அண்ணா எப்படி அண்ணா இதெல்லாம் உங்களுக்கு தெரிகிறது. எனக்கு நடந்திருக்கிறது. என்னன்னு சொல்வேன் உங்கள் குரலை கேட்டாலும் உண்மை நிகழ்வுகளை கூறும்போது உம்பில் புல்லரித்துக்கொண்டு ஒரு வித மகிழ்ச்சி அண்ணா. நன்றி நன்றி.🙏🙏🙏🙏🙏🙏
En husband home la murugan devotee but i like amman....iam present in banglore iga aadi 18 , aadi velli pooja la illa what can I do en mamiyar especially intha pooja la pana ega home la vazhakam illa nu solraga enna panatum
உடம்பு அடிக்கடி மெய் சிலிர்க்கு கொஞ்ச நாட்களா இருக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை யாரிடமும் சொல்லவும் முடியலா ஒரு தெளிவு இல்லை ஒரு வழி சொல்லுங்க அண்ணன்
ஐயா எனக்கு காளி அம்மன் துணைனா எனக்கு உயிர் 🙏 அவங்களுக்கு எந்த கிழமையில் விரதம் எடுக்க வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா 🙏 இது என்னோட வேண்டுதல் அவங்களுக்கு நான் கண்டிப்பாக விரதம் எடுக்க வேண்டும் 🙏🙏🙏
அண்ணா இது அத்தனையும் நா ன் என் கனவில் பார்த்தேன் இதை எல்லாம் பார்த்தால் எனக்கு பயமாக இருக்குது பயந்து கொண்டு மனநல மாத்திரை சா ப்புடுகிரேன் உங்கலால் எனக்கு உதவ முடியும்மா என் மேல் வரும் தெய்வம் பேச்சியம்மன் என்று வாய் திரந்து பேசும்
வணக்கம் மா எனக்கு கருப்பசாமி அருள் வரும் மா, அய்யா எறங்கி வாக்கு குடுப்பாரு மா என் கருப்பன்,காவலபடாதீங்க மா உங்க மேல என் ஆதல நான் முழுசா எறங்கி நிக்க வச்சு வாய் திறந்து பேச வச்சு கொடுக்குறன் மா 🙏 காவல வேணாம் மா🙏
ஓம் காளி அம்மன் துணை🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🍋🍋🍋🍋
அண்ணா எப்படி அண்ணா இதெல்லாம் உங்களுக்கு தெரிகிறது. எனக்கு நடந்திருக்கிறது. என்னன்னு சொல்வேன் உங்கள் குரலை கேட்டாலும் உண்மை நிகழ்வுகளை கூறும்போது உம்பில் புல்லரித்துக்கொண்டு ஒரு வித மகிழ்ச்சி அண்ணா. நன்றி நன்றி.🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲 அம்மா தாயே காளிய அம்மா தாயே
முதலில் சொன்ன நான்கு அறிகுறிகள் எனக்கு தெரிந்தது என் அம்மா காளியை நான் வணங்குகிறேன் நீங்கள் சொல்வதெல்லாம் 100% உண்மை வாழ்த்தக்கள்💐🙏🏻
நீங்கள் சொல்வது சரிதான் எனக்கும் சிறுமி யாவும் என் கையை பிடித்து கொண்டு இருந்தது அப்போது கருவறையில் இருந்து சிங்கம் வெளியே வருகிறது என் கனவில் நன்றி
ஓம் காளியம்மன் துணை என் தாய்
ஓம் ஶ்ரீ காளி தேவி துணை
ஜெய் ஜகதாம்பா, காளிகாம்பா.. போற்றி 🙏🙏🙏
ஸ்ரீ வீரமாகாளிஅம்மன்துனை
SRI VEERAMA KALI AMMAN THUNAI
ஓம் காளியம்மன் துணை 🙏🙏🙏🙏🙏🌹💐
ஓம் சக்தி 🙏 🙏🙏
Amma kaliyatha paththi pottathukku nantri.....
Ethir parthen......nanri aiya innum kaliamman patriya video poduga...enakum arul varukirathu 2 varudamgala....en kanla intha mathiri ethum therunjathu ila.oru samyadi sonnaga kali amma mulusa en mela irangi varaganu....kaal pathathilirunthu uchi varai pullarichu ennaiariyama alukaiya varum...appadi oru santhosam manasukku.......😊
ஐயா வணக்கம் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் காளி அம்மன் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌺🌺🌺🌺🌺🌺🌺😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vanakam Aiya 🙏🙏🙏nandri Kaliammavai sonnadhu
Ungal kural nanragha ullathu. Ketka ketka aasaiyagha ullathu. Vaazgha
ஐயா தாய் காளியை சம்பந்தப்பட்ட வீடியோவா போடுங்க ஐயா
Kamali Amman vanakinal Kassam Varuma Anna
காளியம்மன் பதிவு போடுங்கள் நன்றி ஐயா
Enaku sila neram kan thoraka mudiyama irukum. Vai pesa mudiyama irukum. Nan enga veetil irunthalum veru engo iruntha mathiri irukum. Ithu ethanal.?
Anna kali amma enna naga uruvama varuvanga
ஐயா பிடாரி அம்மன் பற்றி சொல்லுங்கள்
Anna palakattu kali pathi sollugana
Om Sakthi Kaliamma potri potri......
❤❤❤❤❤❤
ஐயா நான் கடவுள் சிலையை நான் பார்த்து இருக்கேன்
Enga oorlaium kaliamman than ooru ellaila ammava thandi than ooru...kida katha kali amman....suyampuva irukraga....enaku therunju 4 thalaimuraikku munnadi irunthe irukkunu solraga... Ithoda kathai oru aadu meikkiravar than amman ku villupattu paduvaram.pooja panvaram.etho sulnilai ammana parkka avar polayam.apram attukuttigala meikka poirunthathagavum.ammane chinna ponna poi avara nee vanthu padanumnu kupitagannum.avar ennoda kuttigala parkka yarum illainu sonnathagavum solraga. ..nan irunthu un adukalai parthukirennu solli avar padi mukira vara antha adukalai amman parthukittathagavum solraga.asaiyama appadiye paduthurunthatham.athanala enga ooru kaliamma kita katha kaliamman nu peru vanthatha solraga....enga ammaku silai illa.putthu than suyampuva irunthu enga oora kakkuravaga...amma.kali amman....
En husband home la murugan devotee but i like amman....iam present in banglore iga aadi 18 , aadi velli pooja la illa what can I do en mamiyar especially intha pooja la pana ega home la vazhakam illa nu solraga enna panatum
Anna en kanavula nandhiyum ,singamum en veettu vasalil
Irukuradhu pole kanden.
வணக்கம் அய்யா நான் மலேசியாவில் இருந்து வருகிறேன், எனக்கு உங்கள் ஆலோசனை தேவை, தயவுசெய்து உங்கள் தொடர்பு எண்ணைப் பகிரவும்
Thank you swamiji
உடம்பு அடிக்கடி மெய் சிலிர்க்கு கொஞ்ச நாட்களா இருக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை யாரிடமும் சொல்லவும் முடியலா ஒரு தெளிவு இல்லை ஒரு வழி சொல்லுங்க அண்ணன்
Amma anuku orusela arikuri an kanuvla pathu amma katta pese eruka 🙏🙏🙏
எனக்கு 5 வருடம் ஆ பின் பக்கம் தல வலிக்கிறது சரியாக என்ன பன்றது scan edutha normal nu varudhu ... 😭 ...காளியம்மா காப்பாற்று அம்மா 🙏🕉️📿🥰
தொடர்ந்து ஏழு அமாவாசை காளியம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபட்டு வரவும்
Naan yean saami arai yyil, naagam kanavvil paarten.
Oom kaali amma e thunai
Neenga sonnathu unmai iya en kanavil சுலாயுதமதெரிஞ்சுது
ஐயா எனக்கு காளி அம்மன் துணைனா எனக்கு உயிர் 🙏 அவங்களுக்கு எந்த கிழமையில் விரதம் எடுக்க வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா 🙏 இது என்னோட வேண்டுதல் அவங்களுக்கு நான் கண்டிப்பாக விரதம் எடுக்க வேண்டும் 🙏🙏🙏
It's true boss
தஷிண காளியை வீட்டில் வைத்து வழிபடலாமா
Yanaku kulandhai pola blue colourla vandhanga
கருங்காளிய பற்றி சொல்லுங்க ஜயா
ஐயா எனக்கு காளி சாமி வருதுயா ஆனா எப்படி அருள் சொல்றதுன்னு தெரியல ஐயா
A idhellam nadakkum ma please
காளியம்மன் வந்து எங்க சொந்தக்காரங்க மேல வருது அவங்க வந்து எங்க அங்காளி பங்காளி கிடையாது நான் காளியம்மாள் நெனச்சுகிட்டே இருக்கிற என் மீதும் வருவாயா
Unga kulathevam enna sami
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amma...😢🙏🙏🙏🙏
🔱🔱🙏🙏🙏
செய்வினைய எவலை திர்ப்பி விடுற நல்ல மாந்திரீகர் முகவரி போடுங்க
Ennudaya amma avalrgan
ஐயா ஒரு உதவி
நாய் வீட்டிற்குள்வந்தால் என்ன பலன்
Sir , for me , I saw Kali Mata with all her hands showing behind me when someone was trying to attack me in my dream .
அண்ணா இது அத்தனையும் நா ன் என் கனவில் பார்த்தேன் இதை எல்லாம் பார்த்தால் எனக்கு பயமாக இருக்குது பயந்து கொண்டு மனநல மாத்திரை சா ப்புடுகிரேன் உங்கலால் எனக்கு உதவ முடியும்மா என் மேல் வரும் தெய்வம் பேச்சியம்மன் என்று வாய் திரந்து பேசும்
வணக்கம் மா எனக்கு கருப்பசாமி அருள் வரும் மா, அய்யா எறங்கி வாக்கு குடுப்பாரு மா என் கருப்பன்,காவலபடாதீங்க மா உங்க மேல என் ஆதல நான் முழுசா எறங்கி நிக்க வச்சு வாய் திறந்து பேச வச்சு கொடுக்குறன் மா 🙏 காவல வேணாம் மா🙏
கருப்பு நாய் வீட்டுகுள்ள வந்தா என்ன அர்த்தம்
Yen romba time edukuringga pesum bothu,and y repeating tell same thing
Eathu eallam pooi
🙏🙏🙏🙏🙏👣👣👣👣
பத்ரகாளி தாய்என்மேல் வந்தார்கள்
காளை மாடு வீட்டுகுள்ள வந்த என்னா
முனி சம்பந்தப்பட்ட விஷயம்
@@Nellaithiraviyam001nallathu
Dai poda
Unga watsapp number kudungalean please
ஐயா தாய் காளியை சம்பந்தப்பட்ட வீடியோவா போடுங்க ஐயா
❤❤❤❤❤