnan.
    @kavithakrishnan. 4 ปีที่แล้ว +9

    Ithu velankanni la tharuvanga my favorite🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤 velankanni ku pona naa itha thedi thedi vaangi sapduven

  • @joelsangeethajoelsangeetha7778
    @joelsangeethajoelsangeetha7778 4 ปีที่แล้ว +2

    Rice pakora video patha try pannen awesome semma taste

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏💐🌷🌹🌹🌹🌹🌷💐🙏

  • @malathikumar9904
    @malathikumar9904 4 ปีที่แล้ว +4

    ஆனந்தி உங்களோட வெள்ளந்தியான பேச்சு எனக்கு மிகவும் பிடித்துள்ளது.நன்றி

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      💐💐🌹🙏🙏🙏🙏😍

  • @easterganesan595
    @easterganesan595 4 ปีที่แล้ว

    அருமை சிஸ்டர், சுவையான பலகாரம், நான் சமைத்து சாப்பிட்டு 👍👍👍

  • @sivachitradeviravikumar5900
    @sivachitradeviravikumar5900 4 ปีที่แล้ว +8

    Very healthy and tasty recipe with love...😍

  • @todaysspl6173
    @todaysspl6173 4 ปีที่แล้ว +1

    Akka naa senju pathen....super....thank you

  • @BhavaniKannanChennai
    @BhavaniKannanChennai 4 ปีที่แล้ว +4

    அக்கா... எப்படி இப்படி எல்லாம் செய்றீங்க..... நீங்க எப்பவுமே சூப்பர் அக்கா.....

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🌷💐🌹🌹🙏🙏🙏💐🌷🌷

  • @kanimahe2333
    @kanimahe2333 4 ปีที่แล้ว +2

    My favorite dish... school ku veliya aaya kadaila kidaikum appo vilai oru urandai 10 Paisa than.... supera irukum😋😋😋

  • @arasialageshen6736
    @arasialageshen6736 4 ปีที่แล้ว +3

    Akka super

  • @MariMuthu-xk5mj
    @MariMuthu-xk5mj 4 ปีที่แล้ว +1

    Super ma romba sathana elimayana dish very nice

  • @sugan4042
    @sugan4042 4 ปีที่แล้ว +1

    Nan school padikum pothu...kadaila vippanga....old sweet memories....thank u so much amma

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏🙏💐💐🌷🌷🌷💐💐🙏🙏

  • @asanmohideen9692
    @asanmohideen9692 4 ปีที่แล้ว +4

    : அருமை யான பதிவு

  • @k.selvaraj2609
    @k.selvaraj2609 4 ปีที่แล้ว +1

    Nan recipie ready panna super sweet eruthuchi chitra

  • @muhammadmunna6164
    @muhammadmunna6164 3 ปีที่แล้ว +3

    Akka vara 11akka iam like ti

  • @rockyrajan1
    @rockyrajan1 4 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா ! நல்ல சமையல் குறிப்பு ! நாளைக்கு செஞ்சு பார்த்துட வேண்டியது தான் !

  • @mocogaming4794
    @mocogaming4794 3 ปีที่แล้ว +1

    I am in Chennai... Enga street vithutu varugaaa Romba pudikum Thks akka

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      ❤️💐🙏🏼🙏🏼🙏🏼

  • @malligavelu5021
    @malligavelu5021 3 ปีที่แล้ว +1

    சூப்பராக இருந்தது.

  • @subatraa3837
    @subatraa3837 4 ปีที่แล้ว +4

    Nice family....happy life...vaerenna vaendum...

  • @ammur4035
    @ammur4035 4 ปีที่แล้ว +1

    Ananthi madam....enakku ungalai romba romba pidikkum....neenga samaikkira samaiyal ellame very very super....solla varthai illai...ungalai neril parkka migavum asai.....

    • @ammur4035
      @ammur4035 4 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அம்மு🌹🌹💐💐🙏🙏🙏

    • @ammur4035
      @ammur4035 4 ปีที่แล้ว +1

      Neenga ellorukkum reply pandrathu evolo periya vishiyam....solla varthaigal illai...melum melum valara kadavulai vendugiren

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏💐🌹🌹😍😍💕💕

  • @tastebudsdiary28
    @tastebudsdiary28 4 ปีที่แล้ว +4

    Super.unga marriage album iruntha kaminga.appadiya kala amalavoda album irunthalum kaminga

  • @premavelu4335
    @premavelu4335 4 ปีที่แล้ว +1

    Romba nalla eruku sister ennamum enga veetla la entha enippu senji sappuduvom

  • @ezhilarasi643
    @ezhilarasi643 4 ปีที่แล้ว +11

    My favourite childhood memory is eating this sweet 😍😋

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🌷🌷🙏🌹🌹🌹🙏🌷🌷💐😘😍💕

  • @prabhuraj1621
    @prabhuraj1621 4 ปีที่แล้ว +1

    எளிமையான இனிப்பு வகை நன்றி. வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🌷🌷💐💐🙏🙏🙏🙏💐🌷

  • @yashwanthmusician7812
    @yashwanthmusician7812 4 ปีที่แล้ว +10

    Nice and beautiful location.. Feeling relaxed and peaceful every day by seeing ur vidoes sister..

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏💐💐🌹🌹🙏💐💐

  • @vpsbm3300
    @vpsbm3300 4 ปีที่แล้ว +1

    Very very super akka naanum kolandhai la saptu enjoy panna dish nyabagam padhuthu irukinga thank you ananthi akka 😍❤️

  • @alavikuttyk2524
    @alavikuttyk2524 4 ปีที่แล้ว +3

    Super from kerala

  • @gangaravindran2022
    @gangaravindran2022 4 ปีที่แล้ว +1

    தினமும் புதிது புதிதாக அருமையான snacks recipe தருகிறீர்கள்.... வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்துக்கொண்டு செய்வது அருமை சகோ... நான் My country foods ன் நீண்டகால subscriber என்று கூறுவதில் பெ ருமிதம் கொள்கிறேன்...

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி கங்கா😍😍😍🌹🌷🌷💐🙏🙏💕

  • @malarpon
    @malarpon 4 ปีที่แล้ว +24

    Camera man skill vere level.. moon shooting 👌

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🌹🌹🌹🌹🙏🙏🌷🌷💐💐💐💐

    • @mangayarkarasis395
      @mangayarkarasis395 3 ปีที่แล้ว

      @@mycountryfoods you happy birthday to you happy

  • @christyaruljoseph9761
    @christyaruljoseph9761 3 ปีที่แล้ว +1

    idhula sathu iruka illaya theriyadhu neenga senjikittu iruka palace super ah iruku adhukea 100 luddo sapdalam

  • @ajayay2633
    @ajayay2633 4 ปีที่แล้ว +17

    இதுக்கு பேரு பொரிவிளங்கானு நெல்லை பக்கம் சொல்வோம்.ஆனால் புழுங்கலரிசி,கருப்பட்டி பாகு,எள்,பொட்டுக்கடல எல்லாம் சேர்த்து செய்வோம்

  • @pavanpavanika6716
    @pavanpavanika6716 4 ปีที่แล้ว

    சின்னவயசில சாப்பிட்டேன் இப்ப செய்து பார்க்கிறேன்

  • @DineshKumar-sl1sk
    @DineshKumar-sl1sk 4 ปีที่แล้ว +6

    In my school days aaya Kada sweet Iove it...

  • @amsaksekar4527
    @amsaksekar4527 4 ปีที่แล้ว +1

    Akka Nan try panna super taste yah irunthu

  • @saravanakumar7262
    @saravanakumar7262 4 ปีที่แล้ว +3

    Super chechi.....
    Love from Kerala.....😍😍😍

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      😍😍🌷🌷💐🙏🌹🌹🌹💕

  • @elakkiyaelakkiya548
    @elakkiyaelakkiya548 4 ปีที่แล้ว +1

    Akka super nalaikku kandippa na seyya poren

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் இலக்கியா

    • @elakkiyaelakkiya548
      @elakkiyaelakkiya548 4 ปีที่แล้ว +1

      Thank u akka

  • @aishwaryaudhayakumar4206
    @aishwaryaudhayakumar4206 4 ปีที่แล้ว +7

    2days before I prepared and serve to my kids... It's my grandma's one of the special items

  • @nishathurairajan2788
    @nishathurairajan2788 4 ปีที่แล้ว +1

    உங்களை பார்க்கும் போது எனக்கு ஊர் நினைவு தான் வரும்.. நல்ல அழகாக சுத்தமாக சமையல் பண்றீங்க மா.. உங்க வீடும் உங்க பிள்ளைகள்.. உங்களையும் ரொம்ப புடிக்கும் மா ❤️💖

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோதரி🙏🙏🌹💐💐💐😍

  • @antofelixarputham7972
    @antofelixarputham7972 4 ปีที่แล้ว +8

    Akka superŕrr nalla irruku

  • @Sam-ct9qr
    @Sam-ct9qr 4 ปีที่แล้ว +1

    Arumai en Patti niyabagam vandiruchu #nammasamayal #doiteasy

  • @jonesmerlin2762
    @jonesmerlin2762 4 ปีที่แล้ว +7

    Thambiku yellamey cake maathiri dha erukum pola

  • @bluepearls7175
    @bluepearls7175 ปีที่แล้ว

    நான் செய்தேன் சகோதரி.
    நன்றாக இருந்தது. நன்றி..

  • @mdaarya2145
    @mdaarya2145 4 ปีที่แล้ว +3

    Super

  • @naziasadiq2606
    @naziasadiq2606 3 ปีที่แล้ว +1

    Red colour ல puttarisi la seilam super ah இருக்கும்

  • @nithyavasantha4488
    @nithyavasantha4488 4 ปีที่แล้ว +3

    The audio was not loud at the end. But very nice recipe. Your house itself is like a park and nice place for sit out.

  • @Trichy_gowtham
    @Trichy_gowtham 4 ปีที่แล้ว +1

    சூப்பர் சின்ன புள்ளையாக இருக்கப்ப சாப்ட்டது என்னாவாக இருக்கும் என்ன போட்டு பண்ணியிருப்பாங்கன்னு ரொம்ப வருஷம் யோசித்து இருக்கேன் இப்பதான் தெரியது ரொம்ப நன்றி செய்து பார்க்கிறேன்

  • @akvlogs3395
    @akvlogs3395 4 ปีที่แล้ว +6

    Yummy... ka.... ungala nerla pakkanum nu aasaiya eruku... but 144... ahh eruku... elana nenga evlo nal keluvathur la erukkathuku nan vanthuduven....

  • @covaijansi3119
    @covaijansi3119 4 ปีที่แล้ว +1

    வாழை இலை, இயற்கையான சூழல், சத்தான பண்டம் அருமை மா 🌱🌴🌵🍀1🌺

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      💐💐💐🙏🙏🙏🌹🌹🌹😍😍😍

  • @nishan2523
    @nishan2523 4 ปีที่แล้ว +7

    my childhood day snacks👌

  • @varshinisivakumar5437
    @varshinisivakumar5437 4 ปีที่แล้ว +1

    Akka intha lock down time la unga videos thavarama paaka nalla chance.. Neengalum athuku thaguntha mathiri unstoppable ah recipes pottute irukeenga.. Unga brain oru atchayapathiram nu nenaikire. Alla alla kuraiyama recipes vanthukite iruku... 💐😍

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வர்ஷினி💐💐🌹🌹🙏😍😍😍❤️💕💕

  • @anitha6653
    @anitha6653 4 ปีที่แล้ว +3

    Super ka

  • @kottaidinesh492
    @kottaidinesh492 4 ปีที่แล้ว +1

    Neenga senchathu maari thalai Kari kulambu seithen. Awesome

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      💐💐💐🌷🌷🌹🌹🌹

  • @revathymahesan5053
    @revathymahesan5053 4 ปีที่แล้ว +11

    மகிழ்வான குடும்பம்...மனமார்ந்த வாழ்த்துக்கள் 💕

  • @VineethMABL
    @VineethMABL 4 ปีที่แล้ว +1

    Super akka short and sweet ah sollitenga akka

  • @rabiahrabiah3024
    @rabiahrabiah3024 4 ปีที่แล้ว +3

    Akka ur. Very great job 😍

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 4 ปีที่แล้ว +2

    மிக அ௫மையான சத்து மிக்க பொரி அரிசி உ௫ண்டை செய்து காமித்த உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரி ஆனந்தி சூப்பர் . மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம்

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி அக்கா

  • @sabariselvaraj1406
    @sabariselvaraj1406 4 ปีที่แล้ว +4

    Mami....comment pannunga..super

  • @kanagaratanammanickam1714
    @kanagaratanammanickam1714 4 ปีที่แล้ว

    🙏
    குடிசைவீடு, மண்சட்டி, விறகு அடுப்பு, வயல், தோட்டத்தில் திறந்த வெளியில் பாரம்பரிய கிராமிய சமையல்.
    சொர்க்கமே என்றாலும் கிராமிய பாரம்பரியம் போலவருமா?💐
    ஆரோக்கியம்,💪 அற்புதம்,👍 அருமை👏
    🇱🇰

  • @seethalakshmiseethalakshmi3778
    @seethalakshmiseethalakshmi3778 4 ปีที่แล้ว +4

    My favorite chinna vayasula saptathu

  • @mabumabu9620
    @mabumabu9620 3 ปีที่แล้ว +2

    Yega oorla pulugal arisyai ooravythu vadavythu pin pori arsyha varuthu podi seythu karuppaitti pahu thegai poo yelakkai serthu kayyal pidi kolukkattai Mari pidithu sappiduvom pidichakaramnu solvom akka

  • @suganyagopal7957
    @suganyagopal7957 4 ปีที่แล้ว +12

    Entha dish name porima urundai enga oorla 😋😋....