ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
Pazhaiya ninavugal....super sis...
😃☺️
Thank you so much.was searching for this for years
Wow yenga 9rla edu peru madaku paeyaram
நல்ல பதமாக இருப்பதாக தெரிகிறது ....🙏💐🙏Thank you
Thanks
Super sister
Very good sweet snacks
Arumai sister
Wow yummy snacks
Parkave supera irukku sis romba theliva soninga sis fully watched
Thanks 💞
Super
❤❤❤❤❤
தேங்க்ஸ் madam ரொம்ப நாள் இது எப்படி செய்றதுனு தெரியாம இருந்தேன் நன்றி 🙏
மிகவும் சந்தோஷம். நன்றி💞
மை ஃபேவரைட் 🤤🤤🤤🤤
AppadiyaaThanks 💞
Wow very nice 👌
Nan idhai madhuraila sapten...anga idha kolaa paniyaram nu solluvanga....yummy ya irukum....
ஓ.. சூப்பர்…👌
My favourite enga patti super ah sevanga idha koyya leaf la thatti role panuvanga andha leah design pakave super ah irukum. Koyya Murukku nu solluvom.😋
Wo…w niinga solrathu rombave different aavum, paarkka aasaiyaavum irukku…Thanks for sharing ur memories 😊💞
அருமை
நன்றி💞
Super machi
Thanks dear 💞
Nice
Really Super.. thank you🙏
Enga oorla ithu kola paniyaaram... Ramnad.. Ilayangudi
We use coconut milk too
My favrt
இதே மாதிரி இனிப்பு முறுக்குசீப்பு சீடை எல்லாம் போடுங்க
Ama enga oorula ithu name madaku🤗
Wow nice 👍
நாங்கள் தேங்காய் பால் ஊற்றி செய்வோம்
ஓ… சூப்பர்…
@@ApsaraIllam no
Pachi Mac a or varutha mava
Idiyaappaththukku niinga vachchirukkum maavu eppadi irunthaalum ok thaan
Evlooo days vachikalam mam?
One month varaikkum irukkum…
I love this sweet mami
Thank you
Gheeku padhil oil use pannalama
Oil use panni seythathu illa maaGhee use pannaa thaan antha flavour n crispy romba nallaa irukkumnu solvaanga…
Wow 🤤
Sugar measurement kg sonnaal nallarukum
Sugar - 200gram
Semma👍👍
எங்கள் ஏரியாவில் பிரபலம். வில காதி ருப்பி ர்கலெனில் சப் செய் யுங்கள். பிரியா திரு ப் போ ம்.
ராமநாதபுரம் பகுதியில் எங்குமே இது கிடைக்கும்
Sarkarai alavu gram la evlo podanum nu sonna nalla iruku m
200g sugar ai powder panni podunga
Egg illa pannalmaa
முட்டை இல்லாமல் நாங்க பண்ணதில்ல மா…
Ennai la pottadhum ellame pirinchiduchu enna pandradhu
Nallaa ottittu oil la podanum..
முன்பெல்லாம் திருமண சீர்களில் இதற்குத்தான் முதலிடம் இப்பொ பிணைய சோம்பல் பட்டு ஆர்டர் செய்து வாங்கிகொள்கிரோம்
உண்மைதான்
எங்கள் ஊரில் இதற்கு பெயரே சீர் பணியாரம்தான்
முட்டை சேர்க்காமல் செய்யவது எப்படி சகோதரி
முட்டை இல்லாமல் செய்தது இல்லைமா…
@@ApsaraIllam Thank you sister
பூரியான் எப்படி செய்வது
th-cam.com/video/0VApT9VoDE0/w-d-xo.htmlIthu👆namma channal laiye pottirukkom. Poy paarunga
இடியாப்பம் மாவு வருகணுமா சிஷ்ட்டர். இல்ல வேண்டாமா.
வறுக்க தேவையில்லை மா
Vennai searkalama
Naanga ithuvarai vennai serththu seythu paarththathillai...Athanaala seerkkalaamnu solla mudiyala..Vennaiyai urukki serththu paarkkalaamnu thaan thonuthu
Thengai paal serkalama sister.
Naanga serppathillai maa…Silar serppathaaha solraanga…
Hai Apsara Neenga Yean Mavula Coconut Milk Serthu Pesayala. Serthalthan Surul Paniyaram Taste aha Irukkum. Ungalukku Theriyadha.
எங்க ஊர் பக்கம் தேங்காய் சேர்க்க மாட்டோம் சகோ…வேற ஊர்களில் சேர்ப்பாங்கன்னு கேள்விபட்டிருக்கேன்…இது எங்க ஊர் மெதட்…
தூத்துக்குடி மாவட்டத்தில் சீர்ப்பனியம் சொல்வோம்
தேங்காய் பால் சேர்த்து தேங்காய் எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையே தனி
அப்பெல்லாம் இந்த பலகாரமெல்லாம் தேங்காய் எண்ணெயில் பொறித்தெடுப்பாங்க…மணக்கும்…
தேங்காய்பால் சேர்கமாட்டிர்களா
இல்லை இதற்கு சேர்க்க மாட்டோம் மா..
மொறு மொறு என்று வரமாட்டேங்குது
X
Mi uh p
இதுக்கு தேங்காய் பால் உத்த மட்டிங்களே!
இல்ல மா…இதுக்கு ஊற்ற மாட்டோம்…இஞ்சி கொத்து பணியாரத்திற்கு தான் ஊற்றுவோம்
என்னா சொன்னாலும் கிராம் கனக்கில் சொல்லவும்
Pazhaiya ninavugal....super sis...
😃☺️
Thank you so much.was searching for this for years
Wow yenga 9rla edu peru madaku paeyaram
நல்ல பதமாக இருப்பதாக தெரிகிறது ....🙏💐🙏Thank you
Thanks
Super sister
Very good sweet snacks
Arumai sister
Wow yummy snacks
Parkave supera irukku sis romba theliva soninga sis fully watched
Thanks 💞
Super
❤❤❤❤❤
தேங்க்ஸ் madam ரொம்ப நாள் இது எப்படி செய்றதுனு தெரியாம இருந்தேன் நன்றி 🙏
மிகவும் சந்தோஷம். நன்றி💞
மை ஃபேவரைட் 🤤🤤🤤🤤
Appadiyaa
Thanks 💞
Wow very nice 👌
Nan idhai madhuraila sapten...anga idha kolaa paniyaram nu solluvanga....yummy ya irukum....
ஓ.. சூப்பர்…👌
My favourite enga patti super ah sevanga idha koyya leaf la thatti role panuvanga andha leah design pakave super ah irukum. Koyya Murukku nu solluvom.😋
Wo…w niinga solrathu rombave different aavum, paarkka aasaiyaavum irukku…
Thanks for sharing ur memories 😊💞
அருமை
நன்றி💞
Super machi
Thanks dear 💞
Nice
Thanks
Really Super.. thank you🙏
Enga oorla ithu kola paniyaaram... Ramnad.. Ilayangudi
We use coconut milk too
My favrt
இதே மாதிரி இனிப்பு முறுக்கு
சீப்பு சீடை எல்லாம் போடுங்க
Ama enga oorula ithu name madaku🤗
Wow nice 👍
Thanks
நாங்கள் தேங்காய் பால் ஊற்றி செய்வோம்
ஓ… சூப்பர்…
@@ApsaraIllam no
Pachi Mac a or varutha mava
Idiyaappaththukku niinga vachchirukkum maavu eppadi irunthaalum ok thaan
Evlooo days vachikalam mam?
One month varaikkum irukkum…
I love this sweet mami
Thanks dear 💞
Thank you
Gheeku padhil oil use pannalama
Oil use panni seythathu illa maa
Ghee use pannaa thaan antha flavour n crispy romba nallaa irukkumnu solvaanga…
Wow 🤤
Thanks 💞
Sugar measurement kg sonnaal nallarukum
Sugar - 200gram
Semma👍👍
எங்கள் ஏரியாவில் பிரபலம். வில காதி ருப்பி ர்கலெனில் சப் செய் யுங்கள். பிரியா திரு ப் போ ம்.
ராமநாதபுரம் பகுதியில் எங்குமே இது கிடைக்கும்
Sarkarai alavu gram la evlo podanum nu sonna nalla iruku m
200g sugar ai powder panni podunga
Egg illa pannalmaa
முட்டை இல்லாமல் நாங்க பண்ணதில்ல மா…
Ennai la pottadhum ellame pirinchiduchu enna pandradhu
Nallaa ottittu oil la podanum..
முன்பெல்லாம் திருமண சீர்களில் இதற்குத்தான் முதலிடம் இப்பொ பிணைய சோம்பல் பட்டு ஆர்டர் செய்து வாங்கிகொள்கிரோம்
உண்மைதான்
எங்கள் ஊரில் இதற்கு பெயரே சீர் பணியாரம்தான்
முட்டை சேர்க்காமல் செய்யவது எப்படி சகோதரி
முட்டை இல்லாமல் செய்தது இல்லைமா…
@@ApsaraIllam Thank you sister
பூரியான் எப்படி செய்வது
th-cam.com/video/0VApT9VoDE0/w-d-xo.html
Ithu👆namma channal laiye pottirukkom. Poy paarunga
இடியாப்பம் மாவு வருகணுமா சிஷ்ட்டர். இல்ல வேண்டாமா.
வறுக்க தேவையில்லை மா
Vennai searkalama
Naanga ithuvarai vennai serththu seythu paarththathillai...
Athanaala seerkkalaamnu solla mudiyala..
Vennaiyai urukki serththu paarkkalaamnu thaan thonuthu
Thengai paal serkalama sister.
Naanga serppathillai maa…
Silar serppathaaha solraanga…
Hai Apsara Neenga Yean Mavula Coconut Milk Serthu Pesayala. Serthalthan Surul Paniyaram Taste aha Irukkum. Ungalukku Theriyadha.
எங்க ஊர் பக்கம் தேங்காய் சேர்க்க மாட்டோம் சகோ…
வேற ஊர்களில் சேர்ப்பாங்கன்னு கேள்விபட்டிருக்கேன்…
இது எங்க ஊர் மெதட்…
தூத்துக்குடி மாவட்டத்தில் சீர்ப்பனியம் சொல்வோம்
தேங்காய் பால் சேர்த்து தேங்காய் எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையே தனி
அப்பெல்லாம் இந்த பலகாரமெல்லாம் தேங்காய் எண்ணெயில் பொறித்தெடுப்பாங்க…
மணக்கும்…
தேங்காய்பால் சேர்கமாட்டிர்களா
இல்லை இதற்கு சேர்க்க மாட்டோம் மா..
மொறு மொறு என்று வரமாட்டேங்குது
X
Mi uh p
இதுக்கு தேங்காய் பால் உத்த மட்டிங்களே!
இல்ல மா…
இதுக்கு ஊற்ற மாட்டோம்…
இஞ்சி கொத்து பணியாரத்திற்கு தான் ஊற்றுவோம்
என்னா சொன்னாலும் கிராம் கனக்கில் சொல்லவும்