Palani baba | ஜெயிலுக்கு போகும் போது லவ் பேர்ட்ஸ் உடன் சென்ற பழனிபா! | EXCLUSIVE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • #palanibaba #kmsherifinterview #palanibabavideo #jayachandrandhamodharan #samayamseithigal
    palani baba history, who is palani baba, palani baba death, palani baba speech, palani baba whatsapp status, palani baba history, palani baba about periyar, palani baba mass speech, palani baba speech whatsapp status, palani baba in jail, palani baba speech about mgr, palani baba history tamil, km sherif interview, jayachandran dhamodharan, samayam seithigal
    Samayam What App Channel : tinyurl.com/ne...
    See More Videos : tamil.timesxp....
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள சமயம் தமிழின் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்திடுங்கள்
    👉🏽Samayam WhatsApp Community : tinyurl.com/ne...
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    About Samayam Seithigal TH-cam Channel:
    இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான "Times of India" நாளிதழின் ஒரு அங்கமான "Times internet" -ன் தமிழ் செய்தி இணையதளம் Tamil.samayam.com. தமிழர்கள் விரும்பி படிக்கும் முதன்மை செய்தி இணையதளமான சமயம் தமிழில் தமிழ்நாடு செய்திகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளும் துல்லியமாகவும், விரைவாகவும் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வீடியோ வடிவில் அரசியல், சினிமா, விளையாட்டு என நீங்கள் தேடும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும், நேர்த்தியாகவும் வழங்கவே Times of India சமயம் செய்திகள் TH-cam பக்கம்.
    Social Media Links:
    Facebook: / samayamtamil
    Twitter: / samayamtamil

ความคิดเห็น • 25

  • @ameerbasha3427
    @ameerbasha3427 6 วันที่ผ่านมา +14

    யாருடனும் ஒப்பிட முடியாத உன்னதமான மாபெரும் தலைவர் ஷஹீத் பழனி பாபா என்கிற அஹமத் அலி 🔥🦁

  • @aymankhan.
    @aymankhan. 6 วันที่ผ่านมา +1

    நன்றி சமையல் செய்திகள் மற்றும் இரு சகோதரர்களுக்கும் பழனி பாபாவை நினைவு கூர்மைக்கு

  • @dharundharun1407
    @dharundharun1407 5 วันที่ผ่านมา +2

    பாபா வரலாற்று பதிவுகளை தொடருங்கள்❤❤❤

  • @ravichandiran4330
    @ravichandiran4330 วันที่ผ่านมา

    திறமையான நபர் திறமையான பேச்சாளர்❤❤❤

  • @MujeeburRahman-om9ph
    @MujeeburRahman-om9ph 6 วันที่ผ่านมา +3

    Palani Baba is a king 👑 Maker

  • @welcomecovai8998
    @welcomecovai8998 4 วันที่ผ่านมา +2

    இனி பிறக்க போவதில்லை
    அல்லாஹு போதுமானவன்
    அவருற்கு சொர்க்க வாழ்க்கையை தருவார்.... 😞😞😭😞😭😭😞😭😞😭😭😞😭😞

  • @yesumary7723
    @yesumary7723 6 วันที่ผ่านมา +1

    palani baba big boss big mass superya rocket raja tada Rahim valga palani baba yengal annachi valga❤

  • @danzirahamed
    @danzirahamed 5 วันที่ผ่านมา +2

    அண்ணன் பழனி பாபா ❤️

  • @govindautomobiles8374
    @govindautomobiles8374 6 วันที่ผ่านมา

    Baba🔥🔥🔥🔥

  • @காதர்உசேன்காதர்உசேன்
    @காதர்உசேன்காதர்உசேன் 5 วันที่ผ่านมา +2

    சரீபு பாய் பெரியாரை பழனிபாபா அவர்கள் முழுமையாக ஏற்கவில்லை

  • @muhammedumar4281
    @muhammedumar4281 6 วันที่ผ่านมา

    From sri lanka
    Bravest and intelligent man like our MHM. Ashraff

  • @muhammadusman-dx4om
    @muhammadusman-dx4om 5 วันที่ผ่านมา +1

    Singam palani baba

  • @aymankhan.
    @aymankhan. 6 วันที่ผ่านมา +1

    பழனி பாபா நீண்ட காலம் வாழ்ந்து இருந்தால் தமிழக மற்றும் இந்திய அரசியல் வேற மாதிரி இருந்து இருக்கும் தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல விடிவு காலம் கிடைத்திருக்கும். இந்த தமிழ் சமூகம் மற்றும் இஸ்லாமிய சமூகம் ஒரு அருமையான மகத்தான அறிவு ஜீவி தலைவரை இழந்துவிட்டதை நினைத்தால் மனம் கணக்கிறது.

  • @PMKCOIMBATOREDISTRICT
    @PMKCOIMBATOREDISTRICT 6 วันที่ผ่านมา

  • @pmarun83
    @pmarun83 5 วันที่ผ่านมา +2

    Its all know news about baba...share something unknown..

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 6 วันที่ผ่านมา +1

    பேச்சில் வேகம் இருக்கும்... விவேகம் இருக்காது... அவரால் முஸ்லீம் களுக்கு ஒரு லாபமும் இல்லை..

    • @abdulraheem1696
      @abdulraheem1696 6 วันที่ผ่านมา +1

      விவேகமும் உள்ளவர் தவறான பதிவு விவேகமான பல செயல் பாடுகளும் பல உண்டு அறிந்து பதிவிடவும்.

    • @ஹுசைன்_யாஃபிஹ்
      @ஹுசைன்_யாஃபிஹ் 6 วันที่ผ่านมา +1

      உங்கள் பெயரில் உள்ள தவ்ஹீத் உங்கள் மண்டையில் இல்லையோ என்று தோன்றுகிறது சகோ சற்று அவரை விவரமாக அறிந்து கமெண்ட் போடவும்

    • @mohamednazeer2529
      @mohamednazeer2529 5 วันที่ผ่านมา

      அவர் இறந்தவுடன் தான் இஸ்லாமியர்களை பல இயக்கங்ளாக பிரித்தனர் இது தான் நீங்க எதிர்பார்க்கும் லாபமா ?

    • @mahiwaran4699
      @mahiwaran4699 3 วันที่ผ่านมา

      Mutual

  • @ameerbasha3427
    @ameerbasha3427 6 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @dharundharun1407
    @dharundharun1407 5 วันที่ผ่านมา +1

    ❤❤❤