"யார் இந்த பழனிபாபா!? எம்ஜிஆர்,கருணாநிதி வியந்த தமிழ் தலைவர்!!" விளக்கும் முத்துப்பாண்டி பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 259

  • @rascalstv748
    @rascalstv748 2 ปีที่แล้ว +122

    பழனி பாபா தமிழர்களின் பிரதிநிதியாக தான் இறந்துள்ளார் அனைத்து சமுதாய மக்களும் தலையில் வைத்து கொண்டாடும் நபராக திகழ்ந்துள்ளார் பழனி பாபா..🔥🔥🔥

  • @priyakutty1442
    @priyakutty1442 2 ปีที่แล้ว +171

    அய்யா பழனி பாபாவின் வீர வரலாறு.அண்ணன் முத்துப்பாண்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம்

  • @rsrikanthprabhakaranrsrika2848
    @rsrikanthprabhakaranrsrika2848 2 ปีที่แล้ว +253

    தமிழ்நாடும் தமிழர்களும் தவறவிட்ட ஒரு மாபெரும் புரட்சியாளர் ஐயா பழனிபாபா அவர்கள்

    • @vinothraj1877
      @vinothraj1877 ปีที่แล้ว +5

      Sir antha Coimbatore bomb blast 1998 you know? He is the main reason. So many paid media currently promote this person because of Muslim vote and creat terrorism develope . think 💬🤔
      But why currently APJ Abdul Kalam not promote any Media because He Love peace Think 🤔 I don't understand y so many Muslim people not support APJ Abdul Kalam?
      he is on of the best person world 😢

    • @gopalans8189
      @gopalans8189 ปีที่แล้ว +3

      Sorry bro your spech is rong your not a

    • @captaincool3496
      @captaincool3496 ปีที่แล้ว +3

      @@vinothraj1877 vaaila varadhellam adichi vidu nee😅2 ruba

    • @josephanand3416
      @josephanand3416 ปีที่แล้ว +1

      ​ x3nd 32y🎉😂❤❤😂❤😂😂🎉❤❤🎉❤😊😄😂😂🥒🍈🍞🫑❤🫓😊🐑🦏❤🦇🐩🥒🫓😂😊😊❤🐿🦨🐯🦏🦣🐿🦏🦏🐿🐿🐏🐩🦏😂😊😄😊😄😂❤

    • @tamilsingam4013
      @tamilsingam4013 ปีที่แล้ว

      ​@@vinothraj1877 கோயம்புத்தூரில் Bomb வெடித்தது 1998 ல் பழனி பாபா கொல்லப்பட்டது 1997 ல் முதலில் தெரிந்து கொண்டு பிறகு எழுது.

  • @akbarhussainakbarhussain5926
    @akbarhussainakbarhussain5926 2 ปีที่แล้ว +150

    பழனிபாபா வின் லட்சிய கனவை நிறைவேற்ற ஆசைப்படும் அண்ணன் முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்... வாழ்த்துக்கள்...

  • @mathivanankamar6943
    @mathivanankamar6943 ปีที่แล้ว +71

    அண்ணன் சொல்வது உண்மை இன்றைய தலைமுறை பழனி பாபாவை ஏற்றுக்கொன்றுள்ளது.

  • @TamilPassenger-ak
    @TamilPassenger-ak 2 ปีที่แล้ว +151

    பழனிபாபாவை கொண்டாடவேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை.❣️🙏❣️

  • @SabeeramSabeera
    @SabeeramSabeera ปีที่แล้ว +74

    அவருடன் பயணித்த காலம் மறக்காது,.சாதூர்யம் மிக்கவர்

  • @rameshv5557
    @rameshv5557 2 ปีที่แล้ว +103

    நல்லவர்களை தான் நாம் வாழவிடமாட்டோமே

  • @udumanali4079
    @udumanali4079 ปีที่แล้ว +43

    பழனி பாவா ஒரு இறைநேசர் ஓர் ஞான மகான் அவறை நினைவு படுத்துவதும் நலமே நன்மை யே

  • @ajifathi9412
    @ajifathi9412 ปีที่แล้ว +39

    சிங்கம் வாழ்ந்தாலும் இறந்தாலும் சிங்கம் தான்....

  • @azeez254
    @azeez254 หลายเดือนก่อน +3

    பாபாவை நன்று அறிந்த இஸ்லாமியர் கூட இவ்வளவு ஆழமாக அழகாக விளக்கமாக பேசி கேட்டதில்லை.
    நன்றி சகோ....

  • @ukasa_the_parrot1973
    @ukasa_the_parrot1973 2 หลายเดือนก่อน +13

    ❤❤❤ மாபெரும் சேவை செய்த பாபா அவர்களே ஐயா முத்துராமலிங்கம் அவர்கள் கல்லூரியை திறந்த மாபெரும் அய்யா பாபா அவர்களே❤❤❤❤ வீர வரலாறு வரலாறு

  • @priyakutty1442
    @priyakutty1442 2 ปีที่แล้ว +43

    அய்யா பழனி பாபா புகழ் வாழ்க வாழ்க

  • @jaasimhaasin1301
    @jaasimhaasin1301 ปีที่แล้ว +56

    மறக்க முடியாத மாவீரன்

  • @Abudbm
    @Abudbm ปีที่แล้ว +48

    மாபெரும் தலைவரை பாதுகாக்க தவறி விட்டோமே மனது வேதனையில் துடிக்கிறது.

  • @bakkirsulthan5867
    @bakkirsulthan5867 ปีที่แล้ว +25

    அண்ணன் முத்துப்பாண்டி அவர்கள் நன்மையும் உண்மையும் விலங்கி தமிழின தலைவன் பழனிபாபா அவர்களின் அறிவும் ஆற்றலும் வீரமும் இந்த இளைய சமுதாயம் தெரிய தெளிவு தெளிவான சான்றுகள் வைத்த அண்ணன் முத்துப்பாண்டி அவர்களே உளமார வாழ்த்துகிறேன்

  • @pounnasar7094
    @pounnasar7094 ปีที่แล้ว +21

    மாஷாஅல்லாஹ் உங்கள் பணி தொடரட்டும் நீங்கள் எல்லாரும் பழனி பாபாவின் விதைகள் என் மகனும் தான்

  • @TamilPassenger-ak
    @TamilPassenger-ak 2 ปีที่แล้ว +54

    அருமையான தகவல்கள்! அருமை...❣️🙏❣️

  • @muniswamis1016
    @muniswamis1016 2 หลายเดือนก่อน +5

    இந்தியா மட்டுமல்ல, உலகமே வியந்து பார்க்கும் தலைவர்தான் இவர்!

  • @mohamedkavoothuoli6263
    @mohamedkavoothuoli6263 2 ปีที่แล้ว +30

    நாம் தன்மானத்தோடு வாழ. அன்றே போராடிய. தலைவர்

  • @agnibuddhan6882
    @agnibuddhan6882 ปีที่แล้ว +13

    ஒரு அதிரடிப் போராளி பழனி பாபா அவர்களுக்கு வீர வணக்கம்.
    நண்பர் முத்துப்பாண்டிக்கு வாழ்த்துக்கள்.

  • @Mohamed-vh7yb
    @Mohamed-vh7yb ปีที่แล้ว +30

    முத்துபாண்டி மாமா பாபா வரலாறு பற்றி முழுமையாக சொன்னிர்கள் மிக்க மகிழ்ச்சி மாமா

  • @azardeen12345
    @azardeen12345 ปีที่แล้ว +36

    மறைக்கப்பட்ட வரலாறு இன்னும் வெளிவர வேண்டும்

  • @abdulsathar2563
    @abdulsathar2563 ปีที่แล้ว +17

    நாயாய் நக்கி நாலு நாள் வாழ்வதைவிட, சிங்கமாய் கற்ஜித்து சில மணித்துளிகளில் உயிரை விடுவதே மேல்💪

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg 2 หลายเดือนก่อน +6

    அருமை அருமை அருமை வாழ்த்துகள் நன்றி தோழர்

  • @moomunna697
    @moomunna697 ปีที่แล้ว +42

    வயதில் சிறியவராக இருந்தாலும் எம்ஜிஆர் ஐ பெயர் சொல்லி அழைத்த, எதிர்த்த வீரன்

  • @ehdddgf1619
    @ehdddgf1619 ปีที่แล้ว +25

    தமிழ்ச் சிங்கம் பழனி பாபா

  • @ahamedali2647
    @ahamedali2647 2 ปีที่แล้ว +24

    நன்றி தோழர் 🙏

  • @n.anandheb6509
    @n.anandheb6509 ปีที่แล้ว +15

    தமிழ்நாட்டின் பொக்கிஷம் திரு பழனிபாபா அவர்கள்

  • @MrNHK
    @MrNHK หลายเดือนก่อน +4

    மாவீரன் ❤❤❤❤

  • @noormohamednoormohamed1350
    @noormohamednoormohamed1350 2 หลายเดือนก่อน +4

    அண்ணன் முத்துப்பாண்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணன் முத்துப்பாண்டி போன்ற தலைவர்கள் நாட்டு நலனுக்கு முக்கிய பங்காற்ற கூடிய நபர்கள்

  • @Shakilahamadullah
    @Shakilahamadullah 2 หลายเดือนก่อน +6

    பாபாவின்..கபுரை..விசாலமாக்குவாயாக.யா.அல்லாஹ்.ஆமின்

  • @govindraj8954
    @govindraj8954 2 ปีที่แล้ว +68

    "நாமும்...பழனி பாவாவை.... பார்க்காம... போனமே.. என்ற கவலை.. தருது.. "
    "எங்க பெற்றோர் உறவினரிடம் கேள்விகள் கேட்டோம்.. தமக்கு இவர்களைப்பத்தி.. இதுபத்தித் ... தெரியாது..ண்... கி...றாங்க....!!"

  • @tamizanmeera4422
    @tamizanmeera4422 ปีที่แล้ว +12

    அருமையான பேச்சு தோழரே.வாழிய செந்தமிழ். வளர்க தாய் திருநாடு

  • @mm.karthick
    @mm.karthick 2 ปีที่แล้ว +23

    அண்ணன் புரட்சிவேங்கை மு.பா💥💥💥💥

  • @paathuuruttutroll3477
    @paathuuruttutroll3477 ปีที่แล้ว +6

    வெளிப்படையா பேசியதற்கு மகிழ்ச்சி நண்பா

  • @Jude.b
    @Jude.b ปีที่แล้ว +12

    சிறப்பான யதார்த்தமான பேச்சு...

  • @ayesh186
    @ayesh186 2 ปีที่แล้ว +39

    ஈழத்து சிறுமியை வளர்ப்பு மகளாய் பாவித்தது குறித்தும் அடுத்த முறை பேசுங்கள் சகோ...

    • @srinivasaraghavan9214
      @srinivasaraghavan9214 2 ปีที่แล้ว +4

      உங்களுக்கு தெரிந்த தகவலை பதிவு செய்யுங்கள் ✍️
      பலருக்கும் பயன்படும்

    • @Hsjjs535
      @Hsjjs535 ปีที่แล้ว

      @@srinivasaraghavan9214 ராஜிவ் காந்தியின் திருமணத்திற்கு முதல் கையெழுத்து போட்டதே பாபா தான்

    • @dhurairaj4920
      @dhurairaj4920 ปีที่แล้ว

      41:46

    • @dhurairaj4920
      @dhurairaj4920 ปีที่แล้ว

      ❤❤

  • @MohammadAli-xc3ob
    @MohammadAli-xc3ob ปีที่แล้ว +5

    ❤❤❤❤ நன்றி நண்பரே

  • @sarsunnasar7345
    @sarsunnasar7345 7 หลายเดือนก่อน +9

    ரியல் ஹீரோ

  • @jn.channel3546
    @jn.channel3546 ปีที่แล้ว +9

    ரொம்ப நன்றி தோழரே!

  • @amina1148
    @amina1148 2 ปีที่แล้ว +21

    Really Alhaj Ahmed Palani Baba is great Hero and Warrior!

  • @arabhathyasar6566
    @arabhathyasar6566 ปีที่แล้ว +10

    நன்றி மாமா முத்துபாண்டி அவர்களுக்கு

  • @abdulabdul-io5ml
    @abdulabdul-io5ml หลายเดือนก่อน +2

    He was a Teacher,
    He was a Supreme Leader,
    He was a legend,
    He was a politician leader
    He was Involved Indian social activist,
    He was a stage speaker,
    He was a scholar,
    He was a famous Senior advocate,
    He was a friend of Ex CM's Kalaingar & MGR and Enemy.
    He was a friend of Ex prime minister Rajiv Gandhi
    இடி முழக்கம் கர்ஜனை குரல்,
    சமூக நீதிப் போராளி,
    வீரத்தமிழன்,
    கொடை வள்ளல்,
    கோடீஸ்வரர் ஆனால் ஏழை,
    ஒற்றை ஆள் தனி ராணுவம்,
    Ahmed Ali ku பழனி பாபா என்ற பெயர் சூட்டிய இந்திரா காந்தி,
    மாவீரர் பழனி பாபா,
    Al Haaj,
    Jihaadhi
    தமிழ்நாடும் தமிழர்களும் தவறவிட்ட ஒரு மாபெரும் தலைவர்..

  • @tanaseelan1573
    @tanaseelan1573 2 ปีที่แล้ว +19

    Tamilan palani baba.. 🐅🔥💯

  • @kottaiashif4786
    @kottaiashif4786 2 หลายเดือนก่อน +6

    பாா்ப்பண சதியால் நம் நாட்டின் பல நல்ல தலைவா்கள் இறந்தாா்கள் >>>

  • @muthuramalingam1266
    @muthuramalingam1266 2 ปีที่แล้ว +52

    PALANI BABA THE GREAT LEADER ♥️♥️💪💪💪

  • @shaturdeenali
    @shaturdeenali ปีที่แล้ว +4

    Mutuppandiyarukku vaztukkal
    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nbarakathtullahvpm
    @nbarakathtullahvpm 2 ปีที่แล้ว +8

    ARUMAI ARUMAI ARUMAI ARUMAIYANA PADEVU ANNA

  • @RKAQUARIUM-m7p
    @RKAQUARIUM-m7p ปีที่แล้ว +5

    உண்மையான வரலாற்றைப் திரைப்படமாக எடுக்க வேண்டும் 🔥🔥🔥

  • @Priyacabs
    @Priyacabs ปีที่แล้ว +7

    தமிழக மக்கள் ஜனநாயக கட்சியில் நாங்கள் மட்டுமே பழனி பாபா பற்றி பேசுகிறோம்

  • @ssm3507
    @ssm3507 ปีที่แล้ว +6

    Thank you Brother 🙏

  • @syedmuneer6183
    @syedmuneer6183 ปีที่แล้ว +5

    41:46 yeppadi ponathu thariyavilay. Super speech Super video thank you. We miss palani baba.

  • @jaasimhaasin1301
    @jaasimhaasin1301 ปีที่แล้ว +7

    உங்களை மதுரை சிறைக்கு வெளியே நான் சந்தித்தது பெறுமையாக நினைக்கிறேன் 😍

  • @nehruarun5122
    @nehruarun5122 2 ปีที่แล้ว +11

    Best. Thank you for so much information about Palani Baba. Tamils must end Dravidians rule in TN. Tamilthesiyam rule will honor Palani Baba.

  • @alikeps9086
    @alikeps9086 หลายเดือนก่อน +1

    அருமை செய்தி தோழர்

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj ปีที่แล้ว +4

    Very good 💯🎉

  • @FAZIl1193
    @FAZIl1193 ปีที่แล้ว +7

    🪄என்🌟தலைவன்👉மாவீரன்👍ஷஹீத்🔪அல்🗡️ஹாஜ்⚔️அகமது🤴அலி💪பழனி🧍‍♂️பாபா👈

  • @umarke1444
    @umarke1444 ปีที่แล้ว +6

    Supper Anna.....love u palani baba

  • @drkmohamathurafic5289
    @drkmohamathurafic5289 ปีที่แล้ว +6

    38min talk is absolutely true brother

  • @gurunathanbalu3381
    @gurunathanbalu3381 2 ปีที่แล้ว +28

    உண்மை அண்ணா.

  • @misterrugged459
    @misterrugged459 ปีที่แล้ว +9

    மாஷா அல்லாஹ்

  • @BK62659
    @BK62659 หลายเดือนก่อน

    அவர் பார்ப்பனத்தை மட்டுமே எதிர்த்தார்

  • @ramnathalamelu5957
    @ramnathalamelu5957 ปีที่แล้ว +5

    LION ,PALANI BABA. WE MISS YOU

  • @hmnazeer1
    @hmnazeer1 ปีที่แล้ว +7

    Beautiful interview

  • @ibraheemkhashifi5269
    @ibraheemkhashifi5269 ปีที่แล้ว +6

    எல்லா அரசியல்வாதிகளும் அவரை பயன் படுத்திக்கொண்டு பிறகு முதுகில் குத்தினார்கள் ,துரோகிகள். 😭😭😭

  • @hameednattharabdul2800
    @hameednattharabdul2800 7 หลายเดือนก่อน +4

    அண்ணன் முத்துபாண்டியன் அவர்கள் பாபாவின் 25:06 புக

  • @Allah_768
    @Allah_768 2 ปีที่แล้ว +11

    King

  • @jahirhussain2000
    @jahirhussain2000 ปีที่แล้ว +10

    💢வரலாறு:-
    👉தேவர் (பசும்பொன்)- அம்பலார்-ஜமீன் வாரிசு.
    👉பழனி பாபா என்கிற அகமது அலி (ஆயக்குடி) - அம்பலார்-ஜமீன் வாரிசு.
    👉 பாட்டனார் இபுராம்ஷா பேரனாகிய ஜாகிர் உசேன் - நான் (இராஜசிங்கமங்கலம்) - அம்பலார்-ஜமீன் வாரிசு.

  • @Meblackpink628
    @Meblackpink628 หลายเดือนก่อน +2

    I known him by a pulic meeting in erode,but I don't know what's today i known detailed histry by this viedeo.thanks.

  • @mw3175
    @mw3175 ปีที่แล้ว +3

    palani baba the great tamizhan. salute.
    arumaiyana padivu

  • @queenmsc8099
    @queenmsc8099 9 หลายเดือนก่อน +2

    Excellent person

  • @007yusoof
    @007yusoof 2 วันที่ผ่านมา

    காட்டுகே ராஜா சிங்கம், நாட்டுக்கே ராஜா ஒரே மாவீரன்... நேர்மை , அஞ்சா நெஞ்சம்.....

  • @MOHAMDYUSUF-e2o
    @MOHAMDYUSUF-e2o 2 หลายเดือนก่อน +3

    பழனி பாபா குறித்த புத்தகங்கள் ஏதேனும் இருந்தால் தெரிவியுங்கள். மு.லீக் பாபாவை கொண்டாட,பயன்படுத்தி கொள்ள தவறி விட்டது...

  • @devil8632
    @devil8632 ปีที่แล้ว +9

    Palani baba ❤️☝️

  • @kajaalavudeen2605
    @kajaalavudeen2605 2 ปีที่แล้ว +8

    👍👍👍👌👌🤝🤝

  • @hameedabha2986
    @hameedabha2986 2 ปีที่แล้ว +8

    Superannamuthupandi

  • @JakirHussain-yi5ch
    @JakirHussain-yi5ch 10 หลายเดือนก่อน +2

    Sir super sir

  • @noushadabdul4803
    @noushadabdul4803 ปีที่แล้ว +1

    Super Muthupandi bro.
    Anaithu samuthaaya ilaigerhalum ma veeran Palani Baba paathayil
    Neethi nermayudan seyalpattu avarin iladchiyaththai vettipera vaikka vendum.
    Vaalththukkal.

  • @drkmohamathurafic5289
    @drkmohamathurafic5289 ปีที่แล้ว +3

    Superb brother. I liked ur speech. You told the truth

  • @seyedmohamed67
    @seyedmohamed67 หลายเดือนก่อน

    Thank you
    You stand with Seeman
    God Bless you

  • @hameed805
    @hameed805 ปีที่แล้ว +8

    பழனி பாபா கருத்துக்கள் புதைக்கப்படவில்லை
    உங்களைப் போன்றோர்கள் மத்தியில் விதைக்கப்பட்டு இருக்கின்றன

  • @jmambalamAmbalam
    @jmambalamAmbalam 2 หลายเดือนก่อน +1

    1975...80.லில் பாவா உடைய பேச்சு கேசட்டாக அதிகமாக விற்ற காலகட்டம்
    இவருடைய பேச்சு மாதிரி வேற எவருடைய பேச்சும் அடங்கவில்லை

  • @vvbb9738
    @vvbb9738 2 ปีที่แล้ว +5

    மாவீரன்

  • @RoseRose-u8d
    @RoseRose-u8d 7 วันที่ผ่านมา

    🌹🤲🌹

  • @saffimohamed5643
    @saffimohamed5643 หลายเดือนก่อน

    🎉 masha Allah super

  • @Mdfaizul555
    @Mdfaizul555 2 ปีที่แล้ว +5

    Miss you baba

  • @starshajahan1992
    @starshajahan1992 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்

  • @Hajeerabtech
    @Hajeerabtech 7 หลายเดือนก่อน +1

    May Allah guide you and grant success in this world and the hereafter. Aameen

  • @kurinjikurinji6745
    @kurinjikurinji6745 ปีที่แล้ว +5

    Naan avar arigil nindrukirean 👍

  • @mohamedebrahim4390
    @mohamedebrahim4390 ปีที่แล้ว +3

    Super Sir

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil 2 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு

  • @kingofstoreys569
    @kingofstoreys569 ปีที่แล้ว +1

    Vallthukal sahothara

  • @smsvlog8238
    @smsvlog8238 ปีที่แล้ว +1

    Nandri thozha
    😭😭😭😭😭

  • @govindraj8954
    @govindraj8954 2 ปีที่แล้ว +18

    நடிகர் ரஜனிகாந் தை...... அரசியலுள்...ள்ள்ள்... வந்திடாதேண்ணு....
    அப்பவே.. அன்றே.., எச்சரித்துக்... #காண்டானாரு....
    ஐயா ... இவர்களோட காணொலிகளைப்.... பார்ர்ர்த்தே....அறிய முடிது. .... .
    ஆகா.., ரஜனி காந்தை... அரசியலுள்... நுளைக்கும்.. அந்த சூழ்ச்சிகளை... அறிந்தோராக...
    அன்றே..1996வரை... எதிர்த்தே..நின்றாரு...அது தெரிது.
    அதே ஆளுகை.. வடவரைப் புகுத்தும்.... அதிகாரப் பிரச்சினை....கள்.... அன்றே இருந்துள்ளதைக் காண முடிது.
    - நடிகர் கள் வந்தா நடி- போ- ஆளாதேண்ணு...
    ..¿...1975-1980...களிலயே.. பழனிபாவா வே.. பேசியது..ம் தெரியுது...😳😳😳😳😳

  • @thanishkumar5858
    @thanishkumar5858 ปีที่แล้ว +8

    Palani baba 🔥

  • @sathamhussainhussain422
    @sathamhussainhussain422 ปีที่แล้ว +2

    Masha Allah

  • @avsbro2942
    @avsbro2942 ปีที่แล้ว +8

    வாழும். போது. அய்யா. பழனி பாபா. அவர்களை.தமிழ், சமூகம், பயன்படுத்தி கொள்ளவில்லை, ஆனால், அவருடைய, சத்திய, வாக்கு, பழித்து வருகிறது.

  • @syedsirajuteen8309
    @syedsirajuteen8309 2 ปีที่แล้ว +13

    SC sT +BC +mbC + minarites =BALANE BABAa

  • @manamanaf9559
    @manamanaf9559 ปีที่แล้ว +2

    Bige salute