தியானம் கேள்வி+பதில் பகுதி : 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • எளிய ஆசீவக தியான முறை
    • எளிய ஆசீவக தியான முறை
    Basic Aaseevaga Kundalini Meditation
    • Basic Aaseevaga Kundal...
    ஆசீவக வழிகாட்டல் தியான இசை
    • ஆசீவக வழிகாட்டல் தியான...
    தியானம் கேள்வி+பதில் பகுதி : 1
    • தியானம் கேள்வி+பதில் ப...
    தியானம் கேள்வி+பதில் பகுதி : 2
    • தியானம் கேள்வி+பதில் ப...

ความคิดเห็น • 74

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar  2 หลายเดือนก่อน +11

    எனது ஆராய்ச்சிக்கு பண உதவி செய்ய விருப்பமுள்ளோர் aaseevagar@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
    எனக்கு ஆதரவளிக்கும் நேயர்களுக்கு மிக்க நன்றி !
    Those who wish to donate to my research efforts, kindly mail to aaseevagar@gmail.com
    Thanks to all my supportive subscribers and viewers !

  • @venus161980
    @venus161980 2 หลายเดือนก่อน +4

    Today I watched Indian 2…wanted to share my feedback ….very clear message that don’t try to correct the world and waste your time …if you try then you will be the sinner in front of the world …really sad ..l wish lord murugar punish the culprits

  • @senthilkumaran1154
    @senthilkumaran1154 2 หลายเดือนก่อน +4

    அம்மா ஆதியில் சிவன் தியானம் செய்தால் பிரபுஞ்சத்திடம் இருந்து சக்தி கிடைக்கும் என்று அறிந்தார் எப்படி உணர்ந்து இருப்பார்

  • @johnthomas6678
    @johnthomas6678 2 หลายเดือนก่อน +6

    சகோ, ஒரு புலி ஒரு மானை வேட்டையாடி சாப்பிடுகிறது. உள்ளே வந்த பிண்டாரிகளும் இதை தான்‌ தமிழ் மக்களுக்கு செய்தார்கள்.அதனால் might is right என்று கூறலாமா. பாண்டியன் ஐயா‌ might இல்லாமலேயே , தனி ஒருவராய் நின்று தமிழையும் தமிழரையும் மீட்டு எடுத்திருக்கிறாரே. Pls answer. தியானம் பகுதி -3 விழியத்திற்காக நன்றி.

  • @mthulasidas2226
    @mthulasidas2226 2 หลายเดือนก่อน +2

    Kudam என்பதைத் தான் gadam என ஆக்கி, தமிழுக்குள் அப்படியே புகுத்தியபோது, அது kadamம் என்ற gadam ஆனது.
    உண்மையில், அது "குடம்/kudam"
    மட்டும் தான்.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  2 หลายเดือนก่อน +2

      கடம் என்பதும் தமிழ்ச் சொல் தான். அனைத்தையும் களவாடி தான் சமஸ்க்ருததை உருவாக்கினர்.

  • @vmalar3167
    @vmalar3167 2 หลายเดือนก่อน +4

    வணக்கம் அக்கா. நான் இப்ப உங்க வீடியோ பாத்த பிறகு தான் தவம் செய்றேன். இதற்கு முன்னாள் நான் தினமும் மூன்று நேரம் கோவிலுக்கு செல்வேன். பணிவிடை செய்வேன். அப்புறம் ஒரு நாள் இரவு கடுமையான இறைச்சல் சவுண்ட். என் காது வெடித்து விடும் போல் சவுண்ட் கேக்குது. அதை சமயம் இன்னொரு வாய்ஸ் கேக்குது பயப்படாத என்று. நான் பயந்து விழித்து விட்டேன். அதை அனுபவம் நேத்தும் நடந்தது. இது குண்டலினி யா

  • @antoniomaiksuzuki724
    @antoniomaiksuzuki724 2 หลายเดือนก่อน +2

    நன்றி. அம்மா வாழ்க வளமுடன் 😀😁😀

  • @selvig1744
    @selvig1744 หลายเดือนก่อน

    வணக்கம் சகோதரி. ஐ.த.ச.மனம் விழியும் பார்த்த பிறகு தியானம் செய்தேன். பிறகு சில இடையூறுகளால் என்னால் தொடர இயலவில்லை. இப்போது சில வாரங்களாக தியானம் செய்கிறேன். அப்போதுதான் தியானம் பற்றிய தங்களின் விழியத்தை கண்டேன். தாங்கள் கூறும் முறையில் செய்யும் போது ஒவ்வொரு சக்கரத்திற்கான கால அளவுகளை பின்பற்றும் போது தியானத்தில் மனதை ஒருநிலைப்படுத்துவது சிரமமாக உள்ளது. மனம் விழியத்தில் கூறியபடி செய்தால் எளிமையாக உள்ளது."ஓ"என்ற ஒலியை ஒலிக்கும் போது.முது தண்டின்அடியில் இருந்து மேல் நோக்கியும் "ம்"என்று அதன் அதிர்வையும் உணர்ந்து தியானம் செய்வது எளிமையாக உள்ளது சகோதரி இதை நான் உணர்ந்ததால் தங்களிடம் கூறவேண்டும் என்று தோன்றியது அதனால்தான் கூறினேன். குறைய ஏதும் இருந்தால் பொறுத்தருள்க சகோதரி

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน

      தியானத்தில் பலப்பல வகைகள் உண்டு. நான் சொன்னது முறை நான் ஆண்டுக்கணக்காக செய்த எனக்கு பயன்பட்ட வகையான தியானம். உங்களுக்கு எந்த முறை சிறந்ததோ அதை பின்பற்றுங்கள்.

    • @selvig1744
      @selvig1744 หลายเดือนก่อน +1

      @@SuchitraAaseevagar நன்றி சகோதரி 🙏

  • @Paruthi.618
    @Paruthi.618 2 หลายเดือนก่อน +3

    🙏நன்றி.. வாழ்க வளமுடன்

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 2 หลายเดือนก่อน +3

    சகோதரி நான் தீட்சை எடுத்த அன்றைக்கே ஆக்குநெய் தியானம் பன்னும் போதே புருவமத்தியில் புழு ஊருவது போல தெரிந்தது தலைவலியும் அதிகமாகி விட்டது..இப்போ தியானத்தில் உக்காராத முன்பு மூலாதாரம் இயங்குவது தெரிகிறது இப்படி இயங்குவது சரியா சகோதரி..

  • @acoustic_music00
    @acoustic_music00 2 หลายเดือนก่อน +1

    Akka inku ungala patha pavama iruku Unga eyes pathala therithu pain in eyes happy iruga.oru naal ellam Marum

  • @Murugadass-f7w
    @Murugadass-f7w 2 หลายเดือนก่อน +1

    நான் குண்டலினி பயிற்சி செய்ய முற்பட்ட பொது எனக்கு மிக பெரிய ஓர் நல்ல அறிகுறிகள் தென்பட்டன , இதை நான் வியப்பில் பிறரிடம் பகிர்தென் thozhi , அவர்கள் இதை கேட்டு இதை முயல வேண்டாம் என்று மிகவும் வன்மையாக பல negativity ஐ சுற்றி காட்டு எச்சரிது அனுப்பினார்கள் .

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  2 หลายเดือนก่อน +1

      என்ன அறிகுறிகள் ??

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน

      @@Bhuvi-q5k இல்லை.

  • @user-tz6yd7ov3u
    @user-tz6yd7ov3u 2 หลายเดือนก่อน +3

    வணக்கம் சகோதரி குண்டலினி சக்தி எலு ப்புவதால் கிடைக்க பெரும் நன்னமைகள் என்ன.

  • @acoustic_music00
    @acoustic_music00 2 หลายเดือนก่อน +3

    Doubt lemuria ah Antarctica va illa different ah summa naana soluren😅 I pray for you thank you

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  2 หลายเดือนก่อน +4

      Lemuria/ Kumari Kandam was in the Indian Ocean. It was hit by meteorite and it collapsed and went under the ocean.
      Lemuria is a lost continent.
      Antartica is different from Lemuria.

    • @acoustic_music00
      @acoustic_music00 2 หลายเดือนก่อน +4

      @SuchitraAaseevagar yes I see vedio by pandian sir

  • @dineshraj6120
    @dineshraj6120 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அம்மா

  • @vivilianmarshal4874
    @vivilianmarshal4874 2 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @annamalaiss5119
    @annamalaiss5119 2 หลายเดือนก่อน +2

    நன்றி மேடம்

  • @kanagasabait1248
    @kanagasabait1248 2 หลายเดือนก่อน +3

    குண்டலினி யோகம் வெற்றி பெற்றவுடன்..அவர்கள் சிரிக்க மறந்துவிடுவார்கள்...பேசும் பொம்மை போல காட்சி தருவார்கள்

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  2 หลายเดือนก่อน +6

      கிண்டலா சகோ ?

    • @kanagasabait1248
      @kanagasabait1248 2 หลายเดือนก่อน +1

      @@SuchitraAaseevagar பின்ன என்ன சகோதரி நீங்கள் அப்படி தான் இருக்கீங்க.. இதுக்கு குண்டலினி எழும்பாமலே. இருக்கலாம்..உங்களை பார்த்து ஆசிவகத்திலும்.. குண்டலினி சக்தியிலும் ஆர்வம் வரவேண்டும்...பலபேர் மனதில் வைத்து பேசுவார்கள்..நான் என் சகோதிரியிடம் உரிமையோடு பேசுகிறேன்..

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  2 หลายเดือนก่อน +3

      கொஞ்சம் பொறுங்க..ஒரு சம்பவம் இருக்கு..

    • @kanagasabait1248
      @kanagasabait1248 2 หลายเดือนก่อน +1

      @@SuchitraAaseevagar சரி சகோதரி

    • @gauthamd1819
      @gauthamd1819 2 หลายเดือนก่อน +1

      @@SuchitraAaseevagar 🤔😀😀

  • @HeyRam49
    @HeyRam49 2 หลายเดือนก่อน +2

    Thank you madam

  • @gauthamd1819
    @gauthamd1819 2 หลายเดือนก่อน +1

    நன்றி 🙏

  • @manikandan-ip9wr
    @manikandan-ip9wr หลายเดือนก่อน

    ராயன் movie decode panunga

  • @user-dh9bn5xj3z
    @user-dh9bn5xj3z 2 หลายเดือนก่อน +3

    ❤❤❤

  • @peteand4008
    @peteand4008 2 หลายเดือนก่อน +2

    👌👌👌👌🎉🎉

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏
    Vancouver Kankesanthurai

  • @s.danalakshmi3981
    @s.danalakshmi3981 หลายเดือนก่อน

    Pls put one vedio about karma and athma

  • @user-je8tn7se5w
    @user-je8tn7se5w 2 หลายเดือนก่อน +1

    Siva yogi?

  • @MuthuPandi-zw7pz
    @MuthuPandi-zw7pz หลายเดือนก่อน

    ஆனா பான சதி தியானம்
    பற்றி வீடியோ போடுக

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน

      அதை பற்றி இன்னும் நான் படிக்கவில்லை..

  • @Sasi-World
    @Sasi-World หลายเดือนก่อน

    👍🏽

  • @gerggerg42
    @gerggerg42 2 หลายเดือนก่อน +1

    Vanakkam
    Om manthiram entha frequencyil sollavendum
    Nandri

    • @gerggerg42
      @gerggerg42 2 หลายเดือนก่อน +1

      « The sound Om, when chanted, vibrates at the frequency of 432 Hz, which is the same vibrational frequency found throughout everything in nature »

  • @Maayon_pumps
    @Maayon_pumps 2 หลายเดือนก่อน +1

    பயிற்சி செய்யும் நாட்களில் உடலுறவு வைத்து கொல்லலாமா

  • @user-pl1sy1tu2g
    @user-pl1sy1tu2g หลายเดือนก่อน

    Neenda neram utkarthal kaal marathuvidugradhu enna seiya

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน

      நாற்காலியில் உட்கார்ந்து செய்யலாம்.

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 2 หลายเดือนก่อน +1

    Oru kondru undu vidu thiyanam seivathu kadavulai adiya mudium enpathu muranbadaka ulathu

    • @kumaran8062
      @kumaran8062 2 หลายเดือนก่อน +4

      இந்த உலகில் ஒரு உயிரை கொன்று தான் இன்னோரு உயிர் வாழ வேண்டும் என்பது இயற்கையின் விதி. அதை முரணாக பார்க்க முடியுமா???
      கடவுள் அல்லது நீர் வண்ண நிலையை அடைந்த பின் எந்த உயிர்க்கும் தீங்கு செய்ய தேவை இருக்காது. அதுவரை இயற்கையின் பிடியில் தான் இருக்க முடியும்.

    • @narayananmscinfotech1708
      @narayananmscinfotech1708 2 หลายเดือนก่อน

      @@kumaran8062 ipdinirukail nam seiyumm pavam karmavaga Ela jenmagal thaodarum Thane pavam yuir kolamal anbu Kati thiyanam moolam irapuku pinal piravatha nilai mukthi adaiya vendum

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  2 หลายเดือนก่อน +3

      காணொளியை பாருங்கள்..கர்மவினை பற்றி கூறியுள்ளேன்.

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 2 หลายเดือนก่อน +2

    Nan keta kelvi pathil solavilaiye

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  2 หลายเดือนก่อน +7

      தம்பி, நான் record செய்து காணொளி வெளிடிட்டுவிட்டென், பிறகு தான் நீங்கள் கேள்விகளை கேட்டீர்கள். சைவம் அசைவம் பற்றி பிறகு விரிவாக சொல்கிறேன் என்று பதில் கூறினேன். பொறுமையாக இருங்கள். அதை வேறு ஒரு விழியத்தில் விவரிக்கிறேன்.
      அதற்குள் நான் பதில் சொல்லவில்லை, உங்களை கண்டு கொள்ள வில்லை என்று பொங்காதீர்கள். ஒரே ஒரு சின்ன விழியத்தில் அனைத்து தலைப்புகளையும் பேசி குழப்ப முடியாது. தலைப்பு வாரியாக பேசுவேன். எங்கும் போக மாட்டேன். காத்திருங்கள்.

    • @narayananmscinfotech1708
      @narayananmscinfotech1708 2 หลายเดือนก่อน +1

      @@SuchitraAaseevagar k

    • @narayananmscinfotech1708
      @narayananmscinfotech1708 2 หลายเดือนก่อน +1

      @@SuchitraAaseevagar k nan ponavilai sagothari ungal pathilkaga kathiruken

  • @krishnaveni8532
    @krishnaveni8532 หลายเดือนก่อน

    மாத விடாய் நாட்களில் செய்யலாமா

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน

      தவிருங்கள்..3 நாட்கள் எதுவும் செய்யாமல் ஓய்வு எடுங்க..

  • @deepankarthik5715
    @deepankarthik5715 2 หลายเดือนก่อน

    Sago... Aaseevaga kuriyeedaai yaanai kaattappaduvathin porul Enna.. nandri..

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  2 หลายเดือนก่อน

      யானை கருப்பாய் பிறந்து, வெள்ளையாய் மாறும். இது ஞானம் அடைதலை குறிக்கும்.
      மேலும் யானை மிகவும் விவேகமான, திறமையான விலங்கு.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  2 หลายเดือนก่อน

      அதனால் முருகன் யானையை ஆசீவக சின்னமாக ஏற்றார்.

    • @deepankarthik5715
      @deepankarthik5715 2 หลายเดือนก่อน

      @@SuchitraAaseevagar oh.. thanks for your information sago...👍

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  2 หลายเดือนก่อน

      Try to write Tamil using Tamil alphabet

  • @RajKumar-hg1eq
    @RajKumar-hg1eq หลายเดือนก่อน

    தியானம் என்பதே ஒரு சமஸ்கிருத மொழி சொல் தானே யாரு மா நீங்க பாண்டியன் மாதிரி உங்களுக்கும் இந்த mysterics மேலே இவ்வளவு ஒரு குருட்டு தனமான நம்பிக்கைகளா😮