தமிழகத்தின் Financial Community - ஆக நாடார்கள் மாறிய பின்னணி | Pandian Exclusive Interview| Naadar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    தமிழகத்தின் Financial Community - ஆக நாடார்கள் மாறிய பின்னணி | Pandian Exclusive Interview| Naadar
    #aagayamtamil #aagayamcinemas #journalistpandiyan #chennai #chennainadar
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • บันเทิง

ความคิดเห็น • 618

  • @kottaisamysamy2419
    @kottaisamysamy2419 ปีที่แล้ว +629

    நான் தேவர் நான் ஒரு நாடாரிடம் ஓட்டுநறாக வேலை பார்த்தேன் வேலைக்கு சேர்ந்த புதிதில் கொஞ்சம் வித்தியாசம் பார்த்தார்கள். ஆனால் ஒரு ஆறு மதத்திற்கு பிறகு அவர் குடும்பத்தில் ஒருவராக என்னை நடத்தினார். எனது வீட்டு வாடகை பசங்க ஸ்கூல் பீஸ் அவரே ஏற்று கொண்டார். கொஞ்சம் பழகி விட்டால் எதுவும் செவார்கள் என்று தெரிந்து கொண்டேன்.

    • @n.sakthib.a1108
      @n.sakthib.a1108 ปีที่แล้ว +21

      💙💚👥

    • @TPREMDhayal-xy6qg
      @TPREMDhayal-xy6qg ปีที่แล้ว +23

      Enn nerungya nanbanum thevar dhaan! Naan nadar endru avanukkum theriyum! Marakka mudiyaadha natpu! Indrum thodarugiradhu!

    • @SHRI-d7s
      @SHRI-d7s ปีที่แล้ว

      நாடார் என்று கூறும் சாணார்கள் பூர்வீக மலையாள இனத்தை சேர்ந்தவர்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது...th-cam.com/video/eyjBAOHqzww/w-d-xo.html

    • @syedkareem3201
      @syedkareem3201 ปีที่แล้ว

      நாடார் சமூக மக்களும் மிகுந்த அன்பு உடைய மக்கள் ஒருவன் கஷ்டப்படுகிறான் என்று தெரிந்தால் அடுத்த ஜாதியாக இருந்தாலும் அவனுக்கு மளிகை கடை சாமான்கள் வாங்குவதற்கு கடன் கொடுத்து உதவக்கூடிய மக்கள் எல்லா சமூக மக்களிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் உண்டு அதுபோலத்தான் தேவர் சமூக மக்களும் இவர்களிலும் நிறைய நல்ல சமூக மக்கள் உண்டு எந்த ஜாதியை நம் வெறுக்க கூடாது தலித் சமூக மக்களும் அப்படித்தான் அவர்களிலும் அதிகம் பேர் பாசம் உடைய மக்கள் உண்டு இன்று அளவிலும் தென் மாவட்டத்தை பொறுத்த அளவு நாங்கள் அண்ணன் தம்பியாக தான் பழகி வருகிறோம்

    • @beulafrancis2571
      @beulafrancis2571 ปีที่แล้ว +23

      எனக்கு கூட தேவர் friend ஒருத்தன் இருந்தான். ஆண் பெண் நட்புனா இப்படி தான் இருக்கணும் னு எல்லாரும் சொல்ற அளவுக்கு இருந்தோம். நான் கன்னியாகுமாரி நாடார் வீட்டு பொண்ணு. என் friend திருநெல்வேலி

  • @குமார்ஆடியோஸ்
    @குமார்ஆடியோஸ் 5 หลายเดือนก่อน +28

    நாடார்கள் உழைப்பை நம்புகிறார்கள் நாடார்என்பதில் பெறுமைகொல்வோம்

  • @top2trender
    @top2trender ปีที่แล้ว +35

    உண்மைதான் நாடார் இனம் கடின உழைப்பாளிகள் மற்ற சமூகத்தை நான் தவறாக சொல்லவில்லை நாடார் இனம் அல்லும் பகலும் கஷ்டப்பட வேண்டும் என்றாலும் கஷ்டப்படுவார்கள் எங்களுக்கு தேவை முன்னேற்றம் மட்டுமே அதுதான் நாடார் இனம்

  • @stephenjeyapaul2664
    @stephenjeyapaul2664 ปีที่แล้ว +43

    சேட்டுகள் ஆதிக்கத்தை உடைத்து தமிழர்கள் ஆதிக்கம் வரவேற்கத்தக்கது; நாடார் சமூகம் கடின உழைப்புற்கு பெயர் பெற்றவர்கள். அந்த சமூகம் மேலோங்கி நிற்பது மகிழ்ச்சியே.

  • @peterselvaraj7022
    @peterselvaraj7022 4 หลายเดือนก่อน +10

    எங்கள் ஊரில் ஃஃ நாடார் .பம்ப்செட் மோட்டார் விற்கும் எலக்ட்ரிக்கடை வைத்திருந்தார்( 45 ஆண்டுகளுக்கு முன்பு ).டூப்ளிகேட் மோட்டார் மீது பிரபலமான மோட்டார் லேபிளை பதித்து விற்பனை செய்து ,இன்று அவரது பிள்ளைகள் கோடீஸ்வரர்கள். 😊😂😂😂😊

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 4 หลายเดือนก่อน +10

    தொழில் வளர்ச்சிக்கு அதிக பங்கு நாடார்கள்❤

  • @bg-jy3mt
    @bg-jy3mt ปีที่แล้ว +37

    சிவ நாடார். HCL

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +184

    நம் தமிழ் நாடார் சமுதாயத்தினர் உலகம் முழுவதும் வாழ்கின்றார்கள்

    • @SHRI-d7s
      @SHRI-d7s ปีที่แล้ว

      நாடார் என்று கூறும் சாணார்கள் பூர்வீக மலையாள இனத்தை சேர்ந்தவர்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது...th-cam.com/video/eyjBAOHqzww/w-d-xo.html

    • @Topquark1
      @Topquark1 ปีที่แล้ว +8

      நான் முதலியார் குடும்பத்தை சேர்ந்தவன், ஆனால் கடினமாக உழைக்கும் மற்றும் முற்போக்கான எந்தத் தமிழ் மக்களாலும் சரி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

    • @SHRI-d7s
      @SHRI-d7s ปีที่แล้ว

      @@Topquark1 ஆனால் நாடார் என்று கூறும் சாணார்கள் பூர்வீக மலையாள இனத்தை சேர்ந்தவர்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது...th-cam.com/video/eyjBAOHqzww/w-d-xo.htmlsi=WDS0b5IllFCdjXda

  • @amalaselvan2460
    @amalaselvan2460 ปีที่แล้ว +208

    தெற்கு திசை நாடார் கள்,தற்போது எல்லா திசையுலும் கொடி கட்டி பறக்கிறார்கள் 💙💚🔥🦁👑💪💙💚

    • @newstar0724
      @newstar0724 ปีที่แล้ว +9

      Lusu cast mukyam ila..

    • @SHRI-d7s
      @SHRI-d7s ปีที่แล้ว

      நாடார் என்று கூறும் சாணார்கள் பூர்வீக மலையாள இனத்தை சேர்ந்தவர்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது...th-cam.com/video/eyjBAOHqzww/w-d-xo.html

    • @templeinfo2009
      @templeinfo2009 ปีที่แล้ว

      எப்படி பொட்டலம் மடித்து மடித்து மக்களை ஏமாற்றிய இரண்டு ரூபாய் இஞ்சியும் சீரகத்தை பத்து ரூபாய்க்கு வித்து

    • @murugesan1696
      @murugesan1696 4 หลายเดือนก่อน +1

      ​@@newstar0724Arivu ketta mundam,Caste mukkiyamthanley, Kottikkarappayaley.

    • @newstar0724
      @newstar0724 3 หลายเดือนก่อน

      @@murugesan1696manushana iru da nayea .. worst behaviour

  • @manirathinam9322
    @manirathinam9322 10 หลายเดือนก่อน +53

    கடின உழைப்புக்கு சொந்தக்காரவர்கள் நாடார்கள் 💙💚💥

    • @Raja-yr5bn
      @Raja-yr5bn 4 หลายเดือนก่อน

      உண்மையான பதிவு ❤

  • @rajadurai3013
    @rajadurai3013 ปีที่แล้ว +71

    தமிழ்க்குடி நாடாருக்கு வாழ்த்துக்கள் .
    இவன் தேவேந்திரன் .

    • @ShamugamPandian
      @ShamugamPandian ปีที่แล้ว +6

      தேவேந்திரன் ? என்ன சாதி நான் இதுவர கேள்விபடவில்லை..

    • @rajadurai3013
      @rajadurai3013 ปีที่แล้ว +8

      @@ShamugamPandian அப்படியே இருங்க நண்பா .

    • @rajesha.rajesh2843
      @rajesha.rajesh2843 ปีที่แล้ว +4

      Super தோழரே..❤

    • @RedX-je8tn
      @RedX-je8tn ปีที่แล้ว +1

      நீ தேவேந்திர குலமா சகோதரா?? உங்கள் சமுதாயத்தில் போராளியான அண்ணன் பசுபதி பாண்டியரை ராக்கெட் ராஜா நாடார் குரூப் 100 பேர் போய் தனிமையில் இருந்த பசுபதி பாண்டியரை 67 வெட்டு வெட்டி கொன்றார்களே...../ இந்த நம்பிக்கை துரோகி சாணார் கூட்டத்துக்கு பாராட்டு விழா வேறையா??? நீ உண்மையான தேவேந்திர குலமாக இருக்க மாட்ட நீ நாடார் சமுதாயம் எங்களுக்கு தெரியும்...// அதான் உன் நாடார் சமுதாயத்துக்கு சொம்பு தூக்குறே....

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk หลายเดือนก่อน +2

      ​@@ShamugamPandianபள்ளன்

  • @sagayaraj8034
    @sagayaraj8034 ปีที่แล้ว +139

    வீரம் நேர்மை கடமை கண்ணியம் என அனைத்திற்கும் சொந்தக்காரன் நாடார் இனம் அதனால் தான் உலகம் முழுவதும் அச்சம் இன்றி நாடார்கள் பயணிக்கிறார்கள் என்பதை எவராலும் மருக்க இயலாது அடிமைத்தனத்தை எதிர்த்து வெற்றி கண்ட ஒரே இனம் நாடார் இனம் அனைத்து சமுதாய மக்களிடமும் நட்புணர்வு கொண்ட இனமும் நாடார் இனமே

    • @Satheesh782
      @Satheesh782 ปีที่แล้ว +4

      Yes anna ,unmai palamurai nan sinthithuerukkiren nengal sonnathai ❤ frome marthandam...

    • @murugesan1696
      @murugesan1696 3 หลายเดือนก่อน

      @@jebaleon..6488 Arivu ketta mundam,athu police Adhikara & Aththu meeraley.Athil Sambanthapattavankazh yellorum jailil kambi yennikkondu erukkirangaley, Kottikkarappayaley.

    • @jebaleon..6488
      @jebaleon..6488 3 หลายเดือนก่อน

      😂😂😂
      காமெடி
      😂😂😂

    • @serancaleb2185
      @serancaleb2185 12 วันที่ผ่านมา

      Jathi veri pidithavanha

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 ปีที่แล้ว +233

    உழைப்பு, ஒழுக்கம், அறிவு இருந்தால் எவரும் உயரலாம். இதற்கும் ஜாதிக்கும் எந்த தொடா்பும் கிடையாது.

    • @balanrajesh4586
      @balanrajesh4586 ปีที่แล้ว +8

      ம்ம்ம் உழைப்பு ஒழுக்கம் அறிவு மேன்மை வேனும்னேன்

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy ปีที่แล้ว +1

      Pandian fake news. Why others couldn't able to uplifting themselves. Political parties mis using their power. Chennai real estate and buildings on the koovam lake area is the best example.

    • @surajm4547
      @surajm4547 ปีที่แล้ว +1

      This is a casteist video.Dravidian parties castes ku yaevalo importance kudukkuraanunga nu endha video la nalla thaereyudhu.

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว +4

      Brahminism Teriyuma😊

    • @sasinatarajan3574
      @sasinatarajan3574 ปีที่แล้ว +3

      உண்மைதான் அதை புரிந்துகொண்டவர்கள்தான். இன்று அநேகர் அதை பின்பற்ற வழி வகுத்தவர்கள்

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 ปีที่แล้ว +105

    தெழுங்கனுங்க இருக்கானுங்க ,தமிழன் (நாடார்) வாழகூடாதா?

  • @rajaramp9008
    @rajaramp9008 ปีที่แล้ว +127

    ஐயா சொல்வது சரிதான். நாடார்கள் பெரும்பாலும் சாதி வேறுபாடு பார்ப்பதில்லை

    • @prabhujayabalan8086
      @prabhujayabalan8086 ปีที่แล้ว +13

      தமிழ் நாட்டில் நாடார் மட்டும் தான் சாதி பெயர் பொட்டுகுவர்...சிவ நாடார்

    • @surajm4547
      @surajm4547 ปีที่แล้ว +7

      @@prabhujayabalan8086 Dravidian parties always supported casteism even though they claim to be against the caste system.

    • @BVetriwin7308
      @BVetriwin7308 ปีที่แล้ว +22

      @@prabhujayabalan8086 ஜாதி பெயர் போடுவது தவறு இல்லை ஜாதி வெறி இருப்பதுதான் தவறு

    • @murugesan1696
      @murugesan1696 3 หลายเดือนก่อน

      @@prabhujayabalan8086 Ethil ondrum thavaru ellai Nanba.Endru yeththanaiyo Amazon pondra pala ukaka varththaka niruvanangazh vanthalum NADAR(Annachchi) kazhin Viyabaram pathikkavillai.

    • @murugesan1696
      @murugesan1696 3 หลายเดือนก่อน +1

      @@BVetriwin7308 Verygood comment.

  • @thalakrish7042
    @thalakrish7042 ปีที่แล้ว +82

    நம் தமிழ் நாடார் சமுகம் உழைப்பாளிகள் சென்னையை ஆளட்டும் நான் மாற்று தமிழ் சமுகமாக இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான் வாழ்த்துக்கள் உறவே

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 ปีที่แล้ว +64

    சென்னை நகரத்தை
    தமிழகத்தோடு
    பாதுகாத்துக் ஒட்டாது
    நாடார் களின்கடின
    உழைப்பும்சங்கஙகளும்தான்
    முற்றிலும் உண்மை யைச்சொல்கிறீர்கள் நன்றிகள் கோடி அய்யா நன்றி அய்யா உங்களுக்கு நன்றி 🎉

  • @AS-by8op
    @AS-by8op ปีที่แล้ว +39

    நாடார் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @johnbaskar2310
    @johnbaskar2310 ปีที่แล้ว +22

    நாடார் புகழ் ஓங்குக 👏👏👏

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 ปีที่แล้ว +85

    அவர்கள் தமிழர்கள் நல்லா இருக்கட்டும்

  • @AjithKumar-yo2cp
    @AjithKumar-yo2cp ปีที่แล้ว +50

    தமிழர் சமூகமே உயர்ந்த சமூகம் அது அழியக் கூடாது

    • @SHRI-d7s
      @SHRI-d7s ปีที่แล้ว

      நாடார் என்று கூறும் சாணார்கள் பூர்வீக மலையாள இனத்தை சேர்ந்தவர்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது..th-cam.com/video/eyjBAOHqzww/w-d-xo.html

  • @s.thangaiah8339
    @s.thangaiah8339 ปีที่แล้ว +28

    நாடார்கள் அல்ல!!!
    நாடுபவர்கள் !!!!
    உழைப்புக்கு அவர்கள் தான்
    முன்னிடம் !!!!
    ஜாதி வித்தியாசம் இன்றி
    பழகும் ஒரே "இனம்"✍️
    பதிவு:::: ஒரு சாம்பவன்!!!!!!
    எங்களை ஒரு குடும்பத்தில் ஒருவராக கருதுபவர் !!!!!!!!!!!

  • @RocketRajappk
    @RocketRajappk ปีที่แล้ว +98

    நாடார் ⚡💙💚

  • @s.rajinidevan.s.rajinideva3649
    @s.rajinidevan.s.rajinideva3649 ปีที่แล้ว +37

    உண்மை உழைப்பு உயர்வு,, 💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙

  • @wrongraman1346
    @wrongraman1346 ปีที่แล้ว +66

    நாடார்❤

  • @malaibagavathi3255
    @malaibagavathi3255 ปีที่แล้ว +13

    வணக்கம்
    எடுபிடி வேலை செய்தவர்கள்,அடியாள் வேலை செய்தவர்களே
    நாங்கள் உயர்ந்தவர்கள் என்று கூறும்போது
    கடினமான உழைப்பு செய்யும் சமுகம்
    இந்த சமுதாயத்தில் மிக உயர்ந்த சமுகம் தான்

    • @Senthil-k7r
      @Senthil-k7r 2 หลายเดือนก่อน +1

      சூப்பர் பதிவு♥️♥️♥️

  • @royalvelri5331
    @royalvelri5331 ปีที่แล้ว +25

    Before nadar chettiyar is also a biggest business community

  • @RundranMaha
    @RundranMaha ปีที่แล้ว +50

    கல்வி கற்க்கததால் தான் தொழில் அதிபர்கள் ஆனார்கள், படித்தால் வேலைக்கு தான் போக வேண்டும்.

    • @seyalarasu5124
      @seyalarasu5124 ปีที่แล้ว +2

      Annan. Nan. Oungl. Rasegan

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 ปีที่แล้ว +4

      Trivandrum, kanyakumari nadars are educated fellows they are not business people's. All doctors, professor's and engineer's

    • @RundranMaha
      @RundranMaha ปีที่แล้ว +1

      @@nimmyisaac6097 afterall these? This is normal in tamilnadu

  • @epilogueish
    @epilogueish ปีที่แล้ว +99

    வரலாற்றில் நாடார்கள் கடந்து வந்த பாதை கசப்பானது , வேதனை மற்றும் வலிகள் நிறைந்தது.

  • @mythiliraja9177
    @mythiliraja9177 ปีที่แล้ว +8

    Royapuramமும் வியாபார ஏரியா நாடார் இல்லன்னா சேட்டு காரன் ஆட்சி புரிவான் வியாபாரத்தை அவன் சொல்றது தான் விலை

  • @Topquark1
    @Topquark1 ปีที่แล้ว +10

    எந்த சாதியினராக இருந்தாலும் கடினமாக உழைக்கும் தமிழர்களைப் பாராட்டுவது மிகவும் அவசியம். தமிழ்நாட்டை அநியாயமாக ஆக்கிரமித்து, வெளியாட்கள் ஆதிக்கம் செலுத்துவதால், எந்தச் சாதியைச் சேர்ந்த தமிழர் ஆனாலும் சரி தமிழர்கள் அவர்களை ஆதரிக்க வேண்டும். குறிப்பாக கோயம்புத்தூர், ஓசூர், சென்னை போன்ற இடங்களில் பெரும்பாலான நிலங்கள், நிறுவனங்கள், வெளியாட்களுக்குச் சொந்தமாக இருப்பதைக் காணலாம். தமிழ்தேசியக் கருத்து மட்டுமே அனைத்துத் தமிழர்களின் முன்னேற்றத்துக்கு உதவும். தமிழ்நாட்டில் 26 தெலுங்கு பேசும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் ஒரு எம்.எல்.ஏ. அல்லது எம்.பி கூட இல்லை என்பதற்கு ஒரு எளிய அறிகுறி.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex ปีที่แล้ว +37

    வன்னியர் தேவர் கவுண்டர் மிகப்பெரிய ஜாதி ஆனால் சுயதொழில் செய்யவில்லை நாடார் முதலியார் செட்டியார் தொழில் செய்கிறார்கள்

    • @jebaleon..6488
      @jebaleon..6488 3 หลายเดือนก่อน +1

      கலப்படம் செய்கிறார்கள் 😅

    • @murugesan1696
      @murugesan1696 3 หลายเดือนก่อน +2

      @@jebaleon..6488 Nee kalappadaththil piranthavanai eruppathupol therikirathu.mmm

    • @ellaamellaam8596
      @ellaamellaam8596 8 วันที่ผ่านมา

      வன்னியரின் வேர்ஜாதி பள்ளி,தேவர் என இதுவரை ஜாதிச் சான்றிதழ் எவனிடமுமில்லை..கள்ளனும் மறவனும் தாங்களாகவே தேவர் என சொல்லி க் கொண்டதால் மற்றவர்களும் நீங்கள் உட்பட சொல்வது வழக்கமாகி விட்டது.செட்டியார் என்போர் நாட்டுக்கோட்டை சமூகம்தான்.மற்றவனுக செட்டி அதாவது உப்புச்செட்டி,வாணியச்செட்டி,கொசச்செட்டி...இப்படி நிறைய உள்ளது

  • @star_star2
    @star_star2 ปีที่แล้ว +53

    பாண்டியர்களே நாடார் எனும் சான்றோர்களாவர்.. அதற்கு பிரிட்டிஷாரின் ஆதாரங்கள் இன்றும் உண்டு. நாடார் எல்லோரும் வணிக சமூகம் என ஒட்டுமொத்தமாக சப்பைக்கட்டு கட்ட வேண்டாம்..

    • @mgr3566
      @mgr3566 ปีที่แล้ว

      பனையேறி சானாண் என சொல்கின்றார்கள். பனை ஏன் ஏறினான்? பனை மரத்தை வில்லாக பயன்படுத்தி எதிரிகளை துவம்சம் செய்ததை 1 லட்சம் கோடி வசூல் செய்த பாகுபாலி படத்தில் அனைவரும் பார்த்தார்கள்தானே? சேர, சோழ, பாண்டியர்கள் அனைவரும் நாடார்களே. இப்போதுள்ள ஆன்ட்ராய்ட் செல்போன் அபோது இல்லையாகையால் மாற்று சாதியினர் ஆண்ட பெருமை டிமாண்ட் செய்வதை ஏற்க முடியாது. பிறகு டிமாண்டி கதையாகிடும் ஜாக்கிறதை.
      இப்படிக்கு
      50 பைசா சீரகத்தை ரீட்டெய்லில் 5 ரூபாய்க்கு விற்கும்(உழைப்பு, அப்டியாபட்டது) ஆண்டகை, நாடார், சான்றோர்கள். வணக்கம்!

    • @murugesan1696
      @murugesan1696 3 หลายเดือนก่อน

      Endru Thamizhnattil mattum ellai,Ulakam muzhuvathum NADARkazh viyabaram seikirarkazh.

    • @jebaleon..6488
      @jebaleon..6488 3 หลายเดือนก่อน +1

      கலப்படம் செய்கிறார்கள் 😅

    • @murugesan1696
      @murugesan1696 3 หลายเดือนก่อน

      @@jebaleon..6488 Nee yennavey pidungikondu erukkirai? Poley poie Unavu kalappadaththuraiyil complaint ponnuley Pannada paradesi payaley.

    • @murugesan1696
      @murugesan1696 3 หลายเดือนก่อน

      @@jebaleon..6488 Nee kalappadaththil piranthavanai eruppathupol therikirathu!

  • @merymery6995
    @merymery6995 ปีที่แล้ว +18

    அவர்கள் அன்பாக பேசுவதில் என்ன தவறு இருக்கிறது

  • @marylelinaldhas843
    @marylelinaldhas843 ปีที่แล้ว +11

    Thanks a lot

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice ปีที่แล้ว +51

    பாண்டியன் அய்யா முன்னேற்றத்தை பாராட்டுகிறேன்🙏

    • @rajamanikandan6777
      @rajamanikandan6777 ปีที่แล้ว +1

      சூப்பர்

    • @SHRI-d7s
      @SHRI-d7s ปีที่แล้ว

      நாடார் என்று கூறும் சாணார்கள் பூர்வீக மலையாள இனத்தை சேர்ந்தவர்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது..th-cam.com/video/eyjBAOHqzww/w-d-xo.html

  • @ashok4320
    @ashok4320 ปีที่แล้ว +21

    உழைக்கும் வர்கம்

  • @raguvrs
    @raguvrs ปีที่แล้ว +43

    கொஞ்சம் கொஞ்சமாக BJP பக்கம் சாய்கிறார்கள் நாடார்கள்...

    • @arumugamarumugam6152
      @arumugamarumugam6152 ปีที่แล้ว +9

      Sontha kasula sooniyum vachika poran

    • @TPREMDhayal-xy6qg
      @TPREMDhayal-xy6qg ปีที่แล้ว +1

      Adhu thannai thaan kolvadhukku samam! Aanaal indhu nadarum chrithava nadargalum ondraai vaazhum gramangalil chrithavargal indhu vaeru paadu illaamal dhaan vaazhugiraargal! Aanaal indha aabathaal naadaargalai asaikka iyalaadhu!

    • @beulafrancis2571
      @beulafrancis2571 ปีที่แล้ว +5

      BJP பக்கம் போன என்ன.. DMK காரனுக்கு அவன் எவ்வளவோ மேல். நானும் கிறிஸ்தவ நாடார் தான்.

    • @kesavaeswaran9367
      @kesavaeswaran9367 ปีที่แล้ว +1

      ​@@beulafrancis2571எப்படி இந்த மாற்றம்.

    • @kesavaeswaran9367
      @kesavaeswaran9367 ปีที่แล้ว +7

      ​@@arumugamarumugam6152நாங்கள் எப்போதும் பாஜக தான் குமரி நாடார்கள், இப்போது தூத்துக்குடி நாடார்கள் பாஜக நோக்கி.

  • @bluesignal2334
    @bluesignal2334 2 หลายเดือนก่อน +3

    In earlier times only one division (sanar)of Nadar community treated as lower caste but not a other divisions of Nadar community

  • @grahaduraiauthimuthu3250
    @grahaduraiauthimuthu3250 ปีที่แล้ว +44

    Nadars are now working in NASA in senior positions.

    • @gladstondevaraj2103
      @gladstondevaraj2103 ปีที่แล้ว +9

      Now nadar's in everywhere in high post.pitcha eduthavathu pillaya padiva vachuruvanka.

    • @Topquark1
      @Topquark1 ปีที่แล้ว +1

      Excellent 👌

    • @surender7826
      @surender7826 ปีที่แล้ว +1

      Really

    • @Chnchn1212
      @Chnchn1212 9 หลายเดือนก่อน

      Pitcha edukka mattanga, hard work only​@@gladstondevaraj2103

    • @gabrielnadar5985
      @gabrielnadar5985 7 หลายเดือนก่อน +1

      Can u tell me some names of Nadar who are working in senior position in nasa with their post title?

  • @believerofscience7701
    @believerofscience7701 ปีที่แล้ว +35

    Nadar are genuine and respectful persons.

  • @dharmaraj7678
    @dharmaraj7678 ปีที่แล้ว +22

    இது தேவையில்லாத விவாதம் நானும் இதே சமுதாயத்தை சேர்ந்தவன் தான் ஆனால எல்லா சமுதாயத்தையும் போற்ற வேண்டும் இப்படி குறிப்பிட்டு பேசுவது நல்லது அல்ல இந்த பூமியில் ஒருவர் தயவையும் இல்லாமல் ஒருவர் வாழ முடியாது இறைவனின் படைப்பில் இவர்கள் உழைப்பார்கள் இவர்கள் உழைக்க மாட்டார்கள் என்றெல்லாம் பிரித்து பேசுவது நல்லது அல்ல எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவர்கள்

  • @rajeshira5682
    @rajeshira5682 ปีที่แล้ว +83

    My grandfather, grandmother, father and mother worked really hard in the shop. Bought land, build shops and homes. Made me to study well, now i live and work in Europe. I dont like caste or promote it. But what ever Mr. Pandian Sir said is true.

    • @balanrajesh4586
      @balanrajesh4586 ปีที่แล้ว

      பொருளாதாரத்தில் மேம்ப்பட்டா யாருக்குமே சாதி பிடிக்காதுதான் இது இயல்புதான் வியப்பில்லை

    • @jagannathanvenugopal5569
      @jagannathanvenugopal5569 ปีที่แล้ว +4

      Congratulations

    • @SHRI-d7s
      @SHRI-d7s ปีที่แล้ว

      நாடார் என்று கூறும் சாணார்கள் பூர்வீக மலையாள இனத்தை சேர்ந்தவர்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது...th-cam.com/video/eyjBAOHqzww/w-d-xo.html

    • @ramkannan5766
      @ramkannan5766 ปีที่แล้ว +1

      ஆனால் நீங்கள் திரும்பி இந்தியா வரமாட்டீர்கள்?

    • @balanrajesh4586
      @balanrajesh4586 ปีที่แล้ว +1

      ஏன்னா சாதி மாற்றி காதல் வருவதால் அதற்க்கு நியாயம் சேர்க்கிறோம் அவ்வளவே

  • @sivaramanr6625
    @sivaramanr6625 ปีที่แล้ว +8

    ஈவேரா புடுங்கிய புல் தான் என்னவோ! ஏன் இந்த ஈவேரா உருட்டு?

  • @sarathi7777
    @sarathi7777 ปีที่แล้ว +26

    #Nadar 🚩

  • @senthilsan5080
    @senthilsan5080 ปีที่แล้ว +22

    நாடார்கள் உழைப்பளிகள் அவர்களிடம் ஜாதி வேற்றுமை கிடையாது

  • @anandnarayanan3810
    @anandnarayanan3810 ปีที่แล้ว +4

    Trivandrum city has many Nadars. I have good relationships with Tamil nadars, but have bad experiences with Trivandrum Nadars.

  • @unicorns778
    @unicorns778 ปีที่แล้ว +11

    Pandian sir saying Buddha religion is older than sanathana Dharma but Buddha Dharma started with Gautam Buddha who himself was hindu king

    • @vijay.e4228
      @vijay.e4228 ปีที่แล้ว +1

      He is liying, he is fool

  • @SathishKumar-ww3yv
    @SathishKumar-ww3yv ปีที่แล้ว +119

    உழைக்கும் வர்க்கம் நாடார்கள் அவர்கள் என்றும் மேல் மேல வருவார்கள்

    • @templeinfo2009
      @templeinfo2009 ปีที่แล้ว +4

      2 ரூபாய் சீரகத்தையும் மிளகையும் பத்து ரூபாய்க்கு விற்றால் எவன் வேண்டும் என்றால் மேலே வரலாம்

    • @lathaashok3067
      @lathaashok3067 ปีที่แล้ว

      Neeyutan vithu paren

    • @jebakumar771
      @jebakumar771 11 หลายเดือนก่อน +1

      ​@@templeinfo2009😂😂 suthu yeriyuthula unaku athu pothum engaluku

    • @Mass_Dmk
      @Mass_Dmk 6 หลายเดือนก่อน

      ​@@templeinfo2009correct a sonneenga

    • @murugesan1696
      @murugesan1696 3 หลายเดือนก่อน

      @@templeinfo2009 Loosuppayaley,Neeyum athupol seithu paruley, parppom kottikkarappayaley.

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 ปีที่แล้ว +12

    My grand father/ grand mother is a former.Due to no rain and natural calamities grandfather lonly left burma. Selling goods required in hill area carring things and hill available things to ground level. Statred small cocery business than become wholesale business developed to give 50 relatives job. All grown with well.
    My father first master degree in villge.
    Me chemical engineer in abroad.
    All my daughters are Engineer and MBA well settled in USA, erope.
    Even well developed we wont forget what we crossed the journey.
    Still we have grandfather lands. Constructred common big house for all (4 family) required.
    Living happily
    Make others happy.
    .
    உண்மை
    உழைப்பு
    உயர்வு.
    எங்கள் தாரக மந்திரம்.
    .
    வாழ்க வளமுடன்
    வாழ்க நலமுடன்
    வாழ்க வையகம்
    வாழ்த்துக்கள் 🌹

  • @meyyanbuthilakar1858
    @meyyanbuthilakar1858 ปีที่แล้ว +6

    Nan Oru Sambavar Ena pen
    Nan Clg padikkum pothu Yen Nadar Fr Veeduku pogumbothu yennai sapda sonnarngal Apo yenaku 18 vaithu Nan Oru vai sapdapoguthu pothu Jathi keatu Yen kayapaduthinaar
    ......Anal yen appa oru Indian Army Police irunthum intha Jathi yennai athigam vali kodutha Ontry

  • @Liveforlordjesus
    @Liveforlordjesus ปีที่แล้ว +65

    நெறியாளர் நாடார்களை மட்டம் தட்ட ரொம்ப முயற்சிக்கிறான் 🖕. மேல் மக்கள் மேல் மக்கள் தான்டா 🔥..

    • @RedX-je8tn
      @RedX-je8tn ปีที่แล้ว +1

      யாருடா மேல் மக்கள் மன்னர்களுக்கு முளை வரி கட்டினதா மறந்துட்டீங்களா?? கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு பஞ்சம் பிழைக்க வந்த மலையாளி சானார் கூட்டம்.../// நீங்க மேல் மக்களா...??

    • @ss1031
      @ss1031 9 หลายเดือนก่อน

      Correct bro 15 th century they were rulled( king) chera dynasty.then 18th century 18 caste 40 years struggle by paarpan community, now again reforms but not all , already 1000 years sa trade community,still continue....ivan ellaam oru journalists 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @BalaRex
    @BalaRex ปีที่แล้ว +38

    கெட்டவர்களை யாரும் கேள்வி கேட்கமாட்டோம். ஆனால் நல்லவர்களை எல்லாரும் புறக்கணிப்போம் இதுதான் உண்மை.

  • @sekarkandhasamy7684
    @sekarkandhasamy7684 ปีที่แล้ว +32

    திரு பாண்டியன் சார் உங்கள் பேட்டி முழுதும் மிகவும் அருமையாக உள்ளது

  • @gd5546
    @gd5546 ปีที่แล้ว +18

    நடிகர் விஜய் க்கு விவாகரத்து ஆகிவிட்டது என்று சொன்னவர் தான் இந்த பத்திரிகையாளன் பாண்டியன்

    • @BVetriwin7308
      @BVetriwin7308 ปีที่แล้ว +6

      பொய்யா பொய்யா பாண்டியன்

    • @murugesan1696
      @murugesan1696 2 หลายเดือนก่อน

      @@gd5546 Athu unmaithanappa.

  • @BalaRex
    @BalaRex ปีที่แล้ว +10

    இதை சாதித் தலைவர்கள் நல்ல பயன்படுத்தி கொள்வார்கள்

  • @sabesansolai1447
    @sabesansolai1447 ปีที่แล้ว +22

    Good community .

  • @MohanRaja-ty3er
    @MohanRaja-ty3er 10 หลายเดือนก่อน +8

    என்னோட நாடார் நண்பன் கடை வைத்து வசதியாக இருக்கான் அவன் வீட்டுக்கு போனபோது என்ன பிச்சகாரன்னு குத்தி காண்பித்தான் அப்புறம் அவன் கடைக்கு எதிரா நானும் போட்டிக்கு கடை போட்டேன் அவனவிட எனக்கு இப்போ நல்ல வருமானம் வருது. முக்கியமாக அவன் செய்த தவறு கடன் கேட்டு வரவங்களை ரொம்ப கேவலப்படுத்துவான். நான் அந்த தவரை செய்யல

    • @Kings11karthikeyan
      @Kings11karthikeyan 5 หลายเดือนก่อน +1

      Great anna

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er 5 หลายเดือนก่อน +2

      ​@@Kings11karthikeyan bro business வைப்பது அதில் சாதிப்பது என்பது அதிஷ்டம் அது ஒரு சாதிக்கு மட்டும் சொந்தமாக தொழில் கிடையாது. சொல்ல போனா நான் நாடார் இல்ல நான் நாஞ்சில் வெள்ளாளர் ( பிள்ளை)

    • @Kings11karthikeyan
      @Kings11karthikeyan 5 หลายเดือนก่อน

      @@MohanRaja-ty3er business nu vanta namaku pudicha Or andha time la peak la irukura product select panni and develop manufacture panra skills valarthutu.. Positive or negative nalla face panitu yar venalum achaaa move aagalam ipovum ninga atha crt ah panirkinga.. But athukaprom customer support kedaikrathu periya vishayam.. Adhuku namma customer or namala help kettutu varavanga kita communicative ah nirantar pesi yachum knjm help pananum thaa.... Aana ipa prachana enna na over ah income varuthunu unga frd pola aalunga ungala nu illa avanga sontha jathilayr kooda yarayum support panna maatanga.... Ninga avara pola entha mistake panama flow ah ponga..

    • @immanueloutbox9766
      @immanueloutbox9766 5 หลายเดือนก่อน +2

      வாழ்த்துக்கள் ,
      (நானும் நாடார்தான் இது பாேன்று உங்கள் நாடார் நண்பர் செய்தது,பண திமிரு மற்றும் சாதி ஆணவம்),ஆனால் தாங்கள் ஒழுக்கமானவர்கள் பாேல் சாெல்வார்கள்) ,
      என் தந்தை சாெந்த தாெழில் செய்யவில்லை என்று என்னிடம் தரக்குறைவாக பேசின பல நாடார் சாெந்தகாாரார்கள் இருக்கின்றனர்

  • @TVRMUTHU
    @TVRMUTHU ปีที่แล้ว +5

    இந்து மதம் தான் முதலில் வந்தது நீங்க எப்படி புத்த மதம் என்று சொல்கிறீர்கள் தவறான செய்திகளை பதிவு செய்யாதீர்கள்

    • @sekar-mr6xg
      @sekar-mr6xg ปีที่แล้ว

      நாகராஜா கோவில் ஒரு சமண பள்ளி கல்வெட்டை படித்து பார்

  • @sujasubin
    @sujasubin ปีที่แล้ว +10

    வெங்கடேஷ் பண்ணையார் பசுபதி பாண்டின் மோதல் ஜாதி தகராறு இல்லையா பாண்டியன் அவர்களே

    • @seyalarasu5124
      @seyalarasu5124 ปีที่แล้ว

      Randu. Guthe. Muvanum
      D m K. Sathyel. Maddi
      Seththan

    • @jeyasekarjeyasekar4929
      @jeyasekarjeyasekar4929 ปีที่แล้ว +7

      Irandu family sandai

    • @pavithran5515
      @pavithran5515 ปีที่แล้ว +3

      Athu Nila thagararu

    • @lawrence9854
      @lawrence9854 ปีที่แล้ว +7

      இருவருக்கும் இடையில் உள்ள தனிபட்ட பிரச்சனை இது ஜாதி மோதல் இல்லை

    • @vellathurailingam5886
      @vellathurailingam5886 ปีที่แล้ว

      நாடார்களின் வயல் நிலங்களுக்கு செல்ல விடாமல் தடுத்தனர் அதனால் தான்

  • @BalaRex
    @BalaRex ปีที่แล้ว +53

    வளரும் வரை சாதியை பயன்படுத்தி கொள்வார்கள் உயர்ந்த பிறகு சாதிக்கு சமுதாயத்துக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள்

    • @manivanannainar5379
      @manivanannainar5379 ปีที่แล้ว +4

      very true,and many will leave place and people uncared

    • @johnanandhan
      @johnanandhan หลายเดือนก่อน

      ​@@manivanannainar5379😮no caste we get empower so we need no help..

  • @balabalamurugan843
    @balabalamurugan843 หลายเดือนก่อน

    அனைத்து பெருமைகளும் காமராசர் அவர்களை சாரும்ம்

  • @ppk7000
    @ppk7000 ปีที่แล้ว +21

    ஒரு குறிப்பிட்ட தமிழ் சமுதாயம் சிறப்பாக செயல் பட்டு வருவது நமது தமிழ் மண்ணுக்கு தமிழனுக்கும் பெருமை . பிற தமிழ் சமுதாயமும் இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும் . வாழ்க வளமுடன்.

  • @balrajselamuthu6761
    @balrajselamuthu6761 ปีที่แล้ว +8

    We are appreciate the hard work of nadars .otherwise the trades are at the hands of people belongs to other state people.

  • @sasikannan3112
    @sasikannan3112 ปีที่แล้ว +12

    ஐயா காமராசர் தா‌ன் அ‌ந்த ம‌க்களை thoojkivittar ஆனால் கடுமை யான உழைப்பு முன்னேறியது

    • @jayakumar9733
      @jayakumar9733 ปีที่แล้ว

      Ada muttal Kamaraj Nadar ku yannathu pannunaru atha sollu lai kammarajar yangaluku onnum pannala maththa samugam than pannunaru😡😡😡

    • @RedX-je8tn
      @RedX-je8tn ปีที่แล้ว +1

      கலப்படத்துக்கு பேர் பெற்றவர்கள் கள்ள நோட்டு காமராஜர் என்று எங்கள் ஐயா முத்துராமலிங்க தேவர் கழுவி கழுவி ஊற்றி உள்ளார்.....///

  • @georgerexil4419
    @georgerexil4419 ปีที่แล้ว +5

    21:14 min exactly wrong question. Brother any proof for this question? Are you crazy? Don’t spread wrong news against Nadar. Why choose this topic this time. I think your 2nd interview with pandian against with nadar.

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 ปีที่แล้ว +46

    தலைநகரை காத்த தமிழன்.❤

    • @SHRI-d7s
      @SHRI-d7s ปีที่แล้ว

      நாடார் என்று கூறும் சாணார்கள் பூர்வீக மலையாள இனத்தை சேர்ந்தவர்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது..th-cam.com/video/eyjBAOHqzww/w-d-xo.html

    • @RedX-je8tn
      @RedX-je8tn ปีที่แล้ว +5

      யாரு கேரளாவில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த மலையாளி சாணார் சமுதாயம்.... நீங்க தமிழனா??

    • @Chnchn1212
      @Chnchn1212 ปีที่แล้ว +1

      @@RedX-je8tn ne pathiya Kerala nu

    • @amalaselvan2460
      @amalaselvan2460 3 หลายเดือนก่อน +1

      @@RedX-je8tn நீ யாருடா பிச்சகாரா. சொல்லுடா அடிமை 🤣😂🤣

    • @murugesan1696
      @murugesan1696 2 หลายเดือนก่อน

      @@RedX-je8tn Muttappayaley, aatharaththudan comment poduley, Pannada Paradesi loosuppayaley.

  • @manikandanvinitha3411
    @manikandanvinitha3411 ปีที่แล้ว +2

    Arumai iyya

  • @BalaRex
    @BalaRex ปีที่แล้ว +26

    ஒரு சாதியை அனைத்து சமூகமும் எதிர்க்கிறது என்றால் என்ன நடக்கிறது என்று சிந்திக்க வேண்டிய ஒன்று.

    • @BVetriwin7308
      @BVetriwin7308 ปีที่แล้ว +21

      பொறாமை வேறு ஒன்றும் இல்லை

    • @kumarasivana
      @kumarasivana ปีที่แล้ว +7

      True💯 bro

    • @babupratheeshkumars1603
      @babupratheeshkumars1603 ปีที่แล้ว

      ​@@BVetriwin7308👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Topquark1
    @Topquark1 ปีที่แล้ว +18

    All Tamils should be very grateful to the NAADAR community for always being in the forefront to fight for the rights of tamils all over the world. 👏👏👏👏👏👏👏👏

  • @amarshiaa8603
    @amarshiaa8603 ปีที่แล้ว +23

    Nadar 👍

  • @sschandranLIC
    @sschandranLIC ปีที่แล้ว +3

    நான் ஒரு நாடார்

  • @mariearavind4690
    @mariearavind4690 ปีที่แล้ว +14

    கிராமங்களில் ஆதிக்க வெறி இருக்கிறது.

  • @thamaraiselvana6823
    @thamaraiselvana6823 10 วันที่ผ่านมา

    Great explanation about the tamil people splitting into religion and caste..🔥🔥

  • @arivolim6717
    @arivolim6717 ปีที่แล้ว +5

    அருமை பதிவு வாழ்த்துகள் உங்கள் பணி சிறப்பு வாழ்த்துகள் உங்களை போல் உள்ளவர்கள் இந்திய ஒருவான கதை இளைதலை முறை தேரி வரும் சுத்திரன் எப்படியா பட்ட அய்யோக்கி தனம் மானவர்கள் மக்களுக்கு புரியும் திட்டு பசங்கே பெரியார் மண் திராவிடர் நாடு வாழ்கே திராவிட தமிழ் நாடு

  • @pitchaimuthu9694
    @pitchaimuthu9694 ปีที่แล้ว +14

    I respect this persons because sometimes he speaks truth. But misleads here about geography, history, hindu and buddhist religions. Obectionable strongly.😊

  • @sasinatarajan3574
    @sasinatarajan3574 ปีที่แล้ว +24

    எவருக்கும் அடிபணியாத சமூகம்

    • @RedX-je8tn
      @RedX-je8tn ปีที่แล้ว +1

      இந்த ஓல் கதைய எங்கேயாவது போய் சொல்லு.... மன்னர்களுக்கு முளை வரி கட்டின சாணார் சமுதாயம் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு பஞ்சம் பிழைக்க வந்த மலையாளி சாணார் சமுதாயம்...... யாருக்கும் அடிபணிந்தது இல்லையாமே? முளை வரி கட்டினதெல்லாம் மறந்துட்டீங்க ஏன்டா??

  • @bg-jy3mt
    @bg-jy3mt ปีที่แล้ว +6

    சான்றோர்கள்

  • @pariv1294
    @pariv1294 ปีที่แล้ว +23

    Nadar💪💪💪

  • @vikiraman8398
    @vikiraman8398 ปีที่แล้ว +11

    Saravana stores ellathulayum kalai 8.30 irrundhu iravu 11.00 varai vela wanguran ,iyyavukku onnume theriyaatha ,kanner kodumaigal athigam,hostel warden torcher adhigam ,iyyavukku onnume theriyaathu.

    • @surajm4547
      @surajm4547 ปีที่แล้ว

      This is the kind of Dalit leaders there are.They are all sold out.

    • @இரணியன்மன்னன்
      @இரணியன்மன்னன் ปีที่แล้ว +2

      Summa soallathaa enga akka பொண்ணு சென்னை saravana store இருக்க,

    • @prakashrajj8520
      @prakashrajj8520 ปีที่แล้ว +1

      Most of asean countries minimarts duty hours 6.30;am to 11 pm.and never have weekly off.low remuneration.those owners are not belong to nadar, understand?

  • @subramaiyankesavan9805
    @subramaiyankesavan9805 ปีที่แล้ว +5

    நாடார்கள்் வளர்ச்சிக்கு காரணம் காமராஜர்

    • @murugesan1696
      @murugesan1696 3 หลายเดือนก่อน +1

      Loosuppayaley,1927 aam varushaththileyey Nadarkazh, "NADAR BANK"aarambiththu vittarkazhley Madaiya.Ethu poka 1925 to 1935 varusha kalakattaththil,Pala Government Aid Schoolkazh aarambiththu vittarkazhley, Natharippayaley.

  • @marimuthu-yw5gm
    @marimuthu-yw5gm ปีที่แล้ว +2

    Nadar akadena ulaibal ,smart work,thanudya victory aka uyire veda vulaibu arbanibavarkak,24 hours vulaibu,vulaibu anathe
    ,,"nadar mandra 24 hours ulaibavar,"

  • @akashlatha3548
    @akashlatha3548 ปีที่แล้ว +1

    Congratulations vallka valmudan. Nadar. Makkal. I AM. Nayakar.

  • @johnsond3653
    @johnsond3653 ปีที่แล้ว +2

    Our nadar community brothers are Tamil people. Their business is better than north Indians. They give tough and perfect business.

  • @anandattagasam7037
    @anandattagasam7037 ปีที่แล้ว +2

    If no nadar in tamil nadu, north indians wud dominate the market and we will be in more trouble... If any earthquake or flood, our nadar business man first give the money to the govt....

  • @MobileSolution-y4j
    @MobileSolution-y4j ปีที่แล้ว +7

    En Tamil inam..congrates

  • @kingkong-nx8qi
    @kingkong-nx8qi ปีที่แล้ว +4

    Intha Pandian will talk about OPS....but he will not talk about EPS and his relative properties & his 4 years CM period property rights..... now he talks about Nadar.. they worked hard.. to become rich.. what is the problem for you...

    • @balanrajesh4586
      @balanrajesh4586 ปีที่แล้ว

      😂😂😂😂😂விடுங்க

  • @ellaamellaam8596
    @ellaamellaam8596 8 วันที่ผ่านมา

    சிவகாசிக் கலவரம் பிரபலமானது1885 ல் 120 நபர்கள் நாடார் தரப்பிலும் மறவர் தரப்பிலும் சேர்த்து

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 ปีที่แล้ว +24

    கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்கள் துளைதூர பார்வை, இன்று இந்த சமுகம் சிவகாசி இல் துடங்கி அச்சு அடித்த மாதிரி உலகம் முழுவதும் உயர்ந்து நிற்கிறது. வாழ்க கர்மா வீரர்....

    • @PJMKumar
      @PJMKumar ปีที่แล้ว

      காமராஜர் விருதுநகரில் அவரது சொந்த மக்களால் தோற்கடிக்கப்பட்டார்.
      ஏன் காமராஜரை பெயரை நாடார்கள் பயன்படுத்த வேண்டும் ??

    • @RedX-je8tn
      @RedX-je8tn ปีที่แล้ว +1

      அதே சிவகாசியில் ஓட்டுக்காக ஐந்து ரூபாய் கொடுக்க கள்ள நோட்டு அடித்த கள்ள நோட்டு காமராஜர் என்று எங்கள் ஐயா முத்துராமலிங்க தேவர் கழுவி கழுவி ஊத்தியுள்ளார்....// கல்விக்கு கண் திறந்தாரா?? அவன் அவன் ஆத்தா அப்பன் கந்து வட்டிக்கு கடன் வாங்கி பிள்ளைகளை படிக்க வச்சா கல்விக்கு கண் திறந்தார் சுன்னியை திறந்தார் என்று....// தமிழ்நாடு என்று பெயர் வைக்க கூடாது என்ற லட்சியத்துடன் வாழ்ந்த தமிழினத் துரோகி கள்ள நோட்டு காமராஜர் என்று எங்கள் ஐயா முத்துராமலிங்க தேவர் கழுவி கழுவி ஊற்றி உள்ளார்......//

    • @Senthil-k7r
      @Senthil-k7r 2 หลายเดือนก่อน

      காமராஜர் தன் சமுதாயத்திற்காக எதையும் செய்யவில்லை பொறாமையில் ஏதாவது உளறிக்கொண்டு இருக்கக்கூடாது

  • @davidratnam1142
    @davidratnam1142 ปีที่แล้ว +8

    God bless all please help poor people

  • @urbanmic4239
    @urbanmic4239 ปีที่แล้ว +3

    நாடார் யாரையும் நாடார் ,Thay have no entertainment,Hard workers,not spend unnessery exppence......etc

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 ปีที่แล้ว +1

    ஜாதி பெருமை சிறுமை பேசி சமுதாயத்தை சிததக்காதீர்கள். உண்மை உழைப்பு இருந்தால் எல்லோரும் முன்னுக்கு வரலாம் பாண்டியன் அவர்களின் கருத்துக்கள் முட்டிலும் தவறு எல்லா ஜாதியிலும் தொழில் வெற்றிகரமாக செய்பவர்கள் இருக்கிறார்கள்

  • @josepha1043
    @josepha1043 ปีที่แล้ว +4

    Very beautiful video message 🙏 God bless you 🙏🙏🙏🙏

  • @MadasamyM-w3b
    @MadasamyM-w3b ปีที่แล้ว +2

    தம்பி இப்படி கேள்வி கேட்டு நாடர் சாதியினாரை மற்ற சாதியினாரை பகை உணர்வை விதைக்கிறேர்கள்
    நாடார் சமூகம் எப்போது மிக தாழ்த்தப்பட்டவன் என்ற சொல்லுக்கு எந்த ஆதாரம் இருக்க தம்பி... மிக நாவடக்கம் தம்பி.....?

    • @RedX-je8tn
      @RedX-je8tn ปีที่แล้ว +1

      அடேய் நீங்கள் மன்னர்களுக்கும் முளை வரி கட்டினவங்க தான்டா? கேரளாவில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த மலையாளி சானார் கூட்டம்.../

  • @RJagadees
    @RJagadees 2 หลายเดือนก่อน

    The malumis/labourers who came to india from Ssanaa Yeman with Arabian merchants to the Kerala coasts were called as Sanan and those who couldn't go back to Sanaa due to various reasons mingled with Ezhavas of Kerala and were called by both names as Sanan and Ezhava. And their title changed to Nadan when they entered Tamilnadu crossing hills of kerala. Persevering community.

  • @surender7826
    @surender7826 ปีที่แล้ว +2

    I was racially and verbally abused by a nadar lady teacher in college in chennai

  • @sindhudharanik7009
    @sindhudharanik7009 ปีที่แล้ว +9

    Nantri anna

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 ปีที่แล้ว +1

    Pandian statements wrong there are marvadi communities who are doing big business in chennai and whole of Tamilnadu. Now a days every body who is educated and hard working have ideas are doing big business dividing people on caste basis is wrong

  • @pradeepj2957
    @pradeepj2957 ปีที่แล้ว +9

    Well said

  • @sureshraj9459
    @sureshraj9459 ปีที่แล้ว +13

    💙💚