Pongal Special | Mr. Kaliyamoorthy former SP - Motivational Speech in Tamil | 7305092214 | Race

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • முதல் முயற்சிலேயே வங்கி தேர்வில் வெற்றி பெற: veranda.racein...
    For Offline Course Enquiry Contact - 7305092214
    For Online Course Enquiry Contact - 7305092269

ความคิดเห็น • 210

  • @kothaimohankothaimohan3331
    @kothaimohankothaimohan3331 2 ปีที่แล้ว +7

    ஐயா வணக்கங்கள் கோடி..உங்கள் பேச்சு மழைக்காலஙாகளில் வெள்ளம் ஊற்று பெருக்கெடுத்து வருவது போல் எங்களுக்கு வேகமும் விவேகமும் அதிகரித்து எங்களை சாதிக்க துண்டுகிறது

    • @yarra7163
      @yarra7163 ปีที่แล้ว

      Lplpppll

    • @user-ej2sk6gb4i
      @user-ej2sk6gb4i 8 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @abinayasri5103
    @abinayasri5103 2 ปีที่แล้ว +12

    உங்கள் பதிவு என்னை ஊக்கப்படுத்தியது நன்றிகள் 🙏🏻🙏🏻💯💯💪🏻

  • @nanasundaram5515
    @nanasundaram5515 2 ปีที่แล้ว +2

    இன்று என்னுடைய பிறந்த நாள் இன்று நான் உங்கள் மோட்டிவேட் பதிவை பார்த்தேன் மகிழ்ச்சி

  • @chandran4511
    @chandran4511 4 ปีที่แล้ว +67

    பதவிக் காலத்திலும் உங்களின் பல சாதனைகள் பிடிக்கும் . உங்களின் அழகிய தமிழும், கணீர்க்குரலும், தமிழறிஞர்களின் எடுத்துக் காட்டும், உலக அறிஞர்களின் சொல்லாற்றலும் உங்களின் தெளிந்த பேச்சும், அருமை அய்யா. தமிழ்ச் சேவை தொடரவும், மேலும் பல உலக சாதனை புரிய வாழ்த்துக்கள்.

  • @user-ey3up7tu1r
    @user-ey3up7tu1r 2 ปีที่แล้ว +13

    உண்மையை உரக்க சொன்ன தங்களுடைய இந்த புதிய வழிக்காட்டுதல் அடுத்த தலைமுறைக்கானது.

  • @jegatheesanamutha4151
    @jegatheesanamutha4151 2 ปีที่แล้ว +6

    ஜயா உங்களப்பற்றி எனக்கு தெரியாது இந்த பதிவைப் பார்க்கும் வரைக்கும். ரொம்பவும் அழுதிற்றன் இதப்பார்தே தலைநிமிர்ந்து வாழ தைரியம் வந்திற்று.நன்றி ஜயா 😘😘🙏

  • @a3fashiondesigners553
    @a3fashiondesigners553 ปีที่แล้ว

    sir unga speech en valkaiyai mattrap pohirathu.i am 50 years old.naan niraya emattrangalai santhiththaval.eppodhu puthithai pranthadhu Pol unarhiren.kandippaha Allah aauil koduthal 3 varudathil jeippen. thank you so much sir.

  • @onnumillasummathan
    @onnumillasummathan 4 ปีที่แล้ว +21

    நாடி நரம்பேல்லாம் துடிக்கிறது உங்கள் உணர்ச்சி கரமான குரல் பதிவு காணோளி

  • @m.sheelaj.sivakumat9669
    @m.sheelaj.sivakumat9669 4 ปีที่แล้ว +13

    Sir your speech is very heart touchable speech, daily one hour your speech in my part of life

  • @uthirakumarbasu2191
    @uthirakumarbasu2191 3 ปีที่แล้ว +4

    அதிக உதாரணங்கள்.அழகான தமிழ். அருமையான உச்சரிப்பு. சமூக ஈடுபாடு.

  • @Moushali8
    @Moushali8 4 ปีที่แล้ว +9

    Sir your speeches were precious for tamil society thus something the back sound turning our attention from the speech.

  • @muthurathinam6380
    @muthurathinam6380 2 ปีที่แล้ว +6

    என் மதிப்புமிகு வழிகாட்டி திரு.கலியமூர்த்திSP அவர்களை நன்றி பாராட்டி வணங்குகிறேன்

  • @om8387
    @om8387 2 ปีที่แล้ว +2

    ஓம் நமக: வணக்கம் ஐயா கலியமூர்த்தி அவர்களே: உங்கள் பெரியமனதில் எழுந்தவரிகள் என்னைப்போல் பலரைத் தெளிய வைத்திருக்கும் என நம்புகிறேன் நன்றி ஐயா வணக்கம்.

  • @naliguru
    @naliguru 2 ปีที่แล้ว +7

    WOW WHAT AN EYE OPENING SPEECH. WE MUST HERE MANY SPEECHES LIKE THIS TO GIVE GUIDENCE FOR ANY GENERATIONS. BIG SALUTE TO YOU SIR!😇😇😇😇👍👍👍👍👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾💖💖💖💖❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @naliguru
      @naliguru 2 ปีที่แล้ว

      @@sathishbillu4044 Lol. What is ur problem? You wants to reply do properly so don't write in code .

    • @naliguru
      @naliguru 2 ปีที่แล้ว

      @@sathishbillu4044 You have a no work to do. Focus on ur studies rather than bugging unwanted comments and the BEHAVIOR. 👎👎🙄🙄😡😡

  • @kamalinavaratharajan919
    @kamalinavaratharajan919 2 ปีที่แล้ว +4

    கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் தெருவில் தாயை தெருவில் விடும் மகனகளுக்கு மத்தியில் அந்தத்தெருவிலேயே கோயில் கட்டி தாயை போற்றும் உங்களுக்கு, உஙகளின் இந்த நிலை யார் கவனத்திற்கு செல்கிறதோ இல்லையோ கண்டிப்பாக இந்தப்பதிவிலிருந்து கடவுளின் கவனத்திற்கு செல்லும் உங்கள் தாய் மிகவும் பாக்கியசாலி. கடவுள் உங்களை காப்பாற்றுவார் வாழ்க வளமுடன் அய்யா.

  • @sasivalli4706
    @sasivalli4706 4 ปีที่แล้ว +16

    Sir great speech sir really your speech emotionally touching sir..thank you sir

  • @muthiahramachandran
    @muthiahramachandran 2 ปีที่แล้ว +7

    Excellent speech by Former SP .
    It touches the inner heart of youngsters 😂

  • @jayapakkiyamk8381
    @jayapakkiyamk8381 2 ปีที่แล้ว

    அருமையான பேச்சு ஐயா பதவிக்காலத்தில் போதும் ஊங்களின் சாதனை பிடிக்கும் ஐயா.

  • @musfiraajmal1969
    @musfiraajmal1969 2 ปีที่แล้ว +4

    Very nice motivational speech God bless you and your family members too each and every minute thank you very much sir

  • @Azhaku5
    @Azhaku5 3 ปีที่แล้ว +3

    அய்யா, தமிழ் அருவியாய் உங்கள் பேச்சு... மிக மிக தெளிவை தருகிறது..

  • @sudhasundar2
    @sudhasundar2 3 ปีที่แล้ว +4

    Speech king sir neenga vera level sir unga speech ah day and night kettukite irukanum sir

  • @DeepaDeepa-mm8xj
    @DeepaDeepa-mm8xj 2 ปีที่แล้ว +3

    Superb sir🙏🙏🙏

  • @mohamedmanzoor3489
    @mohamedmanzoor3489 3 ปีที่แล้ว +4

    Very nice and useful speech sir thank you.

  • @thillairaj8366
    @thillairaj8366 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் உங்கள் வீடியோவை நான் அனைத்து வீடியோக்களையும் நான் நன்றாக கேட்டுள்ளேன் ஸ்கூல் டீச்சர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மாணவ மாணவியர்களுக்கும் நீங்கள் சொல்லும் கருத்து ரொம்ப அவசியமானது ஆனால் எனக்கு ஒரே ஒரு ஆசைதான் நான் இறப்பதற்கு முன்னாள் ஒரே ஒரு தடவை உங்களிடம் ஆசிர்வாதம் பெற வேண்டும் இல்லை உங்களிடம் தொலைபேசியிலையாவது ஒரு தடவை நான் உங்களிடம் பேச வேண்டும் இப்படிக்கு அனுப்பம்பட்டு ராஜி

  • @shanmugama9224
    @shanmugama9224 2 ปีที่แล้ว

    வணங்கி, பாராட்டி மகிழ்கிறேன் நன்றி 🙏👍

  • @jayapakkiyamk8381
    @jayapakkiyamk8381 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக பேச்சு ஐயா ஊங்களின் ஒவ்வொரு பேச்சும் மிகவும் ஆழுந்து கவனிக்க வேண்டும் என்றும் தூணாடும் உங்களின் பேச்சுப் மிகவும் பிடிச்சு உள்ளது ஐயா

  • @PRAKASHPRAKASH-rz5rf
    @PRAKASHPRAKASH-rz5rf 2 ปีที่แล้ว +3

    Semma speech sir🔥....

  • @soniyasoniya4072
    @soniyasoniya4072 4 ปีที่แล้ว +3

    unmayagavey iya ungalathu tamil urai enkalathu ethayathai thottu vidathu nandri

  • @indira.p681
    @indira.p681 ปีที่แล้ว

    ennudaiya pillaikalai thinamum ithaiya kekka sollirukkan sir🙏🙏🙏🙏🙏🙏

  • @rsaravanan2503
    @rsaravanan2503 4 ปีที่แล้ว +1

    அருமை ஐயா தங்கள் சொற்பொழிவு . நன்றிகள் பல

  • @SaveHindus
    @SaveHindus 2 ปีที่แล้ว +3

    He made me cry 😢 😭 thanks sir

  • @SelvaKumar-eq6rn
    @SelvaKumar-eq6rn 2 ปีที่แล้ว

    Superb sir amazing speech appreciating sir, i emotional moved sir

  • @manibharathi3685
    @manibharathi3685 2 ปีที่แล้ว

    அய்யா உங்கள் உரை சூப்பர் அய்யா இதைக்கேட்டு நான் ஆனந்த கண்ணின் விட்டேன் எல்லா உரையும் சூப்பர்

  • @chandran4511
    @chandran4511 4 ปีที่แล้ว +3

    உங்களின் பேசும் தலைமை பேச்சு அருமை சார்.

  • @shobanagism7349
    @shobanagism7349 2 ปีที่แล้ว +1

    Yours great speech sir .Tq sir

  • @thumbsupstars123
    @thumbsupstars123 3 ปีที่แล้ว +2

    Extremely awesome ....pls uploaded videos related to this

  • @rajcivil9043
    @rajcivil9043 4 ปีที่แล้ว +1

    My favourate police officer sir. nan ungalin arivuruthalin padi paniyatra vendum endra oru neenda naal asai

  • @silambuselvi7854
    @silambuselvi7854 2 ปีที่แล้ว +5

    Great motivation sir thank u 🙏🙏🙏

  • @mahendrankaruthan2313
    @mahendrankaruthan2313 4 ปีที่แล้ว +4

    Very nice Speech Sir

  • @kanagutharun8743
    @kanagutharun8743 4 ปีที่แล้ว +1

    Thangalukku iniya tamil puthandu vazhthukkal

  • @krishnaveniguru1401
    @krishnaveniguru1401 4 ปีที่แล้ว +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥 super speech sir.ungal uraiku nan Adimai ayya.

  • @r.rajkumarranganathan9298
    @r.rajkumarranganathan9298 3 ปีที่แล้ว +2

    Your speech very cute, emotional touch

  • @gunasekarguna4289
    @gunasekarguna4289 2 ปีที่แล้ว

    Neenkal 120 aandugal nalamudan vala vendum nanri ayya

  • @sahayamdevi7135
    @sahayamdevi7135 4 ปีที่แล้ว

    Vanakkam Sir,I like your speech very much,

  • @arthim5075
    @arthim5075 2 ปีที่แล้ว +2

    True words 👏..... Thank you for ur inspiration sir....

  • @acpsiva9628
    @acpsiva9628 4 ปีที่แล้ว +12

    Excellent speech for SP kaliyamoorthy sir

  • @kanchanaselvam1255
    @kanchanaselvam1255 4 ปีที่แล้ว +8

    Amazing speech sir

  • @kanishkaasokan5973
    @kanishkaasokan5973 3 ปีที่แล้ว +1

    Thank u so much sir!!!

  • @dhanasekar6548
    @dhanasekar6548 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி நிறைவு மகிழ்ச்சி

  • @mahesaswath5313
    @mahesaswath5313 2 ปีที่แล้ว +1

    Super

  • @booshna
    @booshna 4 ปีที่แล้ว

    தங்கள் பயனுள்ள தகவல்களுடன் வாழ்க்கைக்கு தேவையான ஆரோக்கியமான தூக்கத்தின் மேன்மைகளை பற்றி எடுத்துஉரைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் ...WHY WE SLEEP by Matthew walker...

  • @sivaraman72
    @sivaraman72 3 ปีที่แล้ว +3

    Inspiring and motivational speech to youngsters which will help them to increase self confidence, realize their responsibilities and face life with their full potential. Organized and flawless talk, great sir!!! Salute!!!

  • @chithrablkshn1044
    @chithrablkshn1044 4 ปีที่แล้ว +2

    Very gd speech sir. Thank you sir.

  • @VishaliSenthil-if4ik
    @VishaliSenthil-if4ik 4 ปีที่แล้ว +3

    Very good speech to youngsters

  • @sundaramoorthis6855
    @sundaramoorthis6855 4 ปีที่แล้ว

    வார்த்தைகள்.ஓவ்வொன்றும்.விலை. மதிக்கமுடியாத.மாணிக்க.கற்க்கள்.அய்யா. அவர்களை. நேரில் கண்டு கொள்ள. வாய்ப்பு கிடைக்குமா.

  • @mangalakshmil7964
    @mangalakshmil7964 2 ปีที่แล้ว

    சூப்பர் அருமை அருமை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @selvaiya6229
      @selvaiya6229 2 ปีที่แล้ว

      SriLankan SP's should listen&follow

  • @pandiyarajr1546
    @pandiyarajr1546 3 ปีที่แล้ว

    My life changed you words...sir

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 ปีที่แล้ว +1

    Elangadu Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

  • @devim923
    @devim923 4 ปีที่แล้ว +2

    Sir thank you....

  • @kanishkaasokan5973
    @kanishkaasokan5973 3 ปีที่แล้ว +5

    Such a man and advice he is giving!!! Inspired me!!

  • @arjunand4485
    @arjunand4485 3 ปีที่แล้ว +6

    Powerful speech

  • @indira.p681
    @indira.p681 ปีที่แล้ว

    tq sir neenga peasunatha naan thinamum ovanraka keppen naan padikkum poathu intha maathiri phone enakku irunthu irunthaan innam naan nalla vanthuruppan valanthuruppan sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Mohan93205
    @Mohan93205 3 ปีที่แล้ว +1

    You are great man Sir, i believe

  • @1krishnaa1
    @1krishnaa1 2 ปีที่แล้ว +2

    Awesome speech sir . Jai Hind .

  • @matheshravi3112
    @matheshravi3112 3 ปีที่แล้ว +1

    Super nice 👌👍

  • @sutharsansubramaniam2733
    @sutharsansubramaniam2733 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி🙏

  • @aedaud3875
    @aedaud3875 2 ปีที่แล้ว

    Excellent speech!

  • @midhunkumar.s1657
    @midhunkumar.s1657 4 ปีที่แล้ว +1

    Super sir👍

  • @umauma1751
    @umauma1751 4 ปีที่แล้ว +2

    Great sir👏

  • @kvisionlnternational
    @kvisionlnternational ปีที่แล้ว

    great lecture

  • @nandhamangalanathan2801
    @nandhamangalanathan2801 4 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @nazeezee7534
    @nazeezee7534 2 ปีที่แล้ว

    Thanks arumai

  • @OpenYourEyesOYE
    @OpenYourEyesOYE 4 ปีที่แล้ว +1

    Superb Sir

  • @p.ramesh8403
    @p.ramesh8403 4 ปีที่แล้ว +2

    Valla valamudan 100 year

  • @bottuff__pro__come1v1
    @bottuff__pro__come1v1 2 ปีที่แล้ว

    Very good sir 👍

  • @MAHAMADAMAHAMADA-wb2ep
    @MAHAMADAMAHAMADA-wb2ep 2 ปีที่แล้ว +1

    ENGLISH AND ALL WORLD LANGUAGES IS A COPY OF ANCIENT TAMIL WORDS,,,,MAY SHIV ALLAH BLESS AKHAND BHAARAT,,,,OM AASEE

  • @sriramanmk3359
    @sriramanmk3359 4 ปีที่แล้ว +1

    Super sir

    • @sriramanmk3359
      @sriramanmk3359 4 ปีที่แล้ว

      Semma speach sir,very use ful

  • @sahayamdevi7135
    @sahayamdevi7135 4 ปีที่แล้ว

    I'm was a good orator during my school days ,but appalaam unga speech a ketkum vaaippu enakku kidaikka villai..mihavum varutham...

  • @tamilturai5300
    @tamilturai5300 4 ปีที่แล้ว +1

    3.30 to 5.00 am காலத்தின் நோக்கம் புறிந்தது

  • @kokilagaja5126
    @kokilagaja5126 2 ปีที่แล้ว

    Sir your speech super

  • @tharani1932
    @tharani1932 4 ปีที่แล้ว +1

    Fantastic

  • @hajabai2198
    @hajabai2198 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சார்

  • @gunasekaran3554
    @gunasekaran3554 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி

  • @twinkle6458
    @twinkle6458 4 ปีที่แล้ว

    Super sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshrs2109
    @rajeshrs2109 2 ปีที่แล้ว +1

    Inspired story sir. Kandipaga naa periya aala naadhum stage la solluven this is my inspiration speech love u so much sir

  • @gopinitin77
    @gopinitin77 4 ปีที่แล้ว +1

    Amaching speach

  • @thulasiraman3462
    @thulasiraman3462 3 ปีที่แล้ว

    Sir Great speech

  • @poondimary3501
    @poondimary3501 4 ปีที่แล้ว

    Tq sir exellent

  • @mtrtamilan271
    @mtrtamilan271 2 ปีที่แล้ว

    Wow hats offf

  • @madhavanvajjiravelu1746
    @madhavanvajjiravelu1746 2 ปีที่แล้ว

    Seems to be a legend after kalaingar in my experiences

    • @maheshgs3
      @maheshgs3 2 ปีที่แล้ว

      Fcuk kLaignar

  • @thangarasu3135
    @thangarasu3135 3 ปีที่แล้ว +1

    ஐயா அருமையான பதிவு🙏🙏🙏😭😭😭

  • @akhilan.l7853
    @akhilan.l7853 4 ปีที่แล้ว +6

    Superb speech 🔥🔥🔥

  • @legendyoungsters2914
    @legendyoungsters2914 4 ปีที่แล้ว

    🤗🤗🤗Super

  • @rohithmanog4628
    @rohithmanog4628 4 ปีที่แล้ว +6

    Nan paratha Thai ungalithil valkiral

  • @jjric918
    @jjric918 ปีที่แล้ว

    Citizen padama aduthavar vakkeel thane ☺️

  • @venkatesansm7766
    @venkatesansm7766 4 ปีที่แล้ว

    Great sir.

  • @srilakshmirollingshutter1403
    @srilakshmirollingshutter1403 2 ปีที่แล้ว

    Super sar

  • @manjutamizh4687
    @manjutamizh4687 3 ปีที่แล้ว +1

    He camed to our school ❤️❤️❤️❤️❤️❤️

  • @mrsraj4971
    @mrsraj4971 2 ปีที่แล้ว

    Salute

  • @ajisakthi9204
    @ajisakthi9204 4 ปีที่แล้ว +1

    Dear sir your speech is very nice and motivativation how can I contact you