முதல்வர் தொடங்கிவைத்த 100 புதிய பேருந்துகளில் என்னென்ன வசதிகள் உள்ளன தெரியுமா? | CM MK Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • முதல்வர் தொடங்கிவைத்த 100 புதிய பேருந்துகளில் என்னென்ன வசதிகள் உள்ளன தெரியுமா? | CM MK Stalin
    #CMMKStalin #GovtBuses #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 186

  • @user-vv7yq2ji9e
    @user-vv7yq2ji9e 7 หลายเดือนก่อน +49

    100 பஸ் விட்டாலும் சரி ஆயிரம் பஸ் விட்டாலும் சரி பிரைவேட் பஸ் கழுவி சுத்தமா வைத்திருக்கிற மாதிரி கவர்மெண்ட் பஸ் வைத்தாள் பயணிகள் ஏறுவார்கள் டெய்லியும் பஸ்சை கிளீன் செய்யவும்

    • @loordujerin4432
      @loordujerin4432 7 หลายเดือนก่อน +1

      அத கடிப்பா டிரைவர் செய்ய மாட்டார் கொஞ்சம் கஷ்டம்தான்😢😢

    • @mariappan6905
      @mariappan6905 7 หลายเดือนก่อน +2

      எங்கள் பகுதியில் மஞ்சள் பஸ்கள் வந்து சில மாதங்கள் ஆகி விட்டது. ஆனால் இன்றும் சிறப்பாகவே உள்ளது.

    • @ShivaShivaShivaShiva-dq2lq
      @ShivaShivaShivaShiva-dq2lq 7 หลายเดือนก่อน

      நீண்ட தூரம் பயணம் செய்ய கூடிய பேருந்துகளில் கழிவறை வசதிகள் செய்யப்படவேண்டும்

    • @mariappan6905
      @mariappan6905 7 หลายเดือนก่อน

      @@ShivaShivaShivaShiva-dq2lq என்னைப் போன்ற கல் அடைப்பு நோய் உள்ளவர்கள் வயதானவர்கள் குழந்தைகள் நோய் உள்ளவர்களுக்கு பஸ்ஸில் கழிப்பறை வசதி இருந்தால் மிகப்பெரும் உதவியாக இருக்கும்.

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf 7 หลายเดือนก่อน

      இது எல்லாத்தையும் விட டிரைவரும் நடத்துனரும் மக்களிடம் கனிவாக பேச வேண்டும் கழிவறை போக நடத்துனர் பஸ்சை நிறுத்தி மக்களுக்கு வசதி செய்து கொடுத்தாள் மிக நன்றாக இருக்கும் உணவு உண்பதற்காக குறிப்பிட்ட இடத்தில் பஸ்ஸை நிறுத்தி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்

  • @vedamurthyrajaraman6072
    @vedamurthyrajaraman6072 7 หลายเดือนก่อน +9

    இந்த பதிவு சரி
    இந்த பேருந்து மூன்று மாதங்களில் என்னை நிலையில் உள்ளது என்று பதிவிடவும்.

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 7 หลายเดือนก่อน +44

    தற்போது அனைத்து வசதிகளும் இருக்கும்..போக போக ஒவ்வொரு spare parts ஐ கழட்டி விடுவார்கள்...

    • @Mini_vlogs_-
      @Mini_vlogs_- 7 หลายเดือนก่อน +1

      😂true

  • @vkpmanjalnila-zd6en
    @vkpmanjalnila-zd6en 7 หลายเดือนก่อน +4

    மிகவும் சிறப்பு அய்யா
    ஓய்வுபெற்ற தொழிலாளர்
    பிச்சை எடுக்கிறார்கள்
    அதற்கு பணமில்லை
    சிந்திப்பீர் மக்களே

  • @k.devarakkandasamy8769
    @k.devarakkandasamy8769 7 หลายเดือนก่อน +13

    தனியார் பேருந்துகள் பத்து வருடங்கள் ஆனாலும் பராமரிப்பு காரணத்தால் புத்தம் புது வாகனங்கள் போல் பளிச் என்று இருக்கு.ஆனால் அரசுப் பேருந்துகள் ஒரிரு வருடங்களிலேயே காய்லான்கடை வண்டிகள் போல் தெரிகிறது. காரணம் - முறையான பராமரிப்பு இல்லை. வண்டிகளை துடைப்பது இல்லை.இதன் காரணமாக பயணிகள் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யவே பெரிதும் விரும்புகின்றனர்
    . சம்பந்தப்பட்டவர்களை இதனை கவனத்தில் கொண்டு செயல் படுத்தவேண்டும்.

  • @sasee1974
    @sasee1974 7 หลายเดือนก่อน +4

    ஒரு பேருந்து என்ன விலை கொடுத்து வாங்கப்பட்ட்டுள்ளது என்று சொல்லுங்கள் பார்ப்போம்

  • @praveenkumar-yy7mb
    @praveenkumar-yy7mb 7 หลายเดือนก่อน +3

    ஸ்கூல் பஸ் கலர்ல ஏன் இருக்குது இப்படி இருந்தா பொதுப் பேருந்துக்கு பள்ளி பேருந்துக்கு வித்தியாசம் தெரியாது

    • @BS-pl4fg
      @BS-pl4fg 7 หลายเดือนก่อน

      Pink free for ladies
      Yellow free for students
      Etc

  • @Evlineammal
    @Evlineammal 7 หลายเดือนก่อน +1

    சம்பளம் கொடுக்க முடியல.டி.எ கொடுக்க முடியல.வேலை மட்டும் செய்ய ஆள் வேணுமா

  • @aravindk.r9113
    @aravindk.r9113 7 หลายเดือนก่อน +1

    Wow Busla Stering iruku 6Wheel iruku Utkara Seat iruku Engine iruku Side Mirror iruku Poma angatu 😂

  • @moosaibrahim6417
    @moosaibrahim6417 7 หลายเดือนก่อน +19

    இதெல்லாம்...ஓ.கே...இதில் இவர்கள் வாங்கிய கமிஷின் எவ்வளவு சொல்லுங்கோ......

  • @anbarasuanbu6069
    @anbarasuanbu6069 7 หลายเดือนก่อน +4

    3seat,romba kastama irukum 😢

  • @NetflixGroupOf2022
    @NetflixGroupOf2022 7 หลายเดือนก่อน +5

    Battery box. Not luggage box.

  • @balamuruganmurugan3002
    @balamuruganmurugan3002 7 หลายเดือนก่อน +3

    புதிய பேருந்துகளின் வசதிகள் பற்றிய தகவல்கள் குறித்து பேசிய சகோதரிக்கு ஒரு தகவல் சகோதரி வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் கூண்டுகள் கட்டும் நிறுவனங்கள் எப்பொழுது பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடம் பேருந்து இயக்கம் மற்றும் பயணிகள் வசதி பற்றி அவர்களின் கருத்துகள் தேவைகள் பற்றி கேட்டு அதன்படி பேருந்துகளை உருவாக்கி வடிவமைத்தால் அனைவருக்கும் வசதியாகவும் பாதுகாப்பான பயணத்திற்கும் உகந்ததாகவும் இருக்கும்

  • @sekarvu9808
    @sekarvu9808 7 หลายเดือนก่อน +5

    Sir
    Rest room( for Urination etc.) facility is very much essential for middle aged and SR. Citizens and it must be provided pl

  • @1Weare1
    @1Weare1 7 หลายเดือนก่อน +3

    ஒரு கோரிக்கை.....
    முதல்வர் ஸ்டாலின் ஆங்கிலத்திலோ அல்லது வங்காள மொழியிலோ பேசினால் நாங்கள் ரசித்து கேட்போம்

    • @vraj62
      @vraj62 7 หลายเดือนก่อน

      போக்குவரத்துத்துறை மேன்மேலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்.

  • @RoshanSV-ps1ge
    @RoshanSV-ps1ge 7 หลายเดือนก่อน +4

    School Bus colour?????

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 7 หลายเดือนก่อน +13

    All are well when new; but because of poor maintenance, buses worn out in 2 to 3 years, while the private owned buses are road worthy for more than 10 years! Transport Minister and the corporation should concentrate on maintenance, so that the life of the buses is increased atleast for 15 years!

  • @topstarmusicgroups7497
    @topstarmusicgroups7497 7 หลายเดือนก่อน +1

    Intha vasadhi ellam blue colour busesle irukku neenga konjama reel vidunga. Bs 6 engine adhu mattum than unmai. Ok

  • @kumaresanchinappan8947
    @kumaresanchinappan8947 7 หลายเดือนก่อน +2

    தொழிலாளிக்கு பிஎப் கிராஜுவிட்டி கிடைக்குமா?

  • @moosamoosa2434
    @moosamoosa2434 7 หลายเดือนก่อน +2

    They Already, Mentioned The Name As Battery Box, But She's Saying Luggage Box, Why? 😆 0:45

  • @riyazbasha5782
    @riyazbasha5782 7 หลายเดือนก่อน +1

    Super super super

  • @Sam77429
    @Sam77429 7 หลายเดือนก่อน +1

    Come on C M . Congratulations.

  • @suryanadesan5539
    @suryanadesan5539 7 หลายเดือนก่อน

    மழை காலங்களில் பேருந்தில் செல்லும் பொழுது, மழையில் நனையாமல் சென்றாலே பயணிகளுக்கு மகிழ்ச்சிதான்..!

  • @user-it1yp7tb7b
    @user-it1yp7tb7b 7 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே இந்த வசதி கள் எல்லாமே எல்லா பேருந்துகளிலும் இருக்கிறது தான். ஒரு ஆணியும் புடுங்கள.

  • @Sivakumar-um2xn
    @Sivakumar-um2xn 7 หลายเดือนก่อน +1

    பாஸ் புதியது இஞ்சின் பழசு

  • @user-cq5dq3sz8w
    @user-cq5dq3sz8w 7 หลายเดือนก่อน +1

    இந்த பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்துகள் தான்

    • @AJITHKUMAR-ho1gq
      @AJITHKUMAR-ho1gq 7 หลายเดือนก่อน

      அது 500 rebuild இது புது பஸ் bs6 இஞ்சின் எல்லாமே மஞ்சள் கலர் பயணம் பண்ணும் போது தெரியும் bs6 ah இல்ல bs3 ah 😂 nu

  • @karnananips555
    @karnananips555 7 หลายเดือนก่อน +1

    தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் டவுன் பஸ்சை காணவில்லை என்று பார்த்தால் அதை.வர்ணம்.பூசி.புதுப்பஸ்.என்று.சொல்கிறார்கள்

    • @mariappan6905
      @mariappan6905 7 หลายเดือนก่อน

      எங்கள் பகுதியில் பழைய டவுண் பஸ்களை தினமும் பார்த்து வருகிறோம்.

  • @aarishnathan2574
    @aarishnathan2574 7 หลายเดือนก่อน

    பஸ்கலில்விளம்பரம்தேவையில்லைஓசியூம்தேவையில்லைஓட்டுனர்கணாடக்டர்திட்டினால்வேர ஆலைபேரடவும்

  • @bassbaskar3692
    @bassbaskar3692 7 หลายเดือนก่อน

    உன் நல்ல மனசுக்கு நல்லா வருவ நல்லா உருட்டு
    இதுக்கு முன்னாடி நாங்கள் இது மாதிரி பஸ் பார்த்ததே இல்லை

  • @thirunavukkarasuthiru9787
    @thirunavukkarasuthiru9787 7 หลายเดือนก่อน +23

    தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதியின் பொதுமக்கள் பொதுசேவை புதிய பேருந்துவசதி பணிகள் சிறக்க சிறந்த சிறப்பாக சிறப்பான. தொடரட்டும் நல்வாழ்த்துக்கள் பாராட்டுகிறேன்

    • @PristtoPristto-fc8bg
      @PristtoPristto-fc8bg 7 หลายเดือนก่อน +3

      நீங்க மட்டும் தான் உங்களை பெருமையா பேசிகணும் 😅. பஸ் கலர் உங்க கட்சிக்கு எத்தா மாதிரி இருக்கு 😅. மக்கள் பணதுல விளம்பரம் தேவையா😅

  • @aarishnathan2574
    @aarishnathan2574 7 หลายเดือนก่อน

    புதுசுபுதுசாபஸ்விட்டுபணம்அடிக்கவேண்டாம்பழசசரிபண்ணுங்க மக்கள்காசுமிச்சமாகும்

  • @eeskayaar4577
    @eeskayaar4577 7 หลายเดือนก่อน

    உள்ளே வெயில் அடிக்கும். என்ன பிரயஜனம்
    இதை யாரும் பார்ப்பதில்லை
    இனிமேலவது. உள்ளே வெய்லடிக்காத பேருந்து வாங்க வேண்டும்

  • @puthiyanews18
    @puthiyanews18 7 หลายเดือนก่อน

    பேருந்துகளை பராமரிக்க துடைப்பதற்கு ஆட்களை தேர்வு செய்க

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 7 หลายเดือนก่อน

    ஒவ்வொரு சீட்டிற்கும் ஜன்னல் ஷட்டர் முறையில் அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @churchill3729
    @churchill3729 7 หลายเดือนก่อน

    Karnataka bus transport super.

  • @karuppusamy6530
    @karuppusamy6530 7 หลายเดือนก่อน +1

    பேருந்து முழுவதும் ஏசி பேருந்தாக மாற்றலாம் நீண்ட தூரம் பயணிக்கிறோம் எங்களுக்கு இது மிகவும் உதவும் குறைந்தபட்சம் டிரைவர் சீட் முன்பாக ஏசி போடலாம் ஏனென்றால் டிரைவர்கள் வந்து அனலில் இருக்காங்க அந்த ஹீட் குறையும்

  • @1Weare1
    @1Weare1 7 หลายเดือนก่อน +5

    ஸ்டாலின் ஆங்கிலத்திலோ அல்லது வங்காள மொழியிலோ பேசினால் நாங்கள் ரசித்து கேட்போம்

  • @Speedview85
    @Speedview85 7 หลายเดือนก่อน +1

    சிறப்பு

  • @sumathimuthu374
    @sumathimuthu374 7 หลายเดือนก่อน

    சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் குடிநீர் toilet வசதி இருந்தால் better

  • @parthiban51643
    @parthiban51643 7 หลายเดือนก่อน

    இந்த மாதிரி பேருந்துகள் கர்நாடகா மற்றும் ஆந்திரா வில் 15 ஆண்டு கள் முன்ன ரே சேவையில் இருக்கிறது

  • @user-zu5bg7qo3x
    @user-zu5bg7qo3x 7 หลายเดือนก่อน +1

    குரு பகவான் தெட்சிணாமூர்த்தி க்கு உகந்த மஞ்சள் நிற பேருந்துகள் தெட்சிணாமூர்த்தி என்பவர் யார் என்று மக்களாகிய உங்களுக்கு தெரியும்

  • @venugopalvaratharaj7414
    @venugopalvaratharaj7414 7 หลายเดือนก่อน

    புது பேருந்து வாங்கியது வரவேற்புக்கு உரியது.அதே நேரம் அந்த பேருந்துகளை தினமும் பராமரிக்க இன்றைய தொழில் நுட்ப விசயங்களை பயன்படுத்த வேண்டும்.அப்போது தூய்மையாகவும்,அதன் ஆயுளும் நீடிக்கும்.ஆவண செய்யுமா அரசு?

  • @gabrielmichael62
    @gabrielmichael62 7 หลายเดือนก่อน +4

    எத்தனை பேருந்து வந்தாலும் திருவிழா காலங்களில் எல்லா பேருந்துகளும் சென்னை நோக்கி போய்விடும் . எந்தவித பராமரிப்போ/ சுத்தம் செய்வதோ கிடையாது. இதில் வேலைபார்க்கின் எல்லோருமே கண்ணீருடன்தான் இருந்துகொண்டீருக்கிறார்கள். குறிப்பாக குமரி மாவட்டத்திற்குள் ஓடக்குடிய எந்த பேருந்துமே பராமரிக்கப்படுவதில்லை. எல்லா அரசாங்ககளுமே குமரியை தமிழ்நாட்டின் பகுதியாகவே நினைப்பதில்லை. இங்கு பஜாக வந்தால்தான் முன்னேற்றம் வருமென்றால் தயவு செய்து எல்லோரும் பஜாகவுக்கு ஓட்டு போடுவதுதான் சிறந்தது. ஐம்பது வருடமாக போக்குவரத்து சாலைகளில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாத மாவட்டம்

    • @user-vv7yq2ji9e
      @user-vv7yq2ji9e 7 หลายเดือนก่อน

      தமிழ்நாட்டில் உள்ள அரசாங்கமே எதையுமே செய்ய முடியல டெல்லியில் இருந்து மோடி வந்து உங்களுக்கு செய்வாரு நீங்க நல்லா பாப்பிங்க தமிழ்நாட்டில் உள்ள போக்குவரத்து அமைச்சர் கண்டிப்பாக இதை பார்த்து ஒழுங்கு செய்ய நடவடிக்கை நடவடிக்கை எடுக்கவும்

  • @muthiahrajaiah8271
    @muthiahrajaiah8271 7 หลายเดือนก่อน

    அடுத்த மாதம் அந்த பேருந்தில் பயணம் செய்து பாருங்கள் பேருந்தின் அருமை பெருமை புரியும்.

  • @senthamizhselvan681
    @senthamizhselvan681 7 หลายเดือนก่อน +3

    Puthusa ethum irukura mathiri therilaye

  • @user-rm7qx4lh8k
    @user-rm7qx4lh8k 7 หลายเดือนก่อน +1

    இவ்வளவு வசதி இருக்கு ஆனால் 6மாதம் அதன் பராமரி இன்றி அழுக்கு அடைந்தநிலையில் இருக்குமா

  • @Suresh-hl5ec
    @Suresh-hl5ec 7 หลายเดือนก่อน

    எல்லாம் சரி. Maintenance want.

  • @GanesanGanesan-fn7hm
    @GanesanGanesan-fn7hm 7 หลายเดือนก่อน +1

    Not for combertable journey 3nos person freely Not seating seat to seat gap Not enough manufacturing defect nobody seen before start bilk production waste of govt funds people will ensure

  • @ChellappanSima
    @ChellappanSima 7 หลายเดือนก่อน

    படிகளில் நிற்க
    முடியுமா? முடியாதா?

  • @ponnuswamynatesan
    @ponnuswamynatesan 7 หลายเดือนก่อน

    The reporter is wrongly showing the Battery Box as Luggage compartment. This should be corrected.

  • @user-rf2gf2pn9h
    @user-rf2gf2pn9h 7 หลายเดือนก่อน +1

    Bs 6 is risk to maintain

  • @therainbow.
    @therainbow. 7 หลายเดือนก่อน

    Bus la seat iruku, tyre irukku... Bolt, nut ellam irukunu theliva solunga akka..
    Seat width evlo ?? 3 per comfortable aah ukkara mudeyuma ??

  • @dhanasekaranshankar5478
    @dhanasekaranshankar5478 7 หลายเดือนก่อน

    பராமரிப்பு இல்லாமல் இருந்தால் ஆறு மாத கூட வராது பேருந்து

  • @mylavank7579
    @mylavank7579 7 หลายเดือนก่อน

    புது பஸ்ஸில் பஸ் நிறுத்தம் பற்றிய அறிவிப்பு மைக் ரேடியோ டிரைவருக்கு வைக்கணும்... பஸ்ஸில் தூங்குவோரை எழுப்பிவிடவும் நிறுத்தம் தெரியாதோருக்கும் வசதியா இருக்கும்..

  • @thangamuhtuk2850
    @thangamuhtuk2850 7 หลายเดือนก่อน

    Dharapuram to hosur bus vidunga via mulanur vellakoil karur

  • @Shivani-nn1qd7tt2j
    @Shivani-nn1qd7tt2j 7 หลายเดือนก่อน +1

    Yellow school bus ena panuvanga pink clr agiduma

  • @mohanchandradubai6706
    @mohanchandradubai6706 7 หลายเดือนก่อน +1

    Old bus sa okunga daily clean panni
    Maintain pannunga door clos panbave mudiyala kela platform ellam ofanchi poiirukku polt nut kaiya kelikkuthu mania busla rompa highta irkurathala ladies kaiya mela pudikka mudiyala etti pudikukum pothu dress velakiduthu saida pedikurapula etavathu seinga conductor ku apa apa epdi passanger kita nadanthuganummu
    Solli kudunga bus la romans pandav ngala angeya eraki udunga sela samayam mugam sulikka vaikuthu
    Bus la sounda pattu podathinga
    Cell ponela sathama pattu vaikkakoodathu standing poravunga cellla notikkitu pora varavungalukku
    Tonthrava irukka koodathu apdi distrub pantravangala cell podungi vachikitu erangumpothu kudumga
    Busa olunga paramaringa

  • @PalaniammalV-ml5bx
    @PalaniammalV-ml5bx 7 หลายเดือนก่อน

    முதலில் டாய்லெட் உள்ளதா?

  • @murugaiahjeyaraj2197
    @murugaiahjeyaraj2197 7 หลายเดือนก่อน

    Super. Sir

  • @Rajkumr362
    @Rajkumr362 7 หลายเดือนก่อน

    மாற்றுத்திறனாளி புதிய பஸ்ல என்ன வசதி

  • @thankappansanthosh9892
    @thankappansanthosh9892 7 หลายเดือนก่อน

    May God bless our all Government higher authorities to bring such advanced new technology systematic review bus operations for the people of Tamilnadu. We anticipate eagerly for the grant of our D.A in our pension as we shed tears for long years.

  • @sivakumarr8056
    @sivakumarr8056 7 หลายเดือนก่อน

    இது பழைய பேருந்து பாடிபுதுசாகட்டுனா புதிய பேருந்தா?

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 7 หลายเดือนก่อน

    Very good work. People would be happy. This should continue.

  • @Balayoutupe
    @Balayoutupe 7 หลายเดือนก่อน

    Muthal vasathi nalu nal odum aprom muthalvar mari netti paduthurum aprom pathum padika theriyatha mari bus start ayeum odathu 😅

  • @saravanasamyn9632
    @saravanasamyn9632 7 หลายเดือนก่อน

    அம்மா தமிழ் காப்பாற்றி வளர்க்கும் செய்தி ஊடக வாளே ஊதுகுழலே "கோயம்பட்டூர்" இல்லை தாயி "கோயம்புத்தூர்" என்று தமிழில் பேசி பழகு, இல்லையேல் வாயில வரலியா பேசாமல் இங்லீஷ் சானலில் வேலைக்கு சென்று குப்பை கொட்டும் படி கேட்டுக் கொள்கிறேன்

  • @narayanannarayanan5157
    @narayanannarayanan5157 7 หลายเดือนก่อน

    Bs6 Ashok Leyland ❤❤❤

  • @raviragavan58
    @raviragavan58 7 หลายเดือนก่อน

    Battery box not luggage box

  • @sureshkumarvideos6023
    @sureshkumarvideos6023 7 หลายเดือนก่อน

    இருக்கைகள் போதுமான வசதிகள் இல்லை வெப்பத்தின் தாக்கமும் அதிகம்

  • @kishorerk2113
    @kishorerk2113 7 หลายเดือนก่อน +1

    News vaasika sonna olaritu irukinga

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty 7 หลายเดือนก่อน

    வாழ்க ❤

  • @jothimani1683
    @jothimani1683 7 หลายเดือนก่อน

    ரோடு போடுங்கள்

  • @appuprasanth4123
    @appuprasanth4123 7 หลายเดือนก่อน

    கமிஷன் எவ்வளவு என்று சொல்லவே இல்லை

  • @rajeshselvam8255
    @rajeshselvam8255 7 หลายเดือนก่อน

    Colour difference change school bus

  • @user-xl1wc5lg8z
    @user-xl1wc5lg8z 7 หลายเดือนก่อน

    english apo apo varudu. adha konjam kuraikalame sister

  • @nawazshariff2164
    @nawazshariff2164 7 หลายเดือนก่อน

    Stalin mass 🎉🎉🎉

  • @sasikumarkumar6059
    @sasikumarkumar6059 7 หลายเดือนก่อน

    எல்லாம் இருக்கும் பிரேக் மட்டும் இருக்காது

  • @user-kr3ls5ty7l
    @user-kr3ls5ty7l 7 หลายเดือนก่อน

    பஸ்ஸில் யூரின் போறதுக்கு.வசதி.இருந்தா.நல்லா.இருக்கும்

  • @anandarumugam493
    @anandarumugam493 7 หลายเดือนก่อน

    Need different colours for different districts.

  • @user-vv7yq2ji9e
    @user-vv7yq2ji9e 7 หลายเดือนก่อน +3

    பிரைவேட் பஸ் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது அதே போல் கவர்மெண்ட் பஸ்சும் சுத்தமாக வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவும் ஆறு மாசம் நல்லா இருக்கும் அப்புறம் பஸ் லாரி போயிருக்கும் கண்ணாடி கழுவ மாட்டாங்க கூட்ட மாட்டாங்க சுத்தமாக வைத்துக்கொள்ள கவர்மெண்ட் அறிவுறுத்த படனும்

  • @tshitlerbusiness
    @tshitlerbusiness 7 หลายเดือนก่อน

    🎉

  • @agnarayananagn4557
    @agnarayananagn4557 7 หลายเดือนก่อน +1

    Congratulations CM sir

  • @josephbritto49
    @josephbritto49 7 หลายเดือนก่อน +1

    We need Volvo bus above 250 kms distance.

    • @nr9926
      @nr9926 7 หลายเดือนก่อน

      Volvo don’t have bribe😂😂

  • @veedioview
    @veedioview 7 หลายเดือนก่อน

    Will UPI available in new Busses?

  • @vasiecghkarrauarajjhakanth5955
    @vasiecghkarrauarajjhakanth5955 7 หลายเดือนก่อน

    அருமை வாழ்த்துக்கள்...என்ன இதை எலக்ட்ரிக் பஸ்ஸாக போட்டு இருந்தால் சிறப்பு.சீட்டு கருப்பு கலரில் இருக்கக்கூடாது.ப்ரௌன் அல்லது காவி கலரில் இருக்க வேண்டும்..ஏன்னா நமக்கு முன்னாடி அமர்ந்து சென்றவர் இழவு வீட்டிற்கோ,குடிச்சிட்டு வந்திருந்தாலோ அதன் பின் பயணிக்கும் கோவிலுக்கு செல்பவர்கள்,நல்ல காரியத்திற்கு செல்பவர்களை பாதிக்காது

  • @rizwanali-dj7ed
    @rizwanali-dj7ed 7 หลายเดือนก่อน

    Entha tha new bus vanthalum maintenance kandippa irrukkadhu

  • @karuppusamy6530
    @karuppusamy6530 7 หลายเดือนก่อน

    மதுரைக்கு ஐந்து பேருந்து வேணாம்டா

  • @jeyaprakaash4017
    @jeyaprakaash4017 7 หลายเดือนก่อน

    Nice colour 🎉

  • @hameed7939
    @hameed7939 7 หลายเดือนก่อน +5

    This is attention to detail.I applaud the DMK Government for paying attention to these small but critical grievances of the people of Tamil Nadu.

    • @parthiban51643
      @parthiban51643 7 หลายเดือนก่อน

      பாய் தமிழில் எழுதுடா

  • @arunkumarelangovan7955
    @arunkumarelangovan7955 7 หลายเดือนก่อน

    dashboard keevalama iruku

  • @chandrasekaranv3114
    @chandrasekaranv3114 7 หลายเดือนก่อน +2

    Salem old engine bus body new😂

  • @balamurugnbala3582
    @balamurugnbala3582 7 หลายเดือนก่อน +1

    கிராமப்புறங்களுக்கு புதிய பேருந்துகள் கிடைக்குமா 😡😡😡😡😡😡😡😡😡😡

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 7 หลายเดือนก่อน

    4:15 சன்னலை உடைக்க சுத்தியல் வைத்துள்ளது தான் மிக பெரிய வசதி.

  • @devi9202
    @devi9202 7 หลายเดือนก่อน

    What happened to battery buses?

  • @MangalamkaathaAyyanar
    @MangalamkaathaAyyanar 7 หลายเดือนก่อน

    Maintain seiyanum....❤❤❤

  • @user-zw6wz7jg5j
    @user-zw6wz7jg5j 7 หลายเดือนก่อน

    மக்கள் இசையோடு கேட்டுட்டு போக பாதுகாப்பாக செல்கிறார்களா ஃபுட்ஸ் கேமரா பஸ்ஸில் அந்த மண்ணை முதல்வர் பகுத்தறிவுடன்

  • @santhanagopalanp4246
    @santhanagopalanp4246 7 หลายเดือนก่อน

    Facilities will extend only for few days maintenance will be poor.

  • @thennagamani2592
    @thennagamani2592 7 หลายเดือนก่อน

    சென்னை க்கு பஸ் கள் உண்டா பிரீ பஸ் உள்ளதா?

  • @jagan5929
    @jagan5929 7 หลายเดือนก่อน +2

    Congrats to kms coach kengeri , Bangalore for builded quality buses

  • @ramachandran9556
    @ramachandran9556 7 หลายเดือนก่อน

    Seat not comfortable

  • @RajKumar-ml9oe
    @RajKumar-ml9oe 7 หลายเดือนก่อน

    சீட் இருந்தா போதும் நிரந்தர டிரைவர் இருந்தா போதும்